இலங்கை வானொலியின் வர்த்தக ஒலிபரப்பு சேவையில் இருந்து 1970 பாடல்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • ஏரியிலே ஒரு: மதன மாளிகை 1976
    இசைm.b.சீனிவாசன்
    ஜனகனின் மகளை: ரோஜாவின் ராஜா 1976
    இசை எம்எஸ்வி
    நாள் நல்ல நாள்: பணக்கார பெண் 1976
    இசை v.குமார்
    காதல் விளையாட: கண்மணி ராஜா
    இசை msv
    பொன்னென்ன பூவென்ன: அலைகள்
    1973: இசை m.s.v
    கண்ணனை நினைக்காத: சீர்வரிசை 1978 இசை msv
    மணமகளே: 1976 காலங்களில் அவள் வசந்தம்.இசை: விஜயபாஸ்கர்
    பூவினும் மெல்லிய: கண்ணன் வருவான். இசை சங்கர் கணேஷ்

Комментарии • 382

  • @xavierpaulraj9504
    @xavierpaulraj9504 Месяц назад +14

    நானும் 70 ல் பிறந்தவன் இந்த பாடல்களை இலங்கை வானொலியில் தினந்தோறும் கேட்டு வளர்ந்த நாட்கள் நினைவுகள் வருகிறது என் கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது,,,,,,,,,,,?

    • @senthilkumaran8645
      @senthilkumaran8645 Месяц назад +2

      அது எப்படி‌ அனைவருக்கும் ஒரே மாதிரியான கனமான எண்ணம் .

    • @YuvavigneshYuvavigneshP
      @YuvavigneshYuvavigneshP Месяц назад +1

      நானும் எழுவதில் பிறந்தவன்

    • @user-Mukthafilms60
      @user-Mukthafilms60 Месяц назад

      ஆம்!

  • @boopathyarumugam660
    @boopathyarumugam660 Год назад +58

    நான் 8 ம் வகுப்பு படிக்கும்பொழுது பள்ளிக்கு செல்லும் வழியில் வானொலியில் கேட்ட அந்த இனிய நாட்கள் ஞாபகம் வருகின்றது நன்றி

    • @dhanaprabhu
      @dhanaprabhu  10 месяцев назад +1

      😊

    • @Circketman-t8h
      @Circketman-t8h 7 месяцев назад +3

      Yes iam also time machine iruntha antha kalathirkku poitu baralam iam madurai where r u

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Год назад +68

    இலங்கை வர்த்தக ஒலிபரப்பின் எல்லா நிகழ்ச்சிகளும் 70 85 வருடத்தில் என் உயிரோடு கலந்து ஏங்குகறது என் மனம் அந்த காலங்கள் மீண்டும் வராதா என்று என் அபிமான அறிவிப்பாளர்கள் என் தொப்புள் கொடி சொந்தங்களை நினைத்து என் மனம் அழுகிறது என் அன்பு இலங்கை தமிழ் சொந்தங்கள் தவறவிட்டேனை உங்களை 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @selvabala5443
      @selvabala5443 10 месяцев назад +4

      இலங்கை வானொலி பழைய பாடல் என்றும் மறக்க முடியவில்லை 🏀🏀🏀

    • @jasimaahamed2045
      @jasimaahamed2045 Месяц назад

      Touch mbl lae ceylon thenral fm lae kaetu mahilugal😊

    • @RKrishnanPillai
      @RKrishnanPillai 29 дней назад +1

      I also heard dis song in my childhood

  • @SelvarajR-u7f
    @SelvarajR-u7f Год назад +54

    காலை பொங்கும் பூம்புனல் முதல் இரவு இரவின் மடியில் வரை யாரும் ரேடியோ வை அமத்த மாட்டார்கள்🎉

  • @mr241360
    @mr241360 Год назад +80

    70 களில் பிறந்த நாம் அனைவரும் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்..
    70 மற்றும் 80 அழகான Golden years

    • @karthigakarthiga3742
      @karthigakarthiga3742 9 месяцев назад +3

      S true

    • @raashidahamed8925
      @raashidahamed8925 7 месяцев назад +5

      உண்மை சரியாக சொன்னீர்கள்

    • @syedabbas5593
      @syedabbas5593 4 месяца назад +2

      We can't forget those golden days dear friends. We get extra energy when we hear old songs

    • @akilasridhar2144
      @akilasridhar2144 2 месяца назад +1

      சத்தியமான உண்மை❤

  • @sivakumarnatarajasundaram4932
    @sivakumarnatarajasundaram4932 Год назад +32

    எங்கள் வீட்டில் பிலிப்ஸ் வால்வு ரேடியோ இருந்தது. பாட்டு தெள்ள தெளிவா இருக்கும். Old is gold.

  • @balasubramanisubramaniyam9004
    @balasubramanisubramaniyam9004 Год назад +31

    தேனினும் இனிய சுவை சொட்டும் பாடல்கள். இந்த பாடல்கள் வந்த காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் இதனுடைய முழுமையான வரிகள்.

    • @dhanaprabhu
      @dhanaprabhu  Год назад +2

      நன்றி 🙏😊

    • @SubramanianThanumurthy
      @SubramanianThanumurthy Год назад +3

      அருமையான பாடல்கள். நல்லா வாயைத் திறந்து பாடினார்கள். பின்னணி இசை பாடகர்களின் குரலை அமுக்கவில்லை. இசையும் பாடலும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்க இயலாது.❤❤

  • @anbunathan6589
    @anbunathan6589 4 месяца назад +17

    அந்த இளம் பருவம் திரும்பி வராதா என்று மனம் ஏங்கி தவிக்கின்றது. இறைவா அந்த காலத்தை திரும்பி கொடு என்று வேண்டுகிறேன்.

    • @palanisamya7324
      @palanisamya7324 3 месяца назад

      அவ்வாறே நானும் விரும்புகிறேன்

    • @SheelaNilachee
      @SheelaNilachee 6 дней назад

      நானும் தான்

  • @krishnasamy1825
    @krishnasamy1825 Год назад +26

    எனக்கு சிலோன் ரேடியோ பாடல்கள் கேட்டால் சிறுவயதில் ஓடி ஆடி விளையாண்டது நினைவுகள் அத்தனையும் வந்து விழும்!.என் சிறு வயதின் இனிய தருணங்கள்!.கண்ணில் நீர் வரவைக்கும் நினைவுகள்!.நான் murphy ரேடியோவில் சிலோன் பாடல்களை காலையில் இருந்து இரவு வரை வெவ்வேறு shortwave அலைவரிசையில் மாற்றி மாற்றி கேட்பது வழக்கம்.எத்தனை கோடிகளும் ஈடாகாது அந்நினைவுகளுக்கு!.

  • @indhukrishna8551
    @indhukrishna8551 7 дней назад +1

    67ல் பிறந்த நான் இந்த பாடல் கேட்டு மனதில் நின்ற காலம் 8th படித்தேன் ரோட் ல போகும் போது என் சித்தப்பா ஜவுளிக்கடை கடையில் ஸ்பீக்கர் மாட்டி ருக்கும் அதல கேட்ட எனக்கு அப்போ இருந்த அத்தனை பேரும் பூமியில் வர வேண்டும் என்று வரம் கேட்க கிறேன்

  • @anbuanbarasan3353
    @anbuanbarasan3353 Год назад +17

    பழைய பாடல்களின் தொகுப்பு ஒவ்வொன்றும் சோலையில் பூத்த மலர் கள் போல் வாசமாய் மனம் கமர்ந்தன உங்கள் தொகுப்புக்கு நன்றி அண்ணா அவர்களே 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊

  • @senthilkumaran8645
    @senthilkumaran8645 Год назад +73

    மீண்டும் இந்த காலம் வராதா என மனம் துடிக்கிறது❤

    • @baluchamychellam4255
      @baluchamychellam4255 11 месяцев назад +3

      மறுபடியும் வருவதற்கு வாய்ப்பு இல்லை. ஏங்கத் தான் முடியும். That's are our golden & unforgettable days.

    • @senthilkumaran8645
      @senthilkumaran8645 11 месяцев назад

      🎉🎉🎉🎉100%

    • @karthigakarthiga3742
      @karthigakarthiga3742 9 месяцев назад

      Mmmmm😢

    • @cutscenes7030
      @cutscenes7030 7 месяцев назад

      😢

    • @chezhianmuthiah4517
      @chezhianmuthiah4517 6 месяцев назад

      ❤❤❤

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Год назад +34

    இலங்கை வானொலி தமிழ்நாட்டின் மக்கள் வாழ்க்கையின் அங்கம்.அந்த சுகமான நாட்கள் இனி கிடைக்காது

    • @dhanaprabhu
      @dhanaprabhu  Год назад +1

      😊✨

    • @raveesella6052
      @raveesella6052 Год назад +3

      தமிழ்நாட்டின் நேயர்களுக்காக இலங்கை வானொலி தற்போது மீண்டும் காலையில் சில மணித்தியாலங்கள் ஒலிபரப்பாகிறது.

    • @velayudhama3547
      @velayudhama3547 3 месяца назад

      தற்போதும் cellon stations உள்ளதா தெரிந்தவர் கூறவும்!🙏

  • @user-dk8yh2nz7w
    @user-dk8yh2nz7w Год назад +24

    திரு. ஜெயச்சந்திரன் அவர்கள் பாடிய அற்புதமான பொன்னென்ன பூவென்ன அலைகள் திரைப்படத்தில் அமைந்த அற்புதமான அழகான கீதத்தை கேட்பதற்கு வழி கொடுத்த இலங்கை வானொலிக்கு பல கோடி நன்றிகள்.

  • @senthils258
    @senthils258 Год назад +21

    இலங்கை வான்(ஒலியை) ஒலிபரப்பை என்றுமே மறக்க முடியாது பாட்டை கேட்பதில் இருக்கும் சுகமே தனி அதை பார்ப்பதில் இருப்பதில்லை. செந்தில், B.A. Eral.

    • @dhanaprabhu
      @dhanaprabhu  Год назад +1

      உண்மை தான் மிக்க நன்றி 🙏😊

    • @jasimaahamed2045
      @jasimaahamed2045 Месяц назад

      Ilangae kootu thabanam pirahu sarvaethaesae vanoli ipothu thendral fm kaetu varhuren😊❤

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 17 дней назад

    பாராட்ட வார்த்தைகள் இல்லை. என் வயது 63. Remembering my golden days. Thank u somuch.

  • @alagarsamys8659
    @alagarsamys8659 9 месяцев назад +12

    முதல் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்த பாடலை கேட்கும் போது என் சின்ன வயதில் இலங்கை வானொலியில் கேட்டது போல் இருக்கு

  • @nellairami3901
    @nellairami3901 10 месяцев назад +17

    திருநெல்வேலி யில் பள்ளி பருவத்தில் இலங்கை வானொலியில் கேட்டு மகிழ்ந்த காலங்கள் இனி கிடைக்காது. நன்றி நன்றி

    • @RajKumar-vh4dh
      @RajKumar-vh4dh Месяц назад

      நான்சிறியவயதிகேட்டாபாடல்எனக்குதிருநெல்வேலி

  • @banumathiraghunathan1565
    @banumathiraghunathan1565 Год назад +14

    அருமை..அருமை..பிரமாதம்..இது போல் மகிழ்ச்சி என்னென்றும் இல்லை

  • @selvabala5443
    @selvabala5443 10 месяцев назад +10

    எனது அப்பா சிங்கப்பூர் போய் நார்மடி ரேடியோ வாங்கி வந்தார் அதில் இலங்கை வானொலி பாடல் அதில் கேட்டு மகிழ்ந்த அந்த நினைவுகள் என் மனதை வருடுகிறது🍅🍅🍅

  • @SheelaNilachee
    @SheelaNilachee 5 дней назад

    அனைத்து பாடல்களும் அருமை
    அதிலும் ஒன்று மணமகளே உன்
    மணவரை கோலம் என்ற பாடலை
    கேட்க்கும் போதெல்லாம் என்
    திருமண நாள் தான் நினைவில்
    வரும் மறக்க முடியாது அந்த
    இனிமையான நாட்களை

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 Год назад +11

    சில் சில் சப்தம் பின்னணி இசையில் இல்லாமல் இசை கருவிகள் மட்டும் கேட்க்கும் பாடல் பதிவு முறை கேட்க இனிமையாக உள்ளது.பழைய பாடல்கள் அனைத்தும் கேட்பது என்பது தனி சுகம்.உங்களை வரவேற்கிறோம்.

  • @ayyathuraimurugan4385
    @ayyathuraimurugan4385 Год назад +92

    MURPHY கம்பெனி ரேடியோ ஒன்று எங்கள் வீட்டில் வைத்திருந்தோம்.... குழந்தை ஒன்று வாயில் விரல் வைத்து கொண்டிருப்பதுபோல் படம் இருக்கும்.... மலரும் நினைவுகள்... நன்றி

    • @dhanaprabhu
      @dhanaprabhu  Год назад +2

      ✨☺️🙏

    • @manoharannallasamy
      @manoharannallasamy Год назад +1

      Same I had

    • @jahirhussain3703
      @jahirhussain3703 Год назад +3

      எங்க வீட்லயும்

    • @BalaKrishnan-ok7ir
      @BalaKrishnan-ok7ir Год назад +2

      My Father Purchased Same Radio At VGP Shop Fifty Years Back Evergreen Flashback

    • @krishnasamy1825
      @krishnasamy1825 Год назад +5

      Murphy ரேடியோ மேல்புறம் பச்சை லைட் ஆடுவது மற்றும் நீங்கள் சொன்ன குழந்தை கைவிரல் மறக்கமுடியாது!.

  • @gdevakumar5545
    @gdevakumar5545 Год назад +22

    நான் பிறந்தது 1971-ஆம் வருடம். இந்தப் பாடல்ககளையெல்லாம் கேட்டது லேசாக நினைவில் உள்ளது. ஆனால் அதைவிட நான் ரசித்தது இந்த கமெண்ட்டுகள்தான். ஒவ்வொருவரும் தமது இனிமையான நினைவுகளை அழகிய மொழியில் பகிர்ந்துள்ளனர். இலங்கை என்றாலே அந்தப் பாழாய்ப்போன போரின் அவலங்கள்தான் இப்பொழுதெல்லாம் நினைவுக்கு வருகிறது.

    • @dhanaprabhu
      @dhanaprabhu  Год назад

      நன்றி 😊✨

    • @VijayalakshmiChandraseka-lr4zp
      @VijayalakshmiChandraseka-lr4zp 10 месяцев назад +1

      Neenga solrathu pola inimaiyana nivaigalai pagirumpothu antha pala pona 2009 poruthan ninaivuku vanthu manathai varuthapada vaikirathu. Iam 1967

    • @jayalalkrishnamoorthy3542
      @jayalalkrishnamoorthy3542 5 месяцев назад +1

      நான் இன்றும் என்றும் இலங்கை வானொலி விசுவாசம் கொண்டவன்

  • @ranganathanb3493
    @ranganathanb3493 Год назад +15

    என் பத்தாம்வகுப்பு நாட்களில் வெளியான அருமையான பாடல்கள் "நினைவே சுகம்"..!!

    • @dhanaprabhu
      @dhanaprabhu  Год назад

      நன்றி 😊✨

    • @gopisn6154
      @gopisn6154 Год назад +2

      நினைவே சுகம். அருமை.

  • @sekarthangavel-xo2dq
    @sekarthangavel-xo2dq 22 дня назад +1

    நான் 25/09/1970ல் பிறந்தேன் இனிமையான காலம் இசை ராகம் அற்புதமான பொற்க்காலம்

  • @kbvkathir
    @kbvkathir Год назад +7

    நன்று மிகவும் நன்று..
    நாள் நல்ல நாள் பாடலில் சரணத்திற்கு இடையே வரும் இசை புதிதாக கேட்கிறேன்..😍😍😍

  • @danamdanam3241
    @danamdanam3241 Месяц назад +5

    நான் பாடல் ரசிக்க ஆரம்பம் ஆனதே இலங்கை வானொலி தான்

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan8310 Год назад +6

    சூப்பர் பாடல்கள்.. மலரும் நினைவுகள்.. இலங்கை வானொலி யின் ‌அமுத கானங்கள் என்றுமே அட்டகாசம் தான்.நடுநடுவே பிறந்த நாள் வாழ்த்துக்கள் வரும் இன்னும் அருமை தான்.அந்தக் காலங்கள் திரும்ப வராது..

  • @kanagas6770
    @kanagas6770 2 месяца назад +5

    லேசா முள்ளு நகர்த்தாலோ திசை மாறினாலோ ரேடியோ பாடாது .நான் மிகவும் வேதனை பாடுவேன்

  • @PunithamBaba
    @PunithamBaba 7 месяцев назад +4

    Ceylon Varthaka Savayene I'm LISTEN Starting At 6Years Old. FIRST Radio Station CEYLON RADIO STATION .NOW I'M THINKING ABOUT MY YOUNG AGE I'M LISTEN THIS THENRAL RADIO STATION AND CEYLON VARTHAKA SAVAYENE SONGS Are Very Best .Thanks Very much for All The Paneyalarkal

  • @ShanthiDinesh-xe7wx
    @ShanthiDinesh-xe7wx 9 дней назад

    இலங்கை வானொலியில் 70 டு 80களில் வந்த பாடல்கள் என்றும் நீங்காத நினைவுகளோடு

  • @krishnanstandardflowandtem1363
    @krishnanstandardflowandtem1363 7 месяцев назад +6

    சில நேரங்களில் signal குறையும் போது பாடல் சிறிது தூரம் சென்று volume குறைவாக கேட்டு மீண்டும் நன்கு கேட்கும். அதற்குள் நமக்கு ஏற்படும் அவஸ்தை சொல்லி மாளாது. அது ஒரு இனிய அனுபவம்.

  • @kamakshinagaraju6012
    @kamakshinagaraju6012 9 месяцев назад +5

    ஆஹா அந்த காலத்துல ரேடி யோ ஒன்றுதான் இருந்தது அதில் கேட்டுட்டே வேல செய்யறது ல உள்ள சந்தோஷம் இப்போ எத்தனை technology வந்தாலும் இதை கேட்டவுடன் தான் மனசு சந்தோஷமாயிருக்கு நன்றி

  • @sriraji9253
    @sriraji9253 Месяц назад +2

    அமைதியும் அட்டகாசமான பாடல்கள் நல்ல தெரிவுகள் நன்றி

  • @anbunathan6589
    @anbunathan6589 4 месяца назад +2

    அட்டகாசமான பாடல் தேர்வு கேட்க மிகவும் இனிமையாக உள்ளது. தேனமுத பாடல்கள் அனைத்தும். நன்றி நண்பரே🎉🎉🎉🎉🎉🎉

  • @mounissamyvaithy2229
    @mounissamyvaithy2229 29 дней назад +1

    அந்தகாலம்மிண்டும்வருமாஎன ஏங்கவைக்கிண்றது.நான்1966.பிறந்தேன்.இலங்கைவானொலிக்குநிகர்இந்த உலகில் வேரதும்இல்லை.மிண்டும்.அங்கிருக்கும்.ஆட்சியளர்கள்.பரந்தநோக்கத்துடன்.மிண்டும்ஒளிபரப்ப..வேண்டும்.

  • @ganeshsuresh9834
    @ganeshsuresh9834 10 месяцев назад +7

    மீண்டும் இந்த மாதிரி பாடல்கள் வராதா இப்பொழுது வரும் பாடல்கள் கேட்கும் படியாக வில்லை.

    • @dhanaprabhu
      @dhanaprabhu  10 месяцев назад

      😊

    • @krishnanstandardflowandtem1363
      @krishnanstandardflowandtem1363 7 месяцев назад

      வர வேண்டாம். அப்படி வந்தால் நம் பழைய நினைவுகள் நம்மை விட்டு வெகு தூரம் சென்று விடும்😢😢😢

  • @RajaKumar-ie6qr
    @RajaKumar-ie6qr 8 месяцев назад +8

    பழைய காலத்திற்கே சென்று விட்டேன் மறக்க வே முடியாது

  • @KS-hc4xj
    @KS-hc4xj 5 месяцев назад +6

    ஆசிய வானொலி சேவை.என் வாளிப வயதில் ஒரு அங்கமாக இருந்தது.இன்று ஏங்கி தவிக்கிறேன்.

  • @jb19679
    @jb19679 Год назад +3

    பாடல்கள் அனைத்தும் அற்புதமான இனிமையான பாடல்கள் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் 🍎🍎🌹🌹🌹🙏🙏

  • @PunithamBaba
    @PunithamBaba 7 месяцев назад +3

    Marakatha Varthaka Savayene Now I'm Thinking THAT I Am LISTEN THIS SONGS Now I'm LISTEN Very well .Thanks Very much for All

  • @balakrishnand9166
    @balakrishnand9166 Год назад +9

    என் இதயம் நிறைந்த பாடல்கள் ராகம் அர்ப்பணிப்பு ❤💗👌

  • @ssubramanian8693
    @ssubramanian8693 Год назад +11

    இலங்கை வானொலி அந்த காலதமிழகமக்களின் ஒரு அங்கமாக இருந்தது அருமை அருமை😅😅❤😅😅

  • @jagajeevanjeevan1214
    @jagajeevanjeevan1214 Год назад +9

    .
    Memories and memories.these songs takes us to real life we spent those days.never come in our life. The present generation has no life

  • @rajendranm64
    @rajendranm64 7 месяцев назад +2

    இலங்கை வானொலியில் கேட்டு மகிந்த பாடல்களை கேட்பது மனதுக்கு ஆறுதலாக உள்ளது!

  • @g.sutharshini
    @g.sutharshini 7 месяцев назад +2

    Ariyile oru kasmirroja super song thank you very much god bless you unkalukku

  • @srinivasaraghavan5527
    @srinivasaraghavan5527 Год назад +8

    பாட்டுக்கள் எல்லாமே அருமை.
    இசை அரசி என்ற பெயர் மிகவும் பொருத்தம்.
    சளைக்காமல் அத்துணை விமர்சனங்களுக்கும் தனித்தனியாக நன்றி கூறுவது உங்கள் நல்ல பண்பையும்நல்ல நாகரீகத்தையும் காட்டுகின்றன.
    வாழ்த்துக்கள் சகோ

    • @dhanaprabhu
      @dhanaprabhu  Год назад +1

      மிக்க நன்றி தங்களுக்கு☺🙏🌺

    • @hariharanramakrishnan5338
      @hariharanramakrishnan5338 Год назад +1

      அருமை

    • @usharangarajan4250
      @usharangarajan4250 Год назад +1

      மங்கல பாடல் ஒன்றே போதும் அற்புதம் ஆனந்தம் என்றால் மிகையாகாது

    • @dhanaprabhu
      @dhanaprabhu  Год назад

      @@usharangarajan4250 நன்றி 🙏😊✨

    • @dhanaprabhu
      @dhanaprabhu  Год назад +1

      @@hariharanramakrishnan5338 நன்றி 🙏😊✨

  • @washingtonjohn1673
    @washingtonjohn1673 Месяц назад +1

    மறக்க முடியாத பாடல் பசுமை நிழலாடும் ,மீண்டும் வராதா என்று நினைக்கிறேன்.நன்றி

  • @VaithiyalingamKumar
    @VaithiyalingamKumar 9 месяцев назад +7

    என்மனதை கவர்ந்தபாடல்கள் காலத்தால் அழியாத பாடல்கள் அறுமை.

  • @MdMd-bw7dp
    @MdMd-bw7dp 10 месяцев назад +2

    Ammadiyow semmmmma songs ninaiwugal yengo pogirathu .nalla rainy time la hot cup of coffee mmmmmmm superb superb. ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @g.sutharshini
    @g.sutharshini 7 месяцев назад +2

    Beautiful song thank you very much

  • @helenpoornima5126
    @helenpoornima5126 10 месяцев назад +3

    அருமை! நீங்க தொடர்ந்து குடுக்கலாமே !!!!!!!! அற்புதமானப்பாடல்கள்! நன்றீங்க ❤❤❤❤❤❤❤❤😂❤😂❤😂😊

    • @dhanaprabhu
      @dhanaprabhu  10 месяцев назад

      வழங்கிக் கொண்டிருக்கிறேன்☺️✨

  • @skumarskumar-jc6xp
    @skumarskumar-jc6xp Год назад +41

    இதே மாதிரி ரேடியோ எங்கள் வீட்டில் இருந்தது. மேல் வலது பக்கம் ஒரு பச்சை லைட் எரியும். இந்த லைட் எரிந்தால் தான் பாடும்.

    • @dhanaprabhu
      @dhanaprabhu  Год назад +1

      ☺🌺

    • @sakthiranganathanranganath6611
      @sakthiranganathanranganath6611 Год назад +3

      ஆமாம் அது வாழ்வு செட். அந்த வாழ்வு சூடானால் பாடும். மர்பி தயாரிப்பு வீட்டின் உள்ளே ஏரியல் கட்டி இருப்பார்கள்

    • @shenbagaraman5120
      @shenbagaraman5120 Год назад +4

      காலை 6 மணிக்கு வந்தே மாதரம் பாட ஆரம்பித்ததும் படுக்கையை விட்டு எழா விட்டால் அப்பா மக்கில் தண்ணி எடுத்து ஊத்துவார் ; என் பிள்ளைகளிடம் சொன்னால்....
      என்னது 6 மணிக்கே எழுப்புவாங்களா னு ஆச்சரியமா கேட்கிறாங்க 😅

    • @dhanaprabhu
      @dhanaprabhu  Год назад +1

      @@shenbagaraman5120 ☺️✨

    • @dhanaprabhu
      @dhanaprabhu  Год назад +1

      @@sakthiranganathanranganath6611 😊🙏

  • @user-ee3np1wn4y
    @user-ee3np1wn4y Год назад +14

    ஆஹா ஆரம்பமே அமர்க்களம் ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா....மனதை மயக்கும் மேதை எம்.பி.ஶ்ரீனிவாசனின் இசையில்..❤❤❤

    • @dhanaprabhu
      @dhanaprabhu  Год назад +1

      🌺🙏

    • @noyaljesuthasan7945
      @noyaljesuthasan7945 Год назад +1

      😊

    • @pandianpadamneetidevandas496
      @pandianpadamneetidevandas496 8 месяцев назад

      தமிழர்கள்
      பொழுதுபோக்கு
      வானொலி
      என்றால்
      அதில்
      மனம் முழுவதும்
      நிறைந்திருப்பது
      இலங்கை
      வானொலிதான்

  • @masilamanicharlesraj1285
    @masilamanicharlesraj1285 Год назад +3

    Enna Arumaiyaana paadalgal Mathiyai Marakkachaiyum paadalgal Arputham Vazhththukkal pathivittavarkku Mikka Nantri❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @swaminathandwadha2912
    @swaminathandwadha2912 Год назад +4

    Superb songs. Thanks for sharing.🎉🌹🌹🌹🌹🙏

  • @palanisamya7324
    @palanisamya7324 Год назад +4

    தேனினும் இனிய சுவையான பாடல்கள். தொகுத்தவருக்கு நன்றி.

  • @s.r.balasubramanianramakri3497
    @s.r.balasubramanianramakri3497 Год назад +7

    We were in coonoor and listening these songs during 1963 till 1969 when we moved to chennai . I was 12 years old and we had Usha valve set radio. Excellent memories

    • @dhanaprabhu
      @dhanaprabhu  Год назад

      ☺️✨

    • @R_Subramanian
      @R_Subramanian 9 месяцев назад

      நான் 1977 - 1979 இரண்டு வருடம் குன்னூரில் படித்தேன் மறக்க முடியாத ஊர் குன்னூர் அதன் பிறகு சென்னை வந்து விட்டேன்

  • @rajasekar6224
    @rajasekar6224 7 месяцев назад +9

    இலங்கை ரேடியோவில் பாடல்கள் கேட்டு வாழ்ந்த நாட்கள் மறக்கமுடியாதவை

  • @thiruannamalaimayilvahanan8840
    @thiruannamalaimayilvahanan8840 9 месяцев назад +1

    Cute collection of evergreen songs of the golden 1970s❤..Loving it.. Got transported back to my lovely childhood days😊

  • @LakshmananK-ez2th
    @LakshmananK-ez2th Год назад +7

    இலங்கை வானொலியில் அற்புதமான பாடல்.... சூப்பர் வாழ்த்துக்கள்

  • @selvarajselvaraj3146
    @selvarajselvaraj3146 8 месяцев назад +3

    அன்று அந்த இலங்கை வானொலி நிலையம் மாலை நான்கு மணிக்கு எங்கள் ஊர் பஞ்சாயத்து ரேடியோவில் கேட்டு மகிழ்ந்த காலம் மறக்க முடியவில்லை இனி அந்த நாட்கள் வருமா?

  • @user-fl8xs5rh2t
    @user-fl8xs5rh2t Месяц назад +2

    இப்ப என்னையா புளுடூத் மொம்மரி கார்டு பென் டிரைவ். அந்த காலகட்டத்தில் இருந்த வானொலி📻 க்கு ஈடாகுமா . அதை அனுபவித்து உணர்ந்த 60 70 கிட்ஸ் என்றும் கொடுத்து வைத்தவர் கள்❤🎉🎉மறக்க முடியுமா இலங்கை வானொலியில் குரல் ஒலித்த அப்துல் ஆ மீது கே. எஸ். ராஜா. அந்த உச்சரிப்பு எவருக்கும் வராது❤❤❤

  • @manimozhimani2978
    @manimozhimani2978 9 месяцев назад +4

    வீட்டுக்கு வீடு வானொலி பெட்டி அருகே அமந்திருக்கும் அனைவருக்கும் எமது அன்புவணக்கம் இப்படி ஆரம்பிப்பார் கே எஸ் ராஜா இப்போதுகேட்பதுபோல் இருக்கிறது என் வயது இப்போ 63..1969to1985வரை இலங்கை வானொலி வானொலி தமிழகத்தை கட்டி போட்டு வைத்து வைத்து இருந்தது என்றால் மறுக்க முடியாது

  • @vijayaramji6358
    @vijayaramji6358 4 месяца назад +1

    70 to 80 kids are really lucky peoples. Very happy to hear these songs.

  • @BhuvanaBalakrishnan-l4m
    @BhuvanaBalakrishnan-l4m 25 дней назад +1

    Thanks for taking me to my school days

  • @ramachandrankrishnan7681
    @ramachandrankrishnan7681 Год назад +2

    What a collection. My memories went back to my school days. Much appreciated. Keep it up

  • @nageswarynageswarynageswar3146
    @nageswarynageswarynageswar3146 4 месяца назад +3

    மதுரை தங்கம் தியேட்டரில் பார்த்தேன் அருமை🎉🎉🎉

  • @lathas359
    @lathas359 Месяц назад +2

    அனைத்து பாடல்களும் அருமை

  • @balakrishnan3702
    @balakrishnan3702 Год назад +3

    All song very sweet
    Nannanai ninaigatha naal illaiye very nice.
    P. Balakrishnan, navalur, thalaivasal. Tk salem

    • @dhanaprabhu
      @dhanaprabhu  Год назад

      அருமையான பாடல் 🙏✨😊

  • @srk8360
    @srk8360 Год назад +4

    அற்புதமான தரவுகள்.
    ஆரம்பமே. கலக்கல்ஸ்..👌👌
    நன்றி இசையரசி..தலைப்பும்
    முகப்பில்இருக்கும்
    புகைப்படமும் அற்புதம்.
    👏👏👏👏👏💜💞😀

  • @raashidahamed8925
    @raashidahamed8925 7 месяцев назад +3

    எல்லாம் தேனமுது ! நன்றி உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை.

  • @dhanaprabhu
    @dhanaprabhu  Год назад +3

    இலங்கை வானொலியின் வர்த்தக ஒலிபரப்பு சேவையில் நேயர் விருப்பம் 🎧☘️ ruclips.net/p/PLlxqYWVIwqKQjmdLWxVKPvqXMyV2GEUtz

  • @chandruthiraviam8320
    @chandruthiraviam8320 Год назад +13

    U M S value radio எங்கள் வீட்டில் 1970ல் நான்8ம் வகுப்பு படிக்கும் போது வாங்கியது 1982 வரை நன்றாக பாடியது
    இலங்கை வானொலி நிலயத்தை மறக்க முடியாது

  • @kamalasekaranmunuswamy8993
    @kamalasekaranmunuswamy8993 7 месяцев назад +2

    இலங்கை வானொலியில் 1970 மற்று1980. ஒலிபரப்பு ஆகும் அனைத்து பாடல்களும் இன்னும் மனதை விட்டு விலகாத நினைவளைகள்

  • @ranganathanb3493
    @ranganathanb3493 Год назад +4

    நெஞ்சார்ந்த நன்றி..♥️💯👌👌👌

  • @guruguhan4260
    @guruguhan4260 Год назад +3

    👏guru guhan Trichy
    Lovely and fantastic Evergreen songs.

  • @chezhianraju
    @chezhianraju 2 месяца назад +2

    70 களின் குழத்தை நான் என்பதில் பெருமிதம்...

  • @maheswarivasudevan5244
    @maheswarivasudevan5244 10 месяцев назад +4

    இங்கிலாந்து நாட்டின் தயாரிப்பு வானொலி பெட்டியின் பெயர் நேசனல் எக்கோ.
    இதில் தான் நான் முதலில் பாடல் மற்றும் செய்திகள் கேட்டேன்.
    அந்த பாடல் அனைத்தும் இனிமை.இளமை.வளமை.அருமை.வலிமை.புதுமை.

  • @cselvaraj4912
    @cselvaraj4912 8 месяцев назад +3

    இலங்கை வர்த்தக ஒலி பரப்பில் வலம் வந்த பாடல்கள் அனைத்தும் காலத்தால் அழிக்க முடியாது

  • @kbvkathir
    @kbvkathir Год назад +8

    இலங்கை வானொலியில் வரும் நிகழ்ச்சிக்கான ஆரம்ப இசையினையும் சேர்த்து தந்தால் மேலும் சிறப்பாக இருக்கும்

    • @dhanaprabhu
      @dhanaprabhu  Год назад +1

      மேலும் பல பதிவுகள் உண்டு☺ruclips.net/p/PLlxqYWVIwqKQjmdLWxVKPvqXMyV2GEUtz
      ☝☺✨

  • @kannanraghunathan2059
    @kannanraghunathan2059 Год назад +3

    First song ..Aaha😱😱😱 Throwback memories 😊😊🙏🎉🌺🌹

  • @badushabadusa3731
    @badushabadusa3731 9 месяцев назад +3

    ஒவ்வொரு பாடல்களில் இடையே சிலவசனங்களும் பேசுவார்கள் அதை கேட்டுக்கொண்டே இல்லத்தரசிகள் டீ க்கு சக்கரை போடாமலும் மறந்துவிடுவார்கள் இன்று நினைத்தாலும் மனம் அலை மோதுகிறது

  • @kbvkathir
    @kbvkathir Год назад +8

    ஆரம்ப பாடலே அற்புதமான.....

  • @lalithabailalithabai9351
    @lalithabailalithabai9351 4 месяца назад +3

    பெளர்னமிதினத்தில்இரவு
    நிலவுதொடர்பானபாடல்கள்கேட்க்ககேட்க்க
    பேரானந்தமயிருக்கும்
    வர்னணையாளர்ராஜா
    குரலும்இனிமையாக
    இருக்கும்.

  • @mahendranmahendran9898
    @mahendranmahendran9898 Год назад +5

    ஆஹாஅருமம என்54வயதில்
    பழையபாடல்கள்
    பாடல்வரிகள்ஞாபகம்
    வருகிறது

  • @noushadabdul4803
    @noushadabdul4803 4 месяца назад +4

    Marakkamudiyaatha alahiya atputhamana anthakaala eththanayo ninaivuhal.👌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @kirijonasudaram2909
    @kirijonasudaram2909 Год назад +7

    We too had a small radio, I could study my lessons only by listening to the radio songs ,it was my habit .🥰👆💜🙏

    • @dhanaprabhu
      @dhanaprabhu  Год назад

      Amazing.it was my habit also.so nice thank u🙏☺🌺

    • @jasimaahamed2045
      @jasimaahamed2045 Год назад +1

      Nanum pocket radio lae kaekuren

    • @dhanaprabhu
      @dhanaprabhu  Год назад

      @@jasimaahamed2045 ☺️👍✨

  • @kirubaikumarir6439
    @kirubaikumarir6439 9 месяцев назад +4

    அலைகள் super ஜெயசந்திரன்பாடல்

  • @udhayakumarveerapan4317
    @udhayakumarveerapan4317 10 месяцев назад +3

    இலங்கை வானொலியில் தமிழ்ச்சேவை 2 ல் அந்த காலத்தில் பாடல்கள் நிகழ்ச்சிகள் எல்லாம் அருமை யார் கண் பட்டதோ என்று சொல்லி நொந்து கொள்வதை தவிர வேறு என்ன செய்ய வருமா அந்த காலம்?

  • @shailabanu1255
    @shailabanu1255 Год назад +3

    சூப்பர் மிகவும் நல்நல்ல பாடல்கள்❤

  • @pandiank14
    @pandiank14 Год назад +2

    Arumaiyana song selection awesome congratulations 🎉

  • @SasiKumar-iv4pf
    @SasiKumar-iv4pf 6 месяцев назад +3

    All song super 👌🏽👌🏻👌🏿

  • @kothandamkrishnan7445
    @kothandamkrishnan7445 Год назад +4

    சூப்பர்👌👌👌👌

  • @user-cg2ub2se7b
    @user-cg2ub2se7b 8 месяцев назад +3

    நல்ல பாட்டுக்கள் ❤

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 5 месяцев назад +1

    Aaha 78il ippadal FAMOUS
    SIVAKUMAR nadiththathu ARUMAI!

  • @michaelsoosai4209
    @michaelsoosai4209 Год назад +1

    70's hits very super 👍
    Audio nice 👍
    Thanks madam 🙏🙏

  • @ashokbabu4184
    @ashokbabu4184 6 месяцев назад +4

    இலங்கை வானொலி தான் என் முதல் காதலி

  • @banumathykrish7710
    @banumathykrish7710 10 месяцев назад +1

    Superb collection. Enchanting voice.