Old Is Gold | Tamil Songs| Tamil evergreen Hits பழைய பாடல் ரசிகர்களின் உள்ளம் வருடிய அமுத கானங்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 34

  • @petchimuthupandi123-
    @petchimuthupandi123- Месяц назад +77

    இந்த பூமியில் தேன் சிந்தும் பூஞ்சோலை என்றால் இது போன்ற பாடல்கள் தான் மெல்லிய மெட்டுக்கள் உயர்தரமான இசை கவிஞனின் கற்பனை வரிகள் காண கிடைக்காத பொக்கிஷங்கள் இவை அனைத்தும் காணப்படும் தெய்வீக ராகங்கள் பாடல்கள் அனைத்தும் தந்ததற்கு தங்களுக்கு எனது நன்றி

    • @RaviChandran-du1qg
      @RaviChandran-du1qg 25 дней назад +2

      உயர்தரமான இசைக்கருவிகள் அல்ல.எல்லாம் இயற்கையாக தயாரிக்கப்பட்டவை.electronic கிடையாது.இளையராஜா பலமுறை இதனை கூறியிருக்கிறார்.உண்மைதான்.

    • @anandana7454
      @anandana7454 8 дней назад

      ​@நண்பர்கள் இந்தப் பாடல்களை வந்தவர் பாடல்களைக் கேட்டு இன்புற்று மகிழுங்கள்RaviChandran-du1qg

    • @pandimuthumuthu7556
      @pandimuthumuthu7556 День назад

      L mg

  • @sureshn5708
    @sureshn5708 29 дней назад +11

    அருமையான தொகுப்பு. நன்றி. வாழ்க வளர்க 🙏💐

  • @SKumar-uh1tb
    @SKumar-uh1tb 29 дней назад +17

    உழைத்த களைப்பில் வராத தூக்கம் பழைய பாடல் கேட்டால் உடனே வரும் தூக்கம் இசை பாடல் வரி இதை விட வேறு என்ன வேணும் நன்றி முன்னோடிகளே

  • @meganathansengalan7041
    @meganathansengalan7041 29 дней назад +13

    கண்காட்சி பட பாடல் அரங்கில் , தன்னந் தனியாக நான் வந்த போது , தனிமையில் அழகு மயிலை கண்டேன் , தொட்டால் பூ மலரும் , தொடாமல் நான் மலர்ந்தேன் , ஆம் வண்டு என்னை மொய்த்ததால் நான் மலர்ந்தேன் , இயற்க்கை எனும் இளைய கன்னி , ஏங்குகிறாள் துணையை என்னி , பொன்னிறத்து இடையில் பூ வாட , அதை தொட்டு எடுத்தேன் கன்னியின் ஏக்கம் தனிந்திட , பொன் அந்தி மாலை பொழதில் , பொங்கட்டும் இன்ப நினைவு , இன்ப பாடலில் கனவு பொங்கி வழிகிறது , ஒரு ராஜா ராணியிடம் ,வெகு நாளாக ஆசை கொண்டான் , என் ஆசைக்கு இந்த பாடலில் விடை சொன்னாள் , அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி , என்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி , அவனும் காலம் நேரம் சொல்லிவிட்டான் , நீள நயணங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது , கனவு ஏன் வந்தது என்று கேள்விக்கு பதில் வந்தது , நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா தா தா , நீரோட்டம் போலே இங்கே வா , என்று காதலி அழைக்க, உடலில் உயிரில் நீயும் நானும் கலந்தோம் அல்லவோ , என்னம்மா சின்ன பொன்னு என்னவோ தேடும் கண்ணு நானும் உந்தன் ஜோடியல்லவோ , என்று சொல்லி விட்டு வந்தேன் , ஹேப்பி இன்று முதல் ஹேப்பி என்று புது வருடத்தை கொண்டாடுகிறார்கள் , சிவப்பு கல்லு மூக்குத்தி, சிரிக்க வந்த மான் குட்டி , தங்க முகத்தில் குங்கும பொட்டு வச்சிகிட்டு நீ எங்கடி சிங்கிடி சேலை கட்டிகிட்டு என்று மானை வேடன் கேட்கிறான் , சிந்து நதி கரையோரம் , எந்தன் தேவி ஆடினாள் தமிழ் கீதம் பாடீனாள் , என்று பாடினாள் , ஆடினாள் , இது போன்ற கண்காட்சி பாடலை தொகுத்து வழங்கிய இத்தளத்திற்க்கு நல் வாழ்த்துகள் தொடரட்டும் , நன்றி க்ஷ

    • @sureshn5708
      @sureshn5708 29 дней назад

      அருமை👍

    • @meganathansengalan7041
      @meganathansengalan7041 29 дней назад

      @sureshn5708 நண்பரே வணக்கம் , உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி .

  • @murugesank6592
    @murugesank6592 Месяц назад +9

    சிவகாமி மகன் காமராஜருக்கு. காங்கிரஸில் சேர கவியரசு விட்டதூது. இந்த பாடல்

    • @dwaraganvs
      @dwaraganvs 17 дней назад

      ❤😅b😮
      Ca.
      See❤😮😅

  • @balanshanthi2490
    @balanshanthi2490 29 дней назад +4

    Intha.padalgalaiellam.ketka.nam.punniyam.seithuiruggom.nandri.sir.

    • @meganathansengalan7041
      @meganathansengalan7041 28 дней назад

      வணக்கம் சார் , உண்மைதான் நாம் புண்ணியம் செய்திருக்கிறோம் , ஆபசமில்லத வார்த்தை கொண்ட பாடல் கேட்கே , தொட்டால் பூ மலரும் , ஆனால் தொடாமல் நான் மலர்ந்தேன் , சுட்டால் பொன் சிவக்கும் , ஆனால் சுடாமல் கண் சிவந்தேன் , கண்கள் படாமல் கைகள் தொடாமல் காதல் வருவதில்லை , நேரில் வராமல் நெஞ்சை தராமல் ஆசை விடுவதில்லை , என்ன அருமையான காதல் பாடல் வாலியின் வார்த்தைக்கு வலிமை அதிகம் , அதைவிட எம்ஜிஆரும் சரோஜாதேவியும் செய்யும் காதல் , காட்சியில் இனிமை , நன்றி .

  • @kalidas4775
    @kalidas4775 13 дней назад +2

    அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர்

  • @Rajesharjun-b4n
    @Rajesharjun-b4n 2 дня назад

    Super❤nice🎉

  • @sethuvenkat6860
    @sethuvenkat6860 13 дней назад +4

    இளநீருக்குள் நீர் எப்படி போனதோ, மாம்பழத்தினுள் இனிப்பு எப்படி உட்புகுந்ததோ அதுபோல இப்பாடல்கள் நம்முள்ளே மகிழ்ச்சியை ஊடுருவ செய்கிறது..

  • @balanshanthi2490
    @balanshanthi2490 29 дней назад +3

    Padalgalin.korvai.migapiramatham.very.thanks.

  • @munipandi231
    @munipandi231 29 дней назад +3

    All are super. Tku

  • @monikamurugan9017
    @monikamurugan9017 24 дня назад +1

    வாழ்க வளமுடன் 🎉❤

  • @rajanv.m.8136
    @rajanv.m.8136 20 дней назад +1

    Old songs are giving happy to hear. Very good collection songs

  • @KalirajaValli
    @KalirajaValli 10 дней назад

    அருமை❤❤❤

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv 16 дней назад +3

    Super super super songs 🙏🙏🙏

  • @RamasamySubramaniyam-b2h
    @RamasamySubramaniyam-b2h 5 дней назад

    Thankyou Madam Mrs Indra 3:22

  • @IndraS-so2ki
    @IndraS-so2ki 26 дней назад +2

    அருமையான பாடல்கள் மிக்க மகிழ்ச்சி வாழ்க வளர்க🎉🎉❤❤

  • @ramuamutha8305
    @ramuamutha8305 3 дня назад

    👌👌👌

  • @manik.s.1075
    @manik.s.1075 29 дней назад +3

    அருமையான பாடல்கள்🎉🎉

  • @Shunmugasundari-y9u
    @Shunmugasundari-y9u 18 дней назад +3

    Super

  • @Krishnaraj-kc5rd
    @Krishnaraj-kc5rd Месяц назад +5

    Oldis, gold

  • @SivaSakthivel-rz8ms
    @SivaSakthivel-rz8ms Месяц назад +2

    Super ❤

  • @nivemalai
    @nivemalai Месяц назад +3

    Very nice song

  • @Sharbudeen.m
    @Sharbudeen.m 19 дней назад +1

    ❤❤❤❤❤❤❤

  • @uthra1984
    @uthra1984 2 дня назад

    please Publish ACTORS NAMES so

  • @KrishnanRamalaxmi
    @KrishnanRamalaxmi 13 дней назад +1

    Old. Is. Gold.very.nice.song.super.calltions.💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉