How Nuclear fission happens? Working of Nuclear power plant!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 ноя 2024

Комментарии • 686

  • @alagumani8305
    @alagumani8305 2 года назад +788

    உண்மையில் நீங்கள் ஒரு teacher ஆக இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும். 👌👌👌. பல நல்ல அறிவாற்றல் மிக்க மாணவர்கள் உருவாகி இருப்பார்கள்.

    • @MohanRaj-fb2gq
      @MohanRaj-fb2gq 2 года назад +27

      Vathalum thothalum tha teachers ah irukuranga...

    • @AdlinPG
      @AdlinPG 2 года назад +32

      He is now also creating good students through "You Tube"

    • @sivarammail4u
      @sivarammail4u 2 года назад +17

      அணுவை துளைத்து கடலை புகுத்தி குறுகத் தரித்த குறள்...... ஔவையார்

    • @AdlinPG
      @AdlinPG 2 года назад +7

      @@sivarammail4u அடே எங்க இருந்துடா வரீங்க. அதோட அர்த்தமே வேற. அதோட அர்த்தம் என்னன்னு தேடி பாரு.

    • @Manway1998
      @Manway1998 2 года назад

      Kathukuraiga athani peram teacherthan

  • @sivasubramanian5249
    @sivasubramanian5249 2 года назад +81

    அற்புதம்.இது போல கடினமான விஷயத்தை இவ்வளவு எளிமையாக எவரும் விளக்க முடியாது.தங்களின் இந்த கற்பிக்கும் பணி மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்.தங்கள் போன்ற இளைஞர்களைத் தான் இந்த நாடு எதிர்பார்க்கிறது.நன்றி.

  • @selva5337
    @selva5337 2 года назад +53

    நல்ல ஆசிரியர் இவருக்கு எளிமையாக புரியும்படி பாடம் நடத்தியிருக்கிறார் அதனால் நமக்கும் அவர் புரியும்படி நடத்துகிறார் எல்லோருடைய நோக்கமும் ஒன்றே கற்றுக்கொள்வது

    • @grazenshake
      @grazenshake 2 года назад +3

      I think that won't be the reason; it should be always his effort. Any individual cannot become intellectual without their own research and study in detail.
      School teachers can only teach to get marks, memorize the book. Thoughts are never applied during school day's studies.
      This is from my experience and the people whoever I met and discussed about same.

    • @math-r4g
      @math-r4g Год назад +1

      Thedal muyatsi

  • @natarajanramakrishnan2341
    @natarajanramakrishnan2341 2 года назад +5

    என்னுடைய மகன் 9ம்வகுப்பு படிக்கிறான். உங்கள் எல்லா அறிவியல் மற்றும் தொழில் நுட்ப சம்பந்தப்பட்ட வீடியோக்களை மிகவும் ஆர்வமுடன் பார்க்கிறான்.
    நானும் உங்களது வீடியோக்களை பல மாணவர்களுக்கு பார்க்க சொல்லி பரிந்துரை செய்கிறேன்.
    உங்கள் சேவை தொடரட்டும். வாழ்த்துக்கள்.

  • @arun.s4885
    @arun.s4885 2 года назад +117

    Thanks for completing the partial portion of Unit 3 from Power plant Engineering 😂😅

    • @sarank2684
      @sarank2684 2 года назад +5

      Innuma syllabus change pannala....

  • @drgajenderan3315
    @drgajenderan3315 Год назад +16

    தாய் மொழியில் கல்வி கற்பது சுலபமாகவும் , சுகமாகவும் , ஆராய்ச்சிக்கு தூண்டுவதாகவும் இருக்கிறது. நான் ஏன் ஆங்கிலத்தில் கல்வி கற்றேன் என்று வருத்தமாக இருக்கிறது. உங்களின் விளக்கம் மிக மிக அருமை. பாராட்டுக்கள். தொடர்க உங்கள் பணி.

  • @logeshshanmugam8729
    @logeshshanmugam8729 2 года назад +77

    Excellent explanation. I was struggling to understand in my school days.
    But you explain in a very simple and easy way.
    You should be a teacher for this generation… its request.

  • @kavithakavitha990
    @kavithakavitha990 2 года назад +52

    Anna your most of the videos
    Related to 12 th physics so,
    I feel very happy this helps to me understand the concepts
    So carry on .........😃

    • @ironwoman0708
      @ironwoman0708 Год назад +3

      Nuclear energy is related to quantum physics. The energy really comes from a quantum particle called gloun.

    • @sridharsivakumar6804
      @sridharsivakumar6804 5 месяцев назад

      All the credit must has to go to Einstein for his mass energy eqivalence

  • @deivendrane7606
    @deivendrane7606 Год назад +2

    அண்ணா எனக்கு புரியாத விசயத்தை இவ்வளவு ஈசியா புரிய வச்சுட்டீங்க உங்களை போன்ற ஆசிரியரிடம் நான் படிக்கவில்லையே என்று மிகவும் வருத்தப்படுகிறேன் நானும் ஓர் கணித ஆசிரியர் தான் but இப்ப TNPSC exam ku படிக்கிறேன் அறிவியல் பாடம் படிக்கும்போது இந்த அணு பிளவு பாடம் புரியல நீங்க நன்றாக விளக்கி உள்ளீர்கள் இதுபோன்ற பாடங்களை தினமும் போடுங்க அண்ணா என்னுடைய குருவாக வேண்டி கேட்டுக்கொள்கிறேன் உங்க வீடியோவை நான் தவறவிடாமல் பார்பேன் என்னுடைய ரோல்மாடல் நீங்கதான் I love you அண்ணா தம்பியா ஏத்துக்கொள்ளுங்க படிப்பில் ஆர்வத்தை தூண்டிவிட்டீர்கள் மிக்க நன்றி

  • @griffin4474
    @griffin4474 2 года назад +80

    LMES,tea break sceince,SFIT, unsigned,Mr.GK வரிசையில் இப்போது Engineering facts 🥳🎊👍

    • @prabhakarans6487
      @prabhakarans6487 2 года назад

      தேவிடியா மகன் வரிசையில் நீயும் ஒரு ஆள்

    • @55555j
      @55555j 2 года назад +6

      ஏன்டா அங்க போய் என்ன சொன்ன இங்க வந்து என்ன சொல்லிட்டு இருக்க
      இதெல்லாம் ஒரு பொழப்பா டா

    • @mezhini
      @mezhini 2 года назад

      Also "Behind Earth" 🌎

    • @prabanjan.pkavaskar.p7449
      @prabanjan.pkavaskar.p7449 Год назад

      I Am Coming Soon 👍🔥🔥🔥

  • @mrkannan3
    @mrkannan3 Год назад +15

    @engineeringfacts Thanks for your time and sharing the knowledge in Tamil. It really helps to understand. One correction though @4:05. You mentioned about Neutron is helping the proton and electron keeps at distance. In fact electron keep moving and try to stick with protons but not for too long. Neutron is helping the protons to be in neutral state, With your explanation, hydrogen atom cannot live because it does not have neutron. Please share your research as well. Thanks again.

  • @fasmir76
    @fasmir76 Год назад +3

    அந்த protons வெடிக்கிற அளவு அத எப்படி கட்டுபதுட்டுவாங்க ஏதாவது cooling system இருக்கா?

  • @mani6678
    @mani6678 2 года назад +6

    தெளிவான விளக்கும். தந்தமைக்கு மிக்க நன்றி.

  • @வாழ்கவளமுடன்.காம்

    You are explaining a complex concept in a very simple manner.

  • @mr.mechanwonderworld1758
    @mr.mechanwonderworld1758 2 месяца назад

    I am 35 Yrs old... Engr Graduate... But none explained me abt the atoms, Electron, proton, neutron & nuclear fission like this. Really this video is so good & we all thank u so much. Be continued....❤❤❤

  • @RajkumarR-st9jc
    @RajkumarR-st9jc Год назад +1

    Bro genius bro nega soluvathu super raga yenaku romba esy yaga purithu bro nega e_ mc2 pathi poduga bro RUclips la ok super bro nega oru unmaiyelaye genius bro unkkalu God bless you bro

  • @mohammedalaman1533
    @mohammedalaman1533 2 года назад +4

    சிறந்த விளக்கம் நன்றி

  • @vishnukumar-wj2tk
    @vishnukumar-wj2tk 2 года назад +11

    Bro,nenga matum en physics teacher'a iruntha inneram centum eduthurupen... romba simple'a puria concepts a puriya vakkiringa bro... God bless you...

  • @esaikannan4215
    @esaikannan4215 2 года назад +13

    Bro teaching is very interested and easy to learn 👍

  • @harish7488
    @harish7488 3 месяца назад +2

    6:34 uranium la irundhu vandha 2 um pilavu nadakadhu solriga apro epd rendu 4 ah marum. Explain bro

  • @girishlakshmikanth6217
    @girishlakshmikanth6217 Год назад +5

    Awesome bro. I’m a Post Graduate in Finance and I always used to wonder how atom works and nuclear power plant works but you made me understood them. However I still have doubts what are those Proton, Neutron and Electron? I mean literally what are they? Is it visible to naked eye or only through microscopes? I know my questions may sound silly but I can’t help.

    • @hajimbasha6135
      @hajimbasha6135 3 месяца назад

      Electrons, Protons & Neutrons are the smallest particles of an atom..Its sizes are aprox. 0.00000000009 mm...Its merely not easy to see them unless some new advanced microscopic technology comes.

    • @girishlakshmikanth6217
      @girishlakshmikanth6217 3 месяца назад

      @@hajimbasha6135 thanks bro

  • @rameshsathiya2212
    @rameshsathiya2212 2 года назад +4

    அருமையான பகிர்வு 👍

  • @SUSAN-ii1lc
    @SUSAN-ii1lc 2 года назад +5

    Anna *** phase, neutral *** difference sollugga ,.... Electron move aana current .. but what is mean phase and neutral... Video podugga na

  • @Qatarmahesh
    @Qatarmahesh 2 года назад +12

    I studied as U235 used for nuclear power plants. But I don't know why they select only U235.. now I got a clear idea .. thank you bro

  • @SuperParuthi
    @SuperParuthi 2 года назад +1

    எவ்வளவு எளிமையாக புரிந்துகொள்ள சிரமமான விஷயங்களை விளக்குகிறீர்கள், அருமை. உங்கள் குரலும் மென்மையாக காதுகளுக்கு இனிமையாக இருக்கிறது. மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள். பதிவுகளின் ஆரம்பத்தில் ஒரு பல்பு கீழ விழுந்து உடைவது போலல்லாமல், அது ஒளி பெறுவது போலோ அல்லது தீபம் எரிவது போலோ இருந்தால் இன்னும் மங்களகரமாக இருக்குமல்லவா?

    • @bossbasha8115
      @bossbasha8115 Месяц назад

      நானும் அதான் நினைச்சேன்

  • @egvijayanand
    @egvijayanand Год назад +1

    ஒரு அணுவைப் பிளந்து அதிலிருந்து வெளிவரும் நொதுமி (neutron) மற்றொரு அணுவில் மோதி இதை தொடர் வினையாக (chain reaction) ஆகும் போது தான் மாபெரும் ஆற்றல் (criticality).

  • @patturajan5041
    @patturajan5041 3 месяца назад

    அருமையாக புரியவைத்தீர்கள்! நன்றி அண்ணா

  • @kumari5160
    @kumari5160 5 дней назад

    அணுப்பிளவு பற்றிய அருமையான விளக்கம். நன்றி

  • @itzmysquad6399
    @itzmysquad6399 2 года назад +12

    Neat and nice explanation bro... The way of your explanation can make even a common man understand. ❤️❤️❤️ Good job ❤️❤️❤️

  • @jassirjassir8364
    @jassirjassir8364 2 года назад +2

    I am studying in class 12 stateboard. I have a nucleir and atomic physics chapter you have explained about the nuclear fission topic simply and efficiently. I have learnt too much than from you than my physics teacher.

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 Год назад

    எளிமையான முறையில் மிகத் தெளிவான விளக்கம்.
    தங்களது எல்லா காணொளியும் , இன்றைய மாணவ மாணவிகளிடம் தெளிவான கருத்தைக் கொண்டு செல்லும்.
    வாழ்த்துக்கள்.

  • @ayyanarstudios9756
    @ayyanarstudios9756 2 года назад +4

    நல்ல தெளிவான விளக்கம் நண்பா.. 👍

  • @Msg2Ganesh
    @Msg2Ganesh Год назад +6

    Great content. Atomic physics is interesting and you made it easy to understand. Thanks!

  • @Kartheash
    @Kartheash 2 года назад

    Naama veetla irukra wiring la enaku oru small doubt. Some time electrical equipment on off time TV running time display just one second off aagi on aagum.athu neutral proper ah kidaikathathalaya illa vera ethavthu reason iruka??? Atha pathi oru video podunga. Your all explains are very understanding thing . Thanks for detailed explained video

  • @balasubramanianmani4792
    @balasubramanianmani4792 2 года назад +1

    மிகச் சிறந்த விளக்கம் நன்றி

  • @ramukutty9888
    @ramukutty9888 2 года назад +1

    அருமையான விளக்கம் நன்றி

  • @priyasathish6713
    @priyasathish6713 2 года назад +4

    தென்கச்சி கோ. சுவாமிநாதன் ஐயா மாதிரி பொறுமையாகவும் தெளிவாகவும் இருக்கிறது.

  • @senthilkumar-lp1gi
    @senthilkumar-lp1gi 2 года назад +6

    *உங்கள் பேச்சில் ஒரு அமைதியும், தெளிவும் இருக்கு தம்பி வாழ்த்துக்கள்*

    • @cryptowallet688
      @cryptowallet688 Год назад

      நானும் உணர்ந்தேன்

  • @vigneshkumar782
    @vigneshkumar782 Год назад +1

    மிகவும் சிறப்பாக எளிமையாக பொறுமையாக விளக்கம் தங்களுடைய பணிகள் சிறக்க வாழ்த்துக்கள் நன்றி நண்பரே

  • @kiruthikas8255
    @kiruthikas8255 2 года назад +3

    எலெக்ரான்களையும் நியூட்ரான் புரோட்டான்களை எப்படி கண்டுபிடித்தார்கள்...அதை வெறும் கண்களால் பார்க்க முடியாது???அப்புறம் எப்படி அதை பார்த்தார்கள்....

  • @puvaasam
    @puvaasam 2 года назад +5

    Can you please explain in more detail.. especially about how chaining reactions happen in uranium?

  • @v.saravananv.saravanan3502
    @v.saravananv.saravanan3502 22 дня назад

    அருமையான விளக்கம் சகோதரரே👏👏👏

  • @knwnewstermstamilknttamil8349
    @knwnewstermstamilknttamil8349 13 дней назад +1

    Thank you sir 🎉🎉

  • @தென்றல்-ட1ர
    @தென்றல்-ட1ர 2 года назад +3

    இதையே மதன் கவுரி சொல்லி இருந்தா, புரோட்டான் பக்கத்துல படுத்திருந்த மாதிரியே பேசி இருப்பான்

  • @rothschildalphatauri2584
    @rothschildalphatauri2584 2 года назад +6

    The more Tamil in explanation the easier we understand... 👍

  • @nandha4044
    @nandha4044 Год назад

    ஆரம்பத்துல இருந்தே உங்கள பாலோ பண்றேன் ஆனா இந்த வீடியோ இப்போ தான் பாக்குற...இது போல நெறைய வீடியோ போடுங்க சகோ..
    நியூட்ரான் எதுக்கு பயன்படுதுனு இன்னைக்கு தான் தெரிஞ்சுகிட்டேன் ரொம்ப நன்றி சகோ🙏.
    U234 ஏன் அணு பிளவில் பயன்படுத்துறது இல்ல🤔.அதுக்கான காரணம் சொல்லவே இல்ல...

  • @mechvijaybeseleyel1829
    @mechvijaybeseleyel1829 2 года назад

    Sir this is very useful vedio to everyone.
    Sir எதன் முலியமாக uranium அனுவை உடைக்க முடியும்?

  • @francissridharan8375
    @francissridharan8375 2 года назад

    Arumaiyana edharthamaana explanation......

  • @a.venkateshwarana.venkates6547
    @a.venkateshwarana.venkates6547 2 года назад

    ரொம்ப சூப்பரா புரியற மாதிரி சொன்னிங்க good information மிக்க நன்றி brother

  • @sivakumardhandapani4179
    @sivakumardhandapani4179 Год назад

    மிகவும் அருமையான விளக்கம். யாவரும் எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது. தங்களின் பணி தொடரட்டும். வாழ்த்துக்கள்.

  • @sivasankar-ii5yv
    @sivasankar-ii5yv 2 месяца назад

    எளிமையான அருமையான விளக்கம் 👍👍👍

  • @Aubd417
    @Aubd417 2 года назад

    Very informative.
    Thank you for your knowledge sharing.
    செரிவூட்டல் என்றால் என்ன?
    அதில் %கணக்கு சொல்கிறார்களே அது என்ன
    குறிப்பாக இப்போதைய உலக செய்திகளில் ஈரான் 60% செரிவூட்டியதை அமெரிக்க எதிர்கும் செய்தியில்,
    அனுமதிக்க பட்ட செரிவூட்டல் 6% மட்டுமே என்கிறார்களே, அது என்ன,
    அடுத்த பகுதியில் பதிலை எதிர்பார்கின்றேன்.
    நன்றி,

  • @தென்றல்-ட1ர
    @தென்றல்-ட1ர 2 года назад +1

    You are explaining all common man's doubt in routine life. I appreciate my dear

  • @AK-wt7jj
    @AK-wt7jj 2 года назад +2

    Well explained but one small correction magnets are not rotating in generator magnets are fixed with stable only we given the external rotation energy to rotar current will be produced.

  • @senthilkumars718
    @senthilkumars718 Год назад

    Romba arumaiyana vilakkam. Super super super

  • @hameedhameed2710
    @hameedhameed2710 Год назад

    மிக அருமையான விளக்கம்!!

  • @anandp9065
    @anandp9065 2 года назад +2

    Yes. It is really good. Your teaching about splitting the atom is interesting. Please go ahead to give us still more information. Thank you.

    • @davidnelson4370
      @davidnelson4370 Год назад

      Mr GK LMES Visaipalagai varisaiyil nalla channel

  • @sathyasathya5177
    @sathyasathya5177 Год назад +1

    Most underrated channel...

  • @2kthanigaicreations513
    @2kthanigaicreations513 2 года назад +3

    Anna Chernobyl disaster atha pathi video pannuga

  • @uday20101
    @uday20101 2 года назад +1

    Simple yet superb presenation?

  • @jeevanprasanth812
    @jeevanprasanth812 2 года назад

    Clear explanation 👏🏻👏🏻👏🏻. Nuclear is the only clean energy that produces high energy than renewable energy sources. It doesn't have any carbon emission we can use nuclear energy is our day to day life it's a best solution for future

  • @jdvibes688
    @jdvibes688 Год назад +1

    தயவு செய்து எனக்கு அணுவை எப்படி பிலக்கிரார்கள், அனு ஆயுதம் எப்படி வேலை செய்கிறது, அதை எப்படி உருவாக்குகிறார்கள், அணுவை பற்றிய முழு விவரங்களை நீங்கள் கண்டிப்பாக சொல்லவேண்டும். அதன் பாதிப்பு எவளவு பயங்கரமானது என்பதை சொல்லவேண்டும்

  • @aahaasuresh
    @aahaasuresh Год назад +1

    The divider atom is in visible condition for humans or invisible? Plz clarify

  • @sravi8964
    @sravi8964 2 года назад

    அருமையான பதிவு சார் ‌. நன்றி.

  • @anbunilavanarumugam5808
    @anbunilavanarumugam5808 2 года назад

    மிகவும் எளிமையான விளக்கம் அறிவியலை உங்களால் நேசிக்க தோன்றுகிறது.. நன்றி அண்ணே

  • @ShaanSaran_GS149
    @ShaanSaran_GS149 2 месяца назад

    Excellent informative message brother...
    Every teacher should teach like this..

  • @mohamedferoz
    @mohamedferoz 2 года назад +2

    Innum neraya 12th phy concepts neenga cover panna nalla irukum

  • @StanisPandiaraj
    @StanisPandiaraj Месяц назад

    Tharumaru boss. Very simple explanation

  • @athimulambalaji4803
    @athimulambalaji4803 3 месяца назад +1

    நான் கல்விதுறை அமைச்சராக இருந்தால் அரசாங்க பள்ளிகளில் அந்த துறை சார்ந்த பணியாற்றும் வாத்திகளை நேரடி தொலைக்காட்சிகளாக வெளியிடுவேன்.
    உன்னைப்போன்று (உங்களை) ( அன்பு மரியாதை அதிகமாகும் போது தம்பியாகவோ மகனாகவோ நினைப்பதானால் ஒருமை .
    நல்ல மனிதர்களை அரசாங்கம் கவனிக்கவில்லை என்றாலும் நாங்கள் தமிழர்கள் பாராட்டவேண்டியது அவசியம்.

  • @janaoutofjoy
    @janaoutofjoy Год назад +1

    Thanks anna Anga miss Mari sullikutukutiga🎉❤❤

  • @Nirmal9396
    @Nirmal9396 2 года назад +3

    He is the tyype of science teacher, which i needed in my school

  • @kpgrohitkumar
    @kpgrohitkumar 2 года назад

    Inaiku dha indha topic scl phy la eduthanga but indha video paathadhuku aprm dha clear aachu
    Thanku so much Naa...

  • @arsh_rtr
    @arsh_rtr 2 года назад

    Super explanation bro 3D animation irundha inum easy ya poriyum neenga soldradhu 💙

  • @kabilanml2972
    @kabilanml2972 2 года назад +1

    Anna super na continuous ah video poduga pls

  • @CmjChandy
    @CmjChandy Год назад

    Bro neenga world class teacher bro, சத்தியமா சொல்றேன் , நான் youtubela evlo video parthen , ஒருத்தன் கூட சரியா electron epdi move aagudhu nu sollala, neenga thelivanan explanation kudukureenga, thank you so much

  • @sathishkumarpuzhal9820
    @sathishkumarpuzhal9820 2 года назад

    Nalla thagavalgal,, nanbare ungaluku paaraattukal,,

  • @nadhibadhib6774
    @nadhibadhib6774 2 года назад +1

    இந்த power plant run ஆக ஒரு நாளைக்கு எவ்ளோ தண்ணீர் செலவாகும் என்று தெரியுமா ? இவ்ளோ தண்ணீர் எப்டி எங்கிருந்து எடுக்குறாங்க?

  • @rÛlaganathan
    @rÛlaganathan 2 года назад

    எல்லோருக்கும் புரியும்படி சொன்னீர்கள் நன்றாக புரிந்தது

  • @ananthmanikandan9177
    @ananthmanikandan9177 Год назад

    Super bro , innum neenga develope aganum and koodave engaloda knowledge um develope aganum

  • @SivaKumar-zx4hf
    @SivaKumar-zx4hf Год назад

    அருமை அருமை பயனுள்ளதகவள்கள் வாழ்துக்கள்

  • @prabhakaransankar476
    @prabhakaransankar476 2 года назад +3

    Hey bro, what am i thinking, what am i questioning myself within my mind, you are making videos and clarifying those questions. Thank you and Hats off for your efforts :) Keep going..!!!

  • @padappaikumar
    @padappaikumar Год назад

    Explanation is simple and understandable. Please continue your work for more scientific facts

  • @vib4777
    @vib4777 2 года назад

    மிகவும் எளிதில் சமான்யா மனிதனும் புரிந்துகொள்ளும் வகையில் உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக சிறப்பு..
    நன்றி...

  • @gajakathir2645
    @gajakathir2645 Год назад +1

    Bro nuclear reactor pathi konjam ditaila solla mudiyuma plss bro

  • @simonselvamary7084
    @simonselvamary7084 3 месяца назад

    அனைத்து மின் சார உற்பத்திக்கும் தண்ணீரை சூடுபண்ணி அதன் ஆவியில் இருந்தே மின்சாரம் தயாரிக்க படுகிறது என்றால் தீர்ந்து விடாத கடல் தண்ணீரை சூடுபண்ணி அதன் ஆவியை பயன்படுத்தி ஏன் மின்சாரம் தயாரிக்க கூடாது என்பதை விளக்க முடியுமா சகோ

  • @dosss6601
    @dosss6601 2 года назад

    நீங்கள் சொல்லும் விஷயம் அனைத்தும் அருமையான
    Learning உங்களிடம் இருந்து கத்து கொண்டே இருக்கலாம்

  • @vasanthr4077
    @vasanthr4077 2 года назад +4

    Good content and Your way of explanation about nuclear fission is very clear 👍🏻 keep continue brother 🔥

  • @jeevanprasanth812
    @jeevanprasanth812 2 года назад +1

    Bro neeiga carbon kammi ya emit pannum nu solluriga nuclear la carbon related content ethvum kadiyathu 100% carbon free method and safest method ( with proper control rod system, cooling system and storage)

  • @saransuraj8430
    @saransuraj8430 Год назад

    Enga bro erunthinga evlo nala college la ara kuraiya purinja nuclear power plant eppo than mulusa purinjathu...
    Super bro👏👏👍mari neraya video podunga bro

  • @drt.m.amarnath5031
    @drt.m.amarnath5031 2 года назад +4

    எளிமையான மற்றும் தெளிவான விளக்கம்

  • @keerthivarman5479
    @keerthivarman5479 2 года назад +1

    Very good explanation bro...👏👏👏

  • @sridharsivakumar6804
    @sridharsivakumar6804 5 месяцев назад

    Bro 12 th physics nala padichu erruntha intha video va pakatheva illa 😅
    International collaboration of nuclear fusion ( tokomak)reactor atha related aa oru video podunga
    Bcz every available nuclear reactor on earth is fission reactors

  • @prabhuyourfriend
    @prabhuyourfriend Месяц назад

    மின்சாரம் என்பது கடைசி அடுக்கில் உள்ள. எலக்ட்ரான் நகர்வு தானே. அப்படி நகர்ந்த பின் அந்த அனு என்ன ஆகும். தனது. கடைசி ஆர்பிட் இல் எலக்ட்ரான் இழந்து அது என்னவாக மாறும் pls. Explain

  • @aarceeravichandran9898
    @aarceeravichandran9898 4 месяца назад

    super ! your Explanation is very simple ! Easy to absorb👍🏼

  • @kuganesanvelu2883
    @kuganesanvelu2883 Год назад +1

    அணு கழிவால் வரும் ஆபத்தும் அதை எவ்வளவு காலம் பராமரிப்பது என்ற கானொலி போடவும்

  • @kishorechandrasekaran9384
    @kishorechandrasekaran9384 Год назад

    Super boss… excellent clarification… very easy to understand… wish you all the very best in your endeavours 👍.

  • @GS.epic1437
    @GS.epic1437 Месяц назад

    Appo nuclear war nadantha appo normal water kulla humans poi iruntha avanga athigam affect agi iruka matangala.....? normal water neutron ah observe pannikum nu sonninga la,appo antha neutron la water la padum pothu apdiye stop agi irukanum,atha water observe panni irukanum la anne.....🤔na kekura question correct ah nu therila but yarukavathu therinja koncham clear ah sollunga 🤞 normal water neutron ah observe Pannu na appo Ella radiation layum neutron thana irukum atha enaku oru doubt

  • @Alifbiriyani999
    @Alifbiriyani999 2 года назад +3

    Very informative thank you keep it up

  • @arunsparks
    @arunsparks Год назад +1

    Can we generate electricity using peltier effect which uses the extreme amount of heat released during nuclear chain reaction?

  • @vijayakumaran7856
    @vijayakumaran7856 3 месяца назад

    Super video. Simple and effective communication