PanIndiaNews
PanIndiaNews
  • Видео 1 172
  • Просмотров 6 617 698
இந்த இடத்தில் கிணறு இருந்தால், தனக்குத்தானே செய்வினை வைப்பதற்கு சமம்!
இந்த இடத்தில் கிணறு இருந்தால், தனக்குத்தானே செய்வினை வைப்பதற்கு சமம்!
Просмотров: 4

Видео

குளவிக் கூட்டைக் கலைக்காதீர்கள், அது மகாபாவம்?
Просмотров 374 часа назад
குளவிக் கூட்டைக் கலைக்காதீர்கள், அது மகாபாவம்?
மஹாலட்சுமியின் அருள் பரிபூரணமாகக் கிடைக்க இதைக் கட்டாயம் செய்யுங்கள்!
Просмотров 2256 часов назад
மஹாலட்சுமியின் அருள் பரிபூரணமாகக் கிடைக்க இதைக் கட்டாயம் செய்யுங்கள்!
சனி பகவான் ஆசீர்வாதம் வேண்டுமா சனி பகவானிடம் பயம் வேண்டாமே!
Просмотров 2,1 тыс.7 часов назад
சனி பகவான் ஆசீர்வாதம் வேண்டுமா சனி பகவானிடம் பயம் வேண்டாமே!
பெண்களுக்கான வெற்றியின் ரகசியம், கரப்பான் பூச்சியும் பணமும்!
Просмотров 7272 часа назад
பெண்களுக்கான வெற்றியின் ரகசியம், கரப்பான் பூச்சியும் பணமும்!
மதுரைக்குப் போகாதேடி, அங்கே மல்லிப்பூ கண்ணு வைக்கும்! சின்ன சின்ன ஆசை! ஹரிகாம்போதி ராகம்
Просмотров 2,2 тыс.2 часа назад
மதுரைக்குப் போகாதேடி, அங்கே மல்லிப்பூ கண்ணு வைக்கும்! சின்ன சின்ன ஆசை! ஹரிகாம்போதி ராகம்
கணவன் மனைவி இடையே பிரச்சனைகள், வாஸ்து, ஜாதக முறைப்படி தீர்வு இருக்கிறதா
Просмотров 1732 часа назад
கணவன் மனைவி இடையே பிரச்சனைகள், வாஸ்து, ஜாதக முறைப்படி தீர்வு இருக்கிறதா
கணவனை இழந்த இளம் பெண்கள்! சபிக்கப்பட்டவர்களா
Просмотров 992 часа назад
கணவனை இழந்த இளம் பெண்கள்! சபிக்கப்பட்டவர்களா
விதவைப் பெண்களை நிராகரிப்பது பெரிய பாவம் தெரியுமா?
Просмотров 1,7 тыс.2 часа назад
விதவைப் பெண்களை நிராகரிப்பது பெரிய பாவம் தெரியுமா?
வீட்டுக்குள் துர்சக்தி இருப்பதாக உணர்கிறீர்களா? இதை செய்யுங்கள்
Просмотров 2834 часа назад
வீட்டுக்குள் துர்சக்தி இருப்பதாக உணர்கிறீர்களா? இதை செய்யுங்கள்
விநாயகரை வேண்டினால் நிறைவேறாத ஆசைகள் நிறைவேறும்!
Просмотров 5 тыс.4 часа назад
விநாயகரை வேண்டினால் நிறைவேறாத ஆசைகள் நிறைவேறும்!
நூறு சதவிகிதம் கடன்களை அடைக்க, இதுதான் சிறந்த வழி!
Просмотров 2527 часов назад
நூறு சதவிகிதம் கடன்களை அடைக்க, இதுதான் சிறந்த வழி!
உளுந்து விதைக்கையிலே... சுத்தி ஊதக்காத்து அடிக்கையிலே, சொக்கவைக்கும் சுவர்ணலதா!
Просмотров 4657 часов назад
உளுந்து விதைக்கையிலே... சுத்தி ஊதக்காத்து அடிக்கையிலே, சொக்கவைக்கும் சுவர்ணலதா!
ராகு பார்வையால் கிடைக்கும் வெற்றியும், வெற்றியின் ரகசியங்களும்
Просмотров 3597 часов назад
ராகு பார்வையால் கிடைக்கும் வெற்றியும், வெற்றியின் ரகசியங்களும்
ரத்த ஓட்டத்தை சீராக்கும் கண்ணாடி வளையல்கள்!
Просмотров 2517 часов назад
ரத்த ஓட்டத்தை சீராக்கும் கண்ணாடி வளையல்கள்!
முன் ஜென்ம கர்ம வினைகளைத் தீர்க்க சிறந்த பரிகாரமும் தீர்வும்
Просмотров 8 тыс.7 часов назад
முன் ஜென்ம கர்ம வினைகளைத் தீர்க்க சிறந்த பரிகாரமும் தீர்வும்
ஹார்ட் அட்டாக்! ஏன் இவ்வளவு அபாயமாக இருக்கிறது! வாஸ்து பரிகாரம் இருக்கிறதா?
Просмотров 859 часов назад
ஹார்ட் அட்டாக்! ஏன் இவ்வளவு அபாயமாக இருக்கிறது! வாஸ்து பரிகாரம் இருக்கிறதா?
சங்கீத ஜாதிமுல்லை, காணவில்லை! புவனேஸ்வரி... அருள்புரி ஆதரி சிவசங்கரி! திரை இசையும், கர்நாடக இசையும்
Просмотров 3,9 тыс.9 часов назад
சங்கீத ஜாதிமுல்லை, காணவில்லை! புவனேஸ்வரி... அருள்புரி ஆதரி சிவசங்கரி! திரை இசையும், கர்நாடக இசையும்
பெண் குழந்தையை வளர்ப்பது போல! ஆண் குழந்தைக்கும் கவனம் செலுத்துகிறோமா?
Просмотров 1499 часов назад
பெண் குழந்தையை வளர்ப்பது போல! ஆண் குழந்தைக்கும் கவனம் செலுத்துகிறோமா?
குடும்ப ஒற்றுமை நீடித்து நிலைக்க, இதை மட்டும் செய்து பாருங்கள்!
Просмотров 3969 часов назад
குடும்ப ஒற்றுமை நீடித்து நிலைக்க, இதை மட்டும் செய்து பாருங்கள்!
ஆன், பெண் இருவருக்கும் மலட்டுத் தன்மை உண்டு! பெண்களை குறை சொல்வது தவறு!
Просмотров 1629 часов назад
ஆன், பெண் இருவருக்கும் மலட்டுத் தன்மை உண்டு! பெண்களை குறை சொல்வது தவறு!
பஞ்சபூதங்களைச் சரியாக அமைத்துக் கொடுப்பதுதான் வாஸ்து!
Просмотров 35312 часов назад
பஞ்சபூதங்களைச் சரியாக அமைத்துக் கொடுப்பதுதான் வாஸ்து!
எவனோ ஒருவன் வாசிக்கிறான்! என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல்! சுவர்னலதா ஹிட்ஸ்
Просмотров 66412 часов назад
எவனோ ஒருவன் வாசிக்கிறான்! என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல்! சுவர்னலதா ஹிட்ஸ்
கிருத்திகை, பூரம், திருவோணம் நட்சத்திரங்களுக்கு அமையும் வரன் இப்படித்தான் இருக்கும்
Просмотров 47912 часов назад
கிருத்திகை, பூரம், திருவோணம் நட்சத்திரங்களுக்கு அமையும் வரன் இப்படித்தான் இருக்கும்
இந்த எண்களைப் பார்த்தால், மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!
Просмотров 28112 часов назад
இந்த எண்களைப் பார்த்தால், மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!
பூஜை அறையின் அமைப்புக்கும் உங்கள் ஆயுளுக்கும் நிறைய தொடர்பு உண்டு!
Просмотров 1,8 тыс.12 часов назад
பூஜை அறையின் அமைப்புக்கும் உங்கள் ஆயுளுக்கும் நிறைய தொடர்பு உண்டு!
ஒரே ஒரு அகல் விளக்கு வைத்து மோட்சத்தை அடையலாம்! தெரியுமா?
Просмотров 18414 часов назад
ஒரே ஒரு அகல் விளக்கு வைத்து மோட்சத்தை அடையலாம்! தெரியுமா?
உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்! காலத்தால் அழியாத பழைய காவியம்
Просмотров 3,1 тыс.14 часов назад
உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்! காலத்தால் அழியாத பழைய காவியம்
குருபார்வையால் எத்தனை பேர் முன்னேறியிருக்கிரார்கள்?
Просмотров 22514 часов назад
குருபார்வையால் எத்தனை பேர் முன்னேறியிருக்கிரார்கள்?

Комментарии

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 24 минуты назад

    நன்றி ஐயா வணக்கம்

  • @pavithrap9623
    @pavithrap9623 25 минут назад

    தலைவரே எனக்கு தெரியாது கரப்பான் பூச்சியை நிறைய அடித்து விட்டேன் 😭😭😭😭

  • @VADIVELANR-qc9tn
    @VADIVELANR-qc9tn Час назад

    😂

  • @tamilmozhip4571
    @tamilmozhip4571 2 часа назад

    வணக்கம் சார் எங்கள் வீட்டில் விளக்கு மாடம் இல்லை சார்.அதனால் எங்கு எப்படி சார் விளக்கு வைக்க வேண்டும் சார்

  • @kanchaniraman3557
    @kanchaniraman3557 3 часа назад

    அருமையான ரேவதி ராகம்

  • @rpownurpownu
    @rpownurpownu 4 часа назад

    பொய் சொல்லாதே பைத்தியம் நாங்க 2 கருப்பு பூனை வளக்குறோம்

  • @MANONMANIS-uz4oe
    @MANONMANIS-uz4oe 4 часа назад

    Ne picha edukanum na poi picha edu idhellam solatha

  • @MANONMANIS-uz4oe
    @MANONMANIS-uz4oe 4 часа назад

    Un vaai nee uruttu un vaila nallathe varathu😂pola

  • @MANONMANIS-uz4oe
    @MANONMANIS-uz4oe 4 часа назад

    Veliya irundhu engayum varala vetlaye Black cat porantha

  • @murugesanmuruga8342
    @murugesanmuruga8342 5 часов назад

    😂😂😂😂😂🤦‍♀️

  • @pattukuttiess
    @pattukuttiess 5 часов назад

    அம்மா தாயே பூனை வளக்குரவங்கள மட்டும் இல்ல பூனைக்கும் சேத்து கொன்னுடாதீங்க என் கிட்ட கூட ஒரு கருப்பு பூனை வந்து சேந்துது 10 வருஷம் இடம் வாங்க முடியாம காசு குடுத்து ஏமாந்து வேற போயிட்டோம் ஆனா அவ வந்து நாங்க 3 மாசத்துல ஒரு இடமே வாங்கிட்டோம் வாழ்க்கை சந்தோஷமாப் போச்சி அவ எங்கள விட்டு பொய்ட்டா எங்க சந்தோஷம் அவ கூடவே போய்டுச்சு. அவ எதிர்க்க வந்தா எல்லாம் நல்ல படியாக நடக்கும். அந்த பூனைய எனக்கு குடுன்னு 2 பேர் கேட்டாங்க அதனால தயவு செய்து பொய்யான தகவல சொல்லாதீங்க

  • @RaviShankar-pd8mv
    @RaviShankar-pd8mv 6 часов назад

    Mental

  • @360worldvision9
    @360worldvision9 6 часов назад

    அருமை! அருமை!

  • @SRI_SARATHI_REAL_ESTATE
    @SRI_SARATHI_REAL_ESTATE 6 часов назад

    பௌர்ணமி எதிரில்

  • @Suresh-lg1xx
    @Suresh-lg1xx 6 часов назад

    தாமஸ் ஆல்வா எடிசன் வழி தோன்றல் இறந்த போயிட்டார்ன்னு நினைக்க வேணாம் தோ உட்கார்ந்து இருக்கார் பாருங்க😂😂😂😂

  • @abirami6134
    @abirami6134 6 часов назад

    😊

  • @PrakashPrakash-nr6mu
    @PrakashPrakash-nr6mu 6 часов назад

    அருமையான விளக்கம் 👌 வாழ்த்துக்கள் 🌷♥️🙏

  • @ashokan6137
    @ashokan6137 6 часов назад

    இது அந்த பூனைக்குத் தெரியுமா..... சிகப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்.. 😂😂😂

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 6 часов назад

    Can v keep on a tripod stand

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 6 часов назад

    In flat no maadaam wat to do sr

  • @gomathikirushnamoorthi343
    @gomathikirushnamoorthi343 7 часов назад

    இந்த நிகழ்ச்சியில் பல ராகங்களின் பெயர்களை தெரிந்து கொண்டேன். மகிழ்ச்சி. நன்றி நாராயணன் அவர்களுக்கு. ❤❤❤❤❤

  • @HarishHari-r6d
    @HarishHari-r6d 7 часов назад

    Pen kulanthai illathavargal enna seiya vendum Maya

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 7 часов назад

    Sr i chant sani mantra daily n above all i took care of my mother a stroke patient who was bed ridden for 35 years ...i only did last rites for my mother cos my only brother died in accident even for him i only did last rites ... Any poor getting married i do my best sr

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 7 часов назад

    Sr in Shiva temple ty dont allow us to go near theppa kulam sr....

  • @vvender2982
    @vvender2982 7 часов назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jayanthibaskar8878
    @jayanthibaskar8878 7 часов назад

    Super sir Nice explanation sir Thank you sir

  • @prabu888
    @prabu888 7 часов назад

    இந்தோளம் ராகம் நிறைய திரையிசையில் செய்திருக்கிறார்கள்

  • @bdrina
    @bdrina 8 часов назад

    Namaste! Can you please break down the album of "Dowry Kalyanam" composed by Shri.MSV. Particularly the song Sriranam Sridevi, has a haunting tune, but he made it sound a little celebratory. Also, the last song in which he himself sings "Andavaney kan thiranthu"

  • @ramuvelmurugan531
    @ramuvelmurugan531 9 часов назад

    நல்லது நடந்தால் கடவுள், நடக்கவில்லை என்றால் கர்மா, விதி என்பார்கள். வயநாட்டில் இத்தனை பேர் இறந்தார்களே, குழந்தைகள் உட்பட அத்தனை பேரும் தவறு செய்தவர்களா

  • @varadarajanvv956
    @varadarajanvv956 11 часов назад

    Heavenly Thank you

  • @lnagarajan
    @lnagarajan 11 часов назад

    Well presentation. Very interesting to watch. Both Dr.Narayanan and Saranya Sai are doing very well. Congrats

  • @gunasekaran-uu7er
    @gunasekaran-uu7er 12 часов назад

    அருமை மிக அருமை நன்றாக

  • @K.ganeshanK.ganeshan-dk6kq
    @K.ganeshanK.ganeshan-dk6kq 20 часов назад

    புதுசா ஒன்னு கண்டுபிடிச்சுட்டாங்க ஐயா

  • @gomathybalasubramanian2701
    @gomathybalasubramanian2701 21 час назад

    Super sir Thank you

  • @kichumulu6101
    @kichumulu6101 21 час назад

    Super super ❤❤❤🎉🎉

  • @ganeshmeenakshi6686
    @ganeshmeenakshi6686 21 час назад

    Endi pizhaika vera vazhi illya. Engirundhu varinga

  • @visalramani
    @visalramani 21 час назад

    ஹரிகாம்போதி இராகம் எனக்கு கயிற்றின் மேல் நடப்பது போல இருக்கும். ஒரு பக்கம் கம்பீரமான காம்போதி இராகம். இன்னொரு பக்கம் கம்பீரமான சங்கராபரணம்," வா என்னிடம்!" என்று என்னைக் கண் சிமிட்டி அழைக்கும். 😉

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 21 час назад

    Already cockroach repeated

  • @suganthiraghavan8385
    @suganthiraghavan8385 21 час назад

    ஹரிகாம்போதி அருமையான ராகம். எல்லாப் பாடல்களையும் மிகமிக அனுபவித்துப் பாடுகிறீர்கள், டாக்டர் நாராயணன் ! 'மலர்களைப்போல் தங்கை உறங்குகிறாள்' பாடலில் டி.எம்.எஸ் அவர்களை எங்கள் கண் முன் நிறுத்தி விட்டீர்கள்.பேஷ்! பேஷ்👏👏👏எதைச் சொல்ல? எதை விட? எல்லாமே அற்புதம். சரண்யாவின் ஒத்துழைப்பு அபாரம்👌வாழ்க யாவரும் வளமுடன்! நலமுடன்! 🙌

  • @user-cy7ll5lw3d
    @user-cy7ll5lw3d 23 часа назад

    என் வீட்ல ரெண்டு பூனையும் இருக்கு சிஸ்டர் எதாச்சும் சொல்லி டென்ஷன் ஆக்காதிங்க. வெளிநாடுகள்ள நிறைய பேர் கருப்பு பூனையை தான் ஆசையா வழக்குறாங்க..நாய் பூனை ரெண்டும் செல்ல பிராணிகள் அதுல சகுணத்த கொண்டு வராதீங்க

    • @VickyVicky-cr7sl
      @VickyVicky-cr7sl 5 часов назад

      ஆமாங்க அது ஒரு ஜீவன் அவ்ளோதா கலரில் என்ன இருக்கிறது மனுஷங்க இருக்காங்க பாருங்க அவூகதா கெட்ட எண்ணம் உள்ளவுக வாயில்லா ஜீவன்கள்‌ பாவம் வளர்த்தாலே நாம நல்லா இருப்போம்

  • @smuruganmurugan3006
    @smuruganmurugan3006 23 часа назад

    Neepadiya padalukku esaiya ellai

  • @smuruganmurugan3006
    @smuruganmurugan3006 День назад

    Kavithai ellamal ragameppadipadamidiyum

  • @nandakumarvenkatesan6424
    @nandakumarvenkatesan6424 День назад

    மலர்களைப்போல்......என்ன presentation Dr.

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 День назад

    இன்று மேடமும் கலக்கிட்டார்

  • @moorthygs6342
    @moorthygs6342 День назад

    காட்டிலே கம்பங் காட்டிலே

  • @neithalisai4089
    @neithalisai4089 День назад

    அரிகாம்போதியில் மிகவும் மனம் குளிர்துவிட்டது

  • @Bathi-n3w
    @Bathi-n3w День назад

    Its very very painful life. கணவனை இழந்து தனியாக வாழ்வதே கொடுமையென்றால் நமது சமுதாயத்தில் என் போன்றவர்களை பார்க்கும் விதமும், எங்களை நடத்தும் விதமும் அதைவிட ரணம் நிறைந்த விஷயம். இந்த பதிவினை பார்த்த பிறகாவது இந்த சமுதாயத்தில் மாற்றம் வரட்டும் 😢

  • @SivaKumar-zu5li
    @SivaKumar-zu5li День назад

    எங்கள் வீட்டுக்கு கருப்பும் வெள்ளையும் சேர்ந்த ஒரு பூனை உள்ளது. அது வந்த நாள் முதல் எந்த அசிங்கமும் செய்யாது. அது வருவதற்கு முன் எங்கள் வீட்டில் எலிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும். இப்போது அது ஒரு எலி மற்றும் அனில் எதையும் நடமாட விடுவது இல்லை. இத்தனைக்கும் நாங்கள் அதை வளர்க்கற்க்கவும் இல்லை எங்கள் வீடு கூறை வீடு தான். அது வரும் பிடித்த இடத்தில் உறங்கும் ஓய்வு எடுக்கும் பின் அது அதன் வேலையை பார்க்க சென்றுவிடும்....

  • @abitha.m6513
    @abitha.m6513 День назад

    Thanks 🙏🏻🙏🏻🙏🏻

  • @umamagee794
    @umamagee794 День назад

    உனக்கு கருப்பு பிடிக்காதுன்னு பொய் சொல்லிட்டு திரியாத பு........ பூனை அப்படி என்றாலே எல்லா நிறமும் நல்ல நிறம் தான்