நீங்கள் செய்யும் இவ்வேலை வரலாற்றில் நின்று பேசும். ஏனெனில் இது போன்ற புதுத் தகவல்களை உங்கள் மூலமாகவே நாங்கள் அறிந்து கொள்கிறோம். உங்களின் விளக்கங்களைக் கேட்டப் பின் , இசைஞானி அவர்களின் எந்தப் பாட்டைக் கேட்டாலும் அதில் என்ன புதுமை செய்துள்ளார் என நான் கூர்ந்து கவனிக்கிறேன்.
எனக்கு ராகங்களின் பிரிவுகள் தெரியாது. ஆனால், ரகங்களின் தன்மையை வரிசை படுத்தி, என்னென்ன situation னுக்கு அமைந்த பாடல்கள் என்று வரிசை படுத்திய விதம் அருமை. உன்னதமான பாடல்கள் என்றாலும், சொல்லிய விதம் பாடல்களின் பெருமையை வெளிப்படுத்துகின்றது.
இளையராஜா வை underestimate பண்கிற ஒரு இளைய தலைமுறை வளர்ந்து வருகிறது. இதை அனிருத் சரியா புரிந்துகொண்டு இளைஞர்களை மடைமாற்றம் செய்கிறார்.இந்த நேரத்தில் உங்களின் பதிவுகள் வரவேற்புக்குறியவை .
இசைப்பற்றிய பாடல்கள் பற்றிய விளக்கங்களும் அதன் நுணுக்கங்களும் நீங்கள் அழகுற சொல்லும் விதம் அருமை.! அருமை.!! சார் ஒரு சின்ன வேண்டுகோள்..! எம்எஸ்வி இசையில் டிஎம்எஸ் அவர்கள் பாடி வெளியான " மாதவி பொன் மயிலாள்" என்கிற பாடலின் அற்புதங்கள் எப்படி நிகழ்ந்தது.? அந்த பாடல் கம்ப்போஸ் ஆன நிகழ்வை கொஞ்சம் விளக்குனீங்கன்னா நல்லா இருக்கும் சார்.!
வாங்க Helan poornima நீங்க பெரிய Artist ல எப்படி உங்களால் மட்டும் இவ்வளவு அசிங்கமா பேச முடியுது..... நீங்க தான் சாணி.... இது ஒரு பிழைப்பு..... கருமம்...
அருமை சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க வாழ்க
நீங்கள் செய்யும் இவ்வேலை வரலாற்றில் நின்று பேசும். ஏனெனில் இது போன்ற புதுத் தகவல்களை உங்கள் மூலமாகவே நாங்கள் அறிந்து கொள்கிறோம். உங்களின் விளக்கங்களைக் கேட்டப் பின் , இசைஞானி அவர்களின் எந்தப் பாட்டைக் கேட்டாலும் அதில் என்ன புதுமை செய்துள்ளார் என நான் கூர்ந்து கவனிக்கிறேன்.
எனக்கு ராகங்களின் பிரிவுகள் தெரியாது. ஆனால், ரகங்களின் தன்மையை வரிசை படுத்தி, என்னென்ன situation னுக்கு அமைந்த பாடல்கள் என்று வரிசை படுத்திய விதம் அருமை. உன்னதமான பாடல்கள் என்றாலும், சொல்லிய விதம் பாடல்களின் பெருமையை வெளிப்படுத்துகின்றது.
Shakespeare CRITICS naalethan more famous aanaar yenbargal ❗🙏
ஆறு பாடல்களும், ஆறு வாசமிகு புஷ்பங்கள். உங்களுக்கு, பாடல் விளக்க மன்னன் என்ற பட்டம் வழங்கலாம்!
Illyaraja is one of the best music director in the world...
தென்மதுரை வைகை நதி பாடலின் முதல் சரணம் சகோதர பாசத்தையும்
இரண்டாவது சரணம் காதலியை பற்றியதாக இருக்கும்.
அருமையான பதிவு நன்றி🙏
அருமை சார்... ஆறாவது பாடல் நான் எதிர்பாராதது...🎉🎉🎉
அனைத்தும் அருமையான
பாடல்கள்.
வளையோசை டாப்.
ராகம் ஒன்று உணர்கள்
வேறு.👌 சிறப்பு ஐயா
விளக்கம்.
இளையராஜா வை underestimate பண்கிற ஒரு இளைய தலைமுறை வளர்ந்து வருகிறது. இதை அனிருத் சரியா புரிந்துகொண்டு இளைஞர்களை மடைமாற்றம்
செய்கிறார்.இந்த நேரத்தில் உங்களின் பதிவுகள் வரவேற்புக்குறியவை .
100% true some society people plan and doing that.
maestro's mesmerizing song 🎉
அருமையான பதிவு
perfect explanation about ilaiyaraaja sir 🎉
தற்பொழுது அதைப்போல
பாடல் போடமுடியாதா?
இப்போது வரும் ஒரு பாடல் கூட அந்த சாயலில் இல்லையே..
Thanks a lot.songs innum konjam neram kattiyirukkalam.
Thank you sir . .well explained about the instrument selections and it's placements in the songs. Thank you so much for the thoughts and ideas 🙏🙏
இசைப்பற்றிய பாடல்கள் பற்றிய விளக்கங்களும் அதன் நுணுக்கங்களும் நீங்கள் அழகுற சொல்லும் விதம் அருமை.! அருமை.!!
சார் ஒரு சின்ன வேண்டுகோள்..!
எம்எஸ்வி இசையில் டிஎம்எஸ் அவர்கள் பாடி வெளியான " மாதவி பொன் மயிலாள்" என்கிற பாடலின் அற்புதங்கள் எப்படி நிகழ்ந்தது.? அந்த பாடல் கம்ப்போஸ் ஆன நிகழ்வை கொஞ்சம் விளக்குனீங்கன்னா நல்லா இருக்கும் சார்.!
இந்த மாதிரி புல்லாங்குழல் இசை இருக்கிறது சார் ஒரு பழைய பாடலில்
எப்பவுமேஇந்தசாணீஒரு காப்பி ☕ மட்டதான ! ! சாணீயோட அன்னக்கிளிலவர்றகுயில்சத்தம் இருதுருவங்கள்ல எம்எஸ்விஐயாப்போட்டது ! அதோடரிஷிமூலத்தாராஞ்சா வாந்திதாவரும்சாணீமாதியே கரும ம் கரும ம்! 👸
.உன்னப்போய் .என்னோடமகள் போல நினைச்சு தப்புக்கணக்கு போட்ட துக்கு ஆழ்ந்த வருத்தம் தெறி விச்சுக்கிறேன்!! 😢
@@helenpoornima5126எப்பப் பார்த்தாலும் கை நிறைய மலத்தை வாரி வாரி இறைக்கறதே இந்த ஹெலன் வேலை..
இசைஞானி இளையராஜாவின் பாடல்களை விமர்சிப்பது மிக அருமை. நீங்கள் அனிருத்தின் இசையை ஒரு முறையாவது விமர்சிக்க வேண்டும் 😅
அவன் போடுவது இசையா . கொஞ்சம் மனசாட்சியை கேட்டு சொல்லுங்கள்.
🙏🙏🙏🙏🙏🙏👍👍👌👌🙌🙌🙌
ராமன் ௭த்தனை ராமனடி சுசீலாம்மாவின் ஒன்று ஈடாகுமா
சிந்துபைரவிக்கு.
Super ooosuper
Super super
👌👌👌👌👌👍🙏
மச்சி மன்னாரு
மாயாமாளவகௌளை என்று கேள்வி பட்டேனே
Kadhambam kadhambam madurai kadhammbam!!!😊
super
👍
கொஞ்சி பேசலாம் movie songse பற்றி சொல்லுங்க
என்ன பாட்டு போட்டு எனன? மனுஷனா நடந்துக்க மாட்டேன்கிறானே. வெறிநாய் போல கடுஞ்சொற்களால் மனங்களை காயப் படுத்துகிறானே
Thenmadhurai is NATABHAIRAVI RAGA
மச்சி மன்னாரு பாட்டு மட்டும் கேட்கலாம் காட்சி வடிவம் கிடையாது .
விளக்கம்அருனம
Undue Exaggeration !
வாங்க Helan poornima நீங்க பெரிய Artist ல எப்படி உங்களால் மட்டும் இவ்வளவு அசிங்கமா பேச முடியுது.....
நீங்க தான் சாணி....
இது ஒரு பிழைப்பு..... கருமம்...
அப்ப பழைய இசைஞர்கள் எதையுமேப்போடலை ?!?!?!ம்!ஓ!சாணீன்னாமட்டும் லிரிக்ஸ் எழுதினவர் வேண்டாம் எதுவும் வேண்டாம் சாணீமட்டும் போதும்!ஆஹா என்னா ஒரு ------!!! நீங களும் இங்கேஇருக்குற சாணீயோட ------ஆளூங்களும் ஒங களோட சாணீதட்டட்டும்! ஒரேநாத்தம்! 😮😮😮😮😮
.நாத்தமடிக்குற இடத்துல ஏண்டி நிக்குர நாதாரி !😡! ஓடீரு!!எத்தன தடவ !?!? அப்பவும் தொடச்சி போட்டுடற 😂
நாத்தத்திலேயேஇருந்துநாறூங ஐஅதான்ஒங கதலைவிதி ! கரும ம் கரும ம்! 👸
Helen poornima ungaluku rasippu thanmai illai. Kuttram paarkin suttram illai