ஹம்ஸானந்தி ராகத்தின் பெயரில் தான் ஆனந்தம் உள்ளது. ஒரு முறை கூட கண்ணீர் பெருகாமல் இந்த ராகப் பாடல்களைப் பாட எனக்கு இயலுவது இல்லை.😢 நெஞ்சைப் பிழிந்து சாறு எடுத்துத் தந்து விடும் இந்த மயக்கும், இதயம் வலிக்கும் இந்த ராகம்.👌
நமஸ்காரம் பாட பாட தான் ராகம் என்பதை உங்கள் தேன் குரல் கேட்ட பின் realise பண்ணி சிறிய வயதில் கீர்த்த்னை வரை கற்று இப்போது வேலை பளு காரணமாக சங்கீத பயிற் சியை மீண்டும்தொடங்கி விட்டேன் தினம் பாடுகிறேன் ஸ்வரஜதி வந்துவிட்டேன் நன்றி இருவருக்கும்
உங்கள் நோக்கம் நிறைவேறும் நேரம் தொடங்கிவிட்டது.👍 ஸ்வரம், ராகம், தானம் போன்றவற்றைக் குறித்து அனைவரும் பேச ஆரம்பித்து விட்டனர்.👌 கர்நாடக சங்கீதம் என்றாலே அலர்ஜி உள்ளவர்களிடம் இது எவ்வளவு பெரிய மாற்றம் என்று நான் அறிவேன்.🎉
அருமை 👌 அருமை 👌 அருமை 👌 Dr. ஐயா 🙏 இசை உலகிற்கு கிடைத்த பெரும் பொக்கிஷம் தாங்கள். நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்ந்து இசை உலகிற்கு தொண்டு செய்ய இறைவன் அருள் புரிவானாக 👋
என்ன சொல்ல. நாவில் சரஸ்வதி நர்த்தனம்மாடுகிரால். அருவியாக ஸ்வரங்கள் கொட்டுகின்றன. Indepth knowledge and rasanai. Hats off doctor. Special thanks to the anchor Saranya for making this programme more lovely
Wow....Dr. Narayanan is blessed with a fantastic vibrant golden voice and he seems to have a strong Carnatic knowledge, which is an unbeatable winning combination... His spirited singing exudes his passion and love for music... His music has an uncanny knack of touching one' s Soul... Truly enjoyable..
తానం వింటుంటే మత్తు వస్తోంది. Going into meditation without any effort. Many thanks for this program. Love you both. From Telangana. Because i am telugu some pf the words / songs could not get.
Great Very interesting program I feel the same raga used by Raja sir, Ragadeepam yetrum neram puyal mazhaiyo 2) Om namaha from Gitanjali (Telugu) 3) Vaxhkai odam sella aatril neerotam ilai song..
One of the best video available in youtube is this guy .... what a mind blowing voice n knowledge.... zero knowledge guys like me mesmerized 1000% .... ❤❤❤❤❤❤
Arumai. Your voice and expertise in Carnatic music is well appreciated. Since I know the song Deena saranya in Hamsananandhi was. Able to enjoy the connection to the movie songs.🙏🙏🙏
Tears in my eyes in hearing the akaaram and thaanam. Hearing this music is like meditation. Thanks Dr Narayanan sir and Saranya maam in bringing out the.essense of this raga🎉🎉
Dr.Narayanan sir gifted by goddess aaraswathi. If sir runs a music school, sure lot of students benefitted and mainly this art will be transformed to generations 🙏
ஹம்ஸாநந்தி ஸ்வரபிரஸ்தாரம், தானம் எல்லாமே உங்க கண்டத்திரேந்து நீர்வீழ்ச்சி மாதிரி பிரவஹிக்கிறது. உங்கள் சங்கீத ஞானம் பெற்றோர்,கடவுள், குரு அருள். Hats off to you Dr. Where were you all these years? God bless you to make us enjoy your musical bliss for ever.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
கர்நாடக இசை சிலருக்குத் தெரியும்/புரியும்/பிடிக்கும். மெல்லிசை சிலருக்கு பிடிக்கும். இதை இரண்டையும் கலந்து நிகழ்ச்சி அமைந்திருப்பதால் நீட்சி அதிகம். அருமை. இசை விருந்து.
Dr., if we close the eyes and listen I feel I am listening to Dr. S.P.B sir. Nice concept of carnatic raga with cine songs. Its a treat for music lovers. Thanks to both of you. Pls. Keep rocking and expect to cross hundreds of episodes. My Best wishes
Hi ser I am also ilayaraja fan's. I see you fest time, super I like you, good job I wish good health, tamil people have someniy talent all the best ❤🎉😮
Fantastic Doctor!! You are a blessed person! May you continue to spread happiness to all beings with your beautiful voice and knowledge. Carnatic is an ocean! And learning how the greats like Ilayaraja have used Carnatic music to bring out the best in Cinema music is amazing!
டாக்டர் குரல் இனிமை ராகத்திற்கு மகுடமாக அழகுசோர்க்கிறது
❤ இவர் பாடுவதை கேட்கும்போது நேரம் போவதே தெரியவில்லை.❤
ராக தேவன் அவர்களுக்கு கோடான கோடி வணக்கம்
உங்கள் இசையை கேட்டுக் கொண்டே இருக்க எங்களுக்கு இறைவன் நீண்ட ஆயுளைத் தர வேண்டுகிறேன் .
ரொம்ப அருமையாக ஸ்வரங்கள் விளையாடுகிறது dr. சார்... ரொம்ப அழகான குரலும், உங்களின் கடினமான உழைப்பும் தெரிகிறது ❤❤❤
இந்த நிகழ்ச்சியில் பல ராகங்களின் பெயர்களை தெரிந்து கொண்டேன். மகிழ்ச்சி. நன்றி நாராயணன் அவர்களுக்கு. ❤❤❤❤❤
ஹம்ஸானந்தி ராகத்தின் பெயரில் தான் ஆனந்தம் உள்ளது.
ஒரு முறை கூட கண்ணீர் பெருகாமல் இந்த ராகப் பாடல்களைப் பாட எனக்கு இயலுவது இல்லை.😢
நெஞ்சைப் பிழிந்து சாறு எடுத்துத் தந்து விடும் இந்த மயக்கும், இதயம் வலிக்கும் இந்த ராகம்.👌
ஐயா உங்கள் பாடல் என் மனதை தொட்டு கண்ணீர் வர வைத்தது ❤❤❤❤❤
எங்கே ஐயா இருந்தீர்கள் இத்தனை நாட்கள். பிரமாதம். என்ன ஒரு ஞானம்🎉.
Super singing.
Great singing. Amazing knowledge. Super.
Wow 🎉🎉🎉
சரஸ்வதி கடாக்ஷம் பரிபூரணமாக கடைக்கப்பெற்ற Dr.நாராயணன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
Yes 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
நமஸ்காரம் பாட பாட தான் ராகம் என்பதை உங்கள் தேன் குரல் கேட்ட பின் realise பண்ணி சிறிய வயதில் கீர்த்த்னை வரை கற்று இப்போது வேலை பளு காரணமாக சங்கீத பயிற் சியை மீண்டும்தொடங்கி விட்டேன் தினம் பாடுகிறேன் ஸ்வரஜதி வந்துவிட்டேன் நன்றி இருவருக்கும்
I should say thatI i am really fotunate to have come across this Excellent Programme and I wish this Programme to Contiue forever. Mani
உங்களை பார்க்கும்போது பொறாமையாக இருக்கிறது சார். என்னால் இப்படி திறமையாக பாட முடியவில்லையே என்று வருத்தமாக இருக்கிறது
உங்கள் நோக்கம் நிறைவேறும் நேரம் தொடங்கிவிட்டது.👍
ஸ்வரம், ராகம், தானம் போன்றவற்றைக் குறித்து அனைவரும் பேச ஆரம்பித்து விட்டனர்.👌
கர்நாடக சங்கீதம் என்றாலே அலர்ஜி உள்ளவர்களிடம் இது எவ்வளவு பெரிய மாற்றம் என்று நான் அறிவேன்.🎉
Mr.Narayanan sir daily I am enjoying ur music.valga valamudan.❤
அருமை 👌 அருமை 👌 அருமை 👌 Dr. ஐயா 🙏
இசை உலகிற்கு கிடைத்த பெரும் பொக்கிஷம் தாங்கள்.
நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்ந்து இசை உலகிற்கு தொண்டு செய்ய இறைவன் அருள் புரிவானாக 👋
🎉
Sir, voice modulation is excellent 👌👍
அய்யா ஜேசுதாஸ் அவர்களுக்கு பிறகு இவரு தான் அந்த காந்தர்வ குரலுக்கு தகுதியானவர். என்ன ஒரு வசீகரம்
அருமை அருமை ❤
நிஜமாகவே டாக்டர் சொன்னது போல அருவி கொட்டுவது போன்ற அனுபவம் கொடுக்கும் ராகம்.❤
தானம் புதிய பகுதி அற்புதம்.
அருமையான ஞானம்! கானம்! எல்லோரும் புரியும்வண்ணம் எளிதாக விளக்கம்! இதய வாழ்த்துகள் Dr.
Where were you all these days neither in karnatic music nor in cinema song I have seen you singing yourindeap knowledge is amazing
Dr. Yesudas’ highlight song this ‘pavana guru pavana’!
அத்தனையும் முத்தான பாடல்கள்.
தானம் மிக அற்புதம்.
நீங்கள் இருவரும் பாடும்
போது வேறு உலகத்திற்கு
சென்று விடுகிறோம்.
இனிய மணித்துளிகளுக்கு
நன்றிகள்.🎶💖🙏
என்ன சொல்ல. நாவில் சரஸ்வதி நர்த்தனம்மாடுகிரால். அருவியாக ஸ்வரங்கள் கொட்டுகின்றன. Indepth knowledge and rasanai. Hats off doctor. Special thanks to the anchor Saranya for making this programme more lovely
நர்தனமாடுகிறாள்
@@kandaswamy7207 ஒற்று... "த்"
நர்த்தனம் ஆடுகிறாள்
(பிழைதிருத்தம்)
அருமை மிக மிக அருமை. God bless him 👍
Super duper singing
Wow....Dr. Narayanan is blessed with a fantastic vibrant golden voice and he seems to have a strong Carnatic knowledge, which is an unbeatable winning combination...
His spirited singing exudes his passion and love for music...
His music has an uncanny knack of touching one' s Soul...
Truly enjoyable..
OMG... Amazing, Awesome versatility in his voice....
Music flows like a Spontaneous Waterfall...
Sheer Masterclass...
இதன் மூலம் இசைக் கற்க வேண்டும் என்ற ஆசை உண்டாகிறது.
I thoroughly enjoy your videos. Thank you for presenting such a melodic masterpiece
Very good songs karnatic
Cinema song la appa
Romba arumaiyana ragam
Thank you sir
Unga moolam therinthu konden🎉🎉🎉0
கடவள் தந்த வரம்
அற்புதம்.
அதி அற்புதம்.
அருமையான ஒரு பதிவு வாழ்த்துக்கள் அய்யா
அருமை அருமை அருமை. இருவரும் நீண்ட காலம் வாழ்ந்து எங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்த வாழ்த்துகிறேன்
Sir super singing ,where were u all these years? U r very extradinary both in carnatic , classical & filim songs
Great, Dr. Narayanan. You are sounding just like Balamurali. Thank you.
Wow! Excellent singing by you Dr👌Thanam singing amazing👌Deserves all adjectives 👌
Your voice itself is a waterfall.. What a gifted person you are. Tear comes out like a waterfall.
Well-said
Excellent Swaraprastharam of a film song & also Thanam.
மெய் மறந்து கேட்டு கொண்டே இருக்கலாம்.Thank you both
Wow...what a rag demonstration?
Ultimate sir. No words to express our enjoy. Totally surrendered. Thaanam classic. Vedam song Vera level
அருமை..அழைக்காதே..பாடல் இந்தோளம் தானே!
Sir...listened your hamsaanandhi. Tears in my eyes. Touched my soul. Thank you
விவரிக்க வார்த்தைகளே இல்லை. ❤❤
கடவுளின் க்ருபாகடாக்ஷ்ம் இசைவடிவில் பெற்றவர்.
Sir உடம்பே சிலிர்க்கிறது சார்❤
తానం వింటుంటే మత్తు వస్తోంది. Going into meditation without any effort. Many thanks for this program. Love you both. From Telangana. Because i am telugu some pf the words / songs could not get.
Very excellant நம்மமைமறந்தகேட்டுமகிழலாம் தம்பி .
மிகவும் அருமை ஐயா!
Great
Very interesting program
I feel the same raga used by Raja sir,
Ragadeepam yetrum neram puyal mazhaiyo
2) Om namaha from Gitanjali (Telugu)
3) Vaxhkai odam sella aatril neerotam ilai song..
Next 10 years indha program pannunga.... mind is very very relaxed n happy .... ❤❤❤❤❤
Fantastic sir
Very very pleasing
Raga deepam yetrum neram puyal mazhai yo. Pl.sing this song. Your way of singing is superb. No words to say anything. Wonderful Hamsanandhi
Feels like enjoing SPB's voice again. Great & thanks alot
கரைந்து விட்டேன் அருமை அருமை அருமை
Poongathave 👍👍👍👌👌👌💖
One of the best video available in youtube is this guy .... what a mind blowing voice n knowledge.... zero knowledge guys like me mesmerized 1000% .... ❤❤❤❤❤❤
No words...heart melts and tears
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Isai ondru pothum....life le...nothing can.beat it...classically u r touched....and blessed...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Excellent knowledge dr sir magical voice 👏👏👏👏 thank u so much
Really SPB இல்லாத குறை இவர் குரல் கேட்டு மனம் சமாதானம் ஆனது.இசை பிரியர்களுக்கு இவர் குரல் ஒரு விருந்து😊
Beautiful!!!! Dr. Narayanan -sir. !!!
அத்புதம்
அற்புதம் மிகவும் சிறப்பு. ஹம்சானந்தி இதயம் தொடும் ராகம்
Arumai. Your voice and expertise in Carnatic music is well appreciated. Since I know the song Deena saranya in Hamsananandhi was. Able to enjoy the connection to the movie songs.🙏🙏🙏
நீங்கள் ஒரு சொத்து இந்த நாட்டின் இசைக்கு
வாழ்க பல்லாண்டு
Dr ungalaku pattu god’s gift🙏🙏🙏
Tears in my eyes in hearing the akaaram and thaanam. Hearing this music is like meditation.
Thanks Dr Narayanan sir and Saranya maam in bringing out the.essense of this raga🎉🎉
என்னவொரு குரல் வளம். தேன் குரல் காதுகளில் பாய்கிறது 🎉🎉🎉
Excellent. I enjoyed and felt elated🎉
Hamsa nandhi can b so spectacular we nvr knew. Dr hs shown so butifully . Vaazga Narayanan saar ❤
Thank you for fulfilling my request. Dr & Madam. Such a learning platform for Music lovers and Fans. Ganesh iyer.
ஹம்சானந்தி மிகமிக அருமையான இராகம். அருமையான பாடல்களாக அமைந்துள்ளன. மிகுந்த நன்றி.🎉 இன்னும் இன்னும் கேட்க தோன்றும் உணர்வு...
Excellent 👌 👏 👍
அருமை ஸார் அருமை அருமை அருமை
சான்ஸே இல்லை ஸார்
அவ்ளோ அழகா பாடறேள் ஸார் நீங்கள்
Dr.Narayanan sir gifted by goddess aaraswathi. If sir runs a music school, sure lot of students benefitted and mainly this art will be transformed to generations 🙏
God sent genius. There is no word to express, just my eyes are wet
இக் கோடையில் குளிர் நீர் வீழ்ச்சியில் தங்கு தடையின்றி குளித்தேன் 🙏🙏 வாழ்க வளமுடன் 🙏🙏
amazing 👏
ஹம்ஸாநந்தி ஸ்வரபிரஸ்தாரம், தானம் எல்லாமே உங்க கண்டத்திரேந்து நீர்வீழ்ச்சி மாதிரி பிரவஹிக்கிறது. உங்கள் சங்கீத ஞானம் பெற்றோர்,கடவுள், குரு அருள். Hats off to you Dr. Where were you all these years? God bless you to make us enjoy your musical bliss for ever.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
💥💥💥💥👌👌👌👌👏👏👏🙏🙏🙏🙏🙏🏵🏵🏵🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐
Sr mind blowing 👋🏻👋🏻👋🏻🙏🏻🙏🏻🙏🏻
கர்நாடக இசை சிலருக்குத் தெரியும்/புரியும்/பிடிக்கும்.
மெல்லிசை சிலருக்கு பிடிக்கும். இதை இரண்டையும் கலந்து நிகழ்ச்சி அமைந்திருப்பதால் நீட்சி அதிகம். அருமை. இசை விருந்து.
Excellent presentation 👏
Excellent
கலையே என் வாழ்க்கையில் நிலைமாற்றினாய் மற்றும் காலையும் நீயே மாலையும் நீயே இவை ஏ. ஏம் ராஜாவின் அற்புத பாடல்கள்.
கலையே என் வாழ்க்கையின் பாடல் இந்த ராகம் அல்ல. அது பாகே ஸ்ரீ ராகம்.
@@venkataramanavr3315
ஆமாம் பாகேஸ்ரிதான். தவறாக போட்டுவிட்டேன். நன்றி
Excellent raga😄💪🏿👋🏾👍😃🙏 I started getting addicted to your prog..👍😃 Keep rocking ❤
Yes! Naanum thaan 🎉🎉!!
Wow wow wow Pls continue these.... Its very nice... Mind gets relaxed....
Awesome. Show is superb. Enjoyed every bit of it
ஷாஷத் க லை வாணி உங்கள் உள்ளதில் kudietukkiraal. வா zhthukkal ❤
Super sir.God bless you
Dr., if we close the eyes and listen I feel I am listening to Dr. S.P.B sir. Nice concept of carnatic raga with cine songs. Its a treat for music lovers. Thanks to both of you. Pls. Keep rocking and expect to cross hundreds of episodes. My Best wishes
Hi ser I am also ilayaraja fan's. I see you fest time, super I like you, good job I wish good health, tamil people have someniy talent all the best ❤🎉😮
Arumai migavum Arumai 👌 thank you 👏
இனிMY
அருMY
செம்MY
குளுMY
இதுவே
உங்கள்
பெருமை,,
தானம் ஆனந்தம்! ஆஹா! பேஷ்👌
Fantastic Doctor!! You are a blessed person! May you continue to spread happiness to all beings with your beautiful voice and knowledge.
Carnatic is an ocean! And learning how the greats like Ilayaraja have used Carnatic music to bring out the best in Cinema music is amazing!
Super sir❤❤❤❤❤
Super sir..
ஊட்டி வரை உறவு படத்தில் இருந்து பூ மாலையில் ஓர் மல்லிகை பாடலில் அனுபல்லவியை ஸ்வரதோடு உங்கள் குரலில் கேட்க ஆசையாக உள்ளது சார் 🙏
Dr. Narayanan please singh a song Poo malayel in your wonder Voice.
What famous hindi film song