இலங்கை வானொலி எங்கள் வாழ்க்கையோடு இணைந்தது.தமிழ்நாட்டில் உள்ள எங்களுக்கு முதலில் அறிவிப்பாளர்களின் இனிமையான குரல் மிகவும் பிடிக்கும்.ஏற்ற இரக்கத்துடன் தமிழ் உச்சரிப்பு கேட்டுகொண்டே இருக்கலாம் போல இருக்கும். திரையிசை பாடல்களை தொகுத்து தருவது அவர்களுக்கு நிகர் அவர்கள்தான்.எந்த நிகழ்ச்சி என்றாலும் எங்கள் தமிழ்நாட்டு மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றவர்கள்.இலங்கை வானொலியை இந்த பிரபஞ்சம் இருக்கும்வரை எங்களால் மறக்க முடியாது.
உழைத்து களைத்து வந்த மனிதன் நில ஒளியில் கயிற்றுக் கட்டில் மங்கிய வெளிச்சத்தில் இலங்கை வானொலியின் ஒவ்வொரு பாடல்களையும் கேட்கும் போது அந்த சொர்க்கம் அவன் காலடியில் தான் கிடந்தது மலரும் நினைவுகள் ஒவ்வொன்றும் இனிமையானவை கேட்க கேட்க கத்து கட்டாத பாடல்கள் நன்றி
அன்றைய குடிசையில் ராந்தர் விளக்கு வெளிச்சத்தில் டிரான்ஸிஸ்டர் (ரேடியோவில்) ஒலிபரப்பான பாடல்கள் இன்றைய நாட்களில் பொதுவெளியில் கேட்க முடியவில்லை, யாரும் கேட்பதும் இல்லை, மாறியது உலகின் சமூக பார்வை அதன் பொருளாதார தேடல் , சிந்தனை, நிலவிடும் போட்டிகள் நிறைந்த புதிரான வாழ்க்கை அச்சம் , மீண்டும் அக்கால சமூகத்தின் நிழலை கூட மீட்க இயலாது, சிந்தனை மட்டுமே வியாபித்து பெருமூச்சுடன் நினைவலைகளில் நிழலாடும்.
இந்த பாடல்களை கேட்கும் போது மனதுக்குள் ஒரு விதமான கவலை வருகிறது ஏன் என்றால் நாம் எத்தனை மாற்றங்கள் பார்த்தாலும் பழைய வாழ்க்கை இல்லை என்று வருத்தமாக இருக்கிறது கனத்த மனதுடன் 04.09.2024
எனது பள்ளிப் பருவம் தினம்தோறும் இலங்கை வானொலியுடன்தான் கழிந்தது ஒருநாள் முழுக்க எத்தனை பாடல்கள் ஒலி பரப்பு செய்யப்படுகின்றது..என்று எண்ணும் போது...... கிட்டத்தட்ட 108 to 120 பாடல்கள் என்று எண்ணிக் கொண்டிருந்த இளமைக்காலங்கள் மறக்கமுடியாதவை....மலரும் நினைவுகள் இந்த You Tube மூலம் வெளியில் வந்துள்ளது நன்றி மகிழ்ச்சி.....
பொங்கும் பூம்புனலை மறக்க முடியாமல் தவிக்கின்றேன் பொன்வேண்டேன் பொருள் வேண்டேன் பெண்வேண்டேன் இறைவாஅந்தநாட்களைமட்டும் திரும்பவும் கொடுத்துவிடு நான்மகிழ்வுடன்மரணிக்க
1975 to 1980 வரை கேட்டு மகிழ்ந்த பாடல்கள் , நன்றி இலங்கை வானொலி , ஒலி பரப்பியவர்களுக் நன்றி. இன்னும் வேண்டும் . தேன் பாடல்கள்.சாப்பாடு வேண்டாம்.கேட்டுக் கொண்டு இருந்தால போதும்
FOR ME ALSO I HEARD AND ENJOYED FROM 1978 TO 1983 . WHAT A PERIOD. NOW IAM 57 AND IAM NOT INTERESTED IN TODAYS LIFE WAY. THAT DAY IS GOLD NO ONE WILL GET THAT LIFE ANYMORE IN THE WORLD
நான் தான் இலங்கை வானொலியின் ரசிகன் என்கிற எண்ணம் எனக்குள் இருந்தது!இப்போ என்னை விடவும் வெறித்தனம் மிகுந்த ரசிகர்கள் பட்டாளம் இருப்பதை நினைக்கும் போது இலங்கைத் தமிழ் எந்த அளவுக்கு உயிரில் கலந்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது!இலங்கை வானொலியில் பணியாற்றிய அத்தனை ஊழியர்களுக்கும்( எங்களை மகிழ்வித்த) உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வாழ்த்துக்கள் கூறிக்கொண்டே இருக்கிறேன் 👍👌✍️
இந்த உலகில் தன்னை மறந்து ரசிக்க வைக்கும் பாடல்களை தருவது சித்திர கானம் தான். மனதில் நிறைந்த பாடல்கள் அன்று முழுவதும் சந்தோஷம் தரும் இலங்கைக்கு நிகர் இலங்கை வானொலி தான்.. அவர்கள் குரல் வளம் ஈடு இணை அற்றது.
மின் விளக்கு இல்லாத காலங்களில் நிலவின் ஒளியில் தென்றலோடு கலந்து ஒலிக்கும் பாடல்களை கேட்டு ரசித்த காலம் இனி யாருக்குக்கிடைக்கும் . கள்ளம்கபடமற்ற காலம் அல்லவா அந்த காலம், அதை இப்பாடல் களில் ஞாபகப்படுத்திக்யதற்கு மிக்க நன்றி!!
அடுத்தடுத்த என்ன பாடல்கள்தான் அன்பான அன்புமேகமே தேன்சிந்துதேவானம்எனைதாலுட்டும்பாடல்நினைவாலே❤என்றும்❤சிவாஜி ஐயா சுஜாதா அம்மா அவருடைய பாடல்கள் அருமை இதுபோன்றபாடல்தொகுப்பு அருமை சித்தரகானத்திற்குநன்றி❤
@@narayananps774 சரி தான் நண்பரே மயில்வாகனம் சர்வானந்தா, கே. ஏ. ராஜா. என். எஸ். சிவராஜா. ஆர். சந்திரமோகன்.ஷெரீப். என். நடராசன். எல்லோருக்கும் தெரிந்த பி. ஹெச். அப்துல் ஹமீது. இன்னும் நிறைய பேர்... பெண்கள் ராஜேஸ்வரி சண்முகம். புவனரோஜினி. கலீஸ்டா லூக்கஸ்.ஜெயலட்சுமி சந்திரசேகரன். இன்னும் நிறைய பேர்... நன்றி🙏💕
70..80 காலகட்டத்தில் டவசர்க்கு பின்னால் ஒட்டு போட்டு தையல் போட்டு திரிந்த காலம் இந்த பாடல்கள் கையில் காசுயில்லை சாப்பாடு அரைகுறை நல்லதுணிமணி இல்லை..படிப்பும் வரவில்லை ஆனால் இலங்கை வானொலி மட்டுமே எனக்கு அந்த காலத்தில் மனமகிழ்ந்து சந்தோஷமாக திரிந்த காலத்தில் கேட்டபாடல்கள்.இன்றும் நினைக்கிறேன்... நன்றி
I used to listen ilangai vaanoli tamil sevai i valve radio set, whiich will be like a tv unit... Unable to buy a transistor on that time. But a eaceful golden lively period 70s ,8s
எங்கள் கிராமத்தில் அவரவர் தோட்டத்தில் வீடு இருக்கும். இரவில் 7 மணிக்கு கிராமமே அமைதியாக இலங்கை வானொலியில் பாடல்கள் கேட்டு மகிழ்வோம். நான் களத்தில் தனியாக கயிற்றுக் கட்டிலில் படுத்துக்கொண்டு டிரான்சிஸ்டர் ரேடியோவில் பாடல்கள் கேட்டுக்கொண்டு மகிழ்ந்திருப்பேன். இன்று கோவை நகரில் இயற்கை சூழல் இன்றி பாடல்கள் கேட்கிறேன்.
இலங்கை வானொலியை இந்த பிரபஞ்சம் இருக்கும் வரை எங்களால் மறக்கமுடியாது!
இலங்கை வானொலி எங்கள் வாழ்க்கையோடு இணைந்தது.தமிழ்நாட்டில் உள்ள எங்களுக்கு முதலில் அறிவிப்பாளர்களின் இனிமையான குரல் மிகவும் பிடிக்கும்.ஏற்ற இரக்கத்துடன் தமிழ் உச்சரிப்பு கேட்டுகொண்டே இருக்கலாம் போல இருக்கும். திரையிசை பாடல்களை தொகுத்து தருவது அவர்களுக்கு நிகர் அவர்கள்தான்.எந்த நிகழ்ச்சி என்றாலும் எங்கள் தமிழ்நாட்டு மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றவர்கள்.இலங்கை வானொலியை இந்த பிரபஞ்சம் இருக்கும்வரை எங்களால் மறக்க முடியாது.
☺️🙏✨
that time I was in tirunelveli ...always ceylon radio than veetula
True true
உழைத்து களைத்து வந்த மனிதன் நில ஒளியில் கயிற்றுக் கட்டில் மங்கிய வெளிச்சத்தில் இலங்கை வானொலியின் ஒவ்வொரு பாடல்களையும் கேட்கும் போது அந்த சொர்க்கம் அவன் காலடியில் தான் கிடந்தது மலரும் நினைவுகள் ஒவ்வொன்றும் இனிமையானவை கேட்க கேட்க கத்து கட்டாத பாடல்கள் நன்றி
முக்கியமாக அறிவிப்பாளர்கள் தமிழ் பேசுவது அவ்வளவு இனிமையாக இருக்கும். அதை இப்போது கேட்க முடியாது.
☺️✨
BH Abdul Hameed,
KS Raja
Rajeswari Shanmugam etc;
அப்படி அவர்கள் தமிழ் பேசியும் தமிழ்நாடு தமிழ் கற்துக்கொள்ளாமல் போனதே...
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்ச்சேவை 1. எளிய வாழ்க்கை.உண்மையான உறவுகள். 70/80 என் வாழ்க்கையின் மகிழ்ச்சியான காலங்கள்.
எனக்கும் தான்!
இலங்கை வானொலி அறிவிப்பாளர் களின் குரல் ஏற்ற இறக்கம் இவைகள் இனிமை கலந்தவை
☺️✨
Ennasolvathu ilankai vanolien varthaka sevaiyi
anthakalathirku alaithi selkirathu esai so happy.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@@anuladuraisamy5780 ஆமாங்க நண்பரே
என்னென்ன அறிவியல் வளர்ச்சிகள் வந்தாலும் அன்று போல 70 களின் இறுதியிலிருந்து,90களின் இறுதிவரை நாம், அனுபவித்த மகிழ்ச்சி இன்று இல்லையே 😪😪😪😪😪😪😪.......
🙏🌺✨
❤ஆமாம், அதில் உயிரோட்டம் இருந்தது சகோ 🌹
💯
நீ.....................ண்ட நாட்கள் கழித்து அருமையான தொகுப்புடன் பாடல்கள் அந்த பழைய மகிழ்ச்சியான நாட்களுக்கு இட்டு சென்றது. மிக்க நன்றி❤❤❤❤
வாழ்த்துகளு டன்,பாராட்டுகள். என்னை 70 80ற்கு கொண்டு சென்று விட்டீர்கள். மனதை இதமாக வருடிய பாடல்கள் .மீண்டும் அனுபவித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.
நன்றி☺
அன்றைய குடிசையில் ராந்தர் விளக்கு வெளிச்சத்தில் டிரான்ஸிஸ்டர் (ரேடியோவில்) ஒலிபரப்பான பாடல்கள் இன்றைய நாட்களில் பொதுவெளியில் கேட்க முடியவில்லை, யாரும் கேட்பதும் இல்லை, மாறியது உலகின் சமூக பார்வை அதன் பொருளாதார தேடல் , சிந்தனை, நிலவிடும் போட்டிகள் நிறைந்த புதிரான வாழ்க்கை அச்சம் , மீண்டும் அக்கால சமூகத்தின் நிழலை கூட மீட்க இயலாது, சிந்தனை மட்டுமே வியாபித்து பெருமூச்சுடன் நினைவலைகளில் நிழலாடும்.
☺🙏
A
உண்மை...ஊமைகளாய் ரசிப்பதே சங்கடமே.....
அது ராந்தல் விளக்கு அல்ல..லாந்தர் விளக்கு ஆகும். சுட்டிக் காட்டியது பற்றி தயவு செய்து தவறாக நினைக்க வேண்டாம். நன்றி. 🙏
@@lawrences9125 யானைக்கும் அடி சறுக்கும் , தாங்கள் திருத்திய பிழை , தமிழின் அணிகலனாக மகிழ்கிறேன், வாழ்க ஐயா !
இந்த பாடல்களை கேட்கும் போது மனதுக்குள் ஒரு விதமான கவலை வருகிறது ஏன் என்றால் நாம் எத்தனை மாற்றங்கள் பார்த்தாலும் பழைய வாழ்க்கை இல்லை என்று வருத்தமாக இருக்கிறது கனத்த மனதுடன்
04.09.2024
Very nice day's😂
மிகவும் உண்மை. சரியாகச் சொன்னீர்கள். நன்றி 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
கோ.இராதாகிருஷ்ணன்.தர்மபுரி.
அந்த(1970_80),கால பழைய பாடல்களை ஒலிபரப்பி
கேட்க வைத்த இலங்கை வானொலிக்கு மிக்க
நன்றி.வணக்கம்.
எனது பள்ளிப் பருவம் தினம்தோறும் இலங்கை வானொலியுடன்தான் கழிந்தது ஒருநாள் முழுக்க எத்தனை பாடல்கள் ஒலி பரப்பு செய்யப்படுகின்றது..என்று எண்ணும் போது...... கிட்டத்தட்ட 108 to 120 பாடல்கள் என்று எண்ணிக் கொண்டிருந்த இளமைக்காலங்கள் மறக்கமுடியாதவை....மலரும் நினைவுகள் இந்த You Tube மூலம் வெளியில் வந்துள்ளது நன்றி மகிழ்ச்சி.....
ruclips.net/video/kJpb8QCtbbQ/видео.html
இலங்கை வானொலியின் விடுமுறை விருப்பம் கேட்டு மகிழவும் 🙏☝️✨
@@dhanaprabhu bh
@@Karthika324 😊
ஔஔஔஜஜ
☺️🙏
சொர்க்கம் என்பது இதுதானோ, உணவு இல்லை பணம் இல்லை, ஆனால் சந்தோசம் இருந்தது
Unmai....parents , sister, brother all together.
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே. மறக்கத்தான் முடியுமா! இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் இப்போது இல்லை என்ற கவலைத்தான்
👍 பாடல்கள் என்றும் அழியாதவை..😊🙏
❤நினைத்தாலே கண் கலங்குது சகோ அந்த கல தருணங்களை 💪
பசுமையான நினைவுகள். சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. என்னைக் கவர்ந்த இலங்கை வானொலி
😊✨
Ketka mudiyadha pada
Lgalai oliththadarku nanri.
@@santhoshsk6155 thanks ☺️
மனது வலிக்கிறது. இனிமையான காலங்கள்.
இலங்கை வானொலியின் சித்ரகானம் பாடல்கள் அனைத்தும் அற்புதமான பாடல்கள் அருமை நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉🍒🍒💐💐🙏🏾🙏🏾
இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனம் தமிழ்ச்சேவை இரண்டு👍👌💐
☺️✨
பொங்கும்
பூம்புனலை
மறக்க
முடியாமல்
தவிக்கின்றேன்
பொன்வேண்டேன் பொருள்
வேண்டேன்
பெண்வேண்டேன் இறைவாஅந்தநாட்களைமட்டும் திரும்பவும்
கொடுத்துவிடு
நான்மகிழ்வுடன்மரணிக்க
மீண்டும் அந்த காலத்திற்க்கு சென்று விட்டேன்
1975 to 1980 வரை கேட்டு மகிழ்ந்த பாடல்கள் , நன்றி இலங்கை வானொலி , ஒலி பரப்பியவர்களுக் நன்றி. இன்னும் வேண்டும் . தேன் பாடல்கள்.சாப்பாடு வேண்டாம்.கேட்டுக் கொண்டு இருந்தால போதும்
நன்றி 😊✨🙏
27:25
அன்பு மேகத்தில் தேன் சிந்தும் கலைக்கூடம் உன்னிடம் மயங்கிறேன் இலங்கை வானொலியே
அற்புதம் 😊🌺
மறக்க முடியாத இளமை காலங்கள்.குறிப்பாக பள்ளி பருவத்தை நிணைவுட்டுகிறது
FOR ME ALSO I HEARD AND ENJOYED FROM 1978 TO 1983 . WHAT A PERIOD. NOW IAM 57 AND IAM NOT INTERESTED IN TODAYS LIFE WAY. THAT DAY IS GOLD NO ONE WILL GET THAT LIFE ANYMORE IN THE WORLD
மறக்க முடியாத இளமை காலம்.
மீண்டும் பிறந்ததுவந்து கேட்பது போல் உள்ளதுஇனிமையான காலம் அது. இனிஅந்த காலம் வருமா
இதயத்தில் தென்றலாக வருடிய காலங்களில் பயணித்தேன். தமிழ் சேவையில் ம..ய..ங்..கி..க்கிடக்கிறே...ன் ❤
மனம்மயங்கியது இலங்கைவானொலி அருமையான நினைவுகள்
Thank you ☺️
எத்தனை நடந்து விட்டன. எத்தனை நாளாக நாடோடிகள். இந்த ஒலிபரப்பைதக் கேட்க கோபம் மாறுகிறது. அரவணைக்கும் இதமான நிகழ்ச்சி. நன்றி.நன்றி.
☺️🌺
இலங்கைவானொலியின்சித்தரகானத்தில்.மனம்மயங்கினேன்நினைவாலே🙏🙏🙏.1972.jaya
நன்றி✨☺
இளமைகால நினைவுகளை தருவது இந்த பாடல்களே என்றால் மிகையல்ல
😊🙏
மறக்க முடியாத 1976இளமைக்கால பாடல்
இதைக் கேட்கும் போதுதான் எத்தனைகாலங்கள் கடந்து விட்டன என ஏங்குகிறேன்
நான் தான் இலங்கை வானொலியின் ரசிகன் என்கிற எண்ணம் எனக்குள் இருந்தது!இப்போ என்னை விடவும் வெறித்தனம் மிகுந்த ரசிகர்கள் பட்டாளம் இருப்பதை நினைக்கும் போது இலங்கைத் தமிழ் எந்த அளவுக்கு உயிரில் கலந்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது!இலங்கை வானொலியில் பணியாற்றிய அத்தனை ஊழியர்களுக்கும்( எங்களை மகிழ்வித்த) உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வாழ்த்துக்கள் கூறிக்கொண்டே இருக்கிறேன் 👍👌✍️
Very nice songs collections excllent👌👌👍👍
பசுமை நிறைந்த இனிய நினைவுகள்
மறக்கமுடியாத இலங்கை வானொலியின் பாடல்கள்.அந்தநாள் வாராதோ
இதை கேட்கும்போது மனசு ஏன்னொமோ பன்னூது. கண் கலங்குது
மறக்க முடியாத தேனினும் இனிய மனம் மகிழும் பாடல்கள் ❤
நன்றி 😊🙏
அடுத்த. அடுத்ததாக வரும்பாடல்அனைத்தும்.அருமையான ரசனையான பாடலுக்கான நன்றிங்க ❤❤❤❤❤👌👌👌 🙏
இலங்கை.வானொலியின்.மறக்கமுடியாத.நாட்கள்.பாடல்களுடன்.அறிவிப்பாளரின்.குரலோடுஒவ்வொறுபாடலையும்.ஒளிபரப்புங்கள்.வாழ்த்துக்கள்.நண்றி
முயற்சிக்கிறேன் நன்றி 🌺✨
மயில் வாகனம் சர்வானந்தா புவனலோசனி துரைராஜசிங்கம் சந்திர மோகன் K.S.ராஜா ராஜேஸ்வரி சண்முகம் ஆகியோரை மறக்க முடியுமா?
☺️✨
P.H.அப்துல்ஹமீது அறிவிப்பாளரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்
@@xavierpaulraj2314 👍😊
Jerkin Fernando. Kamalini Selvarajan
ராஜகுரு சேனாபதி கனகரட்னம்விட்டுவிட்டீர்களே நண்பரே
வசந்த காலங்கள்
எங்கம்மா சபதம் பட பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤❤
Nice songs
Old is Gold
🙏👌👌👌💐💐💐
Thank you ☺️
இப்பொழுது நடை பிணம் தான்....1980 ல் இறந்தாச்சு.
❤❤ பள்ளி நாட்களில் வெளிவந்த பாடல்கள் "அந்த சுகமான நினைவு"களுக்குள் என்னை மூழ்கசெய்த உங்கள் பதிவுகள் அருமை.. அருமை.. நன்றி..❤❤❤❤
நன்றி 😊
இந்த உலகில் தன்னை மறந்து ரசிக்க வைக்கும் பாடல்களை தருவது சித்திர கானம் தான். மனதில் நிறைந்த பாடல்கள் அன்று முழுவதும் சந்தோஷம் தரும் இலங்கைக்கு நிகர் இலங்கை வானொலி தான்.. அவர்கள் குரல் வளம் ஈடு இணை அற்றது.
நன்றி 😊
இலங்கைவானொலிக்கு ஈடு இணை இன்றுவரை எதுவுமே இல்லை
🎉நாம் அடைந்த இன்பம் இந்த கால பிள்ளைகளுக்கு இல்லை
It brings me back my pleasant memories and my school life.
அறிவிப்பாளர்களின் குரல்களோடு பாடல்கள் வந்தால் மிகவும் இனிமையாகவும் அந்த கால நினைவுகளை அசைபோடுவோம்.
Good collection. Thanks to sri Lanka radio station
மின் விளக்கு இல்லாத காலங்களில் நிலவின் ஒளியில் தென்றலோடு கலந்து ஒலிக்கும் பாடல்களை கேட்டு ரசித்த காலம் இனி யாருக்குக்கிடைக்கும் . கள்ளம்கபடமற்ற காலம் அல்லவா அந்த காலம், அதை இப்பாடல் களில் ஞாபகப்படுத்திக்யதற்கு மிக்க நன்றி!!
I am 74, I Admire All Ceylon, Tamil Songs at ever. !
அன்றைய காலத்தில் நல்லவிதமாக
இனிய கானங்கள் பூ மழை பொழிந்தது போல் இருந்தது.
மறக்க முடியாத காலம். அருமை
My school life days la ketta songs old is gold ❤
☺✨🙏
❤
நான் பள்ளி பருவத்தில்5 வகுப்புபடிக்குபோதேரேடியோவில்இலங்கையில்ஒளிபரப்பும்பாடலைஇரவு10 மனிவரைகேட்பேன்
☺🙏✨
வசந்த காலநினைவுகள். Thankyoy👌👌👍👍🦋❤
சொல்ல வார்த்தைகள் இல்லை தேன் சொட்டும் மதுர ராகங்கள்.தொகுப்புக்கு நன்றிகள்
அடுத்தடுத்த என்ன பாடல்கள்தான் அன்பான அன்புமேகமே தேன்சிந்துதேவானம்எனைதாலுட்டும்பாடல்நினைவாலே❤என்றும்❤சிவாஜி ஐயா சுஜாதா அம்மா அவருடைய பாடல்கள் அருமை இதுபோன்றபாடல்தொகுப்பு அருமை சித்தரகானத்திற்குநன்றி❤
நன்றி 🙏✨
TV
Many thanks. Music queen. Old memories
Thank you ☺️🙏
ruclips.net/video/a4htEfjhSrM/видео.html
☝️☺️ U may like these also
அன்று1980இரவில்இலங்வானொலிபாடகள்ரேடியோவில்சித்தகானம்எப்பவருமோ என்றுபிளிப்ஸ்ரேடியோவைதலைபக்கத்திலேவைத்துகொண்டேன்தூங்கீயகாலம்❤
🎶🎶😊✨
All the songs are excellent.அருமையான தேர்வு.
சிலோன்வானோலி❤❤❤❤❤ நிறைந்த பாராட்டுக்கள் பாடல்கள்அருமை❤❤
Super. Semmanga
Thank you ☺️✨🙏
Atputhamaana kaalaththaal aliyaayha kolankalaai ilankai vaanoli eppadi marakkamudiyum.aaramba paadale emmai alavaiththu viddathu.😪😪😪❤️❤️❤️❤️❤️❤️
Nice Songs Thank You
Thank you 😊🙏🎶
Music Queen illa. Music Empress.
அத்தனையும் அருமை. வாழ்த்துக்கள்.
உமா மகேஸ்வரி... ஹப்துல் ஹமீது இவர்களின் குரலை கேட்டு க் கொண்டிருந்தால் பசி யும் மறந்து போகுமே!
Awesome songs thank you chitraganam team vaazhththukkal 🎉
@@pandiank14 நன்றி🌺☺
மறக்க முடியாத
பொற்காலத்தின்
இனிமையான நினைவுகள் என்றும்
பசுமையாக.💚💙💚💙💚💙💚💙💚💙☑️☑️💞
நன்றி
மிகவும் அருமை
நன்றி 😊✨🙏
இலங்கை வானொலியில் பணியாற்றிய பல அறிவிப்பாளர்களின் பெயர்கள் இன்றும் நினைவில் வந்து செல்கின்றன.. அருமை மீண்டும் நினைவூட்டியமைக்கு நன்றி 🙏💕
Mayil vahanam .
@@narayananps774 சரி தான் நண்பரே மயில்வாகனம் சர்வானந்தா, கே. ஏ. ராஜா. என். எஸ். சிவராஜா. ஆர். சந்திரமோகன்.ஷெரீப்.
என். நடராசன். எல்லோருக்கும் தெரிந்த பி. ஹெச். அப்துல் ஹமீது. இன்னும் நிறைய பேர்... பெண்கள் ராஜேஸ்வரி சண்முகம். புவனரோஜினி. கலீஸ்டா லூக்கஸ்.ஜெயலட்சுமி சந்திரசேகரன். இன்னும் நிறைய பேர்... நன்றி🙏💕
Super.
இந்த பாடலுக்கு என்றும் இளமை ஆனால் எனக்குத்தான்
சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை மிகவும் அருமை
நன்றி🙏☺
அந்த நாளும் வந்திடாதோ
அருமையான பழைய பாடல்கள் அணிவகுப்பது காதுகளுக்கும் மனதுக்கும் இனிமை வழங்குகின்றன
70..80 காலகட்டத்தில் டவசர்க்கு பின்னால் ஒட்டு போட்டு தையல் போட்டு திரிந்த காலம் இந்த பாடல்கள் கையில் காசுயில்லை சாப்பாடு அரைகுறை நல்லதுணிமணி இல்லை..படிப்பும் வரவில்லை ஆனால் இலங்கை வானொலி மட்டுமே எனக்கு அந்த காலத்தில் மனமகிழ்ந்து சந்தோஷமாக திரிந்த காலத்தில் கேட்டபாடல்கள்.இன்றும் நினைக்கிறேன்... நன்றி
இப்போ என்ன பண்றீங்க..?
God bless you thank you very much beautiful songs
Thank you
ரசனை மற்றும் பாடல் தொகுப்பு music queen னை மட்டுமெ சேரும் ... அத்தனையும் முத்தான முத்துகள் 😊
மிக்க நன்றி 😊✨🙏
மனது மறக்கமுடியாத மிக இனிமையான பாடல்கள் கேட்க கேட்க தெவிட்டாதவை.
நன்றி☺🙏
I used to listen ilangai vaanoli tamil sevai i valve radio set, whiich will be like a tv unit...
Unable to buy a transistor on that time.
But a eaceful golden lively period 70s ,8s
I like very very much Srilankan Radio Station.❤
Thank u very much ✨☺🙏more ther in my ilangai vanoli playlist listen n enjoy✨☺
@@dhanaprabhu
😋😋
😋😋
I am also
From 1973 only Ceylon radio
What a beautiful memories. Never come back..
Thank you 😊
இப்பொழுதும்நமம்முடன்
அப்த்துல்ஹமீதுஇருக்கின்றார்
எனது மனதுக்கு இனிய பாடல்கள் நன்றி❤
My age 66 old is gold songs nice❤
Amazing 😻 Era “That’s Time,We Can’t not go Back “Only We Can Listen 👂 Now.❤❤❤❤🎉Congratulations
பாடல்கள் இனிமை 👏
நன்றி 😊✨
Thank you so much Lanka Radio ❤❤❤❤
மெட்டுகள் எல்லாம் இனிமை❤❤❤❤❤
Nice songs 👌
✨🙏
ஐயா என்னுடைய மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
காலை 5 30 மணிக்கு ஒலிபரப்பாகும் அன்னக்கிளி உன்னைத் தேடுது
Radio ceylon days are heavenly days in life of every one
Super Duper “Golden Era “❤❤❤❤❤🎉congratulations
எங்கள் கிராமத்தில் அவரவர் தோட்டத்தில் வீடு இருக்கும். இரவில் 7 மணிக்கு கிராமமே அமைதியாக இலங்கை வானொலியில் பாடல்கள் கேட்டு மகிழ்வோம். நான் களத்தில் தனியாக கயிற்றுக் கட்டிலில் படுத்துக்கொண்டு டிரான்சிஸ்டர் ரேடியோவில் பாடல்கள் கேட்டுக்கொண்டு மகிழ்ந்திருப்பேன். இன்று கோவை நகரில் இயற்கை சூழல் இன்றி பாடல்கள் கேட்கிறேன்.
Arumaiyana Songs. Thank You
Thank you ☺️🙏✨
மனம் மயங்குகிறது............ மீண்டும்.
அருமை பாட்டு ராணி
நன்றி☺🙏✨
மறக்க முடியாத நினைவழைகள்
நல்ல பாடல்கள்
Simply super