இசையோடு இணைந்து மனதை மயக்கும் இனிமையான பாடல்கள் கேட்க கேட்க இனிமை. அதுவும் கவிஞரின் பாடல்கள் காலத்தை வென்ற பாடல்கள். மறக்கமுடியாத நினைவுகளை மறுபடியும் நினைவுக்கு கொண்டுவரும் இனிமை. மறக்கமுடியுமா? முல்லை ராதா
இந்த பாடல்கள் அனைத்தும் 70களில் காற்றலைகளில் தவழ்ந்து வந்து எங்களை மகிழ்வித்த இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ் சேவை 1மற்றும்2,ல் இரவின் மடியில் நிகழ்ச்சியில் கேட்டு மகிழ்ந்த காலம்தான் பொற்காலம்
I am 74yrs now. Right from my memory..these sweet songs gives pleasure and happy tome. Iam traveling all along with these sweet songs. Thanks. Ramkumar
കുറെ പേരെ വിട്ടു പോയെങ്കിലും കിട്ടിയ പടങ്ങൾ വെച്ച് ഇങ്ങനെ ഒരു വീഡിയോ ചെയ്ത വരെ എത്ര അഭിനന്ദിച്ചാലും അധികമാവില്ല. Best എഡിറ്റിംഗ്. ഇതിന്റെ പിന്നിൽ പ്രവർത്തിച്ച എല്ലാവർക്കും അഭിനന്ദനങ്ങൾ. ❤❤❤❤❤❤ Babus Creations, Kottayam,25.8.2024
இசை ராணி என்ற பெயர் அம்சம். பெயருக்குப்பொறுத்தமான ரசனை சகோதரி. அவ்வளவு பாட்டுக்கும் தேன் தான். ராணி என்பதால் நிறைய பரிசு கொடுத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்
எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன், டி.எம்.எஸ்., கண்ணதாசன், வாலி, ஏ.எம்.ராஜா, பி.சுசிலா ...... இவர்கள் அனைவரும் தமிழகத்திற்கு கிடைத்த நவரத்தினங்கள்....மாணிக்கங்கள்....நம் தமிழகத்திற்கு கிடைத்த அரும் பொக்கிஷங்கள்.. இவர்களது பட பாடல்களை இன்றைய தலைமுறை, நாளைய தலைமுறைக்கு கொண்டு செல்வது நமது கடமை.
youtube.com/@DRAGON_GOKU_YT?si=SHCOAdDBwaNKq-1A
Subscribe 😊 16:16
😂😂❤🎉
இந்த மாதிரி எந்த காலத்திலும் எல்லோரும் இரசிக்கும் இசையை இரசித்து கேட்கும் மக்களை "ஒரு கூட்டம்" என்று சொல்வது இசையின் அருமை தெரியாத அரை வேக்காடு.
😊🙏
Very Nice Song's😊
எத்தனை முறை கேட்டாலும்
அலுக்காத தெவிட்டாத தேன் சிந்தும் அருமையான இனிமையான பாடல்கள்
நன்றி பல சொல்லி வாழ்த்துகிறேன் 👍👌🙏🙌
😊🙏
இனிமையான பாடல்கள் அனைத்தும் சூப்பர் நன்றி
இனிமையான பாடல்கள். நன்றி. காலத்தால் அழியாத தன்மை கொண்ட பாடல்கள்.
☺🙏
என்றும் இனிமை,
ஆயுள் கூட்டும்,
கவலை மறையும்,
மனம்மயங்கும்,
உறங்கும்விழி மகிழும்
இசை,வார்த்தை,காட்சி அமைப்பும் அப்ப்பப்பா
நன்றி 🙏😊
🎉
இதயங்களை இயக்கும்
இனிய கீதங்கள்..... இன்று போல் என்றும் கேட்டு மகிழ்வோம்.
நன்றி இசை ராணி. பாடல் தேர்வுகள் அருமை. நல்ல ரசனை உங்களுக்கு.
மிக்க நன்றி 😊✨
இசையோடு இணைந்து
மனதை மயக்கும் இனிமையான பாடல்கள்
கேட்க கேட்க இனிமை.
அதுவும் கவிஞரின் பாடல்கள்
காலத்தை வென்ற பாடல்கள்.
மறக்கமுடியாத நினைவுகளை
மறுபடியும் நினைவுக்கு கொண்டுவரும் இனிமை.
மறக்கமுடியுமா? முல்லை ராதா
😊🙏
இந்த பாடல்கள் அனைத்தும் 70களில் காற்றலைகளில் தவழ்ந்து வந்து எங்களை மகிழ்வித்த இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ் சேவை 1மற்றும்2,ல் இரவின் மடியில் நிகழ்ச்சியில் கேட்டு மகிழ்ந்த காலம்தான் பொற்காலம்
I am 74yrs now. Right from my memory..these sweet songs gives pleasure and happy tome. Iam traveling all along with these sweet songs. Thanks. Ramkumar
Thank you ☺️🙏✨
காலத்தில் கரையாத தேன் பாடல்கள். இசை ராணிக்கு நன்றி.
இந்த பசுமையான மெல்லிசைகள் ஒருபோதும் தங்கள் பளபளப்பை இழக்காது, எப்போதும் நம் இதயத்திற்கு ஆத்மார்த்தமாக இருக்கும்
நன்றி 😊✨
இந்தப்பாடல்களைக்கேட்கும் போது, சொர்க்கத்தில் இருப்பது போல், தோன்றுகிறது,,,
😊💜✨
Enga Amma, appavukku pidittha paadal but avanga renduperum indha ulagathil illai .aanal indha paadalgalai ketkkumpodhu avargal en koodavey iruppadhupol oru unarvu oru sandhodham.. ❤
அருமை பாடல்கள் நன்றி
Thank you
🎉Nice Songs. Superb Voices. Thank You Sir
Super hit song.
அருமையானபாடல்கள்அருமையான இசைநன்றி
நன்றி☺✨
Old is gold super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
டேப் சுற்றுவதை பார்க்கும் போது மனம் அந்த காலத்தை நினைத்து மயங்குகிறது
Yes yes yes
@@amuthajayabal8941அருமையாக அதே சமயம் ஆனந்தமாகவும் விளக்கமாகச் சொன்னீர்கள். Thanks ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏👌🙏
மனதை வருடிவிட்டு மயங்கச்செய்யும் மகோன்னத பாடல்கள்
நன்றி☺
❤❤ இனிமையான அற்புதமான பாடல்கள் அனைத்தும் அருமை 🎉🎉 அருமையாக தொகுத்து வழங்கியதற்கு நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் சகோதரி 🍏🍏🌺🌺🌴🌴🙏🏼🙏🏼
அனைத்து பாடல்களும் இரவின் மடியில் என் நெஞ்சை விட்டு விலகாத நினைவலைகள்
நன்றி 😊✨
All Songs Super
@@kesavanpriyadarshini3201 நன்றி 😊🙏
@@dhanaprabhu திருகோணமலை .vanaja
കുറെ പേരെ വിട്ടു പോയെങ്കിലും കിട്ടിയ പടങ്ങൾ വെച്ച് ഇങ്ങനെ ഒരു വീഡിയോ ചെയ്ത
വരെ എത്ര അഭിനന്ദിച്ചാലും
അധികമാവില്ല.
Best എഡിറ്റിംഗ്.
ഇതിന്റെ പിന്നിൽ
പ്രവർത്തിച്ച എല്ലാവർക്കും
അഭിനന്ദനങ്ങൾ.
❤❤❤❤❤❤
Babus Creations,
Kottayam,25.8.2024
பழைய நினைவுகள் வருகின்றன மிக மிக
அருமை
Enna pattppa super super super. 24 hrs one can enjoy.
😊
All are very soft songs. Will lull you into sleep slowly
அனைத்து பாடல் களும் அருமை
நன்றி
இசை ராணி என்ற பெயர் அம்சம். பெயருக்குப்பொறுத்தமான ரசனை சகோதரி. அவ்வளவு பாட்டுக்கும் தேன் தான்.
ராணி என்பதால் நிறைய பரிசு கொடுத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்
நன்றி🙏☺✨
இந்த பாடலின் இசையே ஒரு தனிமையான சொக்கி உறஙகவைக்கும் பாடல்.
இனிமையான அருமையான பாடல்கள். எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது சலிக்காது
நன்றி 😊✨
@@dhanaprabhukipppl
@@dhanaprabhu 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊∅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊🅿😊😊🅿😊🅿🅿😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@@Tamilarasan-li6qg 🙏😊✨
@@Tamilarasan-li6qg u in in NJ in in on in HD
அருமையாக உள்ளது 🙏
நன்றி 😊✨
@@dhanaprabhu 😢yybnjju🎉q🎉qqqs❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Superb keep it up❤🎉🎉❤my favorite❤❤
Thank you ☺️
Nice collection of old melodious songs 🎵 thank for the upload
☺️🙏
Supperoldisverinice❤❤❤❤❤
❤ super songs 🎉 thanks for you
1960s kids are all lucky
அருமையான பாடல்
Nice songs❤❤🎉🎉. Thanks🙏🌹🌹
Thank u ☺️🙏
அந்த காலத்திற்கே என்னை அழைத்துச்சென்றுவிட்ட பாடல்கள் அனைத்தும்
நீங்காத நினைவுகள்
நன்றி 😊
அருமையான பாடல்கள் நன்றிகள்பல
🙄 சூப்பர் 👌 💯💯💯👍🏻🎶🎶🎶☔☔☔☔😍
Thank you
ஆன்மாவைத் தூண்டும் இந்த மெல்லிசைகள் ஒருபோதும் அவற்றின் பிரகாசத்தை இழக்காது.
உண்மை☺
மிகவும் எனக்கு பிடித்த பாடல்
Raja’s voice is so romantic and excellent songs during 60’s unfortunately for him it was short lived.
🎉😂 good 👍 job 👌🎉 super 💞 அருமை அருமை 🎉😂
Old is gold thanks ❤❤❤❤❤
Gemini nd vaijayanthimala super cute
Very very Nice Nice.
Thank you 😊
Intha baadal appanaditha naadakathil love seen song
Old is gold thanks
நன்றி
I love this songs
Thank you
Nice songs🙏🏻👌
😊🙏 thanks
What a melodious songs are these !!!!!!
✨🙏☺️
எனக்கு பிடித்தமா பட்டு
Veryverygood
😊❤ 14:59
Super memorable songs
Thank u🙏☺
All...R... super 👌👌
நன்றி✨☺
While listening this song we go back to our childhood days .
Ever green song .
Creators not alive we enjoy their song .
✌️😊🙏
Very true, Bro
@@sawarimuthumariasoosay3450 thanks ☺️✨
@@dhanaprabhu éé3w👏🏻ae ew3 ea awaa dr
Iam64yearsold,indhapadalgalukuinaiedhumillaisupperbsoundar,bangalore
☺️🙏
Arumaiyilum arumai. 👌🙏
Thank you ☺️🙏
Amraja,pbsrinivas,melodious,singers,
ThaenkinnamAlla..
ThaenAmutham.🌹🌹🌹🌹
நன்றி
Old is gold. Super
Thank u🌺✨
@@dhanaprabhuGold is Gold !
எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன், டி.எம்.எஸ்., கண்ணதாசன், வாலி, ஏ.எம்.ராஜா, பி.சுசிலா ...... இவர்கள் அனைவரும் தமிழகத்திற்கு கிடைத்த நவரத்தினங்கள்....மாணிக்கங்கள்....நம் தமிழகத்திற்கு கிடைத்த அரும் பொக்கிஷங்கள்.. இவர்களது பட பாடல்களை இன்றைய தலைமுறை, நாளைய தலைமுறைக்கு கொண்டு செல்வது நமது கடமை.
🎉🎉🎉அருமை
அருமையான பாடல்கள் 👌👌👏
நன்றி 😊🙏
Super
@@vidyas4334 நன்றி 😊✨
Iovely song very nice😂
Old is GOLD.... O... GOLD...
☺🙏
AMRaja sir super voice🎉❤
Vediovoda pattu potta innum nalla irukum
2:35 இனிமையானபாடல்😂
இதுபோல் நிறைய பாடல்கள் வேண்டும்
Go to my old playlists which has many old songs👍☺
thankyou music 🎶🎶 queen 👑
Thank you 😊🙏
Excellent melodies songs , honey wetted
Superb
நன்றி 🙏😊
What a sweet songs
Super o super
நன்றி☺✨
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.
Enimai
Arumai
Super,song
Super,voice
NeverForget
Super
Thank you ☺️
😊
👌 👌 👌
☺️
super old songs
Old is gold 🥇🥇🥇🥇🥇
Excellent songs
Nice songs❤
❤❤😂
super❤❤❤.v.m🎉
என் கடையில் இது போன்ற பாடல் கேட்பதற்க்கு ஒரு கூட்டம் உண்டு
நன்றி 😊✨
M
❤
உண்மையில்காதல்பாடல்கள்அனைத்தும்அருமையாக உள்ளதுநன்றி.
😊✨
சொல்ல வார்த்தைகள் இல்லை
நன்றி🌺
🎉
அருமையான காலைப் பொழுது
நன்றி 😊🙏
Pp0ppp
Then kinnatthil naninthuviten. Arumayana old unforgettable singers tones. Thanks
@@manoharantn8018 thank you ☺️✨🙏
❤❤❤🎉🎉🎉
😊🙏
Nice songs
8..😊
Super songs
☺️🙏✨
🎉 very good
Thank you 😊🙏
தேன்கிண்ணம் பாடல்கள் காதில் தேன்வந்து பாயுது
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉