Это видео недоступно.
Сожалеем об этом.

ஆடம்பர காரால் ஆட்டம் கண்ட டாட்டா மோட்டார்ஸ்... நான்காம் காலாண்டில் 7600 கோடி நஷ்டம்... | TATA Motors

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 май 2021
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video ஆடம்பர காரால் ஆட்டம் கண்ட டாட்டா மோட்டார்ஸ்... நான்காம் காலாண்டில் 7600 கோடி நஷ்டம்...!
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Комментарии • 361

  • @MaideenNaina
    @MaideenNaina 3 года назад +1041

    எத்தனை சரிவு வந்தாலும் அதை சரி செய்து முன்னுக்கு கொண்டுவரும் சரித்திரம் படைத்தவர் தான் டாடா தலைவர்💪💪💪

  • @446735100
    @446735100 3 года назад +98

    அவரே இந்த வருடத்தில் உயிரோடு இருப்பதே லாபம்னு சொல்லிட்டாரு😎😎..

  • @babuasha510
    @babuasha510 3 года назад +367

    பாவம் ரத்தன் டாட்டா அவர்கள், நல்ல மனுஷனுக்கு இப்படி ஒரு நிலை.

    • @prakashrajrajendran6587
      @prakashrajrajendran6587 3 года назад +15

      சார் டாடா கார் வாங்கி டாடா கம்பெனியில் சர்விஸ் விட்டு பார்ங்க சார் .

    • @babuasha510
      @babuasha510 3 года назад +2

      Apdinu paatha yaaruume nallavangala irukka maatanga sir, Matra company car vaangunalum idhe nilamai than. Adhuku ena pandradhu

    • @sanjum7479
      @sanjum7479 3 года назад

      @@prakashrajrajendran6587 why bro nalla service panrangala?

    • @karthickv9449
      @karthickv9449 3 года назад +5

      @@prakashrajrajendran6587 na tata car than vachurukan anga than service panran ithuku mela evan cheap & best ah kuduka mudiyum

    • @krsnaraj4767
      @krsnaraj4767 3 года назад +1

      @@karthickv9449 athuku company epudi da thitura service center aa mathu Tata company karana showroom vachirukan

  • @maha-pt9vz
    @maha-pt9vz 3 года назад +92

    𝘛𝘈𝘛𝘈 𝘔𝘖𝘛𝘖𝘙𝘚 மீண்டும் பழைய நிலைக்கு மாறும் நஷ்டத்தில் இருந்து மீண்டு வர வேண்டும் 𝘛𝘈𝘛𝘈

  • @santhoshkumark3393
    @santhoshkumark3393 3 года назад +28

    அவர் செய்த தர்மம் அவரைக் காக்கும் நாம் அனைவரும் டாடா பொருட்களை வாங்குவோம்🌹🌹🌹

  • @user-xz6ih3tn6o
    @user-xz6ih3tn6o 3 года назад +298

    இனி டாட்டா குழுமத்தின் பொருட்கள் அனைத்தும் வாங்குவோம்

    • @Psviswanathan
      @Psviswanathan 3 года назад +7

      Wel said

    • @jayasurya6416
      @jayasurya6416 3 года назад +3

      👌👍👍👍😊

    • @krishnaanhsirk2114
      @krishnaanhsirk2114 3 года назад +1

      Yes

    • @anands3737
      @anands3737 3 года назад +2

      Bro car laam life la once vaangurathu adhula ipdilaam decision yeduka maataanga yaarum idhaan fact.. But tata product daily vaangura maadhiri niraya iruku adha yellarum vaangunaley podhum.

    • @thukkaram4850
      @thukkaram4850 3 года назад

      @@bahubaliop5853 adu oru trust da 60, percentage trust la irukku ratan tata ve oru staff than

  • @kndesigners1718
    @kndesigners1718 3 года назад +48

    அவரோட வரலாறே இழப்பில் தான் தொடங்கியது இது பிரச்சினை இல்லை

  • @a.balaganeshsrivaikundam1954
    @a.balaganeshsrivaikundam1954 3 года назад +28

    நல்ல மனிதர், இறைவன் அருள் புரிய வேண்டும்

  • @vasudevanm9195
    @vasudevanm9195 3 года назад +47

    நான் டாடா கார் வச்சிருக்கேன் Tigao கார் சூப்பரா இருக்கு டாட்டா டாட்டாதான்

    • @remom5670
      @remom5670 3 года назад

      இன்னும் இரண்டு வாங்கிக்கோ

    • @selvamr1032
      @selvamr1032 3 года назад +5

      @@remom5670 Un pondatiya anuppu..Avla vachi 10 cars vangalam

    • @rahulkrish9840
      @rahulkrish9840 3 года назад

      @@selvamr1032 🤣🤣

  • @scientificknowledge2620
    @scientificknowledge2620 3 года назад +39

    டாட்டா நல்ல மனிதர். போன தடவை நிறைய கோரோனா நிதி கொடுத்தவர்

  • @sankarsankarkasirajan389
    @sankarsankarkasirajan389 3 года назад +18

    டாடா மோட்டார்ஸ் நல்ல நிறுவனம் டாடா மோட்டார் பொருட்கள அனைவரும் பாவிக்க வேண்டும்

  • @bassbaskar3692
    @bassbaskar3692 3 года назад +30

    டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் கவலைபடாது
    பத்து நிமிடம் அவர் சிந்தித்தால் இரண்டு மாதத்தில் லாபத்தில் நிறுவனம் வந்துவிடும்

    • @ganeshsuper476
      @ganeshsuper476 3 года назад

      வெற்றி உறுதி 😎👍

  • @gunasekarsekar6052
    @gunasekarsekar6052 3 года назад +23

    ரத்தன் டாட்டா அவர்களின், முற்போக்கு தர்ம சிந்தனைகள், செயல்கள் நிறைந்த, நல்ல உள்ளம், நல்ல குடும் சூழ், நிச்சயம் மீண்டவருவார்கள்...

  • @selvakumar-qp1xy
    @selvakumar-qp1xy 3 года назад +16

    தர்மம் தலைகாக்கும்..... கண்டிப்பாக மீள்வார் ரத்தன் டாட்டா

  • @sivasenthil5331
    @sivasenthil5331 3 года назад +26

    கோரனாவுக்கு ஆயிரம் கோடி கொடுத்தாங்க,

  • @karthikr6914
    @karthikr6914 3 года назад +26

    I'm planning to buy a car, so I'll buy TATA car, now it has all the features and at most safety. Buy Indian be Indian 💪

  • @seahorse4930
    @seahorse4930 3 года назад +13

    Rathan can stand any situation 🔥🔥🔥

  • @balaji2115
    @balaji2115 3 года назад +66

    அடுத்தா காலாண்டில் மீண்டு வரும்

  • @thomasraj7205
    @thomasraj7205 3 года назад +15

    A honest gentleman, give hands afulfill his dreams.

  • @Nagercoiljunctionytc
    @Nagercoiljunctionytc 3 года назад +4

    இதையெல்லாம் கடந்து வரும் சக்தி புத்தி டாடா விடம் உள்ளது.

  • @mohammedfahathafath2039
    @mohammedfahathafath2039 3 года назад +8

    Insha Allah Soon he will recover ❣️💯✨ Ratan Tata Man for india 💖

  • @dmkkaviyarasutiruppur3627
    @dmkkaviyarasutiruppur3627 3 года назад +6

    Tata மிக மிக நல்ல மனிதர்
    போன வருட லாக்டவுனில் மத்திய அரசுக்கு 1500 கோடி கொரனா நிதி வழங்கினார்

  • @MANIKANDANPPMANI
    @MANIKANDANPPMANI 3 года назад +9

    முதல்ல BMW BENZ AUDI போன்ற வெளிநாட்டு கார்களை வாங்குவதை நிறுத்துங்கு இந்திய தயாரிப்புகளை அதுவும் நம்ம நாட்டு உற்பத்தி தை வாங்குங்க தயவு செய்து

    • @thukkaram4850
      @thukkaram4850 3 года назад

      Namma madiri madiri middle class normal car vangalam rich person mostly jaguvar ranga roever mostly vachirupanga

  • @taxbabutamron9453
    @taxbabutamron9453 3 года назад +10

    Always Respect Mr Ratan Tata ,he has done Good to the people of India more than any Politician has done.....

  • @hemnathprabu99
    @hemnathprabu99 3 года назад +5

    Even after this loss tata announced they are providing salary for persons who died in covid till 60 years. Hats off you Sir.

  • @samimmanuel8275
    @samimmanuel8275 3 года назад +3

    நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ😎

  • @svmvelu_harur
    @svmvelu_harur 3 года назад +2

    கொடை வள்ளல்லான டாடா நிறுவன வாகன பொருட்களை நாம் வாங்குவோம்🙏

  • @SivaKumar-jw5pg
    @SivaKumar-jw5pg 3 года назад +11

    அவரின் வளர்ச்சி தான் நாட்டின் வளர்ச்சி. நான் அவருக்காக பிராதிக்கிறேன்

  • @RajKumar-qv7eu
    @RajKumar-qv7eu 3 года назад +14

    Rathan TATA avargal 1000 crore Nithi crona val bathikka pattavarukku seithu irukkinrar avarin niruvanam Labam adaya vendum ....🙏

  • @AnilKumar-ti3fu
    @AnilKumar-ti3fu 3 года назад +3

    ரத்தன் டாட்டா வை குறைத்து மதிப்பிடாதே...

  • @selvakumar1473
    @selvakumar1473 3 года назад +3

    மக்களே ஆளுக்கு ஒரு டாடா கார் வாங்குவோம்.

  • @agprakash007
    @agprakash007 3 года назад +1

    இனி இந்தியர்களின் விருப்பமான கார் டாட்டா கார் மட்டுமே.மீண்டு வீருகொண்டு வெற்றி பெறும் டாட்டா நிறுவனம் 👍🇮🇳🇮🇳🕉️

  • @vikky9534
    @vikky9534 3 года назад +3

    டாடா காரனுக்கு உள்ள இட மதிப்பு மட்டுமே 100000 கோடி இருக்கும்,, அதுனால ஒன்னும் பிரச்னை இல்லை

  • @kndesigners1718
    @kndesigners1718 3 года назад +1

    ரத்தன் டாடா 👍👍👍🔥🔥 வரும் காலங்களில் வெற்றி நிச்சயம் பெறுவார்கள்

  • @vsselvam4012
    @vsselvam4012 3 года назад +1

    எப்பவும் டாடா தான் கெத்து
    நிச்சயம் மீண்டும் வெற்றி பெருவார்❤❤❤❤

  • @prabhugentlemen9637
    @prabhugentlemen9637 3 года назад +7

    KIA, MG நிறுவனங்கள் இந்தியா வருகையும் ஒரு காரணம்...

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 3 года назад +20

    கஞ்சிக்கே மக்கள் கஷ்டப்படும் போது கார் ஒன்று தான் குறைச்சல்...!!

  • @davimman07
    @davimman07 3 года назад +8

    Thumbnail title be like,
    தங்கப்ப தக்கம்

  • @tamilyoutube1851
    @tamilyoutube1851 3 года назад

    எந்த ஒரு பிரச்சினை வந்தாலும் எதிர்த்து நிற்கும் வல்லமை கொண்டது TATA நிறுவனம்

  • @rubini2292
    @rubini2292 3 года назад +8

    என்னையா நஷ்டம் தயாரித்த கார் எல்லாம் அப்படியே தான் இருக்கும் அதை எப்ப வேண்டுமானாலும் விற்கலாம் அல்லவா

    • @mathig1141
      @mathig1141 3 года назад +1

      Apdiya... enga oru porul urpathi pannitu vechukonga.... andha mooladhanam potuthuku yaaru vaddi katturadhu.. economics theriyama pesuradhu

    • @rubini2292
      @rubini2292 3 года назад

      @@mathig1141 ஓ வட்டி கட்டி தானா அவ்வளவு பெரிய கம்பெனி இருக்கோ பொருளாதாரம் என்ற வார்த்தையெல்லாம் வேலைக்காரனை ஏமாற்றுவது

    • @mathig1141
      @mathig1141 3 года назад

      @@rubini2292 business Panna theriyum.. porul Vikkama irundha adhu Nashtam thaan.

    • @rubini2292
      @rubini2292 3 года назад

      @@mathig1141 அந்தப் பொருளை எப்ப வேணாலும் விக்கலாம் இல்ல அது என்ன கெட்டப்பா போவது

    • @mathig1141
      @mathig1141 3 года назад

      @@rubini2292 eppo venalum vikkalam.. aana palaya model car evlo sales aagum? Neenga car vaanga pona palaya model vanguveengala? Car features ellam change aagum. Appo customers epdi palaya features car vaanguvaanga?

  • @KrishnamoorthyRamachandran
    @KrishnamoorthyRamachandran 3 года назад +1

    Wish and prey for TATA's to recover from the crisis 🙏

  • @shameemmohideen1619
    @shameemmohideen1619 3 года назад +2

    Let us know if ambani or adani business is in loss because that is a big good news for farmers 🚜 and Indians

  • @jayasurya6416
    @jayasurya6416 3 года назад +3

    TATA 🇮🇳🇮🇳🇮🇳

  • @mrmozgamerztechs1697
    @mrmozgamerztechs1697 3 года назад +6

    TATA back in action and never give up ,
    TATA sky
    TCS
    TATA salt
    And more projects are going for Tata.
    So TATA never give up back to the form

    • @Boringfoodie
      @Boringfoodie 3 года назад +1

      Tata Tea, Tetley, Kannan Devan, Chakra Gold, and Gemini this five products are owned by TATA CONSUMER PRODUCTS.

  • @nithishsubbu5976
    @nithishsubbu5976 3 года назад +15

    சாதாரண என்ட்ரி லெவல் கார்களை குறைந்த விலைக்கு கொடுக்க முயற்சித்து இருக்கலாம். சொகுசு கார்கள் என்பது எல்லா மக்களாலும் நினைத்து பார்க்க முடியாத ஒன்று

  • @arunkumarelangovan7955
    @arunkumarelangovan7955 3 года назад +2

    Tata has its own way of recovering....for past 100 years

  • @siddharth6043
    @siddharth6043 3 года назад +2

    Tata Tiago friend book panirukan . Epo varum nu therilayea

  • @baskibabu826
    @baskibabu826 3 года назад +1

    எந்த news கு எந்த bgm போடணும்னு ஒரு அறிவு வேணாம்?

  • @karthikmass7809
    @karthikmass7809 3 года назад +21

    டாட்டா மோட்டாருக்கு 👋காட்டிய வேல்ராஜ் 😆😆🥺🥺😢

    • @vr.k6892
      @vr.k6892 3 года назад +2

      Kudave bye sonnara machi🤔

    • @pinkpink.372
      @pinkpink.372 3 года назад

      😆😆😆

    • @pinkpink.372
      @pinkpink.372 3 года назад +2

      @@vr.k6892 bro😁👌.

    • @vr.k6892
      @vr.k6892 3 года назад

      @@pinkpink.372 😂🙏

  • @ganesh7415
    @ganesh7415 3 года назад +1

    TATA company excellent company india is No 1 Company god bless you sir

  • @rgilbert5602
    @rgilbert5602 3 года назад +2

    அதான் மோடிஜி இருக்கார்ல அவர் பார்த்து பாரு 😁😁😁

  • @nsvlogs6369
    @nsvlogs6369 3 года назад +2

    Naa work pannra company laa eruthu tata car ku engine rady agii poguthu,tata Loss laa pona yanga company kuu meterial varaa thuu aiyoo 🙄🙄🙄🙄

  • @dhineshkumar4094
    @dhineshkumar4094 3 года назад +3

    ஒழுங்கா medium side people ku car ready pana epadi varuma

  • @kamalrajvision875
    @kamalrajvision875 3 года назад

    நல்லவர் மீண்டுவர இறைவன் துணையிருப்பார் தர்மம் தலை காக்கும்

  • @subhamv984
    @subhamv984 3 года назад +3

    Nanga Tata carthan vachirukom. Zest super irukku. Tata tatathan

  • @MAHISTORY-yj8qt
    @MAHISTORY-yj8qt 3 года назад +8

    இவையெல்லாம் அனாவசிய செலவுகள்....
    அத்தியாவசிய தேவையான உழவுக்கு உயிரூட்டுங்கள்.🙏🙏🙏🌱🌾🌾🌾🌾🌱🌳🌲🌲🌲

    • @vaithianathana7799
      @vaithianathana7799 3 года назад +1

      கரெக்ட்

    • @MAHISTORY-yj8qt
      @MAHISTORY-yj8qt 3 года назад

      @@vaithianathana7799 நன்றி 🙏 நண்பா

    • @thukkaram4850
      @thukkaram4850 3 года назад

      ninga phone vachu irukathum adambaram than

    • @MAHISTORY-yj8qt
      @MAHISTORY-yj8qt 3 года назад

      @@thukkaram4850 வந்துட்டாரு டா நாட்டாமை 😂😂😂😂 நான் வைத்திருப்பது சாதாரண கைப்பேசி 4000தான் அது மட்டும் அல்லாமல் நான் ஒரு விவசாயி டா பட்டதாரி பிஏ.எம்ஏ

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 3 года назад

    ஆண்டவன் அருள் புரிவார் 💐💐💐🙇🙏

  • @petlover877
    @petlover877 3 года назад +9

    நான் மிகவும் கடினமாக‌‌ உனழப்பை போடுகிறேன் ஆனால் எனக்கு ஆதரவு இல்லை நீங்கள் தான் ஆதரவு 🙏🙏🙏

  • @paulraj1584
    @paulraj1584 3 года назад +2

    Tara motors loss aana enna tcs la nalla profit vanthu iruku. Athan ippa tcs employeeku lam salary hike koduthu irukanga...

  • @sobosports1540
    @sobosports1540 3 года назад +1

    Tata is a legendary company for it this is a loss...but for a civilian his salary loss due to pandamic is heavy loss tan 7600 crores...who can help employees and poor people

  • @revathijaya9102
    @revathijaya9102 3 года назад +3

    Nammala car vangautiyalanalum paravalla, tatavota vera protect nama vanganum

  • @nagercoilkaran
    @nagercoilkaran 3 года назад +8

    நல்லவர்கள் இந்த பூமியில் நல்லபடியாக வாழ முடியாது 😢😢😢

  • @ingersollsenthiltk9273
    @ingersollsenthiltk9273 3 года назад +1

    Ratan tata always Rock.... The great human... He knows very well to manage tata motors.. Please dont tell like this...

  • @srinivasannammalzwar1023
    @srinivasannammalzwar1023 3 года назад +3

    Nano was best car. But luxury and bank. Loans to fraudster encouraged high end cars. For a family of four Nano must be revived

  • @CSCSCSCS3819
    @CSCSCSCS3819 3 года назад +10

    இன்றைய சூழலில் கார் என்பதெல்லாம் சுத்த வேஸ்ட் EMI ல் தரானேன்னு வாங்கிட்டு பெட்ரோல் விலையை பார்த்து முழி பிதுங்கி விடும் 😂

    • @vaithianathana7799
      @vaithianathana7799 3 года назад +1

      ஆமாம்

    • @karunaammaan807
      @karunaammaan807 3 года назад +2

      விரைவில் வீடு வாடகைக்கு எடுப்பது போல. கார்கள் வாடகைக்கு கிடைக்கும்

  • @devanandt2799
    @devanandt2799 3 года назад

    I bought tata altroz in 2020 just to pay a tribute for his huge funds for corona crisis

  • @DrVj-fm2ct
    @DrVj-fm2ct 3 года назад +1

    Tata logo seri illa logo change panni vandi update panna pick up agidhum

  • @lolguy5175
    @lolguy5175 3 года назад

    Good heated human as an industrialist

  • @miltil1219
    @miltil1219 3 года назад

    Then yepdi shares mattum increases agudhu tata motors odarru

  • @rajendrennatraj6901
    @rajendrennatraj6901 3 года назад +1

    கவலை வேண்டாம்

  • @sakthi140oparator
    @sakthi140oparator 3 года назад +1

    Tata indica car திரும்பி விக்க சொல்லுங்க அப்புறம் பாருங்க🚗🚗🚗🚗🚗 எல்லா காரும் விலை ரொம்ப அதிகமாக வைத்து விற்றால் எப்படி வாங்குவர்கள்

  • @sidhanathansudarvalli2540
    @sidhanathansudarvalli2540 3 года назад +1

    BRAND OF HONEST AND QUALITY IS TATA

  • @templomchannel2686
    @templomchannel2686 3 года назад

    TATA never fails - their concern is always on public welfare - that's why 5 star safety rating cars Tata running on indian roads...

  • @elan_photography5396
    @elan_photography5396 3 года назад

    He is a legend in retrieving from losses

  • @muneeswaran8075
    @muneeswaran8075 3 года назад

    So sad

  • @ramesh1979
    @ramesh1979 3 года назад +2

    சில பேர் ஆடம்பர்த்துக்கஹா கார் வாங்கி ஓட்டுறாங்க
    ஆன நடுத்தர மக்கள் அவங்க தேவைக்கு பயன்படுத்த கார் வாங்க முடியவில்லை.
    நீங்க ஏதாவது பண்ணுங்க ரத்தன் சார்

    • @thukkaram4850
      @thukkaram4850 3 года назад

      mostly tata Indica innanum middle class than vachirukanga srilanka la kuda tata motors vachu irukkanga mumbai poi paru ethana taxi tata Indica la vachu irukkanga

  • @thamaraisaravanan4993
    @thamaraisaravanan4993 3 года назад

    he is legend, tata is not a business man , he is a industrialist. tata will come back like phenix... stand with tata...

  • @lokeshr5176
    @lokeshr5176 3 года назад

    Comparing to last year this year improvement only

  • @vijaysvijay3471
    @vijaysvijay3471 3 года назад

    நல்ல மனிதர் பாதுகாப்பு உல்ல கார்

  • @RajeshKumar-uq7yz
    @RajeshKumar-uq7yz 3 года назад

    Even it's in loss they are able to generate revenue by using the UK engineering in our indian models like Altroz,Nexon,Harrier,Hexa ... So now EV in the line up where no other car manufacturers able to provide in 15L budget ..

  • @soosaimanickam8182
    @soosaimanickam8182 3 года назад

    Happy....❤️

  • @abubakkarabubakkar1127
    @abubakkarabubakkar1127 3 года назад +2

    DECCAN AIR நிறுவனம் என்ன ஆச்சு???

    • @thukkaram4850
      @thukkaram4850 3 года назад

      Vijay Mallya kitta kelu da oora Vitu odithan vadadaki helicopter vachu irukkan

  • @thavaselvichellapandi8434
    @thavaselvichellapandi8434 3 года назад +6

    பாலி அவன் அவன் சாப்பாட்டுக்கே வழியில்லை இதுல எங்க காரை வாங்குவது

  • @muralisrmm
    @muralisrmm 3 года назад +2

    அப்ப employees ku salary Tharamatinga

  • @muthup3648
    @muthup3648 3 года назад

    டாடா என்றைக்கும் தோற்க்க கூடாது. என் தேசத்தின் தயாரிப்பு.. அனைவரும் நம் தேசத்தின் தாயிரிப்பே வாங்கலாம்

  • @MyArun1989
    @MyArun1989 3 года назад +1

    My legend Ratan TATA may fall... but will never fail

  • @thalapathyprasath9549
    @thalapathyprasath9549 3 года назад

    Commen la avara nala pesravanga yethana per tata car vachirkinga i mean indian company car use pandrengla?

  • @marshealabisheak6791
    @marshealabisheak6791 3 года назад +1

    முதலில் இந்தியர்கள் இந்திய உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்து பொருட்களை வாங்க வேண்டும்

  • @DelhiTamizhachi
    @DelhiTamizhachi 3 года назад +1

    🙄

  • @PrabhusDiary
    @PrabhusDiary 3 года назад +2

    Rate a mattum koraika maatanga

  • @jeyakaanthmurulikgf6829
    @jeyakaanthmurulikgf6829 3 года назад

    God with you sir

  • @mankathagokul6288
    @mankathagokul6288 3 года назад +7

    Haha TATA Eppavum Gethu Than😎

  • @MuhammadHussain-tr8by
    @MuhammadHussain-tr8by 3 года назад

    India varalatril mudi suda mannan ada
    Sir ratan tata he wants to build a nation he's born he's a true industrialist true gem of our era

  • @sabarivignesh1022
    @sabarivignesh1022 3 года назад

    Nallavanukku sondhana varum.. ratantata great man

  • @vickyvigneshwar3430
    @vickyvigneshwar3430 3 года назад

    I’m using altroz petrol variant which gives very poor mileage and the performances

  • @SanaRiya2626
    @SanaRiya2626 3 года назад

    Reyaly tata good produat kandipa nala padiya varuvaingkaa

  • @behappyalways11
    @behappyalways11 3 года назад +1

    Oru cycle vaanga kuda vazhi illa. Car elaam yaarum vaanga maatanga. Athuku etha maari, material production plan pannanum.

  • @SureshSuresh-rl9in
    @SureshSuresh-rl9in 3 года назад

    நல்லவனுக்கு இது போன்ற விசியம் புதிதால்லா மின்டு வாருவார்

  • @saradojo
    @saradojo 3 года назад

    After sale service and resale not good may be this is also a reason

  • @sridharanv2671
    @sridharanv2671 3 года назад +1

    Their lucky car is indica during that period tatar motor grown .if they start manufacturing indica then their profit will increase.