ஷண்முகப்ரியா ராகத்தில் பட்டிமன்றம் 😎 Vaali vs Gangai Amaran 🤓 | Ilaiyaraaja | Oru Naal Podhuma 125

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 май 2024
  • When Poets Vaali and Gangai Amaran took opposing views in their songs about Love, Ilaiyaraaja set up a neutral base (ceteris Paribus) by setting both songs in the Ragam Shanmukhapriya. How both the poets battled it out to prove their point and what Raja Sir did to aid the poets is what I discuss in this video.
    #tamilnostalgia #vaali #ilaiyaraaja #gangaiamaran #Shanmukhapriya #musicvsverse #tamilsongs #oldtamilsongs #aanpaavam #karakaattakaaran
    Shanmukhapriya Raga exposition by 'Kalaimamani' Meera Sivaramakrishnan : • Ragam Shanmukhapriya |...
    For Advertisement Inquires - Message us at tamilfilmmusicquiz@gmail.com
    Visit our website at www.tamilnostalgia.com
    Listen to this episode of "Oru Naal Podhuma" to know more about this topic.
    This show is all about memories and stories around music, shared by the show hostess Priya Parthasarathy.
    The episodes will have - discussions on tamil film music - beauty of tamil movie songs - appreciation on tamil film music - general tamil music trivia and much more.
    The channel also has a regular Live show on Tamil Film Music Quiz on Saturdays at 4 pm every week. The episodes can be seen at:
    • Guess the Tamil Song G...
    Follow our videos about Ilaiyaraaja on a rainy day and other comparable subjects on
    Facebook: / tamilnostalgia
    Instagram: / tamilmusicquiz
  • РазвлеченияРазвлечения

Комментарии • 14

  • @banumathiraghunathan1565
    @banumathiraghunathan1565 2 месяца назад +3

    தமிழ் திரைப்பட பாடல்களுக்கு தனிப் பெருமையை சேர்த்தது அந்நாளில் "இலங்கை 📻 வானொலி"... இன்னாளில் தமிழ் திரைப்பாடல்களுக்கு வெற்றி வாகை சூடி நம்மை மகிழ்விப்பது நமது " பாட்டுடைய தலைவி யாம் , "பிரியா பார்த்தசாரதி" யாம்.

  • @chichasasikala9860
    @chichasasikala9860 2 месяца назад +1

    அருமை ப்ரியாஜி! எப்படித்தான் இந்த ஒரு பொருள் கொண்ட இரு வேறு பாடல்களை (அதுவும் ஒரே ராகத்தில் அமைந்தவை)தேர்வு செயதீர்களோ?! உண்மையில் வித்தியாசமான ரசனையோடு நுணுக்கமாக ஆராய்ந்து பொருத்தமாக விளக்கிய விதமும் அற்புதம்.இருபாடல்களுமே எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள். சிறப்பு வாழ்த்துக்கள் நன்றி.

  • @msivakumar1917
    @msivakumar1917 2 месяца назад

    Excellent as usual. Thanks 🙏

  • @dr.shyamsunderreddysongs1889
    @dr.shyamsunderreddysongs1889 2 месяца назад

    Explaining process is very nice madam 🙏

  • @priyaanand2831
    @priyaanand2831 2 месяца назад

    Superb ma'am. Both my favourite songs. Sema.❤

  • @Tee3Wins
    @Tee3Wins 2 месяца назад

    Enjoyed it.. செம comparison ...

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 2 месяца назад

    Comparison 😂... ரொம்பவே அருமை

  • @rajeshsmusical
    @rajeshsmusical 2 месяца назад

    Actually right from kvm msv ayya there were many such situations & songs not just raja created. Aan kaviyai, mama mama, kasikku pogum sanyasi. Paadinar kavingar , pengal illadha , ulagathil sirandhadhu etc

    • @TamilNostalgia
      @TamilNostalgia  2 месяца назад

      I never said only Raja created! But yeah ..many beauties in the golden ages. Particularly love that Aan kaviyai song ..Susheelamma's diction in the Thaadhu theedhu portion 😍

  • @natarajanramaswamy6191
    @natarajanramaswamy6191 2 месяца назад

    Super suoer

  • @user-rf4xx5rp5x
    @user-rf4xx5rp5x 2 месяца назад +2

    தில்லானா மோகனாம்பாள் கதையை தழுவி எடுக்கப்பட்ட படம் கரகாட்டக்காரன்
    மறைந்திருந்து பார்த்த நாதஸ்வர கலைஞரை கேலியுடன் பாடிய நடனகலைஞரின் பாடலுக்கு பதிலடி யாக அதே போல மறைந்திருந்து காதலியை பாரக்க வந்த நடனகலைஞரை கேலி செய்து நாதஸ்வர கலைஞர் பாடுவது ஊருவிட்டு ஊரு வந்து... சண்முகப்பிரியா

    • @Tee3Wins
      @Tee3Wins 2 месяца назад

      yes, சிக்கல் சண்முகத்துக்கு , சண்முகப்பிரியா... எனை ஆளும் சண்முகா னு கவிஞரும் புகுந்து விளையாடி இருப்பாரு

  • @Tee3Wins
    @Tee3Wins 2 месяца назад

    ப்ரியா ராகங்கள் னு ஒரு எபிசோட் போடுங்க... ஷண்முகப்ரியா, கரகரப்ரியா , ரமப்ரியா , நாடகப்ரியா , ரசிகப்ரியா னு..