டைனோசர்கள் அழிவுக்கு வியாழன் கிரகம் காரணமா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 812

  • @prabhugentlemen9637
    @prabhugentlemen9637 3 года назад +1488

    அது எங்களுக்கு தெரியாது. ஆனா, இன்னைக்கு "வியாழன்" கிழமை 😂😂😂😂

  • @sgp.creations863
    @sgp.creations863 3 года назад +589

    வீட்டில் யாருக்கும் தெரியாமல் டைநசோர் வளர்க்கும் நம் அண்ணன் வேல்ராஜ் 😂😂

    • @user6424-m1i
      @user6424-m1i 3 года назад +18

      I will inform to Blue ❌🤣🤣🤣

    • @mandaboy
      @mandaboy 3 года назад +6

      Vanakam Nanba Vanakam Nanbi Vanakam kutty chuttys ungaloda vera level comments troll panni video pandra pudicha support Pannunga Nanba 😅❤️

    • @bharanir9444
      @bharanir9444 3 года назад +4

      Aaaa mudiyalaaa

    • @saravanankc7182
      @saravanankc7182 3 года назад +2

      ☺☺☺

    • @mjthiru4092
      @mjthiru4092 3 года назад +2

      🤣🤣🤣🤣😂

  • @Maruthi_Goundamani_93
    @Maruthi_Goundamani_93 3 года назад +470

    அதுக்கு ஏன்ணே டைனோசர் தொண்டைல மாட்டிகிட்ட மாதிரி பேசுறிங்க?🙄

  • @mmurali9980
    @mmurali9980 3 года назад +148

    டைனோசர்களின் அழிவிற்கு காரணமான வியாழனை நோக்கி ஒரு கல்லெரிந்த உங்கள் வேல்ராஜ்

    • @mdrafee2346
      @mdrafee2346 3 года назад +7

      Bangam 😂😂🤣

    • @donthala4395
      @donthala4395 3 года назад +1

      😜😜😜😜😜

    • @e.roshan9802
      @e.roshan9802 3 года назад +1

      🤣🤣🤣🤣

    • @thalapathyveriyanda1786
      @thalapathyveriyanda1786 3 года назад +1

      நான் படிச்ச கமெண்ட்லையே"உன்"கமெண்ட படிச்சு சத்தமா சிரிச்சுட்டேன்யா எல்லாரும் என்ன லூசுனு நினச்சுட்டான்க"😁😁😁

    • @dwarulflavours2895
      @dwarulflavours2895 3 года назад +2

      😁😁😁😁

  • @vikramtamil8727
    @vikramtamil8727 3 года назад +454

    இப்படிக்கு டைனோசர் முட்டைக்குள் இருந்து உங்கள் வேல்ராஜ்😁

  • @gbgb6057
    @gbgb6057 3 года назад +155

    டைனொசர்க்கு டவுசர் மாட்டிவிட்ட தல
    வேல்ராஜ்😁😂😁😂

    • @SHIVA-wb4mo
      @SHIVA-wb4mo 3 года назад +6

      Bro enaku comments padichi siripu adaka mudiyala

    • @gbgb6057
      @gbgb6057 3 года назад +5

      @@SHIVA-wb4mo appo siringa happy a irunga bro 😂😂😂😂🤗🤗🤗🤗

  • @maraikaradham9536
    @maraikaradham9536 3 года назад +158

    நானும் டைனோசர் வைத்திருக்கிறேன் என்று நாய் குட்டியை காண்பித்து சின்ன பிள்ளைகளிடம் கல்லடி வாங்கினார் வேல்ராஜ்

  • @MRAJ-wb4yu
    @MRAJ-wb4yu 3 года назад +417

    அப்பிடியா சரி இப்ப என்னா பண்ணலாம் சொந்த குடும்பதுக்கு துரோகம் பன்ன வியாழன பசூரிய குடும்பத்தில இருந்து வெளியே அனுப்பலாமா 😂😂😂

    • @ganeshkrish5102
      @ganeshkrish5102 3 года назад +21

      Yaru sami niga😂😂✌

    • @balaguru619
      @balaguru619 3 года назад +6

      😂😂😂😂😂😂😂🤣🤣

    • @insanlearningstyle8252
      @insanlearningstyle8252 3 года назад +4

      அடுத்த முறை விழும் விண்கற்கள் இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள முழுவதுமாக அந்த கற்கள் விழுந்து உடனடியாக டைனோசரை எவ்வாறு அளித்தது தமிழ்நாட்டில் உள்ள அனைவரையும் அழிக்க வேண்டும் என்று நாங்கள் இரவு பகலாக தவம் இருக்கும்

    • @MRAJ-wb4yu
      @MRAJ-wb4yu 3 года назад +9

      @@insanlearningstyle8252 don't worry தமிழ் நாட்டல வேறு எங்கும் கிடைக்காத ஆயுதம் காலையில சாப்டு மிஞ்ச இட்லி இருக்கும் அத வச்சி அடிச்சி நாங்க பாகிஸ்தான் , சீனா பக்கம் திருப்பி விட்டுருவோம் 😂😂

    • @icecube_me
      @icecube_me 3 года назад +1

      @@MRAJ-wb4yu 😂

  • @kodivkp3980
    @kodivkp3980 3 года назад +596

    டைநோசர் அழிந்ததே நல்லதுதான், இல்லைனா சப்ப மூக்கன் இதையும் வருத்து தின்னுருப்பான்

    • @priyasakthivela2860
      @priyasakthivela2860 3 года назад +10

      😆😆😆

    • @insanlearningstyle8252
      @insanlearningstyle8252 3 года назад +18

      அடுத்த முறை விழும் விண்கற்கள் இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள முழுவதுமாக அந்த கற்கள் விழுந்து உடனடியாக டைனோசரை எவ்வாறு அளித்தது தமிழ்நாட்டில் உள்ள அனைவரையும் அழிக்க வேண்டும் என்று நாங்கள் இரவு பகலாக தவம் இருக்கும்

    • @gokulprasandh4745
      @gokulprasandh4745 3 года назад +4

      Yes bro

    • @jiimboombhaa4079
      @jiimboombhaa4079 3 года назад +14

      @@insanlearningstyle8252 yara nee chinese porantha payala

    • @marvelfans5452
      @marvelfans5452 3 года назад +2

      Bangam bro

  • @தெரியுமாதெரியாதா

    இந்த வாரம் கிழமைக்கு ஏத்தமாதிரி நியூஸ் செவ்வாய் கிழமையன்று செவ்வாய் கிரகத்தில் என்ன உணவு சாப்பிடலாம் நியூஸ். வியாழக்கிழமை இன்று வியாழன் கிரகம் நியூஸ்.இன்னும் சனி மட்டும் பாக்கி 😂

  • @senkrish6816
    @senkrish6816 3 года назад +9

    இப்படிக்கு வியாழன் கிரகத்தில் இருந்து உங்கள் வேல்ராஜ்...👮🏻

    • @mrcat2256
      @mrcat2256 3 года назад

      One day it's possible but not velraj .

  • @Sabarinathan04
    @Sabarinathan04 3 года назад +180

    டைனோசாரின் தத்து பிள்ளையா வேல்ராஜ் 😅😅, இவ்ளோ விசயம் தெரிஞ்சு வச்சிருக்காரு

    • @சிங்கம்-ன9ங
      @சிங்கம்-ன9ங 3 года назад +7

      சொல்வது ரஞ்சித் வேல்ராஜ் இல்லை 😊😊

    • @Sabarinathan04
      @Sabarinathan04 3 года назад +2

      @@சிங்கம்-ன9ங அரசியல இதெல்லாம் சாதாரணம் ப்பா 😅🤟

    • @சிங்கம்-ன9ங
      @சிங்கம்-ன9ங 3 года назад

      @@Sabarinathan04 சாதாரணமா 🤣🤣👍👍👍

    • @kproduce7449
      @kproduce7449 3 года назад

      Yena our buthisalithanam😂😂

    • @insanlearningstyle8252
      @insanlearningstyle8252 3 года назад

      அடுத்த முறை விழும் விண்கற்கள் இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள முழுவதுமாக அந்த கற்கள் விழுந்து உடனடியாக டைனோசரை எவ்வாறு அளித்தது தமிழ்நாட்டில் உள்ள அனைவரையும் அழிக்க வேண்டும் என்று நாங்கள் இரவு பகலாக தவம் இருக்கும்

  • @victorarunachalam4645
    @victorarunachalam4645 3 года назад +2

    1994 ல் வியாழ கிரகத்தில் மிகப்பெரிய விண்கற்கள் அடுத்தடுத்த தாக விழுந்ததை நான் பள்ளியில் படிக்கும்போது அன்றாட நாளிதழில் பார்த்தது தெரிந்து கொண்டேன்.அது அந்த வாயு கிரகத்தில் விழும்போதே பூமிலிருந்து தொலைநோக்கியில் வழி எடுத்த புகைப்படம் வாயிலாக புரிகிறது அதன் பாதிப்பு மிகவும் அகோரம் என்று.ஆக டைனசோர் அழிவுக்கு வியாழனில் விழுந்த மாதிரி பிரமாண்ட விண்கல் பூமியில் விழுந்திருந்தால் நிச்சயம் உலகில் உள்ள அத்தனை அனுகுண்டுகள் ஒரே நேரத்தில் போட்டது போல் இருந்திருக்கும் டைனசோர் என்ற fossil தடையங்கள் இதுவரை கிடைத்திருக்காது. காரணம் வெப்பத்தால் எல்லாம் ஒட்டுமொத்தமாக இருந்த இடம் தெரியாமல் அழிந்திருக்கும்.விஞ்ஞானிகள் டைனசோர் அழிய விண்கல் விழுந்த காரணத்தினால் பூமி முழுக்க புழுதி ஏற்பட்டது அதனால்தான் டைனசோர் இறந்தது என்றனர் . நிலவிலும் ஆண்டுதோறும் விழுகிறதே அதன் புழுதிகள் மட்டும் நிலவில் மற்ற கிரகத்தில் காணப்படுவதில்லையே? அதை ஏன் விஞ்ஞானிகள் தெரிவிப்பதில்லைஆக
    டைனசோர் அழிவு விண்கல் காரணமல்ல மாறாக உலகில் நிகழ்ந்த மிக பெரிய வெள்ளமே மூலகாரணம் என்று பல வகையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.இன்று உலகில் பல இடத்தில் நிலக்கரி,பெட்ரோல் ,எவரசில் உப்பு,உயர்ந்த மலை தொடர் ,பூமியில் பருவ நிலை மாற்றங்கள் ,கடலின் ஆழம்,வடதுருவ தொன்துருவ பணிபாறை,,ஆதாம் முதல் நோவா காலம் வரை 980வயது முதல் 930 வரை வாழ்ந்த மனிதன் ஆயுள் காலம் 150வயது ஆயுள் காலமாக மாறியது, யாவுமே 50,000 ஆண்டுகளுக்கு மேல் நிகழ்ந்த நோவா காலத்து பெருவெள்ளம் தவிர வேறு எதனாலும் அழித்திருக்க வாய்பில்லை . மனிதனின் பாவத்தால்தான் இயற்கை சீற்றங்கள் நிகழ்கிறது என்று எப்பொழுது மனிதன் உணர்கிறானோ அன்றுதான் உலகிற்கு விடிவுகாலம்.

  • @aviraaworld517
    @aviraaworld517 3 года назад +3

    இங்கு அனைத்தும் ஊகங்களே... கண்டவர் எவரும் இலர். ஆராய்ச்சியில் ‘உறுதிப்படுத்திய’ எதுவும் இதுவரை ‘இறுதியானதாக’ இருந்ததில்லை. ‘அறிவை’ விட ‘ஞானம்’ சிறந்ததென்றால் இங்கு ‘அறிவிலி’ என்போர் பலர்.

  • @veeraannamalai9773
    @veeraannamalai9773 3 года назад +84

    பூமி : அட பாவி சண்டாளா நீயாடா என்ன கொல பண்ண பாத்த

    • @vijaysurya3450
      @vijaysurya3450 3 года назад +2

      🤣🤣

    • @dakshiththalattupadalgal
      @dakshiththalattupadalgal 3 года назад

      😂😂🤭🤭

    • @e.roshan9802
      @e.roshan9802 3 года назад

      🤣🤣🤣

    • @victorarunachalam4645
      @victorarunachalam4645 3 года назад

      சனி கிரகம்: டேய் பூமி தம்பி அந்த வினாபோன மாமி சைசுல விண் கல் உன்ன கொல்லதான் வந்தது அதுல அண்ணன் வியாழன் மேல பட்டு சின்ன தூசிதான் செவ்வாய்ல விழுந்து அப்பறம் உன்மேல் விழுந்துருக்கு .அனிக்கி அண்ண மட்டும் தடுக்காம இருந்த இப்படி சன்டாலானு சொல்லிருக் முடியுமாடா .பத்தர மாத்து தங்கோன்டா நம்ம வியாழன் அண்ணன்.😩😩😭😭😭

  • @gbgb6057
    @gbgb6057 3 года назад +12

    பியர் கிரில்ஸாக நம்ம அண்ணன் "ரஞ்சித்"👌👌💞💕நல்ல செய்தி வாசிப்பு 💟

  • @AJ-go7ek
    @AJ-go7ek 3 года назад +6

    இப்படிக்கு வியாழன் கிரகத்திற்கு சுற்றுலா சென்று ஆய்வு மேற்கொண்ட உங்கள் வேல்ராஜ்.😂😂😂

  • @bhishmakaliyuga371
    @bhishmakaliyuga371 3 года назад +13

    அப்போ அதற்கு செவ்வா தோஷம் கிடையாது... குரு தோஷம் போல 😂😂😂
    குறிப்பு: கருப்பு சட்டை காரர்களே.. இது தான் நேரம் என்று சந்தில் சிந்து பாடாதீர்கள் 😂

  • @gansan7870
    @gansan7870 3 года назад +81

    டைனோசர் வாலுக்கு அடியில் இருந்து உங்கள் வேல்ராஜ்

  • @balajisankar8649
    @balajisankar8649 3 года назад +2

    Ippadiku 1:57 இல் singam movie music pota ungal vel raj...😂😂😂

  • @eniyasreesree5796
    @eniyasreesree5796 3 года назад +1

    இறைவன் கருணாமூர்த்தி மனிதன் இந்த பூமில வாழறதுக்கு எவ்வளவு அழாக செய்து கொடுத்திறுக்காறு💞💞💞

  • @tamilkumaran3764
    @tamilkumaran3764 3 года назад +10

    பூமி மைண்வாய்ஸ் இந்த வியாழன் பய சும்மா கெடந்ததெல்லாம் கெழப்பி விட்டுடானே 🤣🤣🤣

  • @latentheat3956
    @latentheat3956 3 года назад +4

    ஒவ்வொரு நிகழ்வும் ஒவ்வொரு காரணத்திற்காக தான் நடக்கிறது.

  • @nareshasaithambi6616
    @nareshasaithambi6616 3 года назад +1

    இதன் அழிவின் காரணத்திற்க்கு நிச்சயமாக மக்களளாகிய நாம் தான் காரணமாக இருக்கலாம்...

  • @manojjaddu6278
    @manojjaddu6278 3 года назад +27

    மனித இனம் அழிந்தாலும் நமது அண்ணன் வேல்ராஜ் செய்திவாசிப்பார்

  • @Bharatexploring-y3z
    @Bharatexploring-y3z 3 года назад +46

    இப்படிக்கு டைனோசர் முட்டையில் ஆம்லெட் சாப்பிட்டுக்கொண்டே உங்கள் வேல்ராஜ்

  • @mjthiru4092
    @mjthiru4092 3 года назад +39

    Next Dinosaur movie story ready camara man velraj

  • @esakkiraniesakkirani8204
    @esakkiraniesakkirani8204 3 года назад +52

    வியாழன் மேல பலிய போடாதிங்கடா 😀

    • @singsongc4016
      @singsongc4016 3 года назад +1

      Ariviyal thambi

    • @insanlearningstyle8252
      @insanlearningstyle8252 3 года назад

      அடுத்த முறை விழும் விண்கற்கள் இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள முழுவதுமாக அந்த கற்கள் விழுந்து உடனடியாக டைனோசரை எவ்வாறு அளித்தது தமிழ்நாட்டில் உள்ள அனைவரையும் அழிக்க வேண்டும் என்று நாங்கள் இரவு பகலாக தவம் இருக்கும்

    • @SriramKrish
      @SriramKrish 3 года назад +1

      Problem Gravity Than Planets Illa

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 3 года назад +111

    அதெல்லாம் சரி...இப்ப வாழுறதுக்கு என்ன பண்ணலாம்ன்னு சொல்லுங்கப்பா...

    • @balaganesh179
      @balaganesh179 3 года назад +7

      Velaiku po

    • @dhineshkumar5795
      @dhineshkumar5795 3 года назад +2

      Yes

    • @ramvlogs6862
      @ramvlogs6862 3 года назад +1

      😂😂😂😂👍

    • @neelavathykrishnamurthy1186
      @neelavathykrishnamurthy1186 3 года назад +4

      @@Rajesh-fm5nq அடேய் உன் மனசு பூரா பெட்ரோல சுத்தி வந்தா நான் ஒண்ணும் பண்ண முடியாது...நான் பூமியில இருக்க மாசை பத்தி பேசுறேன்..புரிஞ்சிக்க முடியலன்னா, விடு..தமிழ முதல்ல பிழையில்லா எழுது...

    • @SriramKrish
      @SriramKrish 3 года назад

      Ungala Neengathan Update Pannikanum

  • @jeevaganr8231
    @jeevaganr8231 3 года назад +1

    Intresting👍👍👍👍

  • @sakthi_12
    @sakthi_12 3 года назад +30

    இப்படிக்கு டைனோசர் தந்தை உங்கள் வேல்ராஜ்

  • @NandhuVlogs-du7yn
    @NandhuVlogs-du7yn 3 года назад +1

    இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிவடைந்தது....நன்றி.. வணக்கம்...😛🙏🙏🙏

  • @sudhakarnagaraj5423
    @sudhakarnagaraj5423 3 года назад

    அன்புடன் வேல்ராஜ்

  • @ramaniragu2775
    @ramaniragu2775 3 года назад +21

    தினமும் டைனோசர் முட்டை பொரியல் சாப்பிடும் உங்கள் அண்ணன் வேல்ராஜ் ...😁😁😁

  • @dhonivishnu1156
    @dhonivishnu1156 3 года назад +3

    😂அது இப்ப வரைக்கும் இருந்தால் நம்ப எல்லாரும் சாப்பிட்டு இருக்காதா 🤣

  • @tamilnadu230kvss
    @tamilnadu230kvss 3 года назад +3

    மனிதன் தோன்றி இத்தனை நூற்றாண்டுகள் ஆகியும் ஏன் இது போன்ற அழிவு மீண்டும் வரவில்லை....? சிந்தனை இல்லாத மனிதர்கள்....

    • @raghul.s4540
      @raghul.s4540 2 года назад +1

      அப்படி ஒரு அழிவு வரதுக்குள்ள நாமலே உலகத்த அழிச்சிறுவோம்.

  • @தலபக்தன்-ள2ச
    @தலபக்தன்-ள2ச 3 года назад +38

    அடிச்சு விடு காச பணமா😁😁😁😁டைனோசர் மூவியை அடுத்த பாகத்தை எடுக்க தயாராக உள்ள வேல்ராஜ் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🕺

  • @MR.AJ07
    @MR.AJ07 3 года назад +9

    இப்படிக்கு Dinosaur Vel raj 😂😂😂

  • @varahiarulvarahiarul260
    @varahiarulvarahiarul260 3 года назад

    தும்பை செடி அதிகமா கண்ணில் படுவதில்லை.. அவைகள் வளர்ந்த இடத்தில் தற்ப்போது வேறு செடிகள் தென்படுகின்றது... அதை கன்டு பிடிங்க அண்ணே.. முதல்ல பூமிய முழுசா ஆராயுங்கண்ணே..... கம்பிளி பூச்சிதான்.. அழகான வன்னத்து பூச்சி.. வன்னத்து பூச்சிக்கு மரியாதை. கம்பிளிக்கு மருந்து.. இதான் வாழ்க்கை... அதேபோல் இயற்க்கை தேவையற்றவற்றை தானே அழிக்கும்.. பிறகு வியாழன் வெள்ளி என சொல்லி எதுவும் ஆவ போபவதில்லை

  • @Ananth592
    @Ananth592 3 года назад +2

    Dholpin கூட கூர்மையான பற்கள் இருக்கும். ஆனால் மனிதனிடம் பாசமாக பழகும்.
    அதே போல் டைனோசோர் உம் அருமையாக பழகும். அது மட்டும் இல்லாமல் தமிழ் பேசிய முதல் உயிர் டைனோசர் தான்.
    மாடு போல டைனோசர் ஐ முன்னோர்கள் வளர்த்தனர்.

  • @poorandhungry6807
    @poorandhungry6807 3 года назад +26

    அடுத்து வரும் விண்கல் வேல்ராஜ் வாயில் மோத வாய்ப்பு உள்ளது என polimer news தெரிவித்துள்ளது

  • @mdevi8705
    @mdevi8705 3 года назад +6

    Interesting topic and useful information about planets. Thanks for providing such information sir.

  • @siranjeevi1275
    @siranjeevi1275 3 года назад

    Background music super bro ..neenga ah sollura ab news ah Vida ah athula ab Varum background music Vera level bro ..

  • @karthikeyanaaattupannaitam2597
    @karthikeyanaaattupannaitam2597 3 года назад +13

    அச்சுஉடு அச்சுஉடு யார் கேக்க போறா 🔥😀

  • @anbun7779
    @anbun7779 3 года назад +79

    இறுதியில் வேல்ராஜின் வேலுக்கு இறையாகிய டைனோசர்கள்

  • @yasir.j7895
    @yasir.j7895 3 года назад +1

    Ennaga Velraj Anna Konja Naala Free Fire Concept a Kaanom😂😂🤣🤣.

  • @madhumvs2695
    @madhumvs2695 3 года назад +4

    டைனோசர் அழிவுக்கு மிடியா தான் காரணம்

  • @AbdulAziz-ch7zx
    @AbdulAziz-ch7zx 3 года назад

    4:00 veral level velraj 😂😂

  • @wondersmee
    @wondersmee 3 года назад

    Anda Dinosaur vida namma Velraj annanoda scriptum namma Ranjith bro voiceum bayangarama irukku! 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 Vyalan gragathil irundu Dinosaur meedu amarndirukkum Velraj!

  • @Braitlin.R26
    @Braitlin.R26 3 года назад +2

    நமக்கு கிடைத்த தகவல்படி டைனோசர் அழிவுக்கு காரணம் உங்கள் வேல்ராஜ்....

  • @maniselvam1627
    @maniselvam1627 3 года назад

    நல்ல புரிதல் வருங்கால என் குழந்தைகள் என் நண்பன் குழந்தைகள் என் உறவினர் குழந்தைகள் இந்த உலகம் உள்ள அத்தனை குழந்தைகள் வாழ செவ்வாய் கிரகம் நமக்கு நிச்சயமாக வேண்டும் ஏன் என்றால் நான் வாழ்வது பூமியில் அதனால் செல்கிறோம் அது நமக்கும் நம் சுயநலத்திற்காக கிடைத்த பரிசு இது ஆனால் செவ்வாய் கிரகம் நிச்சயம் நம் குழந்தைகளுக்கு மட்டுமே இது

  • @KARTHI_x_125_R
    @KARTHI_x_125_R 3 года назад +1

    1:13 look that big dinosaur 😂😂😂

  • @vishnuvishnuaandavan2126
    @vishnuvishnuaandavan2126 3 года назад +2

    சரி பூமியின் ஈர்ப்புவிசை ஒரு குறிப்பிட்ட உயரதிற்கு மேல் இல்லை என்பது நம் அனைவரும் அறிந்ததே அப்பொறம் எப்படிப்பா பூமி அந்த உடைந்த வின்கல்லை ஈர்திருக்கும் 😀😀😀😀

  • @nkvcoconuttraders6336
    @nkvcoconuttraders6336 3 года назад +5

    Who thinking that dinosaurs again will come....

  • @rajanhunt6813
    @rajanhunt6813 3 года назад

    Arumaiyana Explanation

  • @balajik6797
    @balajik6797 3 года назад +1

    இப்படிக்கு வியாழன் கோளின் இருந்து உங்கள் வேல்ராஜ்

  • @karthickshree1950
    @karthickshree1950 3 года назад +2

    Dinosaur ah Viyalanuku Kooti chendru Paathukapaga Vaitha Velraj😁😁😁😁

  • @nagarajs9588
    @nagarajs9588 3 года назад

    Thalava un voice tha highlight 👏👏👏👏👏🤝🤝🤝

  • @yuvarajs509
    @yuvarajs509 3 года назад +4

    இப்படிக்கு உங்கள் வேல்ராஜ்

  • @sathyaj9827
    @sathyaj9827 3 года назад

    nenga pakkathula irunthu parthatharku nandri go

  • @vijaymariyappan
    @vijaymariyappan 3 года назад +1

    இப்படிக்கு வியாழன் கிரகத்தில் இருந்து பாலிமர் செய்திகளுக்கு வேல்ராஜ். . .

  • @cuteboyexpressions3057
    @cuteboyexpressions3057 3 года назад +8

    Very interesting

  • @joshajosha1749
    @joshajosha1749 3 года назад +1

    அடிச்சி விடுங்க நம் மள எவன் கேட்பான்🤣🤣🤣🤣🤣

  • @rprakash6447
    @rprakash6447 3 года назад +2

    இறந்தக்காலத்திலிருந்து உங்கள் வேல்ராஜ்

  • @iyyappanm3567
    @iyyappanm3567 3 года назад +13

    டைனோசரின் 😂😂வாழும் உங்கள் வேல்ராஜ் 😂😂

  • @mrtamil8002
    @mrtamil8002 3 года назад +24

    வேல் ராஜின் தாத்தா வின் தாத்தா டைனோசரி்ன் முதுகில் பயணம் செய்திருக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தனர் விஞ்ஞானிகள்

  • @m.sathishsaravanan8393
    @m.sathishsaravanan8393 3 года назад +7

    Music la serial la minchutinga da

  • @Sivasiva-yk2og
    @Sivasiva-yk2og 3 года назад +2

    இந்த செய்தி வெளி வந்தவுடன் வியாழன் கிரகத்திற்கு பாலிமர் நியூஸ் உதவியுடன் வேல்ராஜ் சரியாக 9:59 மணிக்கு ஆய்வு செய்ய சென்றுள்ளார்

  • @kasthurikasthuri4034
    @kasthurikasthuri4034 3 года назад +2

    Now social period ...
    Students..... today geography
    Let us see how dinosaur family ruined by asteroids......😹😹😹😹🤣🤣

  • @pravinkumar.p3965
    @pravinkumar.p3965 3 года назад +54

    ippadiku dinosar muttaiyil omblet pota... velraj😂

  • @popcolor856
    @popcolor856 3 года назад +1

    நாளைக்கு வெள்ளிக்கிழமை அதுக்கும் ஒரு நியூஸ் ரெடி பனிடுவாங்க 😂😂😂😂

  • @vadivels967
    @vadivels967 3 года назад

    நீ சொல்ற கதையை ஒரு 500 வருஷம் கழிச்சு உன் வம்சாவளி ஒரு கதை வாசிப்பானு எனக்கு தோணுது...இந்த உலகில் யானை ஒன்று இருந்ததுன்னு ஆரம்பிச்சு அதை மிக கொடூரமான மிருகமாய் வரைந்து அதுக்கு உயிர் கொடுத்து ,பல பேரை கொள்ளுவது போல் படம் எடுத்து ஓட்டி காசு பார்த்துட்டு,வியாழனோ வெள்ளியோ கொன்னுட்டுன்னு சொல்லுவான்...
    உண்மை என்னவா இருக்கும்(தந்தம்,தோல், வனத்தில் அபார்ட்மெண்ட் கட்டி,மரத்தை அழித்து தன் சுய லாபத்திற்கு மனிதன் தான் கொன்று குவித்துருப்பான்)...
    நமது பாரம்பரிய கோவில்களில் ஒரு அரிய வகை விலங்கு ஒன்று இருக்கும் அதன் பெயர் யாழி என்று அழைப்பார்கள்..நிச்சயம் அதன் எலும்பு கூடுகள் கிடைக்குனும்..அது ஏன் இன்னும் எந்த இடத்திலும் கிடைக்க பெறவில்லை..டைனோசர் எலும்பு கூடு கிடைக்கும் போது ஏன் இது இன்னும் இல்லை..யானை,குரங்கு,பாம்பு இருக்கிறது இது மட்டும் தொலைந்து போக காரணம்?
    ஒருவேளை இது கற்பனை என்றால் டைனோசரும் கற்பனை தான்..

  • @தலபக்தன்-ள2ச
    @தலபக்தன்-ள2ச 3 года назад +19

    வியாழன் அன்று வியாழன் கிரகத்தை🤣🤣🤣🤣🤣பற்றி அச்சு அசலா 😂😂😂😂😂அடித்து விடும் வேல்ராஜ் 😃😃😁😃😁😃

  • @mariappann5554
    @mariappann5554 3 года назад +1

    ஆனால் ஜுராசிக் பார்க் படத்துல இதை பத்தி ஒன்னுமே சொல்லல 😂😂😂

  • @mohanramcbe9314
    @mohanramcbe9314 3 года назад

    Bgm kammi pannunga da... Voice kammiya kekkuthu

  • @nithinucse401
    @nithinucse401 3 года назад +3

    News naa eetha news 👌👌

  • @SujiSivam
    @SujiSivam 3 года назад +2

    இதுல இருந்து என்ன தெரியுதுனா..இவனுக இன்னும் உருப்படியா எதையும் கண்டு பிடிக்கலனு😂😂😂

  • @gamingwithajay329
    @gamingwithajay329 3 года назад +1

    Anyone seeing in Thursday 🤣

  • @25csekeerthana75
    @25csekeerthana75 3 года назад +1

    புதிதாக ஆராய்ச்சியில் இறங்க போகும் வேல்ராஜ் 😂

  • @vrvicky9818
    @vrvicky9818 3 года назад

    இந்த கருத்தும் மாறலாம்

  • @RAVIRAVI-gh3ww
    @RAVIRAVI-gh3ww 3 года назад +3

    யார்னு இப்பவாது கண்டு பிடிச்சிகலே அவரை பிடிச்சி ஜெயில்ல போடுக்க சார்

  • @dks8160
    @dks8160 3 года назад +1

    Interesting...

  • @Welcomeselvi89
    @Welcomeselvi89 3 года назад

    மறுபடியும் அப்படி விழ சொல்லுங்கள் உலகம் நாசமா ஆகிட்டு இருக்கு இந்த உலகம் அழிந்து புதிய உலகம் உருவாகட்டும் 🙏

  • @toonmultiverse785
    @toonmultiverse785 3 года назад

    Ennaya Velraj dinosaur biriyani kettu perumbalurku poniyame😂😂😂😂😂😂😂😂

  • @buruhani1
    @buruhani1 3 года назад +2

    அதுகள் அழிந்தாலும் அதோட குணங்கள் உள்ள மணித ஜென்மங்கள் நிறைய இருக்கு சர் இந்த பூமியில்

  • @prashanthk8755
    @prashanthk8755 3 года назад

    வியாழகிழமை, வியாழன் கோள் good combination👌

  • @selvaflorarishanya07
    @selvaflorarishanya07 3 года назад +1

    3:42)....வியாழன் கோள் வாயுக்களால் ஆனது...
    அப்போ எப்படி மோதி இருக்கும்?.....🤔🤔😅

  • @makeshkumar8887
    @makeshkumar8887 3 года назад

    வியாழன் இந்த சூரிய குடும்பத்தில் இருந்து தள்ளி வைக்கிறேன். - இது இந்த நாடாமையின் தீர்ப்பு டா.

  • @tamilmagan7922
    @tamilmagan7922 3 года назад +1

    வெற்றி நடை போடும் தமிழகமே. . .😆

  • @krishnankrish6802
    @krishnankrish6802 3 года назад

    ஆறறை கோடி ஆண்டுகளுக்கு முன் சென்று விண்கல் பூமியில் விழுவதை படம் எடுத்த உங்க வேல்ராஜ்😆😁😉

  • @santhoshselva2685
    @santhoshselva2685 3 года назад +1

    டைனோசருடன் உங்கள் வேல்ராஜ்

  • @adamgamermadanop5662
    @adamgamermadanop5662 3 года назад

    Today Thursday athu matum tharium😂😂😂🤣🤣

  • @trolltimetamil3494
    @trolltimetamil3494 3 года назад +19

    சப்ப மூக்கனுங்ககிட்ட
    ஆர்டர் பண்ணவேண்டியது
    தான்...அவன் செஞ்சு
    குடுப்பான் டயனோசர்

  • @karthikpillai9086
    @karthikpillai9086 3 года назад

    இப்படிக்கு வியாழன் கிரகத்தில் இருந்து polimer செய்திகளுக்காக வேல்ராஜ்...

  • @shri2947
    @shri2947 3 года назад +1

    Adutha kal vilamal iruka Sudalai oda petition box la oru petition podaren...

  • @praveenselva1978
    @praveenselva1978 3 года назад +2

    Earth la villutha vinkal yenga? periya pallam Mattu erruku

  • @Sushilkumar-cb7ns
    @Sushilkumar-cb7ns 3 года назад +17

    நேர்ல பார்த்த வேல் ராஜ்

  • @rpwoodwork4614
    @rpwoodwork4614 3 года назад

    நீங்க கூறுவது தவறு பூமி சூரியன் நெருக்கமாக செல்லும் காலம் வரும் அப்போது டைனோசர் வெப்பம் தாங்க முடியாமல் இறந்து இருக்கும். நாமும் சில ஆண்டுகளில் மீண்டும் பூமி சூரிய நெருக்கத்தில் செல்லும் அப்போது வெப்பம் தாங்க முடியாமல் இறந்து விடுவோம்

  • @santhos3337
    @santhos3337 3 года назад +4

    Yanga thala vel raj ku oru ilke poduga pls

  • @yuvansankar7326
    @yuvansankar7326 3 года назад +1

    இப்படிக்கு டைனேசர் வேல்ராஜ்