@@bala3508 இந்தியர்கள் எப்படி பட்ட திறமைசாலிகள் என்பதை கூறினேன். மற்றபடி இந்தியாவின் நிலமை என்ன யார் காரணம் என்பதை பற்றி நான் கூறி உங்களுக்கு தெரியப்படுத்த அவசியம் இருக்காது. ஏனென்றால் கேள்வி கேட்கும் நீங்கள் புத்திசாலியாக தான் இருக்க வேண்டும்.
நான் 1999 இல் பிறந்தேன் இப்போது எனக்கு 21 வயது இன்னுமும் எனக்கு அந்த இந்திய சாலைகளின் மஹா ராஜா என்று அழைக்கபடும் அம்பாசிடர் கார் மீது இனம் புரயாத காதல் உள்ளது...❤️
அம்பாசிடர் கார் மற்றும் மகேந்திரா ஜீப் இதெல்லாம் இருக்கும் போது வாகனத்தின் வேகம் மற்றும் விபத்துக்கள் குறைவு ஆனால் இப்பொழுது புதிய ரக கார்கள் வந்தவுடன் வாகனத்தின் வேகம் அதிகம் விபத்தும் அதிகம்
என்ன விபத்து ஏற்பட்டாலும் தலை கீழே குப்பற விழாத ஒரே கார் என்றால் என் தலைவர் அம்பாசிட்டார் ராஜா மட்டுமே எவ்வளவு கோடி கொடுத்தாலும் கிடைக்காத வரம் தற்சமயம் மோடியின் அரசினால் போடப்பட்ட சட்டத்தினால் காணாமல் போகிறது miss you my Dream Car 😢😢😢
வளந்த நாடுகளில் ஒரு கார்களின் வடிவம் அவ்வப்போது மாற்றி அதன் செயல்பாடுகள் வடிவமைப்புகள் மாற்றி மாற்றித் தயாரித்து மக்கள் விரும்பும் வகையில் நவீனத்தை உள்ளே புகுத்தி தயாரிக்கின்றனர் அதனால் இன்னமும் வளர்ச்சி கண்டு கொண்டே உள்ளனர் ஆனால் அம்பாசிடரோ ஆரம்பித்தது முதல் முடிவு வரை ஒரே மாதிரி வடிவம் எப்படி வாங்குவார்கள் அது போல் இந்திய தயாரிப்புகள் அனைத்துமே அப்படி தான் அசோக் லேலண்டும் அப்படிதான் ஏனென்றால் வெளி நாட்டு தயாரிப்புகள் அதிகம் வராததால் தப்பித்துள்ளது ஆனால் தற்போது சில நிருவனங்கள் வந்துள்ளது மாற்றி அமைத்தால் தப்பிக்கும் டாடா குழுமம் இந்த உக்த்திகளைக் கையாளுகின்றனர் வளர்ச்சி காண்பார்கள் அம்பாசிடர் நிறுத்தத்துக்குக் காரணம் நிர்வாகத் திறமையில்லாததே காரணம் ஐம்பது ஆண்டுகளுக்குமேல் தாக்குப் பிடிக்கமுடியவில்லையென்றால் அது தான் காரணம்
Rto ல fittness certificate வாங்கிட்டு இன்னும் ஐம்பது வருடம் கூட ஓட்டலாம், க்ரீன் டாக்ஸ் கட்டணும் , மாசு தரக்கட்டுப்பாடு சான்றிதழ் முக்கியம், வருத்தம் வேண்டாம்.
நீங்கள் சொன்னது போல் அந்த காலத்தில் இது சாமானியர்களின் கார் அல்ல எனக்கு தெரிந்து 1978ல் basic model அம்பாசிடர் 28000ரூபாய்க்கும், deluxe model 32000ரூபாய்க்கும், பத்துவருட பழையகார் பதினைந்தாயிரம் ரூபாய் என்ற அளவில் விற்றபோதும் அந்தொகை சாமானியர்கலால் எட்டமுடியாத தொகை, மேலும் மாருதிகாரின் வரவு பியட்காரின் சந்தையைத்தான் பிடித்தது, ஹிந்துஸ்தான் மோட்டாரின் கான்டஸாகார் சந்தையை பிடித்தது டாடாவின், ஸியரா ,மற்றும் எஸ்டேட், அம்பாஸிடரின் கதையைமுடித்தது டாடாவின் இன்டிகாகார்
One of the safest car produced in our country... But the entry of new cars demolished the ambassador's growth... However the "LEGEND" will always in our soul .. king 👑 chance kedacha drive panni pakanum!!!
அம்பாசிடர் 🚗 காரில் இருந்து பயணம் செய்தவர்களுக்கு மட்டுமே அந்த காரின் அருமையும்...பெருமையும் தெரியும்
Enga veetla 2 car irunthuchi
@@kattumavadipasanga7153 👍👍👌👌
Ama bro
@@sivaraman426 👍👍
@@MB-hy9jx 👍👍
அம்பாசிடர் கார்க்கு இணை ஏதுமில்லை 🔥
🔥🔥🔥
அண்ண யாரு அம்பாஸ்டரு
Bugatti, Ferrari, Lamborghini
Another one
The king of - "ROLLS ROYCE".
Moodu🤐
Fact fact like that royal Enfield too💪
@@Deepak-f3w5p RR lam koppai alla use panna stry theriuma bro
, அரசியல் வருமானம் அதிகமாயிடுச்சி அதான் காரணம், இப்ப எங்க ஏரியா கவுன்சிலர் கூட range rover வச்சிருக்கான்
👍
அதெல்லாம் மக்களின் பணம்
😱
மக்கள் பணத்தை தின்னும் ஈனப் பிறவிகள்.
🤣🤣🤣
எங்க அப்பா விரும்பி வாங்கிய கார் இன்னும் வச்சிருக்காரு👍👍👍👍
Sema bro
Yara?
எதுவும் நிலை இல்லை
இதுவும் நிலை இல்லை இதுதான் வாழ்க்கை .....
Ambassador கார் பல உயிர்களை பாதுகாத்து உள்ளது மிகவும் தரமான வாகனம்.
நா கார் ஓட்ட கத்துக்கிட்தே இந்த கார்லதான பெருமையா இருக்கு 👍
Nanu tha bro
Nanum bro hand gear
S
👍
அம்பாசடர் காரில் MGR சார் வந்த அழகு எல்லாம் பழைய படத்துலா சூப்பாரா இருக்கும்☺😌😌🙈👍
மறக்க முடியுமா 👍
yes babiee
இந்திய பிராண்ட் 🇮🇳இந்தியர்கள் எதிலும் சளைத்தவர்கள் அல்ல 🔥🔥🔥❤️
O Adhan innum developing country ah iruka
@@bala3508 இந்தியர்கள் எப்படி பட்ட திறமைசாலிகள் என்பதை கூறினேன். மற்றபடி இந்தியாவின் நிலமை என்ன யார் காரணம் என்பதை பற்றி நான் கூறி உங்களுக்கு தெரியப்படுத்த அவசியம் இருக்காது. ஏனென்றால் கேள்வி கேட்கும் நீங்கள் புத்திசாலியாக தான் இருக்க வேண்டும்.
Copy cat car orginal Morris
@@sathishm8978 சூப்பர்
நாங்கள் அம்பாசிடர் கார் தான்,வைத்துள்ளோம் ,எங்க வீட்டில் எல்லோருக்கும் பிடித்த கார்👍
அம்பாசிடர் என்பது நம் தாய் தந்தை போன்றது… மறைந்த பின்னரே அருமை தெரியும்
இன்று வரை அம்பாசிடர் தான் கெத்து 🔥🔥🔥🔥🔥🔥
அந்த கார் போனாலே எல்லாரும் திரும்பி பாப்பாங்க அந்த பேருல ஒரு கெத்து இருக்கு 🔥🔥🔥🔥🔥
மிகவும் பாதுகாப்பான கார்❤️
நானும் அம்பாசிடர் கார் வச்சிருக்கேன் 🚘🚘🚘
அன்னா நிங்க சொன்னமாதிரியே நான் இன்ஜின் மாடிபிகேசன் பன்ன போறன்
அன்னா இப்புல்ல கார்கலான் லேசா இடிச்சாலே பாடி பிலாஸ்டிக் தான் நம்ம அம்பாசிடர் இரும்பு பாடி நம்மலும் பாதுகாப்பாக இருக்கலாம்
இப்புல்ல மத்திய அரசு பழைய வாகனத்தை தடை பன்னனும் சொல்லுது 😭😭😭😭😭😭😭😭😭😭😢😢😢
சூப்பர் நண்பா
Super 👍👍👍
REAL...! KING MAKER...., KING (QUEEN) OF THE CARS... இப்படிப்பட்ட எல்லா பட்டங்களுக்கும் தகுதியான ஒரே கார் அம்பாசடர் மட்டுமே...!
என் முதல் காதல் அம்பாசிட்டர் மீது ஆனது.
😭💔😥
இந்த செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
கேட்கவே மனசுக்கு கஷ்டமா இருக்கு.
Break up 💔😭
நான் 1999 இல் பிறந்தேன் இப்போது எனக்கு 21 வயது இன்னுமும் எனக்கு அந்த இந்திய சாலைகளின் மஹா ராஜா என்று அழைக்கபடும் அம்பாசிடர் கார் மீது இனம் புரயாத காதல் உள்ளது...❤️
அம்பாசிடர் கார் மற்றும் மகேந்திரா ஜீப் இதெல்லாம் இருக்கும் போது வாகனத்தின் வேகம் மற்றும் விபத்துக்கள் குறைவு ஆனால் இப்பொழுது புதிய ரக கார்கள் வந்தவுடன் வாகனத்தின் வேகம் அதிகம் விபத்தும் அதிகம்
MGR மற்றும் Ambassador மறக்க முடியாது...
என்ன விபத்து ஏற்பட்டாலும் தலை கீழே குப்பற விழாத ஒரே கார் என்றால் என் தலைவர் அம்பாசிட்டார் ராஜா மட்டுமே எவ்வளவு கோடி கொடுத்தாலும் கிடைக்காத வரம் தற்சமயம் மோடியின் அரசினால் போடப்பட்ட சட்டத்தினால் காணாமல் போகிறது miss you my Dream Car 😢😢😢
நான் வாங்க விரும்பும் கார் இதுதான் இன்ஷாஅல்லாஹ்
80கோடி க்கு விற்கும்போதே தெரிகிறது ஹிந்துஸ்தான் வாகன நிறுவனத்தின் கஷ்டம் 😓😓😓 கேட்கிறபோதே மனம் கனக்கிறது
மாட்டு வண்டியும் தான் அழிந்தது அதை சொல்ல மாட்டீங்க இத சொல்லுவீங்க
Unmai
Inum mattu vandi enga village oduthu but ambassador car illa
Innum thaan Ambassador car rum ooduthu atha solla mattireenga boss
MGR oottuna ambassador car innum irukku namma munnorkal ootuna maattu vandi irukkaaa
வண்டி ல மாட்ட காட்டுனா உடனே மாட்டு வந்துரும்..
இந்த பதிவில் கடைசியாக வந்த Ambassador car, Nova என்று பதிவு செய்ய பட்டுள்ளது, கடைசியாக வந்த Ambassador Grand. இந்த கார் என்னிடம் உள்ளது
3 நாட்களுக்கு முன்பு தான் அம்பாசிடர் கார் பார்த்தேன். அம்பாசிடர் கார் அழியவில்லை.
100% பாதுகாப்பு ஆனா வண்டி ambestaor car👍👍👍
நான் 100க்கும் மேற்பட்ட சுவாரஸ்யமான தகவல்களை பதிவேற்றம் செய்கிறேன் நல்ல மனசு காரர்கள் உதவுங்கள். 🙏😭🙏.
S... எனக்கு ரொம்ப புடிக்கும்
Mgr வைத்து அம்பாசடர் advertisement 👌👌👌👌 வெக்கமா இல்லையா பாலி
Avan paali Illa poli 😂😂
Safety கார் 🥰
King of Indian roads🔥
வளந்த நாடுகளில் ஒரு கார்களின் வடிவம் அவ்வப்போது மாற்றி அதன் செயல்பாடுகள் வடிவமைப்புகள் மாற்றி மாற்றித் தயாரித்து மக்கள் விரும்பும் வகையில் நவீனத்தை உள்ளே புகுத்தி தயாரிக்கின்றனர் அதனால் இன்னமும் வளர்ச்சி கண்டு கொண்டே உள்ளனர் ஆனால் அம்பாசிடரோ ஆரம்பித்தது முதல் முடிவு வரை ஒரே மாதிரி வடிவம் எப்படி வாங்குவார்கள் அது போல் இந்திய தயாரிப்புகள் அனைத்துமே அப்படி தான் அசோக் லேலண்டும் அப்படிதான் ஏனென்றால் வெளி நாட்டு தயாரிப்புகள் அதிகம் வராததால் தப்பித்துள்ளது ஆனால் தற்போது சில நிருவனங்கள் வந்துள்ளது மாற்றி அமைத்தால் தப்பிக்கும் டாடா குழுமம் இந்த உக்த்திகளைக் கையாளுகின்றனர் வளர்ச்சி காண்பார்கள் அம்பாசிடர் நிறுத்தத்துக்குக் காரணம் நிர்வாகத் திறமையில்லாததே காரணம் ஐம்பது ஆண்டுகளுக்குமேல் தாக்குப் பிடிக்கமுடியவில்லையென்றால் அது தான் காரணம்
அம்பாசிடர் ஐ லவ் யூ
Naa lastaa indha ambassador car ah paathadhu bigil padathula rayappan intro scene dhan 😍
Ambassador is a greatest car in India 🇮🇳
Niws
என் கண்னில் நீா் வருது அம்பாசடா் காா் மட்டுமே ஏழைகேற்ற எள்உருண்டை
என் டாக்டர் தோழி வீட்டில் அம்பாசிடர் கார் உள்ளது...🙂🙂இனி இதனை பார்க்க முடியாதா... பயன்படுத்த முடியாதா...
பார்க்க ஏன் முடியாது நண்பா
பயன்படுத்த மட்டுமே முடியாது
Rto ல fittness certificate வாங்கிட்டு இன்னும் ஐம்பது வருடம் கூட ஓட்டலாம், க்ரீன் டாக்ஸ் கட்டணும் , மாசு தரக்கட்டுப்பாடு சான்றிதழ் முக்கியம், வருத்தம் வேண்டாம்.
Eduthu ooootttu
என்னோட வீட்ல இருக்குது reverse camera full AC and luxury interior
factory 🏭 பக்கத்தில் இருந்திருந்தால் ஒரு போட்டோ ஆவது எடுத்து வைத்திருப்பேன்..... unforgettable past life
இன்று எத்தனையோ பேர் மைக் பிடித்து செய்தி வாசித்தாலும்
வேல்ராஜ் பிடித்த மைக்கிற்கு இந்தியாவில் சென்னையில் அமோக வரவேற்பு
🤣🤣🤣😂😂😂🤣
But ambassador never..update the design for new generation...
Ambasidor 💥💥💥💥💥💥
அம்பூச்சட்டர் டா💥💥💥💥💥💥💥
Ambassador Car fans like here....
The last journey by 90s kids da and 90s kids favourite
Still I have it ❤️ mark 1980s model petrol
🔥🔥🔥
அண்ண யாரு அம்பாஸ்டரு 🔥🔥🔥
Nee oru cancer
நீங்கள் சொன்னது போல் அந்த காலத்தில் இது சாமானியர்களின் கார் அல்ல
எனக்கு தெரிந்து 1978ல் basic model அம்பாசிடர் 28000ரூபாய்க்கும், deluxe model 32000ரூபாய்க்கும்,
பத்துவருட பழையகார் பதினைந்தாயிரம் ரூபாய் என்ற அளவில் விற்றபோதும் அந்தொகை சாமானியர்கலால் எட்டமுடியாத தொகை,
மேலும் மாருதிகாரின் வரவு பியட்காரின் சந்தையைத்தான் பிடித்தது, ஹிந்துஸ்தான் மோட்டாரின் கான்டஸாகார் சந்தையை பிடித்தது டாடாவின், ஸியரா ,மற்றும் எஸ்டேட்,
அம்பாஸிடரின் கதையைமுடித்தது டாடாவின் இன்டிகாகார்
MGR😍🌹🙏
நான் முதன் முதலில் ஓட்டி பழகியகார் இன்றும் நினைவில் உள்ளது
அம்பாசடர் கார்களுக்கு எங்கள் கிரகத்தில் மதிப்பு அதிகம் நாங்கள் வெளியே செல்வதற்கு இந்த காரைதான் பயன்படுத்துவோம்.
நீ ஒரு வேற்று கிரக வாசி👽👽
உனக்கு எப்படி தமிழ் தெரியும்?
@@Deepak-f3w5p எங்கள் கிரகத்தில் அனைவரும் தமிழ் மொழி தான் பேசுவோம் உங்கள் பூமியிலும் முதலில் தோன்றிய மொழி தமிழ் தான் அது உனக்கு தெரியுமா
@@அஹம்பிரமாஷ்மி-ங6ள அப்படியும் வைத்து கொள்ளலாம்
@@அஹம்பிரமாஷ்மி-ங6ள அப்படியா சரி
@@sld274ver9 தமிழ் மொழி சுமார் 6000 வருடங்கள்
பழைமையானது
Remodel Vitta eppo erukkura car la edhukku pinnadi dha 😄😂
🤦♂️🤦♂️🤦♂️ Ambassador oru emotion .
அம்பாஸிடர் கார் பயணம் அலாதியானது
IT company யும் நிச்சயம் திவால் தான் ஆகப்போகிறது.
Athu. Unmai
Royal Enfield மறுபடியும் வந்த மாதிரி அம்பாசிடர் கார் மறுபடியும் வரணும்
Nadaga than poguthu jii unmiyagava
Whiting for me
கண்ணீர் மல்க சொல்ற ambassaddor அவ்ளோ safe...... indian motors மட்டுமே இந்தியர்களின் தேவை மற்றும் பாதுகாப்பு இடம் வசதி தெரியும்
அம்பாசிட்டர் கார் புதுசா விட்டா கண்டிப்பாக வாங்குவேன்
கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள் இது ௮னைத்திற்கும் பொருந்தும்
இன்று வறை இந்த காாி ன் அனுபம் வேறு காாில் இல்லை,,,,,
Car my fevreth
நான் முதலில் ஓட்டிய கார் அம்பாசடர் கார் அதிலும் டிரக்கர் எஞ்சின் பொருத்திய கார் இப்பொழுது அம்பாசடர் காரை அரிதாக காண முடிகிறது
இந்த அம்பாசிடர்லதான் நான் சார் ஓட்ட கற்றுக்கொண்டேன்
மாட்டு வண்டி தான் பெஸ்ட்
Missing the legend😥
Ambassador body design and ippo ulla car features ooda launch panna nalla irukkum
இந்தியா சாலைகளின் ராஜா அம்பாசிடர்
How Royal Enfield for 2 wheelers, this Ambassador for four wheelers which was used for government purposes, taxis etc., This car is always classic.
World's best taxi... ❤️
RIP Ambassador 🥴😵
இந்த மாதிரி காரில் பயணம்
செய்தவர்களுக்கு தான் அருமை தெரியும்
மிகவும் வருத்தமாக இருக்கிறது
அம்பாஸ்டர் கார் இப்போ எங்கேயும் இல்லையா..?!😧
எதுக்குடா தன்னம்பிக்கை கைவிடுறிங்கா புதுசா வேற மாடல்லே இறக்கவேண்டியதுதானே
Ambassador is my favourite car Its so asom
என்னுடைய 2008 grand issuez போன மாசம் தான்யா வித்தன்...
One of the safest car produced in our country... But the entry of new cars demolished the ambassador's growth... However the "LEGEND" will always in our soul .. king 👑 chance kedacha drive panni pakanum!!!
அம்பாசிடர் காருக்கு இணை வேறு எந்த காரிலுமில்லை என்பது என்னுடைய கருத்து
I'm missing U Ambassador
My favorite car😍😍
Tho Hindustan Motors not upgraded the ambassador to next generation that was the problem that lead to their end
Contessa too .
M GR பயன் படுத்திய Tnx 4777 ஈரோடு மாண்புமிகு அமைச்சர் சு முத்துசாமி அவர்கள் வீட்டில் உள்ளது
No Airbag, no ABS, no EBD but totally safe vehicle
King of Indian road...🚘
Ambassador carல் இருந்து kadaichiyaga எட்டி partha உங்கல் வேல்ராஜ்
Moondru thalaimuraigalin HERO AMBASSADOR car😀🙏
நான் ஒரு முறைதான் அதில் பயணித்தேன் ஆகா ஏரோபிளேன் கெட்டது போங்க 🤗🤗🤗🤗🤗
Super car 👍🏿
Naan 90 kids na poirukan safety car romba pudikum
Ambassador car maari varadhu larry modunalum strong ahh irrukum semma gethu ana car ippo bmw benz idhulam vandhuchi
Ambassador mass....
Always with our life Hindustan Motors
நாங்கள் கேட்பது வேளாண் சார்ந்த தொழிற்சாலைகள்❤️ அவர்கள் கார் தொழிற்சாலை தருகிறார்கள் 🙄 இதில் தண்ணீர் பற்றாகுறை வேறு சிந்திக்கவும்🙄
Peugeot is made from France 🇫🇷 not in Italy 🇮🇹
மாட்டு வண்டி மற்றும் அம்மாசிட்டர் 🔥🔥🔥
அருமை
Strong build quality
யாருக்காவது இந்த அம்பாசிட்டர் கார் வேணுமா??
Kaala maatrathai ettrukollathaan vendum.....😢😢😢😢😢