சினிமா பாடல்கள் மற்றும் அவற்றின் ராகங்கள் பற்றிய சாதாரண தேடல் - 001.

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 11

  • @bramptontamilskylarks1072
    @bramptontamilskylarks1072 4 месяца назад +5

    இசை நுணுக்கங்களை படிப்பதற்காக இலவசமாக தங்கள் திறமையை மற்றவர்களோடு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
    மிகச் சிறப்பான குறிப்பு இங்கே. தூய தமிழில் பேசுகிறீர்கள். ஐயா. பலர் வாய் கூசாமல் ஆங்கிலத்தை கலந்து பேசுவார்கள். இவர்களிடையே நீங்கள் போற்றத்தக்கவர் ஐயா

    • @humswara
      @humswara  4 месяца назад

      நன்றி.

  • @JayanthiKannan-l8q
    @JayanthiKannan-l8q 4 месяца назад +2

    அருமை தொடரட்டும் தங்களின் இசை தேடல்கள்

    • @humswara
      @humswara  4 месяца назад

      நன்றி

  • @jeyaraj6325
    @jeyaraj6325 4 месяца назад

    அய்யா அருமையான பணியை தொட்டு இருக்கின்றீர்கள் தொடர்ந்து செய்யுங்கள் அனைவருக்கும் நலமாக இருக்கும்.நன்றி.

    • @humswara
      @humswara  4 месяца назад

      நன்றி.

  • @balrajg2854
    @balrajg2854 4 месяца назад +1

    Camera focus Mel sthayi lum katti iruntha nalla irukkum

  • @theeshamusicartacademy787
    @theeshamusicartacademy787 3 месяца назад +1

    ஒரு நாள் போதுமா ராகம் மாண்டு

    • @sankararaman3575
      @sankararaman3575 2 месяца назад

      அது ராகமாலிகை song,

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 2 месяца назад +3

    வகுப்பாக, வரிசையாக,அ முதல் ஃ வரை ஒவ்வொரு லாக் போட்டு பாடம் நடத்தலாமே. இசைக்கருவிகள்
    வார்த்தைகளை ) தலைப்புக்கு.பாடம்