பாடகி பிரியங்கா பற்றிய இனிப்பான கதை | Singer Priyanka NK | Tamil Glitz.

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 май 2024
  • Best Female Tamil Singer Priyanka NK பற்றி பலருக்கும் தெரியாத இனிப்பான கதை .
    Chinna Chinna vanna kuyil fame Vijay tv super singer Priyanka NK aka Priyanka Nallathambi Kanchana
    பாடகி பிரியங்காவின் வாழ்க்கை வெற்றிக் கதை.
    -----------------------------------
    Channel Tamil Glitz Links
    -----------------------------------
    Facebook: / tamilglitzofficial
    Website: www.tamilglitzz.com/

Комментарии • 60

  • @TamilGlitzz
    @TamilGlitzz  2 месяца назад +35

    😁கடவுள் கொடுத்த வரம்
    கிடைக்கவில்லை எனக்கு..
    கடவுளே கிடைத்தார் வரமாக
    அவர்தான் என் அப்பா.. - ப்ரியங்கா 😁

  • @user-db7nt7xo5v
    @user-db7nt7xo5v 2 месяца назад +9

    அருமை பிரியங்காவை எனக்கு ரொம்ப பிடிக்கும

  • @padmanlakshmanan8003
    @padmanlakshmanan8003 Месяц назад +7

    சிறப்பான பதிவு. நன்றி!. திறமையான இந்த சின்ன சின்ன வண்ணக்குயிலுக்கு இன்னமும் சரியான அங்கீகாரம் கிடைக்காதது வருத்தம்தான், காத்திருப்போம் அவர் வெற்றிக்காக.

    • @TamilGlitzz
      @TamilGlitzz  Месяц назад +1

      ஆம் காத்திருப்போம் மிக்க நன்றி

  • @ambiguna6183
    @ambiguna6183 2 месяца назад +12

    பிரியங்கா! நீ பாடும் போதுகங்கை நதி பிரவாகம்! இதைவிட உன்னை பாராட்ட வேறு எந்த உவமை வேண்டும்! உன் பாடல் காணொளி எங்கே ?என்று தேடித் தேடியே என் விரல்கள் வீங்கும்! உன் பாடலை கேட்டபின் தான் என் கண்கள் இமை மூடி உறங்கும்! இசைத் தாய் தந்த கொடையால் இசைத்தாய் இனிய பாடல்களை! வாழிய வையகம் போற்றிட! வளர்க இசையில் வெற்றி கொடி நாட்டிட!!

    • @TamilGlitzz
      @TamilGlitzz  2 месяца назад

      அருமையான கவிதை

  • @sundarrajanpugalumperumal4452
    @sundarrajanpugalumperumal4452 Месяц назад +5

    Congratulations 🎉🎉❣️❣️ priyanka'

  • @ramanpg2507
    @ramanpg2507 2 месяца назад +8

    Dear Priyanka's Biography is super most! I pray God Priyanka's raise in music world should be blinking star! ❤❤❤❤❤

  • @drjanaprabha3645
    @drjanaprabha3645 Месяц назад +4

    I like ur calm face and simple appearence and beautiful melody hit songs so nice

  • @RamarJeya-sw4uw
    @RamarJeya-sw4uw 2 месяца назад +6

    Priyanka ni padurathu enaku romba pudikum unaa pakanum pola thonum unnoda simplicity than enaku pidijathu kandipa ni vetri peruvai keep it up

    • @TamilGlitzz
      @TamilGlitzz  2 месяца назад

      அனைவருக்கும் பிடித்த பாடகி பிரியங்கா

  • @user-qd3sq1re3e
    @user-qd3sq1re3e Месяц назад +4

    Really you are a chinna Vanna kuyil

  • @ramachandranramachandran3181
    @ramachandranramachandran3181 Месяц назад +2

    A.nice..and..theynral
    And.
    Manathy mayakum
    Eniya.voice..alltime
    Aalvays.best
    And
    .good
    Valga.pallandu
    Erivan
    Kuduthathu

  • @mychaildmychaild-gi3ez
    @mychaildmychaild-gi3ez Месяц назад +4

    Valthukal

  • @pangajammuthusamiiyer7045
    @pangajammuthusamiiyer7045 Месяц назад +4

    வாழ்த்துகள்

  • @appaviji5429
    @appaviji5429 13 дней назад

    I love priyanka cuty

  • @MsChand89
    @MsChand89 2 месяца назад +5

    You'd be the best Super Singer ever

  • @sivananthi-kolam4559
    @sivananthi-kolam4559 2 месяца назад +3

    Arumai, Priyankavai super singer mudal kattu kondirukirane, super 👌 ❤❤❤🎉🎉

    • @TamilGlitzz
      @TamilGlitzz  2 месяца назад

      மிக்க நன்றி

  • @user-cl1tt7ys4n
    @user-cl1tt7ys4n 2 месяца назад +8

    பிரியங்கா உங்களை எனக்கும் என் கணவர் கற்கும் ரொம்ப பிடிக்கும் 😮😮

    • @TamilGlitzz
      @TamilGlitzz  2 месяца назад

      😃 மகிழ்ச்சி

  • @anandr7842
    @anandr7842 Месяц назад +2

    சின்னக்குயில் பாடிரவண்ண மயிலே.காற்றில் உன்குரல் கலந்து கானமது ஒலிக்கட்டும் எந்நாளும்.வாழ்க.வளர்க.

    • @TamilGlitzz
      @TamilGlitzz  Месяц назад

      அழகான கவிதை

  • @poovinohw
    @poovinohw Месяц назад +2

    Priyanka nk ❤

  • @mohans9221
    @mohans9221 2 месяца назад +2

    எனக்கு பிடித்த பாடகி கபடமற்ற உண் அழகு முகம் அமைதியான சுபாவம்‌‌ பார்ப்பவர்க்கு பிடிப்பதோடு கேட்போருக்கேல்லாம் பிடிக்கும் என் அழகு பொக்கிஷமே 72 வயது எனக்கு உண் தாய் தந்தை மேல் நீ வைத்து இருக்கும் அளவில்லா அன்பு இன்னும் உண்னை சிறப்படைய செய்யும் அன்பு வேண்டுகோள் வேண்டாம் சினிமா

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam Месяц назад +2

    Arumai Arumai and sweet voice ❤❤❤❤

    • @TamilGlitzz
      @TamilGlitzz  Месяц назад +1

      மிக்க மகிழ்ச்சி

  • @devakijayawardena-px8jr
    @devakijayawardena-px8jr 28 дней назад

    You are a good singer beautiful songs God bless you 💕.

  • @dhivyaasudharsan380
    @dhivyaasudharsan380 2 месяца назад +2

    God bless you chellam deergaishman bava

    • @TamilGlitzz
      @TamilGlitzz  2 месяца назад

      உங்கள் வாழ்த்து அவருக்கு கிடைக்கட்டும்.

  • @pattusundararaman5990
    @pattusundararaman5990 2 месяца назад +2

    I like her sooooo much

  • @AmbroseMaria
    @AmbroseMaria Месяц назад +2

    🙏👍 congratulations, your voice is beautiful 😅
    I enjoy listening to your songs. Wish you all the best in your life.🌹

    • @TamilGlitzz
      @TamilGlitzz  Месяц назад

      வருகைக்கு நன்றி

  • @VijayaLakshmi-ss9rl
    @VijayaLakshmi-ss9rl 2 месяца назад +4

    God bless your family 🙏

  • @dharmakumar-jb7lk
    @dharmakumar-jb7lk 23 дня назад +1

    I always put comments in so many u tubes that she is my third daughter.
    Everynight I used to listen to atleast 3,4songs of Priyanka before I go to sleep.
    My own sisters daughter was learning music under Priyanka's mother.
    Then she went to coimbatore to study Food Tecnology and now she is working in a Food co in Chennai.
    God bless you my dear.

  • @iruadaikalaraj
    @iruadaikalaraj Месяц назад +2

    Congratulations🎉🎉🎉

  • @shanthakumari8495
    @shanthakumari8495 2 месяца назад +5

    Background music over sound

    • @TamilGlitzz
      @TamilGlitzz  2 месяца назад

      OK Thanks for your feedback

  • @sivakumar-jx4hp
    @sivakumar-jx4hp Месяц назад +2

  • @rajakala8728
    @rajakala8728 2 месяца назад +2

    ❤❤

    • @TamilGlitzz
      @TamilGlitzz  2 месяца назад

      மகிழ்ச்சி 😃

  • @leodavid8047
    @leodavid8047 Месяц назад +2

    5

  • @krishnamoorthyranganathan2777
    @krishnamoorthyranganathan2777 Месяц назад +2

    Back ground music is horrible. It made me to close the video. Is it required?

    • @TamilGlitzz
      @TamilGlitzz  Месяц назад

      Thanks for your feedback. You are always welcome sir.

  • @sathivelpradhaban4125
    @sathivelpradhaban4125 Месяц назад +2

    உன்னோட சின்ன சின்ன வண்ணக்குயில் பாடலை பல தடவை கேட்டிருக்கேன்.ஆனா இன்னும் கேட்கத்தான் தோனுது.

    • @TamilGlitzz
      @TamilGlitzz  Месяц назад

      அனைவருக்கும் அப்படித்தான். மகிழ்ச்சி

  • @padmarao2333
    @padmarao2333 Месяц назад +2

    Priyanka should have become MBBS Doctor rather than Dentist. Education is most important thing than anything in life.

  • @PShivalingam
    @PShivalingam Месяц назад +2

    Kumare endty nalama 😂

  • @kavya9752
    @kavya9752 Месяц назад +2

    இல்ல லைக் u

  • @hemamalini2427
    @hemamalini2427 Месяц назад +2

    Finalsuku சென்றார்