தூங்காத கண் என்று ஒன்று! நாளை இந்த வேளை இன்று சுசிலா அம்மாவின் மயக்கும் குரலில் ஓர் இசை ஜாலம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии • 73

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 6 месяцев назад +5

    பழைய இசை மேதைகளைின் ஞாலங்களையும் வெளிக்கொணர்ந்து பெருமை படுத்தியதற்கு நன்றி.. தூங்கா கண்.. என்ன பாடல்.. மிகவும் பிடித்தது.சுசீலம்மா கொஞ்சியிருப்பார்

  • @lakmerocks
    @lakmerocks 6 месяцев назад +6

    நீங்கள் பாடி கேட்ட பின் , original பாட்டுகளை சிலவற்றை youtube la போட்டு கேட்கிறேன்.. ஏனோ அது அவ்வளவு ரசிக்கும் படியாக இல்லை என்று எனக்கு தோன்றுகிறது...
    உங்கள் குரலில் ஒரு இனிமையும், இதமும், புத்துணர்ச்சியும், உயிர்ப்பும் மிகுந்து காணப்படுகிறது... ❤
    மிக்க நன்றி 🙏🙏

  • @MurukeshanNatarajan
    @MurukeshanNatarajan Месяц назад

    உங்கள்ஆலாபனை
    பாடல்களுக்குமகுடம்
    வைத்தாற்போல்உள்ளது!
    புலவர்திருநாவிற்பொருந்தும்கன்னித்தமிழ்வாழ்க!

  • @murugavalavan3350
    @murugavalavan3350 3 месяца назад +1

    அருமையான நிகழ்ச்சி, மிக்க நன்றி

  • @rajkanthcj783
    @rajkanthcj783 5 месяцев назад +2

    ராகத்தின் நுணுக்கங்களை அணு அணுவாக உணர்ந்து ரசித்து விளக்குகின்ற விதம்...ஓ
    இசை பெரும் சுடர் ஒளி தருகின்ற விதமாக அமைந்துள்ளது என்பதில் மிகையில்லை.. இந்த ஒரு ஜென்மம் போதாது கேட்டு ரசித்து மகிழ நெகிழ❤❤❤❤❤❤❤❤ என் இதய சிம்மாசனத்தில் அமர்த்தி உங்களை வாழ்த்துகிறேன். வணங்குகிறேன் நன்றி.. உங்கள் குரலில் பாடி விளக்குவதை கேட்பதற்கு கொடுப்பினை உள்ளது என்ற அளவில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்🎉🎉🎉🎉🎉🎉

  • @kannantnpl6267
    @kannantnpl6267 6 месяцев назад +3

    சபாஷ்...டாக்டர்!!!
    சாருகேசியின் அழகை, உங்கள் குரலில் வெளிப்படுத்தும்போது, இன்னும் அழகு கூடியது!!
    கோடி கொடுத்தாலும, இசையின் இனிமையை எதுவும் ஈடு செய்ய முடியாது!!
    மிகவும் மகிழ்ச்சி!! 🙏🙏🙏
    அன்புடன் ஏ. கண்ணன்

  • @jayavaikuntam6913
    @jayavaikuntam6913 4 месяца назад +3

    இந்த பாட்டு எனக்கு ரொம்பிடிக்கும் ஆனா நீங்க சொன்னப்பறம்தான் சாருகேசி என்று தெரிஞ்சுது நீங்கள் பிரிச்சு சொல்லும் அழகே அழகு மிக்க நன்றி

  • @s.binyezhisai9821
    @s.binyezhisai9821 3 месяца назад +1

    அருமையான குரல், இசை விளக்கம் 🎉

  • @AbiArun-u9o
    @AbiArun-u9o Месяц назад +1

    Super doctor sir

  • @vincentnarayanassamy5599
    @vincentnarayanassamy5599 2 месяца назад +2

    திரை இசையில் ராக தாளபாவத்தோடடு பாடுவோரின் குரல் இனிமையோடு கவிதை சுவை என்பது தேன் சுவை

  • @suganthiraghavan8385
    @suganthiraghavan8385 6 месяцев назад +2

    சாருகேசி'யின் தொடர்ச்சி அருமை.அனைத்துப் பாடல்களும் அற்புதம். 'வசந்த முல்லை' ஜி.ராமநாதன் இசை.டாக்டர் நாராயணன் கூறியபடி மருதகாசி அவர்களின் வரிகள் அற்புதம். இந்தப்பாடலில் டாக்டர் அவர்களின் இனிய குரலில் டி.எம்.சௌந்தர்ராஜன் நிதர்சனம் ! ஆவர்த்தனம் விளக்கம் அருமை👌வாழ்க வளமுடன்🙌

  • @trravindran9392
    @trravindran9392 29 дней назад

    Awesome singing; the range and depth of your musical knowledge, voice and rendition are mesmerizing; I am completely addicted and enslaved by your incomparable episodes. Thank you Sir for all your efforts, and Ma'am, for conducting this program in an expert manner, complementing and bringing out the best, making every episode a masterpiece 🎉!

  • @balasubramaniann4891
    @balasubramaniann4891 5 месяцев назад +2

    Isai kadalin MUTHU.Enjoying life with yr incredible flow of voice

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 6 месяцев назад +3

    நீயே கதி ஈஸ்வரி பாடலை அசத்தி விட்டீர்கள் சார். மேடமும் அசத்துகிறார்.. நல்லபடியான துணை இந்த நேர்காணலில்..

  • @vivekanandvaradarajan9547
    @vivekanandvaradarajan9547 2 месяца назад +1

    Beautiful programme

  • @t.rajasekarant.rajasekaran7350
    @t.rajasekarant.rajasekaran7350 5 месяцев назад +1

    மிகவும் அற்புதம் சபாஷ் 👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽

  • @balasubramaniamvs9126
    @balasubramaniamvs9126 2 месяца назад +1

    Outstanding

  • @pramilajay7021
    @pramilajay7021 6 месяцев назад +3

    எல்லையில்லா இன்பத்தை
    அள்ளி அள்ளித் தருகிறது.
    நாம் பெற்ற சுகானுபவத்திற்கு
    நன்றிகள்.❤🌹

  • @SriHareniReddySSDCR
    @SriHareniReddySSDCR 14 дней назад

    நன்றி ❤

  • @radhasanthanam9859
    @radhasanthanam9859 6 месяцев назад +1

    👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻ஈஸ்வரி யின் ஸங்கதிகள் அபாரம் டாக்டர்👌🏻👌🏻👌🏻👌🏻

  • @ramasubramanian444
    @ramasubramanian444 6 месяцев назад +2

    Lovely explanation about charukesi ragam. Superb

  • @sivaramanganesan1271
    @sivaramanganesan1271 3 месяца назад +1

    சாருகேசியே அழகு.இவர் குரல் இன்னும் மெருகேற்றுகிறது.

  • @sivakkumar6486
    @sivakkumar6486 22 дня назад

    அபாரம் ஐயா

  • @sundhavardanVaradan
    @sundhavardanVaradan 6 месяцев назад +9

    சாய்ராம் சபாஷ் ...ஆயிரம் சொல்லுங்கள் பழைய பாடல் பழைய பாடல் தான். உமது பதிவுகள் பழைய பாடல் சிறப்பினை .... எடுத்துக் கூறி அனைவரையும் மகிழ்விக்கிறது. இதைப் போல பழைய பாடல் பதிவுகளை தருக ..அந்த இசை மேதைகளை பெருமைப்படுத்துவோம் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து. அவர்கள் காலத்திலேயே நாம் பிறந்து வளர்ந்து மகிழ்ந்தோம் இந்த இசை மேதைகள் பாடல்களை கேட்டு. எல்லோரும் இணைந்து சொல்வோம் இறைவனுக்கு நன்றி,நன்றி, நன்றி.பெருமையுள்ள பழைய பாடல்கள் பெருமைகளை நீர் சொல்வது மிகவும் அருமை.....தங்கள் பதிவுக்கு மிக்க மகிழ்ச்சி ...உடன் சகோதரிக்கு வாழ்த்துக்கள் ..🎉🎉.

    • @ambroses4516
      @ambroses4516 4 месяца назад

      Very nice explanation for this song.kept up.

  • @sridharanveeraraghavan6462
    @sridharanveeraraghavan6462 24 дня назад

    நாராயணன் அவர்கள் பின்னணி பற்றி விளக்குங்கள். ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  • @priyamohan4315
    @priyamohan4315 6 месяцев назад +1

    You are bestowed with God's grace to achieve many goals in the music field. .

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 6 месяцев назад +2

    ஒன்ஸ் மோர் என கேட்க தோன்றும் பாடல்கள்..

  • @SaravanaKumar-gm5on
    @SaravanaKumar-gm5on 2 месяца назад

    இன்று சொன்னது போலப் பாடலாசிரியர்களின் பெயர்களைச் சொல்ல வேண்டும் என் வயது 80

  • @rajmanohar746
    @rajmanohar746 6 месяцев назад

    Ketukitte irukkalaam sir, thanks for your healing music..thanks and congratulations to your hard work

  • @Viswanathansaavi
    @Viswanathansaavi 6 месяцев назад +3

    'நீயே கதி ஈஸ்வரி'
    அருமையான பாடல்
    1958ல் வெளிவந்த
    அன்னையின் ஆணை
    திரைப்படத்தில் இடம்பெற்றது

  • @kichumulu6101
    @kichumulu6101 4 месяца назад

    Superaerukku sir once more

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy3413 6 месяцев назад +1

    Wishing 50k subscriber shortly

  • @kalaiselvam8146
    @kalaiselvam8146 5 месяцев назад +1

    வாக்கு தரும் நல்வாக்கு தரும்

  • @kanchaniraman3557
    @kanchaniraman3557 6 месяцев назад

    திரைப்படங்களில்
    எவ்வளவு பாடல்கள் இந்த சாருகேசியில் அமைத்திருக்கிறாகள்.
    மிகவும் நன்றி டாக்டர்.🙏🙏🙏

  • @rishikesh.d6528
    @rishikesh.d6528 6 месяцев назад

    Arumai arumai Dr
    Naalai indha velai thaalam miha arumaiyaga irukkum

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 6 месяцев назад +2

    அனைத்தும் முத்துகள்..

  • @savitrimouli5909
    @savitrimouli5909 6 месяцев назад

    🙏🙏🙏 Thanks Dr. And Mam.

  • @gowrishankard9719
    @gowrishankard9719 4 месяца назад

    Sir super sir
    Pl tell me the original pitch of the songs

  • @drsmahesan203
    @drsmahesan203 6 месяцев назад +1

    Please indicate episode number or date in a consistent format in your titles. It would help us searching for missing episodes.
    Thank you very much.

  • @srinivasansubramanian3606
    @srinivasansubramanian3606 6 месяцев назад

    ❤❤❤excellent job dr

  • @neithalisai4089
    @neithalisai4089 6 месяцев назад

    எனக்கு அதிகம் பிடித்த ராகங்களில் சாருகேசி முதலிடம்🙏🙏மிக அழகாக பாடி விளக்கம் அளித்தவிதம் அருமை அருமை 🌹👍👍🙏

  • @hemasmsf1srinivasan289
    @hemasmsf1srinivasan289 6 месяцев назад

    Excellent 👌❤

  • @meenakshisundaram4120
    @meenakshisundaram4120 Месяц назад

    நாராயணன் சார் ராணி லலிதாங்கை மோவில ஸ்ரீ சரஸ்வதி சோங் இன்றோடுச்டின் சோங் ப்ளீஸ் சிங் அண்ணா சோங் என்ன ராகம் றெயூஸ்டிங் அண்ணா song

  • @dhandapanic9979
    @dhandapanic9979 6 месяцев назад

    Wow❤

  • @manoharts9780
    @manoharts9780 6 месяцев назад

    Superb doctor

  • @Sivakumaran-g8s
    @Sivakumaran-g8s 5 месяцев назад +1

    மலரே குறிஞ்சி மலரே பாடல் சாருகேசி ராகத்திலா அமைந்துள்ளது

  • @asvaidyanathan145
    @asvaidyanathan145 6 месяцев назад

    Super!

  • @lalithab5235
    @lalithab5235 5 месяцев назад

    U please give examples from carnatic music also so that we can improve music

  • @latharavi5366
    @latharavi5366 6 месяцев назад +1

    🙏👏👌🤝👍

  • @drsmahesan203
    @drsmahesan203 6 месяцев назад

    Yes - Vasantha mullai Lyricist was Maruthkaasi esquire.

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 6 месяцев назад

    🙏🙏🙏🌹🌹🌹👏👏👏👏

  • @rajmanohar746
    @rajmanohar746 6 месяцев назад

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @geethasrinivasan4329
    @geethasrinivasan4329 6 месяцев назад +1

    Udhaya udhaya ularugiren

  • @nehruarun5122
    @nehruarun5122 6 месяцев назад

    Best

  • @sridharandoraiswamy2279
    @sridharandoraiswamy2279 6 месяцев назад

    👏👏👏

  • @karunaharan
    @karunaharan 4 месяца назад

    INTHA CHANNALUKKU PANINDIANEWS YEAN VECHINGANU THERIYALA PL CHANGE MUSCIAL NAME PL

  • @Melody_Marvels
    @Melody_Marvels 6 месяцев назад

    ❤❤❤❤❤

  • @bcsekhar8965
    @bcsekhar8965 6 месяцев назад

    Aadal kaaneero, Vara cholladi - charukesi.

  • @SUNDARAMR-s6e
    @SUNDARAMR-s6e 6 месяцев назад

    Please elaborate MKT's MANMADHA LEELAIYAI VENDRAR UNDO.. BCOZ WITHOUT REFERRING THIS SONG CHARUKESI WOULD BE INCOMPLETE.

    • @n.k.murthy88
      @n.k.murthy88 3 месяца назад +1

      Yes Sir, you have said correcly. The first film song in Charukesi and the best also is "Manmatha leelaiyai vendrar undo..." sung by Ezhisai Mannar M. K. Thyagaraja Bhagavathar.

  • @kishorekrishna490
    @kishorekrishna490 6 месяцев назад

    Vasanthamullai doesn't have the bhrigas precisely because GR is avoiding the influence of manmadha leelaiyai venraar undo (MKT) an all-time hit which is surprisingly missing from this program?

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 6 месяцев назад

    இப்போது எல்லாம் நிலவுக்கான பாடல் வருகிறதா ?

  • @music4kris
    @music4kris 6 месяцев назад

    Manmatha leelaiyai vendrar undo..

  • @sridharanveeraraghavan6462
    @sridharanveeraraghavan6462 24 дня назад

    மதுரகாசி அல்ல. மருதகாசி.

  • @parvathysubramanian4839
    @parvathysubramanian4839 6 месяцев назад

    நேருக்கு நேர் படத்தில்,எங்கெங்கே எங்கெங்கே பாடல் சாருகேசி தானே

    • @music4kris
      @music4kris 6 месяцев назад +1

      Correct

    • @thakan150
      @thakan150 6 месяцев назад

      No its pulikesi😂

  • @ravichandrang3724
    @ravichandrang3724 4 месяца назад +2

    டாக்டர் பிரமாதம்.நீங்கள் பாடும் போது பாடல் மீது உள்ள மதிப்பு பலமடங்கு கூடுகிறது.சாருகேசி மனதை உருக வைக்கிறது.

  • @subbiaha8994
    @subbiaha8994 Месяц назад

    Super doctor sir