𝗺𝘂𝘀𝗶𝗰 𝗾𝘂𝗲𝗲𝗻 𝗧𝗮𝗺𝗶𝗹👑
𝗺𝘂𝘀𝗶𝗰 𝗾𝘂𝗲𝗲𝗻 𝗧𝗮𝗺𝗶𝗹👑
  • Видео 200
  • Просмотров 7 165 042

Видео

பழைய தமிழ் பாடல்கள்/விரும்பிக் கேட்டவை
Просмотров 7 тыс.Месяц назад
#actorhits #tamilhitsongs #90sromanticsongs #besttamilsongs #ilayarajahitssongs #oldhits #tamilfolksongs #tamilmelodyhits #tamiloldsongs #கிராமத்துபாடல்கள் #அமுதகானம்#தேன்கிண்ணம் #இலங்கைவானொலிபாடல்கள்#musicqueentamil
1980களின் இலங்கை வானொலிப் பாடல்கள்/மனம் மயக்கும் பாடல்கள்/ilangai vanoli songs
Просмотров 2,6 тыс.2 месяца назад
அள்ளி வச்ச மல்லிகையே இசை இளையராஜா படம் இனிமை இதோ இதோ1983 தென்னங்கீத்தும் இளையராஜா முடிவல்ல ஆரம்பம் 1984 செவ்வந்தி பூக்களில் இளையராஜா மெல்லப் பேசுங்கள் 1983 ஒடையின்னா நல்லோட சந்திரபோஸ் ராசாத்தி ரோசாக்கிளி1985 ரெண்டு கன்னம் சங்கர் கணேஷ் சிவப்பு மல்லி1981 நீ வருவாய் என எம் எஸ் விஸ்வநாதன் சுஜாதா 1980 நினைப்பது நிறைவேறும் m.l.srikanth தூரத்து இடி முழக்கம் 1980 என்ன சொல்லி நான் எழுத இளையராஜா ராணித் த...
சாரல் வீசும் மெல்லிசைப் பாடல்கள் tamil melody hits
Просмотров 7342 месяца назад
#90sromanticsongs #actorhits #tamilfolksongs #tamilmelodyhits #tamiloldsongs #கிராமத்துபாடல்கள் #besttamilsongs #ilayarajahitssongs #oldhits #tamilhitsongs #musicqueentamil
evergreen songs/90s collections super hit songs மனம் விரும்பும் பாடல்கள்
Просмотров 4072 месяца назад
#90sromanticsongs #tamilfolksongs #tamilmelodyhits #tamiloldsongs #கிராமத்துபாடல்கள் #actorhits #besttamilsongs #ilayarajahitssongs #oldhits #tamilhitsongs
Shalini tamil hit songs)/தமிழ் ஹிட்ஸ்
Просмотров 3213 месяца назад
#90sromanticsongs #besttamilsongs #ilayarajahitssongs #oldhits #tamilfolksongs #tamilhitsongs #tamilmelodyhits #tamilmelodysongs #tamiloldsongs #கிராமத்துபாடல்கள் #musicdirectorhits#actorhits
old hits P.B.srinivas AVL golden hits/என்றும் இனியவை/பழைய தமிழ் பாடல்கள் P.B. ஸ்ரீநிவாஸ் பாடல்கள்
Просмотров 5 тыс.6 месяцев назад
old hits P.B.srinivas AVL golden hits/என்றும் இனியவை/பழைய தமிழ் பாடல்கள் P.B. ஸ்ரீநிவாஸ் பாடல்கள்
golden tamil hits
Просмотров 2,1 тыс.6 месяцев назад
golden tamil hits
bavadharani hits/பவதாரிணி தமிழ் பாடல்கள் RIP🙏
Просмотров 1,3 тыс.6 месяцев назад
tamil hit songs bavadharani songs #tamilhitsongs #தமிழ்பாடல்கள் #90sromanticsongs #ilayarajahitssongs #tamilmelodysongs #பழையபாடல்கள் #oldhits
old tamil hits/old is gold/1960களின் என்றும் இனிய பாடல்கள்
Просмотров 4,9 тыс.6 месяцев назад
old tamil hits/old is gold/1960களின் என்றும் இனிய பாடல்கள்
அமுத கானம் 5/ பழைய தமிழ் பாடல்கள்/OLD TAMIL HITS
Просмотров 14 тыс.6 месяцев назад
அமுத கானம் 5/ பழைய தமிழ் பாடல்கள்/OLD TAMIL HITS
காலத்தால் அழியாத பாடல்கள் காட்டு மல்லி(மாட்டுக்கார) பழைய பாடல்கள்/old tamil hits
Просмотров 9136 месяцев назад
காலத்தால் அழியாத பாடல்கள் காட்டு மல்லி(மாட்டுக்கார) பழைய பாடல்கள்/old tamil hits
காலத்தில் அழியாத பாடல் பூமியில் மானிட ஜென்மம்/MKT HIT
Просмотров 7606 месяцев назад
காலத்தில் அழியாத பாடல் பூமியில் மானிட ஜென்மம்/MKT HIT
மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் ஹிட் பாடல்கள் /JEYASANKAR hits
Просмотров 4,2 тыс.6 месяцев назад
மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் ஹிட் பாடல்கள் /JEYASANKAR hits
1970s tamil radio 📻 hits இலங்கை வானொலி ஒலிபரப்பு பாடல்கள்
Просмотров 3,1 тыс.6 месяцев назад
1970s tamil radio 📻 hits இலங்கை வானொலி ஒலிபரப்பு பாடல்கள்
vijayakanth sad hit songs/tamil hits
Просмотров 4537 месяцев назад
vijayakanth sad hit songs/tamil hits
இதயத்தை மீட்டும் சிலோன் ரேடியோ பாடல்கள்/ இலங்கை வானொலி பாடல்கள்
Просмотров 1,7 тыс.7 месяцев назад
இதயத்தை மீட்டும் சிலோன் ரேடியோ பாடல்கள்/ இலங்கை வானொலி பாடல்கள்
கண்ணதாசன் அவர்களின் தத்துவ பாடல்கள்/பழைய தமிழ் பாடல்கள்/old tamil hits
Просмотров 6 тыс.7 месяцев назад
கண்ணதாசன் அவர்களின் தத்துவ பாடல்கள்/பழைய தமிழ் பாடல்கள்/old tamil hits
A.L.RAGHAVAN AVL old tamil hits
Просмотров 7 тыс.9 месяцев назад
A.L.RAGHAVAN AVL old tamil hits
நெஞ்சில் நிறைந்தவை/ இனிய பழைய தமிழ் பாடல்கள்
Просмотров 24 тыс.9 месяцев назад
நெஞ்சில் நிறைந்தவை/ இனிய பழைய தமிழ் பாடல்கள்
old is gold பழைய தமிழ் பாடல்கள்
Просмотров 29 тыс.10 месяцев назад
old is gold பழைய தமிழ் பாடல்கள்
என்றும் இனியவை/வெண்ணிலா பாடல்கள்
Просмотров 158 тыс.Год назад
என்றும் இனியவை/வெண்ணிலா பாடல்கள்

Комментарии

  • @RajendranPeriyakaruppanan
    @RajendranPeriyakaruppanan 10 часов назад

    .

  • @IndraniArumugam-f1u
    @IndraniArumugam-f1u 11 часов назад

    நீங்கள் பல்லாண்டு நல்ல இருக்க நான் இருவனே வேண்டுக்கிறன் இந்த வாழ்க்கை இனி நம்ம போக முடியாது ஆனால் என்ன வார்த்தைகள் சொல்லறேதுனு தெரியல எனக்கு அவ்ளோ சந்தோசமா இருக்கு மனசு நேரிஞ்ச போச்சு

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or День назад

    🎉😂 good 👍 job 👌🎉 super 💞 அருமை அருமை 🎉😂

  • @rengaswamyc6290
    @rengaswamyc6290 День назад

    Best ever old songs, enjoyable

  • @spmgaming9207
    @spmgaming9207 День назад

    நெஞ்சில் ஓர் நிம்மதி பரவுகிறது இந்த பாடல்களை கேட்கும் போது ❤

  • @nalamvirumbi8045
    @nalamvirumbi8045 2 дня назад

    My house radio telejonic

  • @nagarajanpambulu8553
    @nagarajanpambulu8553 2 дня назад

    😢

  • @S.palaniS.palani-d7w
    @S.palaniS.palani-d7w 2 дня назад

    எத்னை முறை கஎத்தனை முறைகேட்டாலும் சலிகாச இப்படிக்கு S. பழனி

  • @ManiKandan-qr3io
    @ManiKandan-qr3io 3 дня назад

    ❤❤❤❤

  • @MrPeriyachi
    @MrPeriyachi 3 дня назад

    I am from a village named Thirupoondi near Velankanni. I used to hear this programme as Madras AIR will not be heared properly in our village. One small trasistor with battery (Eveready) always big deman for this batteries in our villages. No electricity in home but Transistor always on. Never seen the clock for time. Always The Ilangai Vaanoli programmes inform the time Never ending programmes Golden Days only those beautiful memories stay along all these years ans more to come KS Raja and Thamizh the only reason❤❤❤❤❤❤

  • @gopinathhindumunnani8689
    @gopinathhindumunnani8689 3 дня назад

    விளம்பரங்கள் இல்லை அருமையான பதிவு

  • @ManjulaArul
    @ManjulaArul 3 дня назад

    We have lost the sweetest person who has been most respected in the Ceylon radio. Sitting in front of radio waiting for his pattuiku pattu.

  • @ManjulaArul
    @ManjulaArul 3 дня назад

    Sweet memories. But I am not able to hear with full mind. Days changed.my life.

  • @user-fl8xs5rh2t
    @user-fl8xs5rh2t 3 дня назад

    இந்த அருமையான வானொலியை ஒழித்துக் கட்ட எப்படி டா உங்களுக்கு மனசு வந்தது😊

  • @user-fl8xs5rh2t
    @user-fl8xs5rh2t 3 дня назад

    இப்ப என்னையா புளுடூத் மொம்மரி கார்டு பென் டிரைவ். அந்த காலகட்டத்தில் இருந்த வானொலி📻 க்கு ஈடாகுமா . அதை அனுபவித்து உணர்ந்த 60 70 கிட்ஸ் என்றும் கொடுத்து வைத்தவர் கள்❤🎉🎉மறக்க முடியுமா இலங்கை வானொலியில் குரல் ஒலித்த அப்துல் ஆ மீது கே. எஸ். ராஜா. அந்த உச்சரிப்பு எவருக்கும் வராது❤❤❤

  • @kalavathir4694
    @kalavathir4694 4 дня назад

    Simply super

  • @munipandi231
    @munipandi231 4 дня назад

    அருமை அருமை அருமை

  • @ramasamyravichandran4327
    @ramasamyravichandran4327 4 дня назад

    எனக்கு தற்போது 58 வயது இந்த பாடல்கள் வீட்டில் ரேடியோவில் கேட்ட நினைவு வருகிறது அப்போது இருந்த ஒரு சந்தோஷம் இப்போது இல்லை அப்போது அம்மா அப்பா தம்பி அக்கா அனைவரும் இருந்த காலம் இப்போது அம்மா அப்பா இருவருமே இல்லை கவலையாக உள்ளது அது ஒரு பொற்காலம் இனி வருமா

    • @dhanaprabhu
      @dhanaprabhu 3 дня назад

      @@ramasamyravichandran4327 ✨😊

  • @kolappannathan9250
    @kolappannathan9250 4 дня назад

    காலத்தில் கரையாத தேன் பாடல்கள். இசை ராணிக்கு நன்றி.

  • @kolappannathan9250
    @kolappannathan9250 4 дня назад

    வெண்ணிலா பாடல்கள் அனைத்தும் அருமை. இளமை காலத்தில் மர்பி வானொலி பெட்டியில் இந்த பாடல்களை செவி குளிர கேட்ட நினைவுகள் அலை அலையாக நெஞ்சில் வந்து மோதி தாலட்டின. தொகுப்புக்கு நன்றி

  • @user-ue7cz4qh5j
    @user-ue7cz4qh5j 4 дня назад

    நன்றி சகோதரி திகட்டாத பாடல்கள்

  • @GovidharajGovidharaj-tx2xw
    @GovidharajGovidharaj-tx2xw 5 дней назад

    Pp😂

  • @g.dakshinamoorthy4464
    @g.dakshinamoorthy4464 5 дней назад

    இது போன்ற பாடல்கள் காதல் கனி ரசம்

  • @Murugammal-jl7yk
    @Murugammal-jl7yk 5 дней назад

    ❤❤😅

  • @Murugammal-jl7yk
    @Murugammal-jl7yk 5 дней назад

    Suparsongs

  • @radhakrisnan7523
    @radhakrisnan7523 5 дней назад

    வானொலியில் தேனிசை கேட்ட அந்த நாள் இனிவருமோ.

  • @kalaivananpackirisamy5876
    @kalaivananpackirisamy5876 5 дней назад

    இனிய பாடல்கள் நன்றி நண்பரே. கலைவாணன் திருச்சி 12

  • @Roxy_The_Pug
    @Roxy_The_Pug 6 дней назад

    Old is gold Christy Bangalore

  • @Rajendrasingh-e4f
    @Rajendrasingh-e4f 6 дней назад

    Iovely song very nice😂

  • @rparanjothi2537
    @rparanjothi2537 6 дней назад

    மிக நல்ல பதிவு! பாடல்கள் அனைத்தும் அருமை! பாடல் விவரங்களில் பாடலாசிரியர் பெயரும் சேர்த்திருக்கலாமே!

  • @Roxy_The_Pug
    @Roxy_The_Pug 6 дней назад

    Haa haa enna sugam

  • @chitrabaskaran6877
    @chitrabaskaran6877 6 дней назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @krishnamurthisv8709
    @krishnamurthisv8709 6 дней назад

    Jamunarani voice is Super 🎉🎉🎉

  • @truehdvideos507
    @truehdvideos507 7 дней назад

    இலங்கை வானொலி இசை ❤❤

  • @rparanjothi2537
    @rparanjothi2537 7 дней назад

    இனிமையான பாடல்கள் தேர்வு மிக அருமை!

  • @gandhimathi678
    @gandhimathi678 7 дней назад

    Superb. Beautiful songs

  • @rathinamr8424
    @rathinamr8424 7 дней назад

    அப்போது எல்லாம் ரேடியோ வாங்கும் போது இலங்கை வானோலி எடுக்குமா என்று கேட்டு தான் வாங்குவார்கள்

  • @palaniswamyramasamy8180
    @palaniswamyramasamy8180 8 дней назад

    Thanks for the excellent collection of soothing songs.

    • @dhanaprabhu
      @dhanaprabhu 8 дней назад

      @@palaniswamyramasamy8180 மிக்க நன்றி 😊✨

  • @ramachandrankrishnan7681
    @ramachandrankrishnan7681 8 дней назад

    Thanks for the beautiful collection of songs.

  • @user-rj6wp5xd8d
    @user-rj6wp5xd8d 8 дней назад

    Real and true life

  • @kaliyamurthyduaraisamykmur4810
    @kaliyamurthyduaraisamykmur4810 8 дней назад

    அருமையான பாடல்கள்

  • @JestinKingsly
    @JestinKingsly 9 дней назад

    காலம் உள்ளவரை இந்த தமிழ் வார்த்தைகளும் இந்தக் குரலும் ஒலித்துக்கொண்டே இருக்க வாழ்த்துக்கள்.

  • @jancys3141
    @jancys3141 9 дней назад

    Enga Amma, appavukku pidittha paadal but avanga renduperum indha ulagathil illai .aanal indha paadalgalai ketkkumpodhu avargal en koodavey iruppadhupol oru unarvu oru sandhodham.. ❤

  • @Vijayakumar-oj1qy
    @Vijayakumar-oj1qy 9 дней назад

    இருவர் பாடலையும் நேரில் கேட்க நேர்ந்தது என் பாக்கியம்

  • @karthikeyanr-ki6mk
    @karthikeyanr-ki6mk 9 дней назад

    அறிவிப்பாளர்களின் குரல்களோடு பாடல்கள் வந்தால் மிகவும் இனிமையாகவும் அந்த கால நினைவுகளை அசைபோடுவோம்.

  • @sundaramamani4742
    @sundaramamani4742 9 дней назад

    என்றைக்கும் மனதை வருடும் பாடல்கள்....

  • @KirubakaranKirubakaran-w3s
    @KirubakaranKirubakaran-w3s 9 дней назад

    Ilangai vanoli rajeshwari shanmugam bh habdhul hameed marakkamudiyadhabargal avargal kural indrum manadhil oikkirathu

  • @JAYAMUTHU60
    @JAYAMUTHU60 9 дней назад

    இப்பாடல்கள் அனைத்துமே மயக்கம் தரும் வகையில் அமைந்துள்ளது. மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்று மனதில் தோன்றும் வண்ணம் உள்ளன.

  • @ganeshthangaraj9780
    @ganeshthangaraj9780 9 дней назад

    ஆயிரம் மலர்கள் ஆயிரம் முறை கேட்டுகொண்டே இருக்கலாம்..... நெஞ்சம் தூங்குகிறது உள்ளம் ஏங்குகிறது.. பழைய காலத்தை கலையாத நினைவுகளை...

  • @user-iu1ee3lp7i
    @user-iu1ee3lp7i 9 дней назад

    Stored in andraid&mp3songs aplication.