சினிமா பாடல்களில் அதிகம் பயன்படுத்தப்பட்ட Panthuvarali Ragam - இது ஒரு பக்திப் பூர்வமான ராகம்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 мар 2024
  • #Rasipalan #vaasthu #numerology #astrology #parigarangal #kayilaigovinth #jayanthiravi #vassthuraamu #duraisamy #pichumani #astrologers_predictions
    ஒவ்வொரு இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை. அதன் சிறப்பம்சங்களை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
    மேஷம் :
    1. வைராக்கியம் (Assertiveness)
    2. தேசநலன் (Citizenship)
    3. நிறைவேற்றுதல் (Chivalry)
    4. துணிச்சல் (Courage)
    5. கீழ்படிதல் (Obedience)
    6. வெளிப்படையாக (Openness)
    7. ஒழுங்குமுறை (Order)
    8. ஏற்றுக்கொள்ளுதல் (Acceptance)
    9. ஆன்மிகம் (Spirituality)
    மேஷராசி மண்டலமானது ஜீரண மண்டலத்தின் ஆதாரமாகும்F
    ரிஷபம்:
    1. கருணை (Mercy)
    2. இரக்கம் (Compassion)
    3. காரணம் அறிதல் (Consideration)
    4. அக்கறையுடன் (Mindfulness)
    5. பெருந்தன்மை (Endurance)
    6. பண்புடைமை (Piety)
    7. அஹிம்சை (Non violence)
    8. துணையாக (Subsidiarity)
    9. சகிப்புத்தன்மை (Tolerance)
    ரிஷபராசி மண்டலமானது சிறுநீரக மண்டலத்தின் ஆதாரமாகும்l
    மிதுனம் :
    1. ஆர்வம் (Curiosity)
    2. வளைந்து கொடுத்தல் (Flexibility)
    3. நகைச்சுவை (Humor)
    4. படைப்பிக்கும் கலை (Inventiveness)
    5. வழிமுறை (Logic)
    6. எழுத்து கற்க பிரியம் (Philomathy)
    7. காரணம் (Reason)
    8. தந்திரமாக (Tactfulness)
    9. புரிந்து கொள்ளுதல் (Understanding)
    மிதுனராசி மண்டலமானது நரம்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
    கடகம் :
    1. பிறர் நலம் பேணுதல் ( Altruism )
    2. நன்மை செய்ய விரும்புதல் (Benevolence)
    3. அறம் (Charity)
    4. உதவுகின்ற (Helpfulness)
    5. தயாராக இருப்பது (Readiness)
    6. ஞாபகம் வைத்தல் (Remembrance)
    7. தொண்டு செய்தல் (Service)
    8. ஞாபகசக்தி (Tenacity)
    9. மன்னித்தல் (Forgiveness)
    கடக ராசி மண்டலமானது ஐம்புலன் மண்டலத்தின் ஆதாரமாகும்.
    சிம்மம் :
    1. வாக்குறுதி (Commitment)
    2. ஒத்துழைப்பு (Cooperativeness)
    3. சுதந்திரம் (Freedom)
    4. ஒருங்கிணைத்தல் (Integrity)
    5. பொறுப்பு (Responsibility)
    6. ஒற்றுமை (Unity)
    7. தயாள குணம் (Generosity)
    8. இனிமை (Kindness)
    9. பகிர்ந்து கொள்ளுதல் (Sharing)
    சிம்மராசி மண்டலமானது தசை மண்டலத்தின் ஆதாரமாகும்.
    கன்னி :
    1. சுத்தமாயிருத்தல் (Cleanliness)
    2. அருள் (Charisma)
    3. தனித்திருத்தல் (Detachment)
    4. சுதந்திரமான நிலை (Independent)
    5. தனிநபர் உரிமை (Individualism)
    6. தூய்மை (Purity)
    7. உண்மையாக (Sincerity)
    8. ஸ்திரத்தன்மை (Stability)
    9. நல்ஒழுக்கம் (Virtue ethics)
    கன்னிராசி மண்டலமானது தோல் மண்டலத்தின் ஆதாரமாகும்.
    துலாம் :
    1. சமநிலை காத்தல் (Balance)
    2. பாரபட்சமின்மை (Candor)
    3. மனஉணர்வு (Conscientiousness)
    4. உள்ளத்தின் சமநிலை (Equanimity)
    5. நியாயம் (Fairness)
    6. நடுநிலையாக (Impartiality)
    7. நீதி (Justice)
    8. நன்னெறி (Morality)
    9. நேர்மை (Honesty)
    துலாராசி மண்டலமானது சுவாச மண்டலத்தின் ஆதாரமாகும்.
    விருச்சிகம் :
    1. கவனமாக இருத்தல்(Attention)
    2. விழிப்புணர்வுடன் இருத்தல் (Awareness)
    3. எச்சரிக்கையாக இருத்தல் (Cautiousness)
    4. சீரிய யோசனை (Consideration)
    5. பகுத்தரிதல் (Discernment)
    6. உள் உணர்வு (Intuition)
    7. சிந்தனைமிகுந்த (Thoughtfulness)
    8. கண்காணிப்பு (Vigilence)
    9. அறிவுநுட்பம் (Wisdom)
    விருச்சிகராசி மண்டலமானது நிணநீர் மண்டலத்தின் ஆதாரமாகும்.
    தனுசு :
    1. லட்சியம் (Ambition)
    2. திடமான நோக்கம் (Determination)
    3. உழைப்பை நேசிப்பது (Diligence)
    4. நம்பிக்கையுடன் (Faithfulness)
    5. விடாமுயற்சி (Persistence)
    6. சாத்தியமாகின்ற (Potential)
    7. நம்பிக்கைக்குரிய (Trustworthiness)
    8. உறுதி (Confidence)
    9. ஊக்கத்துடன் முயற்சி (Perseverance)
    தனுசு ராசி மண்டலமானது எலும்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
    மகரம்:
    1. கண்ணியம் (Diginity)
    2. சாந்த குணம் (Gentleness)
    3. அடக்கம் (Moderation)
    4. அமைதி (Peacefulness)
    5. சாதுவான (Meekness)
    6. மீளும் தன்மை (Resilience)
    7. மௌனம் (Silence)
    8. பொறுமை (Patience)
    9. செழுமை (Wealth)
    மகரராசி மண்டலமானது நாளமுள்ள சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
    கும்பம் :
    1. சுய அதிகாரம் (Autonomy)
    2. திருப்தி (Contentment)
    3. மரியாதை (Honor)
    4. மதிப்புமிக்க (Respectfulness)
    5. கட்டுப்படுத்துதல் (Restraint)
    6. பொது கட்டுப்பாடு (Solidarity)
    7. புலனடக்கம் (Chasity)
    8. தற்சார்பு (Self Reliance)
    9. சுயமரியாதை (Self-Respect)
    கும்பராசி மண்டலமானது நாளமிள்ளா சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
    மீனம் :
    1. உருவாக்கும் கலை (Creativity)
    2. சார்ந்திருத்தல் (Dependability)
    3. முன்னறிவு (Foresight)
    4. நற்குணம் (Goodness)
    5. சந்தோஷம் (Happiness)
    6. ஞானம் (Knowledge)
    7. நேர்மறை சிந்தனை (Optimism)
    8. முன்யோசனை (Prudence)
    9. விருந்தோம்பல் (Hospitality)
    மீனராசி மண்டலமானது இரத்த ஒட்ட மண்டலத்தின் ஆதாரமாகும்.
    Follow us on FACEBOOK for More Videos : / aanmigaula
  • РазвлеченияРазвлечения

Комментарии • 175

  • @Krishnamoorthy-oy5zf
    @Krishnamoorthy-oy5zf 2 месяца назад +5

    டாக்டர்.நாராயணன் சார் அவர்களே தங்களுக்கு எனது வணக்கம். ராகத்தினை விரிவான முறையில் விவரித்தும் ராகத்தின் அடிப்படையில் மனது உருகும் அளவில் இனிமையாக பாடியதற்கும் மிக்க நன்றி. இதேபோல இசையை வளர்க்க தங்களுக்கு நீண்ட ஆயுளும் வளமும் வழங்கிட இறைவனை பிரார்திக்கிறேன்.

  • @ganesanr736
    @ganesanr736 4 месяца назад +13

    *நீராட நேரம் நல்ல நேரம்* பந்துவராளி ராகம் - வாணி ஜெயராம் மிகச்சிறப்பாக பாடிய பாடல். MSV இசை.

  • @durailakshmanaraj3821
    @durailakshmanaraj3821 3 месяца назад +20

    டாக்டர் நாராயணன் மட்டுமல்ல உடன்பங்கு பெற்ற அருமையான அழகான பெண் பெயர் தெரியவில்லை அவர்களின் பாடலுக்கேற்ற முக உடல் அபிநயங்களும் கேட்கவும் பார்க்கவும் என் மனது எண்ணமெல்லாம் மகிழ்ந்தது இன்னும் கர்நாடக இசையை பெருமைப்படுத்தும் கலைஞர்கள் நமது தமிழ் நாட்டில் காண்பது நாம் பெற்ற பாக்கியம் புண்ணியம் வாழ்க பேட்டி எடுத்த அம்மாவுக்கும் திரு நாராயணன் அவர்களுக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்கள்

    • @DTMNandakumarPS
      @DTMNandakumarPS 3 месяца назад +3

      அந்த நர்த்தகியின் பெயர் வந்திதா மோகன் என்று காணொளியில் குறிப்பிட்டிருக்கிறார்கள். அருமையான அபிநயம். Dr. நாராயணன் அவர்களின் அபாரமான பாட்டுத் திறன் மற்றும் ஞானம் வியக்க வைக்கிறது.

    • @55jeyem
      @55jeyem 3 месяца назад

      உண்மை

    • @RobinSon-pl3zw
      @RobinSon-pl3zw 2 месяца назад

      Ilayaraja❤❤❤❤

    • @shyamalaramamurthy8922
      @shyamalaramamurthy8922 Месяц назад

      No words

    • @pachampetramamurthy930
      @pachampetramamurthy930 29 дней назад

      Ram Ram
      Outstanding.

  • @licharimf
    @licharimf 6 дней назад

    திருச்சிற்றம்பலம் ஐயா கேட்க கேட்க அப்படியே மறந்து சிலையாக மெய்மறக்கச் செய்து உங்கள் இசைக்குரலில் காந்தம் இருக்க தான் செய்கிறது நன்றி நன்றி நன்றி நன்றி எல்லாம் வல்ல எம்பெருமான் ஈசன் அருள் புரியட்டும் 🌷🌷🌷🌷🌷🌸🌸🙏

  • @karthickb1973
    @karthickb1973 3 месяца назад +10

    Dr Narayanan is the first singer who makes us feel it is so easy to sing.

  • @user-rb1vs6jn8u
    @user-rb1vs6jn8u 3 месяца назад +7

    கண்டநாள் முதலாய் எனக்கு மிகவும் பிடிக்கும் அருமை சார் 🙏

  • @sankaranarayananramabadran1413
    @sankaranarayananramabadran1413 3 месяца назад +8

    No word to praise your depth of knowledge and sweet voice culture !

  • @rahumathullaresavumydeen2963
    @rahumathullaresavumydeen2963 2 месяца назад +3

    என்ன ஓர் அற்புதமான குரல். எஸ் பியை ஞாபகப்படுத்துகிறார்

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 3 месяца назад +4

    Arumiyana pathivu valga valamuden palandu engalalum ungga anba
    Augustine violinist from Malaysia 😊

  • @arulanandhampakkirisamy3537
    @arulanandhampakkirisamy3537 3 месяца назад +8

    அருமை. ரசனை ஆர்வம் முயற்சி சாதகம் முக்கியமாக பக்தி இவை கலந்த இசை ஒரு வேள்வி கூடவே நடனம் அற்புதம். இது ஞான யோகம்.

    • @varadharajana.s.8790
      @varadharajana.s.8790 2 месяца назад

      சரியாகச் சொன்னீர்கள்.
      சங்கீதத்தில் இவருடைய ஞானம் அபரிமிதம்
      தங்களின்

  • @vengateshanvengateshan2491
    @vengateshanvengateshan2491 2 месяца назад +2

    இந்த நிகழ்ச்சியை பார்பதற்கே மனதுக்கு சந்தோஷமாக இருக்கு
    உங்கள் இருவருக்கும் மணதார நன்றி.

  • @shibasangeetham
    @shibasangeetham 3 месяца назад +6

    Dr Narayan sir
    Pl publish a book and send to all schools to promote music.in future no debate should come as music is with Brahmins...only ...u take initiative to take up to students....hope u ll do soon

  • @velmanid8409
    @velmanid8409 16 дней назад

    ஐயா வணக்கம். உச்சஸ்தாயியில் பந்துவராளியில் மேல் நோக்கிப் பயணித்துத் தாங்கள் கீழே இறங்கி வந்து அழகு அப்பப்பா நெஞ்சை மயக்குகிறது. உங்களுக்கு முழுமையாக சிவனருள் கிட்டியிருக்கிறது.

  • @visalramani
    @visalramani 3 месяца назад +5

    The more you appreciate it....
    The more you want to learn.
    The more you learn it.....
    The more you remember it.
    The more you remember it.....
    The more you start shining!! 🌟

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 2 месяца назад +2

    பயிற்சி முக்கியமான ஒன்று உம். தோணி.. நாளைக்கு மேட்ச் இருந்தாலும் அதற்கு முதல்நாளிலிருந்து வலைப்பயிற்சியில் ஈடுபடுத்துவார்.... ஆக எதுவாக இருந்தாலும் பயிற்சி பயிற்சி மிகவும் முக்கியமானது...

  • @muthusubramanianv428
    @muthusubramanianv428 4 месяца назад +7

    😊 Excellent...no words to describe the in-depth knowledge Dr. Narayanan has.

  • @user-ft2jy7no4b
    @user-ft2jy7no4b 3 месяца назад +1

    திரு நாராயணன் அவர்களின் இசைப் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @varadharajana.s.8790
    @varadharajana.s.8790 2 месяца назад +1

    பந்துவராளி ராகம் என்பதை சினிமா பாடலின் உதாரணத்துடன் விளக்கிய Dr.நாராயணனுக்கு பாராட்டுக்கள்.

  • @jeyaramraam5878
    @jeyaramraam5878 3 месяца назад

    அருமையான நிகழ்ச்சி. என் பாராட்டுக்கள். பாட்டும் பரதமும் நம் பாரத தேசத்தின் சொத்து. அதை சிறப்பாக வெளிக் கொண்டு வந்தீர்கள். குரலில் அழகு. சங்கீதத்தில் தெளிவு, நெளிவு , அணுகும் விதம் , எடுத்துச் சொல்லும் முறை, அதிலும் நாட்டிய முத்திரைகள் அனைத்தும் அருமை. பாராட்டுகிறேன் நாராயணன் சார், நாட்டிய தாரகை வந்திதா மோகன். நல்லது நடக்கும் நல்லதே நடக்கும். வாழ்த்துகிறேன். ஹலோ fm ஆத்திசூடி நிகழ்ச்சித் தொகுப்பாளர் உங்களின் அன்பிற்கினிய ஜெயராம்.

  • @cuddaloresubramaniam8092
    @cuddaloresubramaniam8092 4 месяца назад +3

    Narration of Pantuvarali and Maya malava gowla is exceptional.. ABINAYAM IS AWESOME FOR MADHUVANTHI RAGA SONG

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthurai 3 месяца назад +4

    சங்கீதம். ராகம்.❤❤❤❤🎉🎉🎉🎉👌👌👌👌☝☝☝🙏🙏Excelent.Thanks.

  • @varadcr8271
    @varadcr8271 4 месяца назад +3

    Vow!! Excellent!! Mesmerizing performance from both of you. Love you both :)

  • @Kaviminutes
    @Kaviminutes 4 месяца назад +5

    Narayanan anna , so happy to see you after many years . kavitha from singapore

  • @varadharajana.s.8790
    @varadharajana.s.8790 2 месяца назад +1

    சரியாகச் சொன்னீர்கள் விறபன்னரே ! ரசிக்க ஒரு ஜென்மம் போதாது.

  • @rajaraman4755
    @rajaraman4755 4 месяца назад +3

    Absolutely amazing episode. Hope expecting many more episodes from you sir.

  • @Skandawin78
    @Skandawin78 2 месяца назад +1

    Dr. Narayanan's voice sounds beautiful accompanied only by a backing sruthi, with an excellent timbre.

  • @kannansingergp4054
    @kannansingergp4054 Месяц назад

    மிகவும் நெகிழ்வான ராக பகுப்பாய்வு காணொளி நன்றிகள்..🙏🙏🙏

  • @bawanibawani4599
    @bawanibawani4599 3 месяца назад

    அருமையான தொகுப்பு வாழ்த்துக்கள்

  • @premanagarajan1861
    @premanagarajan1861 3 месяца назад +2

    Very well abinayam

  • @yyogan1
    @yyogan1 4 месяца назад +2

    really enjoyed. Thank you

  • @parthasarathig6680
    @parthasarathig6680 Месяц назад

    டாக்டர் சார்......
    இசை என்பது இவ்வளவு நாள் சிலரின் கைப்பாவையாக இருந்து வருகிறது..... அதை எடுத்து பொதுவெளியில் வைத்து அனைவருக்கும் இசை விருந்து வைக்கிறீர்கள்......
    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்......
    உழைப்பும் உபகாரமும் என்றென்றும் உயர்த்தும்......

  • @rajappanagarajan2714
    @rajappanagarajan2714 4 месяца назад +2

    Thanks a lot 🙏🙏 very useful information and experience sir....🙏

  • @vasantharajan7757
    @vasantharajan7757 3 месяца назад +2

    Really enjoyed...thankyou verymuch...

  • @mahasayar
    @mahasayar 2 месяца назад

    சிறப்பு - ராகங்களை மேலும் வெளிப்படுத்துங்கள்.பைரவி ராகம் தேவை

  • @indiragandhi1772
    @indiragandhi1772 4 месяца назад +2

    Both his singing and her dancing are mesmerizing.

  • @jayanthisundararaman
    @jayanthisundararaman 3 месяца назад

    Dr narayanan u are great u have equal knowledge in music like musicians u are si blessed
    U are feeding the esense of music by these videos i am following u sir
    God bless u
    U are educating ordinary ppl like me in music
    Thank u very much sir

  • @sridharankv6248
    @sridharankv6248 3 месяца назад

    Mr.Narayanan, I am highly impressed by your Karnataka songs. Thank you so much. K.V.Sridharan, Tirunelveli.

  • @usharajagopalan6926
    @usharajagopalan6926 3 месяца назад +2

    Arumai arumai arumai

  • @krishnamoorthyvaradarajanv8994
    @krishnamoorthyvaradarajanv8994 2 месяца назад

    Excellent presentation, very informative to common people not having much exposure but for love

  • @asrajan2489
    @asrajan2489 4 месяца назад +5

    Wonderful.

  • @Mythiliven
    @Mythiliven 4 месяца назад +6

    Amazing.amazing.

  • @krishnamoorthy7637
    @krishnamoorthy7637 2 месяца назад +1

    Really amazing .enjoyed well

  • @sheilasri
    @sheilasri 4 месяца назад +2

    Sn eye-opener for us sir. Please continue your efforts

  • @user-jv8hy2en9q
    @user-jv8hy2en9q 29 дней назад

    சூப்பர் டாக்டர் நாராயண சார் அருமை

  • @MrRaan1985
    @MrRaan1985 2 месяца назад

    Great Performance by both of you.. Especially Kanda Naal Mudhal song..

  • @yasodharamahendran6363
    @yasodharamahendran6363 3 месяца назад +2

    Wow Excellent both of you

  • @sriramulukannaiyan5219
    @sriramulukannaiyan5219 2 месяца назад +1

    அருமையான பதிவு 🙏🙏🌷🌷🌷🌷👍🙏🙏🙏

  • @mahadevankamala
    @mahadevankamala 4 месяца назад

    Dattuvarisai sung in the beginning so fast is commendable. Puryadhanasri in Hindustani. "Ye pehali pyari ki khushuboo" Is also based on Pryadhanasri (Panthuvarali Or Kamavaedini) A trained Carnatic Musician only can sing the Notes of the song. Doctor, Kudos

  • @BC999
    @BC999 4 месяца назад +2

    2:12 - Arr simply asks / pushes / encourages his musicians to "come up with" something! Whereas, ILAYARAJA has composed umpteen songs in EACH raagam across multiple GENRES, covering a wide spectrum of emotions. In PanthuvaraaLi, he has 15+ songs (and some of his Background scores like Raaja Paarvai theme) for love, romance, devotion, sympathy, and in folk genre too. At any time, someone is touching only ONE part of that MAMMOTH!

  • @ushakrishnaswamy8860
    @ushakrishnaswamy8860 Месяц назад

    Amazed on noticing Dr.Narayanan's immense depth of music knowledge.

  • @muralinarasimhan3863
    @muralinarasimhan3863 3 месяца назад +2

    Kanda naal Mudalai was brilliant! Please listen to Tanjavur S Kalyanaraman rendering the same song. Brilliant

  • @MrPahirathan
    @MrPahirathan 4 месяца назад +3

    Great ❤❤❤

  • @vijayasambathkumar7980
    @vijayasambathkumar7980 2 месяца назад

    Expecting such details for all Ragas. Excellent

  • @JJ-mw6ym
    @JJ-mw6ym 17 дней назад

    Wowww Amazing Sir ❤

  • @keerthykarunakaran4066
    @keerthykarunakaran4066 Месяц назад

    அருமை வணக்கங்கள்

  • @ashasivakumar6503
    @ashasivakumar6503 4 месяца назад +2

    Superb!

  • @trravi1099
    @trravi1099 Месяц назад

    Dr is exemplary.
    Anchor is very talented in dance.god bless both of them

  • @Worldkovil
    @Worldkovil 4 месяца назад +1

    Excellent

  • @kryptonptf6
    @kryptonptf6 4 месяца назад

    Super Sriram Anna - Krithika

  • @rishikesh.d6528
    @rishikesh.d6528 2 месяца назад

    Dr Narayana
    Thanks for the pantuvarali and mayamalavagowla 🙏🙏🙏bahudati please 🙏

  • @kannanbalasubramanian3137
    @kannanbalasubramanian3137 3 месяца назад

    Amazing voice

  • @asgurunathen8447
    @asgurunathen8447 4 месяца назад +1

    Nice👌🏼

  • @krishnaswamynarayanan7017
    @krishnaswamynarayanan7017 4 месяца назад +1

    Nice

  • @sumatheegowrisankar
    @sumatheegowrisankar 4 месяца назад +1

    Great

  • @kanakarajmarayoor
    @kanakarajmarayoor 3 месяца назад +1

    Wow பாட்டும் பரதமும் அருமை ❤❤❤❤❤❤🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @varadharajana.s.8790
    @varadharajana.s.8790 2 месяца назад

    Yes. No short cut to success. Well+said.

  • @annapooranik1967
    @annapooranik1967 3 месяца назад

    அருமை ஸார் அருமை 🙏

  • @sraman2850
    @sraman2850 19 дней назад

    Wow wonderful 👍

  • @sivagaminathanganesan9668
    @sivagaminathanganesan9668 Месяц назад

    Dr narayanan deserving musician..I'm also interested

  • @umamaheswari604
    @umamaheswari604 4 месяца назад +1

    Super

  • @sachindhra
    @sachindhra 2 месяца назад +1

    அய்யா ஆண்லயன் மூலம் உங்களிடம் சங்கிதம் கற்றுக்கொள்ள முடியுமா இருப்பின் எப்படி தோடர்புகொள்வது

  • @srikau2891
    @srikau2891 Месяц назад

    Dr Narayanan is awesome. The young dancer s expression s very nice.

  • @sankersethuramansankerseth1551
    @sankersethuramansankerseth1551 2 месяца назад

    God Bless You Narayanan Sir

  • @rajanrg
    @rajanrg Месяц назад

    பிறவியிலேயே அறிவாளியாய் இருந்தால்தான் நாட்டிய பாடக திலகமாய் ஆக முடியும். அவர்களிடம் உழைப்பும் சேரும்போது வெற்றிக் கலைஞராகிறார். இது அரசியலுக்கும் பொருந்தும். வெறும் உழைப்பாளியாய் பிறப்பவர் ஓரளவே அறிவாளியாக முடியும். மேலும் இசை நடனம் போன்ற கலைகள் வாழ்வாதாரமாய் ஆவதற்கு அதிர்ஷ்டம் அவசியம் இருந்தே ஆக வேண்டும். உழைப்பும் வெற்றியாய் மாறவும் அதிர்ஷ்டம் அவசியம் வேண்டும். இவற்றினை சிறிய வயதில் உணரும்போது வெற்றி சிறியவயதிலேயே கிடைத்து விடும். உணராத வரை வெற்றி எட்டாத உயரத்தில் உள்ள சிகரம்

  • @JJ-mw6ym
    @JJ-mw6ym 17 дней назад

    Anchor vera level ❤❤🥰

  • @charu0814
    @charu0814 2 месяца назад

    God bless you .

  • @jayashreejay6967
    @jayashreejay6967 2 месяца назад

    Thegattadha Isai . ....❤❤❤❤

  • @ThePowersil
    @ThePowersil 3 месяца назад +2

    She is so stunningly beautiful ❤

  • @UshaVenkataraman-vj7uu
    @UshaVenkataraman-vj7uu 2 месяца назад

    Hi Narayanan@ Sri Ram . Best wishes From Usha Venkatraman (Karaikudi)

  • @UshaVenkataraman-vj7uu
    @UshaVenkataraman-vj7uu 2 месяца назад

    Best wishes

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 2 месяца назад

    அபிநயம் மிக மிகு அற்புதம் தெய்வீகம்

  • @nehruarun5122
    @nehruarun5122 2 месяца назад

    Best

  • @abhinayasriram4340
    @abhinayasriram4340 3 месяца назад

    God gift

  • @pmkandasamy
    @pmkandasamy 2 месяца назад +1

    ரசிக்க கர்நாடக சங்கீதம் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம்

  • @saranyaseetharam9715
    @saranyaseetharam9715 3 месяца назад +1

    How can we for get Raja Sir's poonkathavey thaal thiravai

  • @Abdullahkhan-nw8us
    @Abdullahkhan-nw8us 4 месяца назад +1

    ஒனப்பு தட்டு புல்லாக்கு... மாய மாலவ கவுளி..

  • @rahumathullaresavumydeen2963
    @rahumathullaresavumydeen2963 2 месяца назад

    நான் இவர் பாடும் இதுபோன்ற பாடல்களை டவுன்லோட் செய்து கேட்டுக் கொள்கிறேன்.

  • @radharangarajan7211
    @radharangarajan7211 3 месяца назад

    Poongadhave thazh Thiravai

  • @ganesanr736
    @ganesanr736 4 месяца назад +2

    *காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ* PS பாடியது. ML ஸ்ரீகாந்த் ஹம்மிங். மதுவந்தி ராகம். MSV இசை.

    • @gazeblane
      @gazeblane 3 месяца назад

      Dharmavathi

    • @ganesanr736
      @ganesanr736 3 месяца назад +1

      @@gazeblane *அம்மானை அழகுமிகும் கண்மானை ஆடிவரும் பெண்மானை* என்ற பாடல் தர்மவதி. MSV இசை.

  • @rvvenkat726
    @rvvenkat726 3 месяца назад +1

    ❤❤❤❤

  • @-databee191
    @-databee191 2 месяца назад

    Mam..u so beautiful ❤️

  • @rajkumart6953
    @rajkumart6953 2 месяца назад

    ❤❤❤

  • @anantharamann661
    @anantharamann661 2 месяца назад

    Another excellent episode.
    However, the overacting and humpty times of usage of " what to say - enna sollarsthu " dimes the glory.

  • @ShivaKumar-sd5hq
    @ShivaKumar-sd5hq 2 месяца назад

    SPB கண் முன் வருகிறார் ஐய்யா உங்கள் குரலில் 😢😢😢

  • @raveentarankk3680
    @raveentarankk3680 Месяц назад

    ☝️👌🙏

  • @shanthia714
    @shanthia714 Месяц назад

    🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @radharangarajan7211
    @radharangarajan7211 3 месяца назад

    Ezhu swarangalukkul ethanai paadal

  • @singer_sarashilpa
    @singer_sarashilpa 3 месяца назад

    சார் நீங்க கர்நாடிக் சொல்லி தருகறீர்களா? இருப்பின் எங்கு உங்களை சந்திப்பது?

  • @gopalanramanathan5841
    @gopalanramanathan5841 3 месяца назад

    அடுக்கு மல்லி எடுத்து வச்சேன் என்ற பாடலை பாடவில்லை என்ன ராகம். டாப் க்ளாஸ் பாட்டு

  • @ramanathannavaneethakrishn7868
    @ramanathannavaneethakrishn7868 3 месяца назад +3

    ஆடி கொண்டார் அ‌ந்த வேடிக்கை காண கண் ஆயிரம் பாடல் ஏன் விடுபட்டு போகிறது (மாயா மாளவ கெளள)?

    • @viswanathanv1887
      @viswanathanv1887 3 месяца назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @viswanathanv1887
      @viswanathanv1887 3 месяца назад

      😊😊😊😊😊

    • @viswanathanv1887
      @viswanathanv1887 3 месяца назад

      😊
      Super super thanks 😊