இயற்கை என்னும் இளைய கன்னி |
HTML-код
- Опубликовано: 29 янв 2021
- A grand musical evening as a Tribute to Musical legend Mellisai Mannar MSV sir.
Song : இயற்கை என்னும் இளைய கன்னி
performed by Lakshman Sruthi Orchestra ft. SPB sir and Singer Sreenidhi
Follow us :
FB: www. lakshmansruthi
Instagram: lakshmansruthimusicals
For more content / Online Shopping , Visit our Website: www.lakshmansruthi.com
Lyrics:
இயற்கை என்னும்.. இளைய கன்னி..
ஏங்குகிறாள்.. துணையை எண்ணி..
இயற்கை என்னும்.. இளைய கன்னி..
ஏங்குகிறாள்.. துணையை எண்ணி..
பொன்னிறத்து மெல்லிடையில் பூவாட
பொட்டு வைத்த வண்ண முகம் நீராட
பொன்னிறத்து மெல்லிடையில் பூவாட
பொட்டு வைத்த வண்ண முகம் நீராட
தாமரையாள்... ஏன் சிரித்தாள்...
தலைவனுக்கோ... தூது விட்டாள்...
இயற்கை என்னும்... இளைய கன்னி...
ஏங்குகிறாள்... துணையை எண்ணி...
தலையை விரித்துத் தென்னை போராடுதோ
எதனை நினைத்து இளநீராடுதோ
கன்னி உன்னைக் கண்டதாலோ
தன்னை எண்ணிக் கொண்டதாலோ
இலைகள் மரத்துக்கென்ன மேலாடையோ
இடையை மறைத்துக் கட்டும் நூலாடையோ
கட்டிக்கொண்ட கள்வன் யாரோ
கள்வனுக்கும் என்ன பேரோ
இயற்கை என்னும்.. இளைய கன்னி..
ஏங்குகிறாள்.. துணையை எண்ணி..
மலையைத் தழுவிக் கொள்ளும் நீரோட்டமே
கலைகள் பழகச் சொல்லும் தேரோட்டமே
மஞ்சள் வெய்யில் நேரம் தானே
மஞ்சம் ஒன்று போடலாமே
தலையைத் தடவிச் செல்லும் காற்றோட்டமே
காலை நனைத்துச் செல்லும் ஆற்றோட்டமே
இன்னும் கொஞ்சம் நேரம் தானே
அந்திப் பட்டு பேசலாமே
இயற்கை என்னும்.. இளைய கன்னி..
ஏங்குகிறாள்.. துணையை எண்ணி..
ஹ ஹ ஹா லலல ல் லல்ல லல்ல
ஹ ஹ ஹா லலல ல் லல்ல லல்ல
ஹ ஹ ஹா லலல ல் லல்ல லல்ல
ஹ ஹ ஹ.... Видеоклипы
இசை உள்ள வரை, நம் நெஞ்சை விட்டு நீங்காமல் இருப்பவர்கள் தான் இசை பிதாமகன் MSVஐயாவும், பாட்டுத்தலைவன் பாலு ஐயாவும்.💖💖💖🙏
U😅cf&7
SPB எனும் இமயத்துடன் தேன் குரலில் பாடிய ஸ்ரீநிதிக்கு வாழ்த்துக்கள்
சாந்தி நிலையம். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் இனிமையான பாடல்🎵🎵🎵🎵 வாழ்க🙏💕 வளமுடன்🙏💕 நன்றி🙏💕🙏💕
அந்த நாயகியே அவர் நாவில் வந்து ஆடுகிறாள், இறைவன் படைப்பின் அற்புதம்
A b ul mee na sub
😂😂😂😂😂😂😂😂😂3😂😂32😂😂😂😂😢😢65😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢656😢😢⅚666😢😢😢😢😢😢😢😢😢😊
உங்கள் உடலுக்குத்தான் மறைவேதவிர உங்கள் இனிய குரல் எப்போதும் எங்களுடன் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.
ஹஹா ஹஹ்ஹா ஹஹ்ஹா உங்கள் ஹம்மிங்கில் உருகி போனேன். நீங்கள் இன்னும் வாழ்கிறீர்கள். ஸ்ரீ நிதி சூப்பர்
மாமேதை spb அவர்களுக்கு இணையாக பாடும் இளம் பாடகியும் சிறப்பாக பாடியுள்ளார்.
In in TV
In TV TV
TV ko dex hn
நான் ஸ்ரீநிதியின் ரசிகன். SPB எனும் இமயத்துடன் தேன் குரலில் பாடிய ஸ்ரீநிதிக்கு எனது வாழ்த்துக்கள்👏👏👏👏
L
றறறறறற வேண்டும் என்று... றறறறறற இந்த நூல்
கொரோனா இழைத்த மாபாதகம் அய்யாவின் இழப்பு.
இந்த குரலுக்கு எந்த ஒப்பீடும் கிடையாது.
மிகச்சரி.
மனம் ஏற்க மறுக்குதே.
இவர்களின் இனிமையான குரல் வாழ்க பல்லாயிரம் ஆண்டு. எப்படி வாழ்த்துவது என்றே வார்த்தைகள் வரவில்லை
அருமையான பாடலை இருவரும் அருமையாக பாடியுள்ளார்கள், இசையும் அருமை.
நெஞ்சில் நிலைத்திருக்கும் ஐயா பாலு படும் நிலா....நிலா இந்த பூ உலகம் உள்ளவரை படும் நிலா ....எங்கள் இதயத்தில்....நன்றி பாலு ஐயா.
MSV....8 வதுஅதிசயம்.
😊😊😊😊😊😊😊@@sureshk1213
SPB such a great ஆனால் சகோதரியின்
குரல் மிக இனிமை
Its beautiful time presence of whole team of great legends in one programme.pleasurable time lovable moments of unforgettable music.every moment of his lives is our live by his evergreen voice of Spb.Thanks and best wishes goesto lakshman sruthi
நம்முடன் எஸ்பி சார் இல்லையே என்ற ஏக்கம் அவர் பாடல்கள் அவர் இன்னமும் நம்முடன் வாழ்ந்து கொணிடுதான் இருக்கிறார் என்ன ஒரு சாரீரம் அப்பா கேட்க கேட்க மனதை மயக்குகிறது ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதத்தில் என்பதில் சற்றும் ஐய்யமில்லை இதுவே உண்மை
பல ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத பாடல்களில் இதுவும் ஒன்று! அப்பப்பா!
SPB அய்யாவின் முதல் தமிழ் பாடல்... தேன் குரல் பாலு... SIR... இசைக்கடவுள் MSV இன் இசையில் மனதை உருக்கும் பாடல்.....
இந்தப் பாட்டு ரிங்டோன் இளைய கன்னி
லக்ஷ்மன் ஸ்ருதி இசைக்குழுவுடன் ஸ்ரீ எஸ்பிபி மற்றும் ஸ்ரீமதி ஸ்ரீநிதியின் மெய்சிலிர்க்க வைக்கும் பாடல்
Mesmerizing performance by Sri SPB and Srimathi Sreenidhi with Lakshman Sruthi Orchestra We wish you all the best from Paris
இனிமை ! இனிமை !!
திரு SPB மறைந்தாலும் ,அவரது குரல் நம்மால் மறக்க முடியாது.👌
அண்ணா மறையவில்லை கோடிக்கணக்கான இதயங்களில் வாழ்கிறார்.
SPB.ஐயா.அவர்களின்குரல்காளத்தால்அழியாதது
@@jaykannan63sr
@@jaykannan63 kl
. Pgis😊😢ih veer😢the same yg
ஆரம்ப காலங்களில் அவர் பாடிய அதே குரல் நயத்துடன் பாடி அசத்தியுள்ளார் நம் பாட்டுத்தலைவன் பாலு ஐயா.💖💖💖🙏
அய்யா அவர்களின் குரல் எத்தனைமுறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கத்தான் தோன்றுகிறது பாடகிஅய்யாவோடு இணைந்து சிறப்பாக பாடியுள்ளார்
கூட்டத்தில் உள்ள அனைவரும் SPB...யாக... மாறிவிட்டனர்...
Everybody was so expressive...🙏🙏
பாலுசார் மட்டுமல்ல அந்த பெண்ணும் நன்றாக படுணாங்க. பாலு ஆலம்வருச்சம்.
ஆமாம்
@@padmak1975 p
என் வாழ்வில் மறக்க முடியாத பாடல்
Yes yes I enjoyed lot
பாடும் குரல். நிலா.
ஓடும் நினைவோ ஒரு பறவை.
மறக்க முடியாத பாடல் வரிகள். வள்ளல் வாரி தந்த வரிகள்..
கேட்க கேட்க...
மாமேதைகளின் நினைவலைகள் நெஞ்சம் மறப்பதில்லை அதன் நினைவை இழக்கவில்லை பாடல் அருமை
பதிவுக்கு நன்றி கலந்த பாராட்டு...
07.10.2021....சுந்தரம்.
சரி கம பா சிறீ நிதியா ?
உங்கள் பாடல் குரலுக்கு நான் fan spb உடன் பாடியுள்ளது வரம்❤
Sa re ga ma pa illa super singer
Saregamapa la 2nd runner up srinidhi
எத்தனை பிறவி எடுத்தாலும் பாலு
அய்யாவின் பாடலை கேட்கும்
பாக்கியத்தை அருள்வாயாக
சர்வேஸ்வரா.
பாடும் நிலா தங்களின் பாதங்களுக்கு அனந்த கோடி
நமஸ்காரங்கள்,நன்றிங்க 🙏💐🥭🙏🍎🙏
Padu nila
1000 முறை கேட்டிருப்பேண்....எண்ண
சொல்ல மனது கணக்கிறது கண்ணீர்
வழிகிறது
ஐயா spb அவர்கள் மட்டுமே கடைசிவரை ஒரே குரலில் பாடியவர்
காலத்தால் அழியாத தமிழ் பொக்கிஷ
பாடல் வரிகள்
இதயத்தை வருடும் இதமான வார்த்தைகளால் உருவாக்கப்பட்ட சிறப்பு
Srinidhi, you are so lucky to sing with SPB, the legend. You sang so well with him. I enjoy your singing. God Bless you 👍👍👍
மறைந்த மாபெரும் பாடகர் SPB அவர்களின் நினைவு தலைமுறைகளைக் கடந்து இருக்கும்...
SPB சார்...நீங்கள் மீண்டும் ஒரு முறை பிறக்க வேண்டும்...என்றும் உங்கள் குரலை கேட்க ஆவலோடு காத்திருக்கும் உங்கள் ரசிகர்கள்.. என்று பிறப் பாய் உன் காந்த குரலோடு....உன் உடல் அழிந்தாலும் உன் குரல் அழியாது. மண்ணின் மீது உள்ள மனிதர்கள் மட்டும் அல்ல மண்ணில் உள்ளே உள்ள புளுக் கள் கூட உன் குரலுக்கு மயங்கி விடும்...
Up
P
Simply cannot believe it's humanly possible to sing so perfect after decades! SPB is truly gifted!
எனக்கு ஒவ்வொரு நாளும் இந்த பாடலைக் பலமுறை கேட்காமல் தூங்கமாட்டேன்
Spb sir என்றும் உயிரோட்டமான உங்கள் பாடல் சூப்பர்
SPB Sir , உங்களை நாங்கள் ரொம்பவும் மிஸ் பன்ணுகிறோம் .
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது. எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது .
My life
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் குரல் மாறவில்லை கடவுளின் வரம்
B7bvn 6tyyyu cl
இன்னொரு எஸ் பி.பி.அவர்கள் பிறததல் அரிது.. வித்தியாசமான நளினமான இன்னிசைக்குரல்.
ஆமாம் மீண்டும் பிறக்க வேண்டும் காலத்தால் இசை ரசிகர்கள் மனதில் அழியாத இசைச் சிகரம்
எஸ் பி பி என்ற இதயத்துடன் இணைந்து பாடிய ஸ்ரீ நிதிக்கு பாராட்டுகள். We miss you SPB and viswanathan
என்கடந்தகாலத்திற்க்குஇழுத்துசென்றுவிட்டிற்கள் அருமைஅருரமை
❤🎉🎉😢😢😢❤❤❤❤❤😅😅😅😅😅😅😅😊😊
@@user-vr8fj3vr8r😂❤😅 3:49 😅😅😅
SPB sir என்ன ஒரு குரல் வளம் எத்தனை ஆண்டுகள் கழித்து கேட்டாலும் காலத்தால் அழியாத பாடல்
6
என்றும்.நினைவில்.நிற்கும்.பாடல்கள்.SPB
And.srinithi
பாலு குரல்வளத்தை நல்ல இருக்குன்னு சொல்லனுமா என்ன?
பெண்குரல் மிக அருமை. Wonderful song, sung by wonderful singers !
Appide yalam I'lla andha song vandhu 50 years aachi analum spb voice supera irukunu sonnanga adhudha andha lady voice super idhula yaru voice best nu soldringa
😮 0:22
ஐயா உங்கள் பாடலை கேட்டுக்கும்போது கண்ணீர் வருகிறது. உங்களுடன் பாடியவர் குரல் அருமை. நன்றி உங்கள் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்கிறேன்
தோற்றம் வயதைத் தொட்டுள்ளது
குரல் அதுவோ இளமையின் வசம்
தெவிட்டாத தேன்குரல் ❤️ 🙏🙏🙏🙏🙏
அருமை.
என்ன குரல் வளம் ஐயா உங்களுக்கு !
இப்போது கேட்டாலும் கண்ணீர் தான் வருகிறது.
ஜெயகாந்தன் . லண்டன்.
VeeraragavanK
இனிய பாடல். SPB, குரலும், பெண்மணியும் குரல் மிக அருமை. அனைத்து இசை கலைஞர்களும் பாராட்டபடவேண்டியவர்கள்.
V
காந்த குரலோனே,உன் காலத்தில் பிறந்து,வளர்ந்து,வாழ்வது நாங்கள் செய்த புண்ணியம் அய்யா.🙏🙏🙏😭😭😭
Gt
🎧🎧🎙🎙
@@தமிழ்சங்கம் tamilcinima
@@dineshkuttya8058 ?
KAmAL DEEN the
ஆயிரம் வருடங்கள் கழிந்தாலும் உம் குரலிற்கு மறைவே இல்லை
இறைவனடி சேரும் வரை ஒரே குரலில் பாடிய S.P.M.
SPB அவர்கள் முதல் பாடல்.சிறந்த மேடை நாகரீகம் கொண்டவர்
கலைஞர்களின் படைப்பு மெய்சிலர்க்க வைக்கிறது
என் இமயத்துடன் மோதிய நிதி வாழ்க வளமுடன்
இலங்கை வானொலியில் திரைக்கு வராத படங்களின் பாடல்களை ஒளிபரப்புவார்கள்.ஹோட்டல் ரம்பா படத்திலிருந்து அத்தானோடு இப்படியிருந்து எத்தனை நாளாச்சு என்ற பாடலை என்னுடைய 8,9 வயதில் கேட்டிருக்கிறேன்.
❤❤❤ அவருடைய பரம ரசிகர் நானே இந்த இந்தப் பாடல் என் மனச மயிலிறகு மூலம் தடவிக் கொடுத்தது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
1969 ல் என்னே ஒரு ஹம்மிங்,ரிதம் பேட்டன், மென்மையான ட்யூன்,மென்மையான ரீங்கார ராகம் மெல்லிசை மன்னர் உண்மையில் மன்னர்தான் என்றுமே இந்த பாடல் நம்மைவிட்டு நீங்காது எதுக்குடா அவார்டு
During. Super. Super. Haming
You are absolutely right bro....
ஐயா உங்கள் பாடலை கேட்டு கண்ணீர் துளிகளுக்கு பெருகி ஓடியது என்றென்றும் நான் மறவேன் 😭🌹🌹🙏🌹🌹🌴🌴🌴
இனிமை இனிமை இனிமை வேறேன்ன சொல்ல.இமயத்திற்க்கு ஈடு கொடுத்து பாடிய சகோதரிக்கும் அற்புதமான பிண்ணனி இசை தந்த குழுவிற்க்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.M A தமிழ்ச்செல்வம் வள்ளுவர் அக்ரோ கெமிக்கல்ஸ் பெரம்பலூர்.
Spbmaperum isaikalagar
இந்த நிகழ்வை நான் நேரில் கண்டு ரசித்தேன் .SPB க்கு நிகர் SPB அந்த உன்னத பாடகர் மறைந்தாலும் அவர் பாடிய பாடல் உலகம் உள்ளளவும் வாழும் .
SPB முதல் பாட்டு
ரொம்ப லக்கி நீங்க அந்த பாக்கியம் எனக்கில்ல... அவரும் இப்ப இல்ல..😭😭
இந்த நிகழ்வு, எங்கே எப்போது நடந்தது ?
@@jaheerfathima3980 a
Unforgettable song.
Super 💖
உணவு மாதிரி இந்தப்பாடல்.... தினமும் குறைந்தது மூனு முறையாவது இந்த பாடலை கேட்கவில்லை என்றால் எனக்கு தூக்கம் வராது..
1q
Excellent voice spb great
அடடா...அடடா. ..
என்னவொரு இனிமை!
50 வருடங்களுக்கு பிறகும்
இப்போது கேட்டாலும்
உடம்பெல்லாம் சிலிர்க்கிறது.
Aamam
What a melodious voice!
Ttcč 6d2
Correct!!!
Legant in tamil film. His songs to all ages.
His mùsical talents dtill appreciated by the mass.
எத்தனையோ முறை இந்த பாடலை வானொலியில் கேட்டிருக்கிறேன் ரசிக்கவில்லை ஆனால் லஷ்மண் ஸ்ருதியின் மேடையில் SPB அவர்கள் பாட கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
O
தமிழ் நாட்டின் பொக்கிஷமே,
தொலைத்து விட்டோம்,
உங்களை. 😢😢😢
தேடுகிறோம்,தேடுகிறோம்,
உங்களை..😢😢...
உங்களின்,
தேன்மதுரக் குரலில்,
வசியக் குரலில்
இதயத்தை,
வருடும், குரலின், மூலம்,
உங்களை,
காண்கிறோம்.😢😢😢😢
மீ்ண்டும் வா,
உங்களுக்காக,
காத்துக் கொணாடிருக்கிறது
இவ்வுலகம்...❤❤❤❤😢😢
கடவுளே உண்மைஎன்ரால்
இன்னும்கொஞ்சநாள்
SpB சாரைவாழ விட்டிரிக்கலாம்
மதம் சாதி தாண்டிநல்ல உள்ளம்
அருமையான பதிவு 👌 👌 💐 இனிய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐 💐 💐 🙏
ஏன்சார்எங்களவிட்டுப்பேரனிங்க
எத்தனை தடவை கேட்டாலும் அலுக்காத பாடல்
SBP உங்கள் பாடல் கள் என்னாளும் இந்த உலகில் வாழும்.❤❤❤❤❤❤❤❤❤❤
காற்றின் பிள்ளை இசை அந்த இசை காற்றோடு கலந்து வாழ்கிறார் எ,ஸ்.பி சார்
இவர் குரலைக் கேட்டால் கண் கலங்குகிறது
எத்தனை முறை இந்த ப்பாடலைக்கேட்டாலும் அத்தனை முறையும் இந்த பண்பாட்டுக்கு கமென்ட்ஸ் எழுதலாம் மனதை கிறங்க டித்து கொள்ளையடிக்கும் பாடல்
Okl hoil o jio jgg
CR 😮😮d 😂😅
,2yi ❤h 😂❤1225
எஸ்பி சாருடைய குரலும் பெண்ணின் குரல் மிக அருமை பாடலின் வரிகள் மிக அருமை அருமையான பதிவு இருவருக்கும் அருமையான குரல் வளம் 🍀🍀🙏🙏🙏🍀🍀🍀🌴🌴
Y
@@arumugams5973 aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaqaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaqaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaqaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaqaaqaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaqaaaaaaaqaaaqaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaqaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaqaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaqaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaqaaaaqaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaAaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaqaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaAaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaqaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaqaaaaaaaqaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaqaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaqaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaqaaaaaaaaaaaaaaaaqaaqaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaaaaqaaaaaaaaaaaaqaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaqaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaqaaaaaqaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaaaqaaaaaaaaaaàaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaàaaaaaqaaaàaaaaaàaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaàaaaaaqaaaàaaaaaààaaàaaaaàaaaàaaaaaqaaàaaààaààààaàaàà

எனது காதலின் மரு பக்கம்
என் கண் முன்னே நிழலாடுகிறது பழைய
நினைவுகள் என்னை
எங்கோ இழுத்து செல்கிறது
முல்லை ராதா
அவர் குரல் இனிது குழல்போல் இனிது. இக்குரல் மீண்டும் பிறவாதோ..அவர் இவ்வுலகை பிரிந்த அந்த நாள் என் மனம் இனி அவர் குரலை கேட்க முடியாததை நினைத்து அழுது மிகவும் துயரமானது.
இந்த SPB என்ன குரலில் தேனை வைத்திருக்கிறாரா தெளிந்த நீரோடைபோல் வார்த்தைகள் மந்திரத்தில் மயங்கியதைப்போல் குரல் வளம் . இவர் இன்னும் ஒரு நூறாண்டு வாழ்ந்திருக்க கூடாதா இறைவா
Sir இது மாதிரி ஒரு குரல் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நாங்கள் கேட்க முடியாது sir 😭😭😭🙏🙏🙏🙏🙏
Niec songs
True words ma
@@shrisankar9258 tq செல்லம் 🙏
இந்த உலகில் பாடல் என்ற ஒன்று இருக்கும் வரை MSV ஐயா மற்றும் SPB ஐயா இருவருக்கும் இறப்பு என்பதே கிடையாது
Yes, Absolutely !
@@ramanjulumohanramanjulumoh6314
.
.mm.
.. Ok . We
ẞ
எத்தனை நூறு ஆண்டுகள் ஆனாலும் நிலைத்து நிற்கும் மெல்லிசை பாடல்.
Jj
8 k IV
I have 50
Happy Ha Enna Kurali Arumaiyo Miga Arumai S P B And Srinidhi Great
ஐம்பது வருடம் ஆனாலும் இன்றும் இளமை தற்போதைய பாடல்கள் ஐம்பது நாள் கூட நினைவில் நிற்கவில்லை
கேக்கல இன்னும் சத்தமா.
Evergreen SPB Dear.🌹🌹🌹
Your voice is ever living even after this world 🥰🥰🥰
Sp. Balasubramaniam a born singer..... Very stylish personality ........ Sir a gift , not only in tamil cinema but also in indian cinema . Great !! 👍👍👍👍
இன்றே ஈசனின் திருவடி வந்துவிடு .மெய் தேவனாம் அவர் நம் ஈசா நபி . உலக பாவங்களுக்காக பலியான இயேசுவை இதயத்தில் ஏற்றுக்கொள்வாயா !
(இயேசு , ஏசு , ஈசு , ஈசன் , ஈஸ்வரன் ) எல்லாமே குறிப்பது அவரைத்தான்.
இந்த குழந்தை cini songs paada வாய்ப்பு கிடைத்து இருக்காதே. அழகாக பாடரா செல்லகுட்டி
Ms Sreenidhi voice has brought me original voice by Mrs Susheela and Late SPB sir brought the song to my favourite one.
Both MSV and SPB are great , very humble.
My dear Angel so cute and sweet voice....he is the master but you 🙏🙏🙏👍👍👍
மெல்லிசை மன்னர் ஒரு சகாப்தம்
SPB சார் போல் ஒருவர் இனி வருவாரா? எங்கே? கொண்டு போனாய் எங்கள் இறைவா?
ஆட்டோ பூபதிராஜ் கோவை 37
உண்மையிலேயே திறமை இருப்பவர்களுக்கு விஜய் டிவியில் முன்னேற்றம் இருப்பதில்லை... தற்போதைய உதாரணம் ஶ்ரீ நிதி ஶ்ரீ பிரகாஷ்...
சூப்பர்நிதி
ஸ்ரீநிதி அருமையாக பாடியுள்ளார் SpB முன்னால் அதுவும் பாராட்டுக்கள்
/
Good
எஸ் பி சார் குரல் கேட்டு கண் கலங்கியது
Kandippa ellarukkum ithe nilaithan
அவரை திறையில் பார்த்த உடனே கண்களில் நீர் தான் வருது எவ்ளோ கேடு கெட்டவங்கள் இந்த பூமியில் இருக்கும் போது நீங்க மட்டும் ஏன் சார் இவ்ளோ சீக்கிரமா போயிட்டீங்க 😭😭😭😭😭😭😭sir 🙏🙏🙏🙏🙏🙏உங்களை மறக்க முடியல sir 😭😭😭miss you legent spb sir 🙏🙏🌹🌹🌹
@@tintu6943 0
@@tintu6943 weeetttttyttttgggg
0
சகா வரம் பெற்ற பாடகர் ஐயா S. P. பாலசுப்ரமணியம்
SPB, Srinidhi iruvarum Miga Artputhamaga paadiyullaarkal. Valthukkal. .MSV the Legend.🙏🙏
என்றும் நம் மனதில் வாழும் இனிமையான பாடல்
1000 இல்ல 10000 இல்ல 100000 ஆனாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் SPBன் குரலை
you're beautiful srenidhi.
3qerup6
♥️
@@debarathi7063 b
032+
கடவுள் நமக்கு கொடுத்த ஒரு அவதாரம் இவர்.
Absolutely fabulous. Unbelievable extraordinary talented MSV and orchestra with TMS nailing the evergreen song.
இறைவனடி சேர்ந்தும், பாடல் வழியாக பலரது இதயங்களில் ஜீவனோடு வாழ்ந்து வருகின்றவர்
என்றும் இறவாப் புகழ் பெற்ற இனிய பாடல்.
ஸ்ரீநிதி, S.P.பாலசுப்பிரமணியம் இருவரின் குரல்வளம் அருமை. சுசீலா அவர்கள் பாடியது போலவே ஸ்ரீநிதி பாடியிருக்கிறார்.
எஸ் பி பி எப்போதுமே லெஜன்ட் தான். தெய்வீகக் குரல் உடையவர் மற்றும் அவரது பாடல்களை எப்போது கேட்டாலும் இனிமேதான்.
Really unbelievable that we have lost MSV and SPB. Still they are living with songs. What a great music composition?