அருமையான பாடல் வரிகள். M.S.விஸ்வநாதன் அவர்களின் இசையளிப்பு அருமை. ஜானகி அவர்களின் குரல்வளம் அருமை. ஜெமினி கணேசன், பாரதி இருவரின் நடிப்பு, நடனம், முகபாவனை, உடல்மொழி அருமை.
பாடும்,என் உடன் பிறவா சகோதரி- களே தயவு செ- ய்து எங்கம்மா ஜா னகி பாடிய இந்த பாடலை பாடுங்- கள் அருமையா, அப்பத்தான் நீங்க பாடுவதில் அர்த் தமே இருக்கு.🌹😘😘😘😘😍😍.
சிறு வயதில் இந்த பாடலை கேட்டபோது இனிமையாக இன்பமாக இருந்தது. இப்போது ஏனோ சோகமாக இருக்கிறது அந்த நாட்களை எண்ணி.... இனிமேல் வராத அந்த நாட்கள்.. எவ்வளவு இனிமையான காலம் அது...
பாடலின் இடையில் வரும் அந்த, Shehnai Music (ஷெனாய் இசை) அப்பப்பா மனதை வருடுகிறது.💞💞💞 MSV truly the Legend 👍👍💞💞. கவித்துவமான கவிஞர் கண்ண தாசனின் வரிகளுக்கு மெரூகூட்டிய MSV - ன் அற்புதமான இசை..சொல்ல வார்த்தைகள் இல்லை... ஜானகி அம்மா அவர்களின் உருக வைக்கும் அந்த கனீர் குரல்.. உலகில் உள்ள பாடகிகளில் ஜானகிக்கு நிகர் ஜானகி தான் 👌👌👌 இப் பாடலுக்கு உயிரோட்டம் தந்த இயக்குனர், நடன இயக்குனர், ஒளிப்பதிவு இயக்குனர் மற்றும் கலைஞர்கள் ஜெமினி, பாரதி ஆகியோரின் அர்ப்பணிப்பு.. காலத்தால் அழியாத காவியப் பாடல் 💞💞💞💞
காதல் ஒன்று தானே வாழ்வில் உண்மை என்றது...... இனி ஒரு பிரிவேது இந்த உறவுக்கு முடிவேது ........ உரு கு வது குரலா அல்லது உயிரா...... குரலே ஒருபெயரே தெரியாத இசை கருவி அருவி Thank you Janaki madam
இந்த பாடல்தான் நான் பார்த்த முதல் சினிமாக் காட்சி (கல்யாண கனவு )மறக்க முடியாத பாடலாக பிணைந்து விட்டது. எப்படியும் என் வாழ்நாளில் 500 தடவைக்கு மேலேயும் என் மனைவிக்கும் எனக்கும் சண்டை வர காரணமும் இப்பாடல்தான்(நான் தொடர்ந்து கேட்பதால்) அருமையான பாடல் வாழ்க தமிழ்..
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உன்னை உள்ளமெங்கும் அள்ளி தெளித்தேன் (2) உறவினில் விளையாடி வரும் கனவுகள் பல கோடி உறவினில் விளையாடி வரும் கனவுகள் பல கோடி.. உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உன்னை உள்ளமெங்கும் அள்ளி தெளித்தேன் காற்றில் ஆடும் மாலை என்னை பெண்மை என்றது (2) காதல் ஒன்றுதானே வாழ்வில் உண்மை என்றது (2) இதழுடன் இதழாட நீ இளமையில் நடமாடு நினைத்தால் போதும் வருவேன்..ஆஆ தடுத்தால் கூட தருவேன் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உன்னை உள்ளமெங்கும் அள்ளி தெளித்தேன் வெள்ளம் செல்லும் வேகம் எந்தன் உள்ளம் சென்றது வேகம் வந்த நேரம்
இந்த பாடல் மிகச்சிறப்பாக அமைய காரணம் பாரதி அவர்களின் மிகவும் அழகிய நடிப்பும் ஜானகி அம்மாவின் இனிய குரலும் தான். திரை துறையில் இருப்பவர்கள் மீண்டும் இது போன்ற பாடல்களை கொடுக்க வேண்டும்.
@@vettudayakaali2686 இதுபோன்று எழுதியவனும் இல்லை இனி எழுதுப்போவனும் இல்லை. இன்னொரு ஜென்மம் இருக்குமாயின் நீங்களும் நானும் 65 களிள் பிறந்தது போல் எம்எஸ்வி இளையராஜா இசைக்காலத்தினூடே பிறந்து மகிழ்வோம்.
@@vettudayakaali2686 பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள். இப்படி காதல் ரசனையோடு திகழும் கண்ணதாசனின் ஒவ்வொரு காதல் பாடலிலும் வரும் வசீகர வரிகளை நாம் கேட்டு இன்புற்றதுபோல் இனிவரும் சந்ததிக்கு வாய்ப்பே இல்லை.
80களில் டீன் ஏஜ் பருவத்தில் இந்த பாடல் ஆடியோவை எப்போதாவது சில தடவைகள் கேட்டிருக்கிறேன். கேட்கும் போதெல்லாம் மனதில் தாள முடியாத ஏக்கமும் இன்ப வேதனையும் வந்து செல்லும். பாடல் வரிகளின் அர்த்தமும் இனிமையான மெட்டும் ஜானகி அவர்களின் குரலின் காதல் எதிர்பார்ப்புடன் கூடிய ஆசையான தொனியும் அற்புதம். பாடல் காட்சியும் அருமை. Bharathi's expressions are wonderful. Gemini did justice to this song. Sridhar has brought out this song as a wholesome experience. 🙏
கண்கள் பேசும் சித்திரம், சிரிப்பிலோ மயக்கும் அபாரம், சோகக்காட்சிகளில் கூட நடிப்பில் அற்புதம்... தமிழ் படங்கள் சிலவற்றில் மட்டுமே நடித்தது நமக்கு வருத்தமே
When I was studying seventh in Sacred Heart School, Tanjore (1971) I used to hear this song ln next house as a ad for this film. I liked this song. After the musical channels started I used to hear the song 2006 onwards. One of my favourite. Lyrics, acting, music everything is good. 15-12-21.
Sir i am a 90s kid. But indha mathiri old songs enaku uire. Because na andha kalathula pirandhu oru nalla panpatoda ulla manitharkaloda vazha mudiyalanu oru feel enaku iruku. Adhai old songs and movies pathuthan aaruthal paduren.
@@eriyurmainroadchinnasalem1022 நல்லிசையை கேட்க நல்ல ரசணைவேண்டும். நல்லெண்ணம் கிடைக்க நல்ல நட்பு வேண்டும். நல்லதை பற்றி பேச நல்ல மனது வேண்டும். நல்லா இதுபோல எழுத நல்லவராக இருக்கவேண்டும். நன்றி ! நன்றி !
Ever green song. It takes everyone automatically to yesteryear's feelings. What a composition! Lyrics, music, casting and picturisation, Wow! everything Class!
அவளுக்கென்று ஒரு மனம் படத்தில் ஜெமினி வ்ஸ் பாரதி நடிப்பு சூப்பர் இப்போ இதுபோல பாட்டு (2024) வரும் படங்களில் கேட்க்கும்படி பாட்டு உள்ளதா? இப்படிக்கு இசைபிரியன் (ஐகான். மஞ்சள் ரோஜா )
What a memorable song! Remarkable singing by S. Janaki , an incomparable musical score by the great MSV (the prelude leading up to the third stanza being a thing of beauty) and lyrics that are perfect for the situation by the great poet, Kannadasan.
என் சிறு வயதில் இருந்து கேட்டுக்கொண்டே இருக்கிறேன். என் காலம் முடியும் வரை கேட்பேன்.என் வாழ்க்கையில் பல நிலையை தாண்டி வந்துட்டேன் ஆனால் எப்போதும் இந்த பாடலை கேட்டாலும் நான் மிக பரவசம் அடைகிறேன்.பாடல் சில முறை சோக மாக இருப்பது போல தோன்றுகிறது. எதோ ஒன்று இந்த பாடல் என்னை எப்போதும் மயக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு முறை கேக்கும் போது இளமை காலத்துக்கு இழுத்து கொண்டு போகிறது. பாடல் முடிந்ததும் இயல்பு நிலைக்கு வந்ததும் மனம் ஏனோ வலிக்கிறது மீண்டும் முதலில் இருந்து கேட்பேன்... மீண்டும் மீண்டும் கேக்கும்போது என்னை மீட்டு எடுக்குறேன்.. என் உயிர் உள்ளவரை கேட்பேன்.. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் கேட்பேன்.. நன்றி msv ஐயா.. நன்றி கண்ணதாசன் அவர்கள் மற்றும் ஜானகி அம்மா
In fact, these kind of good light music where you have carnatic raagas behind, but you still have the awesome feeling of light music is cakewalk for mellisai mannar m.s.viswanathan. Having said that, IR himself uses this raaga's inspiration in his song "Naan thedum sevanthi poovidhu". Have good time 👍
என்ன இனிமையான குரல்
எப்பொழுது கேட்டாலும் திரும்ப கேட்க வைக்கும் இசையமைப்பு
❤
Super song
Melodious janaki
Amma voice
இப்படிப்பட்ட பாடல் வரிகள் மீண்டும் கிடைக்க போவது கிடையாது. இவைகள் தான் காலத்தால் அழியாதது. வாழ்த்துக்கள் பாடியவர்களுக்கும் இசை அமைத்தவர்களுக்கும்
Ravi
குழலினிது,யாழினிது என்பர் ஜானகி அம்மா பாடும் குரல் கேளாதோர்!🙏👏👏👍👍👌👌🙏
Yes
Supper🙏🍍
❤❤❤
@@PeriyasamyM-fl4vd 🙏👌🌙
ஜானகியின் குரல் இன்னும் 50 ஆண்டுகளுக்கும் கேட்க வைக்கும்.
சிறுவயதில் கேட்டு அனுபவித்தபாடல்
இப்போதும் இன்பத்தேனாய் காதில் பாய்கிறது.
சிறு வயதில் கேட்டுஅனுபவித்த பாடல் இப்போதும் தேனாய் ஒலிக்கிறது.
Hi
@@vilivalli4178
W
268
அருமையான பாடல் வரிகள். M.S.விஸ்வநாதன் அவர்களின் இசையளிப்பு அருமை. ஜானகி அவர்களின் குரல்வளம் அருமை. ஜெமினி கணேசன், பாரதி இருவரின் நடிப்பு, நடனம், முகபாவனை, உடல்மொழி அருமை.
Good
வசீகரமும் , இனிமையும் நிறைந்த பாடல், எத்தனை முறை கேட்டாலும் சலித்து போகாது.
K.pandiyan
Iam
Iam
Iam
I willl hear
இது போன்ற நல்ல தமிழ் பாடல்கள் இப்பொழுது வருமா என்று ஏங்கி தவிக்கும் கோடானுகோடி இரசிகர்களில் நானும் ஒருவன்
உண்மை தான் அய்யா...
Real
Correct
உண்மை தான்
Varadhu
பாடும்,என் உடன் பிறவா சகோதரி- களே தயவு செ- ய்து எங்கம்மா ஜா னகி பாடிய இந்த பாடலை பாடுங்- கள் அருமையா, அப்பத்தான் நீங்க பாடுவதில் அர்த் தமே இருக்கு.🌹😘😘😘😘😍😍.
👌🙏
என்ன அற்புதமான பாடல் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் என்றுமே புதுமை காலத்தால் அழியாத காவியம்
உண்மை
Yes..
My Fever song
Yes
மறக்க முடியாத நினைவலைகள். பல வருடங்களுக்கு முன் இருந்த சந்தோஷம் அந்த சந்தோஷ்மே தனிசுகம் தான் ..
என் தாயுடன் பல வருடங்களுக்கு
ஜானகி அம்மாவின் தனித்துவமான குரலில் இந்த பாடல் கேட்டுக்கொண்டே இருக்கலாம் 12.02.22 இன்றும் மெய்மறந்து கேட்கிறேன்
என் உயிர் ஜானகி அம்மா
சிறு வயதில் இந்த பாடலை கேட்டபோது இனிமையாக இன்பமாக இருந்தது. இப்போது ஏனோ சோகமாக இருக்கிறது அந்த நாட்களை எண்ணி.... இனிமேல் வராத அந்த நாட்கள்.. எவ்வளவு இனிமையான காலம் அது...
பாடலின் இடையில் வரும் அந்த, Shehnai Music
(ஷெனாய் இசை) அப்பப்பா மனதை வருடுகிறது.💞💞💞
MSV truly the Legend 👍👍💞💞.
கவித்துவமான கவிஞர் கண்ண தாசனின் வரிகளுக்கு மெரூகூட்டிய MSV - ன் அற்புதமான இசை..சொல்ல வார்த்தைகள் இல்லை...
ஜானகி அம்மா அவர்களின் உருக வைக்கும் அந்த கனீர் குரல்.. உலகில் உள்ள பாடகிகளில் ஜானகிக்கு நிகர் ஜானகி தான் 👌👌👌
இப் பாடலுக்கு உயிரோட்டம் தந்த இயக்குனர், நடன இயக்குனர், ஒளிப்பதிவு இயக்குனர் மற்றும் கலைஞர்கள் ஜெமினி, பாரதி ஆகியோரின் அர்ப்பணிப்பு..
காலத்தால் அழியாத காவியப் பாடல் 💞💞💞💞
All are vy factual and true vy vy energetic song my regards to the legends
கவிஞர் கண்ணதாசன் உன் கவி என்றும் வாழ்க
ஜானகி அம்மா குரலுக்கு வுலகில் எந்த குரலும் இடாகாது🌹💘❤️💛🤍💜💚💙🤎🖤🧡
ஏன் இல்லை , ஓளிப்பதிவு அருமை, ஜானகி அம்மாவின் குரல் -மிக அருமை,
cv sridhar?
கடவுளின் வரம் ஜானகி அம்மா என்ன அழகான குரல் சிலிர்க்கிறது
ரெம்ப சரியா சொன்னீங்க
இது போன்ற பாடல்களுக்கு ஆயுட்காலம் என்பதே இல்லை.
My favourite song like it
Arumai
Yes
Daily i hear this song one time
@mahalaksssssshmi7101
இப்பொழுதும் அல்ல எப்பொழுதும் கேட்க கூடிய பாடல், திரு.MSV அவர்களின் இசை அவ்வாறு.
பழைய நினைவுகள் வந்து போகின்றன. நல்ல நினைவுகள். மென்மையான இதயத்தை வருடி செல்லும் பாடல்.
Coract, 🤔👍👋☝️🌹
Hii
Hii my name Sivakami than
True
ஜானகி அம்மாவின் மகரந்த மணம் வீசும் இப்பாடலுக்கு கல்லூரி காலங்களில் ( 1971)நான் மயங்கி இன்றும் தொடர்கிறது .
எனக்கு மிகவும்பிடித்த பாடகி S ஜானகி அவர்கள் கடவுள் படைத்த அதிசியத்தில் இவரும் ஒருவர் ஆவர்!
நினைத்தால் போதும் வருவேன்! தடுத்தால் கூட தருவேன்! - வரிகளின் வசீகரம்!
வரிகள் கண்ணதாசனல்லவா ஆன்மாவிலிருந்து பிறந்த கவிதை
@@manikrishnanAmmukkutty hbvvvb
Dedicate my purushan
Super
@@dharmagv305 SUPER
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உள்ளம் எங்கும் அள்ளித் தெளித்தேன் என்ன வரிகள் அப்பப்பா அருமை அடிக்கடி கேட்கனும் போல் உள்ளது
இவ்வளவு அழகாக ஒரு பாடலை வடிவமைக்க முடியுமா என வியக்க வைக்கும் பாடல்
கலப்படம் இல்லாத
தமிழுக்கே உள்ள சிறப்பு.
வாழ்க தமிழ்
Is true
இதைப் போன்றபாடல்கள்எத்தனை ஆண்டுகள் ஆனாலும்சலிக்காமல் கேட்கலாம்
Yes yes yes
Wb
o k
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல். எப்படி விவரிப்பது என்று தெரியல.
எஸ். ஜானகி அம்மாவின் குரலுக்கு மனதை பறிக்கொடுத்தவர்கள் எத்தனை பேர் உள்ளீர்கள்.......
yes
Iam also... bro
3
ஜானகி அம்மாவின் குரலுக்கு மனதைப் பறி கொடுக்காதவர்கள் யார் உள்ளார்கள்?
@@dhandabaniarumugam122 ஓ
🙏யோo🙏 ஓooயோ 🙏🙏
இசையமைப்பாளர் பாடகி ஜானகி அம்மா மற்றும் கவிஞருக்கு பாராட்டுக்கள்
Ethai parattuvathu
Lyrics , singer's voice, acting. No words to comments, but only to hear the song several times.
Nice melody
@@muruganv.a475 sentha
@@loganathanv7670 c c
இப்படத்தில் எம்.எஸ்.வி. அவர்களுடன் இணைந்து இளையராஜா பணியாற்றியதாக ஒரு பதிவு மூலம் அறிய முடிந்தது.
வெள்ளம் செல்லும் வேகம் எந்தன் உள்ளம் சென்றது அழகான வரிகள்
Supper
MSV -இசையில் இனிக்கும் இந்த தனிக்குரல் -ஆஹா!!!!!!
காதல் ஒன்று தானே வாழ்வில் உண்மை என்றது......
இனி ஒரு பிரிவேது
இந்த உறவுக்கு முடிவேது ........
உரு கு வது குரலா
அல்லது உயிரா......
குரலே ஒருபெயரே தெரியாத இசை கருவி
அருவி
Thank you Janaki madam
இந்த பாடல்தான் நான் பார்த்த
முதல் சினிமாக் காட்சி (கல்யாண கனவு )மறக்க முடியாத பாடலாக
பிணைந்து விட்டது. எப்படியும் என் வாழ்நாளில் 500 தடவைக்கு மேலேயும் என் மனைவிக்கும்
எனக்கும் சண்டை வர காரணமும்
இப்பாடல்தான்(நான் தொடர்ந்து
கேட்பதால்) அருமையான பாடல்
வாழ்க தமிழ்..
உன்னிடத்தில்
என்னை கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும்
அள்ளி தெளித்தேன் (2)
உறவினில் விளையாடி வரும்
கனவுகள் பல கோடி
உறவினில் விளையாடி வரும்
கனவுகள் பல கோடி..
உன்னிடத்தில்
என்னை கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும்
அள்ளி தெளித்தேன்
காற்றில் ஆடும் மாலை
என்னை பெண்மை என்றது (2)
காதல் ஒன்றுதானே
வாழ்வில் உண்மை என்றது (2)
இதழுடன் இதழாட
நீ இளமையில் நடமாடு
நினைத்தால் போதும் வருவேன்..ஆஆ
தடுத்தால் கூட தருவேன்
உன்னிடத்தில்
என்னை கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும்
அள்ளி தெளித்தேன்
வெள்ளம் செல்லும் வேகம்
எந்தன் உள்ளம் சென்றது
வேகம் வந்த நேரம்
இதுபோன்ற பாடல்கள் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த வரம். நிகழ்கால பாடலாசிரியர்களும், இசையமைப்பாளர்களும் கற்றுக்கொள்ள பழைய பாடல்கள் நல்லதொரு பாடம்.
இந்த பாடல் மிகச்சிறப்பாக அமைய காரணம் பாரதி அவர்களின் மிகவும் அழகிய நடிப்பும் ஜானகி அம்மாவின் இனிய குரலும் தான். திரை துறையில் இருப்பவர்கள் மீண்டும் இது போன்ற பாடல்களை கொடுக்க வேண்டும்.
“நினைத்தால் போதும் வருவேன்
தடுத்தால் கூட தருவேன்...”
- வாழ்க கவியரசர் கண்ணதாசன்
@@vettudayakaali2686 இதுபோன்று எழுதியவனும் இல்லை இனி எழுதுப்போவனும் இல்லை. இன்னொரு ஜென்மம் இருக்குமாயின் நீங்களும் நானும் 65 களிள் பிறந்தது போல் எம்எஸ்வி இளையராஜா இசைக்காலத்தினூடே பிறந்து மகிழ்வோம்.
@@vettudayakaali2686 பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள். இப்படி காதல் ரசனையோடு திகழும் கண்ணதாசனின் ஒவ்வொரு காதல் பாடலிலும் வரும் வசீகர வரிகளை நாம் கேட்டு இன்புற்றதுபோல் இனிவரும் சந்ததிக்கு வாய்ப்பே இல்லை.
இந்த பாடலில் மனம் பழைய ஞாபகத்தில் போகிறது. ...
முதல் சரணத்தில் காதலையும்,இரண்டாம் சரணத்தில் காதலின் தன்மையையும், மூன்றாம் சரணத்தில் ஊடலுடன் கூடலையும் பெண் எடுத்துறைப்பது அருமை....
You are right
enna rasanai....
எடுத்துரைப்பது ( ரை )
Rbv
P00
சிலையாக நிற்கும் அழகு!வார்த்தைகளே இல்லை!!இப்பாடலுக்கு இணையே இல்லை!!!
Realy great
Amocing
கனவுக்கு உள்ளே இன்னொரு கனவு வருவது போல அமைந்து இருக்கும் ஒரே தமிழ் பாடல்...
100% True
Enakku kanavukulle kanavai indha paadal olirndathu
Suppar suppar suppar
இது போன்ற தமிழ் பாடல்கள் இப்போது இல்லை இன்றைய பாடல்களை கேட்கவேண்டும் என்றால் தலை வலி மாத்திரையும் கூட வைத்திருக்க வேண்டும்
Super
உற்சாகமான, ஒரு அழகிய காதலியின் பாடல்தான்.ஆனால் ஜானகி அம்மாவின் குரல் வளம் மனதை உருக வைக்கிறது.அற்புதமான ,இனிய பாடல்.
ஜானகி அம்மாவின் குரல்
தேனி ல் கலந்த பழசோலை
இது போன்ற பாடல்கள்
தற்போது வருவது இல்லை
பாடல் எழுதிய கவிஞ்ர்
இசை காட்சி அமைப்பு
மிகவும் அருமை அழகு
ஜானகி அம்மா என்றும் உங்கள் நிலைத்து இருக்க இறைவனை வேண்டுகிறேன்
ஜானகி குரல் எம் எஸ் வி இசை 100 ஆண்டுகள் ஆனாலும் அலுக்காது
மெல்லிசை மன்னரின் பாடல் மட்டும் தான் உலகம் உள்ளவரை இருக்கும்
இந்த பாடல் மனதுக்கு சந்தோஷம் எப்போதும் கேட்டுக்கொண்டு இருப்பேன் மனதுக்கு இதமாக இருக்கும் வாழ்க பாடல் ஆசரியர் பாடியவர்கள் இசை மன்னர் எல்வோரும் சூப்பர்
Beauty of Bharathi, Viswanathan's music and S.Janaki's voice.
Inda .padalkalaium music kalaiun ketka theriyafavarhal rasikar I illai
80களில் டீன் ஏஜ் பருவத்தில் இந்த பாடல் ஆடியோவை எப்போதாவது சில தடவைகள் கேட்டிருக்கிறேன். கேட்கும் போதெல்லாம் மனதில் தாள முடியாத ஏக்கமும் இன்ப வேதனையும் வந்து செல்லும். பாடல் வரிகளின் அர்த்தமும் இனிமையான மெட்டும் ஜானகி அவர்களின் குரலின் காதல் எதிர்பார்ப்புடன் கூடிய ஆசையான தொனியும் அற்புதம். பாடல் காட்சியும் அருமை. Bharathi's expressions are wonderful. Gemini did justice to this song. Sridhar has brought out this song as a wholesome experience. 🙏
இளைய தலைமுறையினர் இந்த பாட்டைஒருமுறைஅல்ல பல முறை கேட்டால் கூட இதயம்💜❤️ கலங்காது.
Yes
கண்கள் பேசும் சித்திரம், சிரிப்பிலோ மயக்கும் அபாரம், சோகக்காட்சிகளில் கூட நடிப்பில் அற்புதம்... தமிழ் படங்கள் சிலவற்றில் மட்டுமே நடித்தது நமக்கு வருத்தமே
சளிக்காத இனிய நினைவுகளை மீடீடெடுக்கும் பாடல்கள்.வாழ்க நீடூழி.
சலிக்காத இனிய நினைவுகளை மீட்டெடுக்கும் பாடல்கள்....வாழ்க நீடூழி
மனதை வருடிச் செல்லும் பல பாடல்களில் இதுவும் ஒன்று. Expiry date இல்லாத பாடல்.
Ok ok
இந்தப் பாடல் காலை மாலை இரவு என்று எந்நேரமும் கேட்க உகந்தது.
அருமையான பாடல்,தேனினும் சுவை தரும் குரல் வளம், இதயம் வருடும் இசை....... அப்பப்பா....
Honey voice of janaki amma ! It gives me great pleasure ! Old is gold !
ஜானகி அவர்களின் அற்புதமான பாடல்.பாரதி மற்றும் ஜெமினிகணேசன் அவர்களில் நடிப்பில் அந்த நாளில் என் மனம் கவர்ந்த படம்.
When I was studying seventh in Sacred Heart School, Tanjore (1971) I used to hear this song ln next house as a ad for this film. I liked this song. After the musical channels started I used to hear the song 2006 onwards. One of my favourite. Lyrics, acting, music everything is good. 15-12-21.
Can I know the movie name pls
Avaluku endru oru manathu.
@@angayarkannivenkataraman2033 thanks
Yes
எப்படி வர்ணிப்பது எதைவர்ணிப்பது என்று தெரியவில்லை அருமை
இந்த பாடலில் வரும் நாதஸ்வர கலைஞர் எனது தாத்தா பொட்டல் பெருமாள் அவர்களை ஞாபகப்படுத்திக் கொண்டு வந்த து
Chinna vayasula erunthe kekuran. Appa pakurapa nanum . Old song konjam konjam . Very nice song and my fav singer janaki Amma voice so cute.
Hi super
என்ன ஒரு அருமையான பாடல்.வரிகளுக்கு இசைஅமைத்தார்களா இல்லை இசைக்கு வரிகள் அமைத்தார்களா....அருமை
இலங்கை வானொலியில் இதுபோன்ற நெஞ்சை அள்ளும் தேனமுத பாடல்களை நாம் இன்றும் கேட்கலாம்
அனைவரின் குரலும் சூப்பரா இருக்கிறது.. கேட்க கேட்க திகட்டாத பாடல்கள்..
Thaduthaal kooda tharuven..... Love at its peak. Only Kannadasan can write such gem of a line ❤❤
இதழுடன் இதழாட..
நீ இளமையில் நடமாடு....
எவ்வளவு அர்த்தமுள்ள கவித்துவமான கவிதை...
கண்ணதாசன்... கண்ணதாசன் தான்...
அழகான வரிகள் மனதை வருடுகிறது ஜானகி அம்மா வின் இனிய குரலில்
பாரதி அழகின் அதிசயம்
தமிழ் சினிமாவில் அதிகம் பங்களிப்பு பெறாமல் போனது வருத்தம் அளிக்கிறது.
You are correct
இப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் நானும் நீங்கள் சொல்லிய கருத்தை நினைப்பேன்.
பாரதி மிக அழகு பொக்கிஷம்...
நல்ல இசை அமைப்பும் சிறந்த காட்சி ஜோடனையும்கொண்ட இனிமையானபாடல்
Nothing to say-What a voice,Sweet means Janekiamma🌹😘😍
இளைய தலைமுறை
இந்த பாட்டை ஒரே ஒரு முறை
கேளுங்கள். .உன் இதயம் பலவீனம் ஆனால் நான் பொறுப்பல்ல...
Sir i am a 90s kid. But indha mathiri old songs enaku uire. Because na andha kalathula pirandhu oru nalla panpatoda ulla manitharkaloda vazha mudiyalanu oru feel enaku iruku. Adhai old songs and movies pathuthan aaruthal paduren.
@@eriyurmainroadchinnasalem1022
நல்லிசையை கேட்க
நல்ல ரசணைவேண்டும்.
நல்லெண்ணம் கிடைக்க
நல்ல நட்பு வேண்டும்.
நல்லதை பற்றி பேச
நல்ல மனது வேண்டும்.
நல்லா இதுபோல எழுத
நல்லவராக இருக்கவேண்டும்.
நன்றி ! நன்றி !
@@govindarajulubaskaran898
தங்கம் என்றுமே மதிப்புதான்.
தாங்களும் அதுபோல தான்
சார்.. மிக்க மகிழ்ச்சி..
@@eriyurmainroadchinnasalem1022 super nanum 90 s kids than but enaku pitichathe mostly old song than
@@ananthavallir3969 ananthavalli hai. My name is anitha. 90 s kid nama illaya. So we are good friends ok. My same old taste friend bye.
ಈ ಹಾಡನ್ನು ಕೇಳತ್ತಿದ್ದರೇ ನನ್ನ ಬಾಲ್ಯದ ನೆನಪುಗಳು ಕಾಡುತ್ತದೆ.
ಎಂದೆಂದಿಗೂ EVERGREEN SONG.
அம்மா உங்கள் பாட்டுக்குஉலகமே அடிமையம்மா நான்மட்டும் உங்கள் அடிமையம்மா
Yes
My fovrat song
எங்கப்பா சாமி. என்ன ஒரு பாடல் அப்பா. நெஞ்சம் உருகுதுடா சாமி. இதுழுடன் இதழாடா.
2030-க்கு பிறகும் யார் யார் இந்த பாடலை கேட்டுக்கொண்டே இருப்பீர்கள் என்னைப்போல்? :-)
கண்டிப்பாக நான்:
Me
நான் உயிரோட இருந்தா கண்டிப்பாக் கேப்பன். 😜😜
2050 லும் உயிரோடு இருந்தால் கேட்டு மகிழ்வேன்....
@@jeevarathyandrew4327 ⁰
அருமையான பாடல் வரிகள் இது போல் இனிமேல் கேட்க முடியாது 🌹🌹🌹♥️♥️♥️♥️
I salute for who the songs writer... extraordinary songs, I'm always pray for Janaki Amma long life 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ever sweet song .
மனதை உலுக்கி எடுத்து
விடும் . இந்த பாடலைக்
கேட்கும் போது அந்த
கற்பனை உலகின் சந்தோஷம்
அலாதியானது .
Ever green song. It takes everyone automatically to yesteryear's feelings. What a composition! Lyrics, music, casting and picturisation, Wow! everything Class!
அவளுக்கென்று ஒரு மனம் படத்தில் ஜெமினி வ்ஸ் பாரதி நடிப்பு சூப்பர் இப்போ இதுபோல பாட்டு (2024) வரும் படங்களில் கேட்க்கும்படி பாட்டு உள்ளதா?
இப்படிக்கு
இசைபிரியன் (ஐகான். மஞ்சள் ரோஜா )
இந்த பாடலை பற்றி என்ன சொல்ல வார்த்தைகள் இல்லை மிக அருமையான பாடல்
இருவர் மனதிலும் இருப்பதை உணர்வு பூர்வமாக நிரூபிக்கப்பட்ட மனதுக்கு இதமான பாடல் கேட்கும் போது கண்ணில் நீர் வடிகிறது...
Goddess of voice....Janaki amma...what a Expression & sweetest experience.
Kannada actor Vishnuvardhan wife Bharathi expression is very nice 💐 Lovely song by Janaki Amma ❤️
காதலின் இலக்கணம் இப் பாடல். கேட்க கேட்க தெவிட்டாத இன்பம்.
One of my all time favourites ...Janaki amma voice flowing like butter..
These are gems. All time classics. Though we were not even born at that time still we can really enjoy the beauty of it.
சுசிலா அம்மாவின் வசீகர குரல் என்னை மெய்சிலிர்க்க வைத்தது. நான் 12 வயதில் இருந்தே அதிகம் ரசித்த பாடல். என்றும் இன்றும் old is gold தான் 💐💐💐💐
This song sung by s.janaki ma
Sss, i know
ஜானகி அம்மா குரல் அன்றும் இன்றும் இனிமை
எப்போதும் இப்பாட்டிற்கு ரசிகர்கள் உண்டு அர்த்தத்தை 35 வயதுக்குமேல்தான் உணரமுடியும்.
Msv கண்ணதாசன் ஜானகியம்மாள் இவர்களின் கூட்டணி என்றும் இனிக்கும் கீழடியை இன்று நாம் கான்பதுபோல் நம் சந்ததியினர் கேட்டு மகிழ்வர் கணிணிவழிவகுக்கும்
எவன் kekkaraan இந்தமாறி பாடல்களை இந்த காலம் குமுறு டப்புறு காலம் 😭😭😭😭😭
தமிழன் என்றும் கேட்டுக்கொண்டேயிருப்பான்.
@@arthanarieswaran4381நீங்க தான் அந்த இசை மேதையா தயவு செய்து இந்த பாடலை கேட்காதிங்க.
இதயம் தொட்ட பாடல்
இந்தப் பாடலைக் கேட்டால் தன்னைத்தானே அழுகை வருது எனக்கு மிகவும் பிடித்த பாடல்
What a memorable song! Remarkable singing by S. Janaki , an incomparable musical score by the great MSV (the prelude leading up to the third stanza being a thing of beauty) and lyrics that are perfect for the situation by the great poet, Kannadasan.
After Couple Of Decade's... I'm hearing this Lovely Beautiful Soul Touching Rendition...💘💘💘🌹
Another Gem from MSV n Kannathasan. With Mdm SJ voice. That era songs have so much soul.. Screen play Actors n actresses brings live to songs.
plplllllllllllllllllllllllllĺlĺlll
என் சிறு வயதில் இருந்து கேட்டுக்கொண்டே இருக்கிறேன். என் காலம் முடியும் வரை கேட்பேன்.என் வாழ்க்கையில் பல நிலையை தாண்டி வந்துட்டேன் ஆனால் எப்போதும் இந்த பாடலை கேட்டாலும் நான் மிக பரவசம் அடைகிறேன்.பாடல் சில முறை சோக மாக இருப்பது போல தோன்றுகிறது. எதோ ஒன்று இந்த பாடல் என்னை எப்போதும் மயக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு முறை கேக்கும் போது இளமை காலத்துக்கு இழுத்து கொண்டு போகிறது. பாடல் முடிந்ததும் இயல்பு நிலைக்கு வந்ததும் மனம் ஏனோ வலிக்கிறது மீண்டும் முதலில் இருந்து கேட்பேன்... மீண்டும் மீண்டும் கேக்கும்போது என்னை மீட்டு எடுக்குறேன்.. என் உயிர் உள்ளவரை கேட்பேன்.. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் கேட்பேன்.. நன்றி msv ஐயா.. நன்றி கண்ணதாசன் அவர்கள் மற்றும் ஜானகி அம்மா
ஜானகி அம்மாள் குரல் வளம் இறைவன் கொடுத்த வரம்
❤தடுத்தால்
❤கூட
❤தருவேன்
❤மிக நல்ல
❤நயமான
❤வார்த்தைகள்
ஜானகி அம்மா குரலின் இனிமை இன்னும் எத்தனை தலைமுறைகளையும் வசீகரிக்கும் இசை சொல்லவே வேண்டாம் வார்த்தைகளே இல்லை வர்ணிக்க
I'm very big fan of ilayaraja but this one overcomes any kind of music like evergreen...just Addicted to this song music...Much much great composition
In fact, these kind of good light music where you have carnatic raagas behind, but you still have the awesome feeling of light music is cakewalk for mellisai mannar m.s.viswanathan. Having said that, IR himself uses this raaga's inspiration in his song "Naan thedum sevanthi poovidhu". Have good time 👍
That is mellisai mannar
MSV is the maanseega guru of not only Ilayaraja but for all the music directors like Shankar Ganesh,Deva,V.kumar,Vijaya baskar, Vidhyasagar etc..
This is not comparable to Ilayaraja songs/compositions. There is only one Raja.
Raja also fan of MSV