"பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள்" பாடல் ரீமிக்ஸ் செய்த விதம் நீங்கள் கூறியுள்ளது போல அவ்வளவு ரசிக்கவில்லை மேடம்.. செத்தவன் கையில் வெத்தல பாக்கு கொடுத்தது போல அமைந்திருந்தது அந்த ரீமிக்ஸ். டிஎம்எஸ் ஐயாவின் கம்பீரத்துக்கு முன்பு ஒன்றுமே இல்லை என்று தாழ்மையோடு எனது கருத்தை தெரிவித்துக் கொள்கிறேன் மேடம் 🙏
இந்த பாடலை சிவ சமுத்திரம் நீர்வீழ்ச்சி அருகில் படம் பிடித்து உள்ளது ஆஹா அருமை அற்புதமான படப்பிடிப்பு.. காவிரி ஆற்றில் நீர் பெருக்கெடுத்து வரும் போது தான் இந்த மாதிரி இருக்கும்.. அதனால் அந்த அருவியின் பெயர் சிவ சமுத்திரம் என்று நம்புகிறேன் ❤சமுத்திரமே பொங்கி வழிந்தது போன்ற காட்சிகள் எல்லாம் ஆஹா
எனக்கும் மிகப் பிடித்த பாடலே இது. என்ன அருமைமான தாள மாற்றம்.. இன்பமே..பாடும் போதே இன்பக் குவியலில் விழுந்து எழுந்தது போல இருக்கும். அருமையான அலசல். எனக்கு Remix இல் பழையதை விட சிறந்தது என்றில்லை ஓரளவு கேட்கக் கூடியதாக இருப்பது... "தொட்டால் பூ மலரும்..." "ஆசை நூறு வகை.."என்பன இப்போதைக்கு நினைவில் இருப்பது. மிக்க நன்றி.🙏
Well said Priya 👌👌👌👏👏👏 U & Subasri doing a wonderful job U both Explain abt the Rhythm part, Interludes etc. ஒரு பாடலில் இவ்வளவு விஷயம் இருக்குங்கறது இப்பதான் தெரிய வருது. Tat udith narayan song now oly hearng first time Y this kolaveri?😂😂😂
சுப ஸ்ரீ தணிகாசலம் மேடம் QFR எனும் நிகழ்ச்சி நடத்துகிறார். அதில் பழைய பாடல்களை அதன் பழமை மாறாமல் வழங்குகிறார். கேட்டு மகிழுங்கள். இது QFR க்கு விளம்பரம் அல்ல. மிகவும் சிறப்பாக உள்ளது. நன்றி.
மெல்லிசை மன்னர் தன் பெரும்பாலான பாடல்களில் தாளங்களை மாற்றிக் கொண்டிருப்பார். சில இடங்களில் தாளத்தை நிறுத்தி விடுவார். பாடலைக் கேட்பவர்களுக்கு இந்த மாறுதல்கள் அற்புமான கேட்கும் அனுபவத்தை அளிக்கும். இதை நான் பல ஆண்டுகளாக கவனித்து வியந்திருக்கிறேன். இந்தப் பாடலை எடுத்துக் கொண்டு தாள மாறுதல்களை விளக்கியதற்கு நன்றி. நீங்கள் கூறுவது போல் பொன்மகள் வந்தாள் ரீமிக்ஸ் சிறப்பாக அமைந்திருப்பதாக நான் கருதவில்லை. ;ஈங்கள் குறிப்பிட்டுள்ள extra-க்கள் பாடலைச் சிதைத்திருக்கின்றன என்பதுதான் என் கருத்து. இந்தச் சிறப்பானபதிவுக்கு மீண்டும் என் நன்றி. பாராட்டுக்கள், நல்வாழ்த்துக்கள்!
Cannot match the original but the remix version is pretty neat as well. There are some subtle changes in the EDM, and Udit has done a decent job. His accent is strong, but has pronounced the words pretty well. Especially மழலைக்கிளி. Not as innovative as 'ponmagal vandhaal' remix, though. That was fantastic. Good program. Love it.
Super Priya 👌 Remix can never give you the original feel ngaradhu ennoda strong view. But recently when I watched Thangapadhakathin mele song, I liked the onscreen presentation of Sathyaraj and Khushboo. 😊 Super song aache original ❤
அருமை அனாலிஸ்... mostly i hate remix songs... literally...a killing of Orijinal... romba யோசிச்சா...வெச்சுக்கவா"...was good...that too i don't know..who did,which film..etc . . இதற்கு யாராவது stay' வாங்க வேண்டும்... முடியல
தபேலாவில் ௭த்தனை நடை உள்ளது ௭ன உதாரணத்தோடு விளக்கவும் ,துரித நடை ௭திர் நடை போல் பாடல் மதுரா நகரில் தமிழ் சங்கம்,ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா பாடலில் வரம் தபலே வாசிப்புகள்
நாளை நமதே படம் ஹிந்தி தழுவல் ஆனால் எம். எஸ். வி. தனது சொந்த நடையில் பாடல்கள் கொடுத்து இருக்கிறார் காலத்தால் அழியாத பாடல்கள். ஹிந்தி பட இசை தழுவல் இல்லாமல்..
எஸ்பிபி டிஎம்எஸ் உடன் பாடும் போது அவர்கள் இருவரையும் மிஞ்சி விடுவார் பி சுசீலா எஸ்பிபி ஜானகி அம்மா வாணியம்மா இவர்கள் மூவருக்கும் சம பங்கு என்றாலும்கஜல் கலந்து வாணியம்மா அசத்தி விடுவார் எஸ் பி பி எஸ் ஜானகி இவர்கள் இசையமைப்பாளர் சொல்லாததையும் செய்வார்கள்எஸ்பிபி உடன் பாடும் போது மட்டுமேசித்ரா அடக்கி வாசிப்பார்மற்றபடி மலேசியா மனோ உடன் பாடும் போது பின்னி எடுத்து விடுவர் சித்ரா பிபி ஸ்ரீனிவாஸ்வாணியம்மா தென்னிந்திய பாடகராக இருந்தாலும் சினிமாவுக்காக அவர்கள் முதல் முதலில் பாடியது ஹிந்தி பாடல்
Madam, dont you think by contract Ilayaraja's thaaLa nadai and thaalams (barring few exceptions) were rather routine and predictable? I cna think of only few songs where they inspire wonder..most of the time it is the usual chatusra or thisra nadai..and it stays unchaged throughout the song like a loop..
If you think that way, MSV sir's songs also had a common thaala நடை in many many songs. Thaalam is to support the melody...cannot become the focus of a song. If thaalam got importance then we will only get Anirudh style songs. Once in a while, a new நடை will be appreciated by all. Raja sir has also done many like that.
எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம் ... அதுவும் அற்புதமான ரீ-மிக்ஸ். உதித்ஸ் -- சொதப்ஸ்.
"பொன்மகள் வந்தாள்
பொருள் கோடி தந்தாள்"
பாடல் ரீமிக்ஸ் செய்த விதம் நீங்கள் கூறியுள்ளது போல அவ்வளவு ரசிக்கவில்லை மேடம்..
செத்தவன் கையில் வெத்தல பாக்கு
கொடுத்தது போல அமைந்திருந்தது அந்த ரீமிக்ஸ்.
டிஎம்எஸ் ஐயாவின் கம்பீரத்துக்கு முன்பு ஒன்றுமே இல்லை என்று தாழ்மையோடு எனது கருத்தை தெரிவித்துக் கொள்கிறேன் மேடம் 🙏
Totally agree. Felt like we are reluctant to criticise AR Rehman.
இந்த பாடலை சிவ சமுத்திரம் நீர்வீழ்ச்சி அருகில் படம் பிடித்து உள்ளது ஆஹா அருமை அற்புதமான படப்பிடிப்பு.. காவிரி ஆற்றில் நீர் பெருக்கெடுத்து வரும் போது தான் இந்த மாதிரி இருக்கும்.. அதனால் அந்த அருவியின் பெயர் சிவ சமுத்திரம் என்று நம்புகிறேன் ❤சமுத்திரமே பொங்கி வழிந்தது போன்ற காட்சிகள் எல்லாம் ஆஹா
மெல்லிசைமன்னர் புகழ்பாடும் எங்கள் அன்னையே உங்கள் பாதம் பணிகிறேன் தாயே
அதை வழிமொழிகிறேன் நண்பரே!
Super, super
It is very difficult to expect the high class compositions of MSV from everyone. MSV is matchless.
Thanks for explaining தாளக்கட்டு ..அருமையான பாடல்.... நிஜமாவே சர்க்கரைப்பந்தலில் தேன்மாரி தான் ...
எனக்கும் மிகப் பிடித்த பாடலே இது.
என்ன அருமைமான தாள மாற்றம்..
இன்பமே..பாடும் போதே
இன்பக் குவியலில் விழுந்து
எழுந்தது போல இருக்கும்.
அருமையான அலசல்.
எனக்கு Remix இல் பழையதை விட சிறந்தது என்றில்லை
ஓரளவு கேட்கக் கூடியதாக
இருப்பது...
"தொட்டால் பூ மலரும்..."
"ஆசை நூறு வகை.."என்பன
இப்போதைக்கு நினைவில்
இருப்பது.
மிக்க நன்றி.🙏
இன்பமே உந்தன் பேர்.......பாடலின் முன்னிசையிலேயே நம்மை FLAT செய்துவிடுவார் மெல்லிசை மன்னர் .........என்ன ஒரு வேகம் !!!!
🎉🙏M.S.V🎉🙏
அருமையான அலசல். இதயக்கனி .. இன்பமே Excellent Superhit song.
உதித் நாராயண்.. நீங்க சொன்னது 100% உண்மை. தமிழ்க் கொலை...அவருக்கு ரொம்ப சகஜம்..
Well said Priya
👌👌👌👏👏👏
U & Subasri
doing a wonderful job
U both Explain abt the
Rhythm part,
Interludes etc.
ஒரு பாடலில் இவ்வளவு விஷயம் இருக்குங்கறது இப்பதான் தெரிய வருது.
Tat udith narayan song now oly hearng first time
Y this kolaveri?😂😂😂
சுப ஸ்ரீ தணிகாசலம் மேடம் QFR எனும் நிகழ்ச்சி நடத்துகிறார். அதில் பழைய பாடல்களை அதன் பழமை மாறாமல் வழங்குகிறார். கேட்டு மகிழுங்கள். இது QFR க்கு விளம்பரம் அல்ல. மிகவும் சிறப்பாக உள்ளது. நன்றி.
Yes, I am aware. They have done this song also.
தங்கப்பதக்கத்தின் மேலே ..... Remixed in Vetrivel Sakthivel - Sathyaraj Ghusbu - sung by SPB-Chitra... Decent remix....
விஜய் காந்த் சார் படம் உழவன் மகன் படத்தில் வரும் ஓரு பாடல். நான் முதன் முதல் பாடிய பாட்டு. இந்த ஏழையின் அழுகுரல் கேட்டு. பாடல் சூப்பர்ப்.
"ஆசை நூறு வகை" பாட்டு ரீமிக்ஸ் அருமையாக வந்துள்ளது.
Super
REMIX which i liked :"thotaal poomalarum" from "NEW" movie is really good remix. taken only the lyrics and re tuned be AR rahman sir
Thank you
எனக்கு பிடித்தது: ஆத்தா ஆத்திரமாக வாறியா. Music Speed வர நல்லா இருக்கு
VA != MSV
மெல்லிசை மன்னர் தன் பெரும்பாலான பாடல்களில் தாளங்களை மாற்றிக் கொண்டிருப்பார். சில இடங்களில் தாளத்தை நிறுத்தி விடுவார். பாடலைக் கேட்பவர்களுக்கு இந்த மாறுதல்கள் அற்புமான கேட்கும் அனுபவத்தை அளிக்கும். இதை நான் பல ஆண்டுகளாக கவனித்து வியந்திருக்கிறேன். இந்தப் பாடலை எடுத்துக் கொண்டு தாள மாறுதல்களை விளக்கியதற்கு நன்றி.
நீங்கள் கூறுவது போல் பொன்மகள் வந்தாள் ரீமிக்ஸ் சிறப்பாக அமைந்திருப்பதாக நான் கருதவில்லை. ;ஈங்கள் குறிப்பிட்டுள்ள extra-க்கள் பாடலைச் சிதைத்திருக்கின்றன என்பதுதான் என் கருத்து.
இந்தச் சிறப்பானபதிவுக்கு மீண்டும் என் நன்றி. பாராட்டுக்கள், நல்வாழ்த்துக்கள்!
தங்க பதக்கத்தின் மேல
சத்யராஜ் குஷ்பு மியூசிக் & டான்ஸ் சூப்பர்
கீரவாணி ராகத்தில் அமைந்துள்ள ஒரு மெகா ஹிட் பாடல்.
Cannot match the original but the remix version is pretty neat as well. There are some subtle changes in the EDM, and Udit has done a decent job. His accent is strong, but has pronounced the words pretty well. Especially மழலைக்கிளி. Not as innovative as 'ponmagal vandhaal' remix, though. That was fantastic. Good program. Love it.
Excellent
Brilliant
Awesome
சரியாக சொன்னீர்கள் , அன்று T.M.S. பாடிய பாடலை இன்று M.G.R. தன் சொந்த குரலில் பாடியது போல உள்ளது உதித்நாராயண் குரலில்.
Sivasamudram falls, priya
ரீமிக்ஸ் பண்ணுவது, புதிய தலைமுறைக்கு புகழ்பெற்ற பழைய பாடலை அறிமுகம் செய்வதுதான். அதை சிறப்பாக செய்தால்தான் அதன் நோக்கம் நிறைவேறும்
Yuvan Shankar's movie Arinthum Ariyamalum features the song Theepidika, which is a fusion remix of Bhoomiyil Maanida by M.K. Thiyagaraja Bhagavathar.
Yes...that one wasnt a remix really...but a lovely song. Even Vasantha mullai in போக்கிரி is like that.
Thank you
Super Priya 👌 Remix can never give you the original feel ngaradhu ennoda strong view. But recently when I watched Thangapadhakathin mele song, I liked the onscreen presentation of Sathyaraj and Khushboo. 😊 Super song aache original ❤
இந்த பாடலில்எம்எஸ்விஐயா வித்தியாசமாக மெட்டு அமைத்திருப்பார்
How It was possible for MSV to do all magic without using modern gadgets..???...Because he is "male saraswathi devi"
செம.... செம.... செம.....
ஆக மொத்தத்தில் எம்எஸ்வி யின் அழகான பாடலை அசிங்கப் படுத்தி விட்டனர். உங்க கருத்து தான் என் கருத்தும். நன்றி.
அருமை அனாலிஸ்... mostly i hate remix songs... literally...a killing of Orijinal... romba யோசிச்சா...வெச்சுக்கவா"...was good...that too i don't know..who did,which film..etc . . இதற்கு யாராவது stay' வாங்க வேண்டும்... முடியல
Original songs I Vida re mix Ron a nannairukku nu solar mudiyadhu. But rasikkalam and ha vagaiyil throttle poo Mala rum song I like
Original எப்போதுமே Orginal.
Sound Engineer's contributions are never made mentioned of at any time
They are the unsung heroes of music! 🙏
வெத்தலையை போட்டேண்டி - I liked the remix version better..
தபேலாவில் ௭த்தனை நடை உள்ளது ௭ன உதாரணத்தோடு
விளக்கவும் ,துரித நடை ௭திர் நடை
போல் பாடல் மதுரா நகரில் தமிழ்
சங்கம்,ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா பாடலில் வரம் தபலே வாசிப்புகள்
Vande madharam "remix" by ARR stands out for me.
அதே பொன்மகள் வந்தாள் பாடலை கேஜேஜேசுதாஸும் பெரும்புள்ளி என்ற படத்திற்காக பாடி இருக்கிறார்.
இசைக்கவி ரமணன் நடத்தும்
காலங்களில் அவன் வசந்தம் கண்ணதாசன்
நிகழ்ச்சியில் உங்களை ஏன் இன்னும் அழைக்கவில்லை என்று தெரியவில்லை.
Expecting soon....😍😍😍👍
You are too kind Shobana. I am just a humble music lover not an expert in anything.
Nobody can reproduce mannar's song
மேடம் முதலில் Bobby என்ற இந்தி பாடல்காப்பிதானே இன்பமே என்ற பாடல்
இல்லை…. எந்த பாட்டு என்று நீங்கள் தான் சொல்ல வெண்டும்
நாளை நமதே படம் ஹிந்தி தழுவல் ஆனால் எம். எஸ். வி. தனது சொந்த நடையில் பாடல்கள் கொடுத்து இருக்கிறார் காலத்தால் அழியாத பாடல்கள். ஹிந்தி பட இசை தழுவல் இல்லாமல்..
விஜயகாந்த் பாட்டு நீங்க சொல்லி தான் கேள்வி படறேன்,, அப்போ விஜய் அண்டனிக்கு pay pramotion பண்ண தெரியல நம்ம அனிருத் போல,,,😂😂
அவர் மலையாளம். தமிழ் உச்சரிப்பு சரியா வராது.
வாயை கழுவுடா.
😂😂😂🎉
எஸ்பிபி டிஎம்எஸ் உடன் பாடும் போது அவர்கள் இருவரையும் மிஞ்சி விடுவார் பி சுசீலா எஸ்பிபி ஜானகி அம்மா வாணியம்மா இவர்கள் மூவருக்கும் சம பங்கு என்றாலும்கஜல் கலந்து வாணியம்மா அசத்தி விடுவார் எஸ் பி பி எஸ் ஜானகி இவர்கள் இசையமைப்பாளர் சொல்லாததையும் செய்வார்கள்எஸ்பிபி உடன் பாடும் போது மட்டுமேசித்ரா அடக்கி வாசிப்பார்மற்றபடி மலேசியா மனோ உடன் பாடும் போது பின்னி எடுத்து விடுவர் சித்ரா பிபி ஸ்ரீனிவாஸ்வாணியம்மா தென்னிந்திய பாடகராக இருந்தாலும் சினிமாவுக்காக அவர்கள் முதல் முதலில் பாடியது ஹிந்தி பாடல்
EDM, ETM, EDM மாறி மாறி ஆங்கில உச்சரிப்பு
நல்லதில்லை
Madam, dont you think by contract Ilayaraja's thaaLa nadai and thaalams (barring few exceptions) were rather routine and predictable? I cna think of only few songs where they inspire wonder..most of the time it is the usual chatusra or thisra nadai..and it stays unchaged throughout the song like a loop..
If you think that way, MSV sir's songs also had a common thaala நடை in many many songs. Thaalam is to support the melody...cannot become the focus of a song. If thaalam got importance then we will only get Anirudh style songs. Once in a while, a new நடை will be appreciated by all. Raja sir has also done many like that.
அருமையான பாடலைக் கெடுத்த கேனப் பயல்!!