Это видео недоступно.
Сожалеем об этом.

சாப்பாட்டு ராமனுக்கு சாப்பாடு இனி ஜெயிலிலே..! அகண்டவாயர் போலி டாக்டராம்..!

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 май 2021
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video #SapattuRaman #SiddhaMarudhuvam #FakeDoctor
    சாப்பாட்டு ராமனுக்கு சாப்பாடு இனி ஜெயிலிலே..! அண்டாவாயர் போலி டாக்டராம்..!
    சாப்பிட்டே பிரபலமான யூடியூப்பர் சாப்பாட்டுராமன் திடீர் கைது
    சித்தமருத்துவரான சாப்பாட்டுராமன் ஆங்கில மருத்துவம் பார்த்ததாக குற்றச்சாட்டு
    3 நாட்களுக்கு முன்பு கொரோனா வராமல் இருக்க மருந்து சொன்ன மகானுக்கு கையில் காப்பு..!
    ஹீலர் பாஸ்கர் பாணியில் கொரோனாவை தடுக்க வழி சொன்னதால் விபரீதமா?
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Комментарии • 6 тыс.

  • @prasannasakthi99
    @prasannasakthi99 3 года назад +7699

    எனக்கு எதுவும் தாப்பா தெரியலனு சொல்றவங்க லைக் போடுங்க

    • @user-ko2fp8lz4g
      @user-ko2fp8lz4g 3 года назад +67

      Siddha doctor English medicine use pana kudathu bro

    • @mr.prettypradeep7389
      @mr.prettypradeep7389 3 года назад +9

      @@user-ko2fp8lz4g correct bro

    • @navinraj5697
      @navinraj5697 3 года назад +23

      Bro... Avar padichathu sidha... Koduthathu English medicine... Rules padi thapu... Electronic engineering padichitu flight otta try pandra mathiri... Athuku componder soli irukalam...

    • @vanitha2585
      @vanitha2585 3 года назад +4

      @@user-ko2fp8lz4g kannala pakura varaikum edha yum nambakudadhu

    • @Logicalyoutuber
      @Logicalyoutuber 3 года назад +7

      @@vanitha2585 appp corona viyum nambadha ...kannuku teriyadhu

  • @bhuvipradeep4538
    @bhuvipradeep4538 3 года назад +3952

    ராமன் க்கு யாரெல்லாம் எல்லா support panringa👇. இவரு சொல்றது சரி தானு யாரெல்லாம் நினைக்கிறீங்க

    • @vishalmurali1339
      @vishalmurali1339 3 года назад +31

      Poda muttapaiyale

    • @whyvenkat1058
      @whyvenkat1058 3 года назад +24

      I'm support

    • @sathishk.1414
      @sathishk.1414 3 года назад +4

      @@vishalmurali1339 😂

    • @devrememberme
      @devrememberme 3 года назад +10

      Dei.. Neeyellam yengirundhuda vareenga. Aavi pidichithaan thambi yenakku serious aachi

    • @sathishk.1414
      @sathishk.1414 3 года назад +4

      @@devremembermeஎன்ன ஆச்சி நன்பா?

  • @DS-davidsamuel
    @DS-davidsamuel 2 года назад +91

    இவரைக் கைது செய்யும் அளவுக்கு இவர் எந்த குற்றமும் செய்யவில்லை.

  • @ayyappanm6124
    @ayyappanm6124 2 года назад +98

    நல்லது யார் சொன்னாலும்,செய்தாலும் அவர்களுக்கு தண்டனை வழங்குவார்கள் அதான் நமது இந்திய சட்டம்.வாழ்க பாரதம்.வாழ்க நமது சட்டம்

  • @edisonvlogstamil6517
    @edisonvlogstamil6517 3 года назад +2861

    உண்மைய சொன்னா இதுதான் நடக்கும்...

    • @parasuram5768
      @parasuram5768 3 года назад +44

      Ama bro paavam avaru

    • @devtamizh9183
      @devtamizh9183 3 года назад +23

      Aama bro😒

    • @nandhagopal4117
      @nandhagopal4117 3 года назад +75

      Sidda mattum paaka veandiyathu thana english medicine kudutha arrest pannama konjuvangala

    • @esekiyalraja634
      @esekiyalraja634 3 года назад +15

      தர்மபிரபு நீங்களா.... நீங்க இங்கேயும் வந்துடீங்களா.... ப்ரோ உங்க சேனல் ரொம்ப பிடிக்கும் ப்ரோ உங்க சேனல் சப்ஸ்கிரிபர் bro

    • @lalitharose1985
      @lalitharose1985 3 года назад +4

      Correct brother

  • @kingkoprakopra9591
    @kingkoprakopra9591 3 года назад +4848

    இப்ப இவரு என்ன தப்பாசொல்லிட்டாருனு இவரை கைது செய்றாங்க🙄

    • @theft_media8789
      @theft_media8789 3 года назад +166

      Avaru pesunathuku illa bro english medicine sale pannathuku

    • @tamilventhanmec7393
      @tamilventhanmec7393 3 года назад +91

      இவர் சொல்லறத எல்லாரும் பண்னிட்ட மருந்த எப்படி வாங்குவானுங்க
      Govt English medicine ku marketing pannuthu

    • @Stevennnnnnnnnnnnn
      @Stevennnnnnnnnnnnn 3 года назад +38

      Yes... Unmaiya than solirkaaru... Many hone quarantine covid patients recovered exactly like he said only.... You can watch in RUclips...

    • @venkatesanp46
      @venkatesanp46 3 года назад +7

      Unmai bro

    • @user-vk4vh6vj3d
      @user-vk4vh6vj3d 3 года назад +36

      ஏண்டா கிளினிக் ல என்ன _____ க்கு மாத்திரை விற்றான்......?

  • @Rimakepower10
    @Rimakepower10 2 года назад +122

    இவர் சொல்வது 1000% சரி தான்.. இதை செய்தால் யாருக்கும் கோரானா வராது.. அரசு மருத்துவம் ஊரடங்கு னு மக்களிடம் திருடவும் முடியாது..
    டாக்டர் UR Great 👍..

  • @naonestyle
    @naonestyle 3 года назад +61

    நல்ல மனிதர். இவர் சொன்னதில் ௭ன்ன தப்பு இருக்கிறது.

  • @MultiSiva
    @MultiSiva 3 года назад +708

    அவர் சொன்னது ஏதும் தவறு இல்லையே நல்லது தானே சொல்லி இருக்கிறார்.. அவர் ஆங்கில மருத்துவம் பார்ப்பது மட்டுமே தவறு அவர் பேசியதில் வேறு எந்த தவறும்🙏🏼

    • @RajanRajan-lt8ic
      @RajanRajan-lt8ic 3 года назад +5

      100% unmai

    • @balajichenthil6672
      @balajichenthil6672 3 года назад +4

      Epdi siddha paduchutu allopathy practice panalaam ... Athuku thaa arrest panaanga

    • @SalMAN-up4fy
      @SalMAN-up4fy 2 года назад

      @@balajichenthil6672 adhuku arrest pannunadhu sarithan aanaa but avar sonnadhu thappu illa adha ivanga kaaranam solranga

    • @Praba_official007
      @Praba_official007 2 года назад +1

      Ama bro polimer news bottu payaluka😡

    • @arunachalampappu
      @arunachalampappu 2 года назад

      Sonnathukku illa. Allopathy medicine kuduthathukku

  • @tharinikanachiyar5915
    @tharinikanachiyar5915 3 года назад +5499

    நல்லது தானே சொல்லி இருக்காரு, பக்கத்து கிளினிக் டாக்டருக்கு வியாபாரம் ஓடாமல் இருந்திருக்கும் போட்டுக்கொடுத்திருப்பாரு

    • @sekarraj3618
      @sekarraj3618 3 года назад +69

      ஆங்கில மருந்த மருத்துவர் தவிர்த்து பிறர் விற்ப்பது சட்டப்படி குற்றம் ப்ரோ

    • @60karthikkannan57
      @60karthikkannan57 3 года назад +12

      Atha உண்மையா இருக்கும் 💯💯💯

    • @arun.a6534
      @arun.a6534 3 года назад +23

      நீங்களும் உங்க சட்டமும்

    • @sandakarisapna143
      @sandakarisapna143 3 года назад +6

      Correct

    • @karun6265
      @karun6265 3 года назад +20

      @@sekarraj3618 apdi patha mukavasi medical karangala tha mothala pudichu ula podanu

  • @tysonff6267
    @tysonff6267 3 года назад +83

    சாப்பாடு தரவில்லை என்று கோபம் அடைந்த வேல்ராஜ்

  • @StudyVlogWithSurya
    @StudyVlogWithSurya 2 года назад +30

    தவறு செய்தவனை விட்டு விட்டு..... செய்யாதவன செய்யுரதுதான் நம்மவேள.........👌

  • @udhayaj2459
    @udhayaj2459 3 года назад +2985

    இது தேவை இல்லாத கைது. பிரபலமாக இருக்கும் ஒருவரை பார்த்து பொறாமைப்பட்டு செய்து இருப்பது போல் தெரிகிறது.

    • @Justknow-is3tf
      @Justknow-is3tf 3 года назад +34

      Actually ivar inum famous airuvaru...

    • @sekarraj3618
      @sekarraj3618 3 года назад +67

      அடேய் அறிவாலிகளா English medicine விக்குறது சட்டப்படி குற்றம்டா 🤦‍♂️

    • @greenworldentertainment8640
      @greenworldentertainment8640 3 года назад +21

      @@sekarraj3618 should be sale only by medical certified people
      Not by everyone

    • @muthuvelkingson5594
      @muthuvelkingson5594 3 года назад +3

      Appadithan.

    • @mhmddlsd9358
      @mhmddlsd9358 3 года назад +11

      Udhaya j dey kirukku mentalpayalugalaa. Ayurveda doctorku ethukuda english medicine vikkiran. Ithuku arrestpannaama awarda kodupanga. Dey udhaya j sarvadhesa psycho

  • @vigneshwrn12
    @vigneshwrn12 3 года назад +1628

    இவர் கூறியது முற்றிலும் உண்மை. இந்த உலகில் உண்மைக்கு காலம் இல்லை

    • @harinisruthi2982
      @harinisruthi2982 3 года назад +12

      Namaku therithu laa crct nu nama follow pannuvom

    • @MuthuKumar-dp9il
      @MuthuKumar-dp9il 3 года назад +5

      Yes

    • @praveenraj619
      @praveenraj619 3 года назад +11

      Avaru sonnadhukku arrest pannala siddha doctor uh irundhuttu MBBS padikaama English medicine kuduthuttu irundhaaru Avaru clinic la adhaan arrest.. siddha doctor siddha medicine dhaane kudukanum...

    • @jaffarsharukh1761
      @jaffarsharukh1761 3 года назад +2

      Ithuku peru than yecccha

    • @harinisruthi2982
      @harinisruthi2982 3 года назад +4

      @@praveenraj619 ooru laa yethanayo perj andha velaya pandranga avaru Mattum thaa kanuku theritha. And avaru Corona ku medicine sonnathu oru karanom avi pudicha lae pothum but athayae thappu nu soldranga yenga poi adichuka

  • @andrumindrumendrum2650
    @andrumindrumendrum2650 3 года назад +5

    அவர் மிகவும் நல்ல மனிதர்.
    நாங்க பக்கத்து ஊர் தான்.என் குழந்தைக்கு அலர்ஜி என்று இவரிடம் வந்த போது, அலர்ஜிசோப்பும்,மாத்திரையும் கொடுத்தார்.ஒரே முறையயிலேயே சரியாகி விட்டது.கிராம மக்களுக்கு ஏற்றவாறு குறைவாக தான் fees வாங்குகிறார்.எப்படிப்பட்ட விஷக்கடியாக இருந்தாலும் காப்பாற்றி விடுவார் என்று சுற்றுவட்டாரத்தில் சொல்லுவாங்க.அவர் சாப்பிடுகிறார் என்பதற்காக நல்ல மனிதரை கேவலப்படுத்தாதீங்க.என் தோழியிடம் விசாரித்த பின் தான் பதிவிடுகிறேன். தோழி அவர் ஊர் தான்.தோழி பிரபலமான மருத்துவ மனையில் staff nurseஆக பணிபுரிகிறார்.

  • @hemavatcheravel
    @hemavatcheravel 3 года назад +42

    He shared the same general instruction what govt is giving right. I don't see anything wrong here.. Huh

  • @Just_Entertain.
    @Just_Entertain. 3 года назад +891

    மற்றவர் துன்பத்தில் இன்பம் காணும் எட்ச ஊடகம்

    • @KOPRA299
      @KOPRA299 3 года назад +15

      இன பிறவிகள் இவர்கள்.... அவர்களின் மனநிலையை புரிந்துகொள்ளாத வேசி ஊடகம்.....

    • @durgadevi-hd9zw
      @durgadevi-hd9zw 3 года назад +8

      💯correct

    • @elavarasiamutha7633
      @elavarasiamutha7633 3 года назад +4

      தூ

    • @Inbarasan16488
      @Inbarasan16488 3 года назад +6

      பொசுகுணு அண்ண இப்படி சொல்லிடிங்க 😀😂😀😂

    • @GGijii
      @GGijii 3 года назад +2

      Thappu senjanga arrest pannanga..y should scold that person not media

  • @comdy_ulagam
    @comdy_ulagam 3 года назад +294

    அங்கே எவனோ வியாபாரம் ஆகாத ஆங்கில டாக்டர் போட்டு குடுத்துருப்பான்

    • @tamilgym7298
      @tamilgym7298 3 года назад +2

      👌👌👌👌👌👌👌👌👌👌

    • @praveenraj619
      @praveenraj619 3 года назад

      News uh ozhunga padinga comment mattum poda vendiyadhu 🤦🤦 Avaru siddha maruthuvar Avaru epdi MBBS padikaama English medicine kukalaam??? Adhu illegal poli doctor maadhiri adhaan arrest..

  • @tarasarah216
    @tarasarah216 2 года назад +18

    ஊர கொள்ளையடிக்கிறவனுங்கள விட்டுபுடுவாய்ங்க.அவர் தவறாக சொல்லவில்லையே.எல்லோரும் சொல்றதை தான் சொல்லியிருக்கிறார். என்னவோ‌போங்க.

  • @murugesh7614
    @murugesh7614 3 года назад +13

    மற்றவர்கள் பட்டினியில் இருக்கும்பொழுது சாப்பிட வேண்டாம் என நினைப்பது நல்ல மனதினை காட்டுகிறது. இந்தக் காணொளி இதை உருவாக்கியவரின் மனநிலையை தெளிவாக காட்டுகிறது நன்றி

  • @chappal593
    @chappal593 3 года назад +1250

    அவரு சரியா தான் சொல்லி இருக்காரு இதில் தவறு ஏதும் இல்லையே

    • @businessaccount4324
      @businessaccount4324 3 года назад +4

      It's true

    • @poojak7399
      @poojak7399 3 года назад +23

      Poli doctor nayinga english medicine kuduthathu sariya arivu kalanchiyame🤣🤣🤣

    • @babluhbk5886
      @babluhbk5886 3 года назад +3

      nee la news pakriya illa direct ah comment panna vandhuruviya ?? loose payale

    • @mariaamutha1656
      @mariaamutha1656 3 года назад +2

      @@poojak7399 poli Dr nu sollrathu ok athuku media thevai illatha extra bitting sollrathu vendam

    • @praveenraj619
      @praveenraj619 3 года назад

      Avaru sonnadhukku arrest pannala siddha doctor uh irundhuttu MBBS padikaama English medicine kuduthuttu irundhaaru Avaru clinic la adhaan arrest.. siddha doctor siddha medicine dhaane kudukanum...

  • @mohamedsahfersathiqnooghu1346
    @mohamedsahfersathiqnooghu1346 3 года назад +880

    பாலிமர் டிவி, நீங்கள் பயன் படுத்தும் வார்த்தைகள் மிகவும் தவரானது. முதலில் "அகன்டவாயர்" வார்த்தைய தயவு செய்து நீக்குங்கள்.

    • @thananjeyanthanapathi3034
      @thananjeyanthanapathi3034 3 года назад +55

      பாலிமர் ஒரு எச்சில் ஊடகம்...

    • @rubinrakesh8773
      @rubinrakesh8773 3 года назад +17

      echa polimar
      evanta kasu vangnanu terla....ipdi pesa

    • @broken__twenty2751
      @broken__twenty2751 3 года назад +4

      Naanum itha thaan sollalamnu irunthan kalikiraanunga polimee 😡😡

    • @interestingtopics419
      @interestingtopics419 3 года назад +8

      yes irritating ah iruku.

    • @priyatk8662
      @priyatk8662 3 года назад +7

      Very correct.. They don't have the sense on how to talk

  • @rajkumarpillai3865
    @rajkumarpillai3865 3 года назад +26

    At video time 1:48 appadi enna sapattu Raman 🙏 uncle thappa sollitaru, avar sonnadhu 💯%correct👍

  • @akashsl9374
    @akashsl9374 2 года назад +1

    Yar ellam intha video va 2022la pakuringha😂

  • @villagestudenttamizhnadu5752
    @villagestudenttamizhnadu5752 3 года назад +497

    வேல்ராஜ் நீதான் தைரியமான ஆளே. Psbb பள்ளி பற்றி கவர் ஸ்டோரி போடேன்.

    • @WeareCrazyhumans
      @WeareCrazyhumans 3 года назад +5

      Pottutu dan da irukkan

    • @comrade6658
      @comrade6658 3 года назад +10

      😂😂😂antha dhariyam iruntha avan yen polimer channel la irukan poran

    • @spartavenkat
      @spartavenkat 3 года назад

      Velu annae podunga

    • @dinuelaks7042
      @dinuelaks7042 3 года назад +2

      பாவம் இவன். வேல்ராஜ் உண் வீட்டுல எதுமே நடக்காத..

    • @dinuelaks7042
      @dinuelaks7042 3 года назад +1

      Correct slurega

  • @kalidass4968
    @kalidass4968 3 года назад +263

    இதல்லாம் உங்க கண்ணுக்கு தெரியும் ஆனா பொள்ளாச்சி சம்பவம் எல்லாம் தெரியாது ல வேல்ராசு..பாலிமரு

  • @deenaarumugam6777
    @deenaarumugam6777 2 года назад +3

    Idhula shakthi school bus pogudu😂

  • @user-wo9co5ky4z
    @user-wo9co5ky4z 2 года назад +1

    After one year watching like here 🙋🏻‍♂️😂🙏

  • @sridharrajasekaran8653
    @sridharrajasekaran8653 3 года назад +590

    பொற் செழியன் அவரது வீடியோவில் கூறியது : ஆவி பிடித்தல், காலை மாலை நில வேம்பு கபசுர குடிநீர், முக கவசம் அணிதல், கிருமி நாசினியால் கை கழுவுதல்... இதுல என்ன தவறு 🙄🙄

    • @anjusekar986
      @anjusekar986 3 года назад +19

      Yes bro ellam Porama pidichavanga nallathu sonna ipdithan namma sonna namakum ipdithan varum

    • @Madhan5697
      @Madhan5697 3 года назад +8

      bro idhellaam government mattum dhaan sollanum yenna idhulaam WHO kitta irundhu vandha medical tips naama laam adha sonna ivanunga ippadi Case poduvaanunga yellaam yechako****nga

    • @loveofnature8926
      @loveofnature8926 2 года назад +1

      Aama avarsonnadhu nalladhudha🙄

    • @samynathanp1404
      @samynathanp1404 2 года назад +3

      கொராணவுக்குஆங்கிலத்தில்மருந்துஇன்னும்கண்டுபிடிக்வில்லைஎன்றுகூறுகிறார்கள்.சித்தவைத்தியத்தில்மருந்துஉள்ளதுஎன்கிறார்.இதில்எங்குதவறுஉள்ளது.எதற்க்குஜெயில்.யாரைதிருப்திபடுத்த
      இந்தநாடகம்

    • @guhan7858
      @guhan7858 2 года назад +1

      @@samynathanp1404 bro onnum illa electronics padichu irukeenga avar flight otalaama

  • @LalitthaBalachander99947
    @LalitthaBalachander99947 3 года назад +382

    நல்ல மனுஷங்க எல்லாரையும் இப்டித்தான் பண்ணுவானுங்க போங்கடா நீங்களும் உங்க செய்தியும்

    • @praveenraj619
      @praveenraj619 3 года назад +1

      Avaru sonnadhukku arrest pannala siddha doctor uh irundhuttu MBBS padikaama English medicine kuduthuttu irundhaaru Avaru clinic la adhaan arrest.. siddha doctor siddha medicine dhaane kudukanum...

    • @LalitthaBalachander99947
      @LalitthaBalachander99947 3 года назад

      @@praveenraj619 naama எதையும் பாக்களையே ப்ரோ இவங்கள் வச்சிட்டு இவங்கள் எடுக்க கூட வாய்ப்பு இருக்குல்ல இல்லனா மருந்து வாங்கிட்டு போன ஒரு patient யாவது காமிசிருக்கணும் என்ன நான் சொல்றது

    • @praveenraj619
      @praveenraj619 3 года назад

      @@LalitthaBalachander99947 Avnga onnum common man kedaiyaadhu easy ya arrest panna.. oru siddha doctor plus famous youtuber.. ippo neenga soldra maadhiri police ey vachittu poi solli arrest panni irundha ineram avaroda paiyan media ku Vandhu ngyayam kettu irupaanga illa avanga channel uh idha patthi video va pottu irupaanga... Edhuvume pannaama amaidhiya Irukanganna thappu pannadhaala dhaan..
      Adhu illama avaroda clinic la CCTV irukku police ey avlo English medicine Ulla kondu poi vaccha CCTV la theriyaadha?? Andha photo la paarunga evlo marundhu vachu irukaarunnu..

    • @LalitthaBalachander99947
      @LalitthaBalachander99947 3 года назад

      @@praveenraj619 ok bro enna நடக்குது nu பாப்போம்

  • @mechmonster4190
    @mechmonster4190 2 года назад +3

    Adengappa dei...porama pudicha thayolingha da...engha oorlaiye poli doctor irukan...4 ooruku oruthan irukan....yara easya adika mudiuma adichirungha da😂😂😂

  • @chinnasamy7435
    @chinnasamy7435 3 года назад +5

    இந்த வேல்ராஜ் இருக்கிறவரைக்கும் இந்த மாதிரி தேவையில்லாம நியூஸ் எல்லாம் வந்துட்டே இருக்கும் பா

  • @UdhayaKumar-sr7yc
    @UdhayaKumar-sr7yc 3 года назад +465

    நல்லவர்களை கடவுள் சோதிப்பான் ஆனா கைவிட மாட்டான்🙏🙏🙏🙏

    • @harinisruthi2982
      @harinisruthi2982 3 года назад +3

      Kiluchan

    • @harinisruthi2982
      @harinisruthi2982 3 года назад +1

      Yenga romba over laa poitruku

    • @harinisruthi2982
      @harinisruthi2982 3 года назад +1

      Ithula doctors hum nurse hu mathavanga vedio vu laa illa naa namba Tamil nadu arokiya sapata sapta lae Corona parathudum apdi parandha hospital karanga sambathika mudiyathu laa

    • @aravinds594
      @aravinds594 3 года назад

      Super j🙏

    • @manivairam7476
      @manivairam7476 2 года назад

      Ana mothama vapana

  • @vikky7262
    @vikky7262 3 года назад +1109

    டேய் Polimer TV ... உங்களுக்கு அவர் மீது தனிப்பட்ட விரோதம் ஏதோ இருக்கு போல... அது உங்க வீடியோ பதிவில் நல்லா தெரியுதுடா.. 😂😂

    • @vijayakumarrvip7645
      @vijayakumarrvip7645 3 года назад +12

      சரியாக சொன்னிங்க

    • @1ineed
      @1ineed 3 года назад +18

      Yes. Polimer has No rights no business to body shame him with his hairstyle, dye,. Wide mouth etc...

    • @animeclips1204
      @animeclips1204 3 года назад +9

      Avaru saapudratha paathu veri aitanga pola😂

    • @ManojKumar-yh9rp
      @ManojKumar-yh9rp 3 года назад +3

      Fact

    • @poketamizha5261
      @poketamizha5261 3 года назад +7

      Evanuggala vida subscribers athikama vachirukan nu poraamai pola 😏

  • @augustinaugu2273
    @augustinaugu2273 2 года назад +2

    இது எல்லாம் கடந்துவருவிங்க தைரியமாக இருங்க ஐயா தன்னம்பிக்கை விடாதிங்க கர்த்தருடைய கரம் உங்கள் குடும்பத்தாரோடு இருப்பதாக, ஆமென் ஆமென்

  • @aravindank3700
    @aravindank3700 3 года назад +202

    சோற்றுக்குப் பங்கு தரவில்லை என்று போலீஸிடம் மாட்டி விட்ட உங்கள் வேல்ராஜ்😂😂😂

    • @giljigg2701
      @giljigg2701 3 года назад +3

      😂😂😂ஒவ்வொரு முறையும் சாப்பிட்ட உடனே திருஷ்டி சுத்தி போட்டு இருக்கனும் , .....கண்ணு பட்டுடுச்சு அதான் மாட்டிகிட்டாரு ........

    • @schoolkid1809
      @schoolkid1809 3 года назад

      Ellathium Comedy panitinga bro... ivaruku namma dha support kudukanum

  • @prakashp5841
    @prakashp5841 3 года назад +574

    அவர் சொன்னதில் என்ன தவறு இருக்கு? அவர் சொல்வது 100% சரி.

    • @rajpratheep3545
      @rajpratheep3545 3 года назад +2

      Yes

    • @alaganp6990
      @alaganp6990 3 года назад +11

      Sidha ku padichitu english medicine kodutha. . .adhan Ulla potanga

    • @kitughm3483
      @kitughm3483 3 года назад +6

      நானும் அதை தான் நினைத்தேன் ஆனால் MBBS degree இல்லாமல் english medicine குடுத்திருக்கார்

    • @vishalwhite
      @vishalwhite 3 года назад +10

      Sabhaa!!! 🤦🏻 Adei the case is not for the video he posted. It is for distributing allopathy medicines. In order to distribute allopathy medicines you have to procure license for a medical shop or have MBBS certification. He doesn't have both hence got arrested. That is all. Simple case only.

    • @christyvalsalam6712
      @christyvalsalam6712 3 года назад

      ஆமா சரியானது தான்

  • @RCVDURAI
    @RCVDURAI 2 года назад +1

    கடவுள்னு ஒருத்தர் இருக்கார் நீ பொய்யா அவன் பொய்யா அதுக்குள்ள தண்டனை கிடைக்கும்

  • @MusicMad-Mani.R
    @MusicMad-Mani.R 3 года назад +1

    சாப்பாட்டை ,சாப்பாடு ராமனிடம் புடுங்கி சாப்பிட்ட வேல்ராஜ்...

  • @vigneshs.r5023
    @vigneshs.r5023 3 года назад +114

    எங்க பக்கத்து வீட்டு ஆயாவும் இதே தான் சொல்லிகிட்டு இருக்கு..வந்து தூக்கிட்டு போங்கடா...

  • @selvalovelysongkumar6696
    @selvalovelysongkumar6696 3 года назад +527

    நல்ல மனம் கொண்ட மனிதர். அவருடைய கருத்து சரியானது.

  • @ranjith514
    @ranjith514 2 года назад +2

    என்னடா உலகம் இது.......நல்லதுக்கு காலமில்லை இல்லை.... இந்த மனுஷன் ஒன்னும் தப்பா சொல்லலையே

  • @redroseflowers.5183
    @redroseflowers.5183 3 года назад +1

    Congratulations for 6 million subscribers...👍👍👍

  • @mohideenfatimah3863
    @mohideenfatimah3863 3 года назад +202

    இப்படிக்கு சாப்பாட்டு இராமனின் சாப்பாட்டை ஆட்டை போட்ட வேல்ராஜ்😀

  • @rajeshprabakaran6255
    @rajeshprabakaran6255 3 года назад +103

    நாளைக்கு இதே பாலிமர் செய்தியில் அவர் நல்லவர் என்றும், நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்றும் செய்தி வெளியிடுவார்கள்...
    இது கண்டிப்பா நடக்கும்...

  • @maharajahabdulrahuman87
    @maharajahabdulrahuman87 3 года назад

    Super tips , correct explanation very great thank you chittha👍👍🙏🙏

  • @rubythedog8045
    @rubythedog8045 2 года назад +1

    Yaralam 2022 la entha video va pakuringa

  • @ajxerox7765
    @ajxerox7765 3 года назад +198

    இது வேண்டும் என்றே திட்டமிட்ட சதி தெள்ள தெளிவாக தெரிகிறது.

  • @JoMani88875
    @JoMani88875 3 года назад +553

    இவரின் சாப்பாட்டு விடியோ வை யாரெல்லாம் பார்த்து இருக்கிறீர்கள் 😊

  • @yabuyabesh4175
    @yabuyabesh4175 2 года назад +1

    Enna nu tharila enaku ippo recommend pannudhu poly..😂😂

  • @sandysanthoshindhu8049
    @sandysanthoshindhu8049 2 года назад +1

    நல்லது சொல்றவங்க எல்லாம் ஜெயில்ல போடுங்க

  • @RajKumar-tf2lu
    @RajKumar-tf2lu 3 года назад +487

    இவரு என்னடா அப்படி தப்பு பண்ணிட்டாரு இந்த பேச்சு பேசுற உன் பாணியில்...

    • @ragu5170
      @ragu5170 3 года назад +4

      He can't prescribe English medicine.

    • @poojak7399
      @poojak7399 3 года назад +1

      Poli doctorungala itha vida kevala kuda pesalam ini jail la poyi kali thingatum

    • @balajichenthil6672
      @balajichenthil6672 3 года назад +1

      Epdi siddha paduchutu allopathy practice panalaam ... Athuku thaa arrest panaanga

    • @kalaivanikalaivani4446
      @kalaivanikalaivani4446 3 года назад

      ivar alopathi marudhuvam parthal makkalukku keduvarum

    • @Siva-ds1lb
      @Siva-ds1lb 3 года назад +1

      @@balajichenthil6672 avar pannadhu thappu dhan, aana allopathy padichitu kabasura kudineer, nilavembu kasayam kudika sonna mbbs doctors um accused thana?

  • @vvikneshwaran5882
    @vvikneshwaran5882 3 года назад +500

    ஒன்றும் இல்லாத விஷயத்தை ஊதி பெறிதாக்குகிறது இந்த தனியார் தொலைக்காட்சி.

    • @paramanathansivakumar3592
      @paramanathansivakumar3592 3 года назад +1

      கைது பன்றது சின்ன விசயமா

    • @vvikneshwaran5882
      @vvikneshwaran5882 3 года назад +4

      @@paramanathansivakumar3592 அவரு சொன்ன கருத்துள்ள தப்பா எதுவுமே இல்ல.அப்பரோ எதுக்கு கைது pantranga?

    • @2sedits2.13
      @2sedits2.13 3 года назад +1

      Crt

    • @Sathya_SP
      @Sathya_SP 3 года назад +1

      Avaru eppa kuda oru vedio potrukaaru....

    • @johntybeerias2092
      @johntybeerias2092 3 года назад

      S vignesh. You are absolutely correct. People just impressed by their stupid comedy presentation. But no one is ready to scrutinized what is true .

  • @Venkataahh
    @Venkataahh 3 года назад +1

    Haha end card super😂

  • @sundarsaroja2798
    @sundarsaroja2798 3 года назад +86

    பிரியாணி தராததால் காவல் துறைஇடம் போட்டுவிட்ட வேல்ராஜ் 🙏

    • @rs4298
      @rs4298 3 года назад +1

      🤣🤣🤣

    • @leokp2796
      @leokp2796 3 года назад

      Lol 😂😂😂😂😂😂

  • @vigneshm5432
    @vigneshm5432 3 года назад +192

    அவர் நல்லது தான் சொல்கிறார் அடுத்தவரை அசிங்க படுத்துவதே ஒங்க வேலயா போச்சி 😡😡😡

  • @aishuaishu2674
    @aishuaishu2674 2 года назад +1

    புடுச்சு உள்ள போடுங்க sir 🤣🤣🤣🤣
    முடியல 😄

  • @vijayakumarrvip7645
    @vijayakumarrvip7645 3 года назад +3

    இது அவ்லோ பெரிய விஷயம் இல்லை ... நீங்கள் தான் பாலிமர் நியூஸ் ஓவர்ஆ பன்ரிங்க .... #

  • @sheelapradeep6099
    @sheelapradeep6099 3 года назад +304

    உங்க அம்மாவும் அப்பாவுமா அவருக்கு சோறு போடுறாங்க., அகண்ட வாயர் னு சொல்ற😡

    • @1ineed
      @1ineed 3 года назад +21

      Exactly. Polimer has no rights to body shame him(or anyone)

    • @Joe-pz9bp
      @Joe-pz9bp 3 года назад +2

      Yes

    • @Joe-pz9bp
      @Joe-pz9bp 3 года назад +3

      That's right

    • @Joe-pz9bp
      @Joe-pz9bp 3 года назад +4

      Ivanuga physcho

    • @johntybeerias2092
      @johntybeerias2092 3 года назад +4

      I hate this news channel. Ivan vaai apdiye madhavan vaai.
      Ivanunga mela case ah podanum first.

  • @subayazhinisakthivel8977
    @subayazhinisakthivel8977 3 года назад +186

    ஏம்ப்பா ஏய்!,என்னப்பா இது அந்த ஆளு எல்லோரும் சொன்னதைத்தான் சொல்லியிருக்காரு!,சித்த மருத்துவர் வேற என்ன சொல்லுவாரு? இதில் வேறு ஏதோ பிரச்சனை உள்ளது.

    • @ragu5170
      @ragu5170 3 года назад +3

      He is having allopathic medicines in his clinic, that's illegal.
      Also he spoke some unscientific things

    • @poojak7399
      @poojak7399 3 года назад +1

      Avan poli doctor kandathayum sonna atha ipo jail la ipo avanuku briyani poduvanunga🤣🤣🤣

    • @ranamamba
      @ranamamba 3 года назад

      @Tez Tez எம்பா இவ்வளவு விளக்கம் கொடுத்தும் புரியலையா...சித்தமருத்துவமே தெரியாமல் அலோபதி டாக்டர் சித்த மருந்தை கொடுத்தாலும் குற்றம் சரியா...அதை போல அலோபதி மருத்துவமே படிக்காமல் சித்தமருத்துவர் ஆங்கில மருத்துவம் பார்த்தாலும் தவறு...இது கூட புரியாமல் இருக்கிங்க...

    • @reenisunil8989
      @reenisunil8989 3 года назад

      Bro nan veetula enga amma ku ethathan daily solluvan apo enakum kalithana

  • @jothimaniekambaram505
    @jothimaniekambaram505 3 года назад +2

    அவர் நல்லதைத்தான் சொன்னார். அதுக்கு எதுக்கு கைது பண்ணனும்

  • @vpgopinath1997
    @vpgopinath1997 2 года назад +1

    மருத்துவமனை வருமானம் இதெல்லாம் சாப்பிட்டா பாதிக்கும் அதான் ஆப்பு வச்சுட்டீங்க

  • @smartofficialuse334
    @smartofficialuse334 3 года назад +172

    இல்லாத ட்ரீட்மென்ட்க்கு அநீயாயமா சொத்த எழுதி புடுங்குற கார்பொரேட் ஹாஸ்பிடல் எல்லாம் உட்டுருவானுங்க...

    • @deiveegandeiveegan7580
      @deiveegandeiveegan7580 3 года назад +3

      உண்மை சார் கரெக்டா சொன்னிங்க

  • @Jd_ravananraja
    @Jd_ravananraja 3 года назад +156

    அட பாவிகங்களா அந்த ஆளு பாதுகாப்பா இருக்குறதுக்கு தான டா சொல்லிருக்காரு... என்னத்த தப்பா சொல்லிட்டாரு??? நல்ல ஜனநாயகம் டா....

  • @prabhasrikanth
    @prabhasrikanth 2 года назад +1

    மக்கள் எதையுமே ஆராய்ந்து நம்ம வேண்டும்.

  • @duraimakesh6704
    @duraimakesh6704 2 года назад

    இந்த மருந்து எல்லாருமே சொல்வதுதான்.இவரை பொறாமையால் இவரை காட்டி கொடுத்து விட்டார்கள்.பாவம்.

  • @manimech5677
    @manimech5677 3 года назад +88

    மங்களகரமாக மஞ்சளில் ஆரம்பிக்கும் சிறிய சேனலா.அடேய் பாலி அந்த சேனல் தான்டா இப்ப முதல் இடம் தமிழ்நாட்டில் உணவு சமைக்கிறதுல.

    • @pinkyashaa
      @pinkyashaa 3 года назад

      Endha channel

    • @KumarK-ng6go
      @KumarK-ng6go 3 года назад

      @@pinkyashaa village cooking channel

    • @gowthamvasu1630
      @gowthamvasu1630 3 года назад

      Tamil Nadu la mattum illa , South India laye adhiga subscribers vachuruka chaanel.

  • @rameshraj2884
    @rameshraj2884 3 года назад +226

    நீங்களும் ஏதும் சொல்லமாட்டீங்க சொல்றவனையும் விட மாட்டீங்க ... நல்லா இருக்கியா

    • @ragu5170
      @ragu5170 3 года назад

      Correct ah sonna viduvanga bro. Then he is permitted to prescribe English medicine

  • @ManiKandan-bv5oz
    @ManiKandan-bv5oz Год назад +1

    ஒருத்தன் நல்லா வளர நான் இந்த தமிழ்நாட்டில் பொறாமை பொச்செரிப்பு அதிகம் நம்ம நாள் கையில ஆகல விட்டுவிட வேண்டும்

  • @searchfromps414
    @searchfromps414 3 года назад +1

    இந்த டிவி சேனல்களை நடத்துபவர்கள் எவ்வளவு காசு வாங்குனாங்கனு தெரியல்லை.... அந்த கடவுளுக்கு தான் தெரியும்.....

  • @vishi6497
    @vishi6497 2 года назад +1

    He shared his general advice some one who dint like his growth should have trapped

  • @yokeshwaranraj7667
    @yokeshwaranraj7667 3 года назад +113

    உனக்கு ஏன் டா பாலி அவ்ளோ சந்தோசம்..........🙄🙄🙄

    • @muralidharann6967
      @muralidharann6967 3 года назад +2

      அவரு சொன்ன விஷயம் சரியானது ஆனா அவரு ஆங்கில மருந்துகளை அவர் விற்றதுதான் தவறு

    • @poojak7399
      @poojak7399 3 года назад

      Poli doctor la jail la kali thinguratha solurathu than correct

  • @siva8253
    @siva8253 3 года назад +797

    மாட்டு சாணில குளிங்க, கோமியம் குடிங்க, கங்கைள குளிங்க, கைய தட்டுங்கள், விளக்க அனைங்க இதெல்லாம் உலக சுகாதார அறிவிப்புகளோ🤔

  • @shibivarun7535
    @shibivarun7535 2 года назад +1

    I support for sapattu raman

  • @FLOWERMOBILES
    @FLOWERMOBILES 3 года назад

    நம்ம நாட்ல யார் வேண்டுமானாலும் டாக்டர் ஆகலாம்! நீதிபதி ஆகலாம்! கருத்து சுதந்திரம் பா😂😂

  • @thiru_history
    @thiru_history 3 года назад +76

    😂🤣பாலிமர் செய்திகளுக்காக
    பாத்ரூமில் இருந்து வேல்ராஜ்🤣😂

  • @EVSham
    @EVSham 3 года назад +231

    தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கூறியிருந்தால் அவர் கைது செய்யப்பட்டிருக்க மாட்டார்‌.

    • @1ineed
      @1ineed 3 года назад +4

      Poda mudiyaadhu nu Naanga sollalayae..stock illainu solluradhu yaaru 🤦🤦

  • @msvhardwaresolutions505
    @msvhardwaresolutions505 Год назад

    இவரு சொல்லுறது தான் உண்மை.....யருளாம் உண்மைய சொல்றாங்களே அவங்கள மட்டும் இந்த அரசாங்கம் தவறு சொல்லும்😂

  • @velankannan8039
    @velankannan8039 2 года назад

    I like his videos and speech

  • @grseatingchallenge4707
    @grseatingchallenge4707 3 года назад +17

    சாப்பிட்டு ராமனை விடுதலை செய்ய வேண்டும் 🙏

  • @maheshk2377
    @maheshk2377 3 года назад +233

    இந்த நாட்ல யாராவது உங்களுக்கு நல்லது சொன்ன ஜெயில் போடுவாங்க போல...என்ன அரசாங்கம்😡

    • @alaganp6990
      @alaganp6990 3 года назад +6

      Dai அவரு சித்தா படிச்சிட்டு இங்கிலீஷ் மருந்து கொடுத்து இருக்காரு அதனால தான் அவர உள்ள தூக்கி போட்டு இருக்காங்க

    • @hariprasathsports
      @hariprasathsports 3 года назад +8

      @@alaganp6990 Dei copy paste mandaiya

    • @sekarraj3618
      @sekarraj3618 3 года назад +2

      சித்த மருத்துவர்னு சொல்லி ஆங்கில மருந்த வித்தா தூக்கிப்போட்டு குஞ்சுல மிதிக்கதான் செய்வானுங்க புரியுதா சாப்பாடுராமன் விசிறிகளா

    • @WeareCrazyhumans
      @WeareCrazyhumans 3 года назад

      @@hariprasathsports Dei half boil

    • @hariprasathsports
      @hariprasathsports 3 года назад

      @@WeareCrazyhumans சொல்றா செத்த கோழி

  • @dutchboyff3479
    @dutchboyff3479 2 года назад

    🤣🤣🤣appdii ya eppdi pesura ah 🤣🤣🤣🤣😂🤣😂😂🤣

  • @amarchimakurthi1760
    @amarchimakurthi1760 2 года назад +1

    I'm sapattu Raman uncle fan

  • @gopinathramanathan
    @gopinathramanathan 3 года назад +92

    முதலில் சித்த மருத்துவர் தணிகாசலம், அடுத்து ஹுலர் பாஸ்கர் இப்போது இவர்.. நல்லதுக்கு காலம் இல்லை😏😏😏

    • @ravi7264
      @ravi7264 3 года назад

      Other 2 are ok. Healer baskar is different. He said Corona itself is fake. Don't compare illuminati phobic healer with other 2.

    • @jonas6556
      @jonas6556 3 года назад +1

      Thanikachalam periya fraud healer baskar oru loosu rendu perum arrest pana vendayavnaga tha

    • @ns_boyang
      @ns_boyang 3 года назад

      தணிகாசலம் பிராடு

  • @cringemannan8570
    @cringemannan8570 3 года назад +158

    Polimer = corporate 🔥
    So simply waste 😂

  • @kavyakarthick
    @kavyakarthick 2 года назад

    Sappatu Raman fans like here

  • @karthikn67
    @karthikn67 2 года назад +2

    Periya periya thapulam nadakuthu athalama pudikama ithu oru thapu nu pudichi vachirukanuga 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @oldisgold2945
    @oldisgold2945 3 года назад +234

    ஊடகங்கள் எப்போது தான் திருந்துவார்கள் ஒரு எளிய மக்களையும் வலர விடமாட்டார்கள்

    • @oldisgold2945
      @oldisgold2945 3 года назад +2

      @@sandy_santoz நான் ஊடகத்தை பற்றி சொன்னேன்டா நாட்ல எவ்வளவு நல்ல வேலை நடக்கிறது அதை பற்றி இந்த ஊடகங்கள் ஒரு போதும் கூறியதில்லை

    • @nksethu616
      @nksethu616 3 года назад

      Kaasu kudutha valara vappaanga

  • @mohamednazar5365
    @mohamednazar5365 3 года назад +327

    அவர் சொன்ன அறிவுரையில் எந்த தவறும் இல்லை! இது ஜோடித்த வழக்கு போல் தெரிகிறது ....
    இவ்வளவு நக்கலாக செய்தி போடுவதற்கு ஏன் இவர் மேல் இவ்வளவு வன்மம்

    • @praveenraj619
      @praveenraj619 3 года назад +3

      Avaru sonnadhukku arrest pannala siddha doctor uh irundhuttu MBBS padikaama English medicine kuduthuttu irundhaaru Avaru clinic la adhaan arrest.. siddha doctor siddha medicine dhaane kudukanum...

    • @johntybeerias2092
      @johntybeerias2092 3 года назад +5

      @@praveenraj619 avar pannathu thapave irukatum. Avar face , mouth ah tease panna intha payaluku enna rights iruku ? Enga Oru main politician ah arrest pandrapo ipdi pesuvana? Vaai laye vettuvainga. 😅

    • @shanmugaprabu8545
      @shanmugaprabu8545 2 года назад

      பாலிமர் டிவியில் செய்தியை நக்கலாக நையாண்டியாக செய்வதே தொழிலாக உள்ளது.. பாலிமர் டிவி மிகவும் கீழ்த்தரமான வேலை செய்யும்..

    • @renugarenugamuthu8509
      @renugarenugamuthu8509 2 года назад

      போலிமர் பீஜேபி அப்படிதான் செய்திபோடும்

  • @v.gopalakrishnan350
    @v.gopalakrishnan350 2 года назад +2

    He was accused of practising allopathic medicine though he was qualified to practice only siddha medicine!
    It's dangerous to prescribe allopathic medicines without proper knowledge about them!

  • @baveeswarir2752
    @baveeswarir2752 Год назад +1

    Idhukulam jail ku ponum na, elarum pogavendiyadhan😂

  • @manivannanrmr614
    @manivannanrmr614 3 года назад +150

    மீண்டு வருவார் நம்ம ரஜினி ஸ்டைல் சாப்பாட்டு ராமன்.

  • @veludmdk6109
    @veludmdk6109 3 года назад +54

    சாப்பாடு ராமன் வீடியோவில் சொன்னது அவ்வளோ பெரிய‌ தவறா?...தவறு ஒன்றும் இல்லை ...
    ஏதோ காரணம் இருக்கு..

  • @jontyrhodes9247
    @jontyrhodes9247 2 года назад

    Enaku yedum thapa theriyala he has said good advice for people

  • @gopifantasticvelufantastic7357

    Fantastic🤘😝🤘

  • @Arunkumar-ld7kg
    @Arunkumar-ld7kg 3 года назад +54

    யாராவது பாதிக்கப் பட்டிருந்தால் நடவடிக்கை எடுக்கலாம். இதெல்லாம் ரொம்ப ஓவர்டா.

  • @k.m.chandrashekar.nadaswar9007
    @k.m.chandrashekar.nadaswar9007 3 года назад +264

    இந்த செய்தியை கேட்டு நானும் ஜெயிலுக்கு சென்று சாப்பாட்டு ராமனுடன் போட்டி போட்டு வெற்றி பெறுவேன் என்று அடம்பிடிக்கும் வேல்ராஜ்😀😀😁😂😂

  • @skarthikeyannisspart
    @skarthikeyannisspart 3 года назад +1

    But his natural tips were 100 percent correct . Steaming, kabasura, nilavembu etccc are super herbs

  • @editofsk2441
    @editofsk2441 2 года назад

    இத தான் நீங்களும் சொன்னிங்க 6 மாதம் முன்பு இப்போது இவரு சொன்ன தப்பா 👌👌👌

  • @user-mano96
    @user-mano96 3 года назад +36

    1.9 k comments la யாருமே இவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க வில்லை, ஆதரவு மட்டுமே தெரிவித்து உள்ளனர்.

    • @klking3670
      @klking3670 3 года назад +1

      Era Vengayam Kanna thoranthu comments padi