7,500 கோடியில் கட்டப்பட்ட ஆகாச கூடு..! அம்பானி வீடு.. எளிதில் நெருங்கி விட முடியுமா..?

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии • 3,5 тыс.

  • @user-nw9vr3is4d
    @user-nw9vr3is4d 3 года назад +6292

    உலகிலேயே பெரிய பணக்காரர்கள் யார் தெரியுமா .கடன் இல்லாமல் வாழ்பவர்கள் மட்டுமே

    • @mrg7626
      @mrg7626 3 года назад +85

      Not money mattum thala Peacefull a live pannalam

    • @leelakrishnana5888
      @leelakrishnana5888 3 года назад +19

      Yeah.. But yepdi irunthalum karan varum bro... Kadana adailarthulaiyae mulu lifeum poirum

    • @bossraaja1267
      @bossraaja1267 3 года назад +33

      Plus good health

    • @jaipradha7380
      @jaipradha7380 3 года назад +10

      Yes

    • @TheSarathij
      @TheSarathij 3 года назад +8

      Unmai than kadan illatha life than ellarum aasai padurathu but namma etho oru vagaiyil kadanali than parents siblings like yaaro mulama namma kadanali Petra kadan nu solluvangale athu than

  • @தமிழ்பதிவு-ற3ய
    @தமிழ்பதிவு-ற3ய 3 года назад +5799

    600 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது தான் இந்த பிரமாண்ட வீட்டின் சிறப்பம்சம்

  • @29Traveler
    @29Traveler 3 года назад +344

    ஆரோக்கியம்,மன அமைதி,கடன் இல்லாமல் இருப்பவரே உண்மையான செல்வந்தர்

    • @indirachandran7247
      @indirachandran7247 3 года назад +1

      💯

    • @udaykumarkumar4564
      @udaykumarkumar4564 3 года назад

      U r correct..

    • @CSCSCSCS3819
      @CSCSCSCS3819 3 года назад

      கடன் இல்லாமல் என்பது ok
      அதென்ன ஆரோக்கியம் மன அமைதி இவைகளும் வேண்டாம் என சொல்கிறீர்கள் 😂😂

  • @vijishtnkl7264
    @vijishtnkl7264 3 года назад +1976

    வாழ்வதற்கு செலவு மிக குறைவு தான் ஆனால்
    அடுத்தவன் போல் வாழ்வதற்கு தான் செலவு அதிகம்.
    இதை உணர்ந்தால் தான் சந்தோஷம்.

  • @jamalmohamed3553
    @jamalmohamed3553 3 года назад +2380

    ஒரு வேளை உணவிற்கு வழியில்லாமல் இருக்கும் மக்களுக்கு எவனொருவன் உணவலிக்கின்றானோ அவனே மிகப் பெரிய பணக்காரன்...

    • @JanuJanu-dg5xy
      @JanuJanu-dg5xy 3 года назад +21

      Ne podu da

    • @senthilraja9039
      @senthilraja9039 3 года назад +14

      Superb comment 👍

    • @hareemmanal2758
      @hareemmanal2758 3 года назад +8

      Yes👍

    • @bossraaja1267
      @bossraaja1267 3 года назад +4

      Appo God will save poor people or God giving food to those suffer ( so all people said like this ) if this is true why still poor people suffering ???????.??.???....????????

    • @bossraaja1267
      @bossraaja1267 3 года назад +2

      Poor people & one time also don't have food lot of people still running their life badly ( who will solve their problem???????????????????????????

  • @vijayrengasamy216
    @vijayrengasamy216 3 года назад +125

    எங்கள் வீடு கூரை வீடு அதிலுள்ள மகிழ்ச்சி போதும் 🙏

  • @anbiltamilvanan7448
    @anbiltamilvanan7448 3 года назад +4646

    வீடே இல்லாத மக்களை இப்போது நினைத்து பார்ப்பவர்கள் யார்....

  • @inspirebeforeexpire4531
    @inspirebeforeexpire4531 3 года назад +1147

    நடுத்தர மக்களுக்கு தான் தெரியும் மாதம் rs.7500 சம்பாரிக்க கஷ்டபடுகிரோம் வாங்கிய பிறகு EMI 😌

  • @professorvicky8886
    @professorvicky8886 3 года назад +1980

    எங்க வீடு கூரை வீடு..
    ஒரு நாய் வளக்கோம் அதுதான் பாதுகாப்பு க்கு இருக்கும்..
    இவ்வளவு பயம் இல்லை
    நிம்மதியா இருக்கோம்...

    • @lunardynasty4279
      @lunardynasty4279 3 года назад +17

      Enga bro un veedu 😍

    • @professorvicky8886
      @professorvicky8886 3 года назад +16

      @@lunardynasty4279 rajapalayam bro

    • @lunardynasty4279
      @lunardynasty4279 3 года назад +8

      @@professorvicky8886
      Last month vandhen sago! 😍

    • @professorvicky8886
      @professorvicky8886 3 года назад +8

      @@lunardynasty4279 super bro..
      Always welcomes u to rajapalayam

    • @Pwdprotected
      @Pwdprotected 3 года назад +14

      Unga kita 1000 crore iruntha enga irupinga

  • @sendhilkumarsenjai1321
    @sendhilkumarsenjai1321 3 года назад +1361

    பணக்காரன் எப்பொழுதும் பணக்காரன் ஆகவே இருக்கிறான் ஏழை எப்பொழுதும் ஏழையாகவே இருக்கிறான் ஏழைகளுக்கு உதவ முன்வாருங்கள்

    • @mani-cs9vs
      @mani-cs9vs 3 года назад +8

      Athu vithi 😢😢😢

    • @mkisam9430
      @mkisam9430 3 года назад +3

      That's tru

    • @stephensankar3097
      @stephensankar3097 3 года назад +8

      ஒரு பணக்காரன் ஏழை உள்ளிட்ட சாமானியன் கொடுத்த பணத்தின் மூலம் கோடீஸ்வரன் ஆன வரலாறு

    • @gayathri9189
      @gayathri9189 3 года назад +2

      Athu vidhi Ella satharana manisana mama than eppadi mathi erukom...avan avalo prriya building la erukana athula un panam,en panam eruku ..

    • @kannan7500
      @kannan7500 3 года назад +7

      Avangappa yelaidhaanga..

  • @benadictbruz3387
    @benadictbruz3387 3 года назад +1519

    என்னதா பணம் இருந்தாலும் விவசாயி மட்டுமே சோரு போட முடியும் 🙏🏻

    • @denesh5448
      @denesh5448 3 года назад +36

      😂yow emotional intelligence ah vudu ya

    • @llihkj
      @llihkj 3 года назад +40

      Ippa yaaru illanu sonna yenda ippadi loosu thanama comment panringa

    • @denesh5448
      @denesh5448 3 года назад +16

      Kasu ilana vivasayam panna mudiadhu...

    • @bakthaal4202
      @bakthaal4202 3 года назад +27

      நீங்க விவசாயத்தில் லாபம் இல்லாம சேவையா பண்றீங்களா தலைவரே

    • @bala3508
      @bala3508 3 года назад +14

      Un vivasayi kasuku thana vikuran? Enamo avan free ah social service pandra madhiri soldra

  • @நான்அப்பாசெல்லம்

    பணம் இருந்தாலும் இல்லாம இருந்தாலும் அன்பான துணை இருந்த வாழ்க்கை சொர்க்கம் தான்.....

    • @bossraaja1267
      @bossraaja1267 3 года назад +3

      Tunaikku some big medical problems ( no cash with them ( what to do???? How will save her ( naangal romba nallavargal endru sonnal ( which hospital will admit?????

    • @நான்அப்பாசெல்லம்
      @நான்அப்பாசெல்லம் 3 года назад +1

      @@bossraaja1267 enga irukom nu pakkuratha vida Iruka place la happy ah irukanum sir...... GH are better than Private hospitals

    • @bossraaja1267
      @bossraaja1267 3 года назад

      @@நான்அப்பாசெல்லம் accepted but very difficult time only how will manage ?????

  • @sugumar8532
    @sugumar8532 3 года назад +804

    அம்பானி தனக்கென பிரதமர் ஒருவரை வளர்க்கிறார் என்று சொல்ல மறந்த உங்கள் வேல்ராஜ்..

  • @tamilearthvt3150
    @tamilearthvt3150 3 года назад +2254

    இறைவன்,
    அம்பானிக்கு 6 அடி இடம் பார்சல் 😅
    எல்லாருக்கும் 6 மட்டும் நிரத்தரம்🤐

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 3 года назад +28

      அது அவர் அப்பா திருபாய்.. எதுக்கெடுத்தாலும் இறைவனு சொல்லுரது , முட்டாள்கள் !

    • @ManiMani-tv9nd
      @ManiMani-tv9nd 3 года назад +32

      @Joker King 2 1000 arch ah irunthalum 6 adi pothum avlo...

    • @SabarishWaranhindulover
      @SabarishWaranhindulover 3 года назад +45

      why jealous on ambani..

    • @soona_paana_856
      @soona_paana_856 3 года назад +41

      Vaazhum pothe sorgathula vaazhanum boss 😂, atha vittuttu ipdi comments mattum pannitu irukka koodathu.

    • @darsanramasamy6398
      @darsanramasamy6398 3 года назад +50

      அட பொறாமை படாதிர்கள். அவர் வாழ்ந்துவிட்டு போகட்டுமே.

  • @venkateshvenkat7777
    @venkateshvenkat7777 3 года назад +482

    கமெண்ட் பாக்க வந்தவங்க யாரெல்லாம் ....☺😁😁👍👍👇👇

  • @manickam367
    @manickam367 3 года назад +124

    🤴🤴முடி சூடிய மன்னனாக இருந்தாலும் முடிவில் பிடி சாம்பலே.

  • @symonsingh1675
    @symonsingh1675 3 года назад +2424

    நீ எத்தன அடி மாடி காட்டினாலும் உனக்கு 6 அடி தான்........

    • @llihkj
      @llihkj 3 года назад +148

      அதே ஆறு அடிக்கு தாஜ் மஹால் கட்டுநவரும் உண்டு panam illana accept pannikonga bro hardwork panni success aagunga atha vitutu karuthu oosi laam podathinga

    • @infazmahir7061
      @infazmahir7061 3 года назад +15

      @@llihkj athe than solla vandhan. Taj mahal, pyramid ellam ethan adi

    • @vickyvigi596
      @vickyvigi596 3 года назад +40

      You can only compare with his death to feel satisfied that you're equal to him but not his king like lifestyle bcuz you will never achieve it with this shitty mindset ✌🏼

    • @a.benasirbegum8930
      @a.benasirbegum8930 3 года назад +9

      உண்மை😌

    • @tamilan002
      @tamilan002 3 года назад +4

      😂 😂

  • @purshlee
    @purshlee 3 года назад +2221

    போங்கடா டேய் அம்பானிக்கே நான்தான் பணம் கொடுக்கறேன்.. ஆமப்பா.. Jio 10 ரூ recharge பண்ணினேன் 🙄🙄🙄

  • @-sivayazhlvallan8524
    @-sivayazhlvallan8524 3 года назад +134

    சுதந்திரமாக வாழமுடியாத இதெல்லாம் ஒரு வாழ்க்கையா 😝😝😝

  • @arulgunasili9684
    @arulgunasili9684 3 года назад +1050

    கடவுள் நினைத்தால் 1000 தளம் இருந்தாலும் ஒரு நொடியில் அழிக்க முடியும் என்பதை மறந்து ஆட்டம் போடக்கூடாது

    • @bossraaja1267
      @bossraaja1267 3 года назад +29

      Appo adey kadavvul in one second ( will not change poor in life to rich

    • @bossraaja1267
      @bossraaja1267 3 года назад +8

      Kadauul think means one minute can change u said ( then why !!!!!@@@@@??????????

    • @bossraaja1267
      @bossraaja1267 3 года назад +11

      Poor people ai rich aaaka vendum endru ( why God not think ???????

    • @shankara9907
      @shankara9907 3 года назад +4

      Yes

    • @johnbritto7416
      @johnbritto7416 3 года назад +3

      it's true

  • @rdi8966
    @rdi8966 3 года назад +422

    இந்த மாதிரி ஆசை இல்லை. இருக்க ஒரு சொந்த வீடு, நோயில்லா வாழ்க்கை, அன்பான குடும்பம். இந்த வீட பார்க்கவே மூச்சு வாங்குது 😊😊😊😂 இருக்குரவங்களுக்கு எப்படி இருக்கும்

    • @bossraaja1267
      @bossraaja1267 3 года назад +4

      Idu oru rich jail

    • @anguthangaraj6138
      @anguthangaraj6138 3 года назад +1

      It's true 🙂

    • @rdi8966
      @rdi8966 3 года назад

      @@anguthangaraj6138 sss

    • @rdi8966
      @rdi8966 3 года назад

      @@bossraaja1267 ss

    • @bossraaja1267
      @bossraaja1267 3 года назад +1

      உலகின் பணக்கார manidan யாராவது இரு‌ந்தாலு‌ம் oru manidan oru கட்டிலில் taan paduka முடியும் என்பது taan இயற்கை நியதிகள்

  • @santhoshk2518
    @santhoshk2518 3 года назад +518

    Ambani singing🎤: எனக்கு ராஜாவாக👑 வாழுரன்... ரகிட.. ரகிட.. ஊ...🤑😎

    • @nadarajelilenthan2387
      @nadarajelilenthan2387 3 года назад +8

      Eppallam payandu payandu sasuren ragida ragida

    • @nadarajelilenthan2387
      @nadarajelilenthan2387 3 года назад

      @@user-de8uw6pr9v panam adigam erundal payamum santhegamum kattayam erukkum 100% urudiya solluren ninga nambalanna tedi parungal purium

    • @vasanthakumark4709
      @vasanthakumark4709 3 года назад

      Appadi schene pootu irutha ammani aggi iruka maataru

  • @jafarjourneyjj5523
    @jafarjourneyjj5523 3 года назад +311

    கிராமத்தில் ஆலமரம் வேப்பமரம் பக்கத்தில் ஒரு குடிசை வீடு அதுல படுத்திக் தூங்கிர சுகம் வருமாட 😏

    • @Ram-mo2bx
      @Ram-mo2bx 3 года назад +7

      Apidi soli namala namba vechurkaga😂😂

    • @ArunKumar-jz2sy
      @ArunKumar-jz2sy 3 года назад +2

      Super comedy

    • @bossraaja1267
      @bossraaja1267 3 года назад +4

      Wayalveli பம்ப் செட் coccunet tree , மெல்லிய தென்றல், kayuthu கட்டில் மேலாக உக்காந்து மட்டன் briyani சாப்பிட்டால் எப்படி இருக்கும் சொல்லுங்க ( side dishes chicken 65, இரா thokku, full fishing fry, etc எப்படி

    • @sukantc8193
      @sukantc8193 2 года назад +1

      மதமே பெரிது என்று நினைப்பவர்களும் உண்டு , உலகில்

  • @mastalks4802
    @mastalks4802 3 года назад +52

    அளவுக்கு அதிகமாக பணம் இருந்தால் இப்படித்தான் உயிரை காப்பாற்றிக்கொள்வது கடினம்.😎😎😎

  • @tkssbl1928
    @tkssbl1928 3 года назад +253

    எத்தனை பெரிய பணக்காரர் என்பதைவிட ஏழைகளுக்கு என்ன செய்தார் என்பது முக்கியம்.

    • @sweetyp4499
      @sweetyp4499 3 года назад +7

      Not important

    • @arulpandi5439
      @arulpandi5439 3 года назад +3

      4G network 😍

    • @bossraaja1267
      @bossraaja1267 3 года назад

      Poor uukku taaan deivam tunai( endru all speeking ( why rich want to help ??????

    • @bossraaja1267
      @bossraaja1267 3 года назад

      Rich people bigger than god!!!!??????

    • @Ram-mo2bx
      @Ram-mo2bx 3 года назад +1

      Adei avaru company la evalo peruku velai kuduthurkaru ,help panalanu therima evalovo trust vechu nadathararu

  • @haripage6083
    @haripage6083 3 года назад +284

    நானா இருந்தா 10 மாடிய வாடகைக்கு விட்ருப்பேன்...😂😂😆

    • @anu2229
      @anu2229 3 года назад +4

      🤣🤣

    • @gnanaveal
      @gnanaveal 3 года назад +13

      அதனாலதான் நீ இப்படி இருக்க அவர் அப்படி இருக்கார்..

    • @haripage6083
      @haripage6083 3 года назад +21

      @@gnanaveal sorry பில்கேட்ஸ் 🙏🙏

    • @pavithramahita5711
      @pavithramahita5711 3 года назад

      😂

    • @KaruppuSamy-mm2ew
      @KaruppuSamy-mm2ew 3 года назад

      😂🤣😂😂🤣🤣🤣🤣🤣

  • @kesavankesavan2641
    @kesavankesavan2641 3 года назад +311

    அம்பாணி கிட்ட இருக்கர சொத்த வச்சி தமிழ்நாட்டோட எல்லா கடணையும் அடைத்திடலாம்.

    • @bossraaja1267
      @bossraaja1267 3 года назад +10

      Appo tn govt setting eddukku( policy govt rduuku ( sale tax edukku ( income tax eddukku ( this much govt Infrastructure eddukku ????????????????

    • @boomeruncle.....8853
      @boomeruncle.....8853 3 года назад +2

      @@bossraaja1267 yarrupa nee🙄🙄🙄

    • @bossraaja1267
      @bossraaja1267 3 года назад +7

      @@boomeruncle.....8853 panakarranai kandu why jealous??? ( why we r not thinking same like this ???? ( inkey wrong philosophy born poor live poor dead poor ( people very happy in this condition (((

    • @magisai558
      @magisai558 3 года назад

      Ana Avan atha Panna mata... Avan wife and ponnu Ku diamond dress 👗 👙 ithalam eduthu koduka crctah pogum.. chai😡😡😡😡

    • @bossraaja1267
      @bossraaja1267 3 года назад

      @@binnyshalin3907 pooochu avvalavutaan neeenga ( eii ezhaiyyin virodiyeeee nee ( mudalali vargattin edupudi all vasavu will come now

  • @saravanank5524
    @saravanank5524 3 года назад +42

    வல்லவனுக்கு வல்லவன் இந்த வையகத்தில் உண்டு என்பது நம் பழமொழி.எவ்வளவு பாதுகாப்புடன் இருந்தாலும் அவர்கள் என்ன ஆயிரம் வருடமா வாழப்போகிறார்கள்? அதற்க்குள் எதற்காக இத்தனை ஆடம்பரம் பாதுகாப்பு?

  • @AK-wt7jj
    @AK-wt7jj 3 года назад +55

    ஏழைகளுக்கான அரசு இது இல்லை என்பதற்க்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

    • @Ram-mo2bx
      @Ram-mo2bx 3 года назад +2

      Ama ama evano billgates ah pota super nu sola vendithu india la ye orutharu irundhana vairu eriya vendithu

    • @raninatarajan748
      @raninatarajan748 3 года назад

      Rani

    • @SriramKrish
      @SriramKrish 3 года назад

      Payithiyam Veedu 2008 La Katinadhu Appo Yaaru Irundanga Yaaru Waqf Board ah Mirati Land Vangi Kudutanga Nu Theriyama Kadaratha

    • @ImranImran-dz7fc
      @ImranImran-dz7fc 3 года назад

      Correct

  • @kpkulasekar3081
    @kpkulasekar3081 3 года назад +3

    பணக்காரனுக்கு மட்டுமே இவ்வளவு பாதுகாப்பு. ஏழைகளுக்கு அல்ல...

  • @vinotham1938
    @vinotham1938 3 года назад +237

    இப்படிக்கு திருடனுக்கு Route போட்டு கொடுத்த .உங்கள் வேல்ராஜ்....🤣

    • @peace6055
      @peace6055 3 года назад

      😂

    • @sweetyp4499
      @sweetyp4499 3 года назад

      🤣😂😂

    • @firstlook5537
      @firstlook5537 3 года назад +1

      🤣🤣🤣🤣🤣🤣

    • @muruganaachri7840
      @muruganaachri7840 3 года назад

      Velraj yarunu theriyuma avar oru Director Full name Rajamani velraj Adukalam,Komban,Asuran,Vellai illa pattadari,Thanga magan,kadaikutty Singam,vada Chennai All the movie of Director

  • @vijay96mani38
    @vijay96mani38 3 года назад +96

    கையில் கொஞ்சம் காசு இருதால் நீதான் அதற்கு எஜமானன் கழுத்து வரைக்கும் காசு இருந்தாள் அதுதான் உனக்கு எஜமானன்👍👍👍

  • @gopikak7125
    @gopikak7125 3 года назад +2

    Hats off 🙏 Romba kastapattu valanthu vanthavanga 🥺🥺ovvoru kastathuku pinnalum oru mahilchi undu.....athu ithu than🥺🥺🥺May god bless you sir🥺🥺🙏

  • @raghulsivam2922
    @raghulsivam2922 3 года назад +48

    Ratan Tata fans inga ♥️

  • @pavithrap6913
    @pavithrap6913 3 года назад +104

    பணம் இருக்கவனுக்கு ஏழை மக்களுக்கு உதவனும்னு தோன மாடிக்குது, ஆனால் பணம் இல்லாதவன் ஏழை மக்களுக்கு உதவனும்னு நினைக்கிறான், இப்படி தான் இன்றைய உலகம் இருக்கிறது

    • @bossraaja1267
      @bossraaja1267 3 года назад

      Inda situation create saivadu nature aaa illai God aaaaaa? God means which God????

    • @bossraaja1267
      @bossraaja1267 3 года назад +1

      Why God didn't not turn all poor to rich in second ???????!

    • @bossraaja1267
      @bossraaja1267 3 года назад

      Why ????? Not possible

    • @pavithrap6913
      @pavithrap6913 3 года назад

      @@bossraaja1267 namma dream ல apdi nenachu pathuka vendiyathu than

    • @bossraaja1267
      @bossraaja1267 3 года назад

      @@pavithrap6913 appo kanavu kannungal endru------------- nijatiil naddukkum endru who said (

  • @Dingdong_rahamath
    @Dingdong_rahamath 3 года назад +23

    கார்ல போரவன பாக்காதீங்க நடந்து போரவன பாருங்கள் அப்போது புரியும் நமது அருமை😍

  • @vadivels967
    @vadivels967 3 года назад +10

    கூண்டு என்னதான் தங்கத்தில் இருந்தாலும் பறவைக்கு அது சிறை தானே🤔🤔🤔🤔...

  • @ranjithkumar-kf4wz
    @ranjithkumar-kf4wz 3 года назад +128

    இவங்களுக்கு தான் அரசு உதவும். நமக்கில்லை

    • @kannan7500
      @kannan7500 3 года назад +7

      Udhavidhan aganum. Tax mattume 1000 kodi kattuvanga... summava

    • @arunthyagu3563
      @arunthyagu3563 3 года назад

      Athu Unga thala vithi

    • @JanuJanu-dg5xy
      @JanuJanu-dg5xy 3 года назад +1

      Ne uthava mathu enna panniruka

  • @VENKVIEWS
    @VENKVIEWS 3 года назад +16

    குடிசையில் இருந்தாலும் அன்பான மனைவியும் ஆரெரகியம் இருந்தால் போதும் அதுதான் மிகப் பெரிய சொத்து 😍

  • @irl_sk
    @irl_sk 3 года назад +142

    குடும்பத்தார் 6 பேர்
    பணியர்கள் 600 பேர்

  • @drskb2934
    @drskb2934 3 года назад +265

    பயம் அம்பானி முகத்தில் தெரிகிறது"
    நாங்கள் பாரு தைரியமாக போகிறோம்"
    அவ்வளவு பாதுகாப்பு இருந்ததும்"
    பயந்து சாகவேண்டும்!
    இந்த வாழ்க்கை தேவையா? 🥴😂🤣🤭

    • @bala3508
      @bala3508 3 года назад +23

      Koldra alavuku nee worth illaye. Yen evlo porama.

    • @saafrin5723
      @saafrin5723 3 года назад +4

      @லட்டு தின்ன ஆசையா neenga solradhulam crct dhn but adhukaga en avara ipdi solreenga???and then avar en poor people help panamatengurar...ethanaiyo peruku help panalame...indha ulagathula evlavo per kashtapaduranga nu theriyama oru panakkaranuku support panreengalae

    • @thangaraj7871
      @thangaraj7871 3 года назад +5

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣adeiii yenda nonaigalaa intha vaalkai thevaiyanu ketu nallavan maathiri nadikiringa nonaigala.oruthan oru naatoda govermentaiey vachi seirana athu avan tanda.avan vaaluran semaiya gethaaa.see avanukum kastam irukkum avanum thaniyaa poi ala tan seivan ala tan seiyanum.konjam overa poramaila ponguringalada nonaigala.vaithu erichal.

    • @thangaraj7871
      @thangaraj7871 3 года назад

      @@saafrin5723 nee panakarana aagurathuku muthal thaguthieyy marainthu irunthu help pantrathu tan nanpa.okya.un frdskey theriyama un sakthiku meeri help pani paaru kandipa next richest people nee tan🤣🤣🤣🤣🤣ipadilam pana avan ena richest peopleaa.its corporate richest phsyco peoplee.🤣🤣🤣🤣

    • @thangaraj7871
      @thangaraj7871 3 года назад +1

      Matured illlatha pasangalavey irukangaley school pasangala irupanga polaa🤣🤣🤣🤣🤣

  • @rajkumarstime6536
    @rajkumarstime6536 3 года назад +7

    இரவு படுத்த உடனே எந்தக் கவலையும் இல்லாமல் நிம்மதியா எவன் தூங்குறானோ, அவன்தான் டா உண்மையான பணக்காரன்...

    • @parthabalaji2118
      @parthabalaji2118 3 года назад +1

      Correct bro , lack of sleep isn't only by insecurity of money , by his motivation to increase his wealth every second not just to wasting 8 hrs by sleep
      We r not having this motivation , that's what the truth nanba , try to earn and make ur people feel to luxury , then you too don't get sleep ... All the best friend ❤️👍👍👍👍👍👍

  • @Ananthsakthi46
    @Ananthsakthi46 3 года назад +34

    குடும்பத்தில் உள்ள நான்கு பேருக்கு 600 பேர் பாதுகாப்பு.

    • @roniejames3357
      @roniejames3357 3 года назад +2

      ena antha kudumba galina indiavae gali agidum

    • @sritharvadivel4613
      @sritharvadivel4613 3 года назад

      🤣🤣

    • @mr.perfect3566
      @mr.perfect3566 3 года назад

      @@roniejames3357 ஏன்டா அப்படி உன்கிட்ட யாரு சொன்னா?காங்கிரஸ் ஆட்சில கைகட்டி நின்ன பயலுகதான் இவனுக

    • @roniejames3357
      @roniejames3357 3 года назад

      @@mr.perfect3566 bro naa eye sonaena avanga indiavuku kodikanakula tax kodukuranga athaanavanga illaena economy down agum athaan

    • @mr.perfect3566
      @mr.perfect3566 3 года назад

      @@roniejames3357 அவன் வரி கட்டுறத விட அவன் கடன் தள்ளுபடி அதிகம். இந்தியாவையே கொள்ளையடிச்சுட்டு இருக்கான் இந்த நாயிங்க.
      இவர்களின் அரசியல் அடிமைகளை வைத்து.

  • @sridharan8720
    @sridharan8720 3 года назад +33

    தற்போதைய காலகட்டத்தில் யார் நோய் நொடி இல்லாமல் இருக்கிறார்களோ அவர்களே உலகின் சிறந்த முதன்மையான பணக்காரர்.

  • @Moonlightstudio_UK
    @Moonlightstudio_UK 3 года назад +8

    குடிசை வீடு எண்டாலும் சொந்த வீட்டில இருக்கணும் இதான் என் ஆசை 🖤

  • @nuranura7806
    @nuranura7806 3 года назад +10

    நீ போகும் போது கொண்டா போக போற இவைகளை வைத்து ஏழைகளுக்கு உதவி செய்யலாமே ஏழைகளாக வாழ்வதே மேல் மரணித்த பின் எமது செல்வத்தை குறித்து இறைவனிடம் பதில் கூற வேண்டும்

    • @osmanm.m5307
      @osmanm.m5307 3 года назад +2

      Neenkal koorum varththai panam padaiththavarkalukku puriyathu.

    • @Ram-mo2bx
      @Ram-mo2bx 3 года назад

      Apidiya apo ne Sethu pora apo unoda kasa elam poor people ku eluthi vechutu po

  • @sharveshd1033
    @sharveshd1033 3 года назад +30

    என்ன பணம் இருந்தாலும் அவங்களுக்கு சோறு போடுவது சாதாரண விவசாயி தானே

  • @HanaanDilSe9498
    @HanaanDilSe9498 3 года назад +61

    எமன் வராம யாரவது உங்கள பாதுகாக்க முடியுமா?

  • @alimutalimut2165
    @alimutalimut2165 3 года назад +9

    நானா இரூந்தா என் சொத்த ஏழைகளுக்கு பகிர்ந்திருப்பேன் 💯 உண்மை 🙏🙏

    • @megalajagan7101
      @megalajagan7101 3 года назад

      அதனால்தான் சகோதரா நாம் இன்னும் முன்னேறாமல் இருக்கிறோம்.

    • @hibro2050
      @hibro2050 2 года назад

      @@megalajagan7101 நீ இன்னும் உலகத்தையே பாரு 😂😂😂 அய்யோ பாவம்

  • @karthik-family
    @karthik-family 3 года назад +153

    இன்னும் நாங்கள் இலவச வீட்டு மனைக்கும் இலவச வீட்டையும் எதிர் பார்த்து காத்திருக்கிறோம்

  • @Aadhini0906
    @Aadhini0906 3 года назад +39

    உதவுவதும் உதவாததும் அவரவர் விருப்பம்.. இறந்த பின் பணம் தேவை இல்லை.. ஆனால் வாழும் போது நினைத்த வாழ்க்கை வாழ பணம் தேவை.. இதுதான் உண்மை.. 😎😎

  • @esakkimanis2854
    @esakkimanis2854 3 года назад +24

    மக்களுடைய பணம், இவர்களுக்கு பாதுகாப்பு..

  • @parameswarank9784
    @parameswarank9784 3 года назад +24

    இவ்வளவு பொறாமை எண்ணங்கள் நிறைந்த உலகில், இவ்வளவு பாதுகாப்பு என்பது அவசியம் தான்.

  • @kamarajkamaraj4918
    @kamarajkamaraj4918 3 года назад

    பார்க்க மிகவும் சந்தோஷமாக உள்ளது.. கடவுள் உங்களுக்கு பெரிய ஆசீர்வாதம் கொடுத்துள்ளான்..அதை நன்றாக பயன்படுத்தி அவனை மகிழ்ச்சி அடைய செய்யுங்கள் உங்களுக்கு தேவை என்பது எதுவுமில்லை.. ஆனால் தேவைப் படுபவர்கள் நம் தேசத்தில் கோடிக்கணக்கானோர் உண்டு..மேலும் பெரிய ஆசீர்வாதங்கள் உங்கள் குடும்பத்தினருக்கு கடவுள் வழங்குவானாக

  • @CSCSCSCS3819
    @CSCSCSCS3819 3 года назад +212

    அம்பானியின் வீட்டை
    அஞ்சு லட்சத்திற்கு ஒத்திக்கு வாங்கிய உங்கள் வேல்ராஜ்😂😂

  • @naveenrajdev
    @naveenrajdev 3 года назад +29

    நானும் அம்பானியை விட பணக்காரன் ஆகுவேன் 🔥🔥🔥🔥🔥😎😎😎😎😎

    • @selvamgb241n3
      @selvamgb241n3 3 года назад +2

      வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்லை 😂🤣😂😁😂

    • @naveenrajdev
      @naveenrajdev 3 года назад +5

      Walt Disney Bill Gates Avanga Yarunu Theriyuma 🙂🙂🙂😎😎😎😎🔥🔥🔥🔥

    • @selvamgb241n3
      @selvamgb241n3 3 года назад +2

      @@naveenrajdev தெரியும் அவர்தான் உலகத்திலேயே இரண்டாவது இடத்தில் இருக்கும் பணக்காரர் ✌️✌️✌️

    • @ItsGanesan
      @ItsGanesan 3 года назад +2

      வசுல் ராஜா காமெடி தான் நியாபகம் வருகிறது நண்பா... இப்படியே தான் 10 வருசமா நானும் சொல்லினுயிருந்தேன் இந்த ஆஸ்பிட்டல தான் சரி பன்னி இந்த நிலைமைக்கு கொண்டுவந்தாங்க...கவலை படாதே சரி ஆகிடும்😂😂😂

    • @ranjinaranjina771
      @ranjinaranjina771 3 года назад +2

      All the best nanba.... Muyarchi unnai kaividathu........ Mudinthavarai Muyarchi sei.......

  • @pavithra960
    @pavithra960 2 года назад +1

    நம்ம Rathan tata தான் மக்கள் மனதில் இடம்பெற்ற மிகப்பெரிய பணக்காரர்

    • @prasannaganesh1775
      @prasannaganesh1775 2 года назад

      Seri ippo itha comment panna thala ungaluku yen profit

  • @deepanraj7899
    @deepanraj7899 3 года назад +51

    என்னத்த சொல்ல 7500 கோடில கட்டினாலும் பூமி மாதா நினைத்தால் தரமட்டம் mahi விடும் எவ்வளவு தான் பெரிய ஆளாக இருந்தாலும் நமக்கு மேல் ஒருவன் இருக்கிறான் என்பதை எல்லோரும் மனதில் வைக்க வேண்டும்....

  • @lokeyartcollections
    @lokeyartcollections 3 года назад +34

    உண்மையாக உழைத்து சொத்து சேர்ந்தவர்களுக்கு இவ்வளவு பாதுகாப்பு தேவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது 🙂

    • @shankarsboa6757
      @shankarsboa6757 3 года назад +5

      Yes... For Example rattan Tata

    • @smonk374
      @smonk374 3 года назад

      True bro❤️

    • @AR-df7dj
      @AR-df7dj 3 года назад

      VANNTARUDA SOLLA DAI INTHA NAATULA DAILY 100 200 SAMMABATHIKURAVAN KITTAYE KOLLA ADIKURANGA PODA DEI PORAMAILA PONGARTHU THERITHU 🤣

    • @lokeyartcollections
      @lokeyartcollections 3 года назад

      @@AR-df7dj yaaru pa ambani sontha Kara😂😂😂😂.....mooditu poda 5paisa moonji😤

    • @AR-df7dj
      @AR-df7dj 3 года назад

      @@lokeyartcollections 🤣🤣🤣 Haha

  • @VarahiYugam
    @VarahiYugam 3 года назад +29

    மண் நமக்கு சொந்தமில்லை மண்ணுக்கு தான் நாம் சொந்தம்

  • @RAJESH-we6vx
    @RAJESH-we6vx 3 года назад +53

    🙃நானும் Bank account la 750 ரூபாய் வச்சுருக்கேன் டாவ்💪

    • @SaravanaKumar-on6ze
      @SaravanaKumar-on6ze 3 года назад +1

      Panku oru 100 ₹kadan kudeyy..petrol poda

    • @OHMYGODGAMING
      @OHMYGODGAMING 3 года назад

      @@SaravanaKumar-on6ze 😂😅

    • @bossraaja1267
      @bossraaja1267 3 года назад

      Kadan vaanki petrolaaaaaaaaaaa எப்படி??? Not goooood pangu ( பேசாமல் pangu peri pangu peri ( பெட்ரோல் பங்கு iil போய் ( 9 நபர் பெட்ரோல் போட்டு povargal ( aduwarai wait saiyyavendum( 10 நபர் rrrga நீங்கள் ponavudan freely பெட்ரோல் poduwargal ( idu taan bunkil ( பங்கு pirii பங்கு piri என்பது

    • @bossraaja1267
      @bossraaja1267 3 года назад

      750 to 750 kooodi aaakungal ( idu நடக்குது என்பது நிச்சயமாக ஒன்று

  • @rathnavel700
    @rathnavel700 3 года назад +142

    Someone: எல்லாருக்கும் 6 அடி தான்
    அம்பானி: சரி செத்து போயிரு😝

    • @rathnaammu3790
      @rathnaammu3790 3 года назад +1

      🤣🤣

    • @G_R-885
      @G_R-885 3 года назад +6

      இப்ப அந்த 6 அடி கூட யாருக்கும் இல்லை.
      ஒரே ஒரு மண் குவலையில் சாம்பல்.அதோட மனுசனோட சோலி முடிஞ்சு போகுது

    • @rathnavel700
      @rathnavel700 3 года назад +10

      @@G_R-885 வசதியா வாழ முடியலேனா செத்து போயிரலாம் னு mindset க்கு வந்துட்டா 6 அடி ஆ இருந்தா என்ன சொம்பு சாம்பலா இருந்தா என்ன செத்துருங்க😝

    • @moneytalk7695
      @moneytalk7695 3 года назад

      @@rathnavel700 🤣🤣🤣🤣

    • @ajithkumarp4697
      @ajithkumarp4697 3 года назад

      😅😅😅

  • @hummingbirds2777
    @hummingbirds2777 3 года назад +16

    பாதுகாப்பு பணியில் பிரதமரும் ஈடுபட்டுள்ளார் என்பதை சொல்ல மறந்திட்டீங்க சார். எத்தனை கோடிகள் இருந்தாலும் மலக்குடலை சுமந்துதான் ஆகனும்.

  • @seransenguttuvang3397
    @seransenguttuvang3397 3 года назад +11

    பாதுகாப்பு என்றா கூண்டில்வாழ்கிறேன் என்பது எவ்வளவு வேதனை என்று அவர்களுக்கு மட்டுமே புரியும் 😍😍😍

  • @தலபக்தன்-ள2ச
    @தலபக்தன்-ள2ச 3 года назад +88

    7501.. 😁😁😁😁கோடியில் தானும் தமிழ்நாட்டில் வீட்டை கட்டி முடிப்பேன் 🤣🤣🤣🤣என்று முகேஷ் அம்பானி வீட்டுக்கு முன் அம்பானி யிடம் சவால் விட்ட 😃😃😃வேல்ராஜ் 🕺😂😂😂😂😂

  • @rajaa8116
    @rajaa8116 3 года назад +1

    Jio இலவசமா கொடுத்த பாலகனே நீ வாழ்க,

  • @sakthivelbalakrishnan6282
    @sakthivelbalakrishnan6282 3 года назад +215

    ஏண்டா, நீங்க நியூஸ் போடுரிங்களா. இல்ல ஜெலட்டின் குச்சி வச்சவனுக்கு Map போட்டு காட்டுறிங்களா...

    • @Mee_Bee
      @Mee_Bee 3 года назад +4

      😂😂😂

    • @Misterguru-Mgp
      @Misterguru-Mgp 3 года назад +3

      அண்ணாத்தே....😂🤣😂

    • @ADHI_521
      @ADHI_521 3 года назад +5

      Correct ha sonninga

    • @veerakholi6437
      @veerakholi6437 3 года назад +1

      😂😂🤣🤣

    • @loveee6530
      @loveee6530 3 года назад +1

      😂😂😂😂😂

  • @solair3955
    @solair3955 3 года назад +7

    இந்த உலகம் உங்களின் ஆசைகளை நிறைவேற்ற தயாராக உள்ளது, உங்களின் பேராசைகளை அல்ல.

  • @sangeethadevaraj9794
    @sangeethadevaraj9794 3 года назад +7

    இவ்வளவு பாதுகாப்பு மனசுல பயம் இப்படி வாழ்வதே விட இருக்கின்றாதே தானும் அனுபவித்து மற்றவர்களும் தந்து வாழ்ந்த பயம் இல்லாமல் வாழலாம்.

    • @prakasha2075
      @prakasha2075 3 года назад

      மோடி ஆட்சியில் கொடுத்ததா.?

  • @jenishajanaki
    @jenishajanaki 3 года назад +59

    ரோம்ப ஆர்வமா இருக்கு , இந்த வீட்டோட House Tour போடுங்க

  • @praveena4188
    @praveena4188 3 года назад +107

    யார் இறந்தாலும் ஆறு அடி மண்ணு தான்.,.... இருக்கும் போது மக்களுக்கு உதவி செய் தம்பி வீண் செலவு செய்யாத அம்பானி தம்பி.......

    • @bossraaja1267
      @bossraaja1267 3 года назад +3

      Appo eddukku padichi mela sendru naan luxurious aaka irukka venduum endru why people thinking??? Six taneeeh ( poor rrrrakavey irundu poorakaveyy dead aaavdil santoosam????

    • @bossraaja1267
      @bossraaja1267 3 года назад +1

      @@binnyshalin3907 appuran why want to study to get good income job ???? Business eddukku ??? Business iil why we want to go up ( in this world dead will be sure ( then why people r going behind money?????????

    • @nagarajand4970
      @nagarajand4970 3 года назад

      Ninaythadhay. Ninaytha. Naratthil. Sappedubavanum. Thoogurawanum. Sondhosama. Eruppavana. Kotteswaranda. Bakku

    • @AR-df7dj
      @AR-df7dj 3 года назад

      ITHUKU PERU THAN OC LA UDAMBA VALAKARTHU

    • @Forest2763
      @Forest2763 2 года назад

      @@bossraaja1267 பணம் வாழ்க்கைக்கு தேவை தான் ஆனால் பண ஆசை தான் கூடாது.😥

  • @Nithish14393
    @Nithish14393 2 года назад +2

    பாலி கடைசி வரைக்கும் லிஜெண்ட் குட்சிகளைப் பற்றி சொல்லவே இல்ல

  • @sandhiyasandhiya.a5488
    @sandhiyasandhiya.a5488 3 года назад +57

    ஊரை அடித்து உலையில் போட்டு இவன் மட்டும் வாழாத வாழ்வு வாழ்வானாம்.மக்கள் வரியில் இவனுக்குzபிரிவு பாதுகாப்பு
    .

    • @parthabalaji2118
      @parthabalaji2118 3 года назад

      ...... !!!

    • @prakaashj5485
      @prakaashj5485 3 года назад +4

      அப்படி என்ன ஊரை அடித்து உலையில் போட்டு விட்டார்?!

    • @Ram-mo2bx
      @Ram-mo2bx 3 года назад

      Apidi ena panaru

    • @SriramKrish
      @SriramKrish 3 года назад

      Thambi Congress Periodlayae Ambaniku Private Investment Mattum 24 Billion Dollars Itha Thavira Reliance Life science Matiri Kittathatha 65 Subsidaries Iruku Theriyuma

  • @vimalapanimalar3287
    @vimalapanimalar3287 3 года назад +29

    அம்ப் பானியின் உயிர் கடவுளுக்கு சொந்தம்
    ..இறுதி நாளில் உலகில் பிறந்த அனைவருக்கும் 6 அடி நில மே சொந்தம்

    • @teddylove686
      @teddylove686 3 года назад +2

      Sari sethu poidu

    • @legendlogesh4633
      @legendlogesh4633 3 года назад

      எப்படி சாகிறோம் என்று முக்கியம் இல்ல எப்படி சந்தோஷமா வாழ்ந்தோம் என்று தான் முக்கியம் இது தெரியாம 6 அடி 5 அடி னு.....🤦🤦🤦

    • @SriramKrish
      @SriramKrish 3 года назад

      Avanga Eripanga Da

  • @DineshsDineshs-mq8wd
    @DineshsDineshs-mq8wd Год назад +1

    இறந்து போனால் மூன்று அடி அகலம் ஐந்து ஆழம் அவ்வளவு தான் வாழ்க்கை.

  • @Ananth592
    @Ananth592 3 года назад +21

    இவரை பார்த்து பொறாமை படாமல் இவரை விட பெரிய பணக்காரர் ஆகுங்கள்.

  • @கனவுகளைதுரத்துபவன்

    கடைசியில் முகேஷ் அம்பானி 6 அடி பள்ளம் தோன்றி அதில் சவம் கட்டபோகிறார் இதில் பாதுகாப்பாளர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் யாராலும் நெருங்க முடியாது😁😁😁

  • @Nithish14393
    @Nithish14393 Год назад +1

    எவ்வளவு பெரிய வீடாக இருந்தாலும் கடவுள் நினைத்தால் ஒரு நிமிடத்தில் தரைமட்டமாக ஆகிவிடுவார்கள்

  • @vanmathihariharasuthanh639
    @vanmathihariharasuthanh639 3 года назад +5

    ஒரு தனி மனிதனுக்கு இவ்வளவு பாதுகாப்பு அநியாயம்......🙄

    • @naveenm6403
      @naveenm6403 3 года назад

      Avan india layae periya pana karan

  • @mdrafeeqrinsha9941
    @mdrafeeqrinsha9941 3 года назад +3

    என்னதான் பாதுகாப்பு இருந்தாலும் செத்தால் தனிமே தான் முகேஷ் 😂😂

  • @sssvragam
    @sssvragam 3 года назад

    வாழ்க வளமுடன்

  • @AnjaliAnjali-wl1nn
    @AnjaliAnjali-wl1nn 3 года назад +16

    இப்பிடி பணக்காரனாக இருந்து... நிம்மதி இல்லாமல் இருப்பதை விட.... நிம்மதியாக சந்தோஷமான ஓலை குடிசை வீட்டில் இருப்பதே மேல். 😐

  • @srikrishna1628
    @srikrishna1628 3 года назад +10

    நான் அவர் வீட்டுக்கு அருகில் சென்று இருக்கேன். அவர் வீட்டுக்கு நிறைய security.
    மிகவும் பிரமாண்ட வீடு
    அருகில் போகும் போது பிரமத்த வைத்த தருனம்.

  • @dhanabalanmurugaiyan2909
    @dhanabalanmurugaiyan2909 2 года назад +2

    ஆறடி நிலமே சொந்தமடா

  • @juststaytunedrnp7060
    @juststaytunedrnp7060 3 года назад +8

    மாதம் பத்தாயிரம் சம்பளம் வாங்குறதுக்குள்ள தினமும் உயிர் போகுது... சாதாரண வீடு வாங்குவதையே அடுத்த ஜென்மத்துக்கு தள்ளி போட்டு இருக்கேங்க 😇....

  • @RAVICHANDRAN-ix2ld
    @RAVICHANDRAN-ix2ld 3 года назад +44

    நல்லவை கெட்டவை இரண்டும் இயற்கையின் கையில் உள்ளது நம் கையில் இல்லை

  • @ajithkumarb6525
    @ajithkumarb6525 3 года назад

    ஐயோ இவ்வளவு பெரிய பாதுகாப்பா😯😯😯

  • @santhakumar1096
    @santhakumar1096 3 года назад +38

    Meanwhile that guy who wants to enter to the house:
    Romba nandri polimer tv..( for giving all required informations)

  • @michaeljenison5867
    @michaeljenison5867 3 года назад +16

    Money is always ultimate

  • @jd-mp5lo
    @jd-mp5lo 3 года назад +1

    பொறாமையில் கமெண்ட் பண்ண வர்கள் தான் அதிகம் போல

  • @Sp-sj5eg
    @Sp-sj5eg 3 года назад +4

    Evlo Money irunthalum 🐚 🥛 Last ah Ithuthaan 😂😂😂

  • @JanaComputers
    @JanaComputers 3 года назад +12

    நான் வெளியே போகும்போது என்னுடைய செல்ல நாய் மட்டும்தான் பின்னாடி வரும்

  • @rajeshparimala4574
    @rajeshparimala4574 3 года назад

    வாழ்த்துக்கள் அம்பானி ப்ரோ......
    வாழ்க பல்லாண்டு...... இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்..... அவரை வைத்து எத்தனை பேர் வாழ்கிறார்கள்..... அதற்கே ஒரு ராயல் சல்யூட் .💙📱📱💙📱📱💙
    📱📱📱📱📱📱📱
    📱📱📱📱📱📱📱
    💙📱📱📱📱📱💙
    💙💙📱📱📱💙💙
    💙💙💙📱💙💙💙

  • @balrajsuperstory5880
    @balrajsuperstory5880 3 года назад +14

    எமன் வந்து அழைத்தால் காப்பற்ற ஒருவராலும் முடியாது. எல்லா சுக போக வாழ்க்கையும் விட்டு போய் தான் தீர வேண்டும்..

    • @bossraaja1267
      @bossraaja1267 3 года назад

      Ippadi solli solliyey nammai lazy aaakivittargal

  • @vanmathihariharasuthanh639
    @vanmathihariharasuthanh639 3 года назад +8

    ஒருத்தனே எல்லாத்தையும் வச்சுக்கோங்க நல்லா இருப்பீங்க..... நமக்கு போக மற்றவர்களுக்கும் தந்து உதவும் அவன்தான் மனிதன் நீயெல்லாம் தான் தீனி.......

  • @periyamarudhu3108
    @periyamarudhu3108 3 года назад

    இது மாதிரி. பணக்காரர்கள் கடன். இருக்கும் இடத்தில் கூடுத்தல் பரவஇல்லை 👍👍👍பில்டப்பு ஏதுக்கு

  • @selvakumarr4662
    @selvakumarr4662 3 года назад +12

    என்ன இருந்தாலும் குடிசை வீட்டில் வாசலில் கயிற்றுக் கட்டிலில் ஆகாயத்தில் நட்சத்திரங்களைப் பார்த்தபடி உறங்கும் சந்தோஷமும் சுதந்திரமும் நிம்மதியும் அந்த 7,500 கோடி வீட்டில் இருக்காது

  • @motivationfromsai7796
    @motivationfromsai7796 3 года назад +10

    எப்படி இருந்தாலும் எங்கள் குடிசை வீடு மாதிரி வருமா

  • @danielsj197
    @danielsj197 3 года назад +1

    Shekinah Church, Chennai
    லு}க்கா 18:25
    ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்றார்.

  • @shanmuga2229
    @shanmuga2229 3 года назад +23

    RUclips fulla சுடல add முடியல.....