36,000 அடி ஆழத்தில் உயிர்கள் வாழ்வது எப்படி? | How some animals survive 36,000 ft under water?

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 294

  • @moneyfromtrade7170
    @moneyfromtrade7170 Год назад +224

    இதுபோன்ற விடியோவை தான் ரொம்ப நாள தேடி கொன்டு இருந்தேன். நன்றி நண்பரே.

  • @rockspotramkumar2598
    @rockspotramkumar2598 Год назад +106

    பூமி பந்தின் ஒவ்வொரு மைக்ரோ இடங்களிலும் உயிரினம் நிரம்பி வழியும். பிரபஞ்சத்தின் அதிசயம் இந்த பூமி பந்து. ❤

  • @premkumart4292
    @premkumart4292 Год назад +10

    No bro பூமித் ஆழமான பகுதி ரஷ்யாவில் மாடர்ன் மாஸ்க் என்ற இடத்தில் உள்ள z44 கிணறு 12369 ஆழம்

  • @prabakarank5285
    @prabakarank5285 Год назад +67

    Never beat Nature always...

  • @jafersathick
    @jafersathick Год назад +17

    Subahanallah,
    அல்லாஹ் மிக அழகிய படைப்பாளன்..

  • @nkumar4573
    @nkumar4573 Год назад +6

    Kadal la vishnu bhagan irupaar...avarin padippu arumai..

  • @anandhir6678
    @anandhir6678 Год назад +43

    இறைவன் மிகப் பெரியவன்.

  • @kaneslifetamilvlog
    @kaneslifetamilvlog Год назад +14

    மிக சிறந்த திறமையான விளக்கம்🎉🎉

  • @shanthakumarr7987
    @shanthakumarr7987 Год назад +8

    நீண்ட கால சந்தேகம் தீர்ந்தது நண்பா! 🙏💕நன்றிகள் பல

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Год назад +4

    கடல்வாழ் உயிரினங்களைப் பற்றி அற்புதமாக சொன்னீர்கள் அண்ணா அவற்றின் சுவாச திறன்களும் உயிர்வாழும் திறனை பற்றியும்😊

  • @praveenraj4217
    @praveenraj4217 Год назад +7

    Spr bro itha yarum explain panna maatangalanu nenache neengale pannitenga semma bro

  • @muhammadzaheer4864
    @muhammadzaheer4864 Год назад +8

    அல்லாஹ்வின் படைப்பு மிக சிறப்பானது சகோதரே....

    • @KcChithu
      @KcChithu 7 месяцев назад +3

      எல்லா இடத்திலும் அல்லாவை கொண்டு வருவது என்ன மூடதனம் அல்லா வந்து எவ்ளோ ஆண்டு ஆகுது அல்லா வருவதற்கும் முன்னாடி நாங்க இருந்தோம்

    • @mothilal6479
      @mothilal6479 Месяц назад +2

      🧠❌
      🤣🤣🤣

  • @johnjoseph7846
    @johnjoseph7846 Год назад +5

    இறைவன் படைப்பில் மனிதன் சிறந்த படைப்பு

  • @natarajenpachyappan4110
    @natarajenpachyappan4110 Месяц назад

    மிக மிக அருமை தங்களின் தங்கு தடையின்றி விரைவாகவும், புரியும்படியாகவும் கூறிய விளக்கம் இதுநாள் வரை
    ஏற்பட்ட சந்தேகங்களை தீர்த்துவைத்தது. மிக மிக அருமை.நன்றி!

  • @village5498
    @village5498 Год назад +12

    நேற்று தான் இந்த சந்தேகம் எனக்கு ஆனால் இப்போது தெளிவாக அறிந்து கொண்டேன்

  • @angelstephen7215
    @angelstephen7215 Год назад +3

    God the creator so Great. Yarum kadavulayim avar padaitha edhayum aacharyama parkkama irukka mudiyadhu

  • @E-TECH_E-SEVAI
    @E-TECH_E-SEVAI Год назад +13

    எலும்பு மஜ்ஜை அறுவை சிகிச்சை மூலம் எவ்வாறு HIV - ஐ குணப்படுத்த முடியும் என்பதை பற்றி வீடியோ பதிவிடுங்கள் அண்ணா

  • @ராகசாகர்.மு
    @ராகசாகர்.மு Год назад +16

    Very very very informative fact 👌👌👌Indha 13 mins video edukra pinnadi evalo articles,books and websites refer pannirpinga, effort potrupinga. Nenachaale ungaluku oru periya hug kodukanumnu thonudhu. Long live you and your team ,#Streetlight 🔥

  • @sajinmssajin
    @sajinmssajin Год назад +4

    Athunkalala mattum body kulla nadakuratha epd intha control panna mudiyuthu?😮

  • @selvaa5876
    @selvaa5876 Год назад +16

    Such a great information bro, All the youtubers are running behind the Titan Submarine and Titanic but you are the guy dig in to the concept and clarified exactly what happen to the humans. Really appreciable . Keep up the great work. Thanks

  • @Jeyavarathan
    @Jeyavarathan Год назад +6

    அமெரிக்கா போன்ற நாடுகளில் வாகனங்களின் Steering இடது புறமும் இந்தியா போன்ற சில நாடுகளில் வலது புறமும் இருப்பதற்கான காரணம் என்ன என்று தெளிவான ஒரு வீடியோ போடுங்க!......

  • @amaranguna
    @amaranguna Год назад +12

    உங்களது பணி தொடர வாழ்த்துக்கள்.🎉❤

  • @jafersathick
    @jafersathick Год назад +10

    Very informative & Clear Explanation 💯.. 👍

  • @dineshkumark2680
    @dineshkumark2680 Год назад +3

    Appadi azh kadal kal pogum podhu adha titan kulla water fill panni avangalum oxygen cylinder mulama suvasichi azhadhulayum polam la

  • @Dailyhunt354
    @Dailyhunt354 Год назад +3

    4:09 source video link ka description la add pannirunga

  • @antonyraj4175
    @antonyraj4175 Год назад +3

    Intha content yosichingala itha bro really informative...

  • @jackson-fh8tm
    @jackson-fh8tm Год назад +13

    Too much of information..😮😮 never expected this from tamil channel, keep it up guys 👏👏

  • @Loke_cricketing_universe
    @Loke_cricketing_universe Год назад +3

    Na appo unnukulle valura uyirinam mela neer mattathuku vandha enna aagum na set aaguma?

  • @abdulrahim162
    @abdulrahim162 Год назад +3

    12:50 adhodaya iyakatha adhu therdhu yedukala bro adhai iraivan amaithathu….: iraivan miga periyavan

  • @madhupriya6136
    @madhupriya6136 Год назад +5

    I am watching your video for the First time .... great explanation...👏👏👏

    • @paramasivamGvpmsk
      @paramasivamGvpmsk Год назад +3

      தேநீர் இடைவேளை - மக்களுக்கான ஆக்கப்பூர்வமான சேனல்

    • @madhupriya6136
      @madhupriya6136 Год назад +1

      @@paramasivamGvpmsk vaalthukkal anna

  • @mathumercy
    @mathumercy Год назад +9

    Wow, how much of information you know, amazing,

  • @shanmugapriyan007
    @shanmugapriyan007 Год назад +13

    Very Informative and good presentation ❤

  • @rajenthiramnitharshan9973
    @rajenthiramnitharshan9973 Год назад +5

    இறைவன் படைப்பில் அதற்கும் ஏற்றது போலத்தான் படைத்திருப்பார்

  • @PradeepkumarPt
    @PradeepkumarPt Год назад +3

    Avatar 2 La varra mathiri., Neer vaal Navi ya contact panna exact details kidaika vaipu iruku...

  • @r.d.s.sachinramesh2859
    @r.d.s.sachinramesh2859 Год назад +5

    அண்ணா கடல் அழுதாம் எப்படி இருக்கும் சொல்லுங்க எ ந்தா வீடியோ இல்லை 4000 Adi நிர்முகி வெடித்ததுனு சோல்ரிங்கா அப்போ டைட்டானிக் கபால் மட்டும் எப்படி அப்படியே இருக்கு சொல்லுங்க

  • @karthikeyank7467
    @karthikeyank7467 Год назад +6

    Yesterday I searched the same. Today I got answer

  • @swaminathanraju6883
    @swaminathanraju6883 Год назад +3

    how more pressure established depend 0n sea water deep level?

  • @newgeneration2kids
    @newgeneration2kids Год назад +3

    Super bro nalla solringa

  • @kavyadarshini9310
    @kavyadarshini9310 Год назад +3

    Your new hair cut getup is nice sir,and your explanation is wow

  • @ajmalkhan-un4lk
    @ajmalkhan-un4lk Год назад +18

    இதுதான் மகத்தான ஏக இறைவனின் ஆற்றல் சக்தி வல்லமை.அந்த இறைவனை வணங்கும் முஸ்லிம்களில் நானும் ஒருவன்.

  • @malarvannan5180
    @malarvannan5180 Год назад +3

    Arumaiyaana vilakkam nanba vaazhthukkal 🎉🎉

  • @rohitKumar-kx8sr
    @rohitKumar-kx8sr Год назад +3

    நான் எதிர்பார்த்த வீடியோ

  • @mathi-14
    @mathi-14 Год назад +3

    Whale oda munodi nelathula vaazdha uyirinam edhu nu sollunga

  • @paramasivamGvpmsk
    @paramasivamGvpmsk Год назад +3

    நடப்பு நிகழ்வுகளுக்கு ஏற்றவாறு தங்களின் இந்த பதிவு இருந்தது ( டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் விபத்து) . இந்த பதிவை பார்த்தால் ஏன் டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் நொறுங்கி விபத்தில் சிக்கியது என நமக்கு ஒரு தெளிவு கிடைக்கும்.💯

  • @scienceperiodtamil
    @scienceperiodtamil Год назад +3

    தெளிவான விளக்கம்🎉

  • @sssvragam
    @sssvragam Год назад +3

    சிறப்பு

  • @vibinaaditya1543
    @vibinaaditya1543 Год назад +2

    Adhelam seri eduku Modhala adhu avlo ulla podhu?

  • @TechnoTamilPrime
    @TechnoTamilPrime Год назад +7

    Today morning I was thinking about this. ❤

  • @AkashAkash-mq2kh
    @AkashAkash-mq2kh Год назад +3

    Most wanted videos tq bro

  • @ramanjanaki9771
    @ramanjanaki9771 Год назад +3

    Innum 1000 likes erundha kooda Nalla erukum. Very nice & clear explanation

  • @muthuram9370
    @muthuram9370 Год назад +6

    This question raised in my mind i search related video . Now i got it . Thank you

  • @MohammedSherif-m6i
    @MohammedSherif-m6i Год назад +3

    இறைவனின் படைப்பு

  • @josefjdavid
    @josefjdavid Год назад +3

    ethuku athu avalavu thuram poguthu?

  • @ahilan2693
    @ahilan2693 Год назад +3

    Really very useful....vj also well clearly explained...

  • @vasanthsinghMDJ
    @vasanthsinghMDJ Год назад +3

    Fantastic video❤❤❤🎉🎉🎉👌👌👌👌

  • @mynazeemable
    @mynazeemable Год назад +3

    நல்ல விளக்கம்

  • @halfboil007
    @halfboil007 Год назад +3

    Kottivakkathula irundhu paalavakathuku nadandhe vandhutiye kumaru.... 😎

  • @kjmegan8692
    @kjmegan8692 Год назад +3

    சிறப்பு பதிவு

  • @Selvan994
    @Selvan994 Год назад +3

    Tardigrade pathi videos podunga bro

  • @bkseenu5199
    @bkseenu5199 Год назад +3

    அருமை 👍

  • @prabhuraj2000
    @prabhuraj2000 Год назад +3

    Great video

  • @ruthrathulasi47
    @ruthrathulasi47 Год назад +3

    Thalaiva... Appo namba ulla pona kaathu maddumtan kedaikum sollunga. 🤔🧐🤭

  • @vengatdonthedon761
    @vengatdonthedon761 Год назад +3

    Meglodaon shark angatha irukum nu ippo solla rummer varuthu atha pathi sollunga anna.. 🧐

  • @karkuzhali9046
    @karkuzhali9046 Год назад +3

    அருமை

  • @shivarajd2698
    @shivarajd2698 Год назад +3

    Wonderful
    Yes, we realise there is God

  • @kumaranabi313
    @kumaranabi313 Год назад +3

    fantastic bro

  • @mohanrengasamy
    @mohanrengasamy Год назад +3

    Sema explanation

  • @sumikumar6085
    @sumikumar6085 Год назад +3

    Very interesting message bro

  • @diwanmasood1242
    @diwanmasood1242 Год назад +6

    Super anna 👍🏻

  • @almondcashewdry9888
    @almondcashewdry9888 Год назад +3

    Thanks bro 🙏
    Expecting this video

  • @horrorsilentpicture456
    @horrorsilentpicture456 4 месяца назад

    4:10 to 4:15 நீங்க சொல்றத கவனிக்க முடியல bro.
    இதே பிரட்சனை physics miss class எடுக்கும் போதும் வந்தது 10 வருடங்களுக்கு முன்பு.

  • @thangadurai6996
    @thangadurai6996 Год назад +3

    👌Very interesting and informative video bro 🤝

  • @radhamani3941
    @radhamani3941 Год назад +3

    Super explanation

  • @rajaselvam1583
    @rajaselvam1583 Год назад +3

    lot + great info...but much condensed

  • @rphrcphjphck9112
    @rphrcphjphck9112 Год назад +3

    Excellent explanation 😅

  • @praveens2752
    @praveens2752 Год назад +3

    கடசி வரி 👌

  • @alameenr6742
    @alameenr6742 Год назад +3

    Bro உங்களை பலமுறை சென்னை kandhanchavadi - ல் உள்ள cafe milano Tea shop - ல பார்த்திருக்கிறேன்

  • @ஆதிசக்திகுழுமம்

    திருவாதிரை நட்சத்திரத்த பற்றி சொல்லுங்கள்

  • @m.sathishmr3097
    @m.sathishmr3097 Год назад +6

    ஆல் கடல் வீரர்களை பெரிய மீன்கள் கடிக்குமா கடிக்காதா ஒரு வீடியோ போடுங்க

    • @MrDNSKumar
      @MrDNSKumar Год назад +1

      ஆழ் கடல் என்பதுதான் சரி
      ஆல் கடல் அல்ல

  • @039-saravanang6
    @039-saravanang6 Год назад +3

    My doubt clear bro👍

  • @gjgajan8454
    @gjgajan8454 Год назад +3

    Information 🔥

  • @johnbasha3461
    @johnbasha3461 Год назад +2

    Hemoglobin in muscle call myoglobin

  • @MeandMyFamily
    @MeandMyFamily Год назад +3

    Super bro...

  • @umarfarook5129
    @umarfarook5129 Год назад +5

    Nicely presented and good information❤, but the words he uses seems like everything created by the creature itself

  • @wantsuresh
    @wantsuresh Год назад +6

    நாம் ஆழமாகச் செல்லும்போது கடலின் வெப்பநிலை ஏன் குறைகிறது ஆனால் நிலத்தில் அதிகரிக்கிறது?

  • @Goldstar650
    @Goldstar650 Год назад +5

    Most awaited video great explanation

  • @saravanaKumar-sw3gi
    @saravanaKumar-sw3gi Год назад +3

    Good one guys

  • @ole_1858
    @ole_1858 Месяц назад

    அவ்ளோ ஆழ்துள minus la temperature இருக்கும்ன enn? water freeze aga maraki ?

  • @dannydon6793
    @dannydon6793 Год назад +4

    மிகவும் அருமை.... இருந்தாலும் எனக்கு ஒரு சந்தேகம்...... கடலில் மூழ்கி வெடித்த titan கலம் அழுத்தத்தை தாங்க முடியல ஆனால் இந்த டைட்டானிக் எப்படி இத்தனை வருடங்கள் அந்த ஆழத்தில் அந்த அழுத்தத்தை தங்குகிறது

    • @user-ex8vt9wt5j
      @user-ex8vt9wt5j Год назад +2

      டைட்டானிக் திறந்தவெளி கப்பல். நீர் மூழ்கி என்பது மூடிய கப்சூல் போன்றது. அழுத்தத்தில் வெடிக்கும். புரிந்ததா?

  • @revathijeeva1979
    @revathijeeva1979 Год назад +3

    அருமை யான பதிவு

  • @venka7esh
    @venka7esh Год назад +3

    Too good 🎉❤

  • @kingkavi7849
    @kingkavi7849 Год назад +3

    சூழலுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும்,தகுதி உள்ளது தப்பிப்பிழைக்கும், இதுதான் பரிணாம வளர்ச்சி.உயிர் பிழைத்து தொடர்ந்து வாழ வேண்டும் என்பதே அனைத்து உயிர்களின் நோக்கமாக உள்ளது.

  • @saishanthi3634
    @saishanthi3634 Год назад +3

    Great explanations

  • @devilhorrible6715
    @devilhorrible6715 Месяц назад

    Can you post a video on a recent research on when a person stay in undersea for some time the telomerse length got increase. How much truth is int it

  • @balamuruganr8256
    @balamuruganr8256 Год назад

    Super excited 🎉🎉🎉

  • @MrAloneKing6519
    @MrAloneKing6519 Год назад +6

    That Is NATURE🐟 BIRTH

  • @YauwanaJanam
    @YauwanaJanam Год назад +3

    அழுத்தமா, ஈர்ப்பு விசையா ?

  • @Tod471
    @Tod471 Год назад +6

    Indhe vishyam thimingalamgalukku theriyumaaa😁😁😁😁

    • @SelvaKumar-jq7or
      @SelvaKumar-jq7or Год назад

      s boomila irundu pona timingalatuku boomiku vanda uyir vazhha mudiyadu, adaan adoda parinama valarchhiyo.

  • @NirmalKumar-yq3pp
    @NirmalKumar-yq3pp Год назад

    Bro aana naamba machine la thaana porom athukkum ithukkum enna sammantham.

  • @SDD830
    @SDD830 Год назад +2

    Genesis Chapter 1... Profound