இந்தப் பாடல்கள் இரவை மட்டுமல்ல கேட்க கேட்க மனதையும் இனிமையாக்கும் பாடல்கள் இவ் அழகான பழைய பாடல்களைத் தொகுத்து எமது ரசனைக்காகத்தந்த இப்பதிவிற்கு பலகோடி நன்றிகள்
அருமையான பாடல்கள் என்றும் நம் மனதை விட்டு நீங்காத நினைவுகள்.யுகங்கள் கடந்தும் நிற்கும்.ஆம் அதனால் வானுலகம் உள்ள தேவர்களை மயக்க நம்மவர்கள் அங்கு சென்றுவிட்டன- ரோ? ❤😅
பழைய பாடல்கள் என்றுமே தங்கம்தான்! என் நினைவுகளில் இருந்த கீதங்களை மறுபடியும் தட்டி எழுப்பிய குமாரேந்தி மகேஷ் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்! 🙏🙏🙏🙏🙏
நான் சிறுவயதில் என் அப்பா கேட்ட பாடல்கள் இன்று என் 43 வயதில் கேட்கும் போது பழைய நினைவுகள் வருகின்றது. என் அப்பா காலமாகி 1 மாதம் ஆனது. அவரின் நினைவால் பழைய கானங்களை கேட்கும் போது அழகையாக வரும். இனிமையான கானங்கள்.
When anyone born in 1960s listen to these songs they will feel that they are flying high in the sky and in a different world. These songs were framed according to the situation in the movies and hence many of us would be able to remember all the lines and words.. These songs will be remembered forever. The present generation will not be able to appreciate these old songs.
இன்றைய பாடல்கள் இரைச்சல் களே. வீணை. புல்லாங்குழல் மிருதங்கம் மோர்சிங் செனாய் தபேலா இசைக் கருவிகள் பயன் படுத்தாமல் ; பாடல்கள் இசையற்று இம்சையாகவேஇருக்கு.
இரவை இனிமையாக்கும் பாடல்கள். நெஞ்சம் மறப்பதில்லை. நன்றி.
நல்ல பதிவு நன்றி நண்பரே வாழ்த்துக்கள்.
Iikiikkkkiiikii😅k kiiii
@@sivakumara.v3726😊 Am à🎉p1😊
😊
அருமையான பழைய பாடல்களைத் தேர்வு செய்த உங்களுக்கு நன்றிகள். .
இனிமை பழமை திரை இசைப்பாடல்கள் தொகுத்து பதிவு செய்த நண்பருக்கு வாழ்த்துக்கள்
Looking for selcted golden hits, Thanks.
@@anthonyanthonyjaga7702xddu😄🎉.
இரவு நேரத்தில் கேட்க வேண்டிய இனிமையான பாடல் இப்படிப்பட்ட பாடல்கள் இந்த காலகட்டத்தில் இல்லையே என்று நினைத்து வேதனையாக இருக்கிறது
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
அதுக்குதானே இந்த தொகுப்பு. இன்னும் ஏன் வருத்தம்.
Wradcxacq😊
.@@vasudevangovindasamy-jn5pj
எல்லாம் கலந்த கலவையனா சிறந்த பாடால்கள் மிகவும் சிறப்பு 👌🏾👍
Unmaiyil..EravuNaerathilthaan.Entha
Paadalgalai.Kettkavendum..Naanum.
EnthaPadalgal.Anaithaiyum.Kettu
MudithaPeraguthaa.Thuoongave.Ponnaen.
ArumaiyanaPadalgal.Anaithum.Super❤❤
அருமை..சூப்பர்🎉
தேனருவி
மனதை மயக்கும் அருமையான பாடலகள் பாடல்கலை வழங்கியவருக்கு
மிக்கநன்றி
இந்தப் பாடல்கள் இரவை மட்டுமல்ல கேட்க கேட்க மனதையும் இனிமையாக்கும் பாடல்கள் இவ் அழகான பழைய பாடல்களைத் தொகுத்து எமது ரசனைக்காகத்தந்த இப்பதிவிற்கு பலகோடி நன்றிகள்
ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தய நினைவலைகளில் மூழ்கடிக்கப்பட்டேன்
அருமையான பாடல்கள் என்றும் நம்
மனதை விட்டு நீங்காத
நினைவுகள்.யுகங்கள்
கடந்தும் நிற்கும்.ஆம்
அதனால் வானுலகம்
உள்ள தேவர்களை
மயக்க நம்மவர்கள்
அங்கு சென்றுவிட்டன-
ரோ? ❤😅
அருமையான பாடல்கள்.🌻🌻🌻🌻🙏
பகலிலும் மனதை மயக்கும் பாடல்கள் -- ஒரு காலத்தில் கேட்டு மதிமயங்கிய பாடல்கள். பதிவு செய்தமைக்கு நன்றி .
என்றுமேமறக்க
முடியாதபாடல்கள்
என்றென்றும்
கேட்டூகொண்டே
இருக்கலாம்
தொகுத்தது
வழங்கியவருகேக்கு
பாராட்டுக்கள்
அருமையான பதிவு.நன்றி நன்பரே..
பழைய பாடல்கள் என்றுமே தங்கம்தான்! என் நினைவுகளில் இருந்த கீதங்களை மறுபடியும் தட்டி எழுப்பிய குமாரேந்தி மகேஷ் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்!
🙏🙏🙏🙏🙏
ThankyouMadam Mrs. Santhi MagaLingam
நல்ல கருத்து உள்ள பாடல்கள். வாழ்த்துக்கள்.
அருமையான தேர்வு. கேட்டேன். இரசித்தேன். மிக்க நன்றி.
S gs
V
தொகுத்து வழங்கியவருக்கு நன்றி வாழ்க வளமுடன் கே. ஆசைத்தம்பி
Sevikkiniya Senthamilil karuththulla kaalaththukkum alhiyaadha arumayana
Paadalgal. Nandri.
இது போன்ற பாடல்கள் எந்தக்காலத்திலும்கேட்கலாம் அருமை சூப்பர்..
அருமையான தொகுப்பு நன்றி பல
Hi
இனிமையான பாடல்கள் இப்பயும் கேட்கும் போது மிகவும் சந்தோசமாக இருக்கிறது❤❤
செவிக்கினிய பாடல்கள்
மிகவும் மனம் கவர்ந்த சிறந்த பாடல்கள் நன்றி வாழ்க வளமுடன்.
நான் சிறுவயதில் என் அப்பா கேட்ட பாடல்கள் இன்று என் 43 வயதில் கேட்கும் போது பழைய நினைவுகள் வருகின்றது. என் அப்பா காலமாகி 1 மாதம் ஆனது. அவரின் நினைவால் பழைய கானங்களை கேட்கும் போது அழகையாக வரும். இனிமையான கானங்கள்.
அருமை அருமை சார்
பாடல்கள் அனைத்தும் அருமை மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏
பாடல்கள் அனைத்தும் அருமை ஹம்ஸா திரூர் இரிஙாவூர் ஜாறம்படி மலப்புரம் மாவட்டம் கேரளா
அருமையான பாடல கள். பாண்டுரங்கன். பழனி.
தாத்தா வள்ளுவரை விட மேன்மையாளர் அதை உணர்ந்து சொன்னவர்...அவரை விடவும் மேன்மையாளர் அதன் படி வாழ்பவர்....அற்புதமான ரசனைக்கு தொகுப்பாளரை ரசிக்கிறேன்...
மிகச்சிறப்பான தேர்வு
பாராட்டுக்கள்
நன்றி! நன்றி! நல்லரம்யமான
கானமழை தந்தீர்!
அருமையான பாடல்கள் என்றும் நம்மை குளிரவைக்கும் மெல்லிசை மனம் லயிக்கும் பாடல்கள் ஆண்டு பல கடந்தாலும் நம்மை இன்றும் ரசிக்க வைக்கும்
Àllqq
🎉🎉🎉😅 26:42 @@thangamaharajamariappan3910
Super collection. Thanks
அருமை நன்றி சகோ
பாடல்கள் அனைத்தும் சிறப்பு சீறிய சிந்தனை படைத்தது இனிமைநிறந்த பாடல்கள் செவிக்கு விருந்து தேன்அமுது படைத்துவிட்ட அனைவருக்கும் நன்றி நன்றி,.....
ஆகா,இனிமையான பாடல்கள்,நன்றி.
இனிமேல் வருங்காலங்களில் இந்த மாதிரியான பாடல்களை கேட்பது முடியாது என்பது உறுதி .
What a beautiful collections of tamil songs . Words are like rain drops with pinch of honey.
ThankyouBrother Mr Nadarajan. CuddaLooreIam From SriLanka
அருமையான பாடல் அருமையான பாடல்
😊⁰0
Im
@@sungarments3138
Super songs really enjoying myself,lots of memories thank you for these beautiful collections
Superb Songs.Always 'GOLD' 👌🌹👌🌹👌💐💐
ThankyouBrother Mr. SivaKumar
Super songs. Manadhai mayakkum paadalkal. Ketka ketka inbam tharum indha paadalkalai kettukkonde irukkalam. Thoguthu vazhangiyavarukku nandri. 🙏🙏
50-60 களில் பிறந்தவர்கள் எப்போதும் விரும்புவர். இன்றும் என்றும் செவிக்கு தெவிட்டாத பாட்டுக்கள்
❤❤❤❤❤
😂😂😂😂😂😂
Enna Oru Selection Old Tamil Movie Songs Amazing
ThankyouBrother Mr Annivan
இதுபோன்ற'பாடல்கள்'மணதை'மெண்மையாக்குகின்றன
இனிமையான பாடல்கள் தொகுப்பு.
ThankyouBrother Mr Manick
ThankyouBrother Mr. Murugaeshan
ThankyouMadam Mrs. HeLani Poorani
இரவப் பணியின் போது நல்ல பொழுது போக்கு...
ThankyouMadam Mrs. Paranjoth
ThankyouMadam Mrs. Fathim
When anyone born in 1960s listen to these songs they will feel that they are flying high in the sky and in a different world. These songs were framed according to the situation in the movies and hence many of us would be able to remember all the lines and words.. These songs will be remembered forever. The present generation will not be able to appreciate these old songs.
மிகச்சிறந்த தேர்வு.
5:07
1:43:03
Endrum inthamathiri padalgalai ketkalam both old nd youngsters
இனிமையான old Hits...for ever...
சூப்பர் ❤❤😊😊
காலத்தால் அழிக்க முடியாது தேன் சுவை
அனைத்து பாடல்களும் அருமை 👍 சிறப்பு 🎉 நன்றி 🙏
ThankyouBrother Mr HyrdraBath M D
Good collection excellent Thanks ❤❤❤❤❤
அனைத்து பாடல்கள் அருமை
Muppathu paadalum muthana paadalgal thank you so much ❤❤❤❤❤😂😂😂😂😂😊😊😊😊😊
Verygoodsongs
All song super thanks 🎉🎉🎉🎉🎉
Great SONGS My Favourite songs. VERY Great SONGS Your Selection. I'm LISTEN THIS SONGS ARE VERY BEST. THANKS VERY MUCH.
இனிக்கும் இனிமை பாடல்கள்
😅 1:56
0:38 😊🎉🎉😢😮😅😊😂❤
All are very very Sweet Songs
அருமையான பாடல்கள்
சூப்பர் இனிமையான பாடல்கள்
ThankyouMadam Mrs. Asha
இடையிடையே வரும் விளம்பரங்கள் பாடலின் இனிமைக்கு இடையூறாக இருக்கிறது....எரிச்சலாகவும் உள்ளது....
RUclips wants you subscribe for Ad-free version
Appadi illayanal paadal varathu
All songs are v.good.
Excellent compilation
Kudos to you.
Arumai arumai❣️❣️
😊kl
Idu pondra paadalgal ini kidaikathu👍arumai arumai
ThankyouMadam Mrs UshaKrishnan
Thank U very much. All songs are super and very nice.
🙏🙏🙏
அனைத்துப்பாடல்களும்
எனக்குப்பிடித்தமானவை!
Old is gold thankyou thankyou super super
ThankyouMadam Umavije
Super super Thankes I very fine 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
மனதை மயக்கும் மதுர கீதம்
அருமையான தொகுப்பு..
கேட்க கொடுத்து வைக்க வேண்டும் ❤💋❤
💐
Super melody.
Thank you
❤❤❤❤❤
Good songs thanks
அருமையான பாடல் கல்
Very super super songs thank you
பாடல் அனைத்தும். அருமை
மிகவும் மகிழ்ச்சி❤🙏🏼🙏🏼👍👍👍👍👍👍👍👍👍👍👍
Fantastic songs.God bless her
❤❤❤❤super sang
All are sweet songs
இன்றைய பாடல்கள் இரைச்சல் களே.
வீணை. புல்லாங்குழல்
மிருதங்கம் மோர்சிங்
செனாய் தபேலா இசைக் கருவிகள் பயன் படுத்தாமல் ; பாடல்கள்
இசையற்று இம்சையாகவேஇருக்கு.
மார்கழி மாதம் இத்துப்போன மாதம்...நன்றி.
சாணிப்புழுவிற்கு'சந்தணம்'விசம்'எல்லாமும்'எல்லோருக்கும்'ஏற்புடையதாகமாட்டாது
அனைத்து பாடல்களும் அருமை 🥰🥰🥰