இதழில் கதை எழுதும் நேரமிது! லலிதா ராகத்தில் இவ்வளவு தேனமுதுகானங்களா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 апр 2024
  • #arrahman #ilaiyaraaja

Комментарии • 105

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 3 месяца назад +13

    கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது. அழகான குரல் வளம்.. திரை இசையமைப்பாளர்கள் இவரை பயன்படுத்தாதது வருந்ததக்கது..

  • @visalramani
    @visalramani 3 месяца назад +7

    இதோ ஒரு காமெடி காட்சி நினைவுக்கு வருகிறது.
    ஒரு பாகவதர் கச்சேரியில் பாடிக்கொண்டு இருந்தார்.
    ரசிகர்களில் ஒருவர் தன் அருகில் இருந்தவரிடம் கேட்டார், " இது லலிதாவா? வசந்தாவா?"
    அந்த மனிதர் பிலு பிலுவென்று பிடித்துக் கொண்டு விட்டார்.
    "அது லலிதாவாக இருந்தால் உமக்கு என்ன???
    வசந்தாவாக இருந்தால் உமக்கு என்ன???
    கச்சேரி கேட்க வந்தீர்களா???
    மாமிகளை நோட்டம் போட வந்தீர்களா"???
    பின்குறிப்பு:
    லலிதாவும், வசந்தாவும் மிகவும் நெருக்கமாக காட்சியளிக்கும் ராகங்கள்.😊

  • @prathibasukumar1338
    @prathibasukumar1338 3 месяца назад +8

    Wow. Amazing voice👌Hats off to Raja Sir for such a. Wonderful composition in Lalitha Ragam👌👌👏👏

  • @pramilajay7021
    @pramilajay7021 3 месяца назад +8

    அத்தனையும் தேன் சிந்தும்
    மெட்டுக்கள்.
    மிக அருமை.
    நன்றி.🌹❤

  • @luckan20
    @luckan20 3 месяца назад +3

    WOW! Mesmerizing. I have no idea of Karnatic music. It is a big loss to me; however, I loved it. Maestro's composition with the song is unbelievable.

  • @anandammurugankaliyamoorth9177
    @anandammurugankaliyamoorth9177 3 месяца назад +10

    ராகத்தை அடிப்படையாக கொண்டு பாடல்கள் அமைத்தால் எல்லா பாடலும் ஒரே மாதிரியாக வராமல் ஒவ்வொன்றும் ஒரு விதமாக அதுவும் super hit ஆக வருகிறதே....! அது எப்படி ராகத்தின் அடிப்படையில் பாடல் அமைத்து, அதை திரைப்படங்களில், அதுவும் குறிப்பிட்ட situation க்கு கொண்டு வந்து, hit செய்ய முடியும்...?? அப்பப்பா...! சாதாரண காரியமில்லை...! அதுவும் இசை ஞானம் சிறுதுமின்றி ராஜா செய்த மாயா ஜாலங்கள்...! அப்பப்பா...!! மானிட பிறவி இந்த மண்ணில் உள்ள வரை நிலைத்து நிற்கும்...!!

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 3 месяца назад +5

    ராஜா சாரின் ராஜாங்க பாடல்களின் அருமைகளை மிக அழகாக மென்மையாக விளக்கி அற்புதமான குரலில் பாடி மகிழ்வித்த டாக்டர் அவர்களுக்கு மிக்க நன்றி

    • @kumaraswamysethuraman2285
      @kumaraswamysethuraman2285 3 месяца назад +1

      இதழில் கதை எழுதும் பாடல் அட்டகாசமானது

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 3 месяца назад +3

    பாடும் நிலா அவர்களின் குரலுக்கு மிக அருகில் உள்ளது தான் சிறப்பு

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 3 месяца назад +7

    சரண்யா மேடத்தின் அழகான புன்சிரிப்பு நேர்காணல் மெருகேருகிறது..

  • @balajikrishnamachary2318
    @balajikrishnamachary2318 3 месяца назад +8

    கண்ணில் நீரை வரவழைத்தீர்கள் சரஸ்வதியின் கடாகக்ஷம்

  • @hariharans7728
    @hariharans7728 3 месяца назад +8

    கொல்ரீங்களே( இனிமை) முடியல பறக்கிறேன்

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 3 месяца назад +4

    ஆஹா..அருமை.என்ன சொல்ல..இசை அமைப்பாளர்கள் இவரை அழைக்கவில்லை என்பது மிகவும் வருந்தக்கத்தது..

  • @ganeshiyer6558
    @ganeshiyer6558 3 месяца назад +10

    பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், எஸ். பி. சைலஜா
    இசை : இளையராஜா. Madhana Mohana Roopa Sunara. MA DHA NI was handled so beautifully by the great IR Sir.

  • @venkatasubramanian2915
    @venkatasubramanian2915 Месяц назад

    Ha! மிக மிக அழகான ராகம் லலிதா. A real perfect professional output. மிக்க நன்றி சார்.

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 3 месяца назад +2

    ஆலாபனையை ஆர்ப்பரித்து விட்டீர்கள் சார். கேட்டுக்கொண்டேயிருக்கலாம் என்பதை மறுக்க முடியவில்லை.. இந்த நேர்காணலை மூன்றாம் முறை கேட்கிறேன்

  • @kamalas7081
    @kamalas7081 2 месяца назад +1

    Rendition of Raga Lalitha in a soft voice makes me feel awestruck

  • @lachuv
    @lachuv 3 месяца назад +5

    This program is going excellent. Please continue educating us about the finer points of music. When you noted where jiva svaram of lalitha is, it brought better appreciation of the song. Please do more of this. ❤❤❤❤

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 3 месяца назад

      👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏😂😂😂😂😂💪💪💪💪💪💐💐💐🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chandrasekarb2216
    @chandrasekarb2216 3 месяца назад +3

    Extraordinary! Your voice and your analysis are top class doctor. Pl conduct classes

  • @priyaiyer7330
    @priyaiyer7330 3 месяца назад +2

    Scintillating presentation!! Thank you 🙏

  • @krishnamurthi5265
    @krishnamurthi5265 3 месяца назад +3

    Azagai sumanthu varum azagarasi. Expression. Simply siperb

  • @rajeswarib4947
    @rajeswarib4947 3 месяца назад +3

    You are not only a genius in music and rasanai but also a noble hearted human. Congratulations

  • @ganeshiyer6558
    @ganeshiyer6558 3 месяца назад +3

    Janya 'raga of #15. Maya Mala Gowla that was presented yesterday beautifully. Madhana mohana in Indru poi Naalai Vaa movie. Super.

  • @rajeswarib4947
    @rajeswarib4947 3 месяца назад +2

    Super Doctor. Came to know about you only a month ago just when I came across PIN. Today I happened to see your 2 interviews you gave during pandemic to Tamil books and cinema talkies.Then only realised your multifaceted talents.

  • @chandrasekarb2216
    @chandrasekarb2216 3 месяца назад +2

    Fabulous. Excellent analysis and presentation 👏

  • @CuddaloreKumar
    @CuddaloreKumar 3 месяца назад +2

    You have been bringing great episodes. Keep them coming. Content revolving around carnatic rAgams and shruthi suddha singing are really the hallmarks/ backbones of this program. Never compromise on those, so the longevity of this program can be ensured.

  • @mercychristy4062
    @mercychristy4062 2 месяца назад +1

    இவ்வளவு நாளா எனக்கு தெரியாது . என் தோழி intraduce பண்ணினா அருமையோ அருமை சார்

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 3 месяца назад +2

    வனக்குயிலே பாடலை அசத்திவிட்டீர்கள்

  • @epradeep
    @epradeep 3 месяца назад +2

    Really liking this series. Would be nice if each episode is longer or at least make them as multiple parts for a Ragam with more songs so we get to see variations across many songs. I do see that you are recording back to back episodes at one shot, which is a very efficient way to do it :).. but please do not mention .. long time since we met.. does not go well when it is so obvious that you are both wearing the same dresses as the last episode :). Could you also include Hindi songs in the mix to make things even more interesting? :). Good to see many episodes being released regularly. Appreciate it.

  • @ck15652
    @ck15652 3 месяца назад +3

    Great analysis. His voice resembles that of Jayachandran

  • @ganeshiyer6558
    @ganeshiyer6558 3 месяца назад +1

    wonderful. Great Comparision. Thank you both.

  • @user-rg6pb1bu7i
    @user-rg6pb1bu7i 3 месяца назад +1

    We are blessed to hear such a sweet voice. We are praying for long life for singer.

  • @BhargaviBalachandrasarma
    @BhargaviBalachandrasarma 3 месяца назад +1

    அருமை.இனிமை. நன்றி ❤

  • @ragulflute
    @ragulflute 3 месяца назад +21

    உங்கள் குரல் வலம் மிகவும் அழகாக இருக்கிறது திரைப்பட துறையில் பாடினால் எல்லோருக்கும் பயனுளள்தாக இருக்கும் அடுத்த SBP sir கிடைத்த வரப்பிரசாதம் போல் இருகிறது

  • @rajajimuthu9854
    @rajajimuthu9854 3 месяца назад +2

    தேனிசை தென்றலோடு கலந்து ரீங்காரமிடுகிறது....

  • @jayashreejay6967
    @jayashreejay6967 2 месяца назад

    Manasu rombho Barama irrunthathu..Sir...Unga kural ketu apadiye mesmerised ..u r.blesses with a so soulfully voice....after Spb..sir..but classically u r.touched sir.....❤❤❤❤❤❤❤❤❤❤❤
    Plssss more videos...❤❤❤❤❤
    Voice.....❤❤❤❤❤❤❤❤❤

  • @krishnamurthi5265
    @krishnamurthi5265 3 месяца назад +1

    Super doctor. Wonderful

  • @bharanikrishna7790
    @bharanikrishna7790 3 месяца назад +1

    I've 3 requests sir..1.thaanam in any raga..2.cinesongs sung by.you..3. Ragas handled by ARR and composers other than Raja sir

  • @ganapathiiyer1540
    @ganapathiiyer1540 3 месяца назад +1

    Excellent presentation🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @baghyalakshmichandramouli3449
    @baghyalakshmichandramouli3449 День назад

    அருமை

  • @flutewaves5096
    @flutewaves5096 3 месяца назад +1

    Excellent 🎉🎉

  • @IndhiyaThamizhan
    @IndhiyaThamizhan 3 месяца назад +1

    லலிதா உள்ளத்தை உருக்கும் ராகம்.

  • @MrPahirathan
    @MrPahirathan 3 месяца назад +1

    Excellent ❤❤

  • @sivasubramani4231
    @sivasubramani4231 3 месяца назад +2

    இது என்ன குரலா அல்லது குறளா???❤

  • @revathyramanathan5854
    @revathyramanathan5854 3 месяца назад

    Dr. Sir, excellent explanation. 👏 🙌

  • @kichumulu6101
    @kichumulu6101 Месяц назад

    Supero super❤

  • @gururajanpr6597
    @gururajanpr6597 3 месяца назад +2

    I am seeing SPB VOICE

  • @arunirudaya
    @arunirudaya Месяц назад

    சொல்ல வார்த்தையே இல்ல.... ஓசில சொர்கத்துக்கு கூட்டிட்டு போயிட்டு வந்துட்டு இருக்கீங்க...❤❤❤❤❤

  • @shunmugamkumar8435
    @shunmugamkumar8435 3 месяца назад +2

  • @trsramamoorthytdr5271
    @trsramamoorthytdr5271 3 месяца назад

    அற்புதம்

  • @kumarasamypinnapala7848
    @kumarasamypinnapala7848 3 месяца назад

    Hat's off dr Narayan sir 😍👌👍👏🙏

  • @lakshminarayanan4571
    @lakshminarayanan4571 3 месяца назад

    No words to express great dr

  • @missionjupiter1946
    @missionjupiter1946 3 месяца назад

    🙏🙏🙏💐🎉

  • @kasiraman.j
    @kasiraman.j 3 месяца назад +1

    Very rare lalita raga song if raja sir
    Dhaagame undaanadhe
    From film ketti melam
    Please comment on this sir

  • @shanthia714
    @shanthia714 Месяц назад

    ❤❤❤❤

  • @radhikasrinivasan65
    @radhikasrinivasan65 3 месяца назад

    Super

  • @pennagaram1
    @pennagaram1 3 месяца назад

    happy my day start with this

  • @kichumulu6101
    @kichumulu6101 6 дней назад

    ❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @shanthia714
    @shanthia714 Месяц назад

    🎉🎉🎉🎉

  • @venisubramanian6767
    @venisubramanian6767 3 месяца назад

    Naatakurinji ragam padungal. Please.

  • @davidbilla2361
    @davidbilla2361 3 месяца назад +1

    Why are you using rahman's photo in thumbnail without any reference to him?

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 3 месяца назад +4

    வனக்குயிலே பாட்டை புதிய பரிமானத்தில் விளக்கியதை என்ன சொல்ல.. இதழில் கதை எழுதும் பாடலை கேட்டு மெய்சிலிர்த்தேன்..

  • @umasankar.r7320
    @umasankar.r7320 Месяц назад

    How this Lalitha ragam differs from Vasantha.

  • @chandrasekarb2216
    @chandrasekarb2216 3 месяца назад +1

    Where were you Doctor so long ?

  • @kichumulu6101
    @kichumulu6101 Месяц назад

    Yen neengal hiranmayium lakshmim fulla padava matengerergal sir

  • @sunderramanuareurururlooku4302
    @sunderramanuareurururlooku4302 3 месяца назад

    Lalitha and Vasantha seems to be sister ragaas

  • @venkateswaranramakrishnan
    @venkateswaranramakrishnan 3 месяца назад +1

    what is difference between Lalitha and vasanta manohari
    Why not you staRT EACH PROGRAMME WITH rAGA AROGANA AND AVAROGANA THEN CLASIC SONG LIKE DIKSHADAR, THYGARAJA ETC THEN CINE SONGS AND BEUATY OF WAY IT IS HANDLED

  • @KasiNagarajan-lm8uj
    @KasiNagarajan-lm8uj 2 месяца назад

    All PAN episodes excellent !
    ஆனால் இளையராஜா பாடல்களையே எல்லா episode களிலும் பாடுகிறீர்கள் ; ஏன் என்று புரியவில்லை -----
    ஏ.ஆர்.ரஹ்மான் , மரகதமணி , வித்யாசாகர் பாடல்களும் ஒன்றிரண்டு பாடுகிறீர்கள் ----
    அந்நாளைய composers பாடல்களை ஏன் அதிகமாகப் பாடுவதில்லை ?
    Pl. do justice to the compositions of சுப்புராமன் , ஜி.ராமநாதன் , தக்ஷிணாமூர்த்தி , ராஜேஸ்வர ராவ் , கே.வி.மஹாதேவன் , விஸ்வநாதன்-ராமமூர்த்தி , டி.ஜி.லிங்கப்பா , எஸ்.குமார் , வேதா , சங்கர் கணேஷ் , தேவா , குன்னக்குடி & many other masters --
    Dr.Sir , இளையராஜா addiction இல் இருந்து சற்று வெளியில் வந்தால் நல்லது ---
    Also pl. bring in hindustani , sufi & gazal genres also --
    Pl. think about this request --------------

  • @kaps8083
    @kaps8083 3 месяца назад +5

    இளையராஜாவின் சங்கீதத்தில் இதுவரை பெரிய ஈர்ப்பு எனக்கு இருந்ததில்லை. G.ராமநாதன், KVM, MSV+ராமமூர்த்தி, ராஜேஸ்வர் ராவ் போன்றவர்களின் இசையை கேட்ட காதுகள் இளையராஜா பாடல்களை கேட்க மறுத்தன. அவரது பாடல்கள் காதல் duets உள்பட அனைத்துமே ஒப்பாரி, பிலாக்கனம் போல் இருப்பதாகவே தோன்றும். ஆனால் சமீபமாக Dr.நாராயணன் அளித்த, கல்யாணி, கீரவாணி,லலிதா ஆகிய ராகங்களில் ராஜாவின் compositions கேட்ட பிறகு அவர் மீது பெருமதிப்பு உண்டாயிற்று..

  • @neelakesij9971
    @neelakesij9971 2 месяца назад

    வளையோசை?

  • @jittakumar7708
    @jittakumar7708 3 месяца назад +1

    ARR photo thumbnail la pottu, avaru patta kaanom.

  • @mbmythili6154
    @mbmythili6154 3 месяца назад

    லலிதாவா லலிதாங்கியா?

    • @SenthilKumar-wr9ub
      @SenthilKumar-wr9ub 3 месяца назад

      இது லலிதா ராகம் லதாங்கி ராகம் சின்ன ராசாவே சித்தெறும்பு என்னை கடிக்குது பாடல்

    • @kadamaniy1997
      @kadamaniy1997 3 месяца назад

      Aadaatha manamum undo...from mannathi mannan
      Kannathula mai vairamani minna ...some sarathkumar movie
      Both Lathangi

    • @KasthuriRmusic
      @KasthuriRmusic 3 месяца назад +1

      ராசாவே சிற்றெரும்பு பாடலின் ராகம் ஸரஸாங்கி. இதழில் கதை பாட்டு லலிதா.

    • @SenthilKumar-wr9ub
      @SenthilKumar-wr9ub 3 месяца назад

      @@KasthuriRmusic சரசாங்கி பாடல்கள் தானந்தன கும்மி கொட்டி, மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா, மல்லிகையே மல்லிகையே தூதாக போ

    • @kadamaniy1997
      @kadamaniy1997 3 месяца назад

      @@KasthuriRmusic தவறு. ராசாவே சித்தெரும்பு லதாங்கி தான். சரசாங்கி அல்ல.

  • @gopal920
    @gopal920 3 месяца назад +2

    Dr Sir it is
    Hiranmayeem Lakshmeem sadaa Bhajaami
    Heena Maanava Aashrayam Thyajami
    It is all nedil not kuril.
    Not Hiranmayum as you sing.

  • @nandakumarvenkatesan6424
    @nandakumarvenkatesan6424 3 месяца назад +1

    Dr. Don't restrict yourself to IR songs. Come out from the shell

    • @AK-mf9ho
      @AK-mf9ho 3 месяца назад +2

      Clearly shows you haven't seen other videos

    • @getaradhakrishnan8451
      @getaradhakrishnan8451 2 месяца назад

      Then only he can demand royalty Blind fan fare makes him sit on a pedestal

    • @AK-mf9ho
      @AK-mf9ho 2 месяца назад

      @@getaradhakrishnan8451 Name one composer who is not getting royalty. Have some basic understanding of the issue.

  • @MM-iv1pv
    @MM-iv1pv 3 месяца назад

    PanIndiaNews , You are a AR Rahman supporter. Fine . But why you are insulting Ilaiyaraja. Stop the nonsense.

  • @jeyapalkuppamuththu6185
    @jeyapalkuppamuththu6185 3 месяца назад +1

    இன்று முதல் நீ மக்கள் இசை மகான் என்று அழைக்கப்படுகிறாய் . சூப்பர்