ராகங்களின் அடிப்படையிலான திரையிசைப் பாடல்களை பல வித தலைப்புகளில் அலசி ஆராய்வது உங்கள் தனித்துவம். மிக அருமை. எப்படிம்மா இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க.!👍😊 எனக்குத் தெரிந்த சிந்து பைரவி பாடல்களையும் அதே இரு முகங்களில் தருகிறேன்.🙏 🌹 மகிழ்ச்சி: நான் உன்னை வாழ்த்தி.. கல்யாண சாப்பாடு போடவா ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே.. ஆசை அதிகம் வச்சு.. மானே தேனே கட்டிப்பிடி வந்தேன்டா பால்காரன்.. நா ஆட்டோக் காரன்.. தீராத விளையாட்டுப் பிள்ளை என்ன சத்தம் இந்த நேரம் சிநேகிதனே சினேகிதனே.. ஆட்டமா தேரோட்டமா? தஞ்சாவூரு மண்ணு எடுத்து.. கல்யாணச் சேலை எனதாகும்.. மயில் போல பொண்ணு.. ஒரு நாளும் உனை மறவாத.. முத்து மணி மாலை ஒன்ன.. 🌹 சோகம் ஆறு மனமே ஆறு.. உனக்கென்ன மேலே நின்றாய் அன்பே என் ஆருயிரே சோலை மலையோரம்.. எங்கே எனது கவிதை.. பூங்காற்று திரும்புமா? அம்மான்னா சும்மா.. நானொரு சிந்து.. கேளடி கண்மணி.. என் மன வானில்.. அவள் வருவாளா? நிலவே முகம் காட்டு.. நன்றி ப்ரியா.😊🙏
மேடம்.ப்ரியா எனக்கு மிக மிகப் பிடித்த ராகம் சிந்து பைரவி இந்த தொகுப்பு மிகச்சிறப்பாக இருந்தது.இது எனக்குப் பழைய நினைவுகளை க்கிளறி விட்டது.1997ல் எனது மகன் படித்த பள்ளியில் ஆசிரியர் தின விழாவில் ப்ரின்சிபாலின் வேண்டுகோளை ஏற்று நானும் எனது மகன் தனது கீபோர்டுடனும் இணைந்து இதே சிந்துபைரவி ராகப் பாடல்களைத் தொகுத்து ஒரு நிகழ்ச்சியை மேடையில் வழங்கினோம்.அமுதமூறு திருப்புகழ் தொடங்கி வதனமே சந்த்ரபிம்பமோ எல்லோரும் நல்லவரே.மாயமே நானறியேன் மணப்பாறை மாடுஎனத் தொடர்ந்து இறுதியில் மிலேசுரு மேரா தும்ஹாரா என நிறைவு செய்து தேசியகீதத்தின் கடைசிவரிகளில் முடித்து பெரும் கரகோஷத்தைப் பெற்றோம்.அந்தப் பெருமித உணர்வை மீண்டும் பெற வைத்ததற்கு மிக்க நன்றி.கணபதி.
மிகவும் அழகான இராகம் சிந்து பைரவி பற்றி விளக்கவுரை தந்த உங்கள் இசை புரிதல் அனுபவித்து ஓவ்வௌரு பாடலையும்.வர்ணணை செய்த உங்களை வாழ்த்தி மகிழ்கிறேன் வாழ்க பல்லாண்டு இசை பயணம் தொடர இறைவனை வழிபட்டு வேண்டுகிறேன் 🎉🎉🎉🎉🎉🎉
Extremely super Priya !! 1. மாதா உன் கோவிலில் 2. மார்கழி திங்கள் அல்லவா 3. வளையோசை கல கல கல 4. என்னை யாரென்று என்னி 5. ஆடலுடன் பாடலை கேட்டு உங்கள் குரலில் அனைத்து பாடல்களும் சிந்து பைரவி ராகத்தில் அமோகம் !! இத்தனை அருமையாக பாடும் நீங்கள், சினிமாவில் பாடி இருக்கிறீர்களா ?
@TamilNostalgia I thought you might have sung in cinema. But u r no inferior to any professional female singer.. The way you conduct your program is excellent. Pls continue your entertainment service; it's nice excitement !! All the best to you Priya Ji !!
Very nice collation Ma'am and your singing is complimenting it. It is a nice package especially the importance you attach to the 'bhavam'. Looking forward for 'bhavam' based series with different ragas/music directors. Thanks
பிரியா பார்த்தசாரதி அவர்களுக்கு ஒரு தகவலை இங்கு கூற விரும்புகிறேன். "காற்றினிலே வரும் கீதம்" என்ற பாடலுக்கு ஒரு இந்தி இசையமைப்பாளர் தான் இசை அமைத்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அந்தப் பாடலைத் தவிர்த்து பிற பாடல்களுக்கு இசை மேதை எஸ். வி. வெங்கடராமன் அவர்கள் இசையமைத்தார் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். இது உங்களின் தகவலுக்காக. நன்றி. ஆ. ராஜமனோகரன்.
AR Rahman music and songs is not touching in the heart but illyaraja music and songs is always touching in the heart so illyaraja all time best in the world...
எனக்கு ராகம் கண்டுபிடிக்கும் ஞானம் எல்லாம் கிடையாது😄 Just I am guessing These songs as Sindhu bairavi உன் கண்ணில் நீர் வழிந்தால் ( Last Charanam from chinnanjiru kiliye) சித்திரம் பேசுதடி எந்தன் சிந்தை மயங்குதடி காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில் உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா
Hindi songs also super. U know hawa hawa song and everything vanished by Raja b cos of his re recording, that music directors concentrated song only not our soul
ராகங்களின் அடிப்படையிலான
திரையிசைப் பாடல்களை
பல வித தலைப்புகளில்
அலசி ஆராய்வது
உங்கள் தனித்துவம்.
மிக அருமை.
எப்படிம்மா இப்படி
எல்லாம் யோசிக்கிறீங்க.!👍😊
எனக்குத் தெரிந்த சிந்து பைரவி பாடல்களையும்
அதே இரு முகங்களில்
தருகிறேன்.🙏
🌹 மகிழ்ச்சி:
நான் உன்னை வாழ்த்தி..
கல்யாண சாப்பாடு போடவா
ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே..
ஆசை அதிகம் வச்சு..
மானே தேனே கட்டிப்பிடி
வந்தேன்டா பால்காரன்..
நா ஆட்டோக் காரன்..
தீராத விளையாட்டுப் பிள்ளை
என்ன சத்தம் இந்த நேரம்
சிநேகிதனே சினேகிதனே..
ஆட்டமா தேரோட்டமா?
தஞ்சாவூரு மண்ணு எடுத்து..
கல்யாணச் சேலை எனதாகும்..
மயில் போல பொண்ணு..
ஒரு நாளும் உனை மறவாத..
முத்து மணி மாலை ஒன்ன..
🌹 சோகம்
ஆறு மனமே ஆறு..
உனக்கென்ன மேலே நின்றாய்
அன்பே என் ஆருயிரே
சோலை மலையோரம்..
எங்கே எனது கவிதை..
பூங்காற்று திரும்புமா?
அம்மான்னா சும்மா..
நானொரு சிந்து..
கேளடி கண்மணி..
என் மன வானில்..
அவள் வருவாளா?
நிலவே முகம் காட்டு..
நன்றி ப்ரியா.😊🙏
மார்கழி திங்கள் அல்லவா பாடல் விளக்கம் அருமை. 👏👏
அருமை அற்புதம் உங்கள் குரலும் அபூர்வமாக உளது
மேடம்.ப்ரியா எனக்கு மிக மிகப் பிடித்த ராகம் சிந்து பைரவி இந்த தொகுப்பு மிகச்சிறப்பாக இருந்தது.இது எனக்குப் பழைய நினைவுகளை க்கிளறி விட்டது.1997ல் எனது மகன் படித்த பள்ளியில் ஆசிரியர் தின விழாவில் ப்ரின்சிபாலின் வேண்டுகோளை ஏற்று நானும் எனது மகன் தனது கீபோர்டுடனும் இணைந்து இதே சிந்துபைரவி ராகப் பாடல்களைத் தொகுத்து ஒரு நிகழ்ச்சியை மேடையில் வழங்கினோம்.அமுதமூறு திருப்புகழ் தொடங்கி வதனமே சந்த்ரபிம்பமோ எல்லோரும் நல்லவரே.மாயமே நானறியேன் மணப்பாறை மாடுஎனத் தொடர்ந்து இறுதியில் மிலேசுரு மேரா தும்ஹாரா என நிறைவு செய்து தேசியகீதத்தின் கடைசிவரிகளில் முடித்து பெரும் கரகோஷத்தைப் பெற்றோம்.அந்தப் பெருமித உணர்வை மீண்டும் பெற வைத்ததற்கு மிக்க நன்றி.கணபதி.
Wow! Impressive medley Sir 👍👍👍
மிகவும் அழகான இராகம் சிந்து பைரவி பற்றி விளக்கவுரை தந்த உங்கள் இசை புரிதல் அனுபவித்து ஓவ்வௌரு பாடலையும்.வர்ணணை செய்த உங்களை வாழ்த்தி மகிழ்கிறேன் வாழ்க பல்லாண்டு இசை பயணம் தொடர இறைவனை வழிபட்டு வேண்டுகிறேன் 🎉🎉🎉🎉🎉🎉
அருமை
அருமை👏👏👏👏👏👏👏👏👏👏😍😍😍😍
ஆடலுடன் பாடலைக் கேட்டு...
சிந்து பைரவியா?.
ஓகோ😄👌👌👌
ரொம்பவே சூப்பர்...I think...Arr...songs... first time in ஒரு நாள் போதுமா "...
என்ன இப்படி சொல்லி விட்டீர்கள்! முதல் episode of oru naal போதுமா featured songs from மின்சார கனவு!
Without any musical instruments explained very nice
Margazhi thingal allava... What a song and the sangatis by janakima. My favorite of all time
இந்த பாடல்கள் ஒரே ராகத்தை கொண்டிருந்தாலும் வேறு வேறாக எனக்குத் தோன்றுகிறது. இசை ஒரு கடல்.
Extremely super Priya !!
1. மாதா உன் கோவிலில்
2. மார்கழி திங்கள் அல்லவா
3. வளையோசை கல கல கல
4. என்னை யாரென்று என்னி
5. ஆடலுடன் பாடலை கேட்டு
உங்கள் குரலில் அனைத்து பாடல்களும் சிந்து பைரவி ராகத்தில் அமோகம் !!
இத்தனை அருமையாக பாடும் நீங்கள், சினிமாவில் பாடி இருக்கிறீர்களா ?
You are too kind. Cinema la laam paadala...am just a hobby singer.
@TamilNostalgia
I thought you might have sung in cinema. But u r no inferior to any professional female singer..
The way you conduct your program is excellent. Pls continue your entertainment service; it's nice excitement !!
All the best to you Priya Ji !!
அருமை அருமை சிந்து பைரவி ராகத்தைப் பற்றி மிகவும் விளக்கமாகவும் பாடல்களையும் கூறினீர்கள் மிகவும் அருமை கேட்டு மகிழ்ந்தோம் வாழ்த்துக்கள்
அருமையான நிகழ்ச்சி.
எங்கே நீயோ... அருமையான பாடல்...👏👏
அருமையான பதிவு.. உங்கள் குரலில் இந்த பாடல்கள் கேட்க
இனிமை.
I feel most beautiful song in the raag sindhu bhairavi ilaiyaraja sir's athimara poovithu
Jothi neranjava sonnavudan Samantaray from 12B movie Harris jeyaraj musical
Priya mam your program is nice
Keep entertaining us
நெஞ்சினிலே நெஞ்சினிலே பாடல் கேட்கும் போது பழைய பாடல் மந்தார மலரே மந்தார மலரே.. (நான் அவனில்லை.. கேபி படம்.. ) ஞாபகம் வரும்..
மலையாள வரிகள் துரிதகதியில் கேட்பதால் அதே உணர்வு.
Arumai arumai amma
அருமையான குரல் வளம் உங்களுக்கு. ❤
Super madam 👍🏻🌟🌟🌟🌟🌟
Glad you liked it! 👍
MSV, The great❤❤❤❤
In carnatic music I always remember Vekatachala Nilayam and in film music I always enjoy valaiyosai song
Very good programme.
Vadaname chandrabimbamo..... sung by M. K. Thyagaraja Bhagavathar for "Sivakavi" (1943) is also in Sindhubhairavi.
உனக்கென்ன மேலே-சிம்லாஸ்பெஷல்
மழை இல்லதா தீப்பிடிக்குது ராசா என் மனசுக்குள்ள. மாமன்னன் வடிவேலு அவர்கள் பாடியது
Very nice collation Ma'am and your singing is complimenting it. It is a nice package especially the importance you attach to the 'bhavam'. Looking forward for 'bhavam' based series with different ragas/music directors. Thanks
Fantastic priya mam
One of the best episode..
Semma man ❤
🎉🙏M.S.V.🙏🎉
தேவா அவர்களின் நான் ஆட்டோக்காரன்..
தேவாவின் நிறைய கானா பாடல்கள் இந்த ரகம்தான்.
என்னசத்தம்-புன்னகைமன்னன்.சிந்துபைரவியாor அனுமத்தோடியா?
ஒருநாளும்-எஜமான்
Raja is raja
பிரியா பார்த்தசாரதி அவர்களுக்கு ஒரு தகவலை இங்கு கூற விரும்புகிறேன். "காற்றினிலே வரும் கீதம்" என்ற பாடலுக்கு ஒரு இந்தி இசையமைப்பாளர் தான் இசை அமைத்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அந்தப் பாடலைத் தவிர்த்து பிற பாடல்களுக்கு இசை மேதை எஸ். வி. வெங்கடராமன் அவர்கள் இசையமைத்தார் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். இது உங்களின் தகவலுக்காக. நன்றி.
ஆ. ராஜமனோகரன்.
Idhudhana idhudhana song from Haris Jayaraj
Sindu pairavi Ragam….birth from which tamil literature songs knows mam …?
AR Rahman music and songs is not touching in the heart but illyaraja music and songs is always touching in the heart so illyaraja all time best in the world...
Your heart ❤️ is an old one sir
ஏன் msv ஐயாவைவிடவா?
எனக்கு ராகம் கண்டுபிடிக்கும் ஞானம் எல்லாம் கிடையாது😄
Just I am guessing
These songs as
Sindhu bairavi
உன் கண்ணில் நீர் வழிந்தால்
( Last Charanam from chinnanjiru kiliye)
சித்திரம் பேசுதடி எந்தன் சிந்தை மயங்குதடி
காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே
என் நெஞ்சில்
உனக்கென்ன மேலே நின்றாய்
ஓ நந்தலாலா
உனக்கென்ன மேலே நின்றாய் is the lone SB in your list
Oho ok
thank U priya❤❤❤
"கனாக் காணும் கண்கள் மெல்ல..."
From அக்னி சாட்சி
மத்தியமாவதி ராகமா?
கொஞ்சம் குறிப்பிடுங்களேன்.
ஆமாம். மதயமாவதி போல தான் உள்ளது 👍
இதுதானா இதுதானா from சாமி
ராமன் ௭த்தனை ராமனடி,
௨ன்னிடத்தில் ௭ன்னை கொடுத்தேன்,
பேசுவது கிளியா.........
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் by S Janaki is Sudhdha Dhanyasi.
பேசுவது kieliya சாருகேசி ராகம்
Hindi songs also super. U know hawa hawa song and everything vanished by Raja b cos of his re recording, that music directors concentrated song only not our soul
Idhuthana from saamy?
அதே அதே!
Is it true that all the songs from the movie Sindhubhairavi are based on raga Sindhubhairavi?
No...certainly not. Just the one song - naan oru Sindhu is based on that ragam.
Thank you for the information 🙏
சங்கீதம் சுத்தமா தெரியாது இருந்தாளும் ஒரு guessing ஹாரிஸ்- சாமி- 'இதுதானா'
You guessed right 👍
@@TamilNostalgia thank you maam.
Raja is best for tamil songs, msv also, a r remain hindi
O
❤அருமை சகோ❤