Viswanathan-Ramamoorthy & P. Susheela - Top 15 Songs | Kannadasan | Vaali | Audio Jukebox | Tamil

Поделиться
HTML-код

Комментарии • 441

  • @mohanr6831
    @mohanr6831 Месяц назад +9

    எத்தனை முறை கேட்டாலும் நாம் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்கள் இவை இன்றைக்கு வரக்கூடிய பாடல்கள் ஒருமுறை கூட கேட்பதற்கு நாகரீகம் மட்டும் இருக்கிறாரு இதுதான் உண்மை

  • @tamilclips9150
    @tamilclips9150 3 дня назад

    These songs and voice are addicted to our hearts from small days salute to p suseela mam.❤m S V ❤ and Kannada San sir❤❤❤ from imtiaz Sri Lanka Colombo

  • @t.r.veeraraghavan7856
    @t.r.veeraraghavan7856 2 года назад +3

    மன அமைதி வேண்டுவோருக்கான அருமையான பாடல்களின் தொகுப்பு.

  • @kilonasmile5919
    @kilonasmile5919 Год назад +2

    Luv uuuuuuuuuuuuuuuuuu susila Amma. ❤️❤️❤️

  • @thiyagarajanchinnathambi4761
    @thiyagarajanchinnathambi4761 3 года назад +10

    அத்தனையும் இனிமையான பாடல்கள். தனிமையில் இருபவரை என்றும் வாழ வைக்கும் பாடல்கள்.

  • @shanmugamk5887
    @shanmugamk5887 2 года назад +6

    சுகமான ராகங்கள் தந்த வலிநிறைந்த இன்ப நினைவுகள் நினைத்தாலும் திரும்ப அழைக்கமுடியாதபடி நம்மைவிட்டுப் பிரிந்துசென்ற நமது பாச உறவுகள்

  • @dharmakkans3289
    @dharmakkans3289 Месяц назад +2

    I enjoyed all these songs when radio ceylon is the only source of tamil moviesongs

  • @g.dakshinamoorthy4464
    @g.dakshinamoorthy4464 2 месяца назад +2

    விஸ்வநாதன் ராமமூர்த்தி இசைவெள்ளத்தில் நீந்த சொல்கிறது

  • @shanmugamk5887
    @shanmugamk5887 2 года назад +4

    தமிழ் மொழி வளர்ச்சிக்கு உதவும் அனைத்து திரையுலக பிரபலங்களுக்கும் இசை கலைஞர்களகளுக்கும் அடியேனின் அன்புகலந்த நன்றி தமிழ்த்தாயின் சார்பாக

  • @saranghapaanishanmugam1215
    @saranghapaanishanmugam1215 5 месяцев назад +1

    these are evergreen hits.suseela madam's all time hits.nowadays we cannot expect these types of songs

  • @g.dakshinamoorthy4464
    @g.dakshinamoorthy4464 Месяц назад +22

    சுசிலாவின் தேனிசை விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் தேன் வந்து பாயுது காதினிலே

    • @subbaiyansubbaiyan6291
      @subbaiyansubbaiyan6291 Месяц назад

      p pp😅😅😅😅pp😅😅😅😅😅😅😅😅ppp😅😅😅😅p😅😅p😅😅😅😅p😅😅pp😅p😅😅p😅p😅😅😅😅p😅p😅😅ppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp000ppppppppp0ppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp0ppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp

    • @krchinnappalani2800
      @krchinnappalani2800 19 дней назад

      00ppOK

  • @user-os9wi5gn9o
    @user-os9wi5gn9o 5 месяцев назад +8

    எனக்கு வயது 62 என் வாலிப வயதில் சுசிலா அவர்களின் குரலுக்காகவேஅன்றைய நடிகைகலைரசித்தேன் ஜி

  • @mohanr6831
    @mohanr6831 Месяц назад +3

    எந்தக் காலத்திலும் எத்தனை வயதானாலும் எப்பொழுதும் கேட்டுக் கொண்டே இருக்கக்கூடிய அருமையான பாடல்களை தந்திருக்கிறார்கள் பி சுசீலா எம் எஸ் சி கண்ணதாசன் இந்த மூவர் கூட்டணி

  • @tamilclips9150
    @tamilclips9150 3 дня назад

    Yes this video is the original p suseela mam s voice ❤❤❤ and some videos are uploaded saying p suseela mam s voice cannot believe.music is also replayed voice is completely different ❤why Indian music 🎵 society waiting just from imtiaz Sri Lanka Colombo ❤❤❤❤

  • @chandranerer1255
    @chandranerer1255 2 года назад +7

    Evergreen classic melodious songs of P.Susheelamma .Best wishes Amma

  • @boopathyvijayan3179
    @boopathyvijayan3179 11 дней назад +1

    Super songs

  • @s.karthikeyansethu8543
    @s.karthikeyansethu8543 2 года назад +7

    எம் எஸ் வி, பி எஸ், பாடல்கள் பாடிய காலத்தில் நாம் கேட்டு வாழ்ந்தோம் என்பது பெருமை எல்லாம் இசைகளும், பாடல்வரிகளும், பாடியவர்களும் அருமை, அருமை, அருமை தேவாமிருதமாகயுள்ளது

  • @mohanr6831
    @mohanr6831 Месяц назад +1

    ஒவ்வொரு பாடலிலும் கருத்தாழமிக்க கருத்துக்கள் புரிந்து இருக்கிறது

  • @sudhavelautham6091
    @sudhavelautham6091 11 месяцев назад +3

    அழகான பாடல்வரிகள் அருமையான இசை இனிய குரல் கேட்க கேட்க இனிமை சொல்வதற்கு வார்த்தை இல்லை

  • @chadaramjaganmohanrao3393
    @chadaramjaganmohanrao3393 Год назад +5

    what a mesmorising voice of P.SUSEELAMMA THE SINGING LEGEND..No singer can catch her melody voice.. p.suseela real singing bharatharatna...WHY BHARATARATNA AWARD..LOW VOICE LATHA GOT BHARATA RATNA..

    • @Mani.Govindan
      @Mani.Govindan Год назад +1

      You are right. No match can be found before Sushila Amma. We can definitely say Bharataratna award will get pride if it is given to her. More than that she is staying in our heart as kalaivani as we hear her songs with great interest and get peace. All the relations reach us daily through her songs. Not to worry for the award. She is above the awards

    • @chadaramjaganmohanrao3393
      @chadaramjaganmohanrao3393 Год назад

      @@Mani.Govindan yes your reply is EXCELLENT..Daily we are listening p.suseelamma melody voice and songs..

  • @venkatesana.d1506
    @venkatesana.d1506 Год назад +1

    Viswanathan Ramamoorthy duo are the best composers of the century.very clear and perfect orchestration can be felt in every song of them.
    P.suseela is an unique and flawless singer.

  • @shanmugamk5887
    @shanmugamk5887 2 года назад +6

    பாடகர்களும் கவிஞர்களும் திட்டமிட்டு தோன்றுவதில்லை அது காலத்தின் கட்டாயம் இறைவன் ஆசீர்வாதம்

  • @tamilselvi3034
    @tamilselvi3034 3 года назад +7

    P.susheelamma should be awarded Bharat Ratna. Any govt. Whether rsmilnafu or andhra ,please recommend her for award. She deserves it.

  • @mohanr6831
    @mohanr6831 Месяц назад

    விஸ்வநாதன் ராமமூர்த்தி பி சுசீலா டி எம் சௌந்தரராஜன் கண்ணதாசன் இந்த குழுவினரால் வந்த அத்தனை பாடல்களும் காலத்தினால் அழிக்க முடியாத அற்புதமான பாடல்கள் ஒவ்வொரு பாடல்கள் இசையும் நம் எண்ணத்தை கிளறக் கூடியவை

  • @shanmugamk5887
    @shanmugamk5887 2 года назад +1

    பாசம் உள்ள உறவுகளே நல்ல பண்புள்ள இதயங்களே இனி எப்படி காண்பேனோ நானும் எவ்விதம் உங்களைச் சேர்வேனோ

  • @bennycharles3214
    @bennycharles3214 11 месяцев назад +3

    Superb Voice and Superb Collection 🎉🎉🎉🎉🎉🎉

  • @anaghas773
    @anaghas773 3 года назад +9

    ആഹാ.. ഞാൻ കേൾക്കാൻ വളരെ കൊതിച്ചിരുന്ന പാട്ടുകൾ!..എ०. എസ്. വി., കണ്ണദാസൻ, സുശീലാമ്മ എന്നീ ८പതിഭാശാലികൾ തീർത്ത സ०ഗീതചരി८തത്തിലെ മുത്തുകൾ!..

  • @kambur1olakkur257
    @kambur1olakkur257 3 года назад +2

    Super old songs all my favourite songs

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 3 года назад +5

    ப௱ர்த்த ஜ௱பக ப௱டலில் நடித்த சொளக௱ர் ஜ௱னகியின் நடிப்பு அட்டக௱சம்,அப்ப௱டலுக்கு குரல் கொடுத்த சுசீல௱ அவர்களின் குரல் இனிமை.

  • @geethaseshadri9549
    @geethaseshadri9549 10 месяцев назад

    Superb collection panjanayil kaatru varum thookam varadu ovoru murayum very madiri paadi iruppar yaaralum avarai madiri paada mudiyadu great great singer kuyil suseela amma

  • @selvamaryjoseph410
    @selvamaryjoseph410 6 месяцев назад +5

    நினைக்கத் தெரிந்த மனமே எனக்கு பிடித்தமான பாடல்

  • @nagoormeeranjamal644
    @nagoormeeranjamal644 Год назад +5

    அனைத்துப் பாடல்களும் அருமை மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுகிறது...

    • @krajendrankrajendran3967
      @krajendrankrajendran3967 Год назад

      1952 முதல் 1970 வரை உள்ள பாடல்என்றும் உயிர் வாழும் தமிழ்வழ்க

  • @shanmugamk5887
    @shanmugamk5887 2 года назад +6

    தஙகத் தமிழே நீ மங்கித் தேய்ந்திடமாட்டாய் இதோ வண்ணதாசனும் வந்தாச்சு புறப்பட்டு உன்னை உயர்த்திப் பிடிக்க புடம்போட்டு இசை ராகதேவரின் ஆயுள்நீள அந்த காலதேவனிடம் வரம்கேட்டு இனியும் கிடைக்கும் பல புதுமெட்டு

  • @balakrishnan3702
    @balakrishnan3702 4 года назад +3

    P.susheela Amma avargalin super song iravu nerathi ketal nammai uranga vaikkum

  • @vijayankv2397
    @vijayankv2397 2 года назад +3

    இந்த பாடல் ஆயிரம் ஆண்டுகளை தாண்டும். ஆனால் அதுவரை தமிழ்
    உயிரோடு இருக்கவேண்டும்.

    • @asokd8049
      @asokd8049 2 года назад

      Pppppppppppppppppppppp

    • @sivasubaramanian627
      @sivasubaramanian627 Год назад

      ஆம்.தமிழைக்கொலை செய்யும் கொலையாளிகளுக்கு தண்டனை தர தமிழகம் சட்டம் இயற்றவேண்டும்.

  • @gayathirikarthikeshav3446
    @gayathirikarthikeshav3446 Год назад +2

    Ayya, ur all songs r superr.

  • @durairaj369
    @durairaj369 Год назад +8

    விஸ்வநாதன் - ராமமூர்த்தி
    இருவரின் காலம்
    தமிழ் சினிமாவின் இசை பொற்காலம்.

  • @lintasuresh2803
    @lintasuresh2803 2 года назад +7

    While listening to such songs getting great peace of mind great great

  • @nausathali8806
    @nausathali8806 3 года назад +22

    மனதை இன்பக்கடலில் ஆழ்த்தி,
    மகிழ்ச்சிக்கடலில் மூழ்கடிக்கும்
    அனைவரது வீட்டின் இசைக்குயில்.

  • @venkatramanananthakrishnan3032
    @venkatramanananthakrishnan3032 2 года назад +6

    Superb songs well sung by Psusheela God bless her

    • @lakshmivl1808
      @lakshmivl1808 2 года назад +1

      💛 காலத்தால் அழியாத பாடல்கள்

  • @shanmugamk5887
    @shanmugamk5887 2 года назад

    வாழ்க இசைத்தமிழ்

  • @padmavathysriramulu3031
    @padmavathysriramulu3031 6 лет назад +6

    ஆஹா!!!! இந்த இனிமை ஆன பாடல்களை வடிவமைத்து க்கொடுத்த...!!! மெல்லிசை மன்னர்கள்...MSV...Ramamoorthy..... அவர்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும் நன்றி.அத்துடன்!!!! கருத்து மிக்க பாடல்கள் எழுதிய பாடல் ஆசிரியர்களுக்கும்!!!! மிகவும் நன்றி சொல்ல வேண்டும் நன்றி...

  • @elangovan.m.1594
    @elangovan.m.1594 3 года назад +1

    அருமையான, முத்தான பாடல்கள்

  • @maheswaranksk736
    @maheswaranksk736 3 года назад +6

    P.suseela the great greater greatest singer

  • @shanmugamk5887
    @shanmugamk5887 2 года назад +3

    அழுதிடும் தங்கையை கண்டிடும் அண்ணனின் கண்களில் வந்திடும் தானாய் கண்ணீர் அழுததன் காரணம் அவரவர் அறியார் இதுதான் அன்பின் விளக்கம்

  • @user-os9wi5gn9o
    @user-os9wi5gn9o 5 месяцев назад +1

    சுசிலாஅவர்களின் குரல் புரட்சிதலைவி அம்மா அவர்களு மிகவும் பஎறஉத்தமஆக இருக்கும் ஜி வி 🎉❤😮😮

  • @kovalanmudaliyar1856
    @kovalanmudaliyar1856 5 лет назад +5

    Super voice excellent p.sushila amma song

  • @shanmugamk5887
    @shanmugamk5887 2 года назад +1

    அழுகை அது அன்பின் வெளிப்பாடு அன்புஅது உள்ளவரையே இந்த உலகம் இயங்கும் உயிர் துடிப்போடு

  • @sridharr7562
    @sridharr7562 4 года назад +3

    Sarigama Tamil selected the beautiful songs . msv& ramamurthy,kannadasN & p.susheela combinations excellent.

  • @jayaramansubramaniam8458
    @jayaramansubramaniam8458 2 года назад

    அருமை இனிமை பழமை பாடல்கள் தொகுப்பு என்றென்றும் இனிமை அருமை வாழ்த்துக்கள் 👍👍👍

  • @ManiyamKBS
    @ManiyamKBS 3 года назад +14

    எல்லா பாடல்களும் திரும்ப கேட்க கேட்க திகட்டாத குரல் வளம். இது ஒரு இசை மயக்கம்

  • @durairaj369
    @durairaj369 Год назад +1

    இன்றைய அறிவியல் வளர்ச்சிகளான ஸ்டீரியோ மற்றும் டி‌ஜிடல் ஒலிப்பதிவுகள் இல்லாத காலம் . அப்போது இருந்த மோனோ ஒலிப்பதிவிலேயே பிரமாண்டமாக உள்ள , MSV-TKR ன் பாடல்கள் தற்போதும் கேட்பதற்கு இனிமையாகவும் பிரமாண்டமாகவும் மனதை மயக்குகிறது.

  • @johnkennedy6836
    @johnkennedy6836 10 месяцев назад +1

    All the best songs ❤❤😊

  • @m.palanisamisami8355
    @m.palanisamisami8355 7 месяцев назад +1

    Super singer

  • @muralitharank1736
    @muralitharank1736 4 года назад +4

    Vishwanathan -Ramamurthy composed evergreen golden melodies for P. Susheela.

  • @annanjikaaliraaja1429
    @annanjikaaliraaja1429 2 года назад +3

    தமிழ்நாடூ முன்னேற்றகழகத்தலைவர் மாண்புமிகு ஜான் பாண்டியன் அவர்கள் அ.தி.மு.க.செய்த துரோகத்தை சுட்டிக்காட்டி அதன் கூட்டணியிலிருந்து வெளியேறியது மிகவும். பாராட்டுக்குரியது. ஊடகத்தில் அவர்அளித்த பேட்டி உண்மை தெளிவானது. கம்பீரமான. உரையாடல்.. வெல்க அவர் இலட்சியம்.

  • @senthilvelpssenthilvelps2547
    @senthilvelpssenthilvelps2547 2 месяца назад

    வேதத்தினைப்பிழிந்து சாறு கொடுத்ததாக சொல்வார்கள். அம்மாவின் அனைத்துப்பாடல்களையும் பிழிந்து தேர்ந்தெடுத்த அனைத்துப்பாடல்களும் இதயத்தை வருடுபவை மற்றும் ஆனந்தக்கடலில் ஆழ்த்துபவை. மனதை உருக்கி மகிழ்ச்சியைத்தருபவை. நினைவில் எப்போதும் நிழலாடிக் கொண்டு இருக்கிறது. எண்ணங்களை பின்னோக்கி கொண்டு போவதோடு ஆனந்தத்தின் எல்லையில் என்னை உட்கார வைத்து விட்டது. எனக்கு இன்னும் ஒவ்வொரு பாடலைப்பற்றியும் அலசி ஆராய்ந்து எழுத ஆசைதான். ஆனால்....

  • @shankarlingam6326
    @shankarlingam6326 3 года назад +8

    Unforgotable MSV & Ram.

  • @jkelumalai5626
    @jkelumalai5626 2 года назад +1

    Evergreen songs.Endrum ENIMAI.JkE Tkr

  • @shanmugamk5887
    @shanmugamk5887 2 года назад +4

    இசையோடு இழைந்தோடும் இனிதான குரல்கொண்டு அன்னைத் தமிழை அழகாக்கிய இன்னிசைக் குயிலுக்கு அடியேனின் நெஞ்சார்ந்த நன்றி தமிழ்த்தாயின் சார்பாக ஜெயாஹிந்த்

  • @somethingforeveryone454
    @somethingforeveryone454 2 года назад +1

    மீண்டும் மீண்டும் கேட்டால் கூட சில பாடல்கள் கேட்டுக்கொண்டே இருக்கலாம்

  • @geethaseshadri9549
    @geethaseshadri9549 4 месяца назад

    Superb collection

  • @RajeshKumar-js8sb
    @RajeshKumar-js8sb 5 лет назад +19

    கேட்க திகட்டாத காலத்தை வென்று நிற்கும் பாடல்கள். அனைத்தும் எம்.எஸ்.வி - ராமமூர்த்தி இணைந்து இசைமைத்த பாடல்கள்.

  • @lintasuresh2803
    @lintasuresh2803 2 года назад +3

    When I'm listening to these songs i m getting memories of my childhood, so nostalgic, beautiful lines, music, and of course one of my favorite singer susheelamma what a beautiful combination

    • @sasiyn5942
      @sasiyn5942 2 года назад

      Never forget this song and music director d

  • @JGowri-bk7gu
    @JGowri-bk7gu 3 года назад +1

    Arpudhamana padalgal🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 3 года назад +4

    இவர்கள் ந௱ன்கு பேரும் ஒன்று சேர்ந்து வடிவமைத்த ப௱டல்கள் ஒவ்வொன்றும் மக்களின் மனதில் என்றும் நிலைத்திருக்கும்.

  • @arulstephen124
    @arulstephen124 4 года назад +3

    கேட்க கேட்க திகட்டாத இனிமையான பாடல்கள்

  • @dr.raveendrakodur9516
    @dr.raveendrakodur9516 3 года назад +15

    Music to ears, peace to mind, All divinity, Great PBS and PS, Great old songs

  • @user-lh4sk2wi9s
    @user-lh4sk2wi9s Год назад +17

    இசைக்குயில் சுசீலா, என்றும் புகழொடு வாழ வாழ்த்துகள்

  • @shanmugamk5887
    @shanmugamk5887 2 года назад +3

    அடியேன் சங்கீதம் என்பது உணர்வுப் பூர்வமான பொருள் அதை யாரும் அவசரத்தில் பெற்றுவிட முடியாது இறைவன் ஆசீர்வாதம் கண்டிப்பாக தேவை

  • @niyamathullahrahamathullah8575
    @niyamathullahrahamathullah8575 4 года назад +6

    சுசீலாவின் தெவிட்டாத இனிய பாடலகல்கள் என்றும் கேட்கலாம். 🙏

  • @ishwarkalyan4470
    @ishwarkalyan4470 2 года назад +1

    Superb collection. Thank you 💓

  • @lakshmiappadurai2008
    @lakshmiappadurai2008 3 года назад +12

    Heart touching songs. Great musicians

  • @shanmugamk5887
    @shanmugamk5887 2 года назад

    இந்த உலகத்தை இன்னும் உயிர் துடிப்போடு வைத்திருக்கும் நட்பும் காதலும் வாழ்க

  • @kboologam4279
    @kboologam4279 4 года назад +4

    மெல்லிசை
    எம்எஸ்வி
    தேனிசை
    சுசிலா
    என்றும்
    இனிக்கும்

  • @ThirukkoshtiyurVembu
    @ThirukkoshtiyurVembu 5 лет назад +2

    கேட்க திகட்டாத பாடல்கள் காலத்தை வென்று நிற்கும் பாடல்கள். பழமை என்றும் இனிமை ! நெஞ்சை வருடி செல்கிறது !! என்றும் மனத்தில் இருந்து நீங்கா பாடல் கள்

    • @sathiyachinnapanayar2626
      @sathiyachinnapanayar2626 5 лет назад +1

      MANI

    • @orangeboutique4572
      @orangeboutique4572 4 года назад

      Old is gold.
      நெஞ்சை - மனதை தென்றலை போல வருடிவிட்டு செல்லும் குரல்:
      சொடக்கு போடவைக்கும் இசை

    • @svlrmurugan1967
      @svlrmurugan1967 4 года назад

      Old is gold susila nice songs

    • @manoharank1644
      @manoharank1644 4 года назад

      Excellent Composer Excellent Voice

  • @ramaraja5532
    @ramaraja5532 6 лет назад +8

    super old tamil song 👍👍👍👍👍

  • @lalithasarath1465
    @lalithasarath1465 3 года назад +1

    Super

  • @mohamedghias1629
    @mohamedghias1629 3 года назад +8

    Susheela Amma voice is very sweet and clear accent .I am enjoy these songs.

  • @rajanramaswamy9531
    @rajanramaswamy9531 3 года назад +2

    susheela songs super forever 👍

  • @sreekkanthraghunathan6812
    @sreekkanthraghunathan6812 5 лет назад +6

    அனைத்து பாடல்களுமே அருமை.

  • @chandrikaraghunath614
    @chandrikaraghunath614 4 месяца назад

    Excellent songs to hear during morning walk

  • @manis5440
    @manis5440 4 года назад +11

    Super, Thanks for your you tube service and amazing songs.Gods gift for susila amma voice.Thank you very much.

  • @mathiasmercy9049
    @mathiasmercy9049 2 года назад +1

    All songs are heart touching song

  • @chandranerer1255
    @chandranerer1255 2 года назад +1

    So beautiful songs of Susheelamma

  • @nitrocreations6695
    @nitrocreations6695 6 лет назад +1

    சூப்பரான மன அமைதிக்காக என்றும் இனிமையான பாடங்கள்
    பி.எம்.பழனிவேல் பாமக புலிவலம்

  • @pandiselviboominathan6725
    @pandiselviboominathan6725 6 лет назад +5

    இனிமை இளமை

  • @ramarajuarasan4616
    @ramarajuarasan4616 4 года назад +8

    என்றும் இனிய பாடல்கள்

  • @vijayakumargovindaraj1817
    @vijayakumargovindaraj1817 2 года назад +3

    திரை இசைத்துறையில் இன்று அறிவியல் நுட்பம் வளர்ச்சி பெற்றிருப்பினும்1964 கால கட்டத்தில் இப்பாடலை ஒலிப்பதிவு செய்த விதம் வியப்பு க்குள்ளாக்கிறது
    மன்னவனே அழலமா... பாடல் .

  • @DevaDeva-mp6qy
    @DevaDeva-mp6qy 5 лет назад +7

    Susheela amma voice awesome

  • @muralidharankrishnamachari2844
    @muralidharankrishnamachari2844 3 года назад +3

    Music by dual legends

  • @sankarudaya1657
    @sankarudaya1657 2 года назад +1

    Superb

  • @niraimathitamilarasan5119
    @niraimathitamilarasan5119 6 лет назад +10

    ஆஹா ஆஹா என்னஇனிமையான குரல்!!

  • @shanmugamk5887
    @shanmugamk5887 2 года назад +1

    இசையால் இணைந்த அனைத்து நட்பு உள்ளங்களுக்கும் அடியேனின் அன்புகலந்த வாழ்த்துக்கள் பல என்றும் நலமுடன் வாழ தமிழ் தாய் சார்பாக

  • @SaregamaTamil
    @SaregamaTamil  5 лет назад +4

    We are moving to a new URL!
    Saregama Tamil channel will now be available here: bit.ly/2TAyObb
    Please subscribe to this new channel @SaregamaTamil so that you do not miss your favorite videos!
    Thank You.

  • @susilajayabalan4342
    @susilajayabalan4342 2 года назад +1

    I like it this song super

  • @sankarudaya1657
    @sankarudaya1657 2 года назад +1

    Now I am 70. Still I am listening and enjoying these evergreen songs.

  • @sethuramanb5527
    @sethuramanb5527 2 года назад +2

    அம்மா.அம்மா.பி
    .சுசிலா.அம்மாஉங்களுக்குநான்.மகனாபிறந்திருக்கூடாதாகடவுளே

  • @p.vmurlidhar5070
    @p.vmurlidhar5070 4 года назад +3

    Ever green🌳 song's

  • @vicknesh4183
    @vicknesh4183 3 года назад +1

    Such depth and meaning in the lyrics that makes all the songs so memorable much so also sung by a legendary performer with such a beautiful voice. Song writers/composers such as MSV and Ramamurthi Sirs, you're the ultimate best to Indians worldwide.