#spb

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • Movie : Shanti Nilayam (1969)
    Song : Iyarkai Ennum
    Singers : S. P. Balasubrahmanyam, P. Susheela
    Lyrics : Kannadasan
    Music : M. S. Viswanathan
    Enjoy and stay connected with us!!
    ► Subscribe to 𝐍𝐇 𝐓𝐚𝐦𝐢𝐥 𝐒𝐨𝐧𝐠𝐬 : bit.ly/3tIVsDx
    ► Subscribe to 𝐓𝐚𝐦𝐢𝐥 𝐅𝐢𝐥𝐦𝐬 : bit.ly/3lzZSby
    ► 𝐍𝐇 𝐒𝐭𝐮𝐝𝐢𝐨𝐳 👉 / nhstudioztv
    ► 𝐇𝐢𝐫𝐚𝐰𝐚𝐭 𝐅𝐢𝐥𝐦𝐬 👉 / hirawatfilms
    ► 𝐇𝐢𝐧𝐝𝐢 𝐒𝐨𝐧𝐠𝐬 𝐇𝐃 👉 goo.gl/BXGBOM
    ► 𝐅𝐚𝐜𝐞𝐛𝐨𝐨𝐤 👉 / nh-tamil
    ► 𝐈𝐧𝐬𝐭𝐚𝐠𝐫𝐚𝐦 👉 / nh_studioz
    ► 𝐓𝐰𝐢𝐭𝐭𝐞𝐫 👉 / nh_studioz
    ► 𝐘𝐨𝐮𝐭𝐮𝐛𝐞 𝐌𝐚𝐫𝐚𝐭𝐡𝐢 👉 bit.ly/37oF4vuu
    #tamilsongs #oldtamilsongs #tamilsongshd #tamilvideosongs #tamilhitsongs #tamilmoviesongs #evergreentamilsongs #evergreentamilfilmsongs #evergreentamilhits #ilaiyaraajahitsongs #kollywoodsongs

Комментарии • 304

  • @rajeshpalani1552
    @rajeshpalani1552 10 месяцев назад +85

    தன் முதல் தமிழ் பாடலில் தனது அபார திறமையை வெளிப்படுத்த உள்ளார் ஐயா திரு.பாலசுப்பிரமணியம் அவர்கள் மற்றும் சுசிலா அம்மா அவர்களும் அருமையான குரல் இசை எம்.எஸ்.வி ஐயா பாடல் வரிகள் கண்ணதாசன் ஐயா அவர்கள் அருமையான வரலாற்று சுவடுகள் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

    • @selvakumar-eg6ed
      @selvakumar-eg6ed 7 месяцев назад +1

      Good

    • @kirubagaran9875
      @kirubagaran9875 5 месяцев назад +2

      இது s p b ன் இரண்டாவதாக படிய பாடல்

    • @mohan1771
      @mohan1771 3 месяца назад

      ​@@kirubagaran9875உண்மை

    • @muthukrishnanlakshmanan2971
      @muthukrishnanlakshmanan2971 2 месяца назад +1

      Old memories excellent actors and song😊

    • @muthazhagand4705
      @muthazhagand4705 2 месяца назад +2

      தமிழில் முதல் பாடல் அடிமைப்பெண் படத்தில் ஆயிரம் நிலவே வா.

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 10 месяцев назад +34

    சில் சில் சப்தம் பின்னணி இசையில் இல்லாமல் அருமையாக இசைக்கருவிகளின் பின்னணி இசையில் பதிவு தந்த உங்களை பாராட்டுகிறோம்.அருமையான இனிமையான பாடல்.காட்சி தளிவாக உள்ளது.இது போன்ற பாடல் பதிவுகள் அதிகம் உங்களிடம் எதிர்பார்க்கிறோம்.

    • @Ramasamyhaveagreatramanathan
      @Ramasamyhaveagreatramanathan 6 месяцев назад

      ThankyouMurugasean

    • @rajaganesh269
      @rajaganesh269 4 месяца назад +3

      பழைய பாணியில் இசை இருந்தால் மட்டுமே நன்றாக ரசிக்க முடிகிறது. சில் சில் சத்தங்கள் நம்மளை வெறுப்படையச் செய்து விடுகிறது.

  • @rajeshalagar2968
    @rajeshalagar2968 4 месяца назад +31

    தலையை விரித்து தென்னை போராடுதோ
    எதனை நினைத்து இளநீராடுதோ
    கன்னி உன்னைக் கண்டதாலோ
    தன்னை எண்ணிக் கொண்டதாலோ....😍

    • @maninagarajah1888
      @maninagarajah1888 3 месяца назад +2

      நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் பாடல் வரிகளின்போது காதல் மன்னன் ஜெமினி கணேசனின் நடிப்பாற்றல் மனதில் சந்தோசத்தை மீண்டும் மீண்டும் கொண்டு வருகிறது! நன்றி நண்பனே!

  • @parmaalpelaiveknaraja8668
    @parmaalpelaiveknaraja8668 3 месяца назад +52

    இனி இது போல பாடல் பாட,பாட்டெழுத,இசையமைக்க யாரும் இல்லை என்பது நிதர்சனம்.

  • @DivMan-mp4hy
    @DivMan-mp4hy 5 месяцев назад +19

    என்ன ஓர் அருமையான இயற்கை பின்னணி, ஒளிப்பதிவு, முக பாவம், ரீங்காரமிடும் இசை, மயக்கும் குரல்கள் - சொல்லிக்கொண்டே போகலாம்.

  • @rathinavelus8825
    @rathinavelus8825 5 месяцев назад +40

    உண்மையில் SPB Sir மீண்டும் நமது தமிழ் நாட்டில் பிறந்து கடந்த காலத்தில் பாடிய பாடல்கள் போன்றே பாடவேண்டும்.நன்றி

  • @ibrahimalia5552
    @ibrahimalia5552 5 месяцев назад +11

    சொல்லப்போனால் இவர் போல் குரலும் இந்த மாதிரி பாட்டினுடைய அடிகளும் இனி வராது நாம் இதைக் கேட்கும்போது அந்தப் பாட்டு உடைய சத்தம் நம்மையை 50 ஆண்டுகளுக்கு பின்னோக்கி சென்று கொண்டிருக்கும் நன்றி

  • @chinnarajb-dt2dk
    @chinnarajb-dt2dk 4 месяца назад +41

    எத்தனை முறை இந்த பாடலை கேட்டாலும் சலிப்பே ஏற்படவில்லை

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn 11 месяцев назад +66

    குருஞ்சி மலர் போல எப்போதாவது ஒரு முறை தான் இயற்கை யாகவே இது போன்ற பாடல் நமக்கு கிடைக்கும்

    • @RajendranR-cg7dz
      @RajendranR-cg7dz 9 месяцев назад +3

      This time ilayaraja in Kannada 🎥 G Venkesh assestent

    • @narayanana2891
      @narayanana2891 8 месяцев назад +4

      MSV கோலோச்சிய காலத்தில், சர்வசாதாரணமாக தினமும் குறிஞ்சி மலர்கள் பூத்துக் கொண்டிருந்தன.

    • @ManoharanA-xb8wr
      @ManoharanA-xb8wr 4 месяца назад

      Ààaa😊 ad 11😊@😊@1¹¹¹¹¹¹¹¹¹¹¹¹¹11¹¹¹¹¹¹@​@@narayanana2891

    • @chockalingamsubramanian5558
      @chockalingamsubramanian5558 4 дня назад

    • @chinnaswamy-cc8vh
      @chinnaswamy-cc8vh 3 дня назад

      mi

  • @RobinYesaiyan-en9bo
    @RobinYesaiyan-en9bo 8 месяцев назад +50

    ஆயிரம் முறை நான் விரும்பி கேட்ட பாடல் அய்யா எஸ்.பி அவர்களின் காந்தக்குரலுக்கு நான் அடிமையான முதல் பாடல் இது

    • @duraipandi9560
      @duraipandi9560 7 месяцев назад +2

      Q

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 7 месяцев назад +2

      @@RobinYesaiyan-en9bo கவியரசர் மெல்லிசை மன்னர் தெவிட்டாத தேன்குரல் சுசீலாம்மா இவர்களுக்கு இசையறிவு கிடையாது பாலு அய்யா இம்சை அரசன் (இளையராஜா) மட்டுமே இசை அறிவு உள்ளது ????

  • @RamanathanS-u2d
    @RamanathanS-u2d 10 месяцев назад +9

    மனதிற்கு என்றும் இனிமையான பாடல் வாழ்த்துக்கள் குரல் இசை அருமை

  • @RajaRajasekar-y5h
    @RajaRajasekar-y5h 11 месяцев назад +16

    Kavinjar kannadasan, and msv sir, spb sir, susila mam combination such a wonderful song.

    • @ramachandrankavita5180
      @ramachandrankavita5180 10 месяцев назад

      கேமரா மேன், அவரையும் சேர்த்துச் சொல்ல வேண்டும்.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 9 месяцев назад

      ​@@ramachandrankavita5180
      Marcus patle!

  • @CuteTamil-j3b
    @CuteTamil-j3b 17 дней назад +1

    ஆஹுஹா......
    எஸ் பி
    ஓஓஹோ......
    இருவரும்
    ஆ ஆ ஆ.......
    எஸ் பி
    இயற்கை என்னும் இளைய கன்னி
    ஏங்குகிறாள் துணையை எண்ணி
    பி எஸ்
    இயற்கை என்னும் இளைய கன்னி
    ஏங்குகிறாள் துணையை எண்ணி
    எஸ் பி
    பொன்னிறத்து மெல்லிடையில் பூவாட
    பி எஸ்
    பொட்டுவைத்த வண்ண முகம் நீராட
    எஸ் பி
    பொன்னிறத்து மெல்லிடையில் பூவாட
    பொட்டுவைத்த வண்ண முகம் நீராட
    பி எஸ்
    தாமரையாள் ஏன் சிரித்தாள்
    தலைவனுக்கே தூது விட்டாள்
    இருவரும்
    இயற்கை என்னும் இளைய கன்னி
    ஏங்குகிறாள் துணையை எண்ணி
    எஸ் பி
    தலையை விரித்து தென்னை போராடுதோ
    எதனை நினைத்து இளநீராடுதோ
    கன்னி உன்னைக் கண்டதாலோ
    தன்னை எண்ணிக் கொண்டதாலோ
    பி எஸ்
    இலைகள் மரத்துக்கென்ன மேலாடையோ
    இடைகள் மறைத்துக் கட்டும் நூலாடையோ
    கட்fடிக்கொண்ட கள்வன் யாரோ
    கள்வனுக்கும் என்ன பேரோ
    இருவரும்
    இயற்கை என்னும் இளைய கன்னி
    ஏங்குகிறாள் துணையை எண்ணி
    எஸ் பி
    மலையை தழுவிச் செல்லும் நீரோட்டமே
    கலைகள் பழகச் சொல்லும் தேரோட்டமே
    மஞ்சள் வெய்யில் நேரம்தானே
    மஞ்சள் ஒன்று போடலாமே
    பி எஸ்
    தரையை தடவிச் செல்லும் காற்றோட்டமே
    காலை நனைத்துச் செல்லும் ஆற்றோட்டமே
    இன்னும் கொஞ்சம் நேரம்தானே
    அந்திப் பட்டுப் பேசலாமே
    இருவரும்
    இயற்கை என்னும் இளைய கன்னி
    ஏங்குகிறாள் துணையை எண்ணி
    ஆஹுஹா....ஹுஹா.........

  • @selvamk9920
    @selvamk9920 13 дней назад

    என்ன அருமையான பாடல் எவ்வளவு அருமையான இசை எந்த நிலையிலும் ரசிக்க தோன்றும் மிக அருமையான பாடல் வாழ்த்துக்கள் ஐயா

  • @venkateshmppu1376
    @venkateshmppu1376 9 месяцев назад +21

    பாட்டுத் தலைவனின் முதல் தமிழ்ப் பாடல்

  • @TamilselviR-u3v
    @TamilselviR-u3v 7 месяцев назад +9

    உங்கள் இசைக் கலைஞர்கள் மற்றும் உங்கள் voice arumai Vera level brother

  • @seetharamv3747
    @seetharamv3747 8 месяцев назад +23

    அழகான பாடல் சிறந்த இசை அழகான வார்த்தை உச்சரிப்பில் கேட்டு கொண்டே இருக்கலாம்

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct 6 месяцев назад +27

    மெல்லிசை மன்னரின் இசை யாகம் இந்த பாடல்.

    • @rajaganesh269
      @rajaganesh269 5 месяцев назад +1

      உண்மைதான் எம்எஸ்வி அவர்களால் சாகா வரம் பெற்ற பாடல்களை உருவாக்கி கொடுத்துள்ளார்கள்.

    • @arunachalambaskar1742
      @arunachalambaskar1742 5 месяцев назад

      23 வயது

  • @mkhaleel1000
    @mkhaleel1000 11 месяцев назад +15

    This is the first song sung by Dr.SPB SIR ..Lovely song

    • @mohan1771
      @mohan1771 11 месяцев назад +1

      Third song
      Second song Ayiram Nilve Vaa
      First song Athanukku asai vanthu (Movie not released)

    • @ShanmugamKP-jq4ny
      @ShanmugamKP-jq4ny 10 месяцев назад

      ​@@mohan17713:00

    • @harihara7969
      @harihara7969 9 месяцев назад

      ​@@mohan1771u r right

    • @SivadassRajamanikam
      @SivadassRajamanikam 6 дней назад

      Super song good

  • @anburajan7026
    @anburajan7026 2 месяца назад +2

    ஆகா உட்கார்ந்த இடத்திலேயே என்ன ஒரு ஸ்டைல். இனி இந்த உலகத்தில் யாராலும் இப்படி ஒருஸ்டைலௌ ஒரு சிகரெட் புகையவச்சி காட்டமுடியாது. என்ன இனிமை. சாகும்வரை கேட்டுக்கொண்டே இருக்கலாம்

  • @NallasamyKumaran
    @NallasamyKumaran 16 дней назад +3

    இசை பாடல் தேன்சுவை போல❤❤❤

  • @Sathiya-g3c
    @Sathiya-g3c 7 месяцев назад +49

    இந்த மாதிரி பாட இந்த காலத்தில் எவருமே இல்லை என்றே சொல்லலாம்.

    • @TamilArasu-b7c
      @TamilArasu-b7c 7 месяцев назад

      J.Tamizharasan

    • @hariniharini6438
      @hariniharini6438 5 месяцев назад +1

      😊😊😊​@@TamilArasu-b7c

    • @cotharamnath6680
      @cotharamnath6680 Месяц назад

      Fact.

    • @v.k.k.pathmalogany9740
      @v.k.k.pathmalogany9740 Месяц назад

      நடிப்பு என்றே தெரியவில்லை. இயல்பான உண்மையான காதலர் மாதிரியே உள்ளனர்.

  • @guru1990
    @guru1990 Месяц назад +1

    ஒரு நல்ல இறந்த காலம்!!! நம் நினைவில் மட்டுமே ஊசலாடுகிறது🎉

  • @Obiduckxgaming9880
    @Obiduckxgaming9880 2 месяца назад +1

    இனி இப்படி ஒரு உலகை நாம் காண்பது எப்போது வாழ்க்கையில் இப்படி ஒரு காலம் மீண்டும் வருமா என்று எண்ணும்போது மனம் திகைக்கிறது, இசை அமைப்பு, பாடகர்கள் லதா அம்மாவின் நடுப்பு புரட்சி தலைவரின் தங்க உடல் முக பிரகாசம் இனி என்று காண்போம்

  • @xavierpaulraj2314
    @xavierpaulraj2314 9 месяцев назад +40

    இலங்கை வானொலியில் அடிக்கடி விரும்பிக் கேட்ட பாடல் 1970களில்

  • @meenachisundaram4304
    @meenachisundaram4304 3 месяца назад +14

    2024 ல் இனிமையே!!!!

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu2106 10 месяцев назад +4

    அருமையான பாடல்....அமுதகானம்...காதினில் தேன் பாயுது.... இதயத்தை தென்றல் தாலாட்டுது....

  • @ramasamy8303
    @ramasamy8303 7 месяцев назад +7

    இந்த பாடல் உஷ ஊத்தோப் அவர்களின் குரலில் தானா ஒலித்தது.

    • @shankarraj3433
      @shankarraj3433 7 месяцев назад

      உஷ ஊத்தோப் illai, P. Susheela

    • @shankarraj3433
      @shankarraj3433 7 месяцев назад

      பாடியவர்கள் - எஸ் பி பாலசுப்ரமணியம், பி சுசீலா

  • @somusundaram8436
    @somusundaram8436 2 месяца назад +30

    இந்த பாடல் பாடியதற்கு SPB க்கு கிடைத்தது 500ரூபாய் செக் அதை உடனே மாற்றி டிரைவ் இன் ஹோட்டலில் மாசால் தோசையும் Filter காபியும் அவரும்அவர் நண்பர் முரளியும் சென்று சாப்பிட்டதாக Spb யே ஒரு Tv Show ல் சோல்லி இருந்தார்

    • @s.senthilkumar9552
      @s.senthilkumar9552 7 дней назад

      தங்கத்தின் விலை நிலவரப்படி இன்றைய விலைவாசிப்படி அறுபதாயிரம் ரூபாய்

  • @kulothungandakshinamoorthy2957
    @kulothungandakshinamoorthy2957 3 месяца назад +1

    இது போன்ற இனிமையான அமைதியான பாடல்கள் என்று கேட்போமா!

  • @duraimani4039
    @duraimani4039 8 месяцев назад +6

    மிக அருமையான பாடல், நேயர் விருப்பம், விரும்பி கேட்டவை நிகழ்ச்சியில், விரும்பி கேட்ட பாடல்.

  • @nationalistthug4234
    @nationalistthug4234 10 месяцев назад +4

    SPB's super voice is awesome, adds a big value to this Evergreen song. ❤❤❤

  • @jayaramanjayaramam6743
    @jayaramanjayaramam6743 10 месяцев назад +9

    The very first song of SPB, which was so melodious & soothing to hear, undoubtedly a super hit

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 10 месяцев назад +207

    எஸ்பிபி யின் 17-வது வயதில் அவர் பாடிய பாடல் அப்பொழுதெல்லாம் இளையராஜா ஊரில் பள்ளிக்கூடம் படித்துக் கொண்டிருந்தார்

    • @NashPrahalathan
      @NashPrahalathan 10 месяцев назад

      இளைய ராஜா ஒரு Zero பண்புகள் அற்றவன்

    • @NashPrahalathan
      @NashPrahalathan 10 месяцев назад +30

      SPB is a Legend

    • @பனைமரம்-வ8ர
      @பனைமரம்-வ8ர 10 месяцев назад

      இளையராஜாவுக்கு வயது 80 எஸ்பிபி சாகும்போது 72 வயதா என்னமோ அப்புறம் எப்படி இளையராஜா பள்ளியில் படித்துக் கொண்டு இருப்பார் எஸ்பிபி உயர்த்தி பேசு ஒரு தமிழனை கேவலப்படுத்த வேண்டாம்

    • @anilkumarev1289
      @anilkumarev1289 10 месяцев назад +13

      😊😊😊😊

    • @rajendranrajendran9331
      @rajendranrajendran9331 10 месяцев назад +20

      இல்லை ஊர் ஊராக அவர் அண்ணனுடன் கச்சேரி பண்ணி வயிறு வளர்த்துக் கொண்டிருந்த நேரம்.
      பாலுவின் மேடைக்கச்சேரிக்கே இசை அமைத்து கொண்டு இருந்த நேரம்.

  • @g.jayanthic.ganapathy4850
    @g.jayanthic.ganapathy4850 10 месяцев назад +2

    மிக இனிமையான குரல் இருவருக்கும்

  • @Thennarasu.R19
    @Thennarasu.R19 28 дней назад +1

    இடையே இல்லாத அபூர்வ இடையழகி காஞ்சனா!.

  • @nagalingampanneerselvam1430
    @nagalingampanneerselvam1430 21 день назад

    Spb யின் முதல் பாடல் இது இதற்கு இணை வேறு பாடல் இல்லை

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 11 месяцев назад +36

    🌹பொன்னிறத்து மெல்லி டையில் பூவாட ?பொட்டு வைத்த வண்ண முகம் நீரா ட ?தாமரையாள் ஏன் சிரித் தாள் ?தலைவனுக்கோர் தூது விட்டாள் !🎤🎸🍧🐬😝😘

    • @VijayVijay-ww6zq
      @VijayVijay-ww6zq 11 месяцев назад +1

    • @prameelas7638
      @prameelas7638 10 месяцев назад

      ​@@VijayVijay-ww6zq😂

    • @ShanmugasundaramK.P
      @ShanmugasundaramK.P 10 месяцев назад

      This is the first Tamil song (Recorded) for SPB Sir. SPB’s first released Tamil song was Aayiram Nilave Vaa.

    • @1956krish
      @1956krish 8 месяцев назад

    • @shankarraj3433
      @shankarraj3433 7 месяцев назад

      Aaa ha.
      Aaa ha.

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 2 месяца назад

    அகா அகா haha
    இனிய பாடல் இசை அருமை
    பாடல் வரிகள்!!!!! ❤❤❤❤❤

  • @manivannann5733
    @manivannann5733 4 месяца назад +1

    No bore in this song,. Legend susilamma voice, youth spb sir voice, Legend msv sir great team work. ❤

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu2106 5 месяцев назад +9

    இனிமை கொஞ்சும் இந்த பாடலை 1000000000 தடவை கேட்டு விட்டேன்..

    • @easwaramoorthi3702
      @easwaramoorthi3702 3 месяца назад

      கர்ப்பனை கம்பன் போல் உள்ளது

  • @subramani369
    @subramani369 9 месяцев назад +4

    Endha song ethanai murai vaandumanaalum katukonda erukkalaam enimyana padal Romba Nanri

  • @manir1997
    @manir1997 9 месяцев назад +5

    🌴🌴பாடல் என்றாள் இதுபோல் பாடல்தான்🌹🌹💐💐🙋🙋

  • @PalaniveluGkt
    @PalaniveluGkt 4 месяца назад

    காயத்ரி இராகம்
    மிகவும் இனிமை
    வாழ்த்துக்கள் ❤

  • @pandianraji9030
    @pandianraji9030 3 месяца назад +6

    இது போன்ற அமுத தானத்தை இனி கேட்பது அரிது

    • @cpsuresh2017
      @cpsuresh2017 2 месяца назад

      ஆம் இனி இயலாத ஒன்று...நாகரிக வளர்ச்சி என்னும் நாகரிக சீர்கேடு...😢...எனது வயது 35 ஆனாலும் பழைய பாடல்கள் என்னை மிகவும் கவர்கின்றன...ஆனால் அனைவரும் கேட்கும் வகையில் caller டோன் ஆகா இந்த பாடலை வைத்து உள்ளேன்

  • @arumugam8109
    @arumugam8109 Год назад +6

    அற்புதமான💕😍 பாடல்

  • @BakkuDavey
    @BakkuDavey 2 месяца назад

    ❤wow what a lovely meaning in the word's in Tamil lovely wishes to you and your family

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 4 месяца назад +1

    Camera 📐 📐 Angle .... Wow ..... Superb 👍👍👍👍👍

  • @SankaranarayananTA-tw8nu
    @SankaranarayananTA-tw8nu 10 месяцев назад +1

    Pazhaya padal ahaa anna ennippu. Thanks a lot.

  • @sreedharg8146
    @sreedharg8146 9 месяцев назад +11

    ஆஹா என்ன இனிமையான குரல் of SPB

  • @SrimuruganA
    @SrimuruganA 10 месяцев назад +1

    மிக அருமை

  • @jayalakshmim4976
    @jayalakshmim4976 5 месяцев назад +4

    SANTHI NILAYAM MOVIEYAI NAN SALEM JAYA THEATREL 1970 PARTHEN.SUPER MOVIE GEMINI AND KANCHANA PAIR 1ST MOVIE.

  • @rameshselvam8247
    @rameshselvam8247 Месяц назад +1

    Super songs

  • @cooking.shorts799
    @cooking.shorts799 Месяц назад

    சிறு வயதில் SPBகுரல் SPBசரண் குரல் போல் உள்ளது

  • @ezhilmukil3607
    @ezhilmukil3607 8 месяцев назад +6

    Ulagatthin muthal azhagiyem,kadasi
    Azhagiyem,
    Amma 🌹 k R Vijaya thaan.
    Enna acting, really amazing performance.

    • @Padmini1712
      @Padmini1712 7 месяцев назад +1

      Heroine- Kanchana- K.R.Vijaya illai😅

    • @shankarraj3433
      @shankarraj3433 7 месяцев назад +1

      K.R Vijaya illai, Kaanchana.

    • @sridharkarthik64
      @sridharkarthik64 6 месяцев назад

      காஞ்சனா அவர்கள்.😊

  • @benchaminvj7568
    @benchaminvj7568 10 месяцев назад

    Thekkadiyum periyarum issayum sernthathu super❤❤❤❤❤

  • @venkatachalam-ts9ex
    @venkatachalam-ts9ex Месяц назад +1

    Super..sbb

  • @RadhaKrishnan-qg1qm
    @RadhaKrishnan-qg1qm 6 месяцев назад +2

    காதலின் அடையாளம்........... சாகும் வரை

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Год назад +7

    கேட்கக் கேட்க இன்பம் தான்

  • @siddharthansingaram8999
    @siddharthansingaram8999 2 месяца назад

    மறக்க முடியாத இனிய பாடல்

  • @brightrathinam6774
    @brightrathinam6774 10 месяцев назад +1

    One of my favorite songs.

  • @ValliSenthil-bj3ps
    @ValliSenthil-bj3ps 9 месяцев назад +4

    Favourite song 🧡

  • @loganathanmanickam
    @loganathanmanickam 10 месяцев назад +2

    Super Song

  • @sharmivelu
    @sharmivelu 7 месяцев назад

    Woooowwwwww super song and spb voice vera level ❤❤❤❤❤❤❤

  • @azeesmk8678
    @azeesmk8678 9 месяцев назад +2

    I have Sean film several times on 1970 at Bhagyalakshmi theeatre at Tenkasi

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 Месяц назад

    Mdu -Central it was released.
    Morning 10am I stood.
    For night show I got ticket.
    Row straight away moves to meenakshi temple &takes turn to Hanumatraraya st &near ends at present Nethaji statue.
    Evergreen &everlasting movie.😅🎉🎉

  • @ramanvijayaraghavan84
    @ramanvijayaraghavan84 6 месяцев назад

    What a wonderful song and music also expressions by actors

  • @j.rajendrankumar.897
    @j.rajendrankumar.897 10 месяцев назад +2

    beautiful song of old

  • @rajkutty5029
    @rajkutty5029 Месяц назад

    Anteya kalai aarvarhudan eadutha padal very super I like this song

  • @niswarmohomed
    @niswarmohomed 9 месяцев назад +2

    Super beautiful song

  • @jeyjeyabalaratnam4123
    @jeyjeyabalaratnam4123 Год назад +3

    Evergreen song ❤

  • @shafiullahkarur8289
    @shafiullahkarur8289 9 месяцев назад +3

    அருமையான பாடல்

  • @RavikumarP-f2t
    @RavikumarP-f2t Месяц назад +1

    Supreme good song.

  • @s.manoharan2079
    @s.manoharan2079 8 месяцев назад +2

    புரட்சித் தலைவரின் அடிமைப் பெண் படத்தில் ஆயிரம் நிலவே வா பாடலே SPB அவர்களுக்கு தமிழில் முதல் பாடல்.

    • @mohan1771
      @mohan1771 8 месяцев назад +1

      இரண்டும் இல்லை... SPB பாடிய முதல் பாடல் ஹோட்டல் ரம்பா என்ற வெளிவராத படத்துக்காக L.R.ஈஸ்வரியுடன் "அத்தானுக்கு ஆசை வந்து மாசம் ரெண்டாச்சு"
      இரண்டாவது பதிவானது தான் ஆயிரம் நிலாவே வா
      மூன்றாவது பதிவானது தான் இயற்கையென்னும் இளையக்கன்னி... ஆனால் அது முதலில் வெளியானது

    • @SivadassRajamanikam
      @SivadassRajamanikam 8 дней назад

      Super song good

  • @suntvs7144
    @suntvs7144 8 месяцев назад +3

    Super mass

  • @Oppo-r3m8t
    @Oppo-r3m8t Месяц назад

    Beautiful Song

  • @RamasamySubramaniyam-b2h
    @RamasamySubramaniyam-b2h 2 месяца назад +1

    Thank You Madam Mrs Tamil Selvi
    3:13

  • @ChandraMohan-fl9ky
    @ChandraMohan-fl9ky 4 месяца назад +1

    Old Vibe song super 👍👌😊

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 7 месяцев назад +1

    Super super super lovely song

  • @ShankarShankar-px8hr
    @ShankarShankar-px8hr 8 месяцев назад +2

    My favourite songs lovely song 🎉🎉🎉❤

  • @janarthanans4459
    @janarthanans4459 Год назад +2

    Nice 👍

  • @meenakshilenin7178
    @meenakshilenin7178 2 месяца назад

    My fev song rompa rompa pudikum 💞

  • @nagendranc9897
    @nagendranc9897 Месяц назад

    Good song❤

  • @Mrkeys-c4g
    @Mrkeys-c4g 6 месяцев назад +1

    Very first film song to SPB, but, Aayiram Nilave Vaa song picture released first than this film: from Nagercoil

  • @SathishKumar-wm5qn
    @SathishKumar-wm5qn 11 месяцев назад +1

    Super singer Tamil ❤spb.

  • @velayuthams3133
    @velayuthams3133 3 месяца назад +3

    எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களின் முதல் பாடல் அடிமை பெண் திரைப்படத்தில் வரும் ஆயிரம் நிலவே வா என்ற பாடல் 🎶🎶🎶🎶

  • @malleeswaribharathi7517
    @malleeswaribharathi7517 6 месяцев назад +6

    அடிக்க டி வி.ரும்பி கேகக்கும்பாடல்

  • @manir1997
    @manir1997 Месяц назад

    🌴🌴எஸ். பி. ஐயாவிர்கு🌹🌹🙋‍♂️🙋‍♂️

  • @nalasamymarappen8576
    @nalasamymarappen8576 Год назад +3

    what a lovely song🤍🖤🤎💜💙💚🧡❤

  • @SathyanRaji
    @SathyanRaji 5 месяцев назад

    Super❤

  • @YogeshwariYogeshwari-u6z
    @YogeshwariYogeshwari-u6z 3 месяца назад

    Supper.

  • @mnisha7865
    @mnisha7865 11 месяцев назад +4

    Superb beautiful nice song and voice and 🎶 12.3.2024

    • @rajakanagarathnaraja8795
      @rajakanagarathnaraja8795 10 месяцев назад

      24.03.2024 kettukonde irukkirom Srilankawil irundu.vazhga thamil🎉

    • @mnisha7865
      @mnisha7865 10 месяцев назад

      @@rajakanagarathnaraja8795 good night

    • @Poyyamozhi-o5t
      @Poyyamozhi-o5t 9 месяцев назад

      10.5.2024 nice song.

    • @mnisha7865
      @mnisha7865 9 месяцев назад

      @@Poyyamozhi-o5t good afternoon

    • @mnisha7865
      @mnisha7865 9 месяцев назад

      @@Poyyamozhi-o5t good night

  • @govindraju5106
    @govindraju5106 Месяц назад

    🙏🙏🙏🙏🙏 verty good song 🎉🎉

  • @vsrn3434
    @vsrn3434 5 месяцев назад +2

    சென்னையில் AMIE என்ஜினிரிங் படிக்க வந்த SPB...இந்த பாடல் பதிவு செய்த பாடலை ஸ்டுடியோ ல் கேட்டு தான்
    MGR அடிமை பெண் படத்திற்க்கு வாய்ப்பு கொடுத்தார்

  • @gunam9127
    @gunam9127 9 месяцев назад

    Superb ❤

  • @kalaiyarasi-il5js
    @kalaiyarasi-il5js 7 месяцев назад

    Super

  • @palanig5904
    @palanig5904 8 месяцев назад

    Wonderful

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 4 месяца назад +2

    பாடல் எப்படி இருக்கிறது கேட்பதற்கு சொல்லுங்கள்!

  • @PanchavarnamS-ki1lc
    @PanchavarnamS-ki1lc 9 месяцев назад

    Entha nerathilum asaiyaga ketgum paadal

  • @nagarajareddy2036
    @nagarajareddy2036 9 месяцев назад +1

    I like this song 🎵 very much