Simple explanation of sin, cos and tan functions in trigonometry...

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 дек 2024

Комментарии • 1,8 тыс.

  • @advocatevsaravanan3670
    @advocatevsaravanan3670 Год назад +288

    எங்கேயும் தடங்கல் இல்லா பேச்சு உங்களின் அனுபவத்தையும் அறிவுத்திறனையும் காட்டுகிறது. தெளிவான பேச்சுத்திறன், அலட்டல் இல்லாத உடல்பாவனையுடனான (பந்தா காட்டாமல்) பேச்சு அடக்கத்தை காட்டுகிறது. வாழ்த்துக்கள்... ஆதரிக்கிறேன்.

  • @sagayarajban
    @sagayarajban Год назад +121

    எல்லாமே காலம் கடந்துதான் புரிகிறது.....!
    மகிழ்கிறேன் இப்போதாவது புரியவைத்ததற்க்காக. பாராட்டுகள்

  • @jamessanthan2447
    @jamessanthan2447 Год назад +71

    இது எதுக்கு பயன் என்பது தெரியாமலேயே மதிப்பெண் மதிப்பெண் மதிப்பெண் என்ற ஒரே நோக்கத்திற்காக படித்தோம் .பல ஆசிரியர்களுக்கு இப்பொது இதை பத்தி ஒன்னும் தெரியாது .அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் மதிப்பெண் .இது எதற்கு என்று நடைமுறையுடன் சொல்லிகுடுங்கள்.உங்கள் விளக்கம் ரொம்ப அருமை .

    • @mosesmohan5429
      @mosesmohan5429 14 дней назад

      This what I say to all.
      And all say me as fool!😢

  • @amug3536
    @amug3536 Год назад +504

    IMPRESSIVE bro... You are totally TOTALLY different than 99 percent of the school teachers

  • @manigandanmayavel7266
    @manigandanmayavel7266 2 года назад +542

    எல்லோருக்கும் புரியும் படியான விளக்கம், நீங்கள் ஒரு சிறந்த ஆசிரியர், உங்களுடைய சேவை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் Sir 💐💐💐

  • @karthikmech146
    @karthikmech146 Год назад +110

    I'm working as manager in manufacturing company. Today only understood the concept of trigonometry from your video. Learning as no ages. Easy to understand 😄

    • @utubevenky
      @utubevenky 3 месяца назад +1

      endha product'a manufacture panreenga'nu koncham sollunga sir plz.... vaangaama paathukaraen inimae.

    • @PrabakaranAMES
      @PrabakaranAMES Месяц назад

      ​@@utubevenky romba 😂 nakkal sir

  • @juliussusai9668
    @juliussusai9668 4 месяца назад +15

    அன்புள்ள சகோதரரே, 30 வருடங்களுக்குப் பிறகு நான் டிக்நாமேட்ரியைப் புரிந்துகொண்டேன். இப்போது கற்றுக்கொள்வது மிகவும் எளிதானது என்று உணர்கிறேன்.
    நன்றி சகோ. கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும்.

  • @qacteam4123
    @qacteam4123 Год назад +17

    manasula nenacha kooda youtube suggestion la varuthu bro... Nethu than nenachen sin cos tan Ella en padichom nu edhuku use panrom nu inniku unga video varuthu ... Mashaa Allah

  • @ElitesPhotographyManikandan
    @ElitesPhotographyManikandan Год назад +66

    Vera level. நான் சயின்ஸ் மற்றும் மேக்ஸ் விட்டு வெளி ஓடினதே இந்த விஷயம் புரியாம தான், இன்னும் கூட முழுசா புரியல, ஒரு சின்ன ஆரம்பமா தான் இதை அறிகிறேன்,
    ஒரு பய கூட பள்ளிக்கூடத்தில 60000 சம்பளம் வாங்கிட்டு சொல்லி தரவே இல்லை,
    9ம் வகுப்பின் போது இதை விளக்கமா 10வதுல கத்துப்பீங்க னான்க, பத்தாவது படிக்கும் போது இதை 9 வதிலேயே படிச்சிருப்பீங்கனுட்டு ஓடிட்டான்க,
    இதை தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி, ம்,, இனிமே சயின்டிஸ்டாவா ஆக போறேன், அதனால இதோட ஓடிடறேன், உங்கள் பல வீடியோக்கள் தரமாக இருக்கிறது, இது ஒரு ஐஸ் பிரேக்கிங், முக்கியமா 9 வகுப்பு ஆசிரியர்கள் பார்க்கவேண்டிய வீடியோ, பகிர்கிறேன் எனது முகநுாலிலும்,

    • @WilsonRajG-q3w
      @WilsonRajG-q3w 6 месяцев назад +2

      உண்மை. மிக. மக. உண்மை.

    • @punnakkalchellappanminimol4887
      @punnakkalchellappanminimol4887 4 месяца назад

      The problem in understanding the mathematical formula is not applying
      in real life. If applied, you will understand and won't forget. For example, the
      area of the square is a*a. Our family was a joint family consisting more
      than 20 people. To prepare number of poori/chappathi you to count the
      number of wheat balls. As the number exceeds more than 150 it is
      difficult to count. So what I used to count was at my 7th, I place the balls in a
      square size. Then total no. is a*a. Similarly I used to arrange in rectangle,
      circle, etc.and find out the no. Like that you can use syphon tube for water
      transfering. If we underand and apply in real life then science and maths
      are more interesting.

    • @sudhakarsivam7485
      @sudhakarsivam7485 25 дней назад

      உண்மை

  • @muthukumarc5905
    @muthukumarc5905 Год назад +14

    தங்களின் புரிதல் அருமை.
    அதை மக்களிடம் தெளிவாக சொன்னது மிகவும் அருமை.நான் தங்களின் ரசிகன்.
    இதை தொடர்ந்து செய்யுங்க.
    வாழ்த்துக்கள் அண்ணா

  • @lakshminarayanas5403
    @lakshminarayanas5403 Год назад +34

    TAN 30 - 1/✓3 = OPP/ ADU
    ADU=10
    OPPOSITE= TOWER HEIGHT - 10* (1/✓3) = 5.77 ft

  • @karthicvlogger1139
    @karthicvlogger1139 Год назад +5

    மிகவும் சிறப்பாக உள்ளது . வருங்காலத்தில் தமிழில் அறிவியல் மேலும் மேலும் வளர்ச்சி அடையும். என் அறியாமையை நினைத்து நினைத்து வருந்துகிறேன் . வாழ்க வளமுடன் . உங்களுக்கு என் வாழ்த்துக்கள். சிறந்த மனிதர் நீங்கள். வாழ்க வளமுடன். நன்றி

  • @rajapriyanut
    @rajapriyanut 2 года назад +134

    I asked this question 20 years back ... My teacher gave me a look , as if i couldn't understand anything .. Somehow managed to memorize .. Now i could feel it 🤝

    • @kingscross4233
      @kingscross4233 Год назад +3

      20 years "ago'.
      use the word ago instead of back..

    • @pkumar9911
      @pkumar9911 Год назад +1

      @@kingscross4233 Ay yo chill

  • @ravichandiranpravinrajan7622
    @ravichandiranpravinrajan7622 Месяц назад +4

    அட, இந்த விடியோவ 2 வருடத்துக்கு மன்னாடி பார்திருந்தா கணித தேர்வு செம்மையா செய்திருப்பேனே, பரவாயில்ல, இப்போது AC circuits நன்கு புரிந்துக் கொள்ள இவ்வீடியோ நன்று உதவியுள்ளது, நன்றி அண்ணா.

  • @aravindvenkatraman2051
    @aravindvenkatraman2051 2 года назад +799

    Please post a video on integration and differentiation. Thank you 😊

    • @nagaarjun1592
      @nagaarjun1592 2 года назад +15

      @engineering facts. Aama integration differentiation video podunga

    • @anitha3406
      @anitha3406 2 года назад +5

      Podunga bro

    • @Aagash0
      @Aagash0 2 года назад +21

      Put physics, chemistry, maths video's based class 11th, 12th.. It will make our tamil students understand concepts. And they can do will exams like JEE, KVPY,.. Ect

    • @karthickr1308
      @karthickr1308 2 года назад +2

      Yeah 👍

    • @aimanhallaj
      @aimanhallaj 2 года назад +1

      😭🙌

  • @jaicharan5719
    @jaicharan5719 Год назад +30

    My son is studying sec 4 (10th std) in singapore, most of his exercise questions are practical questions,which is applicable for real life. Eventhough iam M.S degree holder in engineering, i learnt basic concepts while teaching my son. Learning is continuous process, Iam Happy i come across ur chanel 🥰🙏

    • @niranjanprabhuk
      @niranjanprabhuk 11 месяцев назад

      Even in India when i was in 10th trigonometry was practical questions, I remember measuring distance of rivers, pole heights using sin, cos, tan, cot, sec, and cosec.

    • @chitradevi9919
      @chitradevi9919 6 месяцев назад

      Now IIT 7 has trigonometry💀💀💀

  • @saranthelastrider8239
    @saranthelastrider8239 2 года назад +3890

    10th exam la இத மனப்பாடம் பண்ண நா பட்டப்பாடு இருக்கே ஆண்டவா😂😁

    • @Ntkseemanismtn
      @Ntkseemanismtn 2 года назад +262

      என்ன 10th examல இது இருந்துச்சா 😮😮😮🤣

    • @khmfareedmohamed354
      @khmfareedmohamed354 2 года назад +74

      @@Ntkseemanismtn matriculation syllabus ல இருக்கு

    • @Ntkseemanismtn
      @Ntkseemanismtn 2 года назад +57

      @@khmfareedmohamed354 State boardக்கு கீழ தானே மெட்ரிக் பள்ளிகள் வரும்...

    • @kavithakavitha990
      @kavithakavitha990 2 года назад +30

      @@Ntkseemanismtn its not comes directly to exam but
      It will be use derrivations and numerical problems

    • @subbuk3839
      @subbuk3839 2 года назад +94

      நான் maths LA 2006 faill aakiten,but now I am a HSE OFFICER .பெயில் ஆகிட்டோம்னு ,மனச தலரவிட்டுராதீங்க.விடாமுயற்சி செய்.

  • @TAE_BLINKY
    @TAE_BLINKY Год назад +2

    கோணம் 30
    அ.ப 10
    கர்ணம் =எ.ப/அ.ப
    tan30 = ab/10
    1/root 3 = ab/10
    10/root3 =ab
    5.77 =ab
    Now,
    எ.ப=5.77
    அ.ப =10
    கர்ணத்தின் வர்க்கம்=மறற இரு பக்கங்களின் வர்க்கங்களின் கூடுதல்
    Ac×Ac =ab×ab + bc×bc
    Ac×Ac =33.29 +100
    =133.29
    Ac = root of 133.29
    = 11.54
    Ac =11.54

  • @nagendhiranviswanathan3494
    @nagendhiranviswanathan3494 2 года назад +84

    All engineers across streams should watch. Most of us do not understand the visualization of functions. Engineering without visualizing functions is meaningless. Excellent job brother. This kind of video will raise the quality of engineers from Tamil Nadu and boost their confidence greatly as well. 👍👏👏👏👏👏👏👏👏

    • @NearLWatson
      @NearLWatson 8 месяцев назад

      I agree on the visualization part 100 percent. Also sometimes you can add it with a story that you will remember for life.
      Do you know how the value of pi came?
      If you draw a circle of 7 unit radius, it will have a circumference of 22. So for a 1 unit circle circumference is 22/7.
      Read this in a story where an old wheel maker explains to his grandson the concept of pi.

  • @rbuvanen
    @rbuvanen 2 месяца назад +3

    Thank you very much brother, Background il drawing உடன் விவரித்தது மிகச் சிறப்பாக இருந்தது, Basic தெரியாமல் புரியாமல் படிந்திருந்தேன், மிகச் சிறப்பாக புரிய வைத்தீர்கள் மிக்க நன்றி.

  • @sudharsonsanthosh8871
    @sudharsonsanthosh8871 2 года назад +717

    Bro please don't stop your teaching in any cause 🔥🥺

    • @AjaySharma-em2ez
      @AjaySharma-em2ez Год назад

      Yendah ivan thaan sin theta cos theta kanduh pidichanah, inthah kaalathulah wikepedia, youtube ippadih ellah sakalah vasithagal irunthum unnalah sonthamah padikah mudiyathuh. Ivan oru konar guide matri

    • @sudharsonsanthosh8871
      @sudharsonsanthosh8871 Год назад +6

      @@AjaySharma-em2ez ooo negga evaru haters sa🤔🤦🏻

    • @தமிழ்அழகு-ழ2ங
      @தமிழ்அழகு-ழ2ங Год назад +3

      Truely super .plz continue this type

  • @yugasakthi5296
    @yugasakthi5296 10 месяцев назад +8

    Understand after 24 years.... Missed you in 2000...bro.... Nice explanation.....amazing....

  • @nagendhiranviswanathan3494
    @nagendhiranviswanathan3494 2 года назад +51

    A video on integration and differentiation is very essential. Also explain graphically how these two operations are performed by capacitors, inductors and digitally by microcontrollers. This will be golden info to our Tamil Nadu engineers.

    • @ameerabbas1996
      @ameerabbas1996 Год назад

      Very important point. And also how to define differential equations for Resistor, inductor, and Capacitor? How they relates with Integration and differentiation?

    • @bala86sri
      @bala86sri Год назад

      @@ameerabbas1996 bro

    • @srsakeera5538
      @srsakeera5538 Год назад

      Hi

    • @storieswithdk
      @storieswithdk Год назад

      Well done Sir.. Children need this type of explanation to solve their case study questions..they find it difficult coz they don't have knowledge of the basics concepts.... Keep going...

  • @arasaimani4918
    @arasaimani4918 Год назад +3

    படிக்கும் போது என்ன னு தெரியாம படிச்சு மணப்பாடமா பண்ணோம் ஆனா இது தான்னு சொல்ல ஆசிரியர் இல்லை அவங்களுக்கும் தெரிய வாய்ப்பில்லை அரசு பள்ளிகளுக்கு ஏற்பட்ட நிலமை உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்....

  • @indianguy3129
    @indianguy3129 Год назад +19

    Indian education system does not teach us like this. Hats off bro. Nice explanation. Teach us integral calculus pls.

    • @hhandle
      @hhandle Год назад +1

      Indian education system is a flop mark oriented not knowledge based

  • @sevanthirisanth8323
    @sevanthirisanth8323 3 месяца назад

    கோடி நன்றிகள் தம்பி. உங்களை இவ்வளவு அறிவாளியாகவும் பொறுமைசாளியாகவும் சமூக அக்கறை நிரம்பியவராகவும் பெற்று வளர்த்து எங்களுக்கும் இந்த தேசத்துக்கும் சேவை செய்யும் பண்பை கொடுத்த தங்களின் பெற்றோரின் பதம் பணிந்து நன்றியுடன் வணங்குகிறேன் தம்பி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @manmanojaero1990
    @manmanojaero1990 2 года назад +32

    Very good content,I have been following your channel for sometime. I always open your videos just to test how much knowledge I have on the topics you are explaining however you never fail to amaze me with your simple explanation of important topics. Keep up the work bro. The community needs you.

  • @kannans6941
    @kannans6941 Год назад +4

    Very clear explanation. In my school days I simply mugged up and failed even in my diploma maths becos of these trignometry/ integration etc
    If teachers those day had taught like this, I would have loved maths. Excellent Work

    • @kumaravelvel88
      @kumaravelvel88 Год назад

      Yes, maths is really a lovable subject...

  • @jaiganesh8275
    @jaiganesh8275 2 года назад +201

    If u were my maths teacher i would have chosen maths related degree. Amazing work

  • @geethalakshmi113
    @geethalakshmi113 Год назад +5

    People and students should watch and encourage this channel. Great service 🙏🙏. Thank you for your services 🙏🙏

  • @DR-vy3km
    @DR-vy3km 2 года назад +26

    Bro neenga sonnathu fact tha many of us without knowing we have studied and passed, nice explanation bro even layman can understand super, yaru bro neenga 😎

    • @karthikeyan53
      @karthikeyan53 2 года назад +2

      Teacher ke ithu theriyathu bro, aprom eppadi students ku theriyum?

    • @DR-vy3km
      @DR-vy3km 2 года назад

      @@karthikeyan53 🤣🤣🧐😂

  • @what_to_read
    @what_to_read Год назад +8

    Engineering has always been an incredible passion of mine, and I am so proud to be an engineer! I love engineering because of the creativity and problem-solving it requires. It is an incredibly rewarding and complex field that has challenged and inspired me since I first started coding. I am so amazed at the amazing engineering projects that have been achieved over the years and the potential of what can be achieved in the future. Engineering is a field that can bring so much joy and drive to people and has improved our lives so much already. Thank you I Love Engineering for all that you do to further this awesome field!

  • @kodeswarank8908
    @kodeswarank8908 2 года назад +7

    Extraordinary explanation with Practical example, these type of educational videos are really needed for our School students to improve their knowledge instead of blindly memorising the concepts. Hats off to you, thank you so much, please continue posting your explorations.

  • @ms.lavanyathanigainathan9301
    @ms.lavanyathanigainathan9301 3 месяца назад +1

    This is the 10th maths trigonometry while i am studying,
    I am a maths teacher while teaching differential Calculus. I connect tan to first differentiation by explaining with these types of graphs. And also while teaching Fourier series and transformations also i will explain about this kind of sine and cosine waves behaviors and why we conventing all those and disintegrating these waves into sine and cosine.
    😢 most of the students look weird, they simply gave glance like, why this just taught me a problem how to do for university exam. Only few students will listen to these, i feel really bad they getting knowledge about but why students were not recognizing. But somewhat i feel happy, in comment section i seen comments, "why my maths teacher didn't tell this. ".
    I feel really proud of myself.
    That i did my job well as educating my student's.
    Thanks for this post.

  • @handsome11123
    @handsome11123 Год назад +5

    @ 14 I should have learnt it!! But @ 40 I am learning it 😭 Atleast our next generation will not suffer because of the effects you put bro... Keep the good work 👍

  • @syed_4138
    @syed_4138 2 года назад +22

    It's really great to see an individual who understood how the education system works and explaining things on how they work and how they are applied in life great stuff brother keep it up and one question like how did you come up with the idea and confidence to explain all these things I have a good amount of confidence but I don't look good like my appearance is not that great so it's holding me back from expressing my thoughts and ideas.

    • @akashr8367
      @akashr8367 2 года назад +3

      After a certain point in your life, only your attitude, ideas and approach are valued, not your appearance 😉
      Do what you like, your subject matter clarity gives you the confidence you want.

    • @mi2mano
      @mi2mano Год назад +3

      First you try with images or animations only with vioce over( without showing face). Once people knows the value of your content, they will follow you irrespective of your appearance.

    • @nadhiyaparthasarathi3378
      @nadhiyaparthasarathi3378 Год назад +1

      I don't understand this concept well

    • @svvsklfair
      @svvsklfair Год назад

      Don't worry about your physical appearance, that's not personality at all, just focus on your subject which shall make you to be radiant & attractive, focus&concentration is the key.Most of the great people have not good physics, actor Rajinikanth is an apt example.

    • @fdnvh
      @fdnvh Год назад

      @@nadhiyaparthasarathi3378 I guess you are just not understanding their applications. Am I right?

  • @velmuruganv9849
    @velmuruganv9849 7 месяцев назад

    Super....very very interesting to learn your way of teaching.... Thank you very much... After watching your channel... Dull students will be become a clever students., this is my 100 percentage promise.
    *Example of oolaga pothu marai.... Said.. *
    தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
    கற்றனைத் தூறும் அறிவு.
    ( விளக்கம்)
    தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போலத் தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும்.

  • @freshhealthy6205
    @freshhealthy6205 8 месяцев назад +72

    இன்னும் கஷ்டமா தா‌ன் இருக்கு ன்னு நினைக்கிறவங்க like podunga... ji இ‌ன்னு‌ம் simple la வேனும் எ‌ன்ன நாங்க last benchieee??😮

  • @mahasham3360
    @mahasham3360 2 года назад +14

    Hats off to your work sir!! This video was extremely useful. And sir i request you to pls post as many engineering facts possible .

  • @elangovanramalingam9084
    @elangovanramalingam9084 3 месяца назад

    Very best explanation., when i get into Engineering only 3 Engineering colleges availble in chennai hence only toppers will get into Engineering meaning that highly systamatic with natural brilliance but as days gone by ,students without any inclination towards mathematics and analytical skill because society completions and money power got into Engineering and made Engineering as waste.unfortune and your efforts are highly appreciable and keep doing this yeoman service .God bless you .,

  • @Manimaranm9579
    @Manimaranm9579 Год назад +2

    Sir,உங்களோட வீடியோ எல்லாத்தையும் நான் பார்ப்பேன் எனக்கு ரொம்ப பிடிக்கும் அதனால உங்க கிட்ட இத நான் கேட்கிறேன். Book எடுத்து படிச்சா ஏன் தூக்கம் வருது அதுக்கு மட்டும் ஒரு வீடியோ போடுங்க sir please 🙏

  • @a.karthik7124
    @a.karthik7124 Год назад +4

    மிகவும் எளிமையான விளக்கம்.மிக்க நன்றி... இது மாதிரி பல தகவல்கள் உங்களிடம் இருந்து எதிர் பார்க்கிறோம்...

  • @mranjith117
    @mranjith117 Год назад +1

    என் கணக்கு வாத்தியார் கிட்ட திரும்ப டவுட் கேட்டா அடி விழும்.. அதுக்கு பேசாம தெரிஞ்சா மாதிரியே.. சமாளிப்போம்... இப்பத்தான் புரியுது... அவருக்கே இது தெரியாதுனு... தங்கம்... சூப்பர்மா நீ

    • @KabaddiYuvan
      @KabaddiYuvan 9 часов назад

      Super avaru illa pa nee tha😂

  • @pichaimuthud5304
    @pichaimuthud5304 Год назад +5

    Bro. You are explaining complicated things in a simple way so that people could understand it. Great. Vaazga valamudan🙏.

  • @VicasArav
    @VicasArav Месяц назад +1

    மிக அருமை அண்ணா. இந்த விஷயம் எனக்கு இப்ப தான் முழுசாக புரிகின்றது. இவ்வளவு நாள் இது தெரியவில்லை. இப்ப தான் உங்களோட இந்த காணொளி பார்த்த பிறகு எனக்கு புரிகின்றது. 👍👍👍. மிக அருமையான விளக்கம் 👏👏👏. இந்த காணொளியை உருவாக்கியதற்க்கு மிக்க நன்றி அண்ணா.

  • @nato6648
    @nato6648 2 года назад +417

    Understood after 32 years 😊

  • @zaheerahmed41
    @zaheerahmed41 Месяц назад

    Very humble,loyal and crystal clear with good understanding 😊
    Gained knowledge with obedience.
    Way of explanation in a practical manner
    Excellent

  • @MonkeyDLuffy-yf1vg
    @MonkeyDLuffy-yf1vg 2 года назад +5

    Romba thanks bro
    Innum neraya maths related videos podunga

  • @AnandKumar001
    @AnandKumar001 Год назад

    0 1/2 1/root2 root3/2 1 idhu Sine.
    Apdiyae reverse panna Cosine.
    Ipdi mugup paniya r engineering mudichaachu.

  • @karthy5754
    @karthy5754 2 года назад +13

    Your work is highly appreciable brother. Lots of love and respect for you! 🙏🏽

  • @scovba01
    @scovba01 Год назад

    Excellent, I also have this doubt for many years. After moving to the Engineering Manufacturing Company I can able see this formula practically. Good Work

  • @Prince-he2cn
    @Prince-he2cn 2 года назад +20

    its been a question from my childhood and now its clear thanks for your research, i've been lazy to look upon until now

  • @govindraj3977
    @govindraj3977 10 месяцев назад

    As a engineer I want to explain little bit more as everyone knows engine.crankshaft rotating like the same sin wave.(piston movement with connecting rod)
    Spring attached with ball is simple explanation for sin wave ( shock absorption)

  • @selvammdp4502
    @selvammdp4502 Год назад +5

    Best and Clear explanation brother. Keep rocking. In my 20 years of Power Generation experience , this is the first time I learned clearly about Power triangle thank you very much.

  • @harinathtech
    @harinathtech Год назад

    Thanks!

  • @Anbarasan111
    @Anbarasan111 2 года назад +17

    நல்லா ஒரு விளக்கம், இன்னும் ஒரு சில கேள்விகள் இருக்கு இதில் ?
    Sin²x= value ?,
    Sin inverse x = value ?
    Sin x = value ?
    X = 1, 2,3,4.... Any number
    Intha values epdi derive pannanga ?

    • @PrabakaranAMES
      @PrabakaranAMES Месяц назад

      😂😂😂Good question. It is not straightforward, brother. There are some numerical methods involved. I hope you might have studied the Maclaurin series in 12th standard maths or just try to google it. Substitute x value value in that series and calculate it. It is straightforward. Some other methods are also available to calculate. Sin^2 = 1- cos2x/2. These are the ways to calculate. If you study deeply, you will enjoy it. If you want to understand mathematics, watch lectures FROM MIT America.

  • @s.dhandapanis.dhandapani4397
    @s.dhandapanis.dhandapani4397 Год назад

    Unghala maadhiri maths class teacher naapadikkum podhu keadachu irrundhal maths class purindhu padithirpean any way I like your teaching method Kee it up.👏👏👏

  • @raghuraman2750
    @raghuraman2750 Год назад +12

    Na intha video va innum 5 times paatha than enakku puriyum.... because maths kkum enakkum avlo long distance relationship 😨

  • @Honest5
    @Honest5 2 года назад +7

    Fantastic. This is real teaching. What is going on in our schools as teaching are just rubbish.
    All your videos should be put as part of education syllabus in high schools and colleges.
    Government should recognise you and use your videos in schools to make all the students bright in education.

  • @dhameemnisha664
    @dhameemnisha664 Год назад +1

    Thanq nna, naangalam engg edhuku paduchomne teriyama padichuttu vandhutom 😨 pls continue your teaching

  • @rajavij2978
    @rajavij2978 2 года назад +6

    Beautiful explanation bro
    Good usage of English and Tamil terms effortlessly

  • @jsuriya3808
    @jsuriya3808 Год назад +2

    எதையும்,எளியமுறையில் விளக்கமாக சொல்றிங்க நன்று,வாழ்த்துகள்

  • @ersathishkumarannamalai1616
    @ersathishkumarannamalai1616 2 года назад +10

    இவ்வளவு எளிய விடயத்தை சிறப்பாக கற்பிக்கும் ஆசிரியர்கள் நமக்கு வாய்க்கவில்லை என்பது தான் உண்மை!

  • @RAJU-ed4rq
    @RAJU-ed4rq Год назад

    சகோதரா, எலெக்ட்ரிக்கல் ஒயர்களைப், பற்றியும் அதன் அளவுகள், ஆம்பியர்களுக்கும்,வாட்ஸ்களுக்கும்
    தகுந்த ஸ்கொயர்M.M.வயர்களைப்
    பயன்படுத்துவது எப்படி? அதன்
    கணக்கீடு எது? விளக்கவும்.

  • @smahasharma
    @smahasharma 2 года назад +11

    Amazing, I admire your work on going to atom level understanding to a subject where excellence previls. very Well explained. It could be a referal videos for anyone teaches this subject. Thank you!

  • @dhanalakshmitamilselvam4542
    @dhanalakshmitamilselvam4542 2 месяца назад

    Ennoda 10th Maths Teacher Mrs.Jothimani mam Trigonometry usage daily lifela yennanu solli puriyavachittu dhan topic ullavae ponanga. Avanga yella topic um ipdi dhan nadathuvanga. Unit intro full ah nadathittu dhan example and exercise ku povanga. Appo sometimes yaen edhellam nadathuranganu thonum. Bt Rombha porumaiya solli tharuvanga. I miss her so much. Exam first day kooda doubt clarify panna students kaga train miss pantu night 8 O Clk varaikum school ah erundhanga. I got 97. She was a darling❤
    MRS. JOTHIMANI mam,
    MATHS TEACHER, CORPORATION GIRLS HIGH SCHOOL,
    BUTTHA ST., KORUKKUPET,
    CHENNAI.
    Love u mam❤😊

  • @sakthivelvengatachalam6481
    @sakthivelvengatachalam6481 Год назад +4

    Nobody explained this simple... Simply amazing bro 🙏

  • @shyamala9365
    @shyamala9365 10 дней назад +1

    Bro First time unga video ku naa 100/100 tharen. Super bro

  • @bobbybahadur
    @bobbybahadur Год назад +3

    Great video! Absolute respect to your simplistic, yet very real-world centric teaching

  • @SelvamSelvam-up7qs
    @SelvamSelvam-up7qs Год назад

    நீங்க ஒரு நல்ல ஆசிரியர் இது எனக்கு மனப்பாடமா இருக்கு மிக்க நன்றி வணக்கம் 💐💐

  • @ssnsvs
    @ssnsvs 2 года назад +4

    Thalaiva apdiye andha (cosec) (sec) and (cot) idha pathiyum konjam sollunga bro...😍

  • @anithadhanasekaran3231
    @anithadhanasekaran3231 3 месяца назад +1

    Brother,
    Neenga engineering service exams,gate and engineering related govt exam ku RUclips laye class edunga. Super ah explain panringa.
    Nan b.e (ece) mudichen. But athula knowledge illa. But ipo tnpsc exam than prepare panren.. unga enga facts RUclips videos lam pakkumpothu than innum nalla understand panni padichu eruntha or ungala madiri enga college la teach panni eruntha Nan technical ah hardware la placement agiruppen.
    Ippo unga RUclips videos pathutu electrical pola electronics la engg la knowledge increase pannirukkalam nu varutha paduren.. Nan padichathu govt college. 2012 passed out. Ipo ninachu yenna use? Nothing
    All the best brother!! Keep going🎉

  • @commenman3926
    @commenman3926 Год назад

    நீங்கள் எதை சொன்னாலும் அதில் நல்ல ஒரு தெளிவான விளக்கம் இருக்கும். இதுவும் அதே மாதிரி தெளிவான விளக்கம் நன்றி

  • @SangeethaSangeetha-gm7uj
    @SangeethaSangeetha-gm7uj 2 года назад +9

    Very useful lesson bro,
    Thank you so much 🙏👍

  • @premmu8996
    @premmu8996 Год назад

    எப்பயும் இத ஸ்கிப் பண்ணிடுவேன் ப்ரோ....15 வருஷங்களுக்கு அப்புறம் இப்பதான் எனக்கு இத தெளிவா புரிய வச்சிருக்கீங்க

  • @mohamedthoufeeqp7780
    @mohamedthoufeeqp7780 2 года назад +6

    This video need million+ views ... 🔥

  • @Artistic-insights
    @Artistic-insights Год назад

    Excellent video thambi. Clearly explained. Maths student before 50+ years. But understood clearly today, as modern things like mobile facilitating. Thanks.

  • @contactmeshaan
    @contactmeshaan Год назад +3

    Am one among the guy who had the same question - whats the use of sin, cos.... Nowhere am using or useful.
    Thanks to your lecture for seeing the real meaning on these. 😍

  • @chandrusubramanian7360
    @chandrusubramanian7360 3 месяца назад

    Bro you are the best. Enaku maths eduthavangala vida theliva soluringa. They completed maths syllabus using OHP sheet.

  • @kamalakannan157
    @kamalakannan157 Год назад +4

    What a extraordinary explanation! you deserve more likes bro! keep it up!

  • @NearLWatson
    @NearLWatson 8 месяцев назад

    Good explanation, this is also something I have realised. With more application and experience you get to understand a better way of learning fundamentals.
    Prechanaye andha fundamentals teach panra teachers are not really professionally experienced, they are academical.
    Avanga apply pannirundha would understand this, avangalum 10 book padichitu 1 book naama padikka explain panranga, which is why this is lost.

  • @Ex-Introverts
    @Ex-Introverts 2 года назад +14

    This man is a legend 🙏🏻

  • @poornakumar1508
    @poornakumar1508 Год назад +1

    Hey man.. Your explanation is fantastic.. I have used these things a lot in my classes knowing to some extent.. But this clears things very well.. Also ur all videos are mind blowing.. Keep going.....

  • @riderlogi
    @riderlogi 2 года назад +506

    Fun fact: most maths teacher don't know this 😂 that's why they made us to memorize

    • @vigneshkumar98
      @vigneshkumar98 2 года назад +13

      Yes... Correct👍

    • @vadivel4846
      @vadivel4846 2 года назад +18

      not only maths.. physics teacher also.

    • @mazhaisaral3212
      @mazhaisaral3212 2 года назад +5

      positively agreed. hope all the students face the same issue.

    • @divikumar5475
      @divikumar5475 2 года назад +6

      They don't teach in this way

    • @botmp.3420
      @botmp.3420 2 года назад +14

      I guess I'm lucky. Because my math teacher taught this 😶‍🌫

  • @Gamer-oh4tj
    @Gamer-oh4tj Год назад +4

    Omg got this at right time before 10th board exam 😂. Thank you for your amazing explanation 😊

  • @selvaraj.k3261
    @selvaraj.k3261 Год назад

    உங்கள் ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துகள் மேன்மேலும் தொடர வேண்டுகிறேன்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia7782 2 года назад +4

    மிக அருமையான பயனுள்ள தகவல்கள் 👌👌👌...

  • @Rajeshkumarmtrs
    @Rajeshkumarmtrs 2 месяца назад

    Appreciate the Video. For basic knowledge, this video really helps. However, there are some corrections. Actual audio signal is neither sine wave nor cos. It's a time-based signal, However for analyzing and to work with the signal, we apply Laplace transformation and express them as sum of different frequencies of Sine waves. Also, we will use sine as a notation to convert signal from time domain to Cartersian domain (as unit circle) with the assumption Angle θ represents the displacement with time (ωt). As sine is a periodic signal and there is no meaning in representing them in time domain.

  • @muthu8510
    @muthu8510 2 года назад +13

    Bro integration and differentiation kum video poodunga bro

  • @Galaxy-Yellow
    @Galaxy-Yellow 8 месяцев назад +1

    Amazing explanation! Never understood the use of these trigonometric functions! Thanks a bunch

  • @mprasanth18
    @mprasanth18 Год назад +3

    This was very helpful. Could you do a video on calculus ? I am struggling to understand it.

  • @rajendrank9585
    @rajendrank9585 4 месяца назад +2

    G.t.naidu,aristatle,galilio,sir c.v.raman Elloraiyum thookki sappittuvitteergal.Naveena Sir.Issac Newton Namathu Mariyadaikkuriya BHAI neengathan.Assalamu Aalekkum.Nandri.

  • @17prabhu
    @17prabhu 10 дней назад

    Semma...ithu theriyama na patta paadu konjama nanjama.. we need more like this type of tamil explanation for maths

  • @rajeshr1273
    @rajeshr1273 2 года назад +8

    Next algebra pathi konjam poduga why nu ❓

  • @SenthilKumar-iv3yz
    @SenthilKumar-iv3yz 5 месяцев назад

    Very useful topic..Even in schools and Colleges they won't teach like this...Now onlywe get to know the importance of Trigonometry

  • @krkavinsandron
    @krkavinsandron 2 года назад +8

    Hi Buddy,
    Your video was awesome.
    Can you put a detailed video about this topic? And please explain each and everything whatever you are considering for calculation?
    My best wishes.
    Thanks

  • @abmosa3781
    @abmosa3781 5 месяцев назад

    இதை போன்ற சேனல்கள் மூலம் தான் பள்ளிக்கு செல்வதே புதிய விசியங்களை கற்றுக்கொண்டு அறிவை வளர்ப்பதற்க்கு என்றே புரிகிறது!

  • @avin636
    @avin636 2 года назад +8

    Bro.. Also please explain where we use integration and differentiation..

    • @anithakumar2008
      @anithakumar2008 2 года назад +2

      Integration is adding..differentiation is rate of change..
      Nammala sutthi ethanaiyo phenomenon nadakudhu.. both at micro level and macro level..
      Something that is not a constant and which changes can be differentiated or integrated..
      Chinna vishayathai therinjukittu, periya vishayathai kandu pidikanum na, integrate pannanum..
      Eg: oru book padikureenga..oru naaluku oru page ndra veedhathula padikureenga.. oru maasathuku ethanai page padichurupeenga nu kandu pudikanum na integrate pannanum..
      Adhe konjam ulta pannina differentiation. Oru maadhathiku 30 page padichurukeenga.. oru naal la ethanai page padichurupeenga nu parkuradhu differentiation.. adhavadhu to cover 30 pages in one month, what is the rate at which pages are covered every day
      Hope this helps..

    • @avin636
      @avin636 2 года назад

      @@anithakumar2008 Thank you very much.. Then could you please explain where we use Partial Differential Equations?

    • @anithakumar2008
      @anithakumar2008 2 года назад +3

      @Avin rendu variables Xand Y iruku nu vachukonga.. both are changing.. for example X oda change is very small ah irukalam..or X oda change patri enaku thevai illama irukalam.. apdi irukum bodhu, X will be treated as constant and Y alone will be differentiated or integrated.

    • @avin636
      @avin636 2 года назад

      @@anithakumar2008 Now I understood.. Thank you.. My teachers have never taught me like this.. You are awesome..

    • @anithakumar2008
      @anithakumar2008 2 года назад +2

      @@avin636 welcome pa.. am also a teacher.. stay blessed..

  • @johnbritto3037
    @johnbritto3037 Год назад +2

    Excellent brother.... what the Maths teachers did not taught the basics which you have explained it in extremely simple ways...👏👏👏👍👍👍... May God bless you and use for multitudes... 🙏🙏🙏

  • @santhoshk3327
    @santhoshk3327 2 года назад +4

    Awesome explanation Hatsoff to you,...