இஸ்ரேலை அமெரிக்கா ஆதரிப்பது ஏன்? | America | Israel

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 май 2021
  • இஸ்ரேலை அமெரிக்கா ஆதரிப்பது ஏன்? | America | Israel
    இஸ்ரேல்-பாலஸ்தீனம் பிரச்சினை என்ன ?
    #America | #Israel | #Palestine
    Uploaded on 19/05/2021:
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV on Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    ThanthiTV RUclips PLAYLIST:
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    அரசியல் செய்திகள் | Political News In & Out : bit.ly/3njuf4V
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Spicy Crispy Film Updates & Gossips! :bit.ly/3lfpszI
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 1,1 тыс.

  • @benjaminfranklin8017
    @benjaminfranklin8017 3 года назад +45

    அமெரிக்கா கிறிஸ்தவ தேசம் இஸ்ரேல் கடவுள்(இயேசு) பிறந்த தேசம் ஆகவே இருவரும் நண்பர்கள்

    • @sheikfaridh4761
      @sheikfaridh4761 3 года назад +3

      எதிரிக்கு எதிரி நண்பன் ஆனார்கள்

    • @benjaminfranklin8017
      @benjaminfranklin8017 3 года назад +2

      @@sheikfaridh4761 அமெரிக்கா (கிறிஸ்தவ தேசம்) இஸ்ரேல்(கிறிஸ்து இயேசு பிறந்த தேசம்) இயேசு யூத குலத்தில் பிறந்தவர்.இஸ்ரேலில் யூதர்கள் அதிகம் அதுதான் முக்கிய காரணம்

    • @krishnanramanathan3748
      @krishnanramanathan3748 4 дня назад

      யூதர்கள் இயேசு கிறிஸ்துவை ஏற்பது கிடையாது. இது கூட தெரியாமல் நீ பதிவு போடுவது காமெடி. இஸ்ரேலின் தெய்வம் மதம் வேறு கிறிஸ்தவர்களின் தெய்வம் மதம் வேறு.

  • @rajag6587
    @rajag6587 3 года назад +182

    அமெரிக்காவில் உள்ள facebook owner உட்பட பெரிய முதலாளிகள்,விஞ்ஞானிகள் உட்பட பல சிறப்பான திறமையானவர்கள் யூதர்களே

    • @millionminnal8025
      @millionminnal8025 3 года назад +13

      Correct

    • @jaffarali3486
      @jaffarali3486 3 года назад +7

      Few Indians also..

    • @ullanvlogs02
      @ullanvlogs02 3 года назад +5

      அதனாலதான் ஃபேஸ்புக் டேட்டா வெளியானது யூதர்கள் என்றைக்குமே உடன்படிக்கை என்றுமே மீறுபவர்கள் அது இப்ப மட்டுமல்ல அவர்கள் வரலாறு சொல்லும் வரலாறும் இருக்கிறது(இப்ப நடக்கும் பாலஸ்தீன் இஸ்ரேல் இப்ப முடிவின் உடன்படிக்கை இஸ்ரேலி செய்தாலும் அதை முதலில் மீறுபவர்கள் இஸ்ரேல் இருக்கும்) பின்னாளில் நடக்கும்போது நான் சொன்ன உண்மை இதை படித்தவர்கள் அறிவார்கள்

    • @prakashk3476
      @prakashk3476 3 года назад +3

      More scentist Israel

    • @stellastephen2640
      @stellastephen2640 3 года назад +1

      True

  • @rameshsankaran6581
    @rameshsankaran6581 3 года назад +151

    உங்களை போல யாரும் தெளிவாக பேச முடியாது,
    தெளிந்த தண்ணீர் போன்று உங்கள் குரல் வளம்,

    • @AlAmeerAhamed
      @AlAmeerAhamed 3 года назад +3

      It's fake news : Thanthi TV is saying Israel is Boadering with Russia??? Bullshit ... According to the Green Line of the 1949 Armistice Agreements, Israel borders Lebanon in the north, the Golan Heights and Syria in the northeast, the West Bank and Jordan in the east, the Gaza Strip and Egypt in the southwest. The border with Egypt is the international border

    • @ramprakash4035
      @ramprakash4035 3 года назад +2

      @@AlAmeerAhamed it isn't about the borders touching Israel. It is about the significant regions surrounded by Israel

  • @ranjithkumarp5950
    @ranjithkumarp5950 3 года назад +167

    தல வந்துட்டியா. உன்ன பாத்து ரொம்ப நாள் ஆச்சு...நீ மட்டும் தான் நியூஸ் சார்ட் ஆ சொல்லி ஈஸியாக புரிய வைக்கிற. உன்னுடைய பெரிய பேன் நான்

  • @immanuelsunder7761
    @immanuelsunder7761 3 года назад +84

    Zacharia, Chapter 12
    2. இதோ சுற்றிலும் இருக்கிற எல்லா ஜனங்களுக்கும் நான் எருசலேமைத் தத்தளிப்பின் பாத்திரமாக்குகிறேன்; எருசலேமுக்கு விரோதமாய்ப் போடப்படும் முற்றிக்கையிலே யூதாவும் அப்படியேயாகும்.
    3. அந்நாளிலே நான் எருசலேமைச் சகல ஜனங்களுக்கும் பாரமான கல்லாக்குவேன்; அதைக் கிளப்புகிற யாவரும் சிதைக்கப்படுவார்கள்; பூமியிலுள்ள ஜாதிகளெல்லாம் அதற்கு விரோதமாய்க் கூடிக்கொள்வார்கள்.
    4. அந்நாளிலே ...
    குருட்டாட்டத்தை உண்டுபண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
    5. எருசலேமின் குடிகள், சேனைகளின் கர்த்தராகிய தங்கள் தேவனுடைய துணையினால் எங்களுக்குப் பெலனானவர்கள் என்று அப்போது யூதாவின் தலைவர் தங்கள் இருதயத்திலே சொல்லுவார்கள்.
    6. அந்நாளிலே யூதாவின் தலைவரை விறகுகளுக்குள்ளே எரிகிற அக்கினி அடுப்புக்கும், வைக்கோல் கட்டுகளுக்குள்ளே எரிகிற தீவட்டிக்கும் ஒப்பாக்குவேன்; அவர்கள் வலதுபுறமும் இடதுபுறமுமாகப் புறப்பட்டு, சுற்றிலும் இருக்கிற எல்லா ஜனங்களையும் பட்சிப்பார்கள்; எருசலேம் திரும்பவும் தன் ஸ்தானமாகிய எருசலேமிலே குடியேற்றப்பட்டிருக்கும்.
    7. தாவீது வம்சத்தாரின் மகிமையும் எருசலேமின் குடிகளுடைய மகிமையும், யூதாவின்மேல் தன்னை உயர்த்தாதபடிக்கு, கர்த்தர் தாவீதின் கூடாரங்களை முதல்முதல் இரட்சிப்பார்.
    8. அந்நாளிலே கர்த்தர் எருசலேமின் குடிகளைக் காப்பாற்றுவார்; அவர்களில் தள்ளாடினவன் அந்நாளிலே தாவீதைப்போல இருப்பான்; தாவீது குடும்பத்தார் அவர்களுக்கு முன்பாக தேவனைப்போலும் கர்த்தருடைய தூதனைப்போலும் இருப்பார்கள்.
    9. அந்நாளிலே எருசலேமுக்கு விரோதமாய் வருகிற எல்லா ஜாதிகளையும் அழிக்கப் பார்ப்பேன்.

  • @godsson701
    @godsson701 2 года назад +92

    இஸ்ரேல் கடவுளின் தேசம். யாராலும் அந்த நாட்டை ஆட்ட முடியாது, அசைக்க முடியாது.

    • @venksr3749
      @venksr3749 2 года назад +1

      டேய் பார்ப்பான் புண்ட இஸ்ரேல்ல உள்ள யுதக்கூட்டம் விரைவில் அழிக்க படுவார்கள்.... யூதர்கள் என்றும் இந்த உலகில் நிம்மதியாக வாழ முடியாது.....

    • @mohdrafeek1102
      @mohdrafeek1102 2 года назад +6

      Hello bro niga Hindu or Christiyano thriythu ungalukku thriyuma Jesusai kondaverhal isravelarhal thaan

    • @venksr3749
      @venksr3749 2 года назад +3

      @@mohdrafeek1102 hmmmm.... Jews mosamaanavargal

    • @christopher.n5565
      @christopher.n5565 2 года назад

      @@mohdrafeek1102 இயேசு மரிப்பதற்காகவே இந்த உலகில் வெளிப்பட்டார்

    • @richardphyz6696
      @richardphyz6696 2 года назад +3

      @@mohdrafeek1102 Jesus sahavillai nu Quran la iruke. Apo neenga Jesus ah Jews konutaru nu nambureengala ?

  • @jayasekarmaranathaprayerho201
    @jayasekarmaranathaprayerho201 3 года назад +111

    நீங்கள் இவ்வளவு தெளிவாக, விளக்கமாக, வகுப்பில் பாடம் எடுப்பது இருக்கிறது. Super sir

    • @AlAmeerAhamed
      @AlAmeerAhamed 3 года назад +4

      Theilva poi solla koodaathu. Russia boarder nu sonnathu sutha poi.. According to the Green Line of the 1949 Armistice Agreements, Israel borders Lebanon in the north, the Golan Heights and Syria in the northeast, the West Bank and Jordan in the east, the Gaza Strip and Egypt in the southwest. The border with Egypt is the international border

    • @mangalrajan5146
      @mangalrajan5146 3 года назад +2

      If u want deep bible study free pls cal
      9797027260 br rajan

    • @muruganchinnasami3196
      @muruganchinnasami3196 2 года назад

      @@AlAmeerAhamed 👻👻🦄🦄🦄🦄👻👻👻🦄🦄🦄🦄🦄🦄🦄🦄🦄🦄🦄🦄🦄🦄👻🦄🦄🦄🦄🦄🦄🦄🦄🦄🦄🦄🦄🦄🦄🦄🦄🦄🦄🦄🦄🦄🦄🦄🦄🦄🦄🦄🤖🤖👩🤖🤖🤖🤖🤖🤖🤖🤖🤖🤖🤖🤖🤖🤖🤖🤖

    • @muruganchinnasami3196
      @muruganchinnasami3196 2 года назад

      @@AlAmeerAhamed 😄😄😄😄😄

  • @uae2121
    @uae2121 3 года назад +88

    அமெரிக்கா அரசியலில் யூதர்களின் ஆதிக்கம் அதிகம் அதனால் தான் அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவு தருகிறது

    • @samsudeencholan8224
      @samsudeencholan8224 3 года назад +13

      இல்லை. அமெரிக்காவின் ஆயுத விற்பனைக்கும் புதிய ஆயிரங்களை பயன்படுத்தி பார்கவும்தான் இஸ்ரேலை ஆதரிக்கும் நோக்கம் டரம்பு சரி இல்லை என்றோம். தற்போது ஜோ பைடனும் அதே வழியில்

  • @krishnaraoragavendran7592
    @krishnaraoragavendran7592 3 года назад +7

    இஸ்ரேல் ஒரு யூத நாடு. யூத பண்டிகைகள் தவிர வேறு எதற்கும் அரசாங்க விடுமுறை இல்லை.
    அங்குள்ள பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவன் என்ற முறையில் எனது அனுபவம்.

  • @Shane-hp6ky
    @Shane-hp6ky 3 года назад +75

    GOD'S country.. no one can touch ... name given by CREATOR of heaven and earth... GOD' S prophecy

    • @thomasm4943
      @thomasm4943 3 года назад +8

      Yes 👍

    • @akino007ful
      @akino007ful 3 года назад +17

      Jews are God's chosen people. God has helped Israel in every war.

    • @melvinrobert3109
      @melvinrobert3109 2 года назад +4

      True bro

    • @d.martinrobert9977
      @d.martinrobert9977 2 года назад +3

      Mr.Gamer Wish U Happy New Year Ur Telling is 100% Corrects Chennai Indian.

    • @sharuk98ala
      @sharuk98ala 2 года назад

      Poda loosu punda😂

  • @thankabai3992
    @thankabai3992 3 года назад +23

    அமெரிக்க ஐக்கிய நாடு இஸ்ரேல் ஆதரிக்கிறது ஆனால் இஸ்ரயேல் மக்கள் நீதி அரசர் கடவுள் துணை நிற்பார் என்று வேதம் பைபிள் கூறுகிறது

  • @christraj4239
    @christraj4239 2 года назад +33

    Praise God.
    May God protect Israel continually

    • @mohdrafeek1102
      @mohdrafeek1102 2 года назад

      Hello oga Jesus kolaisaytheverhal isravelarhal athil oga Jesus oda irunthe 13 peril sila per kaatikoduththaahal ogalukku thriyuma 5 star hotela 13 ilakkam irukkathu 12 a enra Num. Irukkum kettuparungal

  • @ebenezerjohn1694
    @ebenezerjohn1694 3 года назад +60

    அமெரிக்கா ஏன் ஒரு சின்ன நாட்டை ஆதரிக்க வேண்டும் ?? அதன் ரகசியம் என்னவென்றால் இஸ்ரவேலை யார் ஆசிர்வதிப்பார்களோ அவர்களை கர்த்தர் ஆசிர்வதிப்பார் என்று வேதகாமத்தில் தெளிவாக எழுதப்பட்டுள்ளதை அமெரிக்கா புரிந்துக்கொண்டது அதனால் தான் அவர்கள் அன்று முதல் இன்று வரை உலகத்தில் முதன்மையான நாடாக திகழ்கின்றனர்!

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 3 года назад +7

      வேதாகமத்தை எழதியது யார் கடவுளின் பெயரால் கொலைகளை ஆதரிக்கிறீர்களா மனித உயிர்தான் முக்கியம் நீங்க சொல்லுறது யேசுவுக்கு தெரியுமா

    • @peterlouis35
      @peterlouis35 3 года назад +1

      ​@@nagendramthangarajah2551 Who launched missiles at first? India'la irundhe pakisthan'ku missile vitta peruma. Israel'la irundhu Gaza'ku missle vitta erumaya? Uyir mukkiyam'nu rendu side'um unaranum. Oru side mattum unardhu oru use'um illa.

    • @zahirhussain5913
      @zahirhussain5913 3 года назад +6

      @@nagendramthangarajah2551 வேதகாமத்தை கொண்டாடும் யூதர்களும்,கிறித்தவர்களும் வெடிகுண்டு தயாரிப்பதிலும், அதை தங்கள் சாதனை என பிரசங்கம் செய்வதிலும் மார்க்கெட்டிங் செய்வதிலும் வல்லவர்கள்.
      உலகின் பிற நாடுகளுக்கு இடையே பகைமையை ஏற்படுத்தி, கர்த்தரின் மகிமையால் வெடிகுண்டுகளை ஏற்றுமதி செய்வதில் முதன்மையானவர்கள்.
      இதனால் உலகின் பல பகுதிகளிலும் made by கர்த்தர் வெடிகுண்டுகளால் பிணக்குவியல்கள்.
      அய்யோ........ இருண்ட கண்டம் ஆப்பிரிக்காவையும் இவர்களின் அழிவு ஆயுதங்கள் விட்டுவைக்கவில்லை.
      இந்த வெடிகுண்டு வருமானத்திலிருந்து தான் நோபல் பரிசு வழங்குகிறார்கள் இந்த புனிதர்கள்.பாவசெயலை மறைக்க நோபல் பரிசு பெயிண்ட் அடிக்கிறார்கள்.
      கொடுமை என்னவென்றால் அமைதிக்கான நோபல் பரிசும் வெடிகுண்டு வருமானத்திலிருந்து தான் தருகிறார்கள்.அவ்வளவு நல்லவர்கள்.
      மற்றவர்கள் கண்டுபிடித்தால் பயங்கரவாதம், தீவிரவாதம் என்பார்கள்.
      இவர்கள் பல்வேறு ஆயுதங்களை ஏற்றுமதி செய்யாமலிருந்தாலே போதுமய்யா.
      இப்படி செய்தாலே தாங்கள் சொல்வது போல் பலிகளை தடுக்கலாம்.

    • @mjb6334
      @mjb6334 3 года назад +1

      DAI LUUSU JEWS NEVER SUPPORT CHRISTIANS,
      TRUE CHRISTIANS NEVER SUPPORT TO JEWS

    • @arul5519
      @arul5519 3 года назад +6

      @@zahirhussain5913 என்ன அடி ரொம்ப பலமோ கதறல் சத்தம் கிழிக்காதே...அவன் அடிச்சாலும் நேருக்கு நேராய் நின்றுதான் அடிச்சிருக்கான் உங்கள போல ஒளிந்து கொண்டு தாக்கவில்லை ஆட்டமா ஆடிக்கொண்டிருந்த உங்கள அடிச்சி துவைச்சி ஆப்படிச்சி உக்கார வச்சிட்டானேங்ற பொறாமையில்தானே புலம்புறிங்க

  • @maingate7417
    @maingate7417 2 года назад +9

    "O"Lord God protect Israel from the enemy 🌹🙏

  • @tamilantamil9124
    @tamilantamil9124 3 года назад +57

    அமெரிக்காவில் மட்டும் அல்ல ஐரோப்பிய நாடுகளின் ஆட்சியாளர்களை தெரிவு செய்வது யூதர்கள்தான்.

    • @entertainmentsportsgames6480
      @entertainmentsportsgames6480 2 года назад +4

      நான் அப்படி எதுவும் குர்ஆனில் படிக்கவில்லையே !
      அல்லாஹ் எங்கே இப்படி கூறுகிறான் ?

    • @userbbt
      @userbbt 2 года назад +3

      @@entertainmentsportsgames6480 😂😂😂
      He is a Brian washed jihadist. Just like this muslim news reader.

    • @mmichael5316
      @mmichael5316 2 года назад

      @@entertainmentsportsgames6480 ò

    • @sudaliselvi7952
      @sudaliselvi7952 2 года назад +4

      @@entertainmentsportsgames6480 அல்லாவே.போழியான கடவுள் பிறகு எப்படூ குரானில். சொல்வான்

  • @Just_Entertain.
    @Just_Entertain. 3 года назад +46

    Ipo nadakum அனைத்து visyamum பைபிளில் ஏற்கனமே சொல்லப்பட்டு இருக்கு..

    • @AFinalWarner
      @AFinalWarner 3 года назад +5

      Islaam maarkathileyum solla pattu irukirathu.. .

    • @ry-hw2fj
      @ry-hw2fj 3 года назад +4

      குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.படித்து பாருங்கள்

    • @gintokisakata3964
      @gintokisakata3964 3 года назад +1

      Ama

    • @gracechannel9338
      @gracechannel9338 3 года назад +14

      இஸ்ரேல் நிச்சயமாய் காக்கப்படும்....

    • @d.martinrobert9977
      @d.martinrobert9977 3 года назад +2

      @@AFinalWarner Thanbi Don't Make Copy Ur Telling Pudhu Kavithai.? But 2020 Before Telling In All Bible Only No Others Religions Books Ok Chennai Indian.

  • @robinsayangku7064
    @robinsayangku7064 2 года назад +9

    I Love So much ISRAEL.. from Malaysia

  • @MS-wj3se
    @MS-wj3se 3 года назад +68

    அரை சதவீதம் மட்டுமே உள்ள யூதன் அறிவாளி உலகு அவன் உள்ளங்கையில் வறண்ட பாலைவனத்தில் வளமாக்கியவன்

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 3 года назад +16

      அமெரிக்காவின் ஆதரவுஇல்லாவிடில் ஒரு ஆணியக்கூட பிடுங்க முடியாது இஸ்ரவேலால்
      லட்சக்கணக்கில் கொன்றழிக்கப்படும்போது அதை எதிர்த்து போராடாத இனம்தான் யூத இனம் வரலாறுகள பின்னோக்கிபார்த்தால் தெரியும் அமெரிக்காவின் தேவைக்காக உருவாக்கப்பட்டது இஸ்ரவேல்
      முஸ்லிம் நாடுகளை மிரட்டும் ஆயுதம்தான் இஸ்ரவேல்நாடு

    • @thomasm4943
      @thomasm4943 3 года назад +16

      யூதர்கள் சிறந்த விஞ்ஞானிகளாக இருக்கின்றார்கள் என்பது அமெரிக்கர்களுக்கு நன்கு தெரியும், யூத சரித்திரம் என்பது சிறந்தது 👍

    • @mangalrajan5146
      @mangalrajan5146 3 года назад +10

      @@nagendramthangarajah2551 nagendran sir neenga padicha varalaru
      Hitler kalathu varalaru....nanga padichadhu 4000varshathukku munnadi...theriyama pesadheenga!!
      Ippo America natikke saval vidum alavukku ranuva balam konda nadu
      Israel.....israel a endha kombanalum onnum panna mudiyadhu!
      Israel new form aana podhum adhai sutri irundha 16 nadugalai oda oda virati adithu ventadhu Israel theriyum
      Poi history poi nalla padinga....ulagathula advanced technologies la top la irukudhu Israel!
      Ulagathula unavu porul export la 4th place Israel! ( palaivana nadu) innum venuma.....

    • @amudhanjayasi1085
      @amudhanjayasi1085 3 года назад

      @@mangalrajan5146 super bro🔥

    • @prabhujohn6695
      @prabhujohn6695 3 года назад

      @@mangalrajan5146 super Bro

  • @mcsugan366
    @mcsugan366 3 года назад +38

    தல உன்னோட fan நான் 😄

  • @dharbansingh9810
    @dharbansingh9810 Год назад +1

    சேனைகளின் கர்த்தர் சர்வ வல்லமையுள்ள தேவன் இஸ்ரவேல் ஜனங்களை பாதுகாத்து வருகிறார் ஆமென்

  • @gokulakrishnanr848
    @gokulakrishnanr848 3 года назад +8

    Aiyya thangalathu tamil peasum thiramai vera level aiyya niruthu nithanama peasuringa ennaku migavum pidithirukkirathu💕💕

  • @mohanrengan9078
    @mohanrengan9078 3 года назад +18

    ஏன் இஸ்ரேல் பத்தி பேசுனா இவ்ளோ திக்குது

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 3 года назад +8

    Nice explanation by reader as a history teacher!

  • @angeldianne4761
    @angeldianne4761 3 года назад +17

    Isreal having more than 4000 years so properly post it history and documentry details

    • @thomasm4943
      @thomasm4943 3 года назад +1

      👍

    • @sharuk98ala
      @sharuk98ala 2 года назад

      Stupid, the present Israelis are from Europe ancestry.

    • @angeldianne4761
      @angeldianne4761 2 года назад

      @@sharuk98ala you don't have historically knowledge so keep silent

  • @thomasjothi6887
    @thomasjothi6887 3 года назад +42

    இஸ்ரவேலை தொடுகிறவன் என் கண்மணி யை தொடுகிறான்.(செக்கரியா_ 2:8 )

    • @justintamil7437
      @justintamil7437 3 года назад +7

      Amen

    • @jova4633
      @jova4633 3 года назад +6

      Amen

    • @vijaykumar-ow4jq
      @vijaykumar-ow4jq 3 года назад +6

      Super Amen

    • @mahiramvevo
      @mahiramvevo 3 года назад +2

      இருந்திட்டு போகட்டும் இந்த திருட்டு கூட்டத்திற்கு‌ கிரிஸ்துவர் மட்டுமே யூதர்களுக்கு முட்டு கொடுப்பார்கள்

    • @sheikfaridh4761
      @sheikfaridh4761 3 года назад

      கண்மனிய கர்த்தர் கழட்டிவிட்டு 2000 வருஷமாச்சு தம்பி

  • @gopinaveena9199
    @gopinaveena9199 2 года назад +4

    இந்தியா, இஸ்ரேல் உறவும் மற்றும் நமது விண்வெளி ஆராய்ச்சி மையம் இஸ்ரோ பெயர் வைத்த வரலாறு வீடியோ போடுங்க சார்.

  • @isacchristopherdr.4455
    @isacchristopherdr.4455 3 года назад +6

    மொஷாட்ட்....... பத்தி சொல்லுங்க

  • @tnjokers4153
    @tnjokers4153 3 года назад +41

    Social 10mark madhiri irukku😂😂

  • @maingate7417
    @maingate7417 2 года назад +16

    இஸ்ரேல் என்பது கடவுள் யூதர்களுக்கு கொடுத்த தேசம்!அதன் பாதுகாப்பு கடவுள் கையில் 🌹🙏😭

    • @maingate7417
      @maingate7417 2 года назад +2

      இஸ்ரவேலை காக்கிறவர் தூங்குவதும் இல்லை, உறங்குவதும் இல்லை ! எல்லா இஸ்லாமிய நாடுகளும் ஒன்றுப்பட்டு வந்தாலும் இஸ்ரவேல் தேசத்தை அசைக்க முடியாது ! Almighty God protect and save Isra'el 🌹🌹

    • @ajimkhan8751
      @ajimkhan8751 Год назад

      @@maingate7417 உங்களுடைய தவ்ராட் வேதத்தில் கூறப்பட்டது போல் நிச்சியம் ஒரு நாள் இஸ்ரேல் தோற்கடிக்கபடும்,

    • @srajasraja702
      @srajasraja702 Год назад +1

      @@ajimkhan8751 கனவு காண்பது அனைவரின் உரிமை

    • @srajasraja702
      @srajasraja702 Год назад +2

      @@maingate7417 இப்பொழுது அல்ல நண்பா எப்பொழுதும் இஸ்ரேலை யாரும் ஒன்றும் செய்ய முடியாது 🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱

    • @gsktamilcinema1754
      @gsktamilcinema1754 Год назад +1

      Oh matha desam

  • @RaniRani-ni5jn
    @RaniRani-ni5jn 3 года назад +39

    இஸ்ரேவேல் யூதர்களூக்கு கடவுள் சத்தியம் பன்னிகொடுத்த இடம்

    • @dreambig5965
      @dreambig5965 3 года назад +3

      Enne sathyaam?? Suthi suthi arab country....potre poraangee

    • @MS-wj3se
      @MS-wj3se 3 года назад +1

      @@dreambig5965 16 பேருக்கும் பயம் எருமையனுக்கு சதாம் போல சாக்கடையிலே சாக பயம்

    • @godwinjoe93
      @godwinjoe93 3 года назад +6

      @@dreambig5965 6 day war poi padichu paaru.. Yepdi jeichangaa nu

    • @rabeekraja3167
      @rabeekraja3167 3 года назад +2

      @@MS-wj3se முட்டாள் தனமானா கருத்து

    • @wolverine8794
      @wolverine8794 3 года назад +1

      @@godwinjoe93 athu 6 day war thana

  • @nixonvaij
    @nixonvaij 3 года назад +76

    Israel was a strong country even they were conquered by Babylon, Assyrian, Persian and finally Romans. Those who don't like this country will be against them. Most of the inventions where made by Jews the God's chosen people. Shalom Israel.

  • @artharking2801
    @artharking2801 2 года назад

    Super extalend master mass speaking very good congratulations sir 🙏🏼💪👍👌💐💐💐💐💐💐💐

  • @prabu58
    @prabu58 3 года назад +6

    @2:09 to 2:12 does Israel and Russia have a common border. Please check facts. I am confused. Wikipedia doesn't say so. International map too does not show a common border between Israel and Russia.

    • @arunb8841
      @arunb8841 3 года назад +1

      Me too was shocked

  • @veryallsongsgoodvel9470
    @veryallsongsgoodvel9470 3 года назад +5

    சூப்பர் voice தெளிவாக சூப்பர்

  • @pravikavi4663
    @pravikavi4663 3 года назад +13

    Dei isrel onuum panna mudiyathu pa karanam athu sarvallah yesu asirvathitha naadu

  • @Woodsbilley
    @Woodsbilley 3 года назад +45

    GOD bless America 🇺🇸

  • @srikanth7925
    @srikanth7925 3 года назад +7

    God bless america if supports israel. Because god of israel is one true living god

  • @maheswa402
    @maheswa402 3 года назад +37

    Thanthi சிறந்த தொகுப்பாளர்

  • @fireboys1750
    @fireboys1750 3 года назад +2

    Clear explanation well done sir

  • @thankabai3992
    @thankabai3992 3 года назад +7

    இதற்கு பைபிள் விளக்கம் கூறுகிறது

  • @arul5519
    @arul5519 2 года назад +5

    அமெரிக்காவும் இஸ்ரேலும் வெவ்வேறு நாடுகள்னு யார் சொன்னது இரண்டும் இருவேறு கண்டஙுகளில் உள்ள ஒரே நாடுதான்

  • @valanarasu3697
    @valanarasu3697 3 года назад +12

    Before the 2500 the Jews people who lived only in Jerusalem

    • @mohamedshiraz5950
      @mohamedshiraz5950 3 года назад +3

      In Jerusalem more then 3000 years Muslims country Zaionist came on 1948 slaves Muslim help them to stay Now they chasing Muslims.

    • @peterlouis35
      @peterlouis35 3 года назад +3

      @@mohamedshiraz5950 3000 years munadi Muslim'nu oru madham illaye bro. Even though there was no Christianity. Anga Jews'tha irundhanga'nu transparent'a history solludhe.

    • @mohamedshiraz5950
      @mohamedshiraz5950 3 года назад

      @@peterlouis35 muslimthan majority iranga history sollata cristian iranga Israel Ella only Palestine 1948 Zionist wandaga slave okey. No Israel after 1948 British kondawanga Zionist slave.

    • @sharuk98ala
      @sharuk98ala 2 года назад

      @@peterlouis35 jews thaanda irunthanga, white people anga illa appa...madha reethiya oru naata irukkathu ina reethiya thaan irukkum

  • @rafeequeahmed4878
    @rafeequeahmed4878 3 года назад +5

    PSBB பள்ளியில் சமீபத்தில் நடந்த கொடூர சம்பவம் பற்றி விளக்கம் அளியுங்கள்.

    • @PJMKumar
      @PJMKumar 2 года назад

      Not possible. Because power

  • @lahcnin
    @lahcnin 3 года назад +9

    எழரை நிமிட வீடியோவில், ஒரு நிமிடத்திற்கான தகவல்கள் கூட இல்லை

  • @sriharshan5310
    @sriharshan5310 3 года назад +12

    கடைசி வரை இரு நாடுகளுக்குள் என்ன பிரச்சனையை சொல்லவே இல்லை....

    • @k.maheshbabu971
      @k.maheshbabu971 3 года назад +5

      ஏண்டா நீ இந்தியா தானே 🤦

  • @mspriyan123
    @mspriyan123 3 года назад +49

    Salim Fans💥💥💥

  • @AbdulRasheed-dx9ur
    @AbdulRasheed-dx9ur 3 года назад +1

    அப்துல் ஹமீதுக்குப்பின் உங்களின் பேச்ச நன்றாக இருக்கு சலீம்

  • @editingvlogs3277
    @editingvlogs3277 3 года назад +1

    Palasthina full details on one news please sir

  • @thaniruvanraja7141
    @thaniruvanraja7141 2 года назад +4

    இஸ்ரேல்லிடம் இந்திய ஆயுதங்கள் வாங்கியுள்ளது அமெரிக்கா போன்றே கண்டுபிடிப்பு அங்கு இருக்கு

  • @jananisri9054
    @jananisri9054 3 года назад +4

    நீங்கள் கூறுவது செய்தி அல்ல யூதனின் பலம் எவ்வளவு என்று தமிழக மக்களிடம் விளம்பரம் செய்வது போல் தெரிகிறது 😀😀

  • @samraj4480
    @samraj4480 3 года назад +1

    பொதுவாக உங்கள் செய்தி வாசிப்பில் தெளிவு இருக்கும் ஆனால் இந்த தலைப்பில் உங்கள் செய்தியில் சரியான தெளிவு இல்லை இன்னும் நீங்கள் இதைக் குறித்து சம்பவங்களை சரியாய் தெரிந்து கொள்வது மிகவும் நல்லது

  • @namashivayamramaswamy9712
    @namashivayamramaswamy9712 3 года назад

    Good presenter. Matter, needed focus on subject chosen. Much, deviation.

  • @allwinebinesarjss3371
    @allwinebinesarjss3371 3 года назад +5

    Sir ore point both are Christians. Religion plays a big roll.

    • @rajam3279
      @rajam3279 2 года назад +1

      Israelites are Jews not Christians

    • @sharuk98ala
      @sharuk98ala 2 года назад

      Both are white.

    • @krishnaanhsirk2114
      @krishnaanhsirk2114 2 года назад

      Tahy are jews sir

    • @nameisadi1287
      @nameisadi1287 2 года назад

      @@sharuk98ala even muslims in Palestine are white in colour.

  • @gokulb5726
    @gokulb5726 3 года назад +11

    Myanmar ena achiii nae theriyala

  • @UENPAVITHRAM
    @UENPAVITHRAM 3 года назад +2

    Pronunciation super paa,,🤗

  • @RanjithKumar-ns9iw
    @RanjithKumar-ns9iw 3 года назад +1

    Nice explaining

  • @mariaprasad6848
    @mariaprasad6848 3 года назад +20

    God bless Israel 🇮🇱 bless

    • @sharuk98ala
      @sharuk98ala 2 года назад +1

      Poi saavu

    • @dragonfire2783
      @dragonfire2783 2 года назад

      @@sharuk98ala yahudi ya konnala ippo avan vachuu seiiyuraan 😂

    • @sharuk98ala
      @sharuk98ala 2 года назад +1

      @@dragonfire2783 dei devdiya payale jesus ah konna jews ku support pandriye...jews ah konnathu European Christian's da punda....avangalukku adaikkalam koduthu kaapathinathu muslims da arivuketta punda.

    • @dragonfire2783
      @dragonfire2783 2 года назад +3

      @@sharuk98ala Jews ah ippo vum arab countries la sendhu motha ma kolla pathan 6 day war la soothadichan Israel 😂

    • @dragonfire2783
      @dragonfire2783 2 года назад +2

      @@sharuk98ala enda Jews oda sontha land da yae ottoman empire la ataayapotutu ippo arabs adikalam kudukaangala 😂 nalla suthadi vaagunga arabs

  • @majithbabha857
    @majithbabha857 3 года назад +3

    Mediakku thaan laabam.

  • @SpaceExperts
    @SpaceExperts 3 года назад +2

    *Super Thalaivaa... Naa unga fan* 🥰🥰🤗🤗🤗🤩🤩🤩🤩

  • @lintoantony9408
    @lintoantony9408 3 года назад

    Russia oode border sharinga? Ennaya olarure . Please read carefully the subject before presenting

  • @prabhasdiary2454
    @prabhasdiary2454 3 года назад +14

    sir neega bible yaduthu padinga aathula israel history irrukum

    • @yuvarajm5960
      @yuvarajm5960 3 года назад +1

      Praise the Lord Jesus Christ

    • @dreambig5965
      @dreambig5965 3 года назад +2

      Why lot hindus supporting christians and isreal in this matter???

    • @mohamedshiraz5950
      @mohamedshiraz5950 3 года назад

      which bible there are so many bible?Zaionist bible not cristian bible undestand.

    • @abdulnazar3933
      @abdulnazar3933 3 года назад

      @@dreambig5965 adei yaruda nee ella comment layum...losa da nee...velaya ilaya

    • @ajitkallar2959
      @ajitkallar2959 3 года назад +2

      we support original christian not pavadai ,rice bag converted

  • @davidratnam1142
    @davidratnam1142 2 года назад +5

    Israel God's blessed Jews

  • @Karthikeyan.P786
    @Karthikeyan.P786 3 года назад +2

    Evangga pesum pothu 1×25 speed vachi kelungga Aappo than Unggalukkum kovam varathu

  • @smadasamy9727
    @smadasamy9727 3 года назад +1

    Good voice explain sir

  • @shalomstudies1975
    @shalomstudies1975 3 года назад +5

    In the name of Jesus

  • @madhumitha408
    @madhumitha408 3 года назад +36

    Unga voice ku nanga adict🥰 💯💯

  • @rahulpriyas8720
    @rahulpriyas8720 2 года назад +1

    நாள் உங்கள் ரசிகன். தமிழ் உச்சரிப்பு அருமை

  • @smartuser908
    @smartuser908 3 года назад

    Very very clear speech....

  • @HMT4384
    @HMT4384 2 года назад +4

    Israel is very powerful country...

  • @kannanramaiah4073
    @kannanramaiah4073 3 года назад +47

    இஸ்ரேலியர்கள் சாந்தம், அமைதி, அறிவு, சிந்தனை இப்படி எல்லாத்திலுமே சிறந்தவர்கள். அவர்கள் யாரையும் துன்பறுத்த மாட்டார்கள். அவர்களை துன்புறுத்தினால் அது அவர்களின் கடைசி துன்புறுத்தலாக இருக்கும்.."சாதுமிறன்டால் காடு தாங்காது "...!!நான் இஸ்ரேல் மக்களை நேசிக்கிறேன்...!!

    • @syedabuthahir3651
      @syedabuthahir3651 3 года назад +9

      ஹிட்லர் மூலம் யூதர்கள் துன்பப் பட்ட போது ஆதரவளித்த முஸ்லிம்கள் தவறு செய்ததே இவ்வளவு பிரச்சினைக்கு காரணம்..

    • @chennainaveen38
      @chennainaveen38 3 года назад +10

      எப்பா குப்புசாமி உனக்கு யுதனக்கும் என்ன சம்பந்தம் அவுனுக்கு சொம்பு அடிக்கிறத அவன பத்தி நல்லா தெரிஞ்சிகிட்டு வந்து பேசு Judaism & brahmnisim is a devil for humanism so pls don't let rule devil's over humanism 🙏🙏🙏🙏

    • @masterkingdom3282
      @masterkingdom3282 3 года назад +6

      @@chennainaveen38 ungalukku apdi enna theriyum sir Judaism pathi 🙄.....

    • @yaarivan6599
      @yaarivan6599 3 года назад

      என்ன ஒரு கண்டுபிடிப்பு😀😁😂🤣
      சார் க்கு ஒரு நோபல் பரிசு பார்சல்....

    • @dhoni6038
      @dhoni6038 2 года назад

      @@syedabuthahir3651 Israel.👌🇮🇱

  • @neel5289
    @neel5289 10 месяцев назад +1

    I support and love Israel கடவுளின் தேசம் கிறிஸ்துவின் கையில்

  • @anandnagapa4802
    @anandnagapa4802 2 года назад

    Ariwumigundawargal.eyanbadal.!!💋

  • @MuruganRealEstate-CBE
    @MuruganRealEstate-CBE 3 года назад +45

    கடைசி வரை இஸ்ரேலுக்கும்,பாலஸ்தீனத்திற்க்கும் என்ன பிரசனைனு சொல்வேயில்லையே கோபால்..

    • @rabeekraja3167
      @rabeekraja3167 3 года назад +17

      இஸ்ரேலிய யூதனுக்கு சொந்தநாடு இல்லை ஹிட்லரால் கொல்லபட்ட போது அடைகலம் கொடுத்த பாலஸ்தீன மக்கள் இன்று அவர்களையே கொன்று ஒழித்து இஸ்ரேல் நாடாக ஆக்கிகொண்டும் இதே ரமலான் மாதத்தில் அங்கு இருக்ககூடிய பழைமையானா இஸ்லாமியரின் தொழுகை பள்ளியானா அல் அக்ஷா பள்ளியில் தொழுகை நடத்த விடாமல் சுட்டுகொல்கிறான்கள் பாலத்தீனியர்கள் அந்த பள்ளியை தான் கேட்கிறார்கள் இதற்காகவே யாசர்அரபத் முதல் ஹமாஸ் போராளிகள் போராடுகிறார்கள்இதற்கு.அமெரிக்காவும் இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்படுகிறது தொடர்வோம்

    • @mangalrajan5146
      @mangalrajan5146 3 года назад +7

      @@rabeekraja3167 poi pesadha engalukku varalaru theriyum...

    • @rebel6042
      @rebel6042 3 года назад +7

      @@rabeekraja3167 en pa ipdi poi solra

    • @rebel6042
      @rebel6042 3 года назад +6

      I will tell you.. Jerusalam is a holy place for all 3 abrahamic religions namely jews, muslims, christians.. It is located in the borders of Israel and Palestine..both are claiming it.. While mecca is a place of worship for muslims.. Jerusalam is for Christians and jews.. Evey year during Ramadaan these attacks happen.. Israel is a very powerful country in terms of military intelligence, information systems and defense mechanisn.. Palestine common ppl are suffering a long than the other.. Lil children are dead.. Paakave kastama iruku

    • @rabeekraja3167
      @rabeekraja3167 3 года назад +3

      @@rebel6042 வரலாற்றை படி தெரியும்

  • @zahirhusain5202
    @zahirhusain5202 3 года назад +4

    Isrel eppadi uruvanathu....
    Athai thelivoo paduthunga sir...

    • @dreambig5965
      @dreambig5965 3 года назад +7

      How kashmir became muslims majority...adayum sollu parpom!! How kashmir pandits lost home?? Aduyum sollu....poodaaa suuu

    • @maduraimahi
      @maduraimahi 3 года назад

      @@dreambig5965 இரண்டு பேரும் நாட்டை பிறருக்கு அடகு வைத்தவிங்க பொண்டாட்டியோட சேர்த்து. இதுல என்ன பெருமை? இப்போ அவன் வந்து மல்லாந்து படுத்துட்டான்.

    • @prasadstudio3716
      @prasadstudio3716 3 года назад +1

      போடா துளுக்கா

    • @zahirhusain5202
      @zahirhusain5202 3 года назад +2

      @@prasadstudio3716 appadi ellam nee kadanthu poga mudiyathu....
      Muthalla history padi...
      Apram pesu motta suooooo....

    • @ry-hw2fj
      @ry-hw2fj 3 года назад

      @@zahirhusain5202 எல்லோரிடமும் பேசி புரிய வைக்க முயற்சிகாதீர்கள்.சில நேரங்களில் எதிரில் இருப்பது எருமையாக இருக்கலாம்.அல்லது சங்கியாக இருக்கலாம்

  • @leovinith1997
    @leovinith1997 3 года назад +1

    Sir unga news reading super

    • @userbbt
      @userbbt 2 года назад

      😂😂 But all false stories. News reader Salim won't like jews, Christians or israel .. but he likes palatine terrorist.

  • @FINANCIALAdvisorTGopiMCA
    @FINANCIALAdvisorTGopiMCA 3 года назад

    Good explain

  • @sudhakaran42
    @sudhakaran42 3 года назад +4

    America and Israel mostly jews people living

  • @rajaraja-yo3kr
    @rajaraja-yo3kr 3 года назад +11

    Isravelai thoxukiravan avar kanmaniyai thodukiran.

  • @Thishaan19
    @Thishaan19 3 года назад

    Yaru sarvathesa vallunar athaiyum velipadaiya sollalame

  • @rudinlifehealthcarechennal8139
    @rudinlifehealthcarechennal8139 3 года назад

    I am big fan sir nice clearly telling

  • @gjgodscreation4718
    @gjgodscreation4718 3 года назад +30

    GJ..... this is Bible prophecy Brothers

  • @n.p.murugan8505
    @n.p.murugan8505 3 года назад +11

    தலைவரே நீங்க அத பத்தி என்ன சொல்ல வந்தீங்க அதை சொல்லவே இல்ல இதுக்காக தான் அதை செய்றாங்க அமெரிக்கா அதுக்காக தான் இதை செய்யுறாங்க அமெரிக்கா அப்படின்னு சொல்லுங்க

  • @kanmalaijebaveduministry2931
    @kanmalaijebaveduministry2931 3 года назад

    Super Anna உங்க விளக்கம்

    • @userbbt
      @userbbt 2 года назад

      News reader Salim is wrong. Go and read your Bible. Jesus was a jew born in Bethlehem/Jerusalem 2000yrs before not in 1948.
      Read the chapter of Nehemiah. Each and every border of israel was well explained.

  • @greenindia6232
    @greenindia6232 3 года назад +1

    Super

  • @maheswa402
    @maheswa402 3 года назад +7

    I provide be Christian always sweet and best. I support America always

    • @dreambig5965
      @dreambig5965 3 года назад +2

      But muslims supporting palestine...enne panna poringe!! Mothatule india ku support elle...Religion daan mukiyaam

    • @mohamedshiraz5950
      @mohamedshiraz5950 3 года назад

      Indiawakka corona oxygen anipinada Dubai Saudi chi manidara ningal

  • @yogamaran5533
    @yogamaran5533 3 года назад +3

    உண்மையை பேசியதிற்கு நன்றி தந்தி

  • @davidlazer6021
    @davidlazer6021 3 года назад +2

    Please give clear report. Unwanted story. Come to point.

  • @Efilstar0181
    @Efilstar0181 3 года назад

    Superb

  • @subgames3.054
    @subgames3.054 3 года назад +20

    கொஞ்ச நாள் கானவே இல்லை

  • @kaniel3258
    @kaniel3258 3 года назад +25

    God bless you Israel country Jesus with you ❤️

  • @geraldlobo9935
    @geraldlobo9935 3 года назад +2

    My friend you have understood the
    The holy Bible first then only you come to know the truth.

  • @tnpolice3638
    @tnpolice3638 3 года назад +12

    God Support Israel

  • @sahayammathatimes9350
    @sahayammathatimes9350 3 года назад +14

    தீவிர வாதிகள் ,ஹமாஸ் உடனே அழிக்க ப் பட வேண்டும்

    • @TodaythMarch
      @TodaythMarch 3 года назад

      இஸ்ரேல் இலங்கை அரசு போல மக்களை கொடுமை செய்கிறது.....

    • @dreambig5965
      @dreambig5965 3 года назад +2

      @@TodaythMarch what happened in kashmir? How kashmir hindu pandit lost home ?? How hindu state became muslim state??

    • @user-yr6lo2im4d
      @user-yr6lo2im4d 3 года назад

      @@dreambig5965 you don't know the history of kashmir.

  • @moseskepha381
    @moseskepha381 2 года назад +1

    Very சூப்பர் நண்பா

  • @youtubenss1162
    @youtubenss1162 3 года назад +1

    ORU UPPU SAPPU ILLADA ORU NEWS ITEM. THERE IS VERY LITTLE CONTENT IN THIS

  • @JohnPaul-xe9wl
    @JohnPaul-xe9wl 2 года назад +3

    Christian gethu mass 😎😎

  • @multimedia1887
    @multimedia1887 3 года назад +14

    I love Israel

  • @gopinathanpandurangan2651
    @gopinathanpandurangan2651 3 года назад

    Care Carefully

  • @prithivraj9268
    @prithivraj9268 3 года назад +1

    Neenga addikadi vanga sir😍😍😍😍😍😍😍

  • @johnsonk5589
    @johnsonk5589 3 года назад +8

    அரை குறை செய்தி