ரூ.100 கோடி பட்ஜெட் கல்யாணம் ஆடம்பர அமைச்சருக்கு காத்திருக்கும் ஆப்பு | NewsJ

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 370

  • @ragus1850
    @ragus1850 2 года назад +176

    இந்த நாடு மீண்டும் ஆங்கில லேயர் கையிலேயே இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

  • @rajisadha7386
    @rajisadha7386 2 года назад +100

    மோடியை குறை சொல்றதுக்கு உங்களுக்கு அருகதையே கிடையாது

  • @RamKumar-lr7ze
    @RamKumar-lr7ze 2 года назад +42

    ஊரை ஏய்த்து ஊழல் செய்வதில் நீங்கள் யாரும் ஒருவருக்கொருவர் சலித்தவர் இல்லை..

  • @SPIYENGAR1
    @SPIYENGAR1 2 года назад +23

    பிடித்து அதிக கணக்கில் காட்டாத வருமானம் என்று உள்ள தள்ளி விட்டு விட வேண்டும். வருகை தந்த முதல்வரையும் கேள்வி கேட்க வேண்டும்

  • @peterparker-pl8wt
    @peterparker-pl8wt Год назад +21

    எல்லா அமைச்சர்கள் வீட்டிலும் ஒரே நேரத்தில் பரிசோதனை நடத்த வேண்டும். எல்லாவற்றையும் புடுங்கி எளிய மக்களுக்கு ஏதாவது நல்லவற்றை செய்ய வேண்டும்

  • @sukumaransuku4894
    @sukumaransuku4894 2 года назад +16

    எல்லாத்தையும் மேலே இருக்கின்றவன் பாத்துக்கிட்டுதான் இருப்பான்.

  • @kasim7562
    @kasim7562 2 года назад +60

    தாலி கட்டுவது திராவிட மாடல் இல்லையே!!
    தாலி அவிழ்ப்பு தானே திராவிட மாடல்.

    • @sureshsai5646
      @sureshsai5646 2 года назад

      S

    • @SPIYENGAR1
      @SPIYENGAR1 2 года назад

      அது அடுத்த ஆள் மனைவி தாலி யை அறுக்க

    • @KameswaranChessAcademyChennai
      @KameswaranChessAcademyChennai Год назад

      Better avoid visiting this type of marraiges and even blessings to the newly married will go in vain.

    • @thyagarajdevaraj8153
      @thyagarajdevaraj8153 Год назад

      Well said.

    • @thyagarajdevaraj8153
      @thyagarajdevaraj8153 Год назад

      Public money being wasted. Hope ED & IT take proper action on the culprits.

  • @veluvelu3543
    @veluvelu3543 Год назад +10

    இது அத்தனையும் மக்களோட வரி பணம் இவங்களோட குடும்பம் கல்யாணம் எல்லாம் நாசமா போகட்டும்

  • @laxman3357
    @laxman3357 2 года назад +21

    அவன் உழைச்சு பணத்தில செலவு பண்ண ஊழல் பண்ண பணத்தை தானே செலவு பண்ணனும்

  • @lovlybgm5537
    @lovlybgm5537 2 года назад +54

    யாரு வீட்டு பணத்தை யார் திங்கிறது...உழைத்து வாழ வோண்டும் பிறர் உழைப்பை திருடி வாழ்ந்திடாதே நிலைக்காது இந்த வாழ்வு....எடப்பாடியர் ஆட்சி எப்போது வரும் இறைவா...

    • @sankarganeshsankarganesh9820
      @sankarganeshsankarganesh9820 2 года назад

      ஜெயலலிதா சசிகலா சேர்ந்து சுதாகரனுக்கு திருமணம் செய்து வைத்தார்கள் ஒரு நகை கடையை கொள்ளையடித்தார்கள் மன்னார் குடி குடும்பம்

    • @sunder9709
      @sunder9709 2 года назад

      👏👏👏👏👏

  • @suriyamoorthyn9268
    @suriyamoorthyn9268 2 года назад +29

    மத்திய உள்துறை மூலம் மத்திய உளவுத்துறை,அமுலாக்கத்துறை,எல்லாம் ஒன்றாக வந்து ரெய்டுகள் விரைவில் நடத்தப்படும்.

    • @kalimuthu1835
      @kalimuthu1835 Год назад

      Enge yov aduthu avangalodathan kutani,athunala bjp kandukathuya.

  • @atafaltaf1812
    @atafaltaf1812 2 года назад +28

    இதுக்கு எல்லம் நிதிபதி விசாரிக்க மட்டர்கள

  • @RamRam-fs6cn
    @RamRam-fs6cn 2 года назад +26

    சொந்த பணம் என்றால் யாரவது இப்படி செலவு செய்வார்களா..

  • @thillainatarajans566
    @thillainatarajans566 Год назад +11

    இதையெல்லாம் மத்திய அரசு கவனித்து வருமானம் எப்படி வந்தது தேர்தல்நேரத்தில் சொத்துமதிப்பு இவர் என்ன காட்டியுள்ளார் ஏதேனும் வேறுபாடுகள் காணப்படுகிறதா இல்லையா

    • @sivagnaness4259
      @sivagnaness4259 7 месяцев назад

      WHAT IS THE REACTION FROM ANNAMALAI ?

  • @prasanth6436
    @prasanth6436 2 года назад +15

    ஒரு அமைச்சர் வீட்டு திருமணத்திற்காக மட்டுமே 100 கோடி!! Google போய் பாத்ததுக்கு dmk ல மொத்தம்,
    34 அமைச்சர் நேம் இருக்கு
    34 *100 கோடி = 3400 கோடி,
    நம் பெரியார், அண்ணா அவர்கள்
    சுயமரியாதை திருமணங்கள் ஆதரித்தார், இருப்பவர்கள் கொடுத்தால் இல்லாதவர்கள் என்று யாரும் இருக்கமாட்டார்கள்!!!

    • @mohenraj4508
      @mohenraj4508 6 месяцев назад

      நூற்றுக்கணக்கான அமைச்சர்கள் இல்லை திமுக ஆட்சியில் ஆரம்பத்தில் இருந்து ஆயிரக்கணக்கான அமைச்சர் வந்திருக்காரு ங்க

  • @kumareshjp8366
    @kumareshjp8366 2 года назад +40

    இன்னும் தமிழ்நாட்டில் பல கிராமங்களில் தண்ணீர் வசதி, சாக்கடை வசதி, மருத்துவ வசதி கூட இல்லாத கிராமங்கள் உள்ள சூழலில் இது போல் ஆடம்பரம் திருமணம் செய்ய எங்கு இருந்து தான் பணம் வருகிறது என்று தெரியவில்லை 😠😡👊👿

    • @govindaraje9807
      @govindaraje9807 Год назад

      தண்ணீர் motor போட்டு எடுத்துகுங்க, சாக்கடை தேவையில்லை அதற்க்கு பதிலாக tank கட்டிக்கோங்க.

  • @vincenta277
    @vincenta277 Год назад +7

    நாங்கள் என்ன சொன்னாலும் ஓட்டு படுபவர்கள் அவங்களுக்கு தான் போடுவார்கள்.

  • @eurostar917
    @eurostar917 2 года назад +8

    இது தான் திராவிட மாடல் !!! மக்கள் வரி பணம் சிறப்பு !!!

  • @sakilac365
    @sakilac365 2 года назад +14

    மக்கள்.தான்.முடிவு..செய்யனும்.

  • @jpjayaprakash6352
    @jpjayaprakash6352 Год назад +22

    வருமானத்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @johnpetersamy4045
    @johnpetersamy4045 2 года назад +7

    எத்தனையோ.ஏழைபெண்கள்.கட்டிகொடுக்கமுடியாம.இருக்குது.அதுல.பத்துகல்யானத்த.இதோடசேத்துசெய்தாவது.புண்ணியம்

  • @prathikshapraba
    @prathikshapraba 13 дней назад +1

    மக்கள்திருந்த மாட்டார்கள்.

  • @saravanana8560
    @saravanana8560 2 года назад +24

    ஏன் இனம் தமிழர் தலைவர் எடப்பாடி யார் மிண்டும் வருவார் மீண்டும் வருவார் இவண் தஞ்சை தமிழன்

    • @sankarganeshsankarganesh9820
      @sankarganeshsankarganesh9820 2 года назад

      திமுக அதிமுக இரண்டு குடும்பங்கள் பெரிய திருடர்கள்

  • @issac2400
    @issac2400 2 года назад +13

    இதை பற்றி பேசினால்.... அவர்கள் அனைவரும் ஜெயிலுக்கு தான் போடுவார்கள்.

  • @aramkaviasai511
    @aramkaviasai511 2 года назад +11

    இவர்களுகு இது வெரும் தக்காளி சட்டிதான் பிறக்கு வந்தால்தானே ரத்தம்

  • @santhoshkumarduruvasalu1921
    @santhoshkumarduruvasalu1921 Год назад +7

    ஆட்சிக்கு வந்து 2 வருடத்தில் இப்படி என்றால் 5 ஆண்டுகள் இருந்தால் அல்லது

  • @tamilan3902
    @tamilan3902 2 года назад +38

    மக்களே இது கண்டிப்பாக 10% தான் இருக்கும் இன்னும் 90% பணம் இருக்கு அவங்க கிட்ட

  • @humanrightgsorg2834
    @humanrightgsorg2834 Год назад +1

    வளர்ப்பு மகனுக்கு ஜெயலலிதா...பட்ஜெட் 💯 கோடி சீர் 50 கோடி செலவு.. புதிது அல்லதயே...!!!

  • @mayakrishnan9756
    @mayakrishnan9756 Год назад +4

    மாமல்லபுரம் கட்டிய குறும்பர் களை பற்றி ஏண் இந்த அரசு கண்டு கொளவதில்லை ஐயா

  • @veeramuthu.a978
    @veeramuthu.a978 Год назад +8

    தமிழ்நாட்டு மக்கள் பாவம் அரசியல் திருடர்கள் உஷார்

  • @யாழ்க
    @யாழ்க 2 года назад +95

    தமிழ் நாடு வறுமையின் சொத்து அரசியல் வாதிடம் இருக்கு நாம் தான் பாவம் தமிழன் ஆழாமல் பிறர் ஆண்டால் இதான் நிலமை

    • @ravimohan4758
      @ravimohan4758 Год назад

      😊😊😊

    • @ravimohan4758
      @ravimohan4758 Год назад

      😊

    • @Ramaswami-sj3rw
      @Ramaswami-sj3rw Год назад

      😢😮

    • @balak.622
      @balak.622 Год назад

      60வருடபாரம்பரியத்தை மாற்ற சொல்கிறீகளா, அடுத்தவன் தயவில் வாழ்ந்து பழகியமக்கள் இனியுமாதிருந்தும்

  • @vadivelv272
    @vadivelv272 2 года назад +1

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் வளர்ப்பு மகன் திருமணத்திற்கு எவ்வளவு செலவு செய்தார்கள் என்று இந்த ஊடாகத்திற்கு சொல்ல திறமை இருக்கிறதா

  • @nithyaanu4371
    @nithyaanu4371 Год назад +2

    இது எல்லாம் மக்கள் பணம் எவ்வளவு ஆட்டம் ஓட்டுக்கு வேற காசு கொடுக்கிறார்கள்

  • @villageworkers9508
    @villageworkers9508 2 года назад +17

    விடியல் ஆட்சி

  • @sabarisabari3490
    @sabarisabari3490 Год назад +1

    அந்த காலத்தில் மன்னர்கள் ஊழல் செய்யவில்லை இவர்கள் இன்று அடித்து சாப்பிடுகிறார்கள் இந்த அளவிற்கு ஆடம்பரம் தேவையா

  • @soundarkrish540
    @soundarkrish540 2 года назад +7

    பத்திர பதிவு அமைச்சர்னா சும்மாவா?! கமிஷன் கலெக்ஷன் கரப்ஷன் அவ்வளவு

  • @PrakashPrakash-dn9uz
    @PrakashPrakash-dn9uz Год назад +1

    Super news.

  • @paranthamanmuthayan2335
    @paranthamanmuthayan2335 2 года назад +5

    இபவது திருந்துக.ஒட்ட கொண்ட்டோ போ🔥🔥🔥

  • @govindganesan4951
    @govindganesan4951 2 года назад +11

    மூர்த்தி வீட்டு கல்யாணத்துக்கு 100 கோடினா 5 ஆண்டுகளாக முதலமைச்சராக இருந்த பழனிசாமியிடம் எவ்வளவு இருக்கும்

    • @murukesunmurukesun9981
      @murukesunmurukesun9981 2 года назад

      கலைஞர் கருணாநிதி குடும்பத்தில் எத்தனை கோடி சொத்துக்கள் இருக்கும்

  • @krishnaveniveni2868
    @krishnaveniveni2868 2 года назад +1

    Correct

  • @udaiyarnatarajan0786
    @udaiyarnatarajan0786 2 года назад +2

    100 கோடி
    பணம் இருந்தால்
    மதுரை மாவட்ட ஏழை
    மக்களுக்கு தினம் மதிய
    உணவு வழங்கலாம்

  • @gopalshanumugam9214
    @gopalshanumugam9214 2 года назад +6

    ஆட்ச்சி செய்த அனைத்து துறை அரசியல்த் தலைவர்களின் கொள்ளையடித்த சொத்துக்களையும் பறிமுதல் செய்து அரசு கஜாணாவில் சேர்க்க வேண்டும் வரி விதிப்பைத் தடுக்க வேண்டும்

  • @vijaysampath
    @vijaysampath 2 года назад +1

    யாரு வீட்டு பணம் பாடு பசங்க மக்கள் வரிப்பணத்தை எப்படி தண்ட செலவு பண்றாங்க பாருங்க

  • @karthikraj8999
    @karthikraj8999 Год назад +1

    But they can donate only one month salary for cyclone fund

  • @rudramoorthy9352
    @rudramoorthy9352 2 года назад +22

    ஜெயலலிதா இதே போல் திருமணம் நடத்தி தான் அழிந்து போனார்

    • @drajan4406
      @drajan4406 2 года назад

      Yes

    • @murukesunmurukesun9981
      @murukesunmurukesun9981 2 года назад

      அப்படியானால் கலைஞர் எத்தனையோ வாரிசுகளுக்கு கல்யாணம் செய்தார் ஆனால் 100 வயது வரை வாழ்ந்தாரே

    • @KameswaranChessAcademyChennai
      @KameswaranChessAcademyChennai Год назад

      Kalyanam will end peacefully

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 Год назад +2

    கொள்ளையடித்த பணத்தில் என்னவேண்டும் செய்யலாமே

    • @sivagnaness4259
      @sivagnaness4259 7 месяцев назад

      WHER FROM THIS LOT ?
      WHY CENTER IS NOT INTERFEARING ?

  • @padmanabhan2581
    @padmanabhan2581 Год назад +2

    நம்ம தலையில் லச்சகணக்கில் கடனாக வைத்து வாங்கி அமுக்கி இருக்காங்க அதனை மீட்டி கடனை அடைக்கலாமே.. தவறா

  • @mathanmadhav6842
    @mathanmadhav6842 2 года назад +5

    தன் பங்கிற்கு வெடி வைத்தார் 😂

  • @sanmugarajeshrajesh285
    @sanmugarajeshrajesh285 Год назад

    2026 எங்கள் அண்ணன் சீமான் தான் முதல்வர்

  • @rajusathiya724
    @rajusathiya724 2 года назад +4

    ஈயத்தை பார்த்து இளிச்சதாம் பித்தளை,,,,,,
    😆😆😆😆😂😅😅😅😅

  • @muragaarumugam2142
    @muragaarumugam2142 2 года назад +1

    அன்று ஜெ இன்று

  • @mahendiran6354
    @mahendiran6354 Год назад +1

    நீங்கள் ஆட்சிக்கு வந்தாலும் இதைத்தான் செய்வீர்கள்

  • @KameswaranChessAcademyChennai
    @KameswaranChessAcademyChennai Год назад +6

    This fellow blatantly raised doubled the stamp registration fees

  • @balasubramanian2625
    @balasubramanian2625 Год назад +1

    IT ED CBI SHOULD TAKE ACTION

  • @jagannathansaroja4792
    @jagannathansaroja4792 Год назад +6

    அண்ணாமலை சார் த்ன் அனைவருக்கும் ஆப்பு வைக்க வேண்டும்.மக்கள் பணத்தை இப்படி சூறையாடுகின்றனரே.கொள்ளைக்கூட்டம்.

  • @beastarasu9156
    @beastarasu9156 2 года назад +7

    Raid waiting 💯 💯 moorthi

  • @balaramana9571
    @balaramana9571 2 года назад +14

    என்கிட்ட இவ்வளவு மாசம் மந்திரி இருந்து எவ்வளவு கொள்ளையடிச்சேன்னு ஸ்டாலின் தான் கேட்கணும் நாம கேட்க முடியுமா

  • @suriyapandi8780
    @suriyapandi8780 2 года назад +3

    கோடிக்கணக்கில் கொள்ளை அடிச்சாலும் இந்த நாடு நாட்டு மக்களும் நாசமா போயிடுவாங்க பி எஸ் வீரப்பா சொன்னது ஞாபகம் இருக்கட்டும்

  • @jaganjagan7382
    @jaganjagan7382 Год назад

    ஆப்பு

  • @rajisadha7386
    @rajisadha7386 2 года назад +10

    பத்ரபதிவு அமைச்சரா

  • @avataar4421
    @avataar4421 2 года назад +5

    ஒன்னும் புடுங்க முடியாது, எல்லாம் மொய் மூலமாக போய் சேர்ந்துடுச்சு... வெள்ளை பணமாக...

  • @rangarajugovindaraju2441
    @rangarajugovindaraju2441 2 года назад +4

    அப்புறம் என்ன திகார் உண்டா இப்படியே தள்ளிகி TTU போக வேண்டியது தான்

  • @thillainatarajans566
    @thillainatarajans566 Год назад

    தன் அழிவை தானே யேடிக்கொண்டார்கள் லஞச ஒழிப்புதுறை மட்டுமல்ல மத்திய உளவுதுறை தேவையான நடவடிக்கை எடுக்கலாம்

  • @svrajendran1157
    @svrajendran1157 2 года назад +1

    ஜெயலலிதா நடத்தினால் அது... ஊழல் பணத்தில் நடத்திய ஆடம்பரதிருமணம்.. நீங்கள் நடத்தினால்? ...
    முதல்வர் பாராட்டுகிறார் மூர்த்தி எதையுமே பிரம்மாண்ட மாய் செய்வார் என்று. என்னடா நியாயம்?

  • @kumareshr.m531
    @kumareshr.m531 2 года назад +1

    Admk.amma..great

  • @jayabal7022
    @jayabal7022 Год назад

    25 வருடங்களுக்கு முன்பே நாங்க தத்து பிள்ளைக்கு 100 கோடி செலவுல திருமணம் நடந்தின அம்மையாரு கதையெல்லாம் கேள்வி பட்டிருக்கோம் சகோதரா

  • @karthikrasu6964
    @karthikrasu6964 Год назад

    ஓட்டுபோட்டதமிழகமக்கள்வாழ்க

  • @SivaSiva-hk3rb
    @SivaSiva-hk3rb Год назад

    நூறு கோடி கல்யாணம் அனைத்தும் மக்கள் வரிப்பணத்தை தான் கோட்டார் பிரியானி பணத்திற்கு ஆசைப்பட்டு ஓட்டை விற்றதன் விளைவு மக்கள் வருமையில் அவதிப்பட்டு வருகின்றனர்

  • @ஏ.நரசிம்மன்ரெட்டி

    ஒரு பக்கம் தாலி அறுப்பு மரு பக்கம் தாலி எடுப்பு இதல்லாம் ஓரு பொழப்பு துதூ

  • @krbatshaboy4712
    @krbatshaboy4712 2 года назад +2

    Ask income tax people's to find out where the money comes, shame for our CM also, why he is not asking this,and why he attended.

  • @mahalamaha1747
    @mahalamaha1747 2 года назад +3

    Kadavul illai

  • @davidratnam1142
    @davidratnam1142 Год назад +1

    All corruption money first CBI should Raid all his properties and all his friends immediately

  • @greatgood5321
    @greatgood5321 2 года назад +4

    Oru 3 varusham emergency vanthal enna 🤔.

  • @devadossperam7773
    @devadossperam7773 2 года назад +1

    It department should take sever action against him

  • @vinothguru8642
    @vinothguru8642 Год назад +1

    🙊🙊🙊🙊

  • @babuthava556
    @babuthava556 2 года назад +7

    Eps ayya good CM of Tamilnadu and student hero support all

    • @amirthavallimurugesan6256
      @amirthavallimurugesan6256 2 года назад

      Ye ponal ilankaiyil @rpatta purachi thamil nattilum arpadum

    • @amirthavallimurugesan6256
      @amirthavallimurugesan6256 2 года назад

      Nar enpathai maravatheer ippadi

    • @amirthavallimurugesan6256
      @amirthavallimurugesan6256 2 года назад

      Thamil nattai kollai adithi thiritu val kai nadathi noori kodi ayitam kodikku kalyanam seiyum nee ellam oru manthriya unkalukkumex CM jeyalaidha ennakondu pomaga enpadhai ninaithi parinkal

  • @MujibRahman-e7r
    @MujibRahman-e7r 8 месяцев назад

    Thappu

  • @sittarasann2432
    @sittarasann2432 2 года назад +2

    அவர்களை ஆண்ட முத்தரையர்

  • @marimunthu6981
    @marimunthu6981 2 года назад +3

    100 கோடி செலவு தேவையா 100 கோடி 1000 பேருக்கு வீடு கட்டி கொடுத்து இருக்கலம் எழை ங்க பிழைத்து இருப்பாங்க

  • @kingmaker1805
    @kingmaker1805 2 года назад +1

    2:49 what for you news J

  • @suganthis6393
    @suganthis6393 2 года назад +4

    தயவுசெய்து வீடியோ ஏன் ஆஃப் பன்னுறீங்க

  • @veerac822
    @veerac822 Год назад

    இந்த கல்யாணம் உங்களுக்கே ஓவரா இல்லையாடா🗣️

  • @sanmugarajeshrajesh285
    @sanmugarajeshrajesh285 Год назад

    இரண்டு கட்சிகளும் ஊழல் தான் இனி மேல் திருந்துங்கள் மக்கள் உஷார்

  • @shajsalim3208
    @shajsalim3208 Год назад

    👏👏👏👏👏

  • @rajusathiya724
    @rajusathiya724 2 года назад +1

    அம்மா,,,செய்த கல்யாணத்தை மறந்துவிட்டீர்களா,,,,
    J ..செய்தி வாசிப்பாளரே,,,
    தவறு என்றால் தவறுதான்
    அம்மா செய்தது பல கோடி,,,😆😆😆😆😆😆😆😆

  • @BalaSubramaniyan-yd5un
    @BalaSubramaniyan-yd5un Год назад

    Thivdayamunda Jaya news

  • @SamBabu-vv3hi
    @SamBabu-vv3hi Год назад

    600 கோடிக்கும் மேல் செலவில் வளர்ப்பு மவன் கல்யாணம் நடத்திய கும்பல் இதை பேசலாமா.. வெட்கமாயில்லையாடா

  • @shanmugamk904
    @shanmugamk904 2 года назад +2

    எவன் அப்பன் வீட்டு சொத்து

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1ic 6 месяцев назад

    When Action taje,????

  • @srinivasamurthyragupathy3765
    @srinivasamurthyragupathy3765 2 года назад +1

    Nothing can be done

  • @maddyaskar
    @maddyaskar 2 года назад +1

    30 lakhs pothum da na sonthama oru veedu vaanga😭😭😭

  • @mj585
    @mj585 5 месяцев назад

    இவனுங்க வீட்டுக்கெல்லாம் ரெய்டு pogaathaa ,,😂😂நேர்மையாக உழைத்த பணமா,,இதுக்கு ஒரு law varanum.😢

  • @kamalakannan7985
    @kamalakannan7985 2 года назад +2

    அம்மாவின் வழியில்

  • @arjunruparel0851
    @arjunruparel0851 2 года назад +1

    Romba santhoshama irukku itha kekkum pothu... ennakulam kovama varatha illa itha pathu yen endral ithukalam karanam intha makkal thana avangalam innum anubivikkanum velavasi uyirathal... ivanga than vote pottu avangala mla akkunga na avangaluku vote podula🤣

  • @manibala5482
    @manibala5482 Год назад

    🎉

  • @k.padmanabanpadthu1713
    @k.padmanabanpadthu1713 Год назад

    கலியாணத்துக்கு வந்தா ஸ்டாலினுக்கு இவளவு மாமூல் தந்தாங்க

  • @nagalingampanneerselvam1430
    @nagalingampanneerselvam1430 2 года назад

    25 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதா வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணம் சென்னையில் நடந்தது அப்போது ஜெயலலிதா முதல்வராக இருந்தார் அன்று திருமண செலவு 100 கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டது இன்றைய மதிப்பு எவ்வளவாக இருக்கும் என்று நீங்களே கணக்கு போடுங்கள் மக்களே?

  • @vravicoumar1903
    @vravicoumar1903 2 года назад +4

    எத்தனை டாஸ்மாக்பார்கள் .எவ்வளவு குட்டிகள் கோலாட்டம் இதையும் கணக்கு எடுத்து போடுங்கள்..

  • @psankar2865
    @psankar2865 2 года назад

    100 கோடியா அவனவன் திருக்கோவிலிருக்கிறான் தெருக்கோடியில் நிற்கிறான் உங்களுக்கு 100 கோடியில் திருமணம்ஒரு வீடு கட்ட முடியாம கஷ்டப்பட்டு இருக்கிறோம் அதுவும் ஒரு 400 ஸ்கொயர் பீட்ல நீங்க என்னன்னா நூறு கோடியை நூறு ரூபா மாதிரி சொல்றீங்க நாசமா போயிருவீங்கடா கல்யாணம் முடிச்சு அந்த பொண்ணு மாப்பிள்ளை வெளங்காது அதற்கு பிறக்க போற பொண்ணு புள்ள வெளங்காது எங்க சாபம் உங்களை சும்மா விடாது எப்படி நீங்க சேர்த்து வச்சிருக்கிற சொத்து அவங்களுக்கு கொடுக்குறீங்க அதே மாதிரி நீங்க சேர்த்து வைத்த பாவமும் அவர்களுக்குத்தான் அதனால்தான் யாரும் விளங்க மாட்டாங்கன்னு சொன்னேன்

  • @seenivel
    @seenivel 2 года назад

    ஜெயலலிதாவை மிஞ்ச முடியாது