இலங்கை வானொலி என்றாலே என்றும் மறக்க முடியாத நினைவுகள் தான் இலங்கை வானொலி நிறுத்தப்பட்டபோது வருத்தப்பட்டவர்களில் நானும் ஒருவன். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
என்றோ கேட்ட வை. அத்தனையுமே கேட்க கேட்க சலிக்காத இதயம்தொட்ட பாடல்கள் என்றால் மிகையாகாது. எல்லா பாடல்களும் தேடி தேடி தேர்ந்தெடுத்த முத்தான பாடல்கள். நான் மிகவும் ரசித்துக் கேட்டேன். நன்றிங்க ❤😊
❤❤ என்ன இருந்தாலும் அந்தக்காலம் " அந்தக்காலம்தான்யா" மீண்டும் வராதா மனம் ஏங்கத்தான் செய்கிறது (பழையகாலஉணவுமாறிவரும்போதுஇதுவும்மாறி இலங்கைவானொலி மிகவும் சந்தோஷமாகஇருக்கும்) ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அந்தக்காலமாக இப்பொழுதும் வாழலாம் நம்ம மனசுதான் காரணம் அதே மாதிரி சூழ்நிலை உருவாக்கிக்கொள்ள அன்று உபயோகித்த பொருட்களை உபயோகிக்கவும் உ.தா வண்டிக்கு பதில் சைக்கிள் செல்ஃபோனுக்கு பதில் ரேடியோ
🎉 என்னுடைய வயது 50 ஆகிறது நான் சிறுவயதில் பள்ளியில் படிக்கும்போது இலங்கை வானொலியில் பாடல்களை ரோட்டோரத்தில் நடந்து 😢😢 செல்லும்போது நின்று காத்திருந்து கேட்டு ரசித்த பாடல்களை கண்முன் நிறுத்தியது தங்களின் பதிவு சிறுவயது ஞாபகம் மறுபடியும் மனதில் வருகிறது பதிவுக்கு நன்றி மிகச்சிறந்த பதிவு பாடல்கள்
அன்று ரேடியோ வைத்திருப்பவர் பெரும் சொத்துக்காரர் (கெத்துக்காரர்..!!.).பாடல்கள் கேட்பவர்கள் புண்ணியம் செய்தவர்கள்.அடுத்து என்ன பாடல் வரும் என்ற படபடப்பு ஒரு கோடிக்குச் சமம்.பிடித்தபாடல் வந்துவிட்டாலோ உலகை வென்ற உணர்வு.இன்று எல்லாரிடமும் எல்லாமும் இருக்கிறது.ஆயினும் மனநிறைவு??
அன்று ஒரு சிறிய வானொலியை வைத்து விட்டு அதை சுற்றி இருந்து பாடல்கள் கேட்போம் அடுத்து வரும் பாடல் என்னவென்று பந்தயம் வைப்போம் . தற்சமயம் சொன்ன பாடல் வந்துவிட்டால் உலகத்தையே வென்ற உணர்வு அது ஒரு பொற்காலம் அனுபவித்தவர்கள் பெரும் பாக்கியசாலிகள்
என் வயது 64 ஒரு நண்பர் சொல்லியிருப்பது போல் மின்சாரம் இல்லாத கிராமத்தில் பேட்டரி ரேடியோவில் கேட்டவை நிலவின் ஒளியில் இலங்கை வானொலியுடன் அனுபவித்த இன்பங்கள் இப்போ ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் அந்த நாள் போல் இன்பமாய் இல்லையே நண்பனே
80கால கட்டத்தில் கேட்ட பாடல்கள்.. ஆனால் பழைய ஞாபகங்கள் கண்ணீருடன் கடந்த இவைகளை கேட்டேன் நன்பா.. ரொம்ப நன்றி 🙏🙏🙏. இந்த காலத்தில் எத்தனை நவீன வடிவமைப்பு செய்து தருகின்றனர் ஆனால் அந்த காலத்தில் மாதிரி இல்லை.. ரொம்ப ஞாபகம் தாங்க முடியாமல் இருந்தது 😢😢😢😢😢😢😢😢.
❤மிக அருமையான பாடல் தொகுப்பு இதில் கேட்ட அத்தனை பாடல்கள் எல்லாம் என் வாலிப பருவத்திற்க்கு அழைத்துச் சென்றது ❤இலங்கை வானொலி என் வாழ்க்கையின் ஓரு அங்கம் ❤ நன்றிகள் பல 🎉🌹💐🌹👏🌹👌👌👌👌❤❤❤❤
தற்போது எனக்கு வயது 51 நான் சிறுவனாக இருந்த அந்த காலத்தில் மின்சாரம் இல்லாத வீட்டின் வெளிப்புற நிலா முற்றத்தில் பேட்டரியால் இயக்கப்படும் வானொலிப் பெட்டியில இலங்கை வானொலியில் ஒளிபரப்பாகும் பாடலை கேட்டபோது அனுபவித்த குளிரையும் மனநிறைவும் இன்றைய நவீன ஏசி அறைகளிலும் ஹை ஃபை மியூசிக் சிஸ்டங்களிலும் அனுபவிக்க முடியவில்லை
மிகவும் ஊக்கம் தரும் கானங்கள் மனதில் ரணம் ஆற்றும்... பள்ளி கல்லூரி வாழ்க்கை பயணத்தை கடக்க இலங்கை வானொலி ஆற்றிய கலைச்சேவைகள் பசுமை. சகோதரி முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் மகிழ்வுடன்
எழுபதை நெருங்கும் எனக்கு அந்த காலத்து இனிமையான இலங்கை வானொலி அளித்த பாடல்களைக்கேட்டால் இனம்புரியாத மகிழ்ச்சி மற்றும் கண்ணீர் வருகிறது.அப்துல் ஹமீது ராஜேஸ்வரி ஷண்முகம் ராஜா மயில்வாகனன் போன்றோர் அறிவிப்புகளே ஆனந்தத்தை த்தரும்
Those born in 1960 s till 1970s are the last luckiest generation to enjoy such beautiful romance, innocent plain days, with no pressure of education or job, love of family members and decent love and romance. All now in 60 s and 70s , some alive , some dead . They are most blessed generation
Absolutely correct. I was born in 1956 July. As you admired, I myself would state that we are the luckiest persons to hear such melodious classic songs which are evergreen in our life.😂
எனக்கு 53 வயது சிறு வயதில் கேட்டு மகிழ்ந்து அந்த அநுபவம் தனி சுகம்... திரும்பி வராதா... என மனம் ஏங்கி தவிக்கின்றது மக்களே....இப்போது குடும்ப பாரம் என்பதால் எல்லாம் மேகமாக வேகமாக மறைகிறது... என்ன மாற்றம் நம் வாழ்க்கையில்....
அன்று மர்ஃபி ரேடியோவை வீட்டில் நடுவில் வைத்து குடும்பத்தினர் அனைவரும் (10 பேருக்கு மேல்) அமர்ந்து கேட்ட பாடல்கள் அனைத்தும் வைரங்கள். இன்றுவரை மறக்காமல் மனது அன்றைய காலத்தை நினைத்து அசை போடுகிறது. மனதில் அப்போது இருந்த சந்தோஷம் இப்போது இல்லை. கோடி கோடி யாககொட்டிக் கொடுத்தாலும் அன்று போல் மகிழ்ச்சி இன்று வராது.
எனக்கு இப்போது வயது 50 பூவண்ணம் பாடலில் வரும் ஷோபா நடிகை எனக்கு ரொம்ப பிடித்தவர் இந்த பாடல் கேட்குபோது என் மனது வலிக்கிறது அவர் இப்போது இருந்தால் சினிமா வேற laevel ஆகிஇருக்கும் ❤
என் பள்ளி பருவத்தில் எங்கள் வீட்டில் இருந்த மர்பீ ரேடியோவை வைத்து இலங்கை வானொலி சேவை மூலம் பாடல்கள் பக்திபாடல்கள் வோண்டர்லைட் சோப் விளம்பரம் அம்மணி பப்படம் விளம்பரம் மதரசாக்கள் இடையே நடக்கும் பள்ளிக்கூட போட்டிகள் என என் காதில் ரிங்காரமாக ஓடுகிறது
When I was in Tiruchirapalli,I used to listen the songs telecast on Ceylon Broadcasting Corporation from Monday to Friday only. On weekends SPB and Vanijayram occupy the days. Their voice and affectation style,I won't like it. AmRaja,PBS and TMS songs used to be telecaste between Monday and Friday. BH.Abdul Hameed telecast my favourite songs. Golden period.
1980-களில் ஒருசில வீடுகளில் மட்டுமே வானொலிப்பெட்டி இருக்கும்! இலங்கை வானொலியில் காலை 5.30 மணி முதல்10.00 மணி வரையிலும், மீண்டும் பகல் 12.00 முதல் 3.00 மணி வரையிலும், மாலை 4.30 முதல் 7.30 மணி வரையிலும் திரைப்பாடல்கள் ஒலிக்கும். கே. எஸ். ராஜா, அப்துல் ஹமீத், போன்ற தொகுப்பாளர்களின் தெளிவான குரல்வளம் கேட்கக் கேட்க இனிமையாக இருக்கும்!
நீங்கள் பல்லாண்டு நல்ல இருக்க நான் இருவனே வேண்டுக்கிறன் இந்த வாழ்க்கை இனி நம்ம போக முடியாது ஆனால் என்ன வார்த்தைகள் சொல்லறேதுனு தெரியல எனக்கு அவ்ளோ சந்தோசமா இருக்கு மனசு நேரிஞ்ச போச்சு
நன்றாக நடக்க, ஓட தெரிந்த என்னை, மீண்டும் கை பிடித்து அழைத்துச் சென்ற காலத்தில் கொண்டு சேர்த்து விட்டீர்கள். உங்களுக்கு என் சிரம் தாழ்ந்து நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்றெல்லாம் ரசிக்கத் தெரிந்தவர்களை மட்டுமே இலங்கை வானொலி நிலையத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளர்களாக நியமித்து அழகுபடுத்தி இருக்கிறார்கள், அந்தக் காலத்தில் உண்மையானவர்கள்....
அன்றெல்லாம் காலையில் எந்திரிக்கும் போதே மண்ணெண்ணெய் ஸ்டவ் வாடையில் தான் எந்திரிப்போம் எழுந்தவுடன் காலை கடன்களை முடிந்துவிட்டு பயோரியா பல்பொடியில் பல் தேய்த்துவிட்டு கருப்பட்டி காபி குடிப்போம்
இலங்கை வானொலி என்றாலே என்றும் மறக்க முடியாத நினைவுகள் தான் இலங்கை வானொலி நிறுத்தப்பட்டபோது வருத்தப்பட்டவர்களில் நானும் ஒருவன். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
நன்றி 😊
I travel to 80s n 90s
என்றோ கேட்ட வை. அத்தனையுமே கேட்க கேட்க சலிக்காத இதயம்தொட்ட பாடல்கள் என்றால் மிகையாகாது. எல்லா பாடல்களும் தேடி தேடி தேர்ந்தெடுத்த முத்தான பாடல்கள். நான் மிகவும் ரசித்துக் கேட்டேன். நன்றிங்க ❤😊
மிக்க நன்றி 😊✨
Ma❤
உண்மை
❤❤ என்ன இருந்தாலும் அந்தக்காலம் " அந்தக்காலம்தான்யா"
மீண்டும் வராதா மனம் ஏங்கத்தான் செய்கிறது (பழையகாலஉணவுமாறிவரும்போதுஇதுவும்மாறி இலங்கைவானொலி மிகவும் சந்தோஷமாகஇருக்கும்)
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அந்தக்காலமாக இப்பொழுதும் வாழலாம் நம்ம மனசுதான் காரணம் அதே மாதிரி சூழ்நிலை உருவாக்கிக்கொள்ள அன்று உபயோகித்த பொருட்களை உபயோகிக்கவும்
உ.தா வண்டிக்கு பதில் சைக்கிள் செல்ஃபோனுக்கு பதில் ரேடியோ
❤
🎉 என்னுடைய வயது 50 ஆகிறது நான் சிறுவயதில் பள்ளியில் படிக்கும்போது இலங்கை வானொலியில் பாடல்களை ரோட்டோரத்தில் நடந்து 😢😢 செல்லும்போது நின்று காத்திருந்து கேட்டு ரசித்த பாடல்களை கண்முன் நிறுத்தியது தங்களின் பதிவு சிறுவயது ஞாபகம் மறுபடியும் மனதில் வருகிறது பதிவுக்கு நன்றி மிகச்சிறந்த பதிவு பாடல்கள்
இதுதான் எங்கள் இலங்கை வானொலி நேயர் விருப்பம் 1970 1980 பாடல்கள் சூப்பர்
Thank you
Yes u r correct miss this காலங்கள் 😢😢😢😢😢😢😢😢😢💔💔💔💔💔💔
My birthday 1968 I am hearing this song
Many times
அன்று ரேடியோ வைத்திருப்பவர் பெரும் சொத்துக்காரர் (கெத்துக்காரர்..!!.).பாடல்கள் கேட்பவர்கள் புண்ணியம் செய்தவர்கள்.அடுத்து என்ன பாடல் வரும் என்ற படபடப்பு
ஒரு கோடிக்குச் சமம்.பிடித்தபாடல் வந்துவிட்டாலோ உலகை வென்ற உணர்வு.இன்று எல்லாரிடமும் எல்லாமும் இருக்கிறது.ஆயினும் மனநிறைவு??
😊🌺
Aamam
அன்று ஒரு சிறிய வானொலியை வைத்து விட்டு அதை சுற்றி இருந்து பாடல்கள் கேட்போம்
அடுத்து வரும் பாடல் என்னவென்று பந்தயம் வைப்போம் . தற்சமயம் சொன்ன பாடல் வந்துவிட்டால் உலகத்தையே வென்ற உணர்வு
அது ஒரு பொற்காலம்
அனுபவித்தவர்கள் பெரும் பாக்கியசாலிகள்
@@Apputhurei-qx3jd 😊✨
அதே உணர்வு என்னிடமும்
College daysku மறுபடியும் போகவேண்டும் என்ற ஆசையை தூண்டும் பாடல்கள் நம்மை இளமையாக feel பண்ணவைக்கும் பாடல்கள். Miss all the golden days.
என் வயது 63 . பழையபாடல்கள் பள்ளி பருவத்தை நினைக்க தூண்டுகிறது.
என் வயது 64 ஒரு நண்பர் சொல்லியிருப்பது போல் மின்சாரம் இல்லாத கிராமத்தில் பேட்டரி ரேடியோவில் கேட்டவை நிலவின் ஒளியில் இலங்கை வானொலியுடன் அனுபவித்த இன்பங்கள் இப்போ ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் அந்த நாள் போல் இன்பமாய் இல்லையே நண்பனே
என் அபிமான இலங்கை வானொலி மீண்டும் தமிழ்நாடு முழுவதும் ஒலிபரப்பவேண்டும என்பது அனைவரது விருப்பம்!
என்பள்ளிபருவத்தில்கேட்டபாடல்கள்
☺
பழையபாடல்
இரவுநேரம்
இலங்கைவானொலி
அப்பப்பா
சொர்க்கம்பக்கத்தில்
நித்தம்சந்தோஷம்
அதுபோன்றகாலம் இனிவரவேவராது
பதிவுசெய்தவை பரிமாறும் அன்பு நெஞ்சமே
மலர்களை தூவி
நன்றியாகிறேன்
நன்றி☺🌺
😊😊p😊😊😊😊😊p😊😊😊😊😊😊😊ppp😊pppp😊😊😊😊😊😊😊
Thankyou Brother Mr Sarangan
💯/💯...👌👌👍👍
அன்று இலங்கை ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபனம் என்ற பெயரில் ஒலிபரப்பிய பாடல்கள் அனைத்தும் அருமையாக இருக்கும் கேட்க கேட்க தித்திக்கும் மறக்குமா.....❤ என்ன
இலங்கை வானொலி பாடல்களோடு மட்டுமல்லாமல் அந்தக்கால நினைவுகள் அனைத்தும் வந்துவிட்டது நன்றி சகோதரி
வாணி அம்மாவின் பாடல் முதல் பாடல்! எனக்கு மிகவும் பிடிக்கும், நன்றி!🎉🎉🎉🎉🎉
80கால கட்டத்தில் கேட்ட பாடல்கள்..
ஆனால் பழைய ஞாபகங்கள் கண்ணீருடன் கடந்த இவைகளை கேட்டேன் நன்பா..
ரொம்ப நன்றி 🙏🙏🙏.
இந்த காலத்தில் எத்தனை நவீன வடிவமைப்பு செய்து தருகின்றனர் ஆனால் அந்த காலத்தில் மாதிரி இல்லை..
ரொம்ப ஞாபகம் தாங்க முடியாமல் இருந்தது 😢😢😢😢😢😢😢😢.
@@roshanthroshanth8833 ☺
❤மிக அருமையான பாடல் தொகுப்பு இதில் கேட்ட அத்தனை பாடல்கள் எல்லாம் என் வாலிப பருவத்திற்க்கு அழைத்துச் சென்றது ❤இலங்கை வானொலி என் வாழ்க்கையின் ஓரு அங்கம் ❤ நன்றிகள் பல 🎉🌹💐🌹👏🌹👌👌👌👌❤❤❤❤
எங்கள் குடும்ப வானொலியாகிய இலங்கை வானொலியில் ஒலிபரப்பிய பாடல்களனைத்தும் முத்துக்களே....
தற்போது எனக்கு வயது 51 நான் சிறுவனாக இருந்த அந்த காலத்தில் மின்சாரம் இல்லாத வீட்டின் வெளிப்புற நிலா முற்றத்தில் பேட்டரியால் இயக்கப்படும் வானொலிப் பெட்டியில இலங்கை வானொலியில் ஒளிபரப்பாகும் பாடலை கேட்டபோது அனுபவித்த குளிரையும் மனநிறைவும் இன்றைய நவீன ஏசி அறைகளிலும் ஹை ஃபை மியூசிக் சிஸ்டங்களிலும் அனுபவிக்க முடியவில்லை
Agree
கரெக்டா சொல்றீங்க சகோதரா!!
உண்மை❤
Yes yes
Yes bro
அருமையான பாடல்கள் பதிவு நன்றி
☺
பள்ளி பருவத்தில் திருநெல்வேலியில் இலங்கை வானொலியில் கேட்டு மகிழ்ந்த காலங்கள் மனதில் வந்தது.
😊
@@dhanaprabhu😊😊😊😊
Yes...65 yrs live in Tirunelveli..now, in Dharmapuri...
@@kanagarajank2227 😊
ஜென்சி அம்மாவின் பாடல்கள் அனைத்தும் அருமை புதுமை
☺🙏
கண்மூடிக்கொண்டு செவிக்குமட்டுமே வேலை கொடுத்தேன்.. அப்படியே அக்கால நினைவுகள்..அருமையான பாடல்கள்.. கண்களில் கண்ணீர்.. ஏதோவொரு நினைவுகள்.. நன்றி
சின்ன வயதில் புரியாது ஆனா ரொம்ப மனநிறைவு பாடல்கள் இப்ப புரியாது ஆனா மனநிறைவு இல்ல அப்பா அம்மா இல்ல சந்தோஷமேஇல்ல
Yes
தினமும் நான் ரசித்த தேன் சொட்டும் பாடல்கள்
☺
பழைய நினைவு உள்ள பாடல்களை மறுபடியும் புதுப்பித்து நேயர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉
நன்றி☺🌺
தம்மம்பட்டியில் மளிகை கடையில வேலை செய்யறப்ப அப்பொழுது கேட்ட பாடல்ரொம்ப நன்றி மா
Thammampatty?
Many villagers prefer new songs but not old songs. I wondered how the taste of the people got inferior.
@@ramakrisnan2117somu
Iam also near Ulipuram bro
மனதிற்கு அமைதி மற்றும் மகிழ்ச்சி தரும் பாடல்கள் நன்றி இலங்கை வானொலிக்கு❤❤❤
இலங்கை வானொலி பாடல் கேட்டு மகிழ்ந்த என் பள்ளி பருவம்.ஆஹா !
1987 ஆண்டு நான் சிறுவனாக இருந்த போது கேட்டு மகிழ்ந்த பாடல்கள் அந்த காலம் வசந்த காலம்
சித்திரை செவ்வானம் சிர்க்ககண்டேன். என் முத்தான முத்தம்மா, என் கண்ணான கண்ணம்மா........❤❤❤❤❤❤❤❤
இந்த பாடலை தொகுத்து வழங்கிய உங்களுக்கு நன்றிகள் 🙏🙏 🙏🙏🙏 god bless you 🙏🙏🙏🙏🙏
1968 birthday I am hearing this song many times so sweet
Brings back beautiful memories from my childhood teenage years from the '70s. Thank you. 🙏
மிகவும் ஊக்கம் தரும் கானங்கள் மனதில் ரணம் ஆற்றும்... பள்ளி கல்லூரி வாழ்க்கை பயணத்தை கடக்க இலங்கை வானொலி ஆற்றிய கலைச்சேவைகள் பசுமை.
சகோதரி முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் மகிழ்வுடன்
@@thirumalais8906 நன்றி
எப்படியும் பாதித்த தமிழ் சேவை இரண்டின் அந்தகால பாடல் கேட்ட நினைவுகள்.எப்படியப்பாமரப்பது.......நன்றிகள்....
அருமை அருமை யான பாடல்கள் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் நன்றி ❤❤❤❤❤
நன்றி 🙏😊
எம்மை எங்கோ சொல்ல முடியாத சந்தோஷத்திற்கு கொண்டு சென்ற தாங்களுக்கு நன்றி நன்றி
எனக்கு பிடித்த பாடல்களை போட்டதற்க்கு நன்றி😊
இனிமையான பாடல்கள் இலங்கை வானொலியின் சேவையில் இருந்து சூப்பர்
நன்றி 😊✨
Suber
❤❤❤❤
🤔❤birviyvny16wbjy
எழுபதை நெருங்கும் எனக்கு அந்த காலத்து இனிமையான இலங்கை வானொலி அளித்த பாடல்களைக்கேட்டால் இனம்புரியாத மகிழ்ச்சி மற்றும் கண்ணீர் வருகிறது.அப்துல் ஹமீது ராஜேஸ்வரி ஷண்முகம் ராஜா மயில்வாகனன் போன்றோர் அறிவிப்புகளே ஆனந்தத்தை த்தரும்
Those born in 1960 s till 1970s are the last luckiest generation to enjoy such beautiful romance, innocent plain days, with no pressure of education or job, love of family members and decent love and romance. All now in 60 s and 70s , some alive , some dead . They are most blessed generation
😊🙏
Very true 😊
Absolutely correct. I was born in 1956 July. As you admired, I myself would state that we are the luckiest persons to hear such melodious classic songs which are evergreen in our life.😂
Well said❤
நானும் நெல்லை மண்ணில் பிறந்த வளர்ந்தான் நீங்கள் சொன்னது போல் இனிமையான பாடல்கள் நீங்காத நினைவுகள்
☺️
அன்றைய இலங்கை வானொலியில் கேட்ட பாடல் களுக்கு அறிவிப்பாளர்களின் கலைநயத்துடன் செந்தமிழில் விவரத்துடன் தெரிவித்தவிதமும் அருமையாக இருந்ததை மறக்கமுடியாது
☺️🙏
எனக்கு 58 வயதாகிறது அப்பபா மறுபடியும் இளமை திரும்பியது போல் ஒரு நினைவு அருமை அருமை என்ன சொல்ல அவ்வளவு சந்தோஷமாக உள்ளது கவலை எல்லாம் எங்கோ போய்விட்டது
@@thennierpandalchennimalai567 ☺️
எனக்கு 53 வயது
சிறு வயதில் கேட்டு மகிழ்ந்து
அந்த அநுபவம் தனி சுகம்...
திரும்பி வராதா... என மனம் ஏங்கி தவிக்கின்றது மக்களே....இப்போது குடும்ப பாரம் என்பதால் எல்லாம் மேகமாக வேகமாக மறைகிறது...
என்ன மாற்றம் நம் வாழ்க்கையில்....
பல வருடங்கள் பின்னோக்கி அழைத்து சென்ற உங்களுக்கு நன்றிகள் ❤
☺️🙏
அன்று மர்ஃபி ரேடியோவை வீட்டில் நடுவில் வைத்து குடும்பத்தினர் அனைவரும் (10 பேருக்கு மேல்) அமர்ந்து கேட்ட பாடல்கள் அனைத்தும் வைரங்கள். இன்றுவரை மறக்காமல் மனது அன்றைய காலத்தை நினைத்து அசை போடுகிறது. மனதில் அப்போது இருந்த சந்தோஷம் இப்போது இல்லை. கோடி கோடி யாககொட்டிக் கொடுத்தாலும் அன்று போல் மகிழ்ச்சி இன்று வராது.
அனைத்து பாடல்களும் மிகவும் அருமை உங்கள் வலையோலி மேலும் வளர வாழ்த்துக்கள் 👌👌👌🌹🌹🌹🎤🎧🎷🎺🎸
மிக்க நன்றி☺
அனைத்து பாடல்களும் அருமையான அற்புதமான பாடல்கள் அருமை நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉
இலங்கை வானொலி சேவைய இனியாராலும் கொடுக்க முடியாது
Nice songs. Thank u. Ceylon radio was a part of my life in childhood days. Thanks expecting more songs from 70s
More in my channel playlist can listen and enjoy 🙂 thank you 😊🙏
.
அற்புதமான பாடல் கள் நன்றி🎉🎉🎉
1970-80 ல் பாடல் இடம் பெற்ற படம் பாடலை இயற்றியவர் இசையமைத்வர் பாடியவர்கள் என சொல்லி பிறகு பாடல் வரும் போது கேட்க எவ்வளவு இனிமை
😊
❤
We have lost the sweetest person who has been most respected in the Ceylon radio. Sitting in front of radio waiting for his pattuiku pattu.
இவைகள் வெறும் பாடல்களில்லை. பொக்கிஷங்கள்! எத்தனை யுகங்கள் கடந்தாலும், இறவா வரம் பெற்றவை. அளியா கானங்கள்🙏🙌
❤❤ அணைத்து பாடல்களும் மறக்க முடியாதவைகள்..
பாராட்டுக்கள்
எனக்கு இப்போது வயது 50
பூவண்ணம் பாடலில் வரும் ஷோபா நடிகை எனக்கு ரொம்ப பிடித்தவர் இந்த பாடல் கேட்குபோது என் மனது வலிக்கிறது அவர் இப்போது இருந்தால் சினிமா வேற laevel ஆகிஇருக்கும் ❤
Marakkamudiyatha Mihavum arumayana paadalhal.Canadavil irunthu ippothu ippadalhalai kedkumpoothu ayyo appadiye ennai oorukke alaiththuchchentru viddathu.nenje vediththuvidumpool irunthathu.appothu ennudaya school ninaivuhalum mattum 7 sahothara sahotharihaludan veeddil nadantha aththanai ninaivuhalum ninaikkayil kanneere varuhirathu.entrum ninaivuhaludan Ilankai vaanoli neenka idampidiththa ontru.entrum anbana
Vaalththukka Ilankai vaanolikku.😢😢❤❤❤
மீண்டும் இந்த மாதிரி நிகழ்வுகள் கிடைக்குமா?
அந்த காலம் இனி வாராது. இனிமையான நாட்கள்
Superb songs. Antha nall nyapagam Warukinrathu 😊😊😊😊😊❤❤❤👌👌👌👌👌👌👌🤝🤝🤝🤝🤝🤝🤝🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿
தேனி புலி ஒற்றையில் நாங்கள் கேட்டு ரசித்த பாடல்கள் இது
🌺☺🙏
எனக்கு 70வயதுநீங்கள்கேட்டவை பொங்கும்பூம்பனல்அந்தநாள்நனைவுவரூகிறது
70*80களில்தமிழகத்தைசேர்ந்த.ஒவ்வெருஉள்ளத்திலும்ஆறுதல்அழித்த.இந்தபாடல்கள்இளமைகாலங்களைமணதிரையல்வந்துசென்றதுவாழ்த்துக்கள்.
காலத்தால் அழியாத தேன் இசை❤
Beautiful Periods, Honey Songs, we have enjoyed it., but today generation?
☺
காற்றினிலே வரும் கீதம் பாடல் அருமை ❤❤❤
இலங்கை வானொலி இசை பியர்கள்ளுகு கிடைத்த ஒரு வரப் பிரசாரம்
மட்டக்களப்புபாலமீன்மடு இருந்துகந்தசாமி இடைக்கலாபாடல்அருமை
என் பள்ளி பருவத்தில் எங்கள் வீட்டில் இருந்த மர்பீ ரேடியோவை வைத்து இலங்கை வானொலி சேவை மூலம் பாடல்கள் பக்திபாடல்கள் வோண்டர்லைட் சோப் விளம்பரம் அம்மணி பப்படம் விளம்பரம் மதரசாக்கள் இடையே நடக்கும் பள்ளிக்கூட போட்டிகள் என என் காதில் ரிங்காரமாக ஓடுகிறது
When I was in Tiruchirapalli,I used to listen the songs telecast on Ceylon Broadcasting Corporation from Monday to Friday only. On weekends SPB and Vanijayram occupy the days. Their voice and affectation style,I won't like it. AmRaja,PBS and TMS songs used to be telecaste between Monday and Friday. BH.Abdul Hameed telecast my favourite songs. Golden period.
பாடல் கேட்டாலே நான் சிறுபிள்ளை ஆகி விடுகிறேன்
இலங்கை வானொலி அறிவிப்பாளர்.K.S.ராஜா..ராஜேஸ்வரி சன்முகம் இவர்களின்குரலில் ... ஒலிபரப்பு செய்யப் பட்ட பாடல்களை பதிவு செய்யுங்கள் சகோதரி.
👍🙏
Minnal vega Arivipalar K. S. Raja avatukku edaga Tmt. Rajeshwari Shanmugam pondra arivipalar indru namidiye illai avargal vazhangiya oliparuppu indrum nam nenjil pasumaiyaga ullathu.
Super pa Excellent sister
இலங்கை வானொலியின் வரலாரு திரும்பும்❤
இன்று கேட்டது அன்றுகேட்டதைவிட இனிமை இனிமை இனிமை அது என்றுமே இனிமை.
☺️🙏
Thank you.Miss all golden days
❤❤❤ அனைத்து பாடல் கள் சூப்பர்
Super songs and super collection
Very nice srilanka radio songs madam
எல்லா. பாடல்கலும். அருமை
1980-களில் ஒருசில வீடுகளில் மட்டுமே வானொலிப்பெட்டி இருக்கும்!
இலங்கை வானொலியில் காலை 5.30 மணி முதல்10.00 மணி வரையிலும், மீண்டும் பகல் 12.00 முதல் 3.00 மணி வரையிலும், மாலை 4.30 முதல் 7.30 மணி வரையிலும் திரைப்பாடல்கள் ஒலிக்கும்.
கே. எஸ். ராஜா, அப்துல் ஹமீத், போன்ற தொகுப்பாளர்களின் தெளிவான குரல்வளம் கேட்கக் கேட்க இனிமையாக இருக்கும்!
😊
Super very nice
@@SasiRathinakumar நன்றி 😊
Super Songs ❤
பாடல்கள்அருமைநன்றிமேம்.
Thank you ☺️
நீங்கள் பல்லாண்டு நல்ல இருக்க நான் இருவனே வேண்டுக்கிறன் இந்த வாழ்க்கை இனி நம்ம போக முடியாது ஆனால் என்ன வார்த்தைகள் சொல்லறேதுனு தெரியல எனக்கு அவ்ளோ சந்தோசமா இருக்கு மனசு நேரிஞ்ச போச்சு
நன்றாக நடக்க, ஓட தெரிந்த என்னை, மீண்டும் கை பிடித்து அழைத்துச் சென்ற காலத்தில் கொண்டு சேர்த்து விட்டீர்கள். உங்களுக்கு என் சிரம் தாழ்ந்து நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
மிக்க நன்றி 😊
வணக்கம் இலங்கை வானொலி என்றாலே சந்தோஷம் தானே எங்களுக்கும் ஒரு பாட்டு போடு வீர்கழா
@@NavamKamala நிச்சயமாக☺
அன்றெல்லாம் ரசிக்கத் தெரிந்தவர்களை மட்டுமே இலங்கை வானொலி நிலையத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளர்களாக நியமித்து அழகுபடுத்தி இருக்கிறார்கள், அந்தக் காலத்தில் உண்மையானவர்கள்....
Nice Songs and Voices Superb. Thank You Sir
My birthday 1969
My age 5 or 7 super rewind song🎉🎉🎉
😊
All the songs are very nice
அருமையான பாடல்கள்
அருமை அருமை 💐💐💐👍👍
அன்றெல்லாம் காலையில் எந்திரிக்கும் போதே மண்ணெண்ணெய் ஸ்டவ் வாடையில் தான் எந்திரிப்போம் எழுந்தவுடன் காலை கடன்களை முடிந்துவிட்டு பயோரியா பல்பொடியில் பல் தேய்த்துவிட்டு கருப்பட்டி காபி குடிப்போம்
☺
வாழ்க பல்லாண்டு சகோதரி என் தந்தை தாயுடன் வாழ்ந்த நாட்கள் நான் 1974ல் பிறந்தவன் வயது 50 நினைவுகள் மட்டும் தான் டா அம்மா . நன்றி 🙏
I remember listening to this songs in the '70s when I was growing up in South India.
😊
பாடல் தொகுப்பாளரின் முயற்சிக்கு பாராட்டுகள் பணி சிறக்கட்டும்
✨🙏
Very very nice .... Golden memories of ofcourse true .... thanks.
என் மனதை கவர்ந்த பாடல்
Melodious songs and Excellent music
அருமை...❤மனசு... லேசா ஆச்சு 🎉