பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே கருடன் சொன்னது அதில் அர்த்தமும் உள்ளது. 🙏🏻
يٰمَعْشَرَ الْجِنِّ وَالْاِنْسِ اِنِ اسْتَطَعْتُمْ اَنْ تَنْفُذُوْا مِنْ اَقْطَارِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ فَانْفُذُوْا لَا تَنْفُذُوْنَ اِلَّا بِسُلْطٰنٍ மனித, ஜின் கூட்டத்தார்களே! நீங்கள் வானங்கள் பூமியின் எல்லையைக் கடந்து சென்றுவிட உங்களால் கூடுமாயின் அவ்வாறு சென்று விடுங்கள். ஆயினும், (அவைகளை ஆட்சி புரியக்கூடிய) மிகப்பெரும் பலத்தைக் கொண்டே தவிர நீங்கள் செல்ல முடியாது. (அல்குர்ஆன் : 55:33) وَّاَنَّا لَمَسْنَا السَّمَآءَ فَوَجَدْنٰهَا مُلِئَتْ حَرَسًا شَدِيْدًا وَّشُهُبًا ۙ நிச்சயமாக நாங்கள் வானத்தைத் தடவிப் பார்த்தோம். அது பலமான பாதுகாவலர்களாலும், எரி நட்சத்திரங்களாலும் நிரப்பப்பட்டிருப்பதை நாங்கள் கண்டோம். (அல்குர்ஆன் : 72:8)
இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்படுகிறாய் என்று சொல்வது இதுதானோ, இருக்கும் பூமியை அழித்துவிட்டு, செவ்வாய் கிரகத்தையும் அலிக்கலாம் என்று நினைத்திருக்கிறார்கள் போலா 🤔
Boomiya azhichathu pothathunnu ippo mars a azhikka poringilada . Irukkartha vittuttu parakka aasapaduringa . Mars la poi soru thana thinnuvinga illa vera ethavatha thinnuvingila
@@AjayKumarMech பூமி மனிதன் விலங்குகள் தாவரங்கள் இது எல்லாம் மனிதனின் கட்டுப்பாட்டில் உள்ளது ஆனால் மற்று கிரகங்கள் மனிதனின் உயிருக்கு எற்றாது போல் இல்லை இது ஆராய்ச்சி உள்ள மக்களுக்கு நன்றாகவே தெரியும் ஆனாலும் கூடா மனிதன் முயற்சி செய்கிறேன் இதில் யார் வெற்றி பெறுவரே கடவுளா???மனிதனா பார்ப்போம்
@@sciencelover8557 அருமை நண்பா ஆனால் மனிதர்கள் பூமியில் வாழும் பொழுது எந்த பிரச்சினையும் இல்லையா இங்கும் பிரச்சினை தான் இயற்கை பேரழிவுகள் மற்றும் நோய் பாதிப்புகள் என மக்களால் விளக்குகளுக்கும் விலங்குகளால் மனிதனுக்கும் பதிப்புகள் எர்படுகிரது. இதை கடவுள் படைதிருத்தால் இப்படி இருக்காது இது ஒரு விபத்து. தான் இந்த பூமி பிரபஞ்சம் அனைத்தும். விபத்து ஏற்பட்டது தான் இவை நாம் உருவாக்க காரணம் Big Beng
@@sciencelover8557 மீண்டும் ஒரு கேள்வி இந்த பூமியில் ராணுவம் காவல் துறை இன்டர்நெட் மின்சாரம் மருத்துவர்கள் மருத்துவமனைகள் இவையெல்லாம் இல்லை என்றால் என்ன ஆகும் உங்கள் பதில்
பூமிக்கு சூரிய ஒளி வர 8 நிமிடம் செவ்வாய்க்கு செல்ல 12 நிமிடம் ஆகும் அவ்வளவு தான் வெப்பநிலை சாதகமான இடமும் இருக்கலாம். Gravity தான் முக்கிய பிரச்சினை யாக இருக்கும்.
மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி பூமியின்மீதெங்கும் குடியிருக்கச் செய்து முன்தீர்மானிக்கப்பட்ட காலங்ளையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார் (அப்போஸ்தலர் 17:26)
செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழவைப்பது பெரிய சவாலாக இருக்கும் / முதலில் சோலார் கதிர்வீச்சு, மீத்தேன் எரிவாயு, ஆக்ஸிஜன் ,வளிமண்டல குறைந்த அழுதம் ,வெப்ப காற்று, புழுதி சூறாவளி, குறைந்த அளவு ஈர்ப்பு விசை, கடும் குளிர் / இவை அனைத்தும் மனிதன் தாங்க வேண்டும். நன்றி வாழ்க வளமுடன்
தபால் செய்தி இருந்த காலத்தில் நம் முன்னோர்கள் சுதந்திரமாக ஆரோக்கியமாக நீண்ட ஆயுளோடு சந்தோசமாக வாழ்ந்தார்கள். இன்டர்நெட் வந்த பிறகு இவை அனைத்தும் நமக்கு இருக்கின்றதா யோசித்து பார்த்தால் நம் எதிர்கால சந்ததிக்கு வாழத்தகுந்ததா இந்த பூமி இருக்குமா???!!!!
Atha yevanum seiyya matan. Ivanunga plan ye vera Already America Karan Nila la irruka Rare Earth Elements yedukka plan pottutan. Ivanunga manusana kootitu poren nu sollurathu yellam poi
ஆபத்து என்று அறிந்து ஏன் லட்சம் கோடி செலவு செய்து அனுப்ப வேண்டும்? வாழமுடியாது தெரிந்ததும் ஏன் நாம் எங்கே போகனும்?பூமியை செவ்வாய் கிரகமாக மாற்றாமல் இருந்தால் மட்டும் போதும்.
@@spaceloopx214 Yes I agree with what you say but it will protect us in a way that protects the earth’s natural resources. That’s not to say we shouldn’t do research.
அடேய் மனிதனால் பூமி எல்லையைத் தாண்டிப் போக முடியாது. குர்ஆன் இதற்கு சாட்சி . நானும் சாட்சி சொல்கிறேன் . மனிதனால் இந்த பூமியின் எல்லை விட்டு நிலவுக்கே செல்ல முடியாத நிலையில் .இந்த நியூஸ் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழக்கூடிய சூழல் இருக்கின்றது என்று அறிவிப்பது ஏன் ?என்ன காரணத்திற்காக மக்களிடத்தில் இப்படி ஒரு விஷயத்தை விளம்பரம் செய்யும் நோக்கம் என்ன என்று மக்கள் நீங்கள் சிந்திக்க வேண்டும். எனக்குத் தெரிந்து மக்களை முட்டாளாகவும் கற்பனையில் மிதக்கும் தன்மையும் ,&மனிதர்களுக்கு அழிவில்லா வாழ்வு பற்றி ஆசையும் உயிர் பயத்தையும் மூட்டும் விதமாக காணபடுகின்றது இதன் விளைவு இன்னும் மக்களை அடிமைப்படுத்தும் ஒருவித கட்டமைப்பாக தெரிகின்றது. தற்போது நடக்கின்ற இந்த நாட்டில் நிலைமை மக்கள் தன்னுடைய உரிமைகளை மீட்பதற்கு பெரும் போராட்டமாக உள்ளது. இந்த நிலையில் மக்களின் ஒற்றுமையே வெற்றிகளுக்கு வழிவகுக்கும் சிந்தித்து அனைவரும் ஒற்றுமையில் இருக்க நல்லுணர்வு பெற வேண்டும் ஆனால் இந்த நாட்டில் மதக் கலவரத்தை தூண்டி இப்பிரச்சனையை விளைவித்து மக்களுக்குள் குழப்பம் விளைவித்து பிரிவினையை ஏற்படுத்தி கட்சிகள் என்ற பெயர்களை கொண்டு மக்களைப் பிரித்து ஒற்றுமையை சிதைக்கின்றன .ஆகவே ஒவ்வொரு மனிதனும் சிந்தித்து செயல்படும் காலமாக மாறிவிட்டது. முன் சென்றோர் வழிமுறையை தற்போது வரும் எச்சரிக்கை!
பாலிமர் செய்திகளுக்காக நிலாவில் இருந்து வேல்ராஜ்.....
Itha naa ethir patha
Vera level
😂
Mm super😁😂
நிலாவில் இருந்து இல்ல நண்பா, செவ்வாய் ல இருந்து வேல்ராஜ் 😂😂😂
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே கருடன் சொன்னது
அதில் அர்த்தமும் உள்ளது. 🙏🏻
🤣
இப்படிக்கு செவ்வாய் கிரகத்தில் இருந்து உங்கள் நண்பன் வேல்ராஜ் 😂
வேல்ராஜ் வீட்டில் மனைவி தொல்லை அதிகமாக இருப்பதால் 🤦🏼♂️, செவ்வாய் கிரகத்திற்கு சென்ற வேல்ராஜ் 🤣
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Don't speak about family
يٰمَعْشَرَ الْجِنِّ وَالْاِنْسِ اِنِ اسْتَطَعْتُمْ اَنْ تَنْفُذُوْا مِنْ اَقْطَارِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ فَانْفُذُوْا لَا تَنْفُذُوْنَ اِلَّا بِسُلْطٰنٍ
மனித, ஜின் கூட்டத்தார்களே! நீங்கள் வானங்கள் பூமியின் எல்லையைக் கடந்து சென்றுவிட உங்களால் கூடுமாயின் அவ்வாறு சென்று விடுங்கள். ஆயினும், (அவைகளை ஆட்சி புரியக்கூடிய) மிகப்பெரும் பலத்தைக் கொண்டே தவிர நீங்கள் செல்ல முடியாது.
(அல்குர்ஆன் : 55:33)
وَّاَنَّا لَمَسْنَا السَّمَآءَ فَوَجَدْنٰهَا مُلِئَتْ حَرَسًا شَدِيْدًا وَّشُهُبًا ۙ
நிச்சயமாக நாங்கள் வானத்தைத் தடவிப் பார்த்தோம். அது பலமான பாதுகாவலர்களாலும், எரி நட்சத்திரங்களாலும் நிரப்பப்பட்டிருப்பதை நாங்கள் கண்டோம்.
(அல்குர்ஆன் : 72:8)
இப்படிக்கு முதல் விண்கல பயணி உங்கள் செவ்வாய் கிரக வேல்ராஜ்
இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்படுகிறாய் என்று சொல்வது இதுதானோ, இருக்கும் பூமியை அழித்துவிட்டு, செவ்வாய் கிரகத்தையும் அலிக்கலாம் என்று நினைத்திருக்கிறார்கள் போலா 🤔
*அறிவியல் ஆசிரியர் பாடம் நடத்துவது போல உள்ளது.... அருமையான விளக்கம் பாலிமர்* 💐💐💐
பூமியா தவறா மனிதன் வேறு எங்கும் வாழ இயலாது இறைவனின் சொல்
Boomiya azhichathu pothathunnu ippo mars a azhikka poringilada .
Irukkartha vittuttu parakka aasapaduringa . Mars la poi soru thana thinnuvinga illa vera ethavatha thinnuvingila
@@AjayKumarMech பூமி மனிதன் விலங்குகள் தாவரங்கள் இது எல்லாம் மனிதனின் கட்டுப்பாட்டில் உள்ளது ஆனால் மற்று கிரகங்கள் மனிதனின் உயிருக்கு எற்றாது போல் இல்லை இது ஆராய்ச்சி உள்ள மக்களுக்கு நன்றாகவே தெரியும் ஆனாலும் கூடா மனிதன் முயற்சி செய்கிறேன் இதில் யார் வெற்றி பெறுவரே கடவுளா???மனிதனா பார்ப்போம்
🤣🤣🤣
@@sciencelover8557 அருமை நண்பா ஆனால் மனிதர்கள் பூமியில் வாழும் பொழுது எந்த பிரச்சினையும் இல்லையா இங்கும் பிரச்சினை தான் இயற்கை பேரழிவுகள் மற்றும் நோய் பாதிப்புகள் என மக்களால் விளக்குகளுக்கும் விலங்குகளால் மனிதனுக்கும் பதிப்புகள் எர்படுகிரது. இதை கடவுள் படைதிருத்தால் இப்படி இருக்காது இது ஒரு விபத்து. தான் இந்த பூமி பிரபஞ்சம் அனைத்தும். விபத்து ஏற்பட்டது தான் இவை நாம் உருவாக்க காரணம் Big Beng
@@sciencelover8557 மீண்டும் ஒரு கேள்வி இந்த பூமியில் ராணுவம் காவல் துறை இன்டர்நெட் மின்சாரம் மருத்துவர்கள் மருத்துவமனைகள் இவையெல்லாம் இல்லை என்றால் என்ன ஆகும் உங்கள் பதில்
👍Elon Musk
👍
🔥
@@janua6696machanuku phone pannitu solluraen Elon Musk ennodia macha
எவனும் மாஸ்க்போடாம ராக்கெட்ல கால் வைக்காத ட்ரைவர்எலோன்மாஸ்க்திட்டுவாரு
தேவை இல்லாமல் செவ்வாய் கிரகத்துக்கு குடி ஏற போறேன் என்று உயிரை விட்டுடாதீங்க டா பக்கி. 😂😂😂😂
Enga uyir thana naanga pathukuro neenga unga vellaiya parunga..
@@spaceloopx214 நான் உங்களை சொல்லவில்லை நண்பா, அதனால நீங்க உங்க வேலைய பாருங்க சரியா.😂😂😂
@@NaturalAgriculture838 😏 You will be proud for them one day...
@@NaturalAgriculture838 😡
@@spaceloopx214 காமெடிக்காக போட்ட கமெண்ட், சீரியஸா எடுத்துக்காதீங்க நண்பரே.
வாழுகின்றவனுக்கு வானம் எல்லை ஆளுகின்றவனுக்கு அழிவு எல்லை இது தான் பிரபஞ்ச இரகசியம்
பூமிக்கு சூரிய ஒளி வர 8 நிமிடம் செவ்வாய்க்கு செல்ல 12 நிமிடம் ஆகும் அவ்வளவு தான் வெப்பநிலை சாதகமான இடமும் இருக்கலாம். Gravity தான் முக்கிய பிரச்சினை யாக இருக்கும்.
Maganet field illa
அந்த ஆணிய செவ்வாய் கிரகத்துக்கு போயேதான் புடுங்கனுமா.... இருக்கிற இடத்த பாதுகாப்பாக வைக்க பாருப்பா
ச்செப்பல் அடி
@@மீனவன்-வ9ம Vappa sonaiya...
Athu neenga pudukinga nanga enga veliya pathukuro...
செவ்வாய் கிரகத்திற்கு எனக்கு ticket எடுத்து கொடுப்பார் உங்கள் வேல்ராஜ்......
இதுக்கு பண்ற செலவில் பாதி பூமியில் உள்ள ஏழை மக்களுக்கு செலவு பண்ணலாம்...
சூப்பர்
தாருமாறு தக்காளி சோறு...😂
மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி பூமியின்மீதெங்கும் குடியிருக்கச் செய்து முன்தீர்மானிக்கப்பட்ட காலங்ளையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார் (அப்போஸ்தலர் 17:26)
எப்படியாவது சுடலையை செவ்வாய் கிரகத்தில் முதலமைச்சர் ஆக்குங்கப்ப....
😂😂😂
😂
😂😂😂😂
Yengadaa innum yevanum boomba varaleyenu paartheyn
அவன் அங்கேயும் சாராய ஆலை ஆரம்பிப்பான்
சசிகலா, சுடலை இரண்டையும் அனுப்பி விடுங்கள்...தமிழகம் நல்லா இருக்கும்
ஆமாம்
👍👍👍👍👍
Intha vayasula anupinal kudumbam nadati pillai pera vaipu unda. Sinthikka vendum
நியூஸ் கேட்பதைவிட
கமெண்ட்தான் ரொம்ப இண்ட்ரஸ்ட்டிங்கா இருக்கு
இப்படிக்கு
ராக்கெட் பத்தவைக்க காத்திருக்கும் வேல்ராஜ் னு
செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழவைப்பது பெரிய சவாலாக இருக்கும் / முதலில் சோலார் கதிர்வீச்சு, மீத்தேன் எரிவாயு, ஆக்ஸிஜன் ,வளிமண்டல குறைந்த அழுதம் ,வெப்ப காற்று, புழுதி சூறாவளி, குறைந்த அளவு ஈர்ப்பு விசை, கடும் குளிர் / இவை அனைத்தும் மனிதன் தாங்க வேண்டும். நன்றி வாழ்க வளமுடன்
Tamil nadu pothum solravanga 👍like pannunga
Pondicherry apo🙋
@@karthikmedia4u nalla irunthal santhosham than 👍👍
நீ நட்சத்திரத்திற்கு சென்றாலும் அங்கே என் கரம் உன்னைப் பற்றும்.
புனித பைபிலில் உள்ள வேத வசனத்தின் ஆணித்தரமான எச்சரிக்கைகள் ஆகும்.
Hello na anuppina message vanthucha...
From space craft la irundhu ungal velraj..
முதல்ல வேல்ராஜ அனுப்புங்கள் NASA🚀🚀🚀.
😃😃😃
🚡🚡🚡🚡🚡🚡🚡🚡🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
😂🤣😂🤣
பாலிமர் நியூஸ்க்காக "செவ்வாய்" சென்று "சனி"யுடன் "வியாழன்" கிழமை திரும்பிய உங்கள் வேல்ராஜ்.......🤣🤣🤣
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣👏👏👏👏👏👏👏👏
இருக்கிற பூமியை ஒழுங்கா பாத்தாலே போதும்.. இதுல செவ்வாய் கிரகம் போக வேண்டிய அவசியம் இல்லை 👍
கற்றது கையளவு கல்லாதது உலக அளவு என்பது இதுதானோ🤔
நல்ல தகவல்கள் பாலிமர்🙏
தபால் செய்தியில் இருந்து இன்று இன்டர்நெட் மூலம் செய்தி வருகிறது
இதற்கு காரணம் அறிவியலும் அதன் முயற்சியும் ❤
Correct!
தபால் செய்தி இருந்த காலத்தில் நம் முன்னோர்கள் சுதந்திரமாக ஆரோக்கியமாக நீண்ட ஆயுளோடு சந்தோசமாக வாழ்ந்தார்கள். இன்டர்நெட் வந்த பிறகு இவை அனைத்தும் நமக்கு இருக்கின்றதா யோசித்து பார்த்தால் நம் எதிர்கால சந்ததிக்கு வாழத்தகுந்ததா இந்த பூமி இருக்குமா???!!!!
@@inoonmisriya4670 Ippo neenga eppudi comment panninga?? technology nalla thana...
@@spaceloopx214 technology walarnthathil thappillai athai alivuppathaiku payanpaduthuwathuthan thappu.
@@inoonmisriya4670 Atha payanpaduthurathu yarru? Namma thana..
முதல் பதிவு தாறுமாறு தக்காளிச் சோறு எங்க பாலிமர் வேற மாறி
👌👌
மனிதன் டா 💪
எதிர்காலத்தில் சிறைகைதிகளை எல்லாம் செவ்வாய் கிரகத்தில் கொண்டுபோய் விடுவாங்க..
18.5 கோடி ரூபாய்யா இருக்குமோ 🙄🤔
🤣🤣🤣🤣
இருக்கும் நம் சொர்க்க பூமியை காப்பாற்றுவோமே 😔
Correct brother
Atha yevanum seiyya matan. Ivanunga plan ye vera Already America Karan Nila la irruka Rare Earth Elements yedukka plan pottutan. Ivanunga manusana kootitu poren nu sollurathu yellam poi
@@vinothkumarnarayanan2835 mars ku poga kodi kodi ya selavu pandra money a earth la niraya forest uruvakalam 😔
@@faiztalkies29 Atha senja American corporate yeppudi polaikkurathu.
@@vinothkumarnarayanan2835 unmai than pa 😔
Obadiyah1Though thou exalt thyself as the eagle, and though thou set thy nest among the stars, thence will I bring thee down, saith the Lord.
பூமியை தவிர மனிதனால் வேறு எங்கும் வாழமுடியாது!
இதுதான் நமக்கு எழுதபட்ட விதி
முயற்சி செய்தால் முடியாதது ஒன்றும் இல்லை
@@sciencelover8557 ஆமா, செவ்வாய் கிரகம் தான் முயற்சி செய்ய வேண்டும், நம் கையில் ஒன்றும் இல்லை
நமது வானவியல் அறிஞர்கள்.ஜோதிடம் சொன்ன விஷயங்கள்.மலை போல இருக்கு.இப்பதான் இவனுங்க மலையேற ஆரம்பிச்சிருக்காங்க.
செவ்வாய் கிரகத்தில் இருந்து ஒளி பதிவாளர் உங்கள் வேல்ராஜ் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
இப்படிக்கு செவ்வாய் கிரகத்தில் இருந்து உங்கள் வேல்ராஜ் 😉😉😅😅
பூமிய குப்பையா மாத்திட்டாங்க!
இப்போ அந்த செவ்வாய் கிரகத்துக்கும் கிரகணம் சரியில்ல போல பாவம்😢
Super appu
நம்ம ஏன் செவ்வாய் கிரகத்துக்கு போனோம் இருக்கிற கிரகத்தை நல்லா பார்த்துக்கிட்டா எதுக்கு செவ்வாய் கிரகத்துக்கு போகணும்
Unggaluku enn smart phone keddachathu irrukura button mobiles nalla irrindhuchu la ippdi yoshucha innaiki RUclips paathutu comment panni irruka mattingga
@@dynamiteseendilip2150 sema bro
நண்பா மக்கள் தொகை பெருக்கம்... ஒருத்தரால இந்த பூமிய நல்லா பாத்துக்க முடியாது.... மனித இனத்துக்கு கண்டிப்பா இன்னொரு கிரகம் வேண்டும்...
@@shanmukapriyan6222 eppa vangga bro muddiyala ivaigga pessuradha paatha neega namma aala irrukengga
@@dynamiteseendilip2150 Evanagalala edhuvum seiya mudila bro... Adhan yaravathu adutha katta valarchiya Nokki travel panna edpi pesitu erukanga
மகத்தான சாதனை இல்லடா பாலி மகத்தான சோதனை (செவ்வாய்க்கு)
நான் எல்லாம் போக மாட்டேன். அனாதை வாழ்கை தான் . பூமி தவிர மற்ற கோள்கள் யாவும் மனிதன் வாழ தகுதி அற்றவை தான்.
இங்க காற்று, தண்ணீர் , உணவு மற்றும் மனிதன் வாழ்வதற்கு ஏற்ற வானிலை இருக்கு , நான் இங்கேயே இருந்து கொள்கிறேன் .
அப்பிடியல்லாம் சொல்லபடாது வாங்க ஒருதடவை பாத்துட்டு திரும்பிடுவோம்
Thanks Polimer TV for info.
மனிதன் பூமியில், இயற்கையோடு இணைந்து வாழ்ந்தால் எதற்கு செவ்வாய் கிரகம்?
இங்க panna attagaasam pathaathula athan anga poga plan pandranga 😜
@@apureheart9594 🤣
@@rajendrank4681 😆
Is this possible..🤔 Thats miracle..😍
குர்ஆன் அத்தியாயம் 100 - 1 To 7 வசனங்கள் படி Speed technology தெரியும். குர்ஆனில் திருடி 1940 ல் தியரி உருவாக்கினார்கள்.
😯😯
Chevai giragatil irundu Velraj.. with polimer bgm. .
ஆபத்து என்று அறிந்து ஏன் லட்சம் கோடி செலவு செய்து அனுப்ப வேண்டும்? வாழமுடியாது தெரிந்ததும் ஏன் நாம் எங்கே போகனும்?பூமியை செவ்வாய் கிரகமாக மாற்றாமல் இருந்தால் மட்டும் போதும்.
Space Exploration.. We have to know the other life in space and research of our solar system. we need answers for our curiosity...
@@spaceloopx214 Yes I agree with what you say but it will protect us in a way that protects the earth’s natural resources. That’s not to say we shouldn’t do research.
@@rjsivask Yes, But colonization is possible.. We try and Explore the universe to get answers. We are searching for lifes and resources...
Thank you for the information!
ISRO : எங்களுக்கும் காலம் வரும்
Inga aalichathu pathathu angaiyuma super
Avunga avunga country nalathane vachurukanga nammatha namma indiava alichikituirukom.
@@powerpuff4874 unmaithan
Bro ultrasonic wave ah use panna... Blast aaga chance irukku
இது போன்ற நல்ல செய்திகளை ஒளிபரப்புங்கள் பாலிமர் செய்தியாளர்களே தேவை இல்லாத செய்திகளை தவிர்க்கவும்
3 months ah😳 ada pongaiya.. Avlo kasta pattu anga poi saagurathuku.. Inga santhosama irunthutu poiralam
Vazhkailla risk edukanum bro.. Mars oda distance maarri kitta irrkum.. 45days to 1year...
@@spaceloopx214 ... Excellent..
Ilikeyourvideo
Ama romba sathanai tha 😄😃😃
👌👌💐
இதுக்கும் நமக்கும் எந்த சமந்தமமும் இல்லை.
நீங்க ஒரு ஆணியும் புடுங்க வேணாம் அந்த கிரகமாவது நல்ல இருக்கட்டும்
Ni tha kandu pudika maata mathavangala nachu munnaera viduda 🙏
So Ni oru aaniyu punduvaena
மனித குலத்தோட முன்னேற்றம். இது... மக்கள் தொகை பெருக்கம் இத மாதிரி வேறு கிரகத்துக்கு நாம பயணம் செய்து தான் ஆகனும்... ஏதோ பேசனும்னு ஒளறாத... ..
@@shanmukapriyan6222 👏👏
@@shanmukapriyan6222 good...
அடேய் மனிதனால் பூமி எல்லையைத் தாண்டிப் போக முடியாது. குர்ஆன் இதற்கு சாட்சி . நானும் சாட்சி சொல்கிறேன் . மனிதனால் இந்த பூமியின் எல்லை விட்டு நிலவுக்கே செல்ல முடியாத நிலையில் .இந்த நியூஸ் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழக்கூடிய சூழல் இருக்கின்றது என்று அறிவிப்பது ஏன் ?என்ன காரணத்திற்காக மக்களிடத்தில் இப்படி ஒரு விஷயத்தை விளம்பரம் செய்யும் நோக்கம் என்ன என்று மக்கள் நீங்கள் சிந்திக்க வேண்டும். எனக்குத் தெரிந்து மக்களை முட்டாளாகவும் கற்பனையில் மிதக்கும் தன்மையும் ,&மனிதர்களுக்கு அழிவில்லா வாழ்வு பற்றி ஆசையும் உயிர் பயத்தையும் மூட்டும் விதமாக காணபடுகின்றது இதன் விளைவு இன்னும் மக்களை அடிமைப்படுத்தும் ஒருவித கட்டமைப்பாக தெரிகின்றது. தற்போது நடக்கின்ற இந்த நாட்டில் நிலைமை மக்கள் தன்னுடைய உரிமைகளை மீட்பதற்கு பெரும் போராட்டமாக உள்ளது. இந்த நிலையில் மக்களின் ஒற்றுமையே வெற்றிகளுக்கு வழிவகுக்கும் சிந்தித்து அனைவரும் ஒற்றுமையில் இருக்க நல்லுணர்வு பெற வேண்டும் ஆனால் இந்த நாட்டில் மதக் கலவரத்தை தூண்டி இப்பிரச்சனையை விளைவித்து மக்களுக்குள் குழப்பம் விளைவித்து பிரிவினையை ஏற்படுத்தி கட்சிகள் என்ற பெயர்களை கொண்டு மக்களைப் பிரித்து ஒற்றுமையை சிதைக்கின்றன .ஆகவே ஒவ்வொரு மனிதனும் சிந்தித்து செயல்படும் காலமாக மாறிவிட்டது. முன் சென்றோர் வழிமுறையை தற்போது வரும் எச்சரிக்கை!
Congrats bro
Earth is the best place to live.. Save Earth
I will stay in earth it is better for me
Super😍😍😍
18.5 கோடி.....
கிலோ மீட்டரா?
மீட்டரா?
சென்டிமீட்டரா?
Mr. வேல் Raj 😌😆
Yenga ponalum saaga poroam,athukku (namma amma vayiththulaye) seththukkiroam,nanri vanakkam?
செவ்வாய் கிரகத்தில் காலூன்றி தன் சேனலை வளர்க்க நினைக்கும் உங்கள் வேல்ராஜ் 🤣
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@@krishnavenychinniahkrishna9099 😝
First time nuclear fuelல அணுப்பும் போதே வெடீச்சா. World full a rediation
*ELON MUSK* 💥💥💥
இருக்குற பூமிய, நாம நல்லபடியா வச்சுக்கிட்டாலே போதும்.
Neenga sonna Evan kekiran
முதல்ல இருக்கிற பூமியை ஒழுங்கா பொல்யூஷன் இல்லாம நல்லபடியாக வெச்சு இங்கே ஒழுங்கா வாழுங்க😂😂😂 அப்புறமா நிலாவுக்கு போங்க நிலவில் கால் வைத்தது உண்மையா பொய்யா தெரியல அதுக்கப்புறமா கடைசியில் மத்ததெல்லாம் பாப்போம்
Hearing this one side fearness another side intension
Irrukura Earth aa first kappathuvom ❤️🤔
Ondrinaivom vaa
@@spaceloopx214 varalamey
Vera level news
Save our precious earth first...!!
Earth is beautiful gift itha nasam panranunga engayo iruka mars Ku porananungalam
நாசா என்றாலே ....நாசம் என்று தானே அர்த்த ம
பூமியை அழிச்சுட்டு அடுத்து செவ்வாய அழிக்க போறாங்க..முதல்ல பூமியை காப்பாத்துங்க ....
You know one thing We really need to blast mars to make co² to o² and reduce coolness
There is so much co² in mars In earth there is almost low level co² here
Ok... பூமியின் மேற்பரப்பிற்க்கு செல்லும் வழியில் ராக்கெட் வெடித்து சிதறினால்.... எல்லாம் சேர்ந்து செவ்வாய் போங்க...
சிலிக்கான் எரிபொருள் அல்ல அது எரிபொருள் கலன் 👍
Life is beautiful in earth if we are not greedy.
நிச்சயமாக போக முடியாது. ராக்கெட் வெடுச்சு செதரப்போறது நிச்சயம்...💯
தம்பிதம்பி பாலிமரூ போறவழில நெலவு நிப்பாட்டுயா எறங்கிக்கிறேன்
சனி கோளுக்குபோனா சொல்லுஙக ஜீ அங்க எனக்கு வேண்டுதல் உள்ளது
Ivalo problem irukum pothu ethuku da anga ponum 🤦🤦🤦🤦
Ungalluku irrukalam.. athuku solution kandu puduchitu irrukanga...
Nuclear engine
Sevvai ku pora selavula bhoomi Clean and konjo changes pannunga bhoomi le yalla nalla erukula
பூமியில் இருந்து தப்பிய செவ்வாய்கிரகம் வேல் ராஜ் 😂😂😂😂
Edhuku romba naal ku apram itha recommend pandringa...😂
this is my aim i want to be an Indian astronaut from India 👩🚀
20 வருசத்துக்குள்ள பூமிய ஆராய்ச்சின்ற பேர்ல சோழிய முடிச்சுபுருவாய்ங்க அப்பறம் எங்க செவ்வாய்க்கு போறது
Though you soar like the eagle
and make your nest among the stars,
from there I will bring you down,”
declares the Lord. Obadiah1:4
Polimer இப்போல நீங்க science class எடுக்க ஆரம்பிச்சிட்டிங்க
Manushanga vaazhuradhukku tha kadavul boomiya padacharu. Idha vittutu manushanga Vera madhiri nenacha seekiram poi sra vendiyadhu tha just risk😕