டாக்டர் திரு. நாராயணன் அவர்களின் நிகழ்ச்சியை தொடர்ந்தமைக்கு மிக்க நன்றி... தினமும் இடைவிடாமல் தடையில்லாமல் இவருடைய நிகழ்ச்சியை காண மிகவும் ஆவலாய் உள்ளேன்... நான் இரவு நிம்மதியாக தூங்குவது உங்கள் கையில் தான் இருக்கிறது... மீண்டும் நன்றி நன்றி நன்றி நன்றி
டாக்டர் நாராயணன் அவர்கள், மிக உயர்ந்த முன்னாள் இசை கலைஞர்களை பெருமைப்படுத்தும்போது தாங்களும் மிக உயர்ந்துவிட்டீர்கள்!! தங்களது கடுமையானபயிற்சியை கண்டு மிகவும் லகித்துவிட்டேன்!!! அருமையோ அருமை!! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
குருவருளும் திருவருளும் நிறைந்த உங்களை கடவுள் என்றும் காத்து வர ப்ரார்த்திக்கிறேன் உங்கள் அறிவாற்றலை யும் இனிய இசையையும் எங்களுக்கு வழங்கிக் கொண்டே இருக்கணும் Dr.நாராயணன் அவர்கள்
நாதப்ரும்மம் "டாக்டர் பாலமுரளிக்ருஷ்ணா பற்றித் தெரிந்தாலே, இசை நம் வசப்படும்" எனும் அளவிற்கு ப்ரும்மாண்ட வித்வத் களஞ்சியமான பாலமுரளி பற்றி உயர்வாகப் பேசி அதனால் தங்களும் உயர்ந்து விட்டீர்கள். தாங்கள் சொல்வது போல பாலமுரளிக்ருஷ்ணா ஒரு இசைப் யுனிவர்சிடிதான். ❤
Apapapapapapa என்ன ஒரு pryogam of swarngal அற்புதம் அற்புதம் ethanai azhgaga padarar stunned of his raga pryogam. Doctor நாராயணன் romba romba அற்புதமா padarel.
Ram Ram Amazing exposition by Dr.Narayanan with utmost humility. A treasure. Your knowledge share is really unfathomable. Prayers for your long and healthy life.
அருமை ! அருமை ! Dr . நாராயணன் . தங்களின் திறமையை அறியாதவன் அல்ல .இப்போதுதான் விசாலமான தளமொன்று அமைந்து ', அதிலிருந்து வாரி வழங்குகிறீர்கள் . பணி சிறக்க , மக்கள் பயனடைய என்றென்றும் , எனது வாழ்த்துக்கள் 🙏
டாக்டர் ஐயாவுக்கு வணக்கம்!🙏 ராவணனை நாங்கள் கண்டதில்லை. உங்கள் பாட்டின் மூலம் இராவணனே நேரில் வந்தது போல் இருந்தது. மனம் உருகி... வியந்தோம்! மறைந்திருந்து பார்க்கும் பாடலுக்கு சகோதரி செய்த முக பாவம் அற்புதம்!🙏😂
Only yesterday I came across the channel. Amazing. அருமையான குரல் வளம். தொடர்ந்து Dr அவர்கள் இந்த மாதிரி காதில் தேன் பாயும் சங்கீதங்களை வழங்க வேண்டும்.
Varamondru thantharulvaaz oothukadu song shanmugapriya Santhanam sir sing very best shanmugapriya great genius Carnatic music melody king Santhanam sir any raga singing legend you know sir
My day begins with this programme. Such a soul searching performance by Dr.Narayanan sir equally supported by anchor saranya. A boon for the budding singers. Never blessed with these opportunity in our younger days. Younger ones should use this programme as a ladder. Thanks a lot and bless you for giving us to hear.
The song 'Paarkadal alai maelae paambanaiyin meedhae paLLi kondaai Ranganatha' composed by the great duo Viswanathan-Ramamurthy from the film Raja Desingu. A ragamalika song starts with SHANMUGAPRIYA
Dr. நாராயணனின் பாட்டு அருமை. C.S.ஜெயராமன் பாடியது போல் இருந்தது. பழைய பாட்டுகளும் படங்களில் ஷண்முகப்ரியா ராகத்தில் வந்துள்ளன. ஸ்ரீவள்ளி (1945) படத்தில் 'சிந்தை அறிந்து வாடி' என்று பாடுவார், P.A.பெரியநாயகி. மேலும் மலைக்கள்ளன் (1954) படத்தில் சுப்பையா நாயுடு இசையில், பானுமதி, 'நல்லசகுனம் நோக்கி செல்லடி' என்ற பாட்டை அழகாகாகப் பாடுவார். தங்களுடன் பகிரக் கிடைத்ததற்கு நன்றி. இப்பாட்டுகள் RUclips இல் உள்ளன.
Dr.Narayanan's rendition ,as usual, is superb. In fact today's one would rank among his best may be because of chitta Swaram? Abhinayam by the anchor is absolutely lovely. God bless both the artistes.
Thank you for hosting this . Dr revels in each of the ragas . I came across this accidentally and enjoy listening to this . I wish the description and title also include the Raga names tagged in English. This channel will have better reach .
டாக்டர் நேயர்களிடம்/இரசிகர்களிடம் இன்னும் நெருங்கி வரவேண்டும். அதாவது டாக்டரின் பாடல்கள் இன்னும் நிறைய மக்களைச் சென்றடைய வேண்டும். நீங்கள் பிரபலமானால்தான்நிறையப் பாடல்களை உங்களிடம் இருந்து கேட்க முடியும். கடல் போன்ற இசை ஞானம் கொண்ட தங்களிடம் இருந்து எங்கள் செவிகளுக்கும் மனதிற்கும் இனிய கானங்கள் நிறைய வேண்டும்.
, நீங்கள் பாடும் பாடல் ராகம் பற்றிய தகவல்கள் யாரும் சொல்லாத விஷயங்கள் நல்ல குரு கிடைக்காதவர்கள் நீங்கள் சொல்லும் பாடும் பாடலை கற்று அடுத்த தலைமுறை பயன்பெற வேண்டும் நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வேண்டும் இசை பாடல் தேனினும் இனிய தமிழ் பாடல்களை பாடி அசத்துகிறார் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வளமுடன்
Dr sir hats off to u. Unbelievable knowledge n singing I hv never seen before or even the days to come. Greetings n blessings Muthuraman /Iyyappanthangal
தனக்கென எதையும் மறைக்காமல் கற்றதை அனைத்தும் கற்பிக்கும் ஸ்வரராஜா முனைவர் நாராயணன் அவர்களுக்கு மிகப் பணிவான பாராட்டுக்கள்.
இந்த வீடியோவை பார்த்துவிட்டு ரசிகர்கள் பாராட்டுவதை விட சங்கீத கலாநிதி பட்டம் ஒன்றும் பெரிதல்ல. தொடர்ந்து டாக்டர் நாராயணன் அவர்களை நாம் வாழ்த்துவோம்.
டாக்டர் பாடும் போது மெய்
மறந்து கேட்கலாம்.
அத்தனை அழகு.
சரண்யா அருமையான
ரசனை மிகுந்த தொகுப்பாளினி.
நன்றிகள். ❤💐
டாக்டர் திரு. நாராயணன்
அவர்களின் நிகழ்ச்சியை தொடர்ந்தமைக்கு மிக்க நன்றி...
தினமும் இடைவிடாமல்
தடையில்லாமல்
இவருடைய நிகழ்ச்சியை காண மிகவும் ஆவலாய் உள்ளேன்...
நான் இரவு நிம்மதியாக தூங்குவது உங்கள் கையில் தான் இருக்கிறது...
மீண்டும் நன்றி நன்றி நன்றி நன்றி
very recently i came across this channel. enjoying watching, hearing, repeatedly - my pranams
டாக்டர் நாராயணன் அவர்கள், மிக உயர்ந்த முன்னாள் இசை கலைஞர்களை பெருமைப்படுத்தும்போது தாங்களும் மிக உயர்ந்துவிட்டீர்கள்!! தங்களது கடுமையானபயிற்சியை கண்டு மிகவும் லகித்துவிட்டேன்!!!
அருமையோ அருமை!! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
😂yanakku gnanam kadavul kodukkaliya😂😂😂
Patti nandrga rasippen.paduven aana thalam podavo swarangalo nakkil varali
இலக்கண. , இலக்கிய , வல்லின , மெல்லின பாகுபாட்டை எத்தனை நயமாக , நளினமாக இசைத்துக்காட்டினார் ஶ்ரீ நாராயணன். மெய்சிலிர்த்துப் போநேன். முன்பு ஶ்ரீமதி ருக்மணி அவர்கள் வயலின் வாசித்து lecture demonstration கேட்டிருக்கிரேன் . அருமை டாக்டர்.
மிக அருமை. பாடபாட. கேட்டு கொண்டே இருக்கலாம் போலிருக்கு. சூப்பர் டாக்டர் வாழ்த்துக்கள்.
பாடல் கேட்க்கும் போது கண்ணீர் வந்துவிட்டது
வாழ்க வளர்க
நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்.
குருவருளும் திருவருளும் நிறைந்த உங்களை கடவுள் என்றும் காத்து வர ப்ரார்த்திக்கிறேன்
உங்கள் அறிவாற்றலை யும்
இனிய இசையையும் எங்களுக்கு வழங்கிக் கொண்டே இருக்கணும் Dr.நாராயணன் அவர்கள்
By😢9🎉😮s
இதுபோல நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க அன்புடனும் தாழ்மையுடனும் கேட்டுக்கொள்கிறோம்.
எனக்கு சங்கீதம் பற்றி ஏதும் தெரியாது . ஆனாலும் நீங்கள் அனுபவித்து ரசித்து சமர்பிக்கும் விதம் மிகவும் அழகு. வாழ்துக்கள்.
எனக்கும் அப்படித்தான் நண்பா
நாதப்ரும்மம்
"டாக்டர் பாலமுரளிக்ருஷ்ணா பற்றித் தெரிந்தாலே,
இசை நம் வசப்படும்"
எனும் அளவிற்கு
ப்ரும்மாண்ட வித்வத் களஞ்சியமான பாலமுரளி பற்றி உயர்வாகப் பேசி
அதனால் தங்களும் உயர்ந்து விட்டீர்கள்.
தாங்கள் சொல்வது போல பாலமுரளிக்ருஷ்ணா ஒரு இசைப் யுனிவர்சிடிதான்.
❤
மறைந்திருந்து பார்த்து வியக்கிறேன்... வாழ்க வளமுடன் நலமுடன்... தா தீ கிருஷ்ண-
மூர்த்தி
Apapapapapapa என்ன ஒரு pryogam of swarngal அற்புதம் அற்புதம் ethanai azhgaga padarar stunned of his raga pryogam. Doctor நாராயணன் romba romba அற்புதமா padarel.
Excellent .very simple Person. Now a days we cannot find single person. God s gift to the world esp. Tamilnadu Laxman
Ram Ram
Amazing exposition by Dr.Narayanan with utmost humility. A treasure. Your knowledge share is really unfathomable.
Prayers for your long and healthy life.
அருமை ! அருமை ! Dr . நாராயணன் . தங்களின் திறமையை அறியாதவன் அல்ல .இப்போதுதான் விசாலமான தளமொன்று அமைந்து ', அதிலிருந்து வாரி வழங்குகிறீர்கள் . பணி சிறக்க , மக்கள் பயனடைய என்றென்றும் , எனது வாழ்த்துக்கள் 🙏
இவ்வளவு நல்ல இசை ஆளுமை இருக்கற இவருக்கு நிறைய கச்சேரி வாய்ப்பு வரணும். ஈஸ்வரா ரக்ஷது....🙏🙌
Very humble yet great! God bless you Narayan!
டாக்டர் ஐயாவுக்கு வணக்கம்!🙏
ராவணனை நாங்கள் கண்டதில்லை. உங்கள் பாட்டின் மூலம் இராவணனே நேரில் வந்தது போல் இருந்தது. மனம் உருகி... வியந்தோம்!
மறைந்திருந்து பார்க்கும் பாடலுக்கு சகோதரி செய்த முக பாவம் அற்புதம்!🙏😂
Dr.Narayanan அவர்களின் பாட்டு மிக மிக அருமை.Kadavulungallu தீர்காய்சு நிறை ய கொடுக்கட்டும்.
Very recently i came across this channel videos of Dr. Narayanan. Very great musician🙏 Pranams to him🙏
Only yesterday I came across the channel. Amazing. அருமையான குரல் வளம். தொடர்ந்து Dr அவர்கள் இந்த மாதிரி காதில் தேன் பாயும் சங்கீதங்களை வழங்க வேண்டும்.
I too came across yesterday to listen to this Dr's submission!
நீ பவுர்ணமி.. என்றும்
என் நெஞ்சிலே... ❤
Varamondru thantharulvaaz oothukadu song shanmugapriya Santhanam sir sing very best shanmugapriya great genius Carnatic music melody king Santhanam sir any raga singing legend you know sir
சரண்யா மேடம் அபிநயம் பிடித்து காண்பிக்கும் அழகு🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
👏.. melodious Shanmukapriya Ragam .. amazing Tamil film songs with abhinayam.. 👏✌️🎉🎁
மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன
என்ற பாடலுக்கு,
பேட்டி எடுக்கும் அந்த ரசனை மிகுந்த லக்ஷணமான பெண்மணி அபிநயம் பிடித்தது மிக மிக மிக அழகு.
Excellent
Nice voice and excellent interview
My day begins with this programme. Such a soul searching performance by Dr.Narayanan sir equally supported by anchor saranya. A boon for the budding singers. Never blessed with these opportunity in our younger days. Younger ones should use this programme as a ladder. Thanks a lot and bless you for giving us to hear.
சண்முகப்பிரியா ராகத்தைப் பற்றி உள்ள விளக்கம் மிகவும் அருமை வாழ்த்துக்கள்
The song 'Paarkadal alai maelae paambanaiyin meedhae paLLi kondaai Ranganatha' composed by the great duo Viswanathan-Ramamurthy from the film Raja Desingu. A ragamalika song starts with SHANMUGAPRIYA
Composed by G. Ramanathan
Dr நாராயணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
Dr. நாராயணனின் பாட்டு அருமை. C.S.ஜெயராமன் பாடியது போல் இருந்தது.
பழைய பாட்டுகளும் படங்களில் ஷண்முகப்ரியா ராகத்தில் வந்துள்ளன. ஸ்ரீவள்ளி (1945) படத்தில் 'சிந்தை அறிந்து வாடி' என்று பாடுவார், P.A.பெரியநாயகி. மேலும் மலைக்கள்ளன் (1954) படத்தில் சுப்பையா நாயுடு இசையில், பானுமதி, 'நல்லசகுனம் நோக்கி செல்லடி' என்ற பாட்டை அழகாகாகப் பாடுவார். தங்களுடன் பகிரக் கிடைத்ததற்கு நன்றி.
இப்பாட்டுகள் RUclips இல் உள்ளன.
Dr.Narayanan's rendition ,as usual, is superb. In fact today's one would rank among his best may be
because of chitta Swaram? Abhinayam by the anchor is absolutely lovely. God bless both the artistes.
சூரிய காயத்திரியின் Macro Sharanya. சரண்யாவின் micro சூரிய காயத்திரி. God bless both of them. Dr.Narayan இந்தியாவின் சங்கீத Asset.
இறையருள் தந்த விடாமுயற்சி! வாழ்த்துக்கள்
Awestruck performance by the Dr. Equal appreciation to the host for her abhinayam
With tears in my eyes, I salute both, May God Shower his choicest blessings.❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Lovely. Great Music Teacher Dr. Sri Narayan - Dr. Vendan
Even a professional singer can't sing like this sir. Fully surrendered
Arumai arumai. Yaaru sami nee? Missed you both so far!
Very nice super..Great Great sir singer..Long live Dr. Narayan an
Excellent, no words to praise, u have touched the sky ❤
இவர் சங்கீத ஆர்வம் நன்கு வெளிப்படுகிறது. ராகமும் Super. அபிநயம் அருமை.
Simply Superb!Marvellous! ! Stunning!!!
Goddess Saraswati blessings can be felt when listening to this initiative
நன்றி நன்று நன்றி மகிழ்ச்சி அற்புதம் அருமை வாழ்க வளமுடன்.
நன்றி நன்று நன்றி மகிழ்ச்சி அற்புதம் அருமை. ஆனந்தம். வரழ்க வளமுடன்.
Kanukkul nooru nilava from vedham puthithu also Shanmugapriya
❤❤❤ sir super valga valamudan
Pramadham pramadham Dr
And madam abhinaiyam was excellent 🙂
மிக்க மகிழ்ச்சி! நன்றி!!
ஸ்ரீகணேச்'வர ஜயஜகதீச்'வர...(ஊத்துக்காடு கவி)
தங்கள் பாடல் (ஜூஸ்) அமுது பயிற்சியற்ற என்போன்ற ஆர்வலர்களுக்கு வரப்ரசாதம்.
நிறைய இராகம் நிறைய பாடல்கள் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்
சரண்யா உங்கள் அபிநயம் சண்முகம் த்தை நினைவுபடுத்தியது
Thank you for hosting this . Dr revels in each of the ragas . I came across this accidentally and enjoy listening to this . I wish the description and title also include the Raga names tagged in English. This channel will have better reach .
என்னே தங்களது இசை ஞான வெளிப்பாடு!
❤ god grace
Omkara pranava song of balamurali sir took me back to the casette era. Excellent doctor
டாக்டர் நேயர்களிடம்/இரசிகர்களிடம் இன்னும் நெருங்கி வரவேண்டும். அதாவது டாக்டரின் பாடல்கள் இன்னும் நிறைய மக்களைச் சென்றடைய வேண்டும். நீங்கள் பிரபலமானால்தான்நிறையப் பாடல்களை உங்களிடம் இருந்து கேட்க முடியும். கடல் போன்ற இசை ஞானம் கொண்ட தங்களிடம் இருந்து எங்கள் செவிகளுக்கும் மனதிற்கும் இனிய கானங்கள் நிறைய வேண்டும்.
Balamurali was also an accomplished mridangist as well as a violin/viola player. That is why he could compose these wonderful varnams, thillanas etc.
True Sir
இத்தனை புலமை உள்ள பாடகர் அவ்வளவாக வெளியுலக இசை பிரியர்களுக்கு அவ்வளவாக தெரியலையே
உங்கள் சங்கீத குருவை வணங்குகிறேன் நன்றி.
வேற லெவல் ஐயா🎉
Shanmugapriya varnam excellent
🙏💞👌🌷👍👍💞👌👌👌👌🙏SUPER Sir,
Very knowledgeable person is our Doctor.Interesting program
, நீங்கள் பாடும் பாடல் ராகம் பற்றிய தகவல்கள் யாரும் சொல்லாத விஷயங்கள் நல்ல குரு கிடைக்காதவர்கள் நீங்கள் சொல்லும் பாடும் பாடலை கற்று அடுத்த தலைமுறை பயன்பெற வேண்டும் நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வேண்டும் இசை பாடல் தேனினும் இனிய தமிழ் பாடல்களை பாடி அசத்துகிறார் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வளமுடன்
Dr Balamurali krishna's' Omkara Pranava' Shanmugapriya varnam Amazing👍Rare one. Thanks for sharing it🙏அருமையாக பாடியுள்ளீர்கள் 👌
Dr you deserve to get Sangita academy award..I am sure you will get thru this PIN media.All the best
Excellent ❤❤❤
Very beautiful.
மனமே முருகனின் மயில் வாகனம்
,Manamae muruganin is in rags hindholam
Great sir neenga
சுருதி ரொம்ப ஸ்ட்ராங்கா.. நச்சுன்னு..
கொஞ்சம் கூட
அப்படி. இப்படி.நகராம
மிகவும் அருமையாக பாடுகிறார்...
ஸ்வரங்களின் ராஜா நமக்கெல்லாம் "ஸ்வரராஜா"
அருமை,நன்றி
Abinayam Superb
Your voice is awesome… உடல் புல்லரிக்கிறது . Where were you for all these days?
Excellant Dr Narayanan
Super Dr. Narayanan Sir🎉.
Arumai
Shanmughapriya fantastic Dr Narayanan Mathangi'v❤❤👌👏👏👏👏
Outstanding!!
Excellent
Supar diva
Fill the WORLD 🌎 with 🎶 MUSIC 😅
There will be NOTHING BUT LASTING PEACE ✌
Brilliant Master & Music Scholar - Dr. Narayanan MBBS. God Bless..
Super❤
Wow awesome
Episode 2 விரைவில் எதிர் பார்கிறேன்
Super si
I never heard such a great singing congratulations to DR
Swara mazhai kottivittathu. Vazhthukkal. Vazhga Valamudan
Great service to music namasthe ji 🙏
Omg...amazing Dr.
Wonderful dr excellent service to music
Sir You are Doing a Great Service 🎉One Request sir. please Teach us 72 Raagas ❤❤❤Will be Much Greatfull to you sir. God Bless you
Abhinayam also fantastic.
Super
Dr sir hats off to u. Unbelievable knowledge n singing I hv never seen before or even the days to come. Greetings n blessings
Muthuraman /Iyyappanthangal