அபாரத் திறமை இருந்தும் ஏக்கத்துடனேயே மறைந்த மழலைக்குரலரசி MS ராஜேஸ்வரி - ஆலங்குடி வெள்ளைச்சாமி

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 ноя 2024

Комментарии • 197

  • @sundaresansundaresan6695
    @sundaresansundaresan6695 Год назад +2

    அற்புதமான பாட்டுக்கு ராணியை பற்றிய காணொலி மிக சிறப்பு

  • @m.balasubramanianmuniasamy3796
    @m.balasubramanianmuniasamy3796 12 дней назад

    Thanks for introduced legend singer M.S.Rajeswari.

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 3 года назад +31

    Sir...கலக்குறீங்க......வாழ்த்தி பேச வார்த்தை தேடுகிறேன்....வணக்கம்..வாழ்த்துக்கள் வணக்கம் 💫💫💫👑👑👑👑🙏

  • @palanishockkalingam3835
    @palanishockkalingam3835 3 года назад +32

    ஏக்கம் அவர்களுக்கு
    மட்டுமல்ல
    அவரது மந்திர குரலில்
    மயங்கிய கோடானு கோடி
    ரசிகர்களுக்கும்
    தான்
    இன்னும் கொஞ்ச
    காலம் இருந்து இருந்தால்
    ஜானகி அம்மா
    அவர்களுக்கு
    இளையராஜா
    அவர்கள் மூலம்
    ஒரு மறு மலர்ச்சி
    கிடைத்தது போல்
    புதிய இசையப்பாளர்
    மூலம் அவர்கள்
    ஆசை நிறைவேறி
    இருக்கலாம்
    அவர் பாடிய பாடல்கள்
    ஒவ்வொன்றும்
    காலத்தால் அழியாத
    காவியங்கள்
    திரை உலகில்
    தனி அரியணை
    அவருக்க்கு உருவாக்கி
    விட்டுத் தான்
    சென்றுள்ளார்
    மலரும் நினைவுகள்
    அருமையான பதிவு

    • @k.dharmabathi2277
      @k.dharmabathi2277 3 года назад

      thanks sir

    • @keerthimeenakshikeerthijo9919
      @keerthimeenakshikeerthijo9919 Год назад +1

      என்னாது ஜானகியை வளர்த்தது இளையராஜாவா? பாவிகளா..குரல் நல்லாருந்தா இப்போ கூட ஜானகி பாடலாம். babu madurai

    • @palanishockkalingam3835
      @palanishockkalingam3835 Год назад

      @@keerthimeenakshikeerthijo9919 ஜானகி அம்மாள்
      அவர்களை வளர்த்தது
      இளையராஜா
      அவர்கள்
      என நான் பதிவிடவில்லை
      அன்னக்கிளி
      படம் மூலம் ஜானகி
      அவர்களின்
      திறமையை மீண்டும்
      திரை உலகிற்கு
      புரிய வைத்தார்
      அதேபோல இவருக்கு
      அந்த வாய்ப்பு
      கிடைக்க வில்லை
      இருவருமே
      அசாத்திய
      திறமைசாலிகள்
      தான்
      அதில் இரு வேறு
      கருத்துக்கள்
      இல்லை
      மேடம்

    • @saraswathysockalingam6181
      @saraswathysockalingam6181 Год назад

      க ப 2:53

  • @saravananpt1324
    @saravananpt1324 3 года назад +81

    பல நல்ல பாடல்களை தன் குரலால் வசீகரிக்க வைத்த எம். எஸ்.ராஜேஸ்வரி அவர்களை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.

  • @prakashmiranda554
    @prakashmiranda554 6 месяцев назад +1

    பகிர்வுக்கு 🙏நன்றி
    தெளிவான விளக்கம் 👍👍👍
    🎻🎸🎺🎷🎹

  • @dravidaselviselvi4815
    @dravidaselviselvi4815 Год назад +2

    அருமை! நல்லவைகளைப்
    பதிவுசெய்கின்றீர்கள்! நன்றி!

  • @manirk6946
    @manirk6946 3 года назад +36

    அருமையான , இனிமையான குழந்தைகுரல் வளமிக்க தேனிசை கவிக்குயில் ராஜேஸ்வரி அவர்கள், வாழ்க அவர் புகழ்

  • @vimalapanimalar3287
    @vimalapanimalar3287 3 года назад +4

    இவர் பாடிய பாடல் கள் அனைத்தும் அருமயான அர்த்தம் பொதிந்த பாடல்கள் மயக்கும் குரல் வளம்.

  • @ronaalbert8852
    @ronaalbert8852 3 года назад +4

    உண்மையில் இவரைப் பற்றி அதிகம் தெரியாது. நிறைய செய்திகளை அறிந்து கொண்டேன். நன்றி மிக!

  • @thulasiramangovindarajulu1384
    @thulasiramangovindarajulu1384 3 года назад +5

    துன்பம் வரும் போது மனதுக்குள் நினைத்துக் கொண்டே இவர் பாடிய பாடல்கள் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.நன்றி

  • @krishnamurthyrajunaidu7599
    @krishnamurthyrajunaidu7599 Год назад +1

    Thanks for giving the old information of the great lovely singer Madam. M. S. Rajeswari. Who songs are wonderful..

  • @rajusharavan893
    @rajusharavan893 3 года назад +4

    பேசியது நானில்லை என்ற பாடல் என்ன அற்புதம் மறக்க முடியா ஒரு அற்புத பிறவி நன்றி

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 3 года назад +14

    வரலாற்று பொக்கிசமான பாடல்வரிகளுக்கான குரல்வளம்...🔥❤️🔥

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 3 года назад +18

    ஒப்பற்ற குரலை கொண்ட பாடகி ராஜேஷ்வரி அம்மா அவர்கள்

  • @vaidyanathanrs6109
    @vaidyanathanrs6109 3 года назад +13

    Nanri. M. S Rajeshwari Arumaiyaana, Singer. Marukkapadatha Marakkamudiyatha
    Unmai.

  • @anandharajeevbaskaran7190
    @anandharajeevbaskaran7190 11 месяцев назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @sulaimanmajeed3489
    @sulaimanmajeed3489 3 года назад +23

    சிறு வயதில் எனது தங்கைக்கு மிகவும் பிடித்த பாடல் துர்கா படத்தில் வரும் பாப்பா paadum பாட்டு தான்...

  • @aranga.giridharan5531
    @aranga.giridharan5531 Год назад

    முத்தனைய பைந்தமிழில்
    முறையான இசைநயமைத்துச்
    சித்தரித்த வரிகளைநம்
    எம்மெஸார் குரலாளே
    எத்தனைமுறை கேட்டாலும்
    இதயத்திற் கிதமூட்டும்
    அத்தனைப் பாடல்களும்
    அருமையிலும் அருமையே

  • @manikandanayyanapillai7336
    @manikandanayyanapillai7336 3 года назад +5

    உங்கள் பயனுள்ள உழைப்புக்கு தலைவணங்குகிறேன் சகோதரா ! 🙏🤝🙏

  • @thanjaieesan291
    @thanjaieesan291 2 года назад +6

    தலைகனம் கொண்ட சில இசையமைப்பாளர்களின் அயோக்கியத்தனங்களால் ஓரங்கட்டப்பட்ட அற்புதமான குரலரசி

  • @svraj180
    @svraj180 2 года назад +3

    எம்எஸ் ராஜேஸ்வரி அற்புத ஆற்றல் பெற்றவர் அனைவராலும் போற்றப்படுகிறார் நன்றி

  • @madusubu4055
    @madusubu4055 Год назад

    Ms Rajeshwari Amma paadal anaithume supero super super super super super avar puhazh endrenrum esan Arul Petru vaazhum

  • @HARISHHARISH-zw3ei
    @HARISHHARISH-zw3ei 3 года назад +5

    ஐயா....நாங்கள் விரும்புவது உங்களின் தெளிவான குரல் வளம் தான் அருமை..பழமையான நிகழ்வு களை இன்னும் நிறைய எதிர் பார்க்கிறோம்.நன்றி.

  • @ADharshini-y7g
    @ADharshini-y7g Месяц назад

    என்னையைபூசிஉருண்டாலும்..ஒட்டும்மண்தான்..ஒட்டும்...🎉...

  • @sadananthim106
    @sadananthim106 3 года назад +8

    பூ பூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா யாராவது மறக்கமுடியுமா.?.??

  • @smuruganmurugan3006
    @smuruganmurugan3006 6 месяцев назад

    Your video is very nice super cute and beautiful thanks

  • @balaguruvarafhasrinivasalu6668
    @balaguruvarafhasrinivasalu6668 Год назад +1

    Wishes for giving MS.Rajeswari songs .Let the madam name be everlasting

  • @metermusicwithsathya826
    @metermusicwithsathya826 Год назад

    அருமையா தகவல்கள்
    தந்தமைக்கு வாழ்த்துகள்

  • @rscreation8194
    @rscreation8194 3 года назад +3

    Very nice presentation..! Really under rated singer..!

  • @sena3573
    @sena3573 3 года назад +4

    எனக்கும் பிடித்த பாடகி நீங்கள் சொன்ன பாடல்கள் எல்லாம் எனக்கும் பிடித்த பாடல்கள் அவங்க குரலே குழந்தைத் தனமான துதான் ஒரு நல்ல பாடகி பற்றி பேசியதற்கு நன்றி நல்ல பதிவு பாராட்டுக்கள் சார்

  • @muralimohang6040
    @muralimohang6040 3 года назад +13

    மிகவும் அருமை யான கருத்துள்ள பதிவு ஆனால் இதில் குறைவு பட ஏதுமில்லை ஏனென்றால் கடவுள் ஒவ்வொரு வருக்கும் ஒரு தனி திறமை வைத்திருப்பார்

    • @muralimohang6040
      @muralimohang6040 3 года назад +7

      கதாநாயகிகளுக்கு யார் வேண்டுமானாலும் பாடல் பாடி விடலாம் ஆனால் குழந்தைகளுக்கு பாடுவதற்கு ஏற்ற குரல் வளம் அவரிடமிருந்தே பாராட்டப்பட வேண்டிய விஷயம்

  • @SundharG-r5g
    @SundharG-r5g 6 месяцев назад

    நல்ல கருத்துக்களோடு தெளிவு

  • @வபிமுமுசக்திவேல்ராசா

    சிறந்த பாடகி...
    அவரது பாடல்களனைத்தும் சிறப்புவாய்ந்தவை.
    பழைய நினைவுகள் வந்துபோகின்றன...
    தங்களுக்கு நமது பாராட்டு.

    • @sajinps5799
      @sajinps5799 3 года назад

      அருமையான பதிவு.....

  • @raghunathank327
    @raghunathank327 3 года назад +35

    அவர் வருத்தப்படுவதில் நியாயம் இருந்தாலும் அவரது குரல் குழந்தைகள் குரலுக்கே அதிகம் பொருந்துகிறது என்பதும் உண்மையே. எனவே ரசிகர்கள் மனதில் என்றும் இளமையாகவே வாழ்வார் என்பதில் அவர் பெருமையும் மகிழ்ச்சியும் கொள்ளலாம்.

    • @rgeetha5487
      @rgeetha5487 3 года назад +4

      Myfavoritesingermsrajeswariammailoveyoumaaaaa

    • @mukilpranav7085
      @mukilpranav7085 3 года назад

      M. S. ராஜேஸ்வரி அவர்களை பற்றி நிறைய விஷயங்கள் அறிந்து கொண்டோம். நன்றி.

    • @rameshswaminathan8898
      @rameshswaminathan8898 Год назад

      Suuuuuuuuuuuuper

  • @senthilmurugan4263
    @senthilmurugan4263 3 года назад +4

    I like your voice, concepts & comparing style sir

  • @Indian-hr1gu
    @Indian-hr1gu 3 года назад

    Indha paadalai paadiya kuraluku sondhakaararai kaanbithadharku romba nandri. 👍

  • @thiruchchelvimanivannan3698
    @thiruchchelvimanivannan3698 2 года назад

    எனக்கும் உயிர் எம் எஸ் இராஜேஸ்வரியின் பாடல்கள்

  • @dr.bmchandrakumar7764
    @dr.bmchandrakumar7764 3 года назад +7

    Great Lady, I have heard her songs, I have remembered always . OM SANTHI.

  • @ramara3734
    @ramara3734 Год назад

    M s Rajeshwari. Vaalga

  • @jothimaniekambaram505
    @jothimaniekambaram505 3 года назад +4

    எனக்கு பிடித்த பாடகி

  • @dorarasiahbaskaradevan1989
    @dorarasiahbaskaradevan1989 3 года назад +15

    மறந்துவிட்டீர்கரேள மண்ணுக்கு மரம்பாரமா மரத்துக்கு இலை பாரமா இந்த பாடல் அந்தக்கால தாய்மார்கள் மட்டுமல்ல இளம்பிள்ளைளும் கூட மறக்க மாட்டார்கள்

    • @chidambaramn7327
      @chidambaramn7327 3 года назад +1

      என் அம்மாவுக்கு பிடித்த பாடல்

  • @srinivasvenkat9454
    @srinivasvenkat9454 3 года назад +3

    Very great your efforts sir, for our ancestors

  • @jayakumarramachandran733
    @jayakumarramachandran733 3 года назад +2

    Excellent presentation and information by you Sir. Thanks

  • @sadananthim106
    @sadananthim106 3 года назад +11

    இந்தநாட்டு பாரம்பரிய பழக்கமே மாண்டுபோன பின் அவர்கள் காதில் விழாமலே பெருமை பேசுவது .ஏன் சேர் இப்பிடியே இருக்கிறீங்க? ஆனால்அந்த இலங்கையில் "அப்ஸறாஸ்." என்ற இசைக்குழுவினர் இந்த இந்த மழலைக்குரலரசியை புகழ்ந்து பேசி பாடவைத்ததையும் பார்த்தேன். கலாரசனை என்றால் அவர்கள்தான்.

    • @rajboy9818
      @rajboy9818 3 года назад

      ,She had in the nineties stated that she had a sister who was blind from birth and wanted to have a fund for her after her death.Unfortunately the poor lady's sad call fell into deaf ears.Sad many talents were discarded by the music directors in the history of Tamil cinema

  • @DevaRajan-vf4ed
    @DevaRajan-vf4ed 3 года назад +8

    Naan sirital Deepavali song was very famous during that time - because we heard her voice after long gape.

  • @vaidrajan0816
    @vaidrajan0816 3 года назад +5

    ஆலங்குடியார் எதையோ சொல்ல நினைத்து எப்படியோ முடித்து விட்டார் என்று தோன்றுகிறது.
    M S ராஜேஸ்வரி அவர்களின் பாடல்களை பற்றி சொல்லும்பொழுது கதாநாயகிக்காக அவர் பாடிய ஒரு அருமையான பாடலை விட்டு விட்டார் .ஜெமினி பிலிம்ஸ் தயாரித்த பெண் படத்தில் அவர் பாடிய
    ```சொன்ன சொல்லை மறந்திடலாமோ வா வா வா `` என்னும் மிக மிக இனிமையான பாடலை சொல்ல மறந்தது சற்று வருத்தத்திற்குரியது . துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ--- பாடல் போலவே அவருடைய திறமைக்கு சான்றாக இருந்த ஒரு பாடல் இது. அலங்குடியார் குறிப்பிட்டது போலவே M S ராஜேஸ்வரி அவர்களை குழந்தைகள் பாடலுக்குள் திணித்து அவருடைய குரல் இனிமையை பயன் படுத்திக் கொள்ளாதது தமிழ் பட உலகின் துரதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.

  • @habeeburrahman6257
    @habeeburrahman6257 Год назад +3

    சினிமாவில்காணாமல் போனவர்கள் வரிசையில் இவரும்ஒருவர்

  • @jacksonselvaraj2359
    @jacksonselvaraj2359 Год назад

    We always remember meov.meov poonaikkutti.

  • @subramanyamk6762
    @subramanyamk6762 3 года назад +2

    Nalla pathivu thanks sir!

  • @sranganathans6560
    @sranganathans6560 3 года назад +9

    A great singer with an unique voice

  • @madhavaramanmadhavarao1913
    @madhavaramanmadhavarao1913 6 месяцев назад

    🎉 welcome vilari.🎉

  • @thulasiramangovindarajulu1384
    @thulasiramangovindarajulu1384 2 года назад

    ஐயா உல்லம் உறுகுகதய்யா மிக்க மகிழ்ச்சி ஐயா

  • @venkateswaranbalasubramani5534
    @venkateswaranbalasubramani5534 3 года назад +6

    An exceptionally talented singer . I thought she was a very successful and accomplished person.

  • @manohar2864
    @manohar2864 3 года назад +3

    I like all your videos. This one also excellent

  • @eraniyanso1703
    @eraniyanso1703 3 года назад +7

    I ♥️ her songs with her voice.🔥

  • @mrrajan8022
    @mrrajan8022 3 года назад

    நல்ல தகவல்களுக்கு நன்றி.... அம்மாவும் நீயே பாடல்.... சுந்தரம் வாத்தியார் இயற்றியது என்று கேள்விப்பட்டிரூக்கிறேன் அய்யா...

  • @sekarng3988
    @sekarng3988 3 года назад +1

    நினைவைபடுத்திய உங்களுக்கு நன்றி.

  • @sridharkarthik64
    @sridharkarthik64 2 года назад +2

    🙏👏கவிக்குயில் ராஜேஸ்வரி அவர்கள், வாழ்க அவர் புகழ்🙏

  • @anandamganapathy6461
    @anandamganapathy6461 3 года назад +4

    Her 2 songs from JATHAGAM were also excellent. Madugal meithidum payyan and Kulavum yazhisaye.

  • @jahufar2689
    @jahufar2689 Год назад +1

    இவருக்கு அரசு ஏதாவது பட்டங்கள் கொடுத்தார்களா இல்லையா இப்படிப்பட்ட அருமையான பாடல் பாடியவர் இவர்களுடைய பாடல்களில் உள்ள அந்த இனிமை இந்த காலத்தில் இல்லை என்பது எனது எண்ணம்

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 3 года назад +3

    அனைத்தும் ஹிட்சாங்ஸ்தான்

  • @manisubramanian7683
    @manisubramanian7683 3 года назад +2

    M S RAJESHWARI : ANOTHER great Musical WIZARD with golden VOCAL CHORDS! SHE IS GREAT! THE VOICE REVERBERATEs! WHAT great renderings , great! “ENNI ENNI PARKA MANAM” is still continuing , RINGING in my years since last over over 74 years when I heard this VAZKHAI picture when I was TEN then! A startling observation: HER PLAY BACKS BOTH for the YOUNG and the OLD is still INTRIGUING and MYSTIC in the hearing! THUNBAM NERGAYIL cannot be sung better by else one! AND awe can go on! PONNANAVZHVE looks a medicoce one but when you listen in keen attention , it’s just marvel! SO ashy not CLICK open and enjoy the LOOK BACK ON HER?

  • @zakariabpsalizak5164
    @zakariabpsalizak5164 3 года назад +2

    Oh rasikkum simane my favorite song and many more sing by ms rajeswari

  • @radharamani7154
    @radharamani7154 3 года назад

    Nice person. She used to visit our family in Mylapore. A good friend

  • @vaidrajan0816
    @vaidrajan0816 3 года назад +18

    ஒரு விதத்தில் பார்த்தால் குழந்தைப் பாடல்களோடு M S ராஜேஸ்வரி அவர்களின் இசை பயணம் முடிந்து விட்டதற்கு அவரே பொறுப்பு என்றுதான் கூறவேண்டும். துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து என்னும் பாடலில் அவர் வெளிப்படுத்திய குரல் முதிர்ச்சியை அவர் தொடர்ந்து வேறு சில பாடல்களிலும் வெளிப்படுத்தி இருந்தால் அவருடைய பயணம் வேறு விதமாக இருந்திருக்கும் . ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் அதைச் செய்யவில்லை என்பதுதான் உண்மை. உதாரணமாக --சௌகார் ஜானகி அவர்களுக்காக அவர் பாடிய -`` மியாவ் மியாவ் பூனைக்குட்டி `` என்னும் பாடலை அவர் கதாநாயகிக்குக்காக பாடி இருந்தாலும் குரல் முதிர்ச்சியை பாடலில் தக்கவாறு வெளிப்படுத்தாமல் குழந்தை குரலிலேயே பாடி இருக்கிறார். அதே போல் டவுன் பஸ் படத்தில் அஞ்சலி தேவி அவர்களுக்காக அவர் பாடிய `` சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா `` என்னும் பாடலையும் முதிர்ச்சி இல்லாமல் குழந்தைக்காகப் பாடுவது போல் பாடி உள்ளார். அதனால் அவரே தன்னை குழந்தைப்பாடகியாகவே வெளிப்படுத்தியதால் இசை அமைப்பாளர்களும் அவரை அவ்விதமே பயன் படுத்தி உள்ளனர் . இதை M S ராஜேஸ்வரி அவர்கள் தவிர்த்திருக்க வேண்டும் என்றுதான் தோன்றுகிறது.

    • @vaidrajan0816
      @vaidrajan0816 3 года назад

      @@lawrencemathieson5422 I agree with you with a qualification that her baby voice is not really her natural voice though , by and large , it proved to be her projected voice , which is precisely what led to her being typecast as a play back singer for child artistes. I have tried to make this apparent by referring to her songs --```சொன்ன சொல்லை மறந்திடலாமோ வா வா வா `` and துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ-. But it also looks right to assume she couldn`t get out of her baby voice style even while singing for heroines !

  • @malahashini7581
    @malahashini7581 3 года назад

    மிகவும் அருமையான பதிவு நன்றாக உள்ளது மாடுகள் மேய்த்திடும் பையன் பாடலை மறந்து குறிப்பிடவில்லை யே

  • @nathannathan7197
    @nathannathan7197 3 года назад +3

    Sir. Very happy. This subject

  • @vinayaka7371
    @vinayaka7371 3 года назад +2

    அருமை 👌 அருமை 👌

  • @sundarmuthusrinivasan7629
    @sundarmuthusrinivasan7629 3 года назад +1

    சிறிது நேரத்தில் பல தகவல். அருமை.

  • @senthilkumarc7935
    @senthilkumarc7935 3 года назад +1

    Anna super na, super message na

  • @gurumoorthy151
    @gurumoorthy151 3 года назад +2

    Era thazha arai nootrandu kaalam kalai ulagil than kaantha kuralal makkal manathai vaseegarithavar M.S Rajeswari amma ! siru vaiathil katha naiagikum, ilamiyil kuzhanthaigalukum kural kodutha vinotha paadagi ! Pala cenima jambavangal, Directors,isai amaipalargal, producers ena 50 aandugal bussi aaha irunthavar ! Antha gana kural i ppothu keatalum inimai kuraiavillai !nandri. 📀🎥🎞📠🎵📻📯🎷

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 3 года назад +1

    Thanks for this peculiar information sir.🙏🙏

  • @thyagarajankannappan9310
    @thyagarajankannappan9310 3 года назад +3

    Great singer......

  • @maragathamRamesh
    @maragathamRamesh 2 года назад

    மிகவும் அருமையான பதிவு

  • @mgrmgr1499
    @mgrmgr1499 Год назад

    அய்யா கல்வி,இசை மருத்துவம்சூத்திரனுக்குமறுக்கப்பட்டது பிராமணனர்கள் பாடுவதும் நீங்கள் சொல்லும்நடிகர்,நடிகைகள் பிராமணர்கள் வர்னனையாளரே நீங்களும் பிரமாணர்தானே????சிரிப்புதான் வருது

  • @amyrani7960
    @amyrani7960 3 года назад +3

    Pesiyathu nan ellai kanngal thane is my favourite song of MSR

  • @MyLove-xn7sc
    @MyLove-xn7sc Год назад

    Nice voice

  • @krishnamurthykumar972
    @krishnamurthykumar972 3 года назад +9

    காவேரியின் கணவன் படத்தில் " மாப்பிள்ளை வந்தார், மாப்பிள்ளை வந்தார் மாட்டு வண்டியிலே, பொண்ணு வந்தா பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே ". என் சிறு வயதில் கேட்டது.

  • @ravindhiran.d6180
    @ravindhiran.d6180 2 года назад

    இனிய தீபாவளி வாழ்த்துகள்.

  • @jeyacrishnansethu1720
    @jeyacrishnansethu1720 2 года назад

    Very good information I kile it but escalate any comments against the Great singer t m s because he is heaven gifts for whole tamil World tamil people thanks Uk London 🇬🇧 Jeyakrishnan

  • @giritharanpiran7544
    @giritharanpiran7544 2 года назад

    அருமை

  • @krishnamurthykesavan2878
    @krishnamurthykesavan2878 3 года назад +2

    P a periyanayagi enum Magathana singer patri pathivu Idungal sir
    My favourite singer 👍👍👍

  • @anbutelecom5020
    @anbutelecom5020 3 года назад +4

    குழந்தை குரல் இறைவன் வரம்

  • @arunasharma795
    @arunasharma795 Год назад

    Kulanthai voice.

  • @zafrullahrazak4520
    @zafrullahrazak4520 3 года назад +2

    Piryamana songs - Rajeswari Amma proved her wonderful talents

  • @venivelu4547
    @venivelu4547 Год назад

    🙏🙏🌼🌼

  • @arumugamp5307
    @arumugamp5307 3 года назад +14

    M.S RAJESWARI, M.S.VISWANATHAN, M.S.SUBBULAKSHMI, M.S.SWAMINATHAN........All created history and wonders.

  • @Floweringrose123
    @Floweringrose123 3 года назад +3

    Bro, as usual semma video

  • @rajkumarluxshan8295
    @rajkumarluxshan8295 Год назад

    ❤️❤️❤️❤️❤️❤️

  • @dhanathinkavithaigal7107
    @dhanathinkavithaigal7107 3 года назад

    அருமை நான் காரைக்குடி ரஸ்தா தான்

  • @vgnarayanan6128
    @vgnarayanan6128 6 месяцев назад

    I think oosi pattasai vedikkaya thee vaithale also sung by her

  • @radjaganabadycodandaramoun3214
    @radjaganabadycodandaramoun3214 3 года назад +8

    குழந்தைக்குரலே உங்களது"பலம் அம்மா...!
    பாருங்கள்...பிற பாடகிகளால் குழந்தைபோல குரலை மாற்றித்தான் பாடுவார்கள்; ஆனால் உங்கள் குரலே
    குழந்தையின் குரலே;
    உங்கள் குரலை குழந்தைகள் முதல்
    முதுமையின் முடிவிலிருப்பவர்கள் வரை ரசிக்காத ஆளில்லை அம்மா...
    லதா மங்கேஷ்கரே உங்கள் குரல் தன்மைக்கு ஈடுகொடுக்க முடியவில்லையே. அதுவே உங்களது தனிச்சிறப்பு.

  • @kamarajm4106
    @kamarajm4106 2 года назад

    She have unique voice,very talented singer

  • @srinivasansridharan
    @srinivasansridharan 3 года назад +4

    MS Rajeshwari The Legend

  • @balusubramaniam3891
    @balusubramaniam3891 2 года назад

    Great salute

  • @saicharangunasekar4736
    @saicharangunasekar4736 3 года назад +1

    இன்னும் குழந்தைக்கு பாட்டு பாட நான் ஒன்னும் குழந்தை இல்லை.msr இவரை தமிழ் திரைஉலகம் ஒதுக்கியது வருத்தமளிக்கிறது .

  • @roserose2627
    @roserose2627 3 года назад +2

    பாச மழை படத்தில் ராஜா சார் இசையில் ஒரு பாட்டு உன் மனச இழுக்குதா என்னும் பாடலும் பாடி இருந்தார்.

  • @vadivelnatesan7273
    @vadivelnatesan7273 3 года назад

    Superb song.

  • @johnfrancis9280
    @johnfrancis9280 3 года назад

    Good info, thanks