DMK, RS பாரதியை விடமாட்டேன்: அண்ணாமலை | Annamalai vs RS Bharathi | Kallakurichi issue | DMK vs BJP

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 июл 2024
  • ₹1 கோடி நஷ்ட ஈடு கேட்டு
    ஆர்எஸ் பாரதி மீது வழக்கு!
    அண்ணாமலை தடாலடி
    DMK, RS பாரதியை விடமாட்டேன்: அண்ணாமலை | Annamalai vs RS Bharathi | Kallakurichi issue | DMK vs BJP
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

Комментарии • 633

  • @venkataramananc9336
    @venkataramananc9336 16 дней назад +426

    திரு அண்ணா அண்ணாமலை அவர்கள் தூரம் கடைபிடிக்க வேண்டும். மக்கள் அவரை மொய்ப்பது நல்லதல்ல. 😮

    • @Venkat-on5cz
      @Venkat-on5cz 16 дней назад +26

      SARIYAA SONNINGA. PANATHA VAANGI POTU THALLIDUVAANGA. ROMBA CAREFULLAA THIRU ANNAMALAI SIR IRUKANUM. KAASUKU ADIMAI AANAVANGA NIRAYA PERU IRUKAAGA.

    • @geethas8452
      @geethas8452 16 дней назад +7

      👍👍👍

    • @bulldoserspot
      @bulldoserspot 16 дней назад +34

      BJP மேலிடம் அண்ணாமலையின் பாதுகாப்பைக் கவனிக்கிறதா, இல்லையா? அவரைச் சுற்றி மக்கள் முன்டியடித்தால், எதிரிகளுக்கு கொண்டாட்டம் அல்லவா?

    • @ramanramanathan
      @ramanramanathan 16 дней назад +15

      ​@@bulldoserspotyes I'm worried about it

    • @venkataperumalrangaswamy8227
      @venkataperumalrangaswamy8227 16 дней назад +15

      Exactly......Very very scary !!!!

  • @padmanabanban9020
    @padmanabanban9020 16 дней назад +264

    திமுக வை அனைத்து எதிர் கட்சிகளும் ஒன்று சேர்த்து எதிர்கவேண்டும் அண்ணாமலையின் போராட்டத்திக்கு மக்கள் ஆதரவு உள்ளது

    • @jayamkitchenware6818
      @jayamkitchenware6818 15 дней назад

      பணத்திற்கு அடிமையாகும் வாக்காளர்கள் இவர்களுக்கு என்ன தண்டனை ஓட்டுரிமை ரத்து செய்ய வேண்டும்

  • @senthilnathan2048
    @senthilnathan2048 16 дней назад +348

    அண்ணாமலை ஜீ நீங்க வழக்கம்போல அடிச்சி விளையாடுங்க...... உங்க பிளஸ் சே அதுதான்.....

    • @venkataperumalrangaswamy8227
      @venkataperumalrangaswamy8227 16 дней назад +2

      "பிளஸ்ஸே" (தமழ் இலக்கண குறிப்பு : "ஏகாரம் தனி நிலை")......நன்றி.

    • @kalpanajoshua2787
      @kalpanajoshua2787 16 дней назад +2

      I feel pity for your family ,Annamalai. All are enjoying with their children and wife

    • @kalpanajoshua2787
      @kalpanajoshua2787 16 дней назад +2

      They will forget your face

    • @venkataperumalrangaswamy8227
      @venkataperumalrangaswamy8227 16 дней назад +2

      @@kalpanajoshua2787 Nobody will ever......வாய்ப்பில்லை ராஜா...அறிவிருப்பவர் மறக்க வாய்ப்பில்லை....

    • @karuppiahs5951
      @karuppiahs5951 16 дней назад +1

      Super Annamalai Ji.
      Continue to your actions ji.

  • @boominathan6768
    @boominathan6768 16 дней назад +173

    அண்ணாமலை அவர்களே புகுந்து விளையாடுங்கள். நாங்கள் இளைஞர்கள் உங்கள் பக்கம் இருக்கிறோம் ....

    • @rjnathan1765
      @rjnathan1765 16 дней назад +2

      Mr.boominathan. 👍👍👍

    • @parthasarathypattabiraman1780
      @parthasarathypattabiraman1780 16 дней назад

      we have seen what you did in LS election. Dont dream. Annamalai will be sent out of Tn in 2026. Watch trichy suriya tweets. Annamalai is controlled by old guards in TN bjp who have secret dealings with DMK.

  • @balakrishnan7702
    @balakrishnan7702 16 дней назад +271

    இந்த வாரம் அண்ணாமலை வாரம் ஜெய் ஹிந்து

    • @musicanthem7723
      @musicanthem7723 16 дней назад +1

      பேசு தமிழா பேசு பாத்தீங்களா😅

    • @rjnathan1765
      @rjnathan1765 16 дней назад +1

      TNin aaravarame Mr.Annamalaithan.😊

  • @gandhikoori5440
    @gandhikoori5440 16 дней назад +157

    இந்த நூற்றாண்டின் தமிழ்நாட்டின் ஆகச்சிறந்த தலைவன் திரு அண்ணாமலை

  • @ravichandranganesan4607
    @ravichandranganesan4607 16 дней назад +162

    அண்ணாமலை சாரை தொட்டவன் கெட்டவன்

    • @Kannaiyan-tr4ks
      @Kannaiyan-tr4ks 16 дней назад

      AnithuMuddukarnumYathirkkumNabarAnnamalaiThirrddupasangaOnrucharthuYathirkirarkal

  • @user-dy6xi1sb5g
    @user-dy6xi1sb5g 16 дней назад +129

    வாய்க் கொழுப்பு திமுக
    பாரதிக்கு பாடம் கற்பிக்க அண்ணாமலையால் தான் முடியும் என்று
    நம்புகிறேன்

  • @palanik1960
    @palanik1960 16 дней назад +121

    தமிழ் நாட்டின் பொக்கிஷம் அண்ணாமலை. துரோக கூட்டம் அதிகம். பாதுகாப்பு மிக அவசியம். தேவையான பாதுகாப்பு தூரத்தை கடை பிடிக்க வேண்டும். அன்புடன் தாழ்மையான வேண்டுகோள்.

  • @vijayanand3111
    @vijayanand3111 16 дней назад +216

    BJP Annamalai is the only hope of Tamilnadu

    • @user-gp4ql9ef8u
      @user-gp4ql9ef8u 16 дней назад +3

      Yes and also only hope for our whole bharat

    • @satishsara2337
      @satishsara2337 16 дней назад +2

      For tamilnadu only 2000rs is hope

  • @amithalingampackrisamy7948
    @amithalingampackrisamy7948 16 дней назад +49

    இப்படி தான் அடித்து ஆட வேண்டும்..! கொய்யால..!!
    உடம்பில் உண்மையான நேர்மையான தூய்மையான போலீஸ் ரத்தம்..!!
    மக்கள் இளைஞர்கள் முதியவர்கள் உங்கள் பக்கம்..!!

  • @kumanangovindarajan3361
    @kumanangovindarajan3361 16 дней назад +154

    சிங்கத் தலைவர் திரு அண்ணாமலை ஜி வாழ்க.! சுவாமி விவேகானந்தர் போல துணிந்து நில்லுங்கள்.ஆனாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என வேண்டுகிறேன்.
    இறைவன் ஊழலுக்கு எதிராகப் போராடும் தங்களுக்குத் துணை நிற்பானாக.!!

  • @user-my7pp9cn6l
    @user-my7pp9cn6l 16 дней назад +168

    சிங்கம் இறங்கினால் அதிரடி தான் 🙏👍

  • @sakthiannamalai5455
    @sakthiannamalai5455 16 дней назад +124

    அண்ணாமலை சார். செல்வி. ஜெயலலிதா அவர்கள் நிருபர்கள் இதுபோல்... சத்தமாக சூழ பேட்டி கொடுத்தது அவ்வளவாக இல்லை. முதலில் நிருபர்கள் Form க்கு ... வந்தபிறகு நீங்கள் பேட்டி கொடுப்பது நலம். நீங்கள் முதலில் அமரவேண்டும். வெயில் இல்லாத இடமாக தேர்வு செய்யவேண்டும். ஆரோக்கியம் முக்கியமல்லவா !
    தயவுசெய்து Follow செய்யுங்கள். ஏன் என்றால் வரும் காலம் உங்களுடையது.

    • @tenc1550
      @tenc1550 16 дней назад +1

      ஜெயலலிதா வேறு அண்ணாமலை வேறு...

    • @rajalakshmiradhakrishnan5343
      @rajalakshmiradhakrishnan5343 16 дней назад +1

      ஆமாம் ,,ஆமாம் ஆமாம்

    • @thirunauvkkarasuarasu6756
      @thirunauvkkarasuarasu6756 16 дней назад

      மக்கள் ஆதரவு அண்ணாமலை க்கு இல்லை

    • @Godpls-pg6do
      @Godpls-pg6do 16 дней назад

      ❤🙏🙏🔥

    • @badrinarayanan4771
      @badrinarayanan4771 16 дней назад

      Ungal akkarai Annamalayai CM akkum

  • @dillibabu2930
    @dillibabu2930 16 дней назад +71

    இவ்வாறு கூட்டத்தில் நின்று பேட்டி கொடுப்பது அண்ணாமலை அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை

  • @amithalingampackrisamy7948
    @amithalingampackrisamy7948 16 дней назад +36

    தயவுசெய்து இது மாதிரி தள்ளுமுள்ளுகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும்..! அண்ணாமலை சார் அவர்கள் இந்தியாவின்/தமிழ்நாட்டில் மிகப்பெரிய நம்பிக்கை நிறைந்த மக்கள் சொத்து..!!

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 16 дней назад +20

    அண்ணாமலை அவர்களுக்கு பாதுகாப்பு அதிகம் வேண்டும் அவரைச் சுற்றி இடைவெளி அதிகம் வேண்டும்

  • @kesavankesavan9910
    @kesavankesavan9910 16 дней назад +55

    தி அண்ணாமலை அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் தமிழ்நாட்டின் நிலைமை சரியில்லை எனவே ரேஷன் கடை போன்று உள்ளது பேட்டியின்போது இடைவெளி வேண்டும்.எங்களுக்கு நீங்கள் வேண்டும் தமிழ்நாட்டுநாய்கள் எப்படிபோனால் என்ன உங்கள்குடும்பத்திற்கு நீங்கள் வேண்டும் கவனம் தேவை.

  • @rms64
    @rms64 16 дней назад +21

    சூப்பர் அண்ணாமலை 👌🏻👌🏻ஆளுமை அண்ணாமலை அண்ணா !! என்ன தான் திராவிட கொத்தடிமைகள்/முட்டாள்கள் (ADMK, DMK sleeper cell சீமான் என்று SimonSébastian, JosephVijay உட்பட) கதரினாலும், 2026ல் #அண்ணாமலை 💎 தான் தமிழக முதல்வர் 💯 confirm 👍🧡💚🤗✔️KAMARAJ 2️⃣.0️⃣ = ANNAMALAI TN CM 2026 👍தேசிய தமிழன் திரு.அண்ணாமலை தலைமையிலான தமிழக பாஜக 200+MLAs பெற்று 2026ல் இருந்து தமிழக முதல்வராக திரு அண்ணாமலை ஆவார். இது உறுதி 👍

  • @ananthanbalajiananthan10
    @ananthanbalajiananthan10 16 дней назад +53

    கிழ நரிய பிடித்து கூண்டில் போடுங்க நாட்டுல இருக்கற நீதி அரசர்களை நாங்க போட்ட பிச்சை என்ற நரியை நீதி அரசர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்போம்!!!

  • @narayanaswamyrajagopalan5058
    @narayanaswamyrajagopalan5058 16 дней назад +32

    அண்ணாமலை என்றோ செய்திருக்க வேண்டியதை இப்போதாவது செய்திருக்கிறாரே.

  • @KannanTalks5428
    @KannanTalks5428 16 дней назад +71

    சிறந்த தலைவர் அண்ணாமலை. நிறைந்த மனப்பக்குவம். தலைவருக்கு ஏற்ற குணம் அனைத்தும் கொண்டவர். தமிழக மக்கள் பலரும்‌ மதி இழந்து செயல்படுகின்றனர். இல்லையேல்‌ காளியம்மாள், பேராசிரியர் சீனிவாசன் மற்றும் அண்ணாமலை தோற்க முடியுமா??

    • @periyeshivan2006
      @periyeshivan2006 16 дней назад

      நான் சைமனை வெறுப்பவன்! ஆனால் காளியம்மாளை மனதார வரவேற்கிறேன்! அவர் பாஜக வில் இருக்க வேண்டியவர்!

  • @kesarihariharandhoraikannu8446
    @kesarihariharandhoraikannu8446 16 дней назад +55

    மீண்டும் மீண்டும் அண்ணாமலை சிக்சர்

  • @sundrammm2663
    @sundrammm2663 16 дней назад +68

    என்னையா செய்தி யாலர்களே
    சந்தை கடைமாதிரி ஒரு ஒழுக்கம்வேண்டா மா

  • @janakiraman5112
    @janakiraman5112 16 дней назад +25

    இந்த மீடியா காரங்களை கொண்டு வேண்டும் என்றே இடையூறு ஏற்படுத்து கிறது அண்ணாமலை சுற்றி.

  • @sureshsubramaniam5466
    @sureshsubramaniam5466 16 дней назад +17

    இந்த திராவிட மாடலை உடைக்க வந்த தங்கம் 😊

  • @rajalakshmiradhakrishnan5343
    @rajalakshmiradhakrishnan5343 16 дней назад +37

    அண்ணாமலை!உனக்கு
    திருஷ்டி கழிக்கிறோம்,
    ஆயுஷ்ம்மான் பவா!

  • @chandru7660
    @chandru7660 16 дней назад +58

    வயசான காலத்துல வீர வசனம் தேவையா பாரதி....

  • @ulaganathanc7236
    @ulaganathanc7236 16 дней назад +39

    Super. தலைவன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். எல்லா புரட்டுகள்/ உருட்டுகளுக்கு இனிமேல் முடிவு கட்டப்படும்🎉🎉🎉

  • @senthilnathan2048
    @senthilnathan2048 16 дней назад +107

    அண்ணாமலை யின் நேர்மையான திறமையான அறிவார்ந்த அதிரடி அரசியலில் இங்குள்ள இந்த மாதிரியான இரண்டு திராவிட சாராய மாடல் அரசு கம்பெனிகளும் சும்மா பதறுகிறது..... என்பது தெளிவாக தெரிகிறது.......

  • @Vijaykumar-ym9sh
    @Vijaykumar-ym9sh 16 дней назад +26

    தலைவா உங்களுக்கு பாதுகாப்பு மிக அவசியம். யாரையும் இப்படி நெருங்க விடாமல் (நெரிசல்)இருப்பது நல்லது.

  • @kumudhinisrikandaraja9370
    @kumudhinisrikandaraja9370 16 дней назад +78

    சூப்பர் அன்னாவை சார்

  • @k.bharathikaniraja9349
    @k.bharathikaniraja9349 16 дней назад +39

    அண்ணாமலைஜி சிங்கம். அவரை நோண்டியவனுக்கு சனி ஆரம்பித்துவிட்டது 😂 என்பது அர்த்தம். ஆர்எஸ் பாரதி & பெருந்தகைக்கும் சனி ஆரம்பித்துவிட்டது. நுழலும் தன் வாயால் கெடும்.

    • @manoharang4636
      @manoharang4636 16 дней назад

      பண்புள்ள மனிதராக திரு
      .அண்ணாமலை அவர்களின் பேச்சு உள்ளது.
      சரியான நஷ்ட ஈடாக பெற்று,போதை மறுவாழ்வுக்காக செலவிட எண்ணுவது அவருடைய உயர்ந்த மாண்புகள் குறிக்கிறது.
      இதுதவிர வேற யாராவது இருந்தா ரவுடித்தனம்,அராஜக மும் தாங்காது.

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 16 дней назад +39

    Next Tamil Nadu CM Annamalai

  • @karunareddysv8555
    @karunareddysv8555 16 дней назад +16

    சாராய கழக பாரதியை விடாதிர்கள்

  • @user-vi6hb8km3h
    @user-vi6hb8km3h 16 дней назад +20

    தயவு செய்து கண்டிப்பாக இந்த கேஸை விடக்கூடாது
    R S பாரதி சிறைக்கு செல்லும் நாளை எதிர்பார்க்கிறோம்

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 16 дней назад +36

    😂😂😂அண்ணாமலை ஜியின் குரலுக்காக முண்டியடிக்கும் RSB மீடியாக்கள்!!! இபபோ boycott பண்ண வேண்டியதுதானே!!! 😂😂 மலை டா!!!!

    • @radhakrishnank.m2950
      @radhakrishnank.m2950 16 дней назад +2

      கண்டிப்பாக RSB media க்கள் புறக்கணிக்க முடியாது காரணம் TRB தான்

  • @blasubramaianvijyaragavan6528
    @blasubramaianvijyaragavan6528 16 дней назад +27

    அண்ணா மலை வாழ் க

  • @Aarav-uy1si
    @Aarav-uy1si 16 дней назад +10

    அண்ணா 🙏ரொம்ப கவனமாக இருங்கள். எங்கள் தமிழ்நாட்டிற்கு இருக்கிற ஒரே தலைவர் நீங்கள் தான். நூறாண்டு வாழ வேண்டும்.

  • @RajaGopal-ii3qy
    @RajaGopal-ii3qy 16 дней назад +5

    அரசியலுக்கு ஆன்மையே அன்புடன் ஆரத்தழுவி
    வரவேற்கிறோம்

  • @devanathajagannathan722
    @devanathajagannathan722 16 дней назад +28

    10 கோடி கேளுங்க. தாங்குவாரு.

    • @thangamvell698
      @thangamvell698 16 дней назад

      அந்த B.A.. KKU ஒரு வார வருமானம்...

  • @ravichandrans1594
    @ravichandrans1594 16 дней назад +46

    Becareful Annamalai bro. Take care. Protect yourself

  • @sreekar4837
    @sreekar4837 16 дней назад +11

    அண்ணா நீங்கள் எங்கள் சொத்து
    எதிர்கால தமிழகம்
    இளம் தலைமுறையினர் இன் நாடித்துடிப்பு
    அடுத்த தலைமுறை நலமோடு வளமோடு வாழ நீங்கள் நலமோடு ஆரோக்கியத்தோடு பாதுகாப்போடு இருக்க வேண்டும்...
    கவனம் அண்ணா

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 16 дней назад +7

    திரு அண்ணாமலை அவர்கள் கொஞ்சம் பாதுகாப்புக்காக மக்களின் நலன் கருதி சிறிது இடைவெளி விட்டு களப்பணி ஆற்ற விரும்புகிறேன் 🙏
    காரணம் ஐம்பது ஆண்டுகளாக இந்த மாதிரி ஒரு தலைவரை தமிழக மக்கள் பார்த்ததில்லை ஜெய்ஹிந்த் 🇮🇳🚩🙏

  • @slalitha5218
    @slalitha5218 16 дней назад +44

    Annamalai you should be careful as there is no law and order in Tamil Nadu and we don't want to miss a leader like you

  • @user-rn7hn5mr1c
    @user-rn7hn5mr1c 16 дней назад +37

    OK. Super. Nice. 2026.TM.Cm❤❤❤❤❤BJp.Team.WIN❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jayasri5379
    @jayasri5379 16 дней назад +50

    Supper anna

  • @manikandanbjb3185
    @manikandanbjb3185 16 дней назад +32

    Mass leader Annamalai ji ❤

  • @kumarankumaran3947
    @kumarankumaran3947 16 дней назад +16

    தமிழக மக்கள் நல்ல அரசியல்வாதிகள் பின் இல்லை‼️ தமிழ்நாடு அரசியல் ரவுடிகள் பின்னால் ஒளிந்து கொண்டு செயல்படுகிறது‼️
    அண்ணாமலை தேவையில்லாமல் தமிழக மக்களை நம்பி அரசியல் செய்ய வேண்டாம் சரியா ஓட்டு போட மாட்டார்கள் தமிழ்நாடு அரசியல் விரோதிகளுக்கான அரசியல் ‼️ தேவையில்லாத கேஸ்களால் ஒரு பயனுமில்லை🙏🙏CBI கேஸை போடமுடியவில்லை இன்று வரை எந்த கேஸ்ஸிலும் திமுக குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுக்க முடியவில்லை ஆட்சியையாவது கலைக்க முடியவில்லை என்பது உண்மை🔥🔥

  • @muthusamyvenkatraman2677
    @muthusamyvenkatraman2677 16 дней назад +34

    Arumai Annamalai

  • @arjung3427
    @arjung3427 16 дней назад +17

    திமுக வின் RSB க்கு ஒரு கோடி ரூபாய் என்பது பத்து ரூபாய்க்கு சமம்.

    • @ramaakannan6400
      @ramaakannan6400 16 дней назад

      ஒரு செல்லாத காசுக்கு சமம்

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 16 дней назад +18

    🎉😢 திமுக ஆட்சியில் பல கோடிகள் பணம் கொள்ளை அடித்து வைத்து உள்ளார்கள் 🎉😂😢

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 16 дней назад +16

    We support BJP

  • @vellapandi5989
    @vellapandi5989 16 дней назад +2

    நீதிமன்றங்கள் நேர்மையாக செயல் பட்டால் அண்ணா மலை வெற்றி பெறுவார்

  • @l______e_s_s567
    @l______e_s_s567 16 дней назад +34

    அண்ணா 🔥🔥

  • @dharanimaharajan2738
    @dharanimaharajan2738 16 дней назад +28

    நம்ம பார்த்துக் கொள்வோம் தம்பி

  • @rkrishnamoorthy1785
    @rkrishnamoorthy1785 16 дней назад +11

    God bless Sri Annamalai.

  • @balamuralikrishnan9444
    @balamuralikrishnan9444 16 дней назад +15

    Protect yourself annamalai ji

  • @SivajiGanesh-ic5vo
    @SivajiGanesh-ic5vo 16 дней назад +16

    Annamalai is a sensible leader jaihind

  • @ajaij1
    @ajaij1 16 дней назад +19

    Super அண்ணாமலை அப்ப RSB media

  • @saravanansundari9734
    @saravanansundari9734 16 дней назад +28

    அருமையான பதிவு

  • @lathas6302
    @lathas6302 16 дней назад +17

    Annamalai should be given commandos protection, why so much crowd surrounding him

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 16 дней назад +4

    வாயை வச்சிகிட்டு சும்மா இருந்தா தானே! இதற்கு முன்பு திராவிட மாடல் வைத்தது தான் சட்டம். இப்போ நேர்மையான IPs officer வந்துவிட்டார்❤❤

  • @rajunanjappan1666
    @rajunanjappan1666 16 дней назад +8

    Singham Singham Thaan❤❤
    Vetri Annamalai ikke

  • @nelsonbuilders7392
    @nelsonbuilders7392 16 дней назад +17

    Super ji

  • @gurunathanvenkatachalam3270
    @gurunathanvenkatachalam3270 16 дней назад +17

    Dear Annamalaiji take care

  • @pokemonpocket183
    @pokemonpocket183 16 дней назад +13

    Super annamalai sir

  • @natarajand6653
    @natarajand6653 16 дней назад +19

    கமலா லயத்தில் மட்டுமே ப்ரஸ் மீட் என்பது என்ன ஆச்சு? இப்படி கண்ட இடத்தில் எல்லாம் ப்ரஸ் மீட் அண்ணாமலைக்கு அழகு அல்ல

  • @dvijayakumar6283
    @dvijayakumar6283 16 дней назад +3

    பால்கனகராஜ் அவர்களுக்கு பணிவான வேண்டுகோள் அண்ணாமலையை கூட்டம் நெருங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் பாதுகாப்பு முக்கியம்

  • @user-jv5eq9pp7m
    @user-jv5eq9pp7m 16 дней назад +37

    அடேய் வருமை குறுந்தகயே உண் வாயாலேயே அடுத்த செந்தில் பாலாஜி ஆகிட்டியேடா .
    தேவையாடா உணக்கு???

  • @pandurenganks3952
    @pandurenganks3952 16 дней назад +12

    அண்ணாமலை சார், உங்களை போல நாணயமான, தைரியம் மிக்க, படித்த, நுணுக்கங்கள் தெரிந்த தலைவர்கள் தான் நாட்டுக்கு தேவை. மத்திய அரசிடம் இருந்து உங்களுக்கு போதுமான ஆதரவு கிடைக்குதா என்பது கேள்வி குறி. மோடிஜி உலகம் சுற்றி கொண்டு இருக்கிறார், அமித்ஷா எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தூங்கி கொண்டு இருக்கிறார்.

  • @ramsankarperiasamy6036
    @ramsankarperiasamy6036 16 дней назад +15

    மாநிலநலைவர்அன்புதம்பி 😂

  • @user-gq9ef4ep9d
    @user-gq9ef4ep9d 16 дней назад +15

    Please be careful ji.. work in a controlled environment please...pray almighty to keep you always safe...

  • @velayudhaperumaln7003
    @velayudhaperumaln7003 16 дней назад +9

    What a bloody statement by RS.Bharathi

  • @user-wi4cr2hs3q
    @user-wi4cr2hs3q 16 дней назад +6

    Super Annan annamalaiji Annan

  • @ramasubramanianshanmugham2453
    @ramasubramanianshanmugham2453 16 дней назад +3

    சபாஷ் இதை தான் BJP யிடம் எதிர்பார்க்கிறோம்.

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 16 дней назад +9

    DMK and admk same

  • @manoharanpr7775
    @manoharanpr7775 16 дней назад +2

    பாதுகாப்பு முக்கியம் எனவே பாதுகாப்பில் கவனம்

  • @KumaresanGopalsamy
    @KumaresanGopalsamy 16 дней назад +6

    🎉 Annamalai 🎉

  • @sabarinathan154
    @sabarinathan154 16 дней назад +2

    அண்ணாமலைக்கு நிகர் அண்ணாமலையானே . வாழ்க நம் பாரதம் . வாழ்க வளர்க. இந்த வையகம் . வாழ்க வளமுடன் .
    பாரத் மாதா கி ஜே

  • @naveenraajgopalakrishnan7110
    @naveenraajgopalakrishnan7110 16 дней назад +7

    Jai sri ram anna

  • @rajunanjappan1666
    @rajunanjappan1666 16 дней назад +4

    Security Take care Annamalai Sir

  • @sumathirag9482
    @sumathirag9482 16 дней назад +3

    Super Annamalai ji. We need gutsy persons like you to take on this party. Liberate us from these people. We trust you and BJP

  • @piramanayagamg375
    @piramanayagamg375 16 дней назад +3

    Correct 💯 percentage

  • @arjung3427
    @arjung3427 16 дней назад +3

    அன்று அதிமுக ஜெ.அம்மையாரின் Powder Center ராக சசிகலா என்ற கொலலைகாரி இருந்தாள்.இன்று திமுக ஸ்டாலின் அரசின் Power Center ராக அவரது மருமகன் சபரீசன் இருந்து வருகிறார்.

  • @rajendraboseb3113
    @rajendraboseb3113 16 дней назад +6

    Suuper

  • @kamalanathankuppusammy8636
    @kamalanathankuppusammy8636 16 дней назад +3

    Engal Singam Annamalai IPS Ji ,
    Be careful sir& Keep a distance away from general public.Take care of your safety first sir.

  • @mssingh9414
    @mssingh9414 16 дней назад +6

    Road side Bharathi... Manippu Kettu katharuvaan.. 😀😀😀,Vidatheenga Annamalai ji... Ayyokiye dravidiya paya inime vaayeve thirukkakoodathu 👍👍👍👍👍👍👍👍👍

  • @genuinehuman4927
    @genuinehuman4927 16 дней назад +4

    This kind of attacking mode we want from him that shows his guts and facts.
    As always annamalai🔥🔥🔥

  • @kgopalakrishnaniyer9349
    @kgopalakrishnaniyer9349 16 дней назад +4

    Annamalai must take care of himsekf. The unruly media astounding them.
    Do not give any interview unless their is orderly nmedia.

  • @KingKavi2112
    @KingKavi2112 16 дней назад +3

    அண்ணாமலை தமிழ் நாட்டின் பரமாத்மா 👈🚩

  • @AMPM1994
    @AMPM1994 16 дней назад +4

    Sir please take care of your family and your protection...... these guys should be punished as per law only then they will keep quiet

  • @prabhakaransubash2709
    @prabhakaransubash2709 16 дней назад +1

    இது போன்ற ஒரு தலைவரை மக்கள் தவறவிடலாம

  • @user-wi4cr2hs3q
    @user-wi4cr2hs3q 16 дней назад +4

    Super Annan annamalaiji

  • @devanathajagannathan722
    @devanathajagannathan722 16 дней назад +11

    இனி ஆபீஸ்ல தான் பிரஸ் மீட் என்று சொன்னீர்கள்.

  • @swamykasinathana7198
    @swamykasinathana7198 16 дней назад +2

    Sir,Madam Mayavathi BSP must insist to Supreme Court for CBI investigation

  • @opchinchanytyt8714
    @opchinchanytyt8714 16 дней назад +1

    Our great leader mr Annamalai sure 2026 CM for Tamilnadu

  • @muralidharansridharan9674
    @muralidharansridharan9674 16 дней назад +2

    Good Job done..Anna

  • @user-wi4cr2hs3q
    @user-wi4cr2hs3q 16 дней назад +2

    Great annamalaiij very happy Annan

  • @Ek.t
    @Ek.t 16 дней назад +1

    Great man. 🙏👍