நித்தி நீ ஒரு ஹீரோ ஆட்சியாளர்களின் உதவியில் நீங்கள் நாட்டை விட்டு போனீர்கள் ஆட்சியாளர்கள் உங்களை எதாவது பன்ன பயம் அப்படி உங்களை பார்த்து பயப்படும் அளவுக்கு உங்களின் திறமை இருக்கிறது நீங்கள் ஒரு நிஜ ஹீரோ வாழ்த்துக்கள்.
இந்துக்களுக்கு தனிநாடு வேண்டும் என்றால் இந்துக்கள் வாழ்வியல் முறை எதன் அடிப்படையில் செயல்படுகிறது? இந்து துவம் மக்களிடம் நம்பிக்கை ஏற்படாமல் தனிநாடு உருவாகாது! இந்தியாவை தவிர மற்ற நாடுகளின் போதனை செய்யுங்க அப்ப நடக்கலாம்
திருவண்ணாமலையில் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் நல்ல சாப்பாடு வழங்கி வருகின்றார். கொள்ளை அடித்தவன் எல்லாம் தானம் செய்வது இல்லை. திருவண்ணாமலையில் மற்ற ஆசிரமங்களை காட்டிலும், தரமான உணவை பக்தருக்கு வழங்கி வருகின்றார். அந்த அண்ணாமலையாரின் ஆசீர்வாதம் என்றும் நித்திக்கு உண்டு. நாம தான் கடவுள் என்பதை அறிந்தவர் நித்தி ஜீ! அனைவர்க்குள்ளும் கடவுள் இருக்கிறார். ஆனாலும் வெளியே தேடி அழைக்கிறோம்.
லோகநாதன் குத்தாலம் அண்ணா தெய்வத்தை நேரில் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் ஆனால் பார்க்க முடிவதில்லை அந்த தெய்வமே நீங்கள் தான் ஒரு நாள் இந்த தெய்வத்தை நேரில் பார்க்க வேண்டும் அந்த தெய்வமேநீங்கள் தான் நான் படித்த வகுப்பு ஐந்தாம் வகுப்பு
உலக முழுவதும் இருக்கிறது நித்தியானந்தா சிறந்த போதகர் சிறந்த தொழில் அதிபர் . உலகில் எவ்வளவு பெரிய கோடிகள் சம்பாதித்தாலும் நித்தியானந்தா போல் வர முடியுமா. அவர் செயல் மிகவும் சக்தி வாய்ந்தவை அதனால் தான் அவரை பற்றி பேசி கொண்டு இருக்கிறோம். இவரிடம் நான் ஒரே விஷயம் ஈர்ப்பு விதி நன்றாக செயல்படுகிறது
நம்ம ஊர் அரசியல்வாதிகளை விட திறமையான அழுமைத்திறமைமிக்க நித்தி எவ்வளவோ மேலானவர். Fabricated cases can not stop his growth and popularity. Nithyananda has got his own strong followers, money is not a problem to him !! Hindus must be proud about him !! வாழ்க கைலாசாவின் நித்யானந்த சுவாமி ஜி !
அவர் பாண்டிச்சேரியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகிறார்=அனைவருக்கும் 2015 ஆம் ஆண்டுக்கான உணவு வழங்குகிறார், அடுத்த 21/7/2024 - மதுரை மீனாச்சி அம்மன் கோவில் பக்தர்களுக்கு உணவு
ஏதோ ஒரு காரணத்திற்க்காக பல நாடுகள் இவரை ஆதரிக்கும்... இவர் புத்திசாலி...அமெரிக்காவை பகைத்துக் கொள்வதில்லை... அடுத்து டொனால்டு ட்ரம்ப் வந்தால் இவருக்கு கூடுதல் பலமாகும் என்பது எனது கணிப்பு...பொறுத்திருந்து பார்ப்போம்
சிவனது துணை அவருக்கு இருக்கிறது தமிழன் என்ற தற்பெருமையை காட்டி தனக்கு ஒரு நாடு தனக்குரிய இடம் தனக்கு ஒரு தேசம் தனக்கொரு வாழ்க்கை என்று ஸ்தாபித்து கொண்ட நித்தி ஐயா அவர்களுக்கு அந்த சிவபெருமான் எப்போதும் துணை இருக்கட்டும் ஓம் சிவாய நம திருச்சிற்றம்பலம்
அவரது அறிவு உண்மையில் போற்றத்தக்கது. அவர் உண்மையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டாரா என்பது எனக்கு உறுதியாக தெரியவில்லை. ஆனாலும் சனாதன தர்மத்தை நேர்மறையான வழியில் பரப்பினால் நான் மகிழ்ச்சி அடைகிறேன்
அவர் பாண்டிச்சேரியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகிறார்=அனைவருக்கும் 2015 ஆம் ஆண்டுக்கான உணவு வழங்குகிறார், அடுத்த 21/7/2024 - மதுரை மீனாச்சி அம்மன் கோவில் பக்தர்களுக்கு உணவு
நித்தியா சமூக விரோதி இல்லை நித்தியா நந்தாவின் அசூரர வளர்ச்சி பிடிக்காமல் அவரிடம் கட்டிங் கேட்டு கிடைக்காமல் போனதால் அன்றைய இன்றைய திராவிட madals களால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்தது உள்ளார் தமிழ் நாட்டில் தமிழர் முன்னேறினால் திராவிட modols குடும்பங்களுக்கு அறவே பிடிக்காது எண்பது உலகம் அறிந்த உண்மை.
நித்தி நீ கலக்குய உன்னை அடுச்சுக்க உலகத்தில யாரும் இல்லை. நீயே ராஜ நீயே மந்திரி நீயே மக்கள் நீயே கடவுள் அனைத்தும் நீயே வாழ்க நித்தி வளர்க கைலாசா 😂😂😂😂😂🤗🧐🤫🙈🙉🙊💪💪🤘🤘👍👌🤡🤡🏃♀️🏃♂️🏃♀️🏃♂️🏃♀️🏃♂️🏃♀️🏃♂️🕺💃 . வளர்க உங்கள் கூவர வேலை "தத்தி டிவி"✊👊🤛
சிங்கிளா வந்தா ஜோடி சேர்த்து வைப்பது ஜோடியாக வந்தால் மாற்று ஜோடி சேர்ந்து விடுவார் ஆகையால் தனிமையில் போனால் போதும் அனைத்தும் கிடைக்கும் ஒரே இடம் கைலாசா
Om Nithyananda Paramashivoham Paramashiva is Real Our Swamiji is Real KAILASA is Real First Hindu Nation KAILASA has happened on planet earth. We all proud of it. 🙏🙏🙏🌹🌹🌹🌟🌟🌟
எனக்கு ஸ்வாமிய பார்க்கணும் போல இருக்கு 🙏 எல்லாம் editing அவங்க உயிரோடு இல்ல னு சொல்றவங்கள எதிர்த்து பேசிகிட்டு வரேன்.. அவங்க சொல்லை பொய்யாக்க சுவாமி வரணும்
நம்ம பாரத தேச நாட்டப் பொருத்தவரைக்கும் ஒன்றுமே இல்லாத காரியத்தை பெரிதாய் மாற்றி பேசுவார்கள் நல்லவன் நம் நாட்டிலே நேர்மையுள்ளவன் நம் நாட்டிலே வாழ முடியாது பொய் சொன்னாலும் தப்பு செய்தாலும் அப்படிப்பட்டவர்கள் வாழலாம்
ஒரு நிமிட விசயத்த 6நிமிடம் பேசுவ நீ. நான் வேறு சேனல் போய் பார்த்துகிறேன்
😂😂😂😂😂
Forward paninga na correcta irukum 😂
4:25 😂😂😂
😂😂😂
ஆமாங்க இந்த பயலுக சிறுக்கிக தொல்லை தாங்கமுடியல. லேகியம் விக்கிற மாதிரி கடைசிவரைக்கும் பேசி தங்கமலை ரகசியம் மாதிரி சொல்றதுங்க. இம்சை சார்.😡
யாரும் பார்க்க வேண்டாம். இருக்கும் இடத்தை சொல்லவே இல்லை
🙏 nandri
Thanks ❤
Tq bro
Thanks 😂
Thanks
ஒன்னுமே இல்லாத விஷயத்தை கூட இந்த மாதிரி செய்திகளை தயாரிக்க தமிழக மாமா ஊடகங்களால் மட்டுமே முடியும்.
Ggggggggggggggglggggggggg
😅gggggggglggggggglmhggg
Ithula periya maamu Thonthi maamuthan !
@@RichardRaj-d7eII,
5:59 6:00
Munnal. Cm. Ammaiar. Suffort but dmk v. V. Careful. Nithiayanthem
நித்தி நீ ஒரு ஹீரோ ஆட்சியாளர்களின் உதவியில் நீங்கள் நாட்டை விட்டு போனீர்கள் ஆட்சியாளர்கள் உங்களை எதாவது பன்ன பயம் அப்படி உங்களை பார்த்து பயப்படும் அளவுக்கு உங்களின் திறமை இருக்கிறது நீங்கள் ஒரு நிஜ ஹீரோ வாழ்த்துக்கள்.
Sunni ava
இந்து மக்களுக்கு என்று ஒரு தனி நாடு உருவாக்கும் எங்கள் தலைவர் நிச்சயம் வேண்டும் வாழ்த்துக்கள் தலைவர் நித்தியானந்தா சாமி
இந்துக்களுக்கு தனிநாடு வேண்டும் என்றால் இந்துக்கள் வாழ்வியல் முறை எதன் அடிப்படையில் செயல்படுகிறது? இந்து துவம் மக்களிடம் நம்பிக்கை ஏற்படாமல் தனிநாடு உருவாகாது! இந்தியாவை தவிர மற்ற நாடுகளின் போதனை செய்யுங்க அப்ப நடக்கலாம்
4:30 news start
Thanks bosss😂
Tnx bro😌
Nandri 🎉
Tnx bro
Thanks bro
திருவண்ணாமலையில் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் நல்ல சாப்பாடு வழங்கி வருகின்றார். கொள்ளை அடித்தவன் எல்லாம் தானம் செய்வது இல்லை. திருவண்ணாமலையில் மற்ற ஆசிரமங்களை காட்டிலும், தரமான உணவை பக்தருக்கு வழங்கி வருகின்றார். அந்த அண்ணாமலையாரின் ஆசீர்வாதம் என்றும் நித்திக்கு உண்டு.
நாம தான் கடவுள் என்பதை அறிந்தவர் நித்தி ஜீ! அனைவர்க்குள்ளும் கடவுள் இருக்கிறார். ஆனாலும் வெளியே தேடி அழைக்கிறோம்.
❤
naanum tv.malai than
🙏🙏🙏
❤@@nanthumani9048
Naanum 😂@@nanthumani9048
நித்தியா நந்தா சுவாமிகள் உலகம் நாடு எல்லா தேசத்திலும் கைலாயம் உள்ளது இனி உலகமே கைலாயம்தான் சுவாமிகள் இலக்கு அதுதான் வாழ்க வாழ்க கைலாயம்
லோகநாதன் குத்தாலம் அண்ணா தெய்வத்தை நேரில் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் ஆனால் பார்க்க முடிவதில்லை அந்த தெய்வமே நீங்கள் தான் ஒரு நாள் இந்த தெய்வத்தை நேரில் பார்க்க வேண்டும் அந்த தெய்வமேநீங்கள் தான் நான் படித்த வகுப்பு ஐந்தாம் வகுப்பு
சக்தியிருப்பதால்தான் ஒருவர் வளரமுடியும்
ஆயிரம் விமர்சனங்கள் அவர் மீது வைத்தாலும் அவர் திறமை பாராட்டப்பட வேண்டியது
❤
மோசகானை எங்கேயம் ஒன்னும் பண்ண முடியாது
1¹111 1@@truthprevails2189
Ranjithaku pathila ungomma irunthuruntha ipadi than nee paratirupa pola
உலக முழுவதும் இருக்கிறது நித்தியானந்தா சிறந்த போதகர் சிறந்த தொழில் அதிபர் . உலகில் எவ்வளவு பெரிய கோடிகள் சம்பாதித்தாலும் நித்தியானந்தா போல் வர முடியுமா. அவர் செயல் மிகவும் சக்தி வாய்ந்தவை அதனால் தான் அவரை பற்றி பேசி கொண்டு இருக்கிறோம். இவரிடம் நான் ஒரே விஷயம் ஈர்ப்பு விதி நன்றாக செயல்படுகிறது
நம்ம ஊர் அரசியல்வாதிகளை விட திறமையான அழுமைத்திறமைமிக்க நித்தி எவ்வளவோ மேலானவர். Fabricated cases can not stop his growth and popularity. Nithyananda has got his own strong followers, money is not a problem to him !! Hindus must be proud about him !! வாழ்க கைலாசாவின் நித்யானந்த சுவாமி ஜி !
நித்தியானந்தா அவர்கள் மிக அருமையான ஆன்மீக சொற்பொழிவாளர் நித்திய எதிர்கொள்ள முடியாத சில துரோகிகள் அவரை வேண்டும் என்ற பொய் பரப்பரை செய்கிறார்
வாழ்கனித்தியானந்த வளர்க ஹிந்துமதம் இவ் வையகம் முழுவதும்
தமிழன் , தமிழன்டா!! உலகத்தை கலக்குங்க பாஸ்
அவர் பாண்டிச்சேரியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகிறார்=அனைவருக்கும் 2015 ஆம் ஆண்டுக்கான உணவு வழங்குகிறார், அடுத்த 21/7/2024 - மதுரை மீனாச்சி அம்மன் கோவில் பக்தர்களுக்கு உணவு
Ungamma koothila adikkanuma kalakkanuma
@@rvenkateshbabu6870உணக்கு ஏன்டா எரியது, திருட்டு திராவிட அடிமை புண்ட 😂
எத்தனை ஊடகங்களை தவிடு பொடியாக்கி விட்டார் நித்தி ஜி.. வாழ்த்துக்கள்...
தந்தி டி வி 2 நிமிட செய்தியை..உருட்டல்..புரட்டல் என 6 நிமிடம் உருட்டுவதே தந்தி டிவி..😮😅😊
100%CORRECT
10 MB டேட்டா வேஸ்டா போச்சு 🙄
10 MB டேட்டா வேஸ்டா போச்சு 🙄
Sorry.தத்தி டி.வி.
தந்தி டிவி ஒரு பிச்சைக்காரன்
எல்லோரும் சமம் என்பது மகிழ்ச்சி
உண்மை யில். திறமை
🎉
நித்தியே பரவாயில்ல...தந்திடிவி அரைச்ச மாவ திரும்ப அரைக்க...
Fact
தீ... வதந்தி 😂😂😂😂
இவ்வளவு மட்டமான செய்தி வாசிப்பாளரும் இவ்வளவு மட்டமான சேனலும் நான் பார்த்ததே இல்லை கடைசியில் முடிவையாவது சொன்னாயா சொன்னாயா
மாபெரும் சபையினில் நீ நடந்தால் - உனக்கு
மாலைகள் விழவேண்டும் - ஒரு
மாசு குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழ வேண்டும்
சந்தன கட்டை வீரப்பனுக்கு பின் என்னை கவர்ந்த சிங்கம் நித்திதான்.
Rendu perume sema mass thala
❤❤
😮😮😮
ஊம்பி
Yessu
வாழ்க வளமுடன் நித்யானந்த சுவாமிகள் அவர் ஒரு வரலாறு சிந்தனை செயல் உயர்வாக உள்ளது பரப்பிரம்மம் துணை இருப்பார்கள் ஓம் நமசிவாய
ஞானிகளையும், ரிசிகளையும் விமர்சிப்பது சொந்த காசில் சூனியம் வைப்பதற்கு சமம்.
எனக்கு ரொம்ப பிடிக்கும் நித்தியானந்தா சாமி.அவருடைய எனக்கு வச்சாம்பாரு ஆப்பு என்கிற வசனம்! ரொம்ப பிடிக்கும்
இந்த அநியாயங்கள் நடக்கும் தமிழ்நாட்டில் வாழ்வதைவிட சைலாசாவில் நிம்மதியாக போய் விடலாம்.
போ அங்க போனால் தான் தெரியும் அங்க என்ன எல்லாம் நடக்குதுன்னு. ஆனால் திரும்ப தமிழ் நாட்டுக்கோ இந்தியவுக்கோ வர முடியாது டி 😂😂😂😂
@@selvak7993இங்க வந்தா அவன் பூல ஊம்புவது தான் உங்க வேலை
உங்களுக்கு வேறு வேலை தெரியாது
Wow...Tamil Nadu aanmeega boomi....naam adhai காக்கவேண்டும்
S bro ...unga veetu pengalai...ahnupunga ..next neenga ponga
@@senthilkumar-js8stநீ உங்க வீட்டு பெண்களை அனுப்பிய அனுபவத்தில் பேசரயா?
அவன் எப்படி இருந்தாலும் எல்லாருக்கும் எல்லாம் சமம் என்ற கொல்கை நல்ல விஷயம் தான்
Athu apdi illa, kodishwarana irrunthaallum Anga ponna ellathayum podingi kondu, pichakaarana ellarum ore level ah aakiduvanga nu artham🤪🤪
1:23 1:24
Dai nithy yepadyda kailsava pedytha , nee kiladyda, unudaya stepni yeppadyda irukka,
Avan koodave vechu irukkum pombalaigalum yellorukkum sari samamaaga kuduppaanaa????????. Kettu sollappaa......
மூன்று வேளை நல்ல உணவு. கடன் இல்லா நிம்மதியான வாழ்க்கை.என்னால் கடன் அடைக்க முடியாமல் தவிக்கிறேன்.தலைவா நானும் வருகிறேன்.
Escape 😅😅😅😅
Naanum 😢
கடன் குடுத்தவனும் வருவான்
@@BalakrishnanChinnasamy-bl8ic true bro😂
கிட்னி தேவையில்லைனா அங்கு போலாம்.எப்படி வசதி?
தமிழ்நாட்டில் கள்ள சாராயத்துடன் சாவதற்கு. வரிப்பணத்தை அதிகம் பண்ணி கொல்வதற்கு. கைலாச பரவாயில்லை.
Apo anga poi umbu
@@kvsrinivasinpayanamஏன்டா உனக்கு அதேதான் வேலையா?? உங்கம்மா இப்படிதான் பேச கத்துகொடுத்தாங்களா??
ஆமாம், என்னமோ, திராவிட பன்றிகள் உத்தமனுகமாதிரி அந்த நித்தியவே சொல்வானுக!! இங்க பாதிரிகள் பல கண ணியாஸ்திருகளை சீரழிச்சது நாரிபோனாலும், மசூதி உலாமாக்கள், 3 பத்தாதுன னு 4வதயும் 20 வயசா இளமையா 60 வயசில் சேத்துகிட்டாலும் எவனும் வாயே திறக்கமாட்டானுக!! தமிழர், துருவாசகம், திருமந்திரம், சித்தர்கள், பாரதம்னு எவனாச்சும் பேசினா போதும், உடனே பலிபோட விதவிதமா உத்தமனுகளபோல வந்துடுவானுக!! இது கோவில் கலாசாரம் பல ஆயிரவருட காலமாக உருவாகிய நாடுன்றதயும் மறைச்சு, தனது அந்நியமதத்துக்கு மன்டியிடுபவனுக!!
@@iraivan010 ungalamatri alukulam ipafithan pedanumnu kathukiten
@@iraivan010 kandukkadhinha,vai thorandhale kettadhu varathu silar iyalbu bro...news pottavanukku ippadi oru padhil yaral thara mudiyum.
தன்னை குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டிய கடமை நித்தியானந்தாவுக்கு உண்டு ஆனால் தன்னை ஒரு கோழையாக நிரூபித்து இருக்கிறார் என்பதை உண்மை
ஏதோ ஒரு காரணத்திற்க்காக பல நாடுகள் இவரை ஆதரிக்கும்...
இவர் புத்திசாலி...அமெரிக்காவை பகைத்துக் கொள்வதில்லை...
அடுத்து டொனால்டு ட்ரம்ப் வந்தால் இவருக்கு கூடுதல் பலமாகும் என்பது எனது கணிப்பு...பொறுத்திருந்து பார்ப்போம்
சிவனது துணை அவருக்கு இருக்கிறது தமிழன் என்ற தற்பெருமையை காட்டி தனக்கு ஒரு நாடு தனக்குரிய இடம் தனக்கு ஒரு தேசம் தனக்கொரு வாழ்க்கை என்று ஸ்தாபித்து கொண்ட நித்தி ஐயா அவர்களுக்கு அந்த சிவபெருமான் எப்போதும் துணை இருக்கட்டும் ஓம் சிவாய நம திருச்சிற்றம்பலம்
Ranjtha .....nathu yaarida ..ya
@@alialiali287mutual sex is accepted as per law so nothing illegal
Yes
He is a criminal da vennai
@@DAYFOURPRODUCTIONS What criminal action have you found on him till now? did he kill anyone? rob? rowdyism?
அகில இந்திய நித்தி நற்பனி மன்றம் ❤❤
❤
இருக்கும் இடம் கடைசி வரை சொல்லவில்லை. இந்த தந்தி டிவி, ஜவ்வு டிவி.
நித்யானந்தா சொன்னது பெருசு இல்ல நீங்க தொகுத்து வழங்குனது அருமை அருமை
வாழ்க வாழ்க நித்தியானந்தா நான் கருப்பையா சித்தர்
அவரது அறிவு உண்மையில் போற்றத்தக்கது. அவர் உண்மையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டாரா என்பது எனக்கு உறுதியாக தெரியவில்லை. ஆனாலும் சனாதன தர்மத்தை நேர்மறையான வழியில் பரப்பினால் நான் மகிழ்ச்சி அடைகிறேன்
அவர் பாண்டிச்சேரியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகிறார்=அனைவருக்கும் 2015 ஆம் ஆண்டுக்கான உணவு வழங்குகிறார், அடுத்த 21/7/2024 - மதுரை மீனாச்சி அம்மன் கோவில் பக்தர்களுக்கு உணவு
நித்தியா சமூக விரோதி இல்லை நித்தியா நந்தாவின் அசூரர வளர்ச்சி பிடிக்காமல் அவரிடம் கட்டிங் கேட்டு கிடைக்காமல் போனதால் அன்றைய இன்றைய திராவிட madals களால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்தது உள்ளார் தமிழ் நாட்டில் தமிழர் முன்னேறினால் திராவிட modols குடும்பங்களுக்கு அறவே பிடிக்காது எண்பது உலகம் அறிந்த உண்மை.
வாழ்த்துக்கள் நித்தி
🙏🙏🙏🙏🙏 உலகத்துக்கு தண்ணி காட்டும் தலைவர் எங்கள் தலைவர் நித்யானந்தா
ஆன்மீகத்தை உலகுக்கு பரப்பும் உத்தமர்.
ஓம் நமசிவாய 🔱🔱🔱
😂😂😂😂😂😂😂
நித்தி நீ கலக்குய உன்னை அடுச்சுக்க உலகத்தில யாரும் இல்லை. நீயே ராஜ நீயே மந்திரி நீயே மக்கள் நீயே கடவுள் அனைத்தும் நீயே வாழ்க நித்தி வளர்க கைலாசா 😂😂😂😂😂🤗🧐🤫🙈🙉🙊💪💪🤘🤘👍👌🤡🤡🏃♀️🏃♂️🏃♀️🏃♂️🏃♀️🏃♂️🏃♀️🏃♂️🕺💃 .
வளர்க உங்கள் கூவர வேலை "தத்தி டிவி"✊👊🤛
Great Man Nityananda ji. We follow you Guruji..
தலைவர் எப்பவுமே மாஸ் தான் ஓம் நித்தியானந்தா சுவாமிகள்
தமிழ்நாடு ஒருவரை பிடிக்கவில்லை யென்றால் அவன் மீது.பெண்கள் கெடுதல் என்று ஒரு புகார் கூறுகிறார் அவர் பெயர் கெட்டு விடும்.இது.திமுக.மாடல்
முழு சக்தி வாய்ந்த குரு குருவே சரணம்
😂😂
வா தலைவா வா தலைவா நீங்க தான் மாஸ் என்னோட குருஜி
வாழ்க ஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள்
Avana Kalla vachu adiche kollanum
சாமியார்களை தப்பிக்க விட்டுப் பாதுகாக்கும் ஐயா மோடிக்கு வாழ்த்துக்கள். சனாதனம் வாழ்க
சமம் என்ற சொல்லே நாட்டிற்கு பெருமை😍🔥🔥🔥
😂😂😂
Better then our political party... Scam... I salute.. U sir..
Thank you My Swami ji for creating a new country *KAILASA* for SANATAN HINDUS ❤❤🙏🙏
எங்க தலைவன் மாஸ் ஒன்றும் செய்யமுடியாது என்றும் பிடிக்க முடியாது🎉❤
சிங்கிளா வந்தா ஜோடி சேர்த்து வைப்பது ஜோடியாக வந்தால் மாற்று ஜோடி சேர்ந்து விடுவார் ஆகையால் தனிமையில் போனால் போதும் அனைத்தும் கிடைக்கும் ஒரே இடம் கைலாசா
Nithi Rocked🎉
Government Shocked 😢
உண்மையிலே நித்தி பெரிய ஆளு தான். இன்று வரை கண்டே பிடிக்க முடியலியே 😂😂
🤣🤣
மத்திய அரசாங்கம் ஒரு இந்தியரை இண்டர்போல் உதவியுடன் கூட கண்டுபிடிக்காமல் இருப்பது மிகப் பெரிய அவமானம் சாதாரண ஒரு சாமியார் இவர்
Tambi ingu arasiyal nadakkudu....edappoyi innum purayama 😅
ஏன் கண்டுபிடிக்க முடியாது? நம்மிடம் வானத்தை வில்லாக வளைப்பவர்களும் மணலை கயிராகத்திரிப்பவர்களும்... ரஜினி கமல் விஜய் அஜீத் ..இருக்கும்போது ஏன்கணடுபிடிக்க 1:46 முடியாது
இந்து தர்மத்தை வழற்பவர் எங்கிருந்தாலும் நன்றாக இருப்பார் .வாழ்க வளமுடன்
தலைவன் வேற லெவல்
hai😊
நீ கலக்கு தல நீ கொடுத்து வைத்தவன்
Thank you Swamiji.
அவர் சொல்வது இறைவன் நம் எல்லா உயிர்களிடத்திலும் இருக்கிறார் நம் உடம்பே கைலாசம். இது கூட தெரியாத சேனல்.
USK வில் நான் சாப்பிட்டு உள்ளேன். USK சென்னையில் அண்ணாசாலையில் அண்ணா சிலைக்கு எதிரில் உள்ள உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணா நிவாஸ் ஆகும்.
மீண்டும் ஒரு சாதனைத் தமிழன் வீழ்ந்துருவான் என்று நினைத்தாயோ வாழ்க எங்கள் குருஜி
Om Nithyananda Paramashivoham
Paramashiva is Real
Our Swamiji is Real
KAILASA is Real
First Hindu Nation KAILASA has happened on planet earth.
We all proud of it.
🙏🙏🙏🌹🌹🌹🌟🌟🌟
hau
hai😊
Jai Hind OmNamasivaya ❤
NITHYANANDA.....PRIME MINISTER OF KAILASAA..(WORLD)
நமக்கும் ஒரு சீட்டு. கடைசி காலத்த நிம்மதியா கழிச்சிட்டு போறேன்.
I support kailaasa nation .....Nityananda swami ji working hard to build enlightenment ecosystem 🙏
கண்டு பிடிக்க முடியாதுனு இல்ல.... அவருக்கு வேற யாரோ சப்போர்ட் பன்றாங்க இல்லன்னா இவ்வளவு செழிப்பா வாழ முடியாது
DMK
DMK, DK சப்போர்ட்
Freemasonry support
@@shrikanspeaks7631hahaha unakey solumbothu comedy ah ilaya
@@lavanyaraju8487 unmaya sonna comediyaaa? DMK ku dhan kasa pathiku vechicka vendum? illana DMK ennarem nithiya jailla pottu irrukum laaa!!!!!!
கடவுள்
தூணிலும் இருப்பார்
துரும்பிலும் இருப்பார் என்று
சொல்லிக்கொண்டு போகிறார்
என் நித்தி 😊😊
நல்ல பழமொழிகள்.."சிறுத்தை சிக்கும்... 6:08
இந்து நாடு அமைத்த ஆண்மகன் வாழ்க
மனிதனை பிரித்துவிட்டிர்கள் நீங்கள் 😡😡🤬🤬
Thank you sir 😊
நானும் துடிக்கிறேன். கைலாசா செல்ல. எங்க தலைவனை சந்திக்க
சாமி 🙏
பணம் இருப்பவனுக்கு ஒரு சட்டம் பணம் இல்லாதவனுக்கு ஒரு சட்டம் மிகப்பெரிய திருடன் மிகப்பெரிய சந்தோச வாழ்க்கை
I like. Nithiyananda. Sami❤
இந்தியாவில் இருக்கும் அரசியல்வாதிகளை காட்டிலும் ஐயா நித்யானந்தா எவ்வளவு பரவால அப்பா
சாதாரண மனிதனை விட்டு வைப்பதில்லை இந்த அரசாங்கம். இந்த மனிதனை நாட்டை விட்டு கடத்தி வேடிக்கை பார்க்குது
தொன்தி டிவி ரொம்ப ஒழுங்கு போல் பேசுவது மிகவும் ஆச்சரியம்
இந்த ரௌடிசம் ஊர விட
கைலாஸா சிறப்பு
தண்டனை... செம்ம... யாரும் போனா என்னையும் கூட்டிட்டு போங்க...
Na poren avana kolla 😅
எனக்கு ஸ்வாமிய பார்க்கணும் போல இருக்கு 🙏 எல்லாம் editing அவங்க உயிரோடு இல்ல னு சொல்றவங்கள எதிர்த்து பேசிகிட்டு வரேன்.. அவங்க சொல்லை பொய்யாக்க சுவாமி வரணும்
வாழ்க நித்யானந்தா வளர்க
Mk♥️mr🐎வணக்கம் 🐎வாழ்த்துக்கள் 🐎🐓
நம்ம பாரத தேச நாட்டப் பொருத்தவரைக்கும் ஒன்றுமே இல்லாத காரியத்தை பெரிதாய் மாற்றி பேசுவார்கள் நல்லவன் நம் நாட்டிலே நேர்மையுள்ளவன் நம் நாட்டிலே வாழ முடியாது பொய் சொன்னாலும் தப்பு செய்தாலும் அப்படிப்பட்டவர்கள் வாழலாம்
நித்தி செம்ம மாஸ் 👌
Real hero...
Swami ungal aasirvatham vendum
வாழ்த்துக்கள் அன்புடன் லக்கி ஸ்டார் சத்தியராஜ் மல்லசமுத்திரம் 🎉
i support nithyanandha
ஐயா அங்கு வந்தாச்சு 90s kids க்கு கல்யாணம் நடக்குமா😢
Very good yes he is godliness:Malaysia
Nithyananda swami ki Jai!
ஓம் நித்தி எனந்த நமக.
வணக்குகிறேன் நித்தியானந்த அய்யா ஒழிக திகா தினதந்தி
The world record for one only Hindua country ❤❤❤
நீங்க கடைசியாக சொன்ன டயலாக் தப்பு சில்வண்டு சிக்கும் இந்த சிறுத்தை சிக்காது தான் சொல்லணும் ஆனா நீங்க மமாத்தி சொல்லிட்டிங்க
அடேய் சாமி, சிருத்தை கூட சிக்கும் ஆனால் நித்தி சிக்கமாட்டார் என்பதுதான் இதன் பொருள்.
குரு நாதா வந்துட்டேன்
என் தலைவன் இருக்க நாட்டுல நான் பஸ் ஓட்ட போறேன் அங்குள்ள டிரான்ஸ்போர்ட்❤❤❤