என்றும் இனியவை/வெண்ணிலா பாடல்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 126

  • @Ramalekshmi-lv4nc
    @Ramalekshmi-lv4nc 3 месяца назад +3

    அந்த நாள் மறக்க முடியாது
    நிலவைப்பார்த்து ‌நாயகன்
    நாயகி பாடும் பாடல் தொகுப்பை‌‌ ‌ ,இசை மாலையாக அனுப்ப
    இலங்கை வானெலி
    அதனை ஒலிபரப்பியது.
    மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
    அதோடு பெயரை நிறைய
    தடவை‌‌ சொல்லுவார்கள்
    பேனா நண்பியும் கிடைத்தார்
    அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!
    லெட்சிமி

  • @kolappannathan9250
    @kolappannathan9250 4 месяца назад +3

    வெண்ணிலா பாடல்கள் அனைத்தும் அருமை. இளமை காலத்தில் மர்பி வானொலி பெட்டியில் இந்த பாடல்களை செவி குளிர கேட்ட நினைவுகள் அலை அலையாக நெஞ்சில் வந்து மோதி தாலட்டின. தொகுப்புக்கு நன்றி

    • @dhanaprabhu
      @dhanaprabhu  4 месяца назад

      @@kolappannathan9250 😊

  • @Rosnra
    @Rosnra 7 дней назад

    எல்லாமே எங்களுக்கு பிடித்தமான பாடல். தேங்க்ஸ் ப்பா

  • @jb19679
    @jb19679 Год назад +5

    வெண்ணிலா பாடல்கள் தொகுப்பு அற்புதம் அருமை வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் சகோதரி

  • @christyrosalind7607
    @christyrosalind7607 5 месяцев назад +3

    A beautiful collection of songs.thanks to u tube.whenever I hear kaaviyathalaivi song,I feel so nice.

  • @பெரம்பூர்ராஜேந்திரன்

    ஆஹா அருமையான தொகுப்பு நன்றி 😊😊😊

  • @Surya-g4w4x
    @Surya-g4w4x Год назад +3

    நிலவு பாடல்கள் அருமை

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Год назад +6

    யார் அந்த நிலவு
    சாந்தி படப் பாடல்.பல நிகழ்ச்சிகளில் இப் பாடலைப் பாட டி எம் எஸ் அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டார் என்றும் நடிகர் திலகம் அவர்கள் தான் சிறப்பாக நடிக்க சில நாட்கள் ஒத்திகை பார்த்தபின் படப் பிடிப்பு நடத்தலாம் என்று சொன்னார் என்றும் விவாதம் நடந்தது

  • @srk8360
    @srk8360 Год назад +8

    அற்புதமான ரசனைமிகுந்த காவியக் கானங்களின்தொகுப்பு.நெஞ்சைவிட்டு நீங்காத கற்கண்டு கல்வெட்டுக்களாக மனதில் பதிந்து விட்ட தேவ்கானங்கள்.
    அருமையான பதிவு.
    நன்றி நன்றி இசையரசி..🙏💐💐💐💐💐 வாழ்க வளமுடன்.
    🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @lathapharth9126
    @lathapharth9126 Год назад +3

    Arumaiyana padalkal. nandri.

  • @UshaUsha-qi7ye
    @UshaUsha-qi7ye 5 месяцев назад +2

    Thanks for your ever green songs

  • @ksrajagopal8784
    @ksrajagopal8784 5 месяцев назад +2

    அருமையான பாடல்கள் ❤

  • @sithupapali4704
    @sithupapali4704 Год назад +3

    Superb always old is gold n thank u

  • @nainarsivakami7024
    @nainarsivakami7024 Год назад +4

    அருமை .... பாராட்டுக்கள் .... இதுபோன்ற பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்

  • @manoharanwilliams70
    @manoharanwilliams70 Год назад +19

    காவியத்தலைவி - ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு ..... மனதை அப்படியே உருக்கும் பாடல்.

  • @pushpamurali4757
    @pushpamurali4757 5 месяцев назад +2

    நிலவு பாட்டு மிகவும் அருமை

  • @PremKumar-qo2nc
    @PremKumar-qo2nc 5 месяцев назад +2

    Arumayana paadal thoguppugal sago❤😊

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Год назад +6

    எல்லோரும் இந்நாட்டு மன்னர் படப் பாடல் முதல் பாடலாக அமைந்தது சிறப்பு

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Год назад +10

    ஒரு நாள் இரவு பால் போல் நிலவு
    காவியத் தலைவி படத்தில் இடம்பெற்ற காவியக் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய அற்புதமான பாடல் இசையும் குரலினிமையும் நம்மை மெய் மறக்கச் செய்யும்

  • @malar_seenu
    @malar_seenu Год назад +3

    Nice Songs. Thank You

  • @karkannandurairaj8658
    @karkannandurairaj8658 Год назад +6

    இந்தபாடல்களையத் தனித்தனியாக கேட்ட பொழுது இனிமையை உணர்ந்தேன் தற்போது தொகுப்பாக கேட்ட பொழுது இரட்டிப்பாக உள்ளது

  • @selvakumari2749
    @selvakumari2749 5 месяцев назад +2

    சிறப்பு

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Год назад +7

    இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
    வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜி.ராமனாதன் அவர்கள் இசையில் உருவான இனிய பாடல்

  • @RameshRamesh-vh2he
    @RameshRamesh-vh2he 3 месяца назад +2

    அனைத்து பாடல்கள் அருமை பெளர்ணமி நாளில் ஒளிபரப்பு செய்தால் மிக நன்றாக இருக்கும்

  • @rparanjothi2537
    @rparanjothi2537 4 месяца назад +2

    மிக நல்ல பதிவு! பாடல்கள் அனைத்தும் அருமை! பாடல் விவரங்களில் பாடலாசிரியர் பெயரும் சேர்த்திருக்கலாமே!

    • @dhanaprabhu
      @dhanaprabhu  4 месяца назад +1

      @@rparanjothi2537 ☺️

  • @mahalaksumy100
    @mahalaksumy100 Год назад +3

    நிழல் சுடுவதில்லை திரைப்படம் பாடல் அனைத்தும் போடுங்கள் அக்கா

  • @NagarajanSamy-w1y
    @NagarajanSamy-w1y Год назад +3

    Super super song thanks❤🌹

  • @indumathis7099
    @indumathis7099 6 месяцев назад +4

    வென்னிலா பாடல்கள் மிகவும் அருமை எல்லா பாடல்கலும் எனக்கு பிடித்த பாடல் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💞💞💞💞🌹🌹🌹🌹🌹👌👌👌👌👌👍👍👍👍

  • @kalavathiv5125
    @kalavathiv5125 4 месяца назад +3

    Super.❤❤

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Год назад +9

    வெண்ணிலா நேரத்திலே வேணு கானம்
    சுசீலா அவர்கள் குரலில் நெஞ்சில் நீங்காத பாடல்

    • @rangasamyk4912
      @rangasamyk4912 Год назад

      ஓ வெண்ணிலா பாடல் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதி மகாதேவன் அவர்கள் இசையில் உருவான
      ராணி சம்யுக்தா படத்தில் இடம்பெற்ற அருமையான பாடல்
      1962

    • @rangasamyk4912
      @rangasamyk4912 Год назад

      நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்
      கவிஞர் கண்ணதாசன் அவர்கள் கற்பனையில் உதித்த
      போலீஸ் காரன் படத்தில் இடம்பெற்ற பாடல்
      1962

  • @amalathomas1526
    @amalathomas1526 Год назад +4

    Super songs madam. Enjoyed. 🙏👌

  • @omomom9165
    @omomom9165 6 месяцев назад +1

    அருமை🎉🙏

  • @KrishnaMoorthy-kg6ms
    @KrishnaMoorthy-kg6ms Год назад +3

    Wonderful collection. Listening, mind is so much relaxed.❤❤❤

  • @malligashivaji7736
    @malligashivaji7736 Год назад +4

    சுகராகம் சோகம்தானே? என்று சொல்வது உண்மையாகவும் இருக்கலாம். சிலருக்கு சோகப்பாடல்களே, மனதின் சோகங்களுக்கு வடிகால்களாக இருக்கலாம். அது அந்தக் காலம். அழுகினி காலம். இப்போது அப்படியில்லை. இளம் தலைமுறை துன்பங்களைத் தூக்கிச் சுமப்பதில்லை. பல விடயங்கள் ,நாம், அவர்களிடமும் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. இளைய தலைமுறைக்கு மூத்த தலைமுறை, பிறந்தது முதலே மன அழுத்தத்தைக் கொடுத்து அழுத்தி வைத்து விட்டது. அதை உடைத்தெறிந்து வெளியில் வர, அவர்களுக்கு melodies ஐக் காட்டிலும் குத்தாட்டப் பாடல்கள் பரவாயில்லை என்று படுகிறது. நமக்கு நம் பெற்றோர்கள் கொடுத்த நிம்மதியை, நாம், நம் பிள்ளைகளுக்கு கொடுக்கத் தவறிவிட்டோம். அந்த நிம்மதியின் எதிரொலிதான் அந்தக் காலத்து melodies. வாழ்க வளமுடன்!

    • @dhanaprabhu
      @dhanaprabhu  Год назад

      கருத்துக்கு நன்றி☺

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Год назад +6

    வெள்ளி நிலா வானத்திலே வந்து போகுதடா
    இனிமையின் மறுபெயர் சுசீலா அவர்கள் குரல்

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Год назад +7

    வாராயோ வெண்ணிலாவே பாடல் சலிக்காத பாடல்

  • @dn_edit_143
    @dn_edit_143 Год назад +5

    பாடல்கள் அனைத்தும் அருமை தொடரட்டும் உங்கள் இசை தொகுப்பு வாழ்த்துக்கள் நன்றி

  • @michaelsoosai4209
    @michaelsoosai4209 Год назад +4

    All super hit songs 👍
    Original audio 👍
    Vennila collection 👌
    Thanks madam 🙏🙏

  • @mohana47
    @mohana47 Год назад +3

    Nice collection

  • @visalivisali8822
    @visalivisali8822 8 месяцев назад +1

    Vennila songs superb❤❤❤❤❤❤

  • @kumarkarthi4946
    @kumarkarthi4946 Год назад +4

    நன்றி நன்றி நன்றி 🙏
    👉 💘💘💘💘

  • @mahalaksumy100
    @mahalaksumy100 Год назад +4

    நிழல் சுடுவதில்லை திரைப்படம்
    1) தென்னமரத் தோப்பிலே
    2) ஆட்டுக்குட்டி செல்லம்மா
    பாடல் போடுங்கள்

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Год назад +5

    அத்திக்காய் பாடல் 1962 முதல் கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.இன்றும் கேட்டு மகிழ்ந்தேன்.

  • @vijayakumarikumari4664
    @vijayakumarikumari4664 7 месяцев назад +2

    Super

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Год назад +4

    விணணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே
    கவிஞர் ஆத்ம நாதன் அவர்கள் எழுதிய புதையல் படப் பாடல்

  • @radhanarasimhan602
    @radhanarasimhan602 Год назад +3

    Fantastic songs

  • @rajiraji2106
    @rajiraji2106 Год назад +3

    Super song

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 18 дней назад +1

    NICE SONG

  • @amalirajs909
    @amalirajs909 10 месяцев назад +1

    Super songs. Thanks.

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Год назад +7

    வெணணிலா வானில் வரும் வேளை நான் விழித்திருந்தேன்
    கவிஞர் வாலி அவர்கள் எழுதி S.M.சுப்பையா நாயுடு அவர்கள் இசையில் டி எம் எஸ் அவர்களின் அற்புதமான குரலில் மன்னிப்பு படப்பாடல்

  • @malligashivaji7736
    @malligashivaji7736 Год назад +3

    சோகப்பாடல்களுக்கு தனித் தொகுப்பு போட்டுக்கொள்ளுங்கள். மனதை relax பண்ணுவதற்குத்தான் பழைய பாடலைக் கேட்கிறோம்.

  • @ethazhinip2805
    @ethazhinip2805 Год назад +3

    😊 om

  • @tamilselvan9207
    @tamilselvan9207 Год назад +4

    காவிய தலைவி
    படம் பார்க்காத
    வர்கள் கண்ட்டிப்பாக
    ஒரு முறையாவது
    பாருங்கள்.
    உண்மையில்
    அது ஒரு
    காவியம் தான்.
    மெல்லிசை
    மன்னரின்
    இசை அதற்கு
    சரியான பக்க
    பலம்.

  • @abdulwahab-fg3es
    @abdulwahab-fg3es Год назад +3

    60s -70s hits -TMS LEGEND

  • @kumarkarthi4946
    @kumarkarthi4946 Год назад +6

    Hi ❤️

  • @dhanalakshmi6574
    @dhanalakshmi6574 Год назад +3

    All songs are superb.

  • @பசுமைதென்றல்பழனிமுருகன்

    நிழல் சுடுவதில்லெ திரைப்படம் பாடல் அனைத்தும் போடுங்கள்

  • @pandianthevar5066
    @pandianthevar5066 Год назад +2

  • @subramaniyant8517
    @subramaniyant8517 Год назад +3

    இரவும் நிலவும் மலரட்டுமே, ஆகாய வீதியில்,நிலவு ஒருபெண்ணாகி,வானின் மீது நீந்தி ஓடும்வெண்ணிலாவே பாடல்கள் விடுபட்டு.

    • @dhanaprabhu
      @dhanaprabhu  Год назад

      அடுத்த பதிவில் சேர்த்துக்கொள்கிறேன்☺மிக்க நன்றி.🙏✨

  • @SolomonSolomon-o4u
    @SolomonSolomon-o4u 2 месяца назад +1

    இரண்டுகேசிட்பாட்டுகல்தேண் கேசிட்நாடாஅறுபடமாஅவலவுபாட்டுகல்நாண்விறுபிகேடேண்பழயபடபாடால்கல்அறுமையாயிறுந்து

  • @kumarkarthi4946
    @kumarkarthi4946 Год назад +3

    Hi 😍💞

  • @chandiravathanamg8844
    @chandiravathanamg8844 Год назад +4

    Allsongssuper

  • @umalakshmi1626
    @umalakshmi1626 Год назад +3

    Vennila vanil repeared

  • @Palamalai-i2p
    @Palamalai-i2p 2 месяца назад +1

    Maraka mudiyatha padal. All.

  • @பசுமைதென்றல்பழனிமுருகன்

    Nizhal Suduvathillai movie 1982
    Song
    1 ) Thennaima Thoppile
    2 ) Adukutti Sellamma
    Song aplod pannga

  • @பசுமைதென்றல்பழனிமுருகன்

    நிழல் சுடுவதில்லெ திரைப்படம்
    பாடல் அனைத்தும் போடுங்கள்
    1 ) தென்ன மத்தோப்பிலே
    2 ) ஆட்டுக்குட்டி சொல்லம்மா
    3 ) கோவை பழமே கோபம்ம
    4 ) என்மன ஊஞ்சல்
    அரியபாடல் படம்

    • @dhanaprabhu
      @dhanaprabhu  Год назад +1

      நிச்சயமாக பதிவிடுகிறேன் ✨👍🙏

    • @பசுமைதென்றல்பழனிமுருகன்
      @பசுமைதென்றல்பழனிமுருகன் Год назад +2

      @@dhanaprabhu மகிழ்ச்சி அக்கா 🌴பசுமைதென்றல்🌴பழனிமுருகன் திருச்சி மாவட்டம் அரியபாடல் ராசிகன்

  • @kumarkarthi4946
    @kumarkarthi4946 Год назад +6

    💘💘💘💌😎

  • @rajeshwarishivanandan7886
    @rajeshwarishivanandan7886 Год назад +3

    Bbbb

  • @vasudevankaithachalam165
    @vasudevankaithachalam165 Год назад +3

    பாடல் இடையே விளாம்பரம் இல்லாமல் இருந்தால் இன்னும் சூப்பர்

    • @dhanaprabhu
      @dhanaprabhu  Год назад

      எங்களால் தவிர்க்க முடியாததே.. RUclips doing that..sorry.

  • @ramamoorthyakash3640
    @ramamoorthyakash3640 Год назад +4

    Hiokok

  • @SolomonSolomon-o4u
    @SolomonSolomon-o4u 2 месяца назад +1

    இந்தகேசிட்காடிபேரடவர்றுகுஇறுகைகல்நன்றி

  • @BosePandian-zq2pl
    @BosePandian-zq2pl 2 месяца назад +1

    💐🌹🥀🌺🌷🪷

  • @Dhanapals-j3d
    @Dhanapals-j3d Месяц назад +2

    ❤🎉🎉🎉❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤