'முடிஞ்சா என்ன கைது பண்ணி பாரு..’. பாட்டு பாடி அரசுக்கு சவால் விட்ட சீமான்..!

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 июл 2024
  • ’முடிஞ்சா என்ன கைது பண்ணி பாரு..’. அரசுக்கு சவால் விட்டு ஆவேசமாக சீறிய சீமான்..!
    #Chennai | #Seeman | #NTK | #TNGovt | #SaattaiDuraimuruganArrest | #VikravandiByElection | #VikravandiByPoll | #KalaingarKarunanidhi | #SaattaiDuraimurugan
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Комментарии • 1,5 тыс.

  • @sarveshwarvlogs
    @sarveshwarvlogs 28 дней назад +1384

    இந்த பாட்டு பாடுனதுக்கா கைது பண்ணீங்க,அடபாவிங்களா இனிமே ஆளாளுக்கு ringtone ah வெப்பானுங்களே,ஆளாளுக்கு இனிமே பாடுவாய்ங்களே😂

    • @user-ew6oi9iz4f
      @user-ew6oi9iz4f 28 дней назад +18

      😅😅😅😅😅

    • @jayamkitchenware6818
      @jayamkitchenware6818 28 дней назад +59

      நல்லா இருக்கே ரிங் டோன் வைக்க வேண்டும் பாடல் எங்கே இருக்கு

    • @Prince-wz2nr
      @Prince-wz2nr 28 дней назад +9

      😂😂😂😂😂😂

    • @nawanawa5024
      @nawanawa5024 28 дней назад +45

      இந்த பாடலை போடுங்க உலக மானதமிழன் ஓவ்வொறு ரிங்டோனா இருக்கும்

    • @anandhums4125
      @anandhums4125 28 дней назад +26

      Share the Ring tone bro

  • @etherajetheraj7477
    @etherajetheraj7477 28 дней назад +687

    கடவுளே கடவுளே இனி கன்டவனும் இந்த பாட்டை ரீல்ஸ் போடுவானே😂😂😂😂

    • @balasubramaniand1023
      @balasubramaniand1023 27 дней назад +8

      போடுறாங்களோ இல்லையோ நீ இந்த பதிவு மூலம் ரீல்ஸ் போடுங்கண்ணு எடுத்து கொடுத்திட்டே 😂.

    • @hamsaveni96
      @hamsaveni96 27 дней назад

      ​@balasu😂😂😂😂😂bramaniand1023

    • @balasubramaniand1023
      @balasubramaniand1023 27 дней назад +2

      @@etherajetheraj7477 யப்பா நீ சொன்னது போல
      காலையிலேர்ந்து இதே பாட்டுதான். மேல தள்ள தள்ள இதே பாட்டுதான் ரீல்ஸா வருது

  • @sachinsaravanan4040
    @sachinsaravanan4040 28 дней назад +328

    சாட்டை பேசினது விக்ரவாண்டி தொகுதியோட போயிருக்கும், இப்ப கைது பண்ணி இவர பேசவும், பாடவும் வச்சு 234 தொகுதிலயும் கருணாநிதியை கேவலப்படுத்திட்டிங்களேட 😂😂

  • @NaNgUnErI507
    @NaNgUnErI507 28 дней назад +148

    இந்தப் பாடலைக் கேட்டு சிரித்து சிரித்து என் மனதில் உள்ள கவலைகள் அனைத்தும் கரைந்து விட்டனர்😂

  • @k.gautham246
    @k.gautham246 28 дней назад +1349

    திமுகவை கதறவிடும் நாம் தமிழர் கட்சி அண்ணன் சாட்டை துரைமுருகன் 🐯🔥

    • @kaviarasu5658
      @kaviarasu5658 28 дней назад +10

      Veliya vanthu enaku kotta vekkam aiduchi nu aaluvan 😂😂

    • @sonaimuthu7393
      @sonaimuthu7393 28 дней назад +5

      Telungachiya katti vanthu umpuran entha de magan

    • @NoFakeVlog
      @NoFakeVlog 28 дней назад +3

      உறவுகளே நான் நாளை காவல் நிலையத்துக்கு போகிறேன் நீங்கள் அனைவரும் வருவீர்கள் என்று நம்புறேன்

    • @tajismail70
      @tajismail70 28 дней назад +4

      Elam paithiyam pola

    • @Tamilan0403
      @Tamilan0403 28 дней назад +16

      கள்ளத்தனம் செய்யும் கிராதகன் கருணாநிதி! சண்டாளன் கருணாநிதி.. பெரும் சதிகாரன் கருணாநிதி!

  • @JEYAKUMAR-crp
    @JEYAKUMAR-crp 28 дней назад +1244

    எங்கள் சீமானின் தில்லான பேச்சு
    🙏🏻

    • @sasie2676
      @sasie2676 28 дней назад +26

      சுன்ணி தம்பி ஆமை சீமான் 😢😢😢 கள்ளு கடை தம்பி ஆமை சீமான்

    • @engineer1075
      @engineer1075 28 дней назад

      ​@@sasie2676serida kothadima

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp 28 дней назад +32

      @@sasie2676
      *முதலில்,*
      “தமிழை தப்பில்லாமல் எழுதுடா”

    • @JayaKumar-jx3qu
      @JayaKumar-jx3qu 28 дней назад +14

      அடுத்த கைது சீமான் தான்

    • @slayersaravanan6992
      @slayersaravanan6992 28 дней назад

      ​@@sasie2676200rs kudutha oombuvingala?? Friend??

  • @SivaSiva-ve7ho
    @SivaSiva-ve7ho 28 дней назад +144

    தி.மு.கா காரனே இந்தப்பாடலை பட்டித்தொட்டி எல்லாம் பரப்பிட்டான்.வாழ்க கருணாநிதி 😁😁😁😁😁😁

  • @aathikhan4342
    @aathikhan4342 28 дней назад +40

    5000 பேர் செல்போன்லே ரிங் டோன் ரெடி 🕺🕺🕺🕺

  • @historyofmystry562
    @historyofmystry562 28 дней назад +510

    இப்பதாண்டா ஒரு எதிரியை எதிர்கொள்றீங்க சீமான் அண்ணன் 🔥

    • @subash8015
      @subash8015 28 дней назад +4

      Avan yethri illa tharkuri brother

    • @user-us2ee8gr2f
      @user-us2ee8gr2f 28 дней назад +3

      ஒரு கேள்விக்கு பதில் இருக்கா? 😂😂
      200 ரூபா கொடுத்தா போதும் உலகமே மறக்கும்

  • @accountaccounted6108
    @accountaccounted6108 28 дней назад +702

    இது மாறி அந்த நடிகன் விசய் பேச முடியுமா?
    தமிழர் தலைவன் அண்ணன் சீமான்🎉

    • @kavi1012
      @kavi1012 28 дней назад +28

      epo ethuku vijay ah ezhukura sammanthame illama😂😂

    • @akashs4663
      @akashs4663 28 дней назад +18

      அவர் எதுக்கு இப்படி பேசனும்😂😂😂

    • @mewedward
      @mewedward 28 дней назад +10

      Vai pachu matum oru seratha thalivar ku thakuthu illa 😂😂😂
      Lkg movie paru ga 😂😂😂

    • @தமிழ்எங்கள்உயிருக்குநேர்
      @தமிழ்எங்கள்உயிருக்குநேர் 28 дней назад +6

      ​​@@mewedwardவாய் பேசாமா வேற என்ன சினிமால காட்ட மாதிரி அவுத்து போட்டு ஆடுனாதான் ஒத்துக்குவியா... சினிமா பைத்தியம்

    • @sathiyamoorthip5404
      @sathiyamoorthip5404 28 дней назад +12

      ஆம்பளையா இருந்தா விஜய் எதிர்த்து பேச சொல்லுடா.

  • @selvakumar-yv2cm
    @selvakumar-yv2cm 26 дней назад +6

    இந்த பாடலுக்கு ஆஸ்கார் விருது கொடுக்க வேண்டும் 🔥🔥🔥🔥

  • @thirumalthiruma6622
    @thirumalthiruma6622 28 дней назад +86

    அண்ணன் சீமான் சொல்லுறது 100% உண்மை

  • @prakashthyagarajan6224
    @prakashthyagarajan6224 28 дней назад +568

    திரும்ப திரும்ப கருணாநிதிக்கு செருப்படி

    • @sudhakaranp6161
      @sudhakaranp6161 28 дней назад

      உங்க அப்பா தேவடியா பையன்

    • @udhayasooriyan265
      @udhayasooriyan265 27 дней назад

      Kadaisi varaikkum evan oru thoguthiel vella pova thillai...
      Kaththitte kidangada...

    • @ertiga2621
      @ertiga2621 27 дней назад +2

      டெபாசிட் வாங்க மாட்டான் சீமான்

  • @deebanrajadeepananandan7133
    @deebanrajadeepananandan7133 28 дней назад +369

    இதுதாண்டா அரசியல் போடு வேற லெவல் சீமான் அண்ணே 🔥🔥🔥🔥🔥🔥

    • @kuchelananandakumar506
      @kuchelananandakumar506 27 дней назад

      பூல வேற லெவல்😂😂😂😂என்ன புந்தைய கிழிச்சாரு

  • @user-xo7cm7tz7r
    @user-xo7cm7tz7r 28 дней назад +179

    உன்மையை உரக்கச் சொன்ன உன்மை தலைவர் அண்ணன் சீமான் வாழ்க

  • @bobbysworld1588
    @bobbysworld1588 28 дней назад +125

    திமுக அதிமுக க்கு மாற்று நாம் தமிழர் கட்சி தான்....... அடுத்த முறை‌ இவர் கண்டிப்பாக ஜெயிக்கணும்

  • @kanchanaj8416
    @kanchanaj8416 28 дней назад +468

    சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை திசை திருப்ப இந்த கைது நாடகம் 😂😂

  • @Advocate.samathuvan
    @Advocate.samathuvan 28 дней назад +408

    அண்ணன் சீமான் பேசுவது 100 சதவீதம் சரி தான்...தமிழக மக்களே தமிழனுக்கு வாக்களியுங்கள்.....

  • @MadhavanParamasivam-f5y
    @MadhavanParamasivam-f5y 27 дней назад +9

    இந்தப் பாடலை மறுபடியும் பிரபலப்படுத்திய திமுகவுக்கு வாழ்த்துக்கள்

  • @senthilkumarsenthilsenthil7393
    @senthilkumarsenthilsenthil7393 28 дней назад +119

    இனி இந்த பாட்டு தான் ட்ரெண்ட் ஆகப்போது ஆகிடிச்சி 👏

  • @parthibana7543
    @parthibana7543 28 дней назад +370

    இலங்கையில் தமிழர்கள் அழிந்ததை மறக்கமுடியுமா.

    • @kaviarasu5658
      @kaviarasu5658 28 дней назад +4

      Mudiyalana nee sethudura😂😂

    • @Tamilan0403
      @Tamilan0403 28 дней назад +14

      கள்ளத்தனம் செய்யும் கிராதகன் கருணாநிதி! சண்டாளன் கருணாநிதி.. பெரும் சதிகாரன் கருணாநிதி!

    • @Tamilan0403
      @Tamilan0403 28 дней назад +15

      @@kaviarasu5658 கள்ளத்தனம் செய்யும் கிராதகன் கருணாநிதி! சண்டாளன் கருணாநிதி.. பெரும் சதிகாரன் கருணாநிதி!

    • @SomanathanThusi
      @SomanathanThusi 27 дней назад

      ​@@kaviarasu5658neenka tamillan illayaa

    • @kuganesanvelu2883
      @kuganesanvelu2883 27 дней назад +2

      ​@@kaviarasu5658 அப்போ இந்த பாட்டில் கொலைகாரன் என்ற வார்த்தை விடுபட்டுல்லதை உங்கள் பதிவு நிரூபிக்கிறது, அப்போ இந்த பாட்டே உண்மைதான் போல் இருக்கு

  • @UthayaKumar-vd7cl
    @UthayaKumar-vd7cl 28 дней назад +273

    சீமான் அண்ணா கேள்விக்கு யாரும் பதில் சொல்ல முடியாது 🔥இந்த மாதிரி தலைவன் தான் இப்போ தமிழ்நாட்டுக்கு மிகவும் அவசியம் 💯❤அண்ணன் சீமான் அண்ணா வழியில் 🔥🔥🔥

    • @rajsekarsekar7493
      @rajsekarsekar7493 28 дней назад +3

      Oru nalum CM akamudiyathu

    • @user-jo8py5sw8n
      @user-jo8py5sw8n 26 дней назад

      Unga annala aley kidaiyathu yethuku bathil Sola num nai kolacha ena panavamo athu maari dhan 😂

    • @rajsekarsekar7493
      @rajsekarsekar7493 26 дней назад

      @@UthayaKumar-vd7clwaste question and answer who ever come s to power same blood

  • @Smile_Talkies
    @Smile_Talkies 27 дней назад +9

    இந்த பாட்டுக்கே... இனி தமிழ்நாட்டு ஒட்டுமொத்த மக்கள் ஓட்டும் அண்ணன் சீமான்க்கு மட்டும்தான்❤
    2026 வெற்றி நமதே🔥

  • @baburaj7792
    @baburaj7792 27 дней назад +17

    பாட்டு நல்லா இருக்கு.
    அண்ணன் சீமான் செம தைரியம்.
    சூப்பர்.

  • @groworganic1077
    @groworganic1077 28 дней назад +287

    கருணாநிதியின் கயமைத்தனத்தை தோலுரித்து சொல்லும் இந்த பாடல் இனி புகழ் பெரும்.
    தந்தையின் புகழ் பரப்ப தனயன் செய்யும் அரும்பணி.
    வாழ்க சுடலை.

  • @kokulanragu6812
    @kokulanragu6812 28 дней назад +346

    அண்ணன் சீமான் உடன் சேர்ந்து பயணிப்போம்🙏🏽

    • @NoFakeVlog
      @NoFakeVlog 28 дней назад +6

      போய்ட்டு சாணி அல்லு

    • @user-xr6xt8ur7g
      @user-xr6xt8ur7g 27 дней назад

      😂😂😂😂​@@NoFakeVlog

    • @kokulanragu6812
      @kokulanragu6812 27 дней назад

      @@NoFakeVlog😅 கமெடி பீஸ் திமுக பிளீஸ் ஆஸ்க் ஹிம்

    • @muralivijay9690
      @muralivijay9690 26 дней назад

      நாம் தமிழர் ❤

  • @Hariharan-fb6ft
    @Hariharan-fb6ft 28 дней назад +76

    எங்க அண்ணன் சீமான் ஆம்பள சிங்கம்❤

  • @parthipanparthipan2308
    @parthipanparthipan2308 28 дней назад +79

    , கமாண்ட் எல்லாம் படிப்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது சீமான் அண்ணாவுக்கு யாரு சப்போர்ட் பண்ண மாட்டேங்கிறீங்களே

    • @stelladhanapaul7197
      @stelladhanapaul7197 28 дней назад +6

      100க்கு 100 நீங்கள் சொல்வது கரேட் ஆனால் நான் போடமாட்டேன் ஓட்டு

    • @radharam4400
      @radharam4400 27 дней назад +6

      அரசியல் நாகரீகம் இல்ல

    • @user-ii9bb7wh2i
      @user-ii9bb7wh2i 27 дней назад +6

      Only entertainment

    • @bharathvj6109
      @bharathvj6109 27 дней назад

      Tamilnatta thaniya pirichiruvan nu solravanuku epdi daa ootu poduvanga 😂😂 10 oda 11 a ivanum ulla than povan 😄

    • @kavi343
      @kavi343 27 дней назад

      ​@@radharam4400apo DMK roll model vechikalama😂

  • @muthumuniyandi1
    @muthumuniyandi1 28 дней назад +721

    சுடலை போய் தூக்குல தொங்கு. இதுக்கு மேல கொப்பன எவனும் கேவல படுத்த முடியாது

    • @Anonymous-yl2vk
      @Anonymous-yl2vk 28 дней назад +11

      😂

    • @sudhakaranp6161
      @sudhakaranp6161 28 дней назад

      உங்ங அப்பனும் தேவடியா பையன் என்னையை கைதி பண்ண சொல்லு

    • @sababathisababathi2626
      @sababathisababathi2626 28 дней назад

      திரள்நிதிய தின்று கொழிக்கும் அவனே உயிரோடு இருக்கும்போது ஏன் அவர் சாகவேண்டும் ,மாடுமேய்க்கி கூட்டங்கள் தின்று திட்ட தான் லாய்க்கு

    • @thiyakarajanr4692
      @thiyakarajanr4692 28 дней назад +7

      தூக்குல சாமானை தொங்கச்சொல்லு

    • @s.a.m4952
      @s.a.m4952 28 дней назад +14

      நம்ம முதல்வர் ஒரு பொம்மை... சுடலை வேஸ்ட்..

  • @sethupathi93
    @sethupathi93 28 дней назад +273

    எங்க அண்ணனுக்கு என்ன தில்லுடா🔥

  • @palanipalaniyandi-ji7xf
    @palanipalaniyandi-ji7xf 27 дней назад +4

    ஆனவம் புடித்த இந்த அரசுக்கு அடிவயிற்றிலே கை வைத்த சீமான் வாழ்க.வணக்கம்.

  • @K.s.y-nt9wj
    @K.s.y-nt9wj 28 дней назад +105

    சீமான் பெயரைக் கேட்டாலே அரசு அஞ்சுகிறது....

    • @bharathvj6109
      @bharathvj6109 27 дней назад

      😂😂😂

    • @anbukkarasi1163
      @anbukkarasi1163 24 дня назад

      விஜயலக்ஷ்மி பெயரை கேட்டாலே இவர் ஓடுகிறார்.

  • @muthusamysolaivadivel6805
    @muthusamysolaivadivel6805 28 дней назад +157

    தரம் தாழ்ந்த தமிழக காவல்துறை

    • @rajeshmansingh680
      @rajeshmansingh680 27 дней назад +2

      Tharam thazntha Simon and sattai votuku vendi

    • @JJN1990.
      @JJN1990. 27 дней назад

      ​@@rajeshmansingh680கதரு கதறி அழுதபடி பேசுற உன் கதறல் இங்க கேக்குது

  • @ayyanperiyaswamy7115
    @ayyanperiyaswamy7115 28 дней назад +253

    Seeman sir U are 100% correct

  • @shivas1839
    @shivas1839 27 дней назад +5

    இது போல பேச ஒரு தலைவன் இருக்கானா??❤❤❤❤❤

  • @vj123456789ify
    @vj123456789ify 28 дней назад +46

    சரியான ஆம்பள டா நீ 👏🏻

    • @Annamalaiips-sc2rq
      @Annamalaiips-sc2rq 27 дней назад +1

      Ivan DMK b team 😂

    • @ArulJohn-mg7ih
      @ArulJohn-mg7ih 27 дней назад

      ​@@Annamalaiips-sc2rqபோடா வென்னெ😂

    • @BVetriwin7308
      @BVetriwin7308 27 дней назад +1

      ​@@Annamalaiips-sc2rqபோட வெண்ணெய்

  • @ultrongaming7031
    @ultrongaming7031 28 дней назад +184

    🎉🎉 சாராயதை கண்டு பிடித்து நாட்டிற்கு அற்பணித்த சாராதியாகிற்கு சிலை வைத்து வழிபடும் செய்யும் சாராய தியாகிகள் உலகமே திரும்பி பார்க்கும் மாடல் 🎉🎉

  • @user-jd2ro4zb1q
    @user-jd2ro4zb1q 28 дней назад +66

    இந்த தைரியத்துக்குதான் உங்களுக்கு என்னுடைய ஒட்டு

  • @user-kx8mi6lp5g
    @user-kx8mi6lp5g 28 дней назад +13

    இத்தனை கோடி தமிழர்களில் ஒரு தமிழனுக்கு கூடவா நம் நாட்டை ஆள தகுதியில்லை எவன் எவனோ ஆளுரான் இனியாவது நம் தமிழ்நாட்டை ஒரு தமிழன்தான் ஆளவேண்டும்

  • @mahiji2786
    @mahiji2786 27 дней назад +26

    அடுத்த முதல்வர் சீமான் ❤

  • @mohamedrafeek5999
    @mohamedrafeek5999 28 дней назад +90

    அருமையான பேச்சு அற்புதமான பேச்சு வாழ்க வளமுடன்

  • @NirmalKumar-eb7yk
    @NirmalKumar-eb7yk 27 дней назад +6

    எந்த அரசியல்வதியலும் பேசமுடியாத தைரியமான பேச்சு......எப்போதும் என் வாக்கு நாதக மட்டுமே..

  • @user-us6kk1gh6s
    @user-us6kk1gh6s 27 дней назад +7

    அண்ணா கட்சி சார்ந்த மக்களுக்கு தலைவனாக நீர் நிற்பதற்கு தலை வணங்குகிரேன் ..அண்ணா !!! எந்த கட்சியும் தமிழர் நலன் கருதி தனிபட்ட முறையில் போராடும் மக்களுக்கு கட்சி சார்ந்து நிற்பது இல்லை அண்ணா ??? நீங்க வேர‌ லெவல் அண்ணா !!! கட்சியை சார்ந்து நிற்கும் ஜாதி சார்ந்து கட்சியில் கேள்வி கேட்டாலும் விலகி வைக்க வாய்ப்பு சூழ்நிலையில் அராய்ந்து விலக்கி வைப்பார்கள் அண்ணா !!! சிறப்பான‌பதிவுகள் அண்ணா !!!

  • @saravanank1494
    @saravanank1494 28 дней назад +70

    சீமான் 🔥🔥🔥

  • @Raja-lt2bq
    @Raja-lt2bq 28 дней назад +95

    சீமான் அண்ணனுக்கு வாழ்த்துகள் நல்லா பா டுறிங்க சுடலை சங்கு உத போரங்க

  • @anchiraithumbi7657
    @anchiraithumbi7657 27 дней назад +5

    வீழ்க திராவிடம், வெல்க தமிழ் தேசியம்.

  • @rsvarma210
    @rsvarma210 28 дней назад +17

    அண்ணன் தைரியம் தமிழ்நாட்டில் எந்த அரசியல்வாதியும் இல்லை....

  • @gengadevi7350
    @gengadevi7350 28 дней назад +67

    Seeman anna 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @digicaresystems9180
    @digicaresystems9180 28 дней назад +38

    நாம் தமிழர் வேற லெவல்

  • @user-db1uu2cf1w
    @user-db1uu2cf1w 28 дней назад +27

    சீமான் அண்ணா ❤️💪💪💪

  • @arunlna111no1
    @arunlna111no1 28 дней назад +7

    வீரத்தின் அடையாளம் தைரியத்தின் அடையாளம் எதற்கும் அஞ்சாத அடையாளம் நல்லா பாருங்கள் ஒற்றைத் தலைவன் அண்ணன் சீமான்

  • @SelvaRaj-ly6lp
    @SelvaRaj-ly6lp 28 дней назад +16

    100% உண்மையான கருத்து

  • @vinithjaya870
    @vinithjaya870 28 дней назад +121

    என்றும் அண்ணன் சீமான் வழியில் 🔥😈👊

  • @kalaivananramachandran8631
    @kalaivananramachandran8631 28 дней назад +17

    என்றும் அண்ணன் சீமான் வழியில் 🔥🔥🔥

  • @Rocky.594
    @Rocky.594 28 дней назад +28

    Seeman🔥🔥🔥🔥

  • @JEYCHANDRAN-hs2do
    @JEYCHANDRAN-hs2do 28 дней назад +73

    தமிழ் இனத்தின் வீரன் சீமான்.

  • @sabapathi6184
    @sabapathi6184 28 дней назад +36

    Sambavam na adhu idhan🔥🔥🔥🔥🔥

  • @ravindrankalyanaraman9664
    @ravindrankalyanaraman9664 27 дней назад +4

    இந்த பாடலை வைராலகிய சுடலைக்கு நன்றி.எங்கும் ஒலிக்கும் இந்த பாடல்🤣🤣🤣🤣🤣

  • @kshabu26
    @kshabu26 28 дней назад +53

    அண்ணன் சொல்லிவிட்டார் சாட்டை ஒரு புள்ளபூச்சி பாவம்

  • @manmathanmathan9326
    @manmathanmathan9326 28 дней назад +79

    சீமான் அண்ணன் மாஸ்..👍🏻👍🏻👍🏻

  • @srbamudhan583
    @srbamudhan583 28 дней назад +27

    100% true.

  • @ArunSkanda6
    @ArunSkanda6 28 дней назад +43

    அண்ணனே ஆரஸ் பண்ணி பாருங்க தமிழ் நாடே கொதிக்கும் 🔥

    • @NabihtrapU
      @NabihtrapU 27 дней назад +1

      @@ArunSkanda6 சீமான் என்ன வெண்ணீரா அத பச்ச மண்ணுயா

    • @bharathvj6109
      @bharathvj6109 27 дней назад +1

      Apdi lam ethum akaathu bro 😄 10 oda 11 a irupan avlo than 😄

    • @NabihtrapU
      @NabihtrapU 27 дней назад

      @@ArunSkanda6 நீங்க சுடுதண்ணி வைக்கத்தான் லாயக்கு

  • @MSFTS7715
    @MSFTS7715 27 дней назад +12

    SPB-யை விட அதிக பாடலை பாடிய சீமானுக்கு விருது வழங்க வேண்டும் 😂😂

  • @sathyanarayanann3235
    @sathyanarayanann3235 28 дней назад +24

    Super speech Super leader Seeman.

  • @selvakumar-cw3mr
    @selvakumar-cw3mr 28 дней назад +136

    பாடல் சூப்பர்👌👌நாம் தமிழரின் தங்க தளபதி துரைமுருகன் அவர்களை ஸ்டாலின் தனக்கு போட்டியா நினைக்குறாரா...

  • @THAVASIKKANIDRIVER9080
    @THAVASIKKANIDRIVER9080 28 дней назад +18

    சீமான்❤

  • @virudada9353
    @virudada9353 27 дней назад +5

    Marana mass... Oruthar arrest aanathuku apparamum epdi paada Kandippa dhairiyam venum..🔥🔥🔥

  • @alagarmalai509
    @alagarmalai509 28 дней назад +65

    உண்மையான பேச்சு

  • @prabhut4765
    @prabhut4765 28 дней назад +79

    என்ன கெத்து அண்ணா சீமான் 🎉

  • @esumakannan2302
    @esumakannan2302 28 дней назад +17

    Seeman massss

  • @user-cu5op8oi2m
    @user-cu5op8oi2m 27 дней назад +5

    அண்ணன் வாழ்க அண்ணன் ஆட்சி அமைய வேண்டும்

  • @SivaKirushnapillai
    @SivaKirushnapillai 28 дней назад +90

    சிறப்பு அண்ணா

  • @jeyakumars6971
    @jeyakumars6971 28 дней назад +42

    வீரத்தமிழன் சீமான் வாழ்க.

  • @user-nz9py7lc9g
    @user-nz9py7lc9g 28 дней назад +11

    உண்மை👍

  • @JayaKumar-ly5jl
    @JayaKumar-ly5jl 28 дней назад +104

    திராவிடத்தை கருவருக்க வேண்டும் அதுவே தமிழ் குடிக்கு பாதுகாப்பு

  • @thalapathyvijayfansclub4749
    @thalapathyvijayfansclub4749 27 дней назад +10

    "கள்ளத்தனம் செய்த காதகன் கருணாநிதி, சதிகாரன் கருணாநிதி .."
    ஆஹா, கேட்க கேட்க இனிமையாக இருக்குதே ... Once more ....

    • @sivashankars6267
      @sivashankars6267 27 дней назад +1

      Repeattuu 😂😂😂

    • @sivashankars6267
      @sivashankars6267 26 дней назад

      வருங்கால முதல்வர் உதயநிதி வாழ்க..சீமான் உள்ளம் குளிர்க .. கலைஞர் பெருமை ஓங்குக ...
      2026 முதல்வர் உதயநிதி..

    • @kani9600
      @kani9600 26 дней назад

      🤝

  • @AyyappanChandrajothi
    @AyyappanChandrajothi 28 дней назад +44

    Mass

  • @user-ul8qe1du4d
    @user-ul8qe1du4d 28 дней назад +53

    உன்மை உன்மை

  • @youtubesri4583
    @youtubesri4583 27 дней назад +3

    இந்த விசயத்தில்... சீமானுக்கு மத்த அரசியல் தலைவர்களை விட தைரியம் அதிகம்...... சூப்பர்....

  • @ramachandrans4604
    @ramachandrans4604 27 дней назад +1

    என் மனசுல இருந்தத அப்படியே சொல்லிட்டிங்க நன்றி

  • @vetrivelveeraiyan4025
    @vetrivelveeraiyan4025 28 дней назад +87

    சூப்பர் சீமான் அண்ணன்

  • @bawanikarunakaran6741
    @bawanikarunakaran6741 28 дней назад +50

    சீமான் 👌👌👌👌👌

  • @user-ny6hd1db3v
    @user-ny6hd1db3v 28 дней назад +7

    சரியான கேள்வி ...

  • @madeswaranl7283
    @madeswaranl7283 27 дней назад +5

    திமுக வை விரட்ட சீமான் தனியாக போராடினால் போதாது, அதன் எதிர் சக்திகளை ஓர் அணியில் திரட்டி போராடு வெற்றி நிச்சயம்!

  • @sathisgovind8831
    @sathisgovind8831 28 дней назад +14

    Mass thala

  • @Puratchithondan23
    @Puratchithondan23 28 дней назад +22

    Sema pa❤

  • @jeganjeganathan3279
    @jeganjeganathan3279 28 дней назад +9

    Powerful man ❤

  • @xdvasanth
    @xdvasanth 27 дней назад +2

    அண்ணா நீங்கள் எவ்வளவு போராடினாலும் இந்த மக்கள் அவர்களுக்கு தான் வாக்களிப்பார்கள் தயவுசெய்து வேண்டாம் நான்மாற்றுக் கட்சியை சேர்ந்தவன்

  • @NiraNeeli
    @NiraNeeli 28 дней назад +58

    Supper.thalaiva

  • @sathisgovind8831
    @sathisgovind8831 28 дней назад +11

    Nice speech

  • @MaladeviS-yz4ir
    @MaladeviS-yz4ir 28 дней назад +5

    Unmai...unmai..❤❤

  • @drtamil123.-_i
    @drtamil123.-_i 28 дней назад +40

    நாம் தமிழர் கட்சி ❤

  • @jesusrathi-pj5vv
    @jesusrathi-pj5vv 28 дней назад +11

    சூப்பர்

  • @velavancars625
    @velavancars625 28 дней назад +4

    Super super thalaiva

  • @thiyagarajan6273
    @thiyagarajan6273 28 дней назад +5

    சாட்டை துரைமுருகனுக்கு இருக்கும் மவுசு உனக்கு இல்லையாமே

  • @arasumechmecharasu6334
    @arasumechmecharasu6334 28 дней назад +28

    நானும் ரவுடி ,நானும் ரவுடி

    • @iamarangaa
      @iamarangaa 27 дней назад +6

      Sombu theridhu bro😂😂😂

  • @mercury-ke7vj
    @mercury-ke7vj 28 дней назад +12

    Brave man🎉🎉🎉

  • @wingelliJohn
    @wingelliJohn 28 дней назад +3

    சரியாக சொன்னீர்

  • @karounanidys6344
    @karounanidys6344 28 дней назад +4

    நீ என்ன பேசினாலும்,எவ்வளவு பேசினாலும்
    எப்படி பேசினாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது.
    எமது கூட்டணி கட்சிகள் எனும் கொத்தடிமை கள் இருக்கும் வரை நான்தான் முதல்வன்,என்மகன் தான் துணைமுதல்வன்.
    எங்களை ஆட்டவோ அசைக்கவோ முடியாது.😂😂😂

  • @unnaikaangiradevan5558
    @unnaikaangiradevan5558 28 дней назад +14

    சாட்டை பேசும்போதே கைதுப்பண்றதா இருந்தா அண்ணனை கைது பண்ணங்கனு சொன்னான் அப்படினா அப்படி பேசுவது தவறு கைதுப்பண்ணுவாங்கனு தெரியுது இருந்தாலும் பேசியிருக்கான் ..அப்ப கைதுபண்ணினது சரிதான்..

    • @new_b.e.a.t.s8308
      @new_b.e.a.t.s8308 28 дней назад

      seemanu ku support pannunga bro Stalin Telugan poola umbu dha dinga