Ceylon Radio |1975-ல் இலங்கை வானொலியில் மாலை வேளை ஒலித்த நெஞ்சைவிட்டு நீங்கா பழைய பாடல்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • இரு பறவைகள் ...
    தாம் த தீம் த.. போன்ற இனிய படல்கள்

Комментарии • 1,8 тыс.

  • @indirav9262
    @indirav9262 3 года назад +75

    அனைவரின் comment களை படிக்கும்போது ஆச்சரியமாகவும் ஆனந்தமாகவும் உள்ளது. நம் அனைவரின் உணர்வுகளும் ஒரே மாதிரியாகவே இருக்கிறதே. அனைத்து சகோதர, சகோரிகளுக்கும் வணக்கம் கலந்த நன்றி

  • @muthus7594
    @muthus7594 3 года назад +33

    வானொலியில் பாடல் கேட்டவர்கள் நல்ல இசை பிரியர்கள்.70-80பொறகாலங்கள்

  • @malarsujith6856
    @malarsujith6856 3 года назад +62

    நான் பிறந்தது 19 74. இன்றைய காலகட்டத்தில் எவ்வளவுதான் தொழில்நுட்ப வளர்ச்சிகள் பெற்றிருந்தாலும் 90 களுக்கு முன் பிறந்தவர்கள் மிகச்சிறந்த பொற்காலத்தை பெற்றவர்களே !ஏனென்றால் அவர்களைப் போல பல்வேறு விளையாட்டுகளை விளையாடியதோ மகிழ்ச்சியாக வாழ்ந்ததோ இன்றைய காலகட்டத்தில் குதிரைக்கொம்பாக தான் இருக்கிறது. இன்றைய வானொலி இணையத் தொடர்பில் வந்துள்ள அனைத்து உறவுகளுமே எம்மைப் போன்ற காலகட்டத்தில் பிறந்தவர்களே என்பதை உணர்வதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இவற்றையெல்லாம் கடந்து இலங்கை தமிழ் வானொலியின் 19 70 முதல் 85 வரை ஒளிபரப்பிய அனைத்து பாடல்களும் இன்று மீண்டும் மீண்டும் எங்களை பழைய 90 களுக்கு கொண்டு செல்கிறது என்பதை மகிழ்வோடு நினைவு கூறுகிறோம். ஏனென்றால் ஒளிபரப்பிய அனைத்து பாடல்களும் ஒவ்வொரு வித்தியாசமான நடிகர்களையும் அந்த இனிமையான பாடல்களில் காண நேர்ந்த மிகச்சிறப்பு என்றென்றும் இலங்கை வானொலியின் நேயராக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சியே இவை அனைத்தையும் தொகுத்து சிறப்பாக வழங்கிய யூட்யூப் சேனலுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

    • @winstailors2165
      @winstailors2165 2 месяца назад +4

      அது ஓரு கனாக்காலம் நினைத்தாலே இனிக்கும்

    • @kavithamohan8236
      @kavithamohan8236 2 месяца назад +2

      I am 73.

    • @RajVelu
      @RajVelu 2 месяца назад +2

      நான் பிறந்தது 1975 இந்த தொழில்நுட்பம் எனக்கு பிடிக்கவில்லை இந்த செல்போனை பிடிக்கவில்லை பழைய வாழ்க்கை தேவை மீண்டும் கிடைக்குமா அந்த சொர்க்கம்

    • @gildaanne
      @gildaanne Месяц назад +1

      I am 72

    • @ajithkumarkannan7081
      @ajithkumarkannan7081 Месяц назад +2

      @@gildaanne iam 1967 golden era . not its hell era

  • @vjvghfjvyj1990
    @vjvghfjvyj1990 3 года назад +17

    எத்தனை.காலம்சென்றாலும்அந்தபொற்காலம்.மீண்டும்வருமா.அந்த.இனிமையானகாலத்தில்.பிறந்ததற்கு.என்னபுன்னியம்.செய்தோமோநான்இலங்கையில்.இருந்துகேட்டதைவிட.இன்று.சவூதியிலிருந் .மனதிற்கு.மருந்தாக.இந்த பாடல்களை கேட்டு.மனதின்.கனங்கள்.குறைகிறது. மீன்டுவருமாஅந்த.பொற்காலம்.என்ற.ஏக்கத்தில்.💯💯💯💯💯💯💯👌🙏

  • @radhamani6824
    @radhamani6824 3 года назад +10

    கண்ணீர் சிந்தும் நினைவுகள்.பள்ளியில் பேசும் மணிமுத்து ரோஜாக்கள் என்ற பாட்டுக்கு நடனமாடியதால் என்2-ம் வகுப்புஆசிரியர் பாராட்டி பரிசு வழங்கியது அப்பா அம்மா தாத்தா பாட்டி கொஞ்சியது நீங்கா நினைவு. இன்று யாரும் இல்லை.கண்ணீர்தான் மிச்சம்

  • @MAKKADAR-uk3ok
    @MAKKADAR-uk3ok 6 лет назад +81

    நான் சிறு பிள்ளையாக இருந்த காலம். கவலை இல்லை, பணம் இல்லையே என்ற சிந்தனை இல்லை, எத்திசைத் திரும்பினாலும் இலங்கை வானொலியின் இசைக் கீதங்கள். ஆஹா. .. இப்பொழுது நினைத்தாலும் இதயம் சுகமாக இருக்கிறது. மீண்டும் அந்தக் காலம் வாராதா ?

  • @muthus7594
    @muthus7594 2 года назад +23

    நல்ல உறவுகள் நல்ல நட்புகள் நல்ல காற்று நல்ல இசை நல்ல தண்ணீர் வயல்வெளி முன்னோர்கள் அறிவுரை மாடியில் பத்து இருபது பேர் உட்கார்ந்து சாப்பிட்ட கூட்டாஞ்சோறு மூன்று தலைமுறையும் ஒரே வீட்டில் இன்னும் பல வறுமை இருந்தாலும் நிம்மதியான வாழ்க்கை 40வருடங்கள் முன்.இப்போது பணம் மட்டுமே வாழ்க்கை ஆக உள்ளது.எல்லாவற்றையும் தொலைத்து விட்டு நடமாடும் பிணமாக உள்ளோமே

    • @KumarKumar-wq2iq
      @KumarKumar-wq2iq Месяц назад

      இன்னும் அமெரிக்கா போல் வளர்ந்தால்

  • @geetharamakrishnan3666
    @geetharamakrishnan3666 8 месяцев назад +2

    28 Lakhs views.
    Oh My God. அருமையான பதிவு. அனைத்தும் பொக்கிஷப் பாடல் கள். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்... என்று கேட்கும் போது மனம் 80 க்கு சிறகடித்து சென்று விட்டது. எங்கள் வீட்டு National Echo Radio ல் இலங்கை வானொலியில் பொங்கும் பூம்புனல், சித்ர கானம், இரவின் மடியில், நேயர் விருப்பம் போன்ற நிகழ்ச்சிகளில் கேட்டதை நினைவு படுத்துகிறது.
    அது ஒரு உன்னதமான பொற்காலம். இது போன்ற பாடல்கள் இப்போதில்லை. இனியும் வரப்போவதுமில்லை.
    பதிவிட்டமைக்கு மிக்க நன்றி.

  • @rajavelug6520
    @rajavelug6520 4 года назад +29

    இன்று Oct 2020.
    நான் பிறந்தது 1960. இன்று எனது வயது 60.
    பழைய நினைவுகள் திரும்ப வருகிறது. மிக்க நன்றிகள்.
    அன்று Radio/transistor வாங்கும் போது இலங்கை வானொலி கேட்குமா என்று பார்த்து வாங்குவார்கள். பிறகு tape recorder வந்தது. பிறகு VCP/VCR, FM radio, TV, CD...... இன்று பல தளங்கள். இப்பொழுது கைபேசியில் RUclips மூலம் இந்த காணொளி பார்கிறேன்.
    இப்படி பல வளர்ச்சி நிலைகளை கடந்த நாம் கொடுத்து வைத்தவர்கள்.
    காலம் கடந்த பாடல்கள் அனைத்தும் சிறப்பு.

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 года назад

      Ethu thaan unmai?

  • @paranjothivethamanikam
    @paranjothivethamanikam 4 года назад +421

    எத்தனை வளர்ச்சியிருந்தாலும்,
    இலங்கை வானொலி போல் உற்ற தோழன் யாருமில்லை.
    காலமே 1980 ல் அப்படியே நின்று விடக்கூடாதா,

  • @tamilnandha7146
    @tamilnandha7146 4 года назад +121

    எத்தனை கோடி கொடுத்தாலும் இந்த பொற்க்காலம் வருமா ஆஹா ரம்யமான வசந்தகாலம்.

    • @newtontimonty6272
      @newtontimonty6272 10 месяцев назад +1

      CORRECT I ENJOYED IN THAT TIME. THIS TIME

  • @farijessi176
    @farijessi176 3 года назад +51

    அது ஒரு பொற்காலம் திருப்ப எவ்வலவு அழுதாலும் கிடைக்காது எவ்வலவோ மிஸ் பன்னின காலாம் 😭

    • @vallinayagi.
      @vallinayagi. 3 года назад

      உண்மை 😪😪😪😪

    • @radhamani6824
      @radhamani6824 3 года назад

      😭😭

    • @selvithomas9430
      @selvithomas9430 3 года назад

      It's true

    • @nrukmani4541
      @nrukmani4541 3 года назад

      சொல்ல வார்த்தை இல்லை. மலரும் நினைவுகள்

    • @rapparayan7158
      @rapparayan7158 3 года назад

      @@vallinayagi. you go ko

  • @mustafasulaiman5131
    @mustafasulaiman5131 3 года назад +21

    இது எனது டீன் ஏஜ் காலம் எந்த கெட்ட செயல்களும் தெரியாமல் வாழ்ந்து வளர்ந்து வந்த வசந்த காலம்.ஆஹா ❤️❤️❤️

  • @subramanianangithumuthu1852
    @subramanianangithumuthu1852 4 года назад +55

    எத்தனை கோடி கொடுத்தாலும் கிடைக்காது........இந்த இன்பம்

  • @rafaideensheik7805
    @rafaideensheik7805 4 года назад +27

    மீண்டும் வேண்டும் இலங்கை வாணொலி வந்தால் இங்குள்ள தொலைக்காட்சியெல்லாம் காணாமல் போகும் GOOD

  • @vijiscrafts2978
    @vijiscrafts2978 4 года назад +106

    இங்கு கமெண்ட் செய்த அனைவரும் ஒருவருக்கு மற்றவரை தெரியாது ஆனால் ஒரே கால கட்டத்தில் அனைவரும் வேறு வேறு இடத்தில் பயணித்திருக்கிறோம்
    இசையால் அனைவரும் இன்று ஒரே
    பாதையில் கூடியிருக்கிறோம்

  • @madhavank8814
    @madhavank8814 4 года назад +132

    மனம் மிகவும் கனக்கிறது. இந்த இளைய தலைமுறை இதைஎல்லாம் இழந்துவிட்டதை நினைத்து மனம் வருந்துகிறது.

    • @aravindhanr7050
      @aravindhanr7050 3 года назад +3

      மிகவும் சரியாக சொன்னீர்கள்.

    • @nalinab6991
      @nalinab6991 2 года назад +2

      My memory went back to 1975thank u

    • @smu9741
      @smu9741 Год назад

      கஞ்சா போதை செல்போன் வண்டி ஆடம்பரம் காதல் வாழ்க்கையை தொலைத்து இளையதலைமுறை பாவம்.

    • @lss6237
      @lss6237 3 месяца назад

      உண்மை

    • @balajibalaji6441
      @balajibalaji6441 2 месяца назад

      உண்மை சார்😢

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 3 года назад +23

    பிறந்தநாள் இன்று பிறந்தநாள்.நாம் பிள்ளைகள் போல் தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்.இலங்கை வானெலியில் இந்த பாட்டு கேட்டால் மனது பூரிப்படையும்.மனதை மலரச் செய்யும் நற்பதிவு

  • @ravishankar-hq9fe
    @ravishankar-hq9fe 5 лет назад +265

    நானும் 70+ தான், நான் இன்று வரை இசையை ரசிப்பதற்கு இந்த வானொலி தான் முதல் காரணம்....... நன்றி...

    • @sekarcr7869
      @sekarcr7869 5 лет назад +1

      Thanks

    • @clydellaperies4721
      @clydellaperies4721 4 года назад +2

      I am going to be 70 next year. My family used to listen to this radio in India. I lived in Sri Lanka from 1976. Never forgotten Air Ceylon. Bringing all those old memories. Thanks.

    • @manonmani.v3030
      @manonmani.v3030 3 года назад

      Yes

    • @santhisomu5681
      @santhisomu5681 3 года назад

      Exactly

    • @antonyrajan5034
      @antonyrajan5034 Год назад

      நன்றி

  • @selvashanthi8851
    @selvashanthi8851 4 года назад +14

    பி. எச். அப்துல் ஹமீது,
    கே. எஸ். ராஜா இவர்களின்
    வசீகர குரலுக்கு நான்
    அடிமை. இலங்கை வானொலிக்கு ஈடு, இணை
    இல்லை. என்னவென்று
    சொல்வது , எப்படி
    வார்த்தைகளில்
    வெளிப்படுத்துவது ?
    அந்த பொற்காலம்
    மறுபடி வருமா?
    ஏக்கமாக இருக்கிறது.

  • @Arsh140
    @Arsh140 4 года назад +86

    எல்லோருடைய பதிவுகளையும் படிக்கும் போது பாடல்களின் இனிமையோடு நட்பும் மலர்கிறது

  • @sasinatarajan3574
    @sasinatarajan3574 3 года назад +52

    வலிக்குது மனம்
    வானலி பெட்டிக்கு வசதி இல்லாத குடும்பம் கிழிந்த டவுசர் கையில் விளம்பர துனிப்பையில் புத்தகம் பக்கத்து வீட்டு வானொலி காலை எட்டரை மணி பால் பொங்கும் பருவம் பாடல் ஒலிக்கும் இலங்கை வானொலி கேட்டுக்கொண்டே பள்ளிக்கு நேரமாகும் வறுமை நிறைந்த வாழ்வு இன்று வயது ஐம்பத்தாறு அந்த மகிழ்ச்சி இன்று இருபதாயிரம் தொகை கைபேசியில் இந்த நிகழ்ச்சியை பார்த்து விட்டு அந்த ஏழ்மையிலும் கிடைத்த மகிழ்ச்சியான நாள் இந்த குறுஞ்செய்திகளை பதிவு செய்த உங்களோடு கோடாணு கோடி தமிழ் உள்ளங்களோடு பின்னோக்கி பயணித்து உணர்வுகளால் ஒன்றுபட்ட தருணத்தை ஏற்படுத்திய இலங்கை வானொலிக்கு நன்றி

    • @peacebuilder3164
      @peacebuilder3164 6 месяцев назад

      Amazing 🎉

    • @SuperAsamy
      @SuperAsamy 6 месяцев назад +1

      True .your memories is 💯 to me .
      When I young time ,listen to this radio in the early morning, and the 6am ,especially 7.30am listen songs, is so grateful

    • @thilagavathyragunathan6608
      @thilagavathyragunathan6608 6 месяцев назад +1

      😮😮😮vallthugal

    • @lss6237
      @lss6237 3 месяца назад +2

      💯💯உண்மை

    • @alagarrangan8292
      @alagarrangan8292 2 месяца назад +2

      மிகவும் நல்ல பதிவு நன்றி வணக்கம்

  • @rajasekaranp3337
    @rajasekaranp3337 3 года назад +17

    இப் பாடல்களை கேட்க,செவி கொ டுத்த இறைவா உ னக்கு கோடி நன்றி

  • @venkataramanramanathan8319
    @venkataramanramanathan8319 5 лет назад +255

    இங்கு comment செய்தவர்கள் ஒருவரையும் எனக்குத் தெரியாது. ஆனால் அனைவருடனும் பயணித்தது போல் ஒரு உணர்வு..அனைவருக்கும் ஒரேவித உணர்வு..காலப்பதிவிற்குத்தான் எவ்வளவு சக்தி!!

    • @chandrasekar7784
      @chandrasekar7784 4 года назад +6

      I ALSO FEEL LIKE YOY.
      I AM NOW 62 YEARS OLD.
      TIME AND TIDE WAIT FOR NONE.

    • @roshan2720
      @roshan2720 4 года назад +6

      உண்மைதாங்க எல்லோரும் ஒரேகாலத்தில் பயணித்திருக்கோம் 😢🤝

    • @RespectAllBeings6277
      @RespectAllBeings6277 4 года назад +7

      உங்க கமெண்ட் ரொம்ப நல்ல இருக்குங்க. அதே உணர்வு தான் எனக்கும். அருமை.

    • @mahadevans9323
      @mahadevans9323 4 года назад +5

      Correct sir. 80s are evergreen, happy days

    • @meenalochanisuresh2980
      @meenalochanisuresh2980 4 года назад +2

      Absolutely true. You said exactly what was in my mind .I am 65. Can never forget those days. Golden period.

  • @johnsonbenedict3816
    @johnsonbenedict3816 4 года назад +274

    1980 ஆம் ஆண்டில் இலங்கை வானொலியை கேட்கும் அனைவருக்கும் மன அழுத்தம் இருந்ததில்லை என்பதற்கு இந்த பாடல்களே சாட்சி

  • @dompower500
    @dompower500 4 года назад +75

    எல்லோரையுடைய கமெண்ட்களைப்படித்து மலரும் நினைவுகள்.... 1980ல் உலகம் சுழலாமல் நின்றிருக்கவேண்டும்.

    • @mariajerald6050
      @mariajerald6050 2 года назад +1

      ஆம்

    • @vikky9534
      @vikky9534 2 года назад +2

      நண்பா,,75ஆண்டிலிருந்து இந்த உலகம் நின்று இருக்க வேண்டும்

    • @lss6237
      @lss6237 3 месяца назад

      ​@viksky9534 s

  • @kcmasakcmasa8757
    @kcmasakcmasa8757 6 лет назад +293

    பழைய நினைவுகள் மீண்டும் திரும்ப வாய்ப்பே இல்லை....
    இப்படி நினைத்து ஏங்குவதை தவிர........

    • @selvaprasad2805
      @selvaprasad2805 5 лет назад +2

      very correct

    • @di4vshd
      @di4vshd 5 лет назад +1

      உண்மை தான்.

    • @bossraaja1267
      @bossraaja1267 4 года назад

      We will create one ooor( inside all things r olden setup ( alllll everything including our dress car ( how is it nice???????? ( one weekend we will go ( through out mobile) don't take stay there two dayys speek go come as u like

    • @bossraaja1267
      @bossraaja1267 4 года назад

      Will remember our olden dayys

    • @dhanashekarnamvazhi2419
      @dhanashekarnamvazhi2419 4 года назад

      நினைவே சங்கீதம் இதம்

  • @johnxavier9292
    @johnxavier9292 3 года назад +7

    ஒரு முக்கிய காரணம் அப்போதைய பாடல்கள் போல் இப்போது வருவதில்லை. இன்னும் 20ஆண்டுகள் கழித்தும் இப்பாடல்களை நாம் கேட்கலாம். ஆனால் இன்றைய பாடல்கள் இரண்டு வருடம் கழித்து கேட்கமுடியாது. இன்றைய இசையமைப்பாளர்கள் வெட்கப்படவேண்டும். நாம் ( 1975 டூ 1990 ) கொடுத்து வைத்தவர்கள். இதை வீடிவாகவும் மீட்டுறுவாக்கம் செய்தவர்களுக்கு ரசிகர்கள் சார்பாக நன்றிகள்

  • @tskumarkumar4208
    @tskumarkumar4208 4 года назад +22

    இன்றைய நவீன மாய போலியான உலகம்.அந்த கால உண்மையான வாழ்வை மகிழ்ச்சியை நம்மிடம் இருந்து பறித்துக்கொண்டது...

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 года назад

      Athaan heart weak nu sonnen.. innum ennalaam paaknumo....intha Kadavul Vera...😣

    • @radhamani6824
      @radhamani6824 3 года назад +1

      இன்பங்கள் யாவும் தொலைந்துவிட்டன

  • @Apputhurei-qx3jd
    @Apputhurei-qx3jd Год назад +1

    வசதிகள் குறைந்தாலும் அது ஒரு வசந்தகாலம் . மீண்டும் அந்த நிலை வராதோ என்று ஏங்குகிறது என் மனம், நாம இசை ஆரம்பித்தவுடன் என்ன பாடல் என்று சொல்லுவோம். அந்த அளவுக்கு இலங்கை வானொலி யுடன் இணைந்து இருப்போம். எப்படா பகல் 12 மணியாகும் என எதிர்பார்ப்போம். நினைவுபடுத்தியதுக்கு கோடானகோடி நன்றிகள் சகோ

  • @vasanthprathish4454
    @vasanthprathish4454 4 года назад +38

    நான் தற்போதுவரை இலங்கை வானொலியின் தீவிர ரசிகன் தூய தமிழில்உரையாடல் மற்று பேச்சு அருமை

  • @aknavaneethan1185
    @aknavaneethan1185 5 лет назад +27

    ஏ.எஸ்.ராஜா.மயில்வாகனம்சா்வானந்தா.ராஜேஸ்வரி சண்முகம்.அப்துல் அமீது இவா்கள் தொகுத்து தரும் பாடல்களின்அழகே அழகு...

    • @ibrahimk4003
      @ibrahimk4003 3 года назад

      நினைத்தால் கண்களில் நீர் வருகிறது

    • @radhamani6824
      @radhamani6824 3 года назад

      @@ibrahimk4003 😭😭

    • @bharathbharath1442
      @bharathbharath1442 2 месяца назад

      K s Raja not A S Raja.

  • @raashidahamed8925
    @raashidahamed8925 5 лет назад +516

    இலங்கை வானொலி நிறைய பேருடைய இதயத்தில் கலந்த ஒன்று இது 1970 - 80 பிறந்தவர்களுக்குத்தெரியும் !! இக்காலகட்டத்தில் பிறந்தவர்கள் பாக்ய சாலிகள் !!

  • @eeswarmoorthy7037
    @eeswarmoorthy7037 4 года назад +311

    இன்று எத்தனை எப் எம் வந்தாலும் இலங்கை வானொலியை அடிச்சிக்க முடியாது. பாட்டுக்களை ரசிக்க மிகவும உறுதுனையானது

    • @rajarammenon4220
      @rajarammenon4220 3 года назад +1

      Is there still Ceylon Radio?I think ied to tune ...Fine tune .not getting !if. Available now pl.share kHz MHz in this space please .Those childhood golden Memories became Treasure of pleasure.Leisurentime life stening plenty ofvactivities still time sabedbfor "listening Evergreen Golden songsnin BIG VALVE Radio set.withblong copper Serial hung in two ends!

    • @kishorebabiananth1140
      @kishorebabiananth1140 3 года назад +1

      Yjhhuyyyb

    • @jeevanand5948
      @jeevanand5948 3 года назад +2

      @@rajarammenon4220 The new name for the commercial service of Radio Ceylon is Thendral FM. You can also listen to Sooriyan FM & Shakthi FM from Colombo- Sri Lanka.

    • @dailysamayal465
      @dailysamayal465 3 года назад +3

      உண்மை

    • @jayashreesoundarapandian8960
      @jayashreesoundarapandian8960 3 года назад +1

      Exactly true.👌👌

  • @vigneswaranrasu2851
    @vigneswaranrasu2851 3 года назад +48

    18-20 வயதில் கேட்டபாடல் இப்போது நான்அழுதுவிட்டேன். என் நெஞ்சுக்குள் ஏதோ
    செய்கிறது
    யாழ்நகர்-விக்கி

    • @jayaseelan8582
      @jayaseelan8582 Год назад

      Realy true I feel like crying those days are the golden days with sweet memories never come
      Iam from Kolar Gold field Karnataka
      Presently living in bengalore Karnataka India

    • @lss6237
      @lss6237 3 месяца назад

      Nanum

    • @PS.kousalya
      @PS.kousalya 3 месяца назад

      Nanum

  • @krishbharathi2891
    @krishbharathi2891 3 года назад +40

    எங்கள் வாழ்க்கை அப்துல் ஹமீது மற்றும் K. S. ராஜா உடன் தான் வளர்ந்தது.. இளையராஜா வின் ஒவ்வொரு பாடலின் பிண்ணனி இசைக்கூட இன்றும் நினைவலைகளில்.... மறக்க முடியாத கிராமத்து வாழ்க்கை....

  • @kabilankannan8441
    @kabilankannan8441 5 лет назад +24

    அன்று எனக்கு வயது 10
    பசுமரத்தாணியை போல பலதும் மனதில் பதிந்துக்கொள்ளும் பள்ளிப் பருவம்...
    அன்பான அப்பாவின் "BUSH" ரேடியோவில் இலங்கை வானொலியின் அருமையான பாடல்களுடன் அன்றைய நிணைவுகளையும் மனதில் தேக்கி வைத்துக்கொண்டதின் விளைவு
    இன்று அப்பா இல்லை அந்த "BUSH" ரேடியோவும் இல்லை
    இவைகளைக் கண்டவுடன் கண்களில் கண்ணீருடன்...

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 4 года назад +49

    வானொலியின் நிகழ்ச்சி ஆரம்ப இசையை வைத்து நேரத்தை கணித்து வாழ்ந்த இனிய நினைவுகள்

  • @elangovanelango5988
    @elangovanelango5988 4 года назад +18

    கண்களில் கண்ணீர்.. இந்த பாடல்களை கேட்கும் போது.. பிலிப்ஸ் ரேடியோவில் கேட்ட பாடல்கள்.. கேட்கும்போது எல்லையில்லா ஆனந்தம்..கூடவே சொல்ல முடியாத சோகம்..இலங்கை வானொலி நான் உயிருள்ள வரை என்னோடு வாழும்..

  • @balajick4
    @balajick4 6 лет назад +172

    அந்த நினைவுகளை மறுமுறை கண் முன்ங்கொன்டுவந்த யூ டூப் நன்றி

    • @ayyaparajp580
      @ayyaparajp580 6 лет назад +1

      balajick4 yes

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 года назад +1

      Aamaa malarum ninaivugal..clear ah illa..Aanaa music athe thaan

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 5 лет назад +299

    மீண்டும் வேண்டும் இலங்கை வாணொலி வந்தால் இங்குள்ள தொலைக்காட்சியெல்லாம் காணாமல் போகும்

    • @karthickd8230
      @karthickd8230 4 года назад +6

      இது ஒரு பழய சகாப்தம்

    • @venikadauleennakodumaieduv191
      @venikadauleennakodumaieduv191 4 года назад +3

      Yes

    • @whitehorse1639
      @whitehorse1639 4 года назад +2

      I want ceylon radio again

    • @srinithiramanujam2429
      @srinithiramanujam2429 4 года назад +1

      zl

    • @nabeeskhan007
      @nabeeskhan007 3 года назад +3

      மீண்டும் எப்படி வரும் ?
      கடந்த போன காலங்கள் ஒரு போதும் திரும்பி வரவே வராது.

  • @ramasamyravichandran4327
    @ramasamyravichandran4327 2 месяца назад +2

    நான் பிறந்தது 1965
    இலங்கை வானொலி
    ஒளிபரப்பு
    மறக்க முடியாத அனுபவம்
    அவர்கள் பாடல் கேட்பது ஒரு சுக அனுபவம்
    அது ஒரு பொற்காலம்
    மீண்டும் வருமா

  • @veeraveera8486
    @veeraveera8486 3 года назад +7

    கண்களில் கண்ணீர் வருகிறது. அனைத்தையும் தொலைத்துவிட்டோம்........

  • @MAKKADAR-uk3ok
    @MAKKADAR-uk3ok 6 лет назад +309

    என் சிறு பிள்ளைப் பருவம். இன்று நினைத்தாலும் என் கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் வருகிறது

    • @jeyanthikalaiyarasan255
      @jeyanthikalaiyarasan255 5 лет назад +6

      தமிழ் பாடல்களுக்கு உயிரோட்டமான நினைவலைகளை கொடுத்தது இலங்கை வானொலி

    • @janetwesley7484
      @janetwesley7484 5 лет назад +6

      1979.At that time I am 10 yrs old. Now 50yrs.Famous male voice Abdul Hameed.40yrs malarum ninaivugal.

    • @gnanajayakumar8874
      @gnanajayakumar8874 4 года назад +2

      Thanks

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 года назад +1

      @@janetwesley7484 Aamaa Abdul Hameed.. thanks for reminding me.

    • @sivabarathi589
      @sivabarathi589 3 года назад +4

      @@janetwesley7484 மற்றும் ஒரு அறிவிப்பாளர் (உங்கள்) K S ராஜா.

  • @SKumar-rn5di
    @SKumar-rn5di 6 лет назад +67

    இந்த போலியான உலகில் இது போன்ற மெல்லிசை கானங்களுக்காகத்தான் வாழ்வே😘😘😘😇😋😋

    • @rengarajuseenivasan8796
      @rengarajuseenivasan8796 6 лет назад +1

      நெஞ்சம் முழுதும் இசை கொஞ்சி மகிழச் செய்த இலங்கை தமிழ்ச் சேவையும் அதன் அருமையான அறிவிப்பாளர்களும் பணியாளர்களும் எங்கள் இல்லங்களில் எங்களோடு வாழ்ந்தார்கள். மறக்க இயலுமா அந்த இனிய நாட்களை. நெஞ்சம் நெகிழ்கிறது.கண்கள் பணிக்கின்றன.

    • @eswaramoorthysubbaian4747
      @eswaramoorthysubbaian4747 6 лет назад

      Padalkalai ketale nenjai varukirathu kadanthu pona kalangal vara that? ??? Ekkamaga irukirathu

    • @nallavankellamnallavan4695
      @nallavankellamnallavan4695 4 года назад +2

      ஆமாம் சகோதரர் இது சாத்தியமான உண்மை.....
      அருமை அருமையாக சொன்னிங்க....

    • @rajendranmuthuru1769
      @rajendranmuthuru1769 4 года назад +1

      மேல்படிப்பு படித்துக்கொண்டிருந்த காலம். டெல்லி செட் assemble செய்து பரவசம் பொங்க கேட்ட பாடல்கள். அக்காலம் இனி திரும்பி வருமா? 😔

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 года назад +1

      Ithayam kanakka aarambikkirathu...padippatha? Vendaama??

  • @kvakesan4138
    @kvakesan4138 4 года назад +139

    தூய இலங்கை தமிழ் தேன் துளிகளாய் செவிகளில் இனிக்கின்றது .அவர்களின் தூய தமிழுக்காகவே நாள் முழுவதுமே நிகழ்ச்சிகளை ரசிக்கலாம் .இன்னும் தமிழ் வாழ்கின்றது என்றால் உலகம் முழுவதும் அது இலங்கை தமிழர்களால்தான் மறுக்கவே முடியாத உண்மை❤️

    • @mariajerald6050
      @mariajerald6050 2 года назад +1

      ஆம்

    • @Kskz-4g0
      @Kskz-4g0 Год назад

      மிகவும் சரி

    • @pandianpadamneetidevandas496
      @pandianpadamneetidevandas496 8 месяцев назад

      கடவுள் கொடுத்த
      இசைப் பொக்கிஷம்
      திரை கானம்
      மகளிர் கேட்டவை
      மறக்கமுடியுமா🎉❤

  • @mullaikannan4075
    @mullaikannan4075 5 лет назад +420

    இது போன்ற பாடல்களை கூட பெற்றோருக்கு பயந்து தான் கேட்போம்.அது ஒரு அழகிய நிலா காலம்.😄

  • @siddiquemohamed8731
    @siddiquemohamed8731 4 года назад +40

    இன்று பல பெரியவர்கள் பழைய பாடல்களை அசை போடுவதன் அணிவேர் இலங்கை வானொலிதான்...

  • @ganesannagarajan9907
    @ganesannagarajan9907 4 года назад +3

    மறக்க முடியாத காலம்.
    மனதிற்கு பிடித்த சினிமா பாடல்களைப் படம் வெளியானவுடனே கேட்க வேண்டும் என்ற ஆவல்.
    இலங்கை வானொலி தான் உடனடியாக எல்லா படப்பாடல்களையும் ஒலிபரப்பு செய்யும்.
    தமிழகத்தில் இருக்கும் வானொலி நிலையங்களில், திரை இசைப் பாடல்கள் மிகவும் குறைந்த நேரத்திற்கு மட்டுமே ஒலிபரப்பு செய்வார்கள்.
    பள்ளி பருவம்.
    டீக்கடை, ஹோட்டல் என்று பள்ளிக்கு நடந்து செல்லும் போதும், வரும்போதும் கேட்டு மகிழ்ந்த பாடல்கள். நினைவில் நின்ற பாடல்கள்.
    மீண்டும் வராது அக்காலம்.
    இனிய நினைவுகள்தை , நெஞ்சம் மறப்பதில்லை.

  • @gjamuna52
    @gjamuna52 5 лет назад +228

    பள்ளி விட்டு வந்ததும் விடுமுறை நாட்களிலும் மர்பி ரேடியோவில் கேட்பது ,இலங்கை வானொலி பாடல்கள் மட்டுமே .அன்று பதினைந்து வயது, இன்றோ 58 ,மறக்கமுடியாத நினைவுகள் .நன்றி

    • @GJ-yf8zj
      @GJ-yf8zj 5 лет назад +5

      என்னுடைய பிறந்த காலத்தில் வெளிவந்த பாடகள் 1988 காலத்தில் 10 வயது அப்ப கேட்ட ஞாபகம் பின்நாளில் பல முறை ஒலிக்க கேட்டுள்ளேன் அருமை

    • @dhandapanidhandapani6992
      @dhandapanidhandapani6992 5 лет назад +2

      Ama murphy oru kulanthai kannathil kaivachirukkum

    • @merabalaji6665
      @merabalaji6665 4 года назад +1

      Yes only radio that times. Up to my marriage I listen only radio.now also I miss lot .I don't like tv

    • @kaderkhan8696
      @kaderkhan8696 4 года назад +2

      Unmayai Sonnergal.

    • @yeskay3211
      @yeskay3211 4 года назад +3

      அது ஒரு நிலாக் காலம் ...

  • @ashokkumard1744
    @ashokkumard1744 7 месяцев назад +1

    I read all comments. More satisfied with the comments. All oof us having same thoughts.
    We are all lucky to hear past years songs.These songs more peaceof mind and happiness.
    We are happy to hear the songs in You tube.Many many thanks for uploading

  • @rajeswaryindu7204
    @rajeswaryindu7204 3 года назад +15

    எனது....நினைவுகள் பின்னோக்கி செல்கிறது....வசநதகாலம் அது சிறு பிராயம் எமது அன்னை வானொலியை செவிமடுத்த வண்ணம்..ஓடித் திரிந்த நாள்கள்...என்றும் மனதை விட்டு அகலா நினைவுகள்....பொங்கும் பூம்புனல்...நீங்கள் கேட்டவை காட்சியும் காணமும்...நினைவில் நின்றவை...என்றும் பசுமை...

  • @thuraisankar5692
    @thuraisankar5692 3 года назад +52

    மறக்க முடியாத நினைவுகள் .அந்த அழகிய கனாகாலத்தை அசைமட்டுமேதான் போட முடியும்.கண்களை விட்டு அகலாத இனிமையான நினைவுகள்📟📟📟👁️👁️👁️🎼🎼🎼

  • @crazykanthan5301
    @crazykanthan5301 6 лет назад +167

    பொங்கும் பூம்புனல் தமிழ்ச்சேவை 2ல் காலையில் ஒலிபரப்பாகும் முகப்பு இசை..!!!
    அந்த இசையை ஹோட்டல், சிறிய தேனீர் கடைகளில் கேட்டுக்கொண்டு பாடசாலை சென்ற காலம்..!!!
    எப்படி மறக்க முடியும்...?
    Amazing life..!!!

    • @chandrasekar7784
      @chandrasekar7784 4 года назад +1

      100 % true

    • @kalamani2050
      @kalamani2050 4 года назад +1

      கால் வலி தெரியாது பள்ளி
      வருவதும் தெரியாது நம்மனதுக்கு பிடித்த பாடலைக் கேட்டு தாமதமாக வகுப்புக்கு போய் அடிவாங்கினால் கூட பாடலின்நினைவோடு பரவசமாகவேவகுப்பூக்குள் நுழைவோம் யாரங்கே அந்த80கால இயந்திரம் இருந்தால் கொண்டு வாங்க கோடி புண்ணியம்

    • @sumathib6175
      @sumathib6175 3 года назад +1

      solla varthaihal illai.alugaidan varugiradu.nan idu romba anubavithavalukum

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 года назад +1

      @@kalamani2050 ennaala mudiyum...Aanaa vidhi pathhi theriyala...Kadavul paathaiya maathittaar....ullukulla neruppa kottuna ennoda kural maara thaana seyyum...naan nalla paaduven...Radio maathiri...ippo antha naatkal maathiri kidaiyaathu... kadavulukku avar velai la thaan naattam.

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 года назад

      @@sumathib6175 yaaru nee ? Unakkum avarukkum enna uravu? Summa thaan ketten...naan sonna padi thaan iruppen..

  • @veluchamykarthikeyan1085
    @veluchamykarthikeyan1085 3 года назад +4

    பொங்கும் பூங்குனல்.
    அந்த ஆரம்ப இசை அடிக்கடி கேட்டது.

  • @kdbulls
    @kdbulls 5 лет назад +34

    நான் இலங்கைக்கு சென்றதில்லை ஆனால் இப்பாடல்களை கேட்டு வளர்ந்தேன். Nostalgic.

  • @hariharakrishnanramaswami4855
    @hariharakrishnanramaswami4855 10 месяцев назад +2

    7.15 am to 7.45 am sharp. we used to go to school in Tirunelveli meenakshipuram. we used to get ready by hearing this channel everyday. remembering those golden days. taking back to those days. one of the main reasons to popularize Illayaraja sir songs. latest songs from latest released pictures will be broadcasted in this radio station. the RJ were very famous like KS Raja, BH Abdul Hameed, Mayilvahanam Sarvananda etc., Literally crying

  • @RespectAllBeings6277
    @RespectAllBeings6277 5 лет назад +599

    எனக்கு இந்த காலம் புடிக்கல்ல. யார்கிட்டேயாவது டைம் மிஷின் இருக்கா? இருந்தா நான் 80ஸ் க்கே ஓடிருவேன். 🏃

  • @ManokarPoorasamy
    @ManokarPoorasamy 2 месяца назад +1

    மிகவும் கனத்த இயதத்துடன் கேட்டு மகிழ்ந்தேன்

  • @kingstailor4730
    @kingstailor4730 3 года назад +40

    நெஞ்சம் விழி நீரால் மனம் அசைபோட பழைய விட்டுப்போன உறவுகள் கண்முன்னே நிற்கிறது.
    இதைவிட ஒவ்வொரு ரசிகர்களும்
    இதற்கு பதிவை எழுதிய விதம் கூடவே இதயத்தை ஆசையாய் வருடுகிறது.

  • @ராராயர்
    @ராராயர் 4 года назад +132

    பழமைக்கும் புதுமைக்கும் இடைப்பட்ட பொன்னான காலம் 75-85

    • @arams2007
      @arams2007 2 года назад

      Unmai

    • @seenuvasan9797
      @seenuvasan9797 2 года назад +1

      @@arams2007 the best

    • @seenuvasan9797
      @seenuvasan9797 2 года назад

      @@arams2007 the first one I bought in h

    • @seenuvasan9797
      @seenuvasan9797 2 года назад

      @@arams2007 to be able the same-sex marriages in in these cases same-sex marriages are their first onek onek valo kore the same-sex marriages and the first one to sell the house 🏠🏠🏠🏠🏠🏠🏠🏠

  • @4080ChandabiChannel
    @4080ChandabiChannel 4 года назад +128

    எனக்கும் இந்த காலம் புடிக்கல. டைம் மெஷின் இருந்தா நானும் 1980 கே போகணும். அதே இலங்கை வானொலி திரும்ப வரணும். ராஜேஸ்வரி ஷண்முகம், K. S. RAJA., உமதன்பு அறிவிப்பாளர் B.H. Abdhul HAMMED எல்லாருடைய குரலையும் திரும்ப கேட்கணும். வேற எதுவும் வேண்டாம்.

    • @rkumar4323
      @rkumar4323 3 года назад +1

      நிதர்சனமான உண்மை தான் ஜி....😊☺😆

    • @dhanavijayan7388
      @dhanavijayan7388 3 года назад +1

      Manadhil enmbam pongum kalam

    • @umamaheswarisenthilkumar6922
      @umamaheswarisenthilkumar6922 2 года назад +1

      S mam. Namakkal dt.

    • @anandhishanmugasundaram1240
      @anandhishanmugasundaram1240 6 месяцев назад

      Mailvaganan sarvanantha

    • @SuperAsamy
      @SuperAsamy 6 месяцев назад

      CAN'T IMAGINE KS raja killed and thrown in the area as no people living.
      Very upset me about KS raja assassination

  • @gnanasekarsankarapandiyans2444
    @gnanasekarsankarapandiyans2444 6 лет назад +145

    பொங்கும் பூங்குணல் அந்ததொடக்க முயூசிக் ஆஹஅருமை என்சிந்தனையை குளிரசெய்துவிட்டிா்கள்

    • @krithikumarkrithi2537
      @krithikumarkrithi2537 5 лет назад

      0

    • @rajendranmuthuru1769
      @rajendranmuthuru1769 4 года назад +2

      ஒரு திருத்தம். அது பொங்கும் பூம்புனல்.

    • @hajamohaideen3821
      @hajamohaideen3821 4 года назад +2

      That Music created by Greatest M.S.V

    • @rajsahaya4709
      @rajsahaya4709 3 года назад

      அய்யா அது பூம்புனல்....

    • @rajamohansomasundaram8931
      @rajamohansomasundaram8931 3 года назад

      இந்த வீடியோவை வால்யூம் ஒன்று என வைத்துக் கொள்கிறோம். இது மாதிரி மேலும் 10 வால்யூமாவவது வெளியிடுங்கள்.

  • @kuberkuberan2368
    @kuberkuberan2368 6 лет назад +258

    பள்ளிச் செல்லும் பாதையில், எருக்கம் மொட்டுகளை பட் பட்டென உடைத்து, தேன் பூக்களை சட் சட்டென சுவைத்து, கையளவு வானொலியை பையில் மறைத்துக் கொண்டு, பாடல்களை கேட்டுச் சென்ற பசுமை பாதைகள்,
    என்னை பண்படுத்திய கீதைகள்...
    வேதங்களை மிஞ்சும் அந்த கானங்களை, இலங்கை வானொலியில் மட்டுமல்ல,
    எந்த வழியில் கேட்டாலும்
    நெஞ்சாளும்...

    • @barnabasiz
      @barnabasiz 5 лет назад +2

      உண்மை

    • @harikrishnan6944
      @harikrishnan6944 3 года назад +2

      Aaha arputham naan intha varthaigalai unarvupurvama ninaithukonden

    • @mohancm4301
      @mohancm4301 3 года назад +3

      மனதில் மகிழ்ச்சி. நம் வயது குறைகிறது கடந்த காலத்திற்கு செல்கிறோம்,இளமை பருவம் நமக்கு மீண்டும் வருகிறது.அதை நினைத்து ஆனந்தம்.இந்த பாடல்களை காலத்தால் அழிக்க முடியாது.நன்றி

    • @elaveniyanalaguthurai4909
      @elaveniyanalaguthurai4909 3 года назад

      "Q

    • @Osho55
      @Osho55 3 года назад

      Late 70's... aahaaa....

  • @kumarakumara4846
    @kumarakumara4846 2 месяца назад +1

    Super beautiful nice song

  • @e.c.thavamanijoshuaebichel7708
    @e.c.thavamanijoshuaebichel7708 3 года назад +4

    இன்றைய நேயர்,இசையும் கதையும்,பாட்டுக்கு பாட்டு,அன்றும் இன்றும் என்ற இலங்கை வானொலி ஒலித்த குரல்கள் இன்றும் காதுகளில் ரிங்காரமிடுகின்றன.அன்பு அறிவிப்பாளர்கள் மயில்வாகனன், ராஜா,ராஜேஸ்வரி சண்முகம் ,சாஹூல் ஹமீது இவர்களின் தமிழ் உச்சரிப்புகளை மறக்க இயலாது.இவர்களின் வர்ணனைகளால் தமிழ் வளர்த்தது. நினைவுகளை மீட்டி கொண்டு வந்த்ததற்கு கோடானகோடி நன்றி...

    • @dakshinamurthygopal1570
      @dakshinamurthygopal1570 6 месяцев назад

      பாடல்கள் அருமை என்றால் அதை வர்ணித்த விதம் எத்தனை அருமை. அனைத்தையும் தொகுத்து வழங்கிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  • @MrAnbuji369
    @MrAnbuji369 5 лет назад +98

    அந்த நாளும் வந்திடாதோ!!! அது ஒரு அழகிய நிலாக்காலம்...அற்புதம்!!!

  • @rrchandru8439
    @rrchandru8439 3 года назад +26

    அந்த நாட்களில் வறுமை இருந்தது ஆனால்
    மகிழ்ச்சியோ பெரிதாக இருந்தது
    இதுப்போன்ற பாடல்களின் வாயிலாக

  • @babug8339
    @babug8339 Год назад +1

    5/10/65 my birthday, my life very happy, no money no stress, Beauty full life.very verry good songs.

  • @ramanathankumarappan8744
    @ramanathankumarappan8744 6 лет назад +85

    தமிழ்நாட்டில் உருவான அருமையான பாட்டுக்களை ஒலி பரப்பி எண்ணற்ற
    இதயங்களின் ஏக்கத்தைத்தீர்க்க வக்கற்றுப்
    போயினவே நமது வானொலிகள்.

  • @udhayakumari2921
    @udhayakumari2921 3 года назад +1

    நான்பிறந்தததாள்தான்... இந்தவருடப்பாடல் ...சிறப்பானது

  • @j.balakrishnan7941
    @j.balakrishnan7941 6 лет назад +221

    இந்த பதிவு எங்களை ஒரு கணம் எனது இளம் வயதிற்கு கொண்டு சேர்த்து விட்டது. மிக்க மகிழ்ச்சி இதை அனுபவித்த எங்கள் சார்பில் வாழ்த்துக்கள்.

    • @lakshmi4521
      @lakshmi4521 4 года назад +1

      True. Rajeshwari shanmugathin paattum kathaiyum....

    • @selvamhema6937
      @selvamhema6937 4 года назад +4

      எனது சிறு வயது நினைவுகள் என் கண் முன் இந்தென்றலாய் சாமரம் வீசுகின்றது ....பொங்கும் பூம்புனல்

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 года назад +1

      Aamaa yaaru antha ponnu...konjam enga kitteyum antha ninaivugala eduthu vidalaamla..

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 года назад +1

      @@lakshmi4521 Ada...aamaam la...Naanum ketturukken...🤗

    • @j.balakrishnan7941
      @j.balakrishnan7941 3 года назад

      @@SM-ye5xt ப்ரோ அது ஒரு இனிய காலம் நெறய விசயங்கள் தெரியாது தமிழ் மக்கள் அன்புடன் எதிர் பார்த்த விஷயங்களில் இதுவும் ஒன்று இந்த காலம் அப்படி இல்லை இன்னும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றால் reply செய்யுங்கள்

  • @ஜெயேந்திரன்
    @ஜெயேந்திரன் 3 года назад +1

    மலரும் நினைவுகள் தொடரும் நினைவுகள் மனதின் வலிகளுடன் என்னை போன்ற 60+ ல் பிறந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் புரியும்

    • @radhamani6824
      @radhamani6824 3 года назад

      ஆம் உண்மைதான்

  • @rollinx1971
    @rollinx1971 5 лет назад +46

    I am sekar 50 age. I miss 1980 s . Bels pant .full hand shirt.ceylone radio .

    • @dhinakarandhina1547
      @dhinakarandhina1547 3 года назад

      Ippyi cuting, baby calaer shirt

    • @isidoredelaflore8849
      @isidoredelaflore8849 3 года назад +1

      J'ai 50 ans, pourtant je suis né à Pondichéry, je me souviens que mon père il écouté tout les jour Ceylone Radio et moi j'avais 8 ans, c'était vraiment une belle époque inoubliable...Merci !

  • @mmimpositive
    @mmimpositive 5 лет назад +84

    நான் காலேஜ் படிக்கும் பொது இந்த பாடல்களை கேட்டுக்கொண்டு கணக்கு பாடங்களை போடுவேன் . அந்நாள் இன்று நினைவு வருகிறது மிக்க நன்றி இந்த வீடியோவிற்கு

    • @sonakrish1
      @sonakrish1 5 лет назад

      True I also solved maths problems

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 года назад +1

      Naan padippen..idaila paaduven...appuram padippen...appuram exam yaaru ezhutharathu?

    • @krishnakumarsubramaniam9819
      @krishnakumarsubramaniam9819 3 года назад

      Same

  • @SHAHULHAMEED-pp8ee
    @SHAHULHAMEED-pp8ee 6 лет назад +157

    வானொலி என்றாலே அது இலங்கைதான்

  • @sriganapathytourstravals8664
    @sriganapathytourstravals8664 Год назад +1

    அருமை யான பதிவு

  • @kirshnsamy4816
    @kirshnsamy4816 5 лет назад +541

    மீண்டும் அமர. முடியாதது தாயின் கருவறை மட்டும் அல்ல இதுபோல. சில. நினைவுகளையும்தான் அடைய. முடியாது அது ஒரு பொற்க்காலம்

    • @MohamedIbrahim-dr7qj
      @MohamedIbrahim-dr7qj 5 лет назад +4

      I

    • @johnsundar568
      @johnsundar568 5 лет назад +6

      அருமை உங்கள்பதிவு இனியொரு அந்த நிகழ்வு, உறயின் அழகு, நிகழ்சியின் தொகுப்பு, விளக்கம்.
      அதை கேட்க காத்துகிடக்கும் இசை ரசிகர்கள்...
      புதைந்துபோயின இனி எந்த தலைமுறைக்கும் கிடைக்காத அற்புதமான அனுபவம்.

    • @varadharajank7670
      @varadharajank7670 5 лет назад +3

      Kavalaikal theerkum Thai madi mattum than .Nalla rasanai ungle ...vaarikal

    • @godblessgodbless2735
      @godblessgodbless2735 4 года назад

      😕😢😢😢😢😢😭😂😂😂😂😂😂😂😂😟🙏

    • @deivanayagam8413
      @deivanayagam8413 4 года назад +4

      @@godblessgodbless2735
      GO ON

  • @kathijakathija2692
    @kathijakathija2692 3 года назад +4

    என் இளம் வயதில் இரவில் வானொலியை தலையை அருகில் வைத்துக் கொண்டு தூங்காமல் ரசித்த அருமையான பாடல்கள், மீண்டும் அந்த இரவுகள் வருமா

  • @asgurunathen8447
    @asgurunathen8447 3 года назад +19

    இலங்கை வானொலி போலவே அந்த அன்பு அறிவிப்பாளர் BH அப்துல் ஹமீது நெஞ்சில் நிறைந்த குரல் வளம், உச்சரிப்பு...நெகிழ்கிறது 👌💐

  • @ramasamyramasamy5191
    @ramasamyramasamy5191 2 года назад +1

    அழகான நாட்கள் மீண்டும் வராதா என மனது ஆசைபடுகிறது.
    பொற்காலம் என்றே கூறலாம்.

  • @hariarivalagan791
    @hariarivalagan791 4 года назад +15

    இலங்கை வானொலி நிலையம் போட்ட தமிழ் பாடல்களை
    அன்று தமிழ் நாட்டு ரேடியோ
    ஸ்டேஷன்கள் எதும் இவ்வளவு துல்லியமாய்
    கேட்கும்படி போடவில்லை
    தமிழர்கள் ரேடியோ வாங்கியதே இலங்கை வானொலி பாடலுக்காக
    ஆனால் இன்று????????

    • @radhamani6824
      @radhamani6824 3 года назад

      எதுவுமே இல்லை

  • @hanipakuwait6967
    @hanipakuwait6967 Месяц назад +1

    மறக்க முடியாத நினைவுகள்

  • @irudayasamysamy3741
    @irudayasamysamy3741 4 года назад +9

    நாம் எவ்வளவுதான் விஞ்ஞான முறையில் பாடல்கள் கேட்டாலும் இலங்கை வானொலியில் வரும். பாடல்களும் செய்திகளும் காலனேரத்தை கூறும் விதமும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் மீண்டும் அந்த பொன்னான காலம் மீண்டும் வருமா காலம் தான் பதில்

  • @jackraven7850
    @jackraven7850 5 лет назад +63

    மறக்க முடியுமா அந்த (இந்த)நாட்களை?மறுக்க முடியுமா அந்த இனிமையான நினைவுகளுக்கு ஈடு இணை எதுவுமில்லை எனும் நிதர்சனத்தை!?
    சுகமான சுமைகள்!!??😌😥😢👣💔

  • @a.thanigaivel.a.thanigaive7147
    @a.thanigaivel.a.thanigaive7147 5 лет назад +92

    பழைய நினைவுகள் மனதில் அலையாய் வந்து மோதுகின்றன. நன்றி இலங்கை"வானொலி.

  • @selvamtailor6869
    @selvamtailor6869 Год назад

    பாடல் அத்தனையும் மறக்க முடியாத பாடல்1977 க்கே கொண்டு சென்று விட்டது

  • @manganij6168
    @manganij6168 3 года назад +53

    மீண்டும் அந்த 1980க்குச் செல்ல ஏங்குகிறது என் மனம் நன்றி இலங்கை வானொலி.❤️

  • @lingeslinges5591
    @lingeslinges5591 8 месяцев назад

    கடந்த கால வாழ்க்கை நமக்கு சொர்க்கம் மறக்கமுடியாத நினைவுகள் ❤❤❤❤❤

  • @shajahanshaji2741
    @shajahanshaji2741 4 года назад +5

    என் வாழ்க்கையில் மறக்கமுடியாத வானொலி இனிமையும் இளமையும் சேர்ந்த நேரத்தில் என் அப்பா மலேசியாவில் இருந்து வாங்கி வந்த Recording செய்யும் இரண்டு கேசட் போடும் வானொலியில் பாடல்களை பதிவு செய்து மீண்டூம் மீண்டும் கேட்டாலும் காலை 7மணிக்கும் மாலை 5மணிக்கும் ஞாயிறு அன்று 9மணியில் ராஜாவின் வர்ணனையும் கேட்க மறந்ததே இல்லை நன்றிகள்

    • @sankarakumarkrishnan8084
      @sankarakumarkrishnan8084 3 года назад +1

      மறக்க முடியாத அறிவிப்பாளர்கள்.மறக்க முடியாத பாடல்கள்! தொகுத்தனுப்பிய இசை மாலை ஒலிபரப்பான போது அடைந்த சந்தோஷம்!மறக்க முடியுமா!

    • @shajahanshaji2741
      @shajahanshaji2741 3 года назад

      உண்மை

  • @leelasubramani173
    @leelasubramani173 7 месяцев назад +1

    தென்றலுக்கு என்றும் வயது பதினாறு அன்றோ? அதனால்தான் இன்றும் இனிக்கிறது

  • @susaiyahraphael3881
    @susaiyahraphael3881 5 лет назад +36

    ஆகா அது ஒரு இனிய காலம்.!. உள் நாட்டு போர் அனைத்து நல்ல விஷயங்களை அழிந்து விட்டது

  • @arunarajasadukkalai7675
    @arunarajasadukkalai7675 Год назад

    இன்று எனக்கு வயது...50 ஐ கடந்துவிட்டேன்...பள்ளிநாட்களுக்கு சென்ற சிலிர்ப்பு....

  • @santhisomu5681
    @santhisomu5681 3 года назад +2

    வான் மேகங்களே, பாடல் கேட்கும் போது, 4 வகுப்பு படிக்கிறேன்

  • @subramanik3955
    @subramanik3955 3 года назад +1

    Kadabule... Intha 80s kaalam kodunga..

  • @alwarsamy264
    @alwarsamy264 5 лет назад +89

    மாடன் சினிமா...கோடண கோடி நன்றிகள் ஐயா! ஆனந்த கண்ணீரில் எழுதுகிறேன்.
    அந்த கால இனிய அனுபவம்...
    இது போதும். இப்போதே இந்த சந்தோஷத்தோடு செத்து விடத்தோன்றுகிறது.

    • @chandrasekaranpaul8938
      @chandrasekaranpaul8938 5 лет назад +5

      இலங்கை வானொலி! சொல்லி விளக்க முடியாது இதன் சிறப்புக்களை. 'இசையும் கதையும்' அதன் மணி மகுடம் என்றே சொல்லலாம். இதை நினைக்கும்போது பெருமூச்சுதான் விட முடியும். தமிழன் என்று சொல்லப்படுகிற நம்மை விட தமிழ் இலக்கியங்களை உலகெங்கும் பெருமை பட வைத்தவர்கள் அவர்கள்தான். அறிவிப்பாளர்களை சொல்லும் போது சுதந்திர வானத்தில் சிறகடித்து பறந்தவர்கள்.

    • @srinivasanvalarmathisriniv4461
      @srinivasanvalarmathisriniv4461 4 года назад

      Hi go

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 года назад

      Naan poi ozhinja piragu nee po..

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 года назад

      Yenna nee en kooda Vara mattennu theriyum..sari naan help panren..vaakku maara Maatten...

    • @radhamani6824
      @radhamani6824 3 года назад

      😭😭

  • @annadurai9930
    @annadurai9930 3 года назад +2

    . மலரும் நினைவுகள் மகிழ்ச்சி நன்றி ..

  • @santhoshs9209
    @santhoshs9209 4 года назад +3

    எனக்கு இந்த பழைய பாடல் ரொம்ப பிடித்த பாடல் காட்சிகள் 👌📻🌷🌷I am M.Sumathi Pillanthi மலரும் நினைவுகள் ❤❤

  • @RajaSingh-rh7wk
    @RajaSingh-rh7wk 3 года назад +21

    அற்புதமான காலம். நினைத்தாலும் மீண்டு வராது. அந்த நினைவூகளோடு வாழ ஆசைப்படுகிறது. கிடைக்காது. மனமோ ஏங்குகிறது. நன்றி இலங்கை வானொலிக்கு.

  • @ganesannagarajan9907
    @ganesannagarajan9907 4 года назад +21

    இசையால் இதயம் துடிக்கும்,
    அது இறைவன் புகழை படிக்கும். 💐💐💐