புகழ் பெற்ற சில எம்.ஜி.ஆர். பாடல்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • விளம்பரங்களுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை பாடல் பதிவிடுவது மட்டுமே எங்களது நோக்கம். தயவுசெய்து கண்ணியமான சொற்களை உபயோகிக்கவும்

Комментарии • 82

  • @kumaralagappan3140
    @kumaralagappan3140 Месяц назад +2

    எனது வயது 65.என் இளமைகாலத்தை என் கண்முன்னே கொண்டு வந்த பாடல்கள் பதிவு செய்த மாமனிதருக்கு என் நன்றி ❤

  • @jb19679
    @jb19679 11 месяцев назад +2

    மக்கள் திலகம் புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களின் சில பாடல்கள் அல்ல பல பாடல்கள் அனைத்தும் அற்புதம் அருமை நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் சகோதரி சூப்பர் ஹிட்ஸ் ஆல்பம்

  • @ibrahimmim360
    @ibrahimmim360 Год назад +5

    All songs nice 👌

  • @rajendran617
    @rajendran617 Год назад +3

    Super songs , heart touching.

  • @user-kr1bj9wc9l
    @user-kr1bj9wc9l Год назад +5

    பாடல்கள் தேர்வு அருமை, ஒலிப்பதிவு அருமை, நன்றிகள் பல,

  • @chandrikaraghunath614
    @chandrikaraghunath614 Год назад +2

    What wonderful songs while walking in the morning.Thanks a lot

  • @srinivasan-xd3xo
    @srinivasan-xd3xo Год назад +4

    ப்ரமாதமான கீதங்கள் நன்றி பல நண்பரே வாழ்க வளமுடன்

  • @rajasugaragam4089
    @rajasugaragam4089 Год назад +5

    MGR songs all my old memories thanks 🎉🎉🎉🎉🎉

  • @suriaprakasam3391
    @suriaprakasam3391 11 месяцев назад +3

    இனிய பாடல்கள் அனைத்தும் அருமை

  • @ramkumars3767
    @ramkumars3767 Год назад +3

    Super hit collection songs 🌹Congrats 🌻

  • @g.s.nandakumar8270
    @g.s.nandakumar8270 2 месяца назад +2

    மிகவும் அருமையான பாடல்களை பதிவு செய்யப்பட்டுள்ளது. நன்றி.

  • @ramalakshmi2234
    @ramalakshmi2234 10 месяцев назад +2

    Melodious songs.SUPER.👍

  • @sekarsumathi137
    @sekarsumathi137 Год назад +4

    Super

  • @yugamnews
    @yugamnews Год назад +7

    அருமையான பாடல்களை பதிவு செய்து வருவதற்கு நன்றி நன்றி

  • @gunavathyjayaraman5885
    @gunavathyjayaraman5885 Год назад +3

    Sooper

  • @solaismtnj42
    @solaismtnj42 Год назад +3

    SUPER

  • @sugavaneshwaran5332
    @sugavaneshwaran5332 Год назад +3

  • @michaelsoosai4209
    @michaelsoosai4209 Год назад +8

    All MGR songs super 👍
    Audio super 👍
    Thanks madam 🙏🙏

  • @sushmavare9811
    @sushmavare9811 Месяц назад +1

    Almost makkal thilagam songs are super hit

  • @mohamedjunaidrahamathulla1894
    @mohamedjunaidrahamathulla1894 Год назад +3

    A1 songs all benifit dilouq and i'am MGR Rasigan not forget

  • @sekarsumathi137
    @sekarsumathi137 Год назад +4

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gunavathyjayaraman5885
    @gunavathyjayaraman5885 Год назад +6

    👌👌

  • @thenappanmurugappan340
    @thenappanmurugappan340 Год назад +3

    இரவை இனிமை யாக்கும் பாடல்கள்

  • @jmohanasundari8501
    @jmohanasundari8501 Год назад +3

    Arumiyaana endrum marakka mudeyaadha paadalgal...

  • @kr.krishnan8436
    @kr.krishnan8436 Год назад +3

    All super songs are always green❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂🎉🎉😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @prakashr.3544
    @prakashr.3544 Год назад +4

    பதிவிட்டவர்க்கு நன்றி

  • @viviyanlouis2895
    @viviyanlouis2895 9 месяцев назад +2

    மக்கள் திலகம்,நடிகர் திலகம் பாடல்களை இனி எந்த ஜென்மத்தில் கேட்கப்போகிறோம்!!!

  • @venkateswarang8395
    @venkateswarang8395 Год назад +3

    Mihavum nanru👌👌

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Год назад +5

    பால்கோவா 👸

  • @madhavannethaji6572
    @madhavannethaji6572 Год назад +3

    Indha MQ seiyyira kodumaiya engey poi solluven...MGR ai kooda vittu vaikkaleye...!?😅

  • @bindumadhavanv847
    @bindumadhavanv847 Год назад +4

    I am basically a fan of MGR. Credit goes to Singer TMS, musicians.

  • @thiagarajanarumugam7126
    @thiagarajanarumugam7126 Год назад +3

    Please up lode shivaji ganesan song's please tq .🎉🎉🎉🎉

    • @dhanaprabhu
      @dhanaprabhu  Год назад

      ruclips.net/video/_qnxC-qq6r4/видео.html பதிவிட்டுள்ளேன்☝

  • @amruthalingamkrishnan-rk1ge
    @amruthalingamkrishnan-rk1ge Год назад +4

    ❤❤❤😊😊😊

  • @srk8360
    @srk8360 Год назад +31

    காலத்தை வென்ற தேவகானங்கள். நன்றி

  • @esterstephen3056
    @esterstephen3056 Год назад +4

    😊

  • @shankarduraisamy4677
    @shankarduraisamy4677 Год назад +3

    🎉

  • @ramalingam8350
    @ramalingam8350 Год назад +3

    All. Songs. Are. 916gold.

  • @chellappakrishnan1061
    @chellappakrishnan1061 Год назад +4

    காவியத் தலைவனின் காவியப் பாடல்கள்.

  • @rajum3272
    @rajum3272 6 месяцев назад

    ❤❤❤❤❤

  • @mubarrakapt2181
    @mubarrakapt2181 Год назад +2

    😢😢😮😮😮😮😮

  • @Velumani-vb8dt
    @Velumani-vb8dt Месяц назад +1

    K.velumani

  • @malaiaruvi350
    @malaiaruvi350 Год назад +6

    10 வயது பாலகனாக என்னை எந்த ஒரு செலவும் இல்லாமல் இப்பாடல்கள் மூலம் மாற்றியமைக்கு மிக்க நன்றி. தொடரட்டும் தங்கள் பணி. பாடல்களை பதிவேற்றம் செய்வதில் கடைபிடியுங்கள் இதே பாணி. அனைத்து பாடல்களும் அருமை என்பதில் இருவேறுபட்ட கருத்துக்களுக்கு இடமில்லை. ஆனால் album த்தில் கொடுத்திருக்கும் பாடல்களும் பதிவேற்றி இருக்கும் பாடல்களும் வேறு படுகின்றன. முதலில் இந்த தவறை சரி செய்வதுடன் மேற்கொண்டு இதுபோன்ற தவறுகள் ஏற்படாமல் இருப்பதில் கவனம் செலுத்துவது நல்லது.

    • @dhanaprabhu
      @dhanaprabhu  Год назад +1

      மன்னிக்கவும் எந்த பதிவுகள் என்பதை சுட்டிக் காட்டவும்.பாடல் வரிசை தான் மாறுமே தவிர பாடல் மாறாது என்று நினைக்கிறேன்..மாறியிருந்தால் மாற்றிக் கொள்கிறேன் ☺️🙏 சுட்டிக் காட்டியமைக்கு நன்றி 😊

    • @mohideenmasthan3395
      @mohideenmasthan3395 Год назад

      ​@@dhanaprabhuyyfy9zyytyyyyyyytfyyyfyyyyytfyfyytyyyfyytttyyytyyffyyyyytffyyyytyyyftfyyyyfyfyyyyfyfyytyytfttyytyyftyyfyytyyyyfyyyyyfyyytffftfyyyffytyyyfyyytyyffyytffyyyyyfyyyyfyyyyyyftyyfyyytftfffyyffyyttyttffyyyyyyyytfytytyttyyytfyfyyfyyyytyyyfyfyyytytyyyyffyytfftyyfytftyytyfytyyyyyyyyyyyyyyyyyyyyyfyyyyyytyyyfyttyyftfytyyytyyyffyyyyytyyyytyytyyyyyyyyyfyyfyyyffyyyytyyyyytyyytfytyyfyytyyytyytfyytyfyfyyyftyyyyytttyytyyyyyfyyyyyyfyttyfytyyyyytyyfyfyytyyyyfyyyyyyyfyyyyftftffytyyyyfyyyfyyttyyyyyyyyytyyyytyttytyyyyyyfyyyyyyfyyyyyffyffftfyftyyyyfyfyfyyyyfyyyyyffyyfyyyyfyyfyyyyyyyyffyttyytyyyfyyyyyttyyyyfftytfyytyyyyyfytyyyfyyyyfyyyftyyyyyyyyyyyyyyyytyytftftttyyyyyyyyyffyyfytyfyfftyfyffyyyyyfytyfttyyytttyyyyftyyyyfyyyytyffyyyyyyyyyyyftyyyffytyyytyyfyyyyyyyyfyyyyytyyyffyyyyyyyttytyyyytyyyyfyfyyyfyyyyyftytyyyyyyyyyyyfyyfytytyyyyyyffyyyyyyftfyyyyyyytyyyfytytyfytyfyyyyfyyytytfftytytfyyyyytfyytyyyyytyyyftyyyyyttytyyytyyytyyytyfttfyyyytyyytyfyyyyyfyyyyyytfftytyyyyttyyyftyffyytyttfftytyyyyyytyyttttytyyffyyyytfyyfyyyyyyftyyfyttfytytffyffyffyyffyyffyfyyyyyftyyyyyyyytyyyfyytfyffyyyyytyyyytyfyyyyyfttftyffyftytyffffyyyffyytyyyyyyyfyyyfyyyfyttytfytyyyyyyfyffffyftfyytfyyyyyyyytyyyyyyffyyyyfyfyfyyftttffyfyfttyyfytyttyyyytftfyytyyyytyyyyfyyyyyyfyyftyyfffyyyffyyyyytyfytyyyytyyfyyyfffyyytyyyytyyyfyyyyyyyyyytytyytyyffytyfyfyfyyyytyytyfyyytyfyyyyfyyyyyyfyyyyyyyftyyyffytfyytyyyyytfffyyyyyyyyytytytyyyfyyytffytyttfyyytyffyfyfyyyyfyyfyfyytyyytyyfyyyyyyyyyyfyfytyftyyytytffyyyyyyyfyyyyyyyyyyyfyffyyyyyytyyyytyyyfyytyyyyftyyyyyyyyyfyyyfyytyyytytyyyytyyyytyyttyyyyyyfyyyyyytfyyfyyyyyytfyffyyyyfyyyyyfftyytftyytyyytyyyyyyfyfyyyytyyytyyyyfftyyyyyfyyyyyyyyffyyyyfyfyyytyyyfyyfyyyyytyyyyyyyyfyyfyyyyyfyffyyfyyyyyyyyyyyyyyfyyyyyyyytyyyyyyyyfyyfyyyyyyfyyyyfyfyyyytffyyytyyyyyyyyytytyyyyyyyyyftyyyfyyyyfyfftyyyfyytytyyytfyyyyyyyyyyyyyfyfyyttfyfyyyyfyytyyyfftyytffyffyyyyyyyyfyyyyyyfyyyytyytyytyytyttyyyyyyyyyyyyyyfyyyyyytyyyyyyyfyyyftyyyytytyytyyyyyfyyftytyyyyyyyfyyytyyyyyfyyyyyyfyyyfyfyyyyyyyttttyyfyyyyfyyfyyyfytfyyyyyyyyyyyfyyfytyyyyyyyyytytyyyyyyytytyyyyyyyyyyyyyyyyG

  • @JenniJenni-xv4rj
    @JenniJenni-xv4rj 9 месяцев назад +1

    வாத்தியார்🖤🤍❤️

  • @esterstephen3056
    @esterstephen3056 Год назад +4

    Qqqq😂?

  • @gunavathyjayaraman5885
    @gunavathyjayaraman5885 Год назад +4

    Sooper

  • @gunavathyjayaraman5885
    @gunavathyjayaraman5885 Год назад +4

    Sooper

    • @dhanaprabhu
      @dhanaprabhu  Год назад +1

      Thank you ☺️🙏

    • @palaniappanmn6763
      @palaniappanmn6763 Год назад +1

      @@dhanaprabhu mgr பாடல்கள் அல்ல பாடங்கள் அத்தனையிம் பொக்கிஷங்கள்

    • @dhanaprabhu
      @dhanaprabhu  Год назад

      @@palaniappanmn6763 ☺✨🙏