'சுத்ததன்யாசி ராகத்தில்' இசைஞானி பாடலோடு ஸ்வர ஆலாபனை நடத்தும் டாக்டர் நாராயணன்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 299

  • @vaidy2000
    @vaidy2000 8 месяцев назад +107

    சாஸ்திரிய சங்கீதம் தெரியாதவர்களுக்கு புரியும் வகையில் ஆலாபனை செய்து அற்புதம் செய்யும் டாக்டர் நாராயணனுக்கு ஜே. என்ன ஒரு அருமையான குரல் வளம்...அருவி போல கொட்டுகிறது குரலும் பாடலும்.. காலை முதல் இரவு வரை உங்கள் குரலை கேட்டுக் கொண்டேயிருக்கலாம் போலிருக்கிறது...சாப்பாடு உறக்கம் எதுவுமே வேண்டாம். பொதுவாக ஒருவரை பேட்டி எடுக்கும் போது அவரிடமிருந்து பல விஷயங்களை வெளிக் கொணருவதுதான் பேட்டியாளரின் திறமை. அதை அருமையாக செய்துள்ளார் சரண்யா. நன்றிகள் பல. கடந்த ஒரு மாதமாகத்தான் உங்கள் சேனலை பார்க்க ஆரம்பித்துள்ளேன். இத்தனை நாள் பார்க்காமல் இருந்துவிட்டோமே என்கிற வருத்தம். ஆனால் அதை தன் குரலால் போக்கிவிட்டார் டாக்டர் நாராயணன். உங்கள் இருவருக்கும் கடவுள் ஆசிகள் என்றென்றும் இருக்கும்

    • @kannanannaswamy9843
      @kannanannaswamy9843 8 месяцев назад +3

      Very very True

    • @selvaraj220455
      @selvaraj220455 8 месяцев назад +2

      Yes. Great. Lessons like...

    • @jeyalakshmisubramanian6447
      @jeyalakshmisubramanian6447 8 месяцев назад +1

      Yes yes

    • @selvaraj220455
      @selvaraj220455 8 месяцев назад +5

      என் மனதில் உள்ளதைக் கொட்டிவிட்டீர்கள். Drக்கும் சரண்யா மேம் க்கும் நன்றி &வாழ்த்துகள்

    • @suthasup5632
      @suthasup5632 8 месяцев назад

      Love you both 💓

  • @shanmugamp8365
    @shanmugamp8365 6 месяцев назад +24

    இளையராஜாவை கார்னர் பன்னி சில புல்லுருவிகள் ஊடுருவி பேசுகின்றது அவரின் இசை ஞானத்தை பிரதிபலிக்க உலகத்தில் இன்னும் ஒருவர் பிறக்கவில்லை இந்த பிரபஞ்சத்தில் தமிழனாக நமக்கு கிடைத்த வாரம்தான் இசைஞானி இளையராஜா வணங்குகிறேன் நன்றி 👍👍👍❤️❤️❤️

    • @ragu9752
      @ragu9752 6 месяцев назад

      🔥🔥🤝🙌❤

    • @GokulKannan-z1v
      @GokulKannan-z1v 6 месяцев назад

      Absolutely true sir

    • @visalramani
      @visalramani 5 месяцев назад +1

      தமிழில் பெருமை கொள்பவர் "பண்ணி" என்ற சொல் வேறு.
      நீங்கள் எழுதியுள்ள சொல் வேறு என்று அறிந்து கொள்வது நல்லது.

    • @swaminathanvaidyanathan9628
      @swaminathanvaidyanathan9628 5 месяцев назад

      Let us ignore them.

    • @senthilkumar803
      @senthilkumar803 5 месяцев назад +1

      அண்ணாச்சி அவருடைய திறமையில் யாருக்கும் ஐயமில்லை. இசைக்கு நான் தான் ராஜா என்று மமதையில் சொல்வதுதான் தவறு. எம் எஸ்வி யும் இந்த ராகத்தில் கண்கள் எங்கே என்ற பாடலும் சிறப்பே.

  • @rangamanidorai3882
    @rangamanidorai3882 8 месяцев назад +27

    நேரம் போவதே தெரியாமல் கண்களை மூடி ரசிக்கக்கூடிய அருமையான இசை நிகழ்ச்சி!!
    டாக்டரின் அபார இசை ஞானம் வியக்க வைக்கிறத 👏👏
    சுத்த தன்யாசி ராகம்/ ஸ்வர விளக்கம் அடா அடா!!!
    சரண்யாவுக்கும் அற்புதமான குரல்.
    அருமையான உங்கள் நிகழ்ச்சி தொடர வாழ்த்துக்கள்….

    • @sathiyanarayanan1027
      @sathiyanarayanan1027 7 месяцев назад

      வர்ணிக்க, விமர்சனம் செய்ய வார்த்தைகள் இல்லை. என்ன அருமையான குரல்வளம் சார் உங்களுக்கும், சரண்யாவுக்கும். வாழ்க வளமுடன்.

    • @NaliniVijeyakumar
      @NaliniVijeyakumar 7 месяцев назад

      Fantastic Doctor

  • @meignaniprabhakarababu981
    @meignaniprabhakarababu981 5 месяцев назад +3

    மனத்தை நெகிழ வைத்துவிட்டீகள்.
    இசைஞானியின் "மாலையில் யாரோ " ஒரு மாஸ்டர் பீஸ்.
    அதனால்தான் அவர் இசைஞானி.
    இருவருக்கும் வாழ்த்துகள்.

  • @pkaykay
    @pkaykay 8 месяцев назад +17

    அருமையான படைப்பு. டாக்டர் நாராயணன் அவர்களுக்கு கோடி நன்றிகள். பேச்சில் துள்ளலும், சுவையும், பாடும்போது நயமும்,.... இனிமை.

  • @visalramani
    @visalramani 8 месяцев назад +45

    சுடர் விளக்கு ஆயினும் ஒரு தூண்டுகோல் வேண்டும். 🪔
    கீதையை உபதேசம் செய்யக் கண்ணனுக்கு ஒரு அர்ஜுனன் தேவைப் பட்டான்.
    இங்கு இராக தேவதைகளைக் காட்டுவதற்கு ஒரு கலைச் செல்வி தேவைப் படுகின்றார்.🎉
    வாழ்க இவர்கள் கூட்டணி.❤
    தன்யாசி ராகம் பட்டுப் போல மென்மையானது.
    சுத்த தன்யாசி அதைத் தூக்கி சாப்பிட்டு விட்டது!
    வள்ளுவர் வாக்கு மெய்யே!
    செவிக்கு உணவு இல்லாத போது தான் வயிற்றுக்குத் தேவைப்படுகின்றது.
    இந்த செவியின் உணவு ஒருபோதும் வயிற்றை ரிப்பேர் செய்யாது.😊
    அஜீர்ணம் ஆகாது.😊

  • @janakavalli5563
    @janakavalli5563 8 месяцев назад +27

    சங்கீதம் ரசிக்க மட்டுமே தெரியும் கண்ணில் நீர் வருகிறது மனவேதனையை மறக்கச் செய்யும் அற்புதமான ராகங்கள் நீடூழி வாழ்க இருவரும் ❤

    • @alagiyamanavalankasthurire2718
      @alagiyamanavalankasthurire2718 8 месяцев назад

      ❤😂🎉

    • @janakavalli5563
      @janakavalli5563 8 месяцев назад

      @@alagiyamanavalankasthurire2718 🙏

    • @jummystick
      @jummystick 2 месяца назад

      உண்மைதான். இப்படியே செத்துவிடலாம்போல் தோன்றுகின்றது.
      யாழ் தமிழன். 🇨🇦

  • @sekar5633
    @sekar5633 8 месяцев назад +37

    மாலையில் யாரோ, மனதோடு பேச, பாட்டு என்னை என்னவோ செய்கிறது. ஒரு பெண்ணின் மனதில் இருக்கும் சோகத்தை தனிமையில் எதோ மலை அடிவாரத்தில் அமர்ந்து பாடுவது போல் நான் கற்பனை செய்து கொள்வேன். ஸ்வர்ணலதாவிற்கு , ஒரு கோடி வந்தனங்கள்.

    • @lastbenchraja8558
      @lastbenchraja8558 7 месяцев назад +1

      Me too oooo

    • @balamurugansaravanan9283
      @balamurugansaravanan9283 6 месяцев назад

      Ennaiyum

    • @manianca
      @manianca 6 месяцев назад

      ஸ்வர்ணலதா வின் மூலம் இது போன்ற Haunting melodies வந்துள்ளன. அநியாயமாக காலன் அவரை நம்மிடமிருந்து தட்டிப்பறித்து விட்டான். இல்லாவிடில் மேலும் நிறைய treasures நமக்கு கிடைத்திருக்கும்.

    • @shanmugavelup8033
      @shanmugavelup8033 2 месяца назад

      அந்தப் பாடலின் வீடியோ பாருங்கள். உங்கள் கற்பனை உயிர் பெறுவதைக் காண்பீர்கள்!

  • @ThamilNesan
    @ThamilNesan 8 месяцев назад +7

    புதைந்தே போகும் நம் தமிழ் இசையை தோண்டி எடுத்து உலகதமிழ் இனம் அறிய சுவைக்கவைக்கும் புத்துயிர் கொடுக்கும் நம் தமிழ் இசைவித்துவான்களுக்கு நன்றிகள் 🇨🇦 ஈழத்தமிழர்👏👏🤝

  • @Bhargavi6514
    @Bhargavi6514 8 месяцев назад +16

    எனது favorite "மாலையில் யாரோ மனதோடு" டாக்டர் உங்கள் குரலில்... ப்பா இன்று முழுவதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். சரண்யா madam மிக இனிமையாக இணைந்து பாடியது ....ஜன்மசாபல்யம் பெற்றோம். மிக்க நன்றி ❤

  • @meenakshisundaramsundar9808
    @meenakshisundaramsundar9808 7 месяцев назад +20

    டாக்டர் நீங்களும் அருமையா பாடறீங்க இது மாதிரி நிறைய வீடியோ போடுங்க சார் அருமை அருமை.எங்கள் ராக தெய்வம் இசை ஞானி அவர்கள் ராக ஜாலங்கள் செய்வார்

  • @lakshminarasimhanramaswamy3453
    @lakshminarasimhanramaswamy3453 6 месяцев назад +2

    நிச்சயமாக சார் சுவர்ணலதா ஒரு தனித்துவம் வாய்ந்த பாடகர். எனக்கு பிடித்த பாடகர்.

  • @selvar74
    @selvar74 8 месяцев назад +10

    மாலையில் யாரோ மனதோடு பேச - வெற லெவல், நெஞ்சை அள்ளும் இசை ❤ , மனசு மயங்கும், ஆயிரம் மலர்களே பாடல்களையும் எதிர் பார்த்தேன் இந்த ராகத்தில் .., Dr இன் இசை ஈடுபாடு சிலிர்க்க வைக்கிறது ..❤❤ தொடரட்டும் உங்கள் இசை பயணம்.👌🙏

  • @pramilajay7021
    @pramilajay7021 8 месяцев назад +16

    மிக அருமையான
    திரையிசைப் பாடல்களைக்
    கொண்ட ராகம்.
    அதை இப்போது இப்படி
    கேட்கும் போது..
    ஆஹா..கேட்டுக் கொண்டே
    இருக்கலாம்.
    மிக்க நன்றி.💖🙏

  • @missionjupiter1946
    @missionjupiter1946 8 месяцев назад +28

    உண்மையில் இதை கேட்பது ஜன்ம சாபல்யம்❤🎉

    • @elpraveenkirubagaran
      @elpraveenkirubagaran 7 месяцев назад

      சாபமா?

    • @RaviKumar-sw9tc
      @RaviKumar-sw9tc 5 месяцев назад

      உங்கள் கூற்று உண்மை அன்பரே!!!

  • @jummystick
    @jummystick 2 месяца назад

    எனக்கும் மிகவும் பிடித்த பாடகி சுவர்ணலதா அவர்கள். அவரின் இழப்பை இன்றுவரை என்னால் தாங்கவேமுடியவில்லை. எப்போது அவரை நினைத்தாலும் நான் அழுதுவிடுவேன். இந்தக்கணம் வரை அப்படித்தான். எனக்கு 55 வயது இப்போது, ஆனாலும் அவர் என் இசைக்காதலியேதான். அவரின் காந்தக்குரலில் விழுந்தவன் நான், இன்னும் எழுந்திருக்கவேமுடியவில்லை. என் இதயத்தின் அடியிலிருந்து போற்றி வணங்குகின்றேன். 😭😭😭😭😭😭😭😭😭😭
    யாழ் தமிழன். 🇨🇦🇨🇦

  • @sambamurthyn1511
    @sambamurthyn1511 4 месяца назад +1

    Excellent
    very melodious of both
    Very very simple explanation even a layman will understand
    Great

  • @ravi123-cz8ly
    @ravi123-cz8ly Месяц назад

    இந்த பாடலுக்கான உங்களுடைய விளக்கம் மிக அற்புதமாகவும் அழகாகவும் உள்ளது...

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 8 месяцев назад +19

    ஸ்வரம் பின்னிட்டீங்க.. விழியில் விழுந்து..ஆஹா அருமை. ராகதேவனின் ராஜாங்கம். அருமை சார்

  • @meenakshisundaramsundar9808
    @meenakshisundaramsundar9808 7 месяцев назад +2

    அருமை அருமை சார். மாலையில் யாரோ பாடல் எப்பொழுது கேட்டாலும் அழுதுவிடுவேன் அப்படி மனதை பிழியும் டியூன். ஸ்வர்ணலதாம்மா குரல் நம்மை மயக்கி கட்டிப்போட்டுவிடும்

  • @VeeraEzhumalai
    @VeeraEzhumalai 17 дней назад

    வளரும் இசை கலைஞர்களுக்கு மிக அற்புதமான ஒரு தகவல் இது தயவுசெய்து மீண்டும் மீண்டும் வீடியோ பதிவு போடுங்கள் நன்றி நன்றி நன்றி நன்றி வணக்கம்

  • @kumar9319
    @kumar9319 6 месяцев назад +1

    ராகங்களில் சுரங்களில் உயிர் இருக்கிறது.....உங்களுடைய குரலாக ஒலிக்க....மெய்சிலிர்குது....DR....ஐயா எங்களுக்கு ரசிக்கதானே முடியுது...ஆழமான இசை நுணுக்கங்களை...அறிய இயலவில்லை..... more programme and more detail's needed dr....hatsoff ov you sir

  • @Ssgpan162
    @Ssgpan162 7 месяцев назад +3

    என்னே அருமையான ஜோடி நீஙகள். !! இசையால் இறவன் இந்த நிகழ்ச்சிவழியாக உஙகளிருவரையும் காண்பித்து இசையில் எஙகளை திளைக்க வைத்துள்ளார். அழகுப்பதுமையின் அபினயம் ப்ரமாதம் ப்ரமாதம்

  • @p.p.s.charumathyshrinivas4263
    @p.p.s.charumathyshrinivas4263 5 месяцев назад +1

    அருமையான பாட்டு,' அருமையான விளக்கம் அதை விட அருமை

  • @uppilinathan9943
    @uppilinathan9943 2 месяца назад +1

    அருமை.அருமை.சார்.எவ்வளவுஅழகான.இசைஇலக்கணங்கள்.அருமை.தாங்கள்.இன்னும்
    50 ஆண்டுக்கு.முன்பிநறந்து.இருக்கனும்.இல்லையேல்.நான்.50 ஆண்டிற்கு.பின்ற்திக்கனும்.70 வயதைகடந்தநான்‌இப்போதுதான்இவற்றை.ரசித்துகேட்கிறேன.சங்கீத.ஞானமேஇல்லாத.நான்கேட்கிறேன்.மயங்குகிறேன்
    .அருமை.டாக்டர்சார்.இசையில்உள்ள உயிர் அணுக்கள்.எண்ணமுடியாத.ஒளிரும்.வான்.நட்க்ஷந்திரங்கள்.போல்.மிளிர்கின்றன..அருமை

  • @njayabhaskar
    @njayabhaskar 7 месяцев назад +10

    ஸ்வரஞானி ❤❤❤

  • @jayalakshmibalakrishnan555
    @jayalakshmibalakrishnan555 Месяц назад

    கேட்க கேட்க இனிமை. இன்னும் கேட்க வேண்டும் போன்று உள்ளது.

  • @sivaramanganesan1271
    @sivaramanganesan1271 2 месяца назад

    டாக்டர் ஐயா கூறுவதை நன்கு உண்ணிப்பாகக் கேட்டால் கர்நாடக சங்கீதம் அறியாதவர்களுக்கும் அறியும் எண்ணம் ஏற்படும்.

  • @moganasiva71
    @moganasiva71 5 месяцев назад +1

    ஐயா வணக்கம் அருமை சூப்பர்

  • @PrakashPrakash-nr6mu
    @PrakashPrakash-nr6mu 6 месяцев назад +1

    அருமையான விளக்கம் 👌
    இசை ஞானி ❤️
    இசை சாமி 🙏

  • @sivaramanganesan1271
    @sivaramanganesan1271 3 месяца назад

    இருவரின் சங்கீத ஞானம் ஒரு சாமானியன் சங்கீதத்தை ரசிக்கும் வகையில் உள்ளது.

  • @shanthakumari8495
    @shanthakumari8495 6 месяцев назад +1

    Super. God gifted for the voice and talented 🙏. Very beautiful

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 8 месяцев назад +6

    மாலையில் யாரோ.. ஆஹா .இனிமை.. இசை கடவுளும் சொர்ணலதா மேடமும் இனணந்த அற்புதமான கூட்டணி..மிக்க நன்றி மேடம்..சார்.ி

  • @rajannkanchimahaperiyava3407
    @rajannkanchimahaperiyava3407 5 месяцев назад +1

    ஐயா புல்லரிக்கரது உண்மையிலே இசைஞானி தான்🎉❤

  • @tillymoorthy2576
    @tillymoorthy2576 2 месяца назад

    Another superb session, thank you to you both!

  • @sundaraadith9683
    @sundaraadith9683 8 месяцев назад +10

    🎉 மேடம் மாலையில் யாரோ பாட்ட அருமையா பாடின்னிங்க வாழ்த்துகள்

  • @venkataramanvaradarajan3742
    @venkataramanvaradarajan3742 8 месяцев назад +9

    மிக அருமை. இவ்வளவு நாள் எங்கே இருந்தீர்கள்.

  • @askbull
    @askbull 8 месяцев назад +16

    ‘புஞ்சை உண்டு நஞ்சை உண்டு’ பாடலை விட்டுட்டீங்களே.. பாலசந்தர் இந்த பாட்டை கேட்டுட்டு இளையராஜாவை ‘இவன் ஜீனியஸ்தான்யா’ என்று கூறினாராம்.. ஏன்?
    சுத்த தன்யாசி மாதிரி ஒரு ஸாஸ்த்ரிய ராகத்தை கிராமிய பாட்டாக மாற்றி அமைத்திருப்பார் இளையராஜா என்கின்ற மேதை

    • @madhu6898
      @madhu6898 6 месяцев назад

      Yes bro, B.chander added this as a dialogue in that film.

  • @n.k.murthy88
    @n.k.murthy88 8 месяцев назад +3

    Very nice, very pleasant to hear. I never miss your programme. Thanks for singing "Narayana ninna namada smaraneya...." of Saint Purandaradasar.

  • @leelakrishnan4402
    @leelakrishnan4402 4 месяца назад +1

    Wow super nice super super sir

  • @breathe-the-moment
    @breathe-the-moment 6 месяцев назад +1

    Woww...what a wonderful presentation.Really awesome.Thankyou.❤

  • @vaiithiyanathansundaresan7532
    @vaiithiyanathansundaresan7532 7 месяцев назад

    மிக அருமையான நிகழ்ச்சியாக உள்ளது. இரசனை என்ற சொல்லுக்கு அர்த்தம் புரியசெப்யும் நிகழ்ச்சி. இந்த உலகில் அதிசயங்கள் நிகழ்த்த மனிதர்கள் இருந்து கொண்டே இருக்கிறார்கள். நிகழ்ச்சியை நடத்திய இருவரும் இறைவன் ஆசியுள்ளவர்கள்......சேவை மனது.....

  • @SwathisreeVenkatesan
    @SwathisreeVenkatesan 7 месяцев назад

    சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை அப்படி ஒரு ஸ்வர ஆலாபனை சுத்த தன்யாசி ராகம் எளிமையாக புரியும் வகையில் விளக்கம் ‌கொடுத்துள்ளீர்கள் மிக்க நன்றி தொடரட்டும் உங்கள் இசை தொண்டு ❤❤❤

  • @prabhuraj2000
    @prabhuraj2000 7 месяцев назад +2

    இளையராஜா மஹரிஷி...சரணம்🙏

  • @varatharajanthevasahayam8691
    @varatharajanthevasahayam8691 6 месяцев назад

    🔴👉 மிக அருமை ஒவ்வொரு நாளும் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் மலரும் நினைவுகளாக செவிக்கு விருந்தாக அமைகிறது வாழ்த்துக்கள் 💕

  • @yogeshwaran9402
    @yogeshwaran9402 8 месяцев назад +5

    மறக்க முடியாத குரல்😢 swarnalatha mam

  • @murugavalavan3350
    @murugavalavan3350 2 месяца назад

    Very intricately analysed, great to hear. Many thanks sir

  • @kssnssr2620
    @kssnssr2620 7 месяцев назад

    அருமையான இசை, நடன ஜோடி.
    கொடுத்து வைத்தவர்கள் என்னை போன்ற இசைப் பிரியர்கள்.
    ஸ்வரங்கள், போர்வைகள் அருமை.

  • @ppselvan
    @ppselvan 6 месяцев назад

    Excellent sir.... Master class.... The power of carnatic music .... Really mesmerizing 👏👏👏

  • @apparelexportskillcenter6721
    @apparelexportskillcenter6721 6 месяцев назад

    வணக்கம் வணக்கம் ஐயா தெய்வமே நீங்க எவ்வளவு இவ்வளவு நாள் எங்கே இருந்தீர்கள் மனம் அமைதி பெறுகிறது இதயம் ஆனந்தக் கூத்தாடுகிறது கடவுள் உங்களுக்கு 100 பேரும் வாயிலை நிச்சயமாக தருவார் எங்களைப் போன்ற இசை விரும்பிகள் உங்களை உயிருக்கு உயிராக நேசிக்கிறேன் நேசிக்கிறோம் நன்றி நன்றி தேங்க்யூ

  • @savariagastin7265
    @savariagastin7265 6 месяцев назад +1

    இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா.

  • @devarajp3104
    @devarajp3104 6 месяцев назад +2

    What a great legend
    Supppppppper sir

  • @sunitharaghunath4474
    @sunitharaghunath4474 8 месяцев назад +2

    Mam you are an all-rounder. You sing,dance . Wow. Multi talented. How the film directors missed you.

  • @lakshminarasimhanramaswamy3453
    @lakshminarasimhanramaswamy3453 6 месяцев назад +1

    இளையராஜா the great

  • @saravanangurunathan9188
    @saravanangurunathan9188 8 месяцев назад +1

    அருமை கேட்பதற்கு மிகவும் இனிமை
    Subscribe செய்து விட்டேன்
    வாழ்த்துக்கள்

  • @sriramanrajagopalan4022
    @sriramanrajagopalan4022 7 месяцев назад

    Very very excellent rendition. The way Mr. Narayanan sir explaining the swaras are great. Even the lay man like me can easily understand. Sudha dhanyasi raga swaras to hear from his voice is superb. A Full day won't be enough. Malayil yaro song is superb.
    Swara prastharas are great.
    Please continue the same in the coming episode.

  • @devasundaramsambandam9297
    @devasundaramsambandam9297 7 месяцев назад +2

    அருமை..
    கலைவாணி தாயார் அருளில்லாமல் தெய்வீக இசையை பாட இயலாது.

  • @jebasingh35
    @jebasingh35 7 месяцев назад

    Wonderful doctor!!! I am not a classical music lover but your explanations and the details about the raga pushed me to get into listen Carnatic music

  • @jayanthi4828
    @jayanthi4828 8 месяцев назад +2

    எத்தனை கோடி இன்பம் வைத்தாய்- 💛 மஹாகவி பாரதி 💛

  • @subhapradha2850
    @subhapradha2850 8 месяцев назад +1

    Sir, it such a joy to hear you singing. Exceptional talent🙏🙏👍

  • @mangala1952
    @mangala1952 8 месяцев назад +2

    Gives a good relief especially if heard in night..தகட்டால் பூ மலரும் இந்த ராகம் என நினைக்கிறேன். முடிந்தால் அடுத்த நிகழ்ச்சியில் ஒரு அலசல்.

  • @vinayagamoorthyramasamy49
    @vinayagamoorthyramasamy49 7 месяцев назад +2

    Illayaraja great music composer in the world 🎉

  • @vsramanan2735
    @vsramanan2735 7 месяцев назад

    Thank you DR. for your wonderful explanation of சுத்த தன்யாசி.
    👏👏👏

  • @mohan.nk.nagamuthu8879
    @mohan.nk.nagamuthu8879 6 месяцев назад

    14:04 both are super Singer congratulations ❤❤❤

  • @aruldass-i3q
    @aruldass-i3q 8 месяцев назад +2

    அற்புதமான இசை விளக்கம்

  • @GomathiGunasekaran-k7p
    @GomathiGunasekaran-k7p 6 месяцев назад

    அருமை. அற்புதம்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ramsview4724
    @ramsview4724 5 месяцев назад

    excellent voice sir❤❤❤❤

  • @mselvarajraju1040
    @mselvarajraju1040 7 месяцев назад

    Wonderful explain first tym I listen this 💐💐💐💐

  • @asshokiyengar3471
    @asshokiyengar3471 7 месяцев назад

    So blessed 🙏. Thanks so much both .

  • @Silambarasan5581
    @Silambarasan5581 6 месяцев назад

    Dr. Sir amazing thank you❤

  • @SathishKumar-jn2wo
    @SathishKumar-jn2wo 6 месяцев назад

    Beautiful sir god bless you ❤❤❤

  • @ssmobile5988
    @ssmobile5988 8 месяцев назад

    Really useful programme to learn about ragad especially a novice like me.I request you to give a chance in your future programme my favourite raga
    Sahana.Thanks

  • @arulpandi4779
    @arulpandi4779 7 месяцев назад

    Super sir mam thanks for singing 🙏👏👏👏

  • @varadarajanvv956
    @varadarajanvv956 8 дней назад

    You are a genius Sir

  • @selvaraj220455
    @selvaraj220455 8 месяцев назад +4

    தொட்டால் பூ மலரும்...படகோட்டி படபாடலும்

  • @nationfirst2893
    @nationfirst2893 8 месяцев назад +15

    மெல்லிசை மன்னர்கள் இசையமைத்த பாடல்கள் மிகவும் அருமை அவற்றையும் பாட தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்

    • @chandrasekarb2216
      @chandrasekarb2216 8 месяцев назад +2

      Agreed. Please mention the songs. It will be good to know

    • @ravichandranrraja2274
      @ravichandranrraja2274 8 месяцев назад +3

      ​@@chandrasekarb2216முத்துக்களோ...கண்கள், பூ... மாலையில் ஓர் மல்லிகை, தேடினேன் வந்தது, அமைதியான நதியினிலே ஓடம், நாளாம் நாளாம் திருநாளாம், பொட்டு வைத்த முகமோ.... இன்னும் லிஸ்ட்...பெரிசு...

    • @AK-mf9ho
      @AK-mf9ho 7 месяцев назад

      ​@@ravichandranrraja2274Muththukkalo kangal Suddha dhanyasi illa.

    • @sessatrijaganathan8756
      @sessatrijaganathan8756 7 месяцев назад +1

      சிலர் மெல்லிசை மன்னர்கள் பாடல்களை ஏனோ பாடுவதே இல்லை என்பது எனக்கும் வருத்தம் தான்

    • @s.t.rengarajan5469
      @s.t.rengarajan5469 7 месяцев назад

      நானும் மன்னரின் பரம ரசிகன்தான். ஆனால் இசைஞானியின் பாடல்களையே அதிகம் குறிப்பிடுவதற்கு முக்கிய காரணம் அவர் purist என்பதுதான். மன்னரின் இசையில் பெரும்பாலும் ராகங்கள் கலந்து வரும்

  • @boilas1
    @boilas1 6 месяцев назад

    Yeppa evvalovu erukka, Raja sir the great ❤❤❤

  • @Rama-qv1ue
    @Rama-qv1ue 7 месяцев назад

    அட்டகாசம் அட்டகாசம் அருமை அருமை அருமை👏👏👏👏💐

  • @user-wi5zw3le6z
    @user-wi5zw3le6z 5 месяцев назад +1

    👏🏼👏🏼👏🏼🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @REDEFINISMforPEACE
    @REDEFINISMforPEACE 8 месяцев назад

    சுத்த தன்யாசி (03)
    ××××××××××××××
    சகமபநி
    Pentagonic
    அழகா அழகா நினைந்துனை துதித்துவந்தேன்
    நீயே உனக்கு என்றும் நிகரானவன்
    ( பலே பாண்டியா)
    கண்கள் எங்கே நெஞ்சமும் அங்கே (கர்ணன்)
    தொட்டால் பூ மலரும் தொடாமல் நான் (படகோட்டி)
    நம்ம ஊரு சிங்காரி சிங்கப்பூர் வந்தாளாம்
    (நி.இனிக்கும் )
    பூவரசம் பூ பூத்தாச்சு பொண்ணுக்குசேதி (கிழக்கே.போ.ரயில்)
    வராது வந்த நாயகன் (தாலாட்டு பாடவா)
    மாலையில் யாரோ மனதோடு பேச (சத்ரியன் )
    கனா கண்டேனடி தோழி (பார்த்திபன் கனவு)
    என்ன சொல்லி பாடுவதோ என்ன வார்த்தை கூறுவதோ (என் மன வானில்)
    ராகவனே ரமணா ரகுநாதா (இளமை காலங்கள்)
    விழியில் விழுந்து உயிரில் கலந்த (அ. ஒய்வதில்லை)
    சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது (க.ஈரம்)
    ஒரு பூங்காவனம் புதுவனம் (அ.நட்)
    வா வா வளர்மதியே வா (வணங்காமுடி)
    நதியோரம் நாணல் ஒன்று நாட்டியம் ஆடுது (அன்னை ஒரு ஆலயம்)
    பூந்தளிர் ஆட பொன் மலர் (ப.புஷ்)
    செம்பூவே பூவே முத்துண்டே (சிறைச்சாலை)
    மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் (தர்மதுரை)
    REDEFINISM ERA has another major effort to undo all blunders committed on NATURE BY MANKIND. You can also read series of such articles : redefinismforpeace.wordpress.com/
    Advertisements
    Occasionally, some of your visitors may see an advertisement here,
    as well as a Privacy & Cookies banner at the bottom of the page.
    You can hide ads completely by upgrading to one of our paid plans.

  • @sivagaminathanganesan9668
    @sivagaminathanganesan9668 6 месяцев назад +1

    Maestro illayaraja's creative work

  • @raviam817
    @raviam817 8 месяцев назад +2

    ப்ளீஸ் next weekum சுத்த தன்யாசி continue பண்ணுங்க

  • @gunasekaransundarasekaran7015
    @gunasekaransundarasekaran7015 2 месяца назад

    ஸ்வர்ணலதா ❤❤❤❤❤

  • @sureg77
    @sureg77 6 месяцев назад

    amazed..very commanding and controlled voice

  • @cmmnellai3456
    @cmmnellai3456 7 месяцев назад +1

    Enga Raja.........nandrigal Kodi...........

  • @mukundankrishnan
    @mukundankrishnan 7 месяцев назад

    Ultimate. Thanks lot

  • @juliusidhayakumarb1300
    @juliusidhayakumarb1300 8 месяцев назад +17

    இது மற்றுமொரு சேனல் அல்ல. மாபெரும் தொண்டு.

  • @grsreekanthful
    @grsreekanthful 8 месяцев назад +2

    Amazing doctor ❤ My favourite is Narayana ninna rendition by M Santhanam sir. You sang it so well.

    • @padmamalinir4962
      @padmamalinir4962 3 месяца назад

      We have Sri Parthasarathy...SubrahmaNyena...The Trinity....blessings to us

  • @NelavoyDhinakar
    @NelavoyDhinakar 7 месяцев назад

    Wonderful A great service to the good music lovers

  • @thecraftpageofyasas9764
    @thecraftpageofyasas9764 5 месяцев назад

    Bale bale...அருமை அருமை

  • @palanivelv4852
    @palanivelv4852 6 месяцев назад

    Super sir and madam
    Keep it up

  • @sivagaminathanganesan9668
    @sivagaminathanganesan9668 6 месяцев назад

    Super...suthadanyashi ragam

  • @nagarajankrishnan8943
    @nagarajankrishnan8943 6 месяцев назад

    Super Sir. Very grateful Sir.

  • @srinivasankv5788
    @srinivasankv5788 6 месяцев назад

    Very nice expression and touching our mind

  • @sampathiyengar4581
    @sampathiyengar4581 6 месяцев назад

    i would like to hear the Dr. Narayan's katchary anytime.

  • @devarajp3104
    @devarajp3104 6 месяцев назад +1

    Sir ofter earning the song i Weepide like anything 😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rajeshsubramaniansraagaras1700
    @rajeshsubramaniansraagaras1700 8 месяцев назад +2

    பூவரசம்பு புத்தாசு
    மாஞ்சோலை கீளிதானோ
    புஞ்சை உண்டு நஞ்சை உண்டு (famous பிலஹரி மார்த்தாண்டம் பிள்ளை vs உதயமூர்த்தி argument on sudhadhanyasi)
    ஆசை ஆசை இப்போது
    இன்னும் நிறைய
    நனி நன்று 🎉

    • @mohanrajagopal4560
      @mohanrajagopal4560 6 месяцев назад

      அந்த நாதஸ்வரம் அருமை.....உன்னால் முடியும் தம்பி

  • @ramdasss5289
    @ramdasss5289 6 месяцев назад +1

    It would be desirable to inform the Lyrist's name too.

  • @tamilthendral8951
    @tamilthendral8951 8 месяцев назад +4

    ராஜா சார் சுத்த தன்யாசி ராகத்தில் நிறைய பாடல்கள் இசையமைத்து இருக்கிறாராமே?
    புதிய பூவிது - தென்றலே என்னைத் தொடு
    பூந்தளிர் ஆட - பன்னீர் புஷ்பங்கள்
    சிறு பெண்மணி - கல்லுக்குள் ஈரம்
    ராகவனே ரமணா - கல்லுக்குள் ஈரம்
    கலகலக்கும் வழையோசை - ஈரமான ரோஜாவே
    செம்பூவே பூவே - சிறைச்சாலை
    நதியோரம் - அன்னை ஓர் ஆலயம்
    தவிக்குது தயங்குது - நதியைத் தேடி வந்த கடல்
    ஹேய் உன்னைத்தானே - காதல் பரிசு

  • @கோவில்சொத்துகுலநாசம்

    ❤அருமை