இசை ரசிகர்களின் பொற்கால 1980-ல் நகரின் திரும்பிய பக்கமெல்லாம் ஒலித்த இன்றும் இன்பம் தரும் பாடல்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • 1980 Nagaram engum padalgal
    ஆயிரம் மலர்களே ...
    பூவண்ணம் ...
    இளமை என்னும் ...போன்ற 1980-ல் ஒலித்த பாடல்கள் முழுவதும் கேளுங்கள்
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Kannan Vandhu Paadugiran Song • Video
    Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
    Subscribe - www.youtube.co...
    Follow us - / tamilcinemaas
    Our Website tamilcine.in

Комментарии • 875

  • @30ganesan
    @30ganesan 2 года назад +1176

    இந்த பாடல்களை கேட்கும் போது என் கண்களில் நனைகிறது. வேகம் வேகம் என்று எவ்வளவு சந்தோசத்தை இழந்து நிற்கிறோம்.மீண்டும் வாரதா 80 என்று நினைப்பவர்கள் எத்தனை பேர்.

    • @arularul-ye3gz
      @arularul-ye3gz 2 года назад +35

      We are run behind the money. No time to analyze which is real happiness

    • @30ganesan
      @30ganesan 2 года назад +12

      @@arularul-ye3gz yes true

    • @How_is..It9
      @How_is..It9 2 года назад +44

      எனது இளமை பருவத்துள்ளல்களை நினைக்கவும்; அதன் நினைவுகள் முதுமையில் கூட துள்ளத்தூண்டுகிறது...
      இனிய இளையராஜா இசையில் காணக்குயில்களின் இணையுடன் எஸ்.பி.பி மற்றும் ஜேசுதாஸ் குரலில் .....
      ஐயோ சொல்லி மாளாதே...💐💐💐💐💐

    • @malathir4553
      @malathir4553 2 года назад +25

      True , really missing the real happiness

    • @lakshminarayananc8578
      @lakshminarayananc8578 2 года назад +9

      Super

  • @vmathavan8436
    @vmathavan8436 3 года назад +72

    1980 களில் வந்த பாடல்களை இலங்கை வானொலியில் கேட்டு, கேட்டு மகிழ்வோம். பாடல்களுக்காக சில படங்களை அப்பொழுதெல்லாம் 75 பைசா டிக்கெட்தான் அதற்குமே வசதியிருக்காது தின்பண்டங்கள் வாங்க 5 பைசா, 10, பைசா, 20 பைசா கிடைக்கும் அதைச் சேர்த்து வைத்து சனி, ஞாயிறுகளில் காட்சி நேரம் 10 மணி எனில் 9 மணிக்கெல்லாம் திருப்பத்தூர் தங்கமணி, மஞ்சுளா திரையரங்குகளில் பார்த்து மகிழ்ந்த இப்பொழுது நினைத்தாலும் மலரும் நினைவுகளாக மனதில் வலம் வருகிறது. கண்களிலே நெகிழ்ச்சியான கண்ணீர்.......

    • @jayanthysankaranarayanan7200
      @jayanthysankaranarayanan7200 2 года назад

      10,20பைசான்னு பார்த்தா,மன நிறைவு இருந்ததே,அது இப்போது எத்தனை லட்சம் கொடுத்தாலும் கிடைக்காது.இது சும்மா வாய்வார்த்தையாக சொல்லவில்லை.சாதாரண விஷயத்திலும் அப்படி ஒரு சந்தோசம் இருந்தது.அதிக வெயில்,புழுக்கம், கொசுத்தொல்லை,துரோகங்கள்,போட்டி மனப்பான்மை,ஆடம்பரம் இப்படி எதுவுமே கிடையாது அப்போது!

    • @malara1186
      @malara1186 Год назад +2

      மலரும் நினைவுகள் அப்பாவுடன் நாங்களும் கண்டரமாணிக்கத்திலிருந்து திருப்பத்தூர் மஞ்சுளாவில் பார்த்த காலங்கள்

    • @ajanthasekar7034
      @ajanthasekar7034 Год назад

      Super super

    • @meenasekar7933
      @meenasekar7933 Год назад +1

      Nangalum kandramanikkam thangamani ,manjula theaterilil padam pathrukken super ana ilamai vayathu😌😌😌😌

    • @varadharajuponnaiyan948
      @varadharajuponnaiyan948 2 месяца назад +4

      நான் இந்த மாதிரி படங்களை திருச்சி யில் பேலஸ் ஜூபிடர் ராமகிருஷ்ணா கெயிட்டி ராஜா அரணா பத்மா மணி போன்ற தியேட்டர்களில் இரண்டு ரூபாய் ஒனனரை ரூபாய் டிக்கெட் எடுத்து மாலை ஆறு மணி காட்சி க்கு சென்று பார்ப்போம் இப்போது அந்த கால பசுமையான நினைவுகள் என் மனக் கண்ணில் கனவு கடலாக ஓடுகிறது இனி இந்த மாதிரி படங்களும் வராது பாடல்களும் வராது

  • @sundariv3369
    @sundariv3369 2 года назад +114

    கவலையே இல்லாத நாட்கள்.நீரோடைபோன்ற வாழ்க்கை உண்மையான அன்புடைய நட்பும் சொந்தமும் நிறைந்த நாட்கள்.

    • @rayappandevadas294
      @rayappandevadas294 Год назад +1

      உண்மை தான்

    • @yogarajraj449
      @yogarajraj449 Год назад

      ஆமாம் உண்மைதான்.😢

    • @kunahkannan12
      @kunahkannan12 Год назад

      Last time very limited source, no internet, no colour TV ,but we still enjoyed happiness 🤭👏👐😫😄😥🖕💖💓😂🤣🙏🙌😀✝️🔯🕉️

    • @giribabu5676
      @giribabu5676 11 месяцев назад

      100% உண்மை

    • @SarasDharmaraj-gk4lo
      @SarasDharmaraj-gk4lo 10 месяцев назад

      உண்மைதான். அந்த மகிழ்ச்சி இப்போது இல்லை.

  • @bendan9442
    @bendan9442 Год назад +47

    வசந்தகாலமான 70, 80 காலகட்டங்களில் பிறந்து, மகிழ்ச்சியை மறந்து 2023 வெறுப்பின் காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நம் அனைவருக்கும் இப்பாடல்கள் மட்டுமே ஆறுதல்🙏

  • @yogarajraj449
    @yogarajraj449 Год назад +15

    கடந்து போன இளமை பருவம் திரும்ப வராது.இம்மாதிரி பாடல்கள் மூலம் மீண்டும் அக்காலத்திற்கே சென்று வாழவேண்டும் ஆசை வருகிறது.

  • @kantchanacattavarayan4139
    @kantchanacattavarayan4139 Год назад +26

    கடந்து விட்டது. இனி அப்பா, அம்மா, பாட்டி, மாமன், அத்தை, அண்ணன் அண்ணி, அக்கா தங்கை என கூட்டு குடும்பமாக வாழ்ந்த காலம் இனி எப்போது வரும். 🙋🙋🙋

  • @user-bo2hp6bj9m
    @user-bo2hp6bj9m 2 года назад +30

    இப்படிப்பட்ட பாடல்களை ரேடியோவில கேட்டுக்கொண்டும் கூடவே சேர்ந்து பாடிக்கொண்டும் எங்க அம்மா சமையல் வேலை வீட்டு வேலை எல்லாம் செய்வாங்க... நானு என் தம்பியும் ஊஞ்சல் ஆடிக்கிட்டு எங்க அம்மா கூட சேர்ந்தது எங்களுக்கு தெரிஞ்ச வரிகளை நாங்களும் பாடுவோம்...😇☺☺தெரியாத வரிகளை அதே ராகத்துல பாடுற மாதிரி உலருவோம்..... 🤣🤣🤣 நினைக்கும் போது சிரிப்பு வருது....ஆனால் அந்த புன்னகைக்கும் மேலை... மனசு கஷ்டமா இருக்கு அந்த காலத்தை கடந்து இப்போ மீண்டும் அதே காலத்துக்கு போக முடியாதானு ஏக்கத்துல கண்ணுல கண்ணீர் வருது... 😞🥺🥺

  • @SUBIKSHASVIIIE
    @SUBIKSHASVIIIE Год назад +16

    நான் காரில் தனியாகப் செல்லும் போது இப்பாடல்களை தான் கேட்பேன் அப்பொழுது என்னுடைய பழைய நனைவுகளோடு பயணிக்கும் போது தனி இன்பம் ஆனால் அந்த காலம் மீண்டும் வராது

  • @pselvam957
    @pselvam957 2 года назад +114

    இலங்கை வானொலியில் இது போன்ற பாடல்களை கேட்டு மகிழ்ந்த அந்த இனிய நினைவு நாட்கள் மீண்டும் வருமா.அது ஒரு இனிய நாட்கள்.அதை மறக்கவே முடியாது.ஜென்சி மலேஷியா வாசுதேவன் குரல் மிகவும் இனிமை

  • @santhidhanasekaran5840
    @santhidhanasekaran5840 Год назад +26

    எங்க அப்பா அம்மாவுக்கு நாங்கள் ஏழு பேர் நாங்கள் ஐந்து பேர்
    அக்கா தங்கைகள் இரண்டு தம்பிகள் அத்தனை கஷ்டத்திலயும் எங்களை
    நல்லா வளர்த்தார்கள் அந்த கஷ்டதிலையும் எங்களுக்கு கொடுக்கும்
    காசை சேர்த்துவச்சு 80s ல வந்த
    பெரும்பாலான படங்களை பார்த்து
    விடுவோம் இனிவருமா அந்த வசந்த காலம்

    • @ggraj3963
      @ggraj3963 Год назад +2

      Appo yethanai per irunthalum pasi porurhu valkaiyai oottuvom

    • @sekarsekar816
      @sekarsekar816 4 месяца назад

      நீங்கள். அக்கா தங்கைகள். மற்றும் தம்பிகள். மற்றும். உங்கள். பெற்றோர் பல்லாண்டு வாழ்க

    • @renukanair2396
      @renukanair2396 4 месяца назад

      Hi one difference,we are also 7 kids, one boy nd the rest girls. Golden days. It won't come again . Feel so sad.

    • @Bossbaskaran-zp7kw
      @Bossbaskaran-zp7kw 20 дней назад

      Iam cried

  • @ShereenNicholi
    @ShereenNicholi 2 дня назад

    இன்று கேட்டாலும் வரிகள் நினைவுக்கு வருகிறது... செந்தமிழின் செழுமை ஆரவாரமின்றி இசை... என் அனைத்தும் பிரமாதம்
    8/09/2024

  • @haridaspandari2415
    @haridaspandari2415 Год назад +13

    1964 இல் பிறந்தவன் தான் நானும். வானொலியை கேட்பதற்கு கூட வாய்ப்பும் வசதியும் இல்லாத சிற்றூரும் குடும்பமும். எப்போதோ எங்கெங்கேயோ கேட்டு அவற்றில் மூழ்கி மிதந்து வாழ்க்கையின் வசந்தத்தை தந்த பாடல்கள். காலம் உருண்டோடி விட்டது. வாழ்க்கையை சவால்களுடன் சந்திக்கும் நிலையில் வயதும் வாழ்க்கை யும். கற்பனையில் மிகுந்த அந்த காலங்கள் இந்த பாடல்களின் வழியில் பெற்ற மகிழ்ச்சியும் நினைவில் மட்டுமே இருக்கின்றன.

  • @gowrisk5024
    @gowrisk5024 Год назад +21

    இது 70ம்ஆணடு பிறந்த. அதிஷ்டசாலிகளுக்கான காலம்

  • @krishnangururajan9658
    @krishnangururajan9658 3 года назад +377

    குறைந்த வருமானம்.
    நிறைவான மனசு.
    அளவில்லா சந்தோஷம்.👍🙏

    • @kavithakavi3144
      @kavithakavi3144 2 года назад +5

      Super sir

    • @sankarit.d9529
      @sankarit.d9529 2 года назад +5

      Yes cent percent orrect

    • @ushar7365
      @ushar7365 2 года назад +8

      ஆம். அத்துடன் உண்மை அன்புடன் ஆன உடன் பிறப்புகளும் உறவுகளும்..😭

    • @paranitheepaniparani8691
      @paranitheepaniparani8691 2 года назад +3

      @@ushar7365 உண்மையான வார்த்தைகள்,,,

    • @ponnammalks2600
      @ponnammalks2600 2 года назад +3

      நன்றாக சொன்னீர்கள்

  • @backiyalakshmis4461
    @backiyalakshmis4461 2 года назад +165

    1964 இல் பிறந்த எனக்கு இந்த பாடல்களை இலங்கை வானொலியில் கேட்பது தான் மிக பெரிய பொழுது போக்கு. ஏழ்மையான குடும்பத்தில் என் தாய் வாங்கி தந்த ரேடியோ இல் கேட்ட நினைவு வந்து என் விழிகலை கண்ணீர் திரை இடுகிறது. என் அம்மாவை நினத்து.

    • @sureshkumarseenithamby4685
      @sureshkumarseenithamby4685 2 года назад +5

      For me too sister

    • @bowciabegam9705
      @bowciabegam9705 2 года назад +13

      சந்தோஷ் சாம்ராஜ்ஜியத்தில்
      வாழ்ந்தவர்கள் நாம்
      பணம்வந்துவசதிகள்வந்தாலும்அந்தநிம்மதிஇல்லை

    • @user-uz4nt3es2k
      @user-uz4nt3es2k Год назад +3

      ❤நானும் 1964 தான்

    • @RameshRamesh-ek7gb
      @RameshRamesh-ek7gb 11 месяцев назад +1

      1964.march.12.enaku.

    • @backiyalakshmis4461
      @backiyalakshmis4461 10 месяцев назад

      ​@@sureshkumarseenithamby4685🙏🙏🙏🙏

  • @indirav9262
    @indirav9262 2 года назад +46

    இந்த காலகட்டத்தில் பயணித்த லடசோப லட்சம்பேர் என்னுடைய மனநிலையையொத்தவர்களாகவே இருக்கிறார்கள். கமென்ட்ஸ் பார்த்துதான் சொல்கிறேன். எல்லோருடைய கமென்ட்ஸ் படிக்கும்போது நாம் நினைத்ததுதானே என்ற ஆனந்தத்துள்ளலும், ஆனந்தக்கண்ணீருமாய் வருகிறது ஒவ்வொரு பாட்டுக்கும் நம்முடன் பயணித்தவர்களின் சம்பவங்களும், நிகழ்வுகளும் ஞாபகத்தில் வந்து....ஆஹா சொல்ல வார்த்தைகள் இல்லை. சினிமாவும், பாட்டும் சாதாரணம் இல்லை. அதுவும் 80 நமக்கு பொற்காலம்

  • @tamilarasi6681
    @tamilarasi6681 Год назад +15

    இந்தப் பாடல்களைக் கேட்கும்பொழுது கண்களின் நீர் வடிகிறது மலரும் நினைவுகள்

  • @shanmugammurugan1471
    @shanmugammurugan1471 3 года назад +254

    அந்த காலம் போல இனி எப்பவும் வராது பூமி அழிந்து உருவானாலும்.

    • @ashokr2223
      @ashokr2223 2 года назад +4

      100./. உண்மை...

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675 2 года назад +1

      ஆமாம் அழிந்து உருவானாலும் ....

    • @prithibanruby2147
      @prithibanruby2147 2 года назад

      உலகம் அழிந்தால் மீண்டும் பரிணாமத்தில் இது போன்று எல்லாமே வரும்

    • @sureshkumarseenithamby4685
      @sureshkumarseenithamby4685 2 года назад

      True

    • @revathysrirasa8388
      @revathysrirasa8388 2 года назад

      @@prithibanruby2147 மீண்டும் வருமா

  • @ysharma6963
    @ysharma6963 2 года назад +150

    எத்தனை வயதானாலும் தன் இளவயதை நோக்கி பயணிக்க வைக்கும் இப்பாடல்கள் எத்தனை நம் தமிழ் உறவுகளின் இளவயது உண்மையாகநேசித்த
    உள்ளங்களை சொர்கத்திற்கு கொண்டு
    செல்கிறது.

  • @aishukavin4818
    @aishukavin4818 2 года назад +52

    அது ஒரு பொற்காலம் இனி மேல் வரவே வராது

    • @SANTHISornam
      @SANTHISornam 11 месяцев назад

      Real

    • @santhanakrishnantk1187
      @santhanakrishnantk1187 Месяц назад

      You are correct✅ sir❤❤❤

    • @Vijay_74_07
      @Vijay_74_07 12 дней назад

      என்று ரஹ்மான் வந்தானோ அன்றே இசை கெட்டது

  • @lalithamoorthy1235
    @lalithamoorthy1235 2 года назад +346

    இந்த பாடல்களை கேட்கும் போது மனதை என்னம்மோ பண்ணுது பழையஞாபகம் அம்மா அப்பாவுடன் இருந்த வாழ்கை அவர்களுடன் சென்றபடங்கள் எல்லாம் ஞாபகம் வருது

    • @Op_Gamerz007
      @Op_Gamerz007 2 года назад +7

      Don't worry Lalitha...80 will come soon when you are alive in 2080 👍🏿

    • @surendersurender2200
      @surendersurender2200 2 года назад +2

      S

    • @sankarlingam501
      @sankarlingam501 2 года назад +8

      உங்கள் பிள்ளைகளும் ஒரு காலத்தில் இது போல் ஏங்குவார்கள். இது காலத்தின் கட்டாயம்.

    • @kumareshj2214
      @kumareshj2214 2 года назад +4

      Yes👏

    • @RajeswaranSubramani
      @RajeswaranSubramani 2 года назад

      ​@@Op_Gamerz007 h😅uuuuu77uuuuyyyyyyyyyhhhyyhyhhhyhyyhhhhyhhhhhhhhhhhhhhhhhhhhh

  • @sivavijay3882
    @sivavijay3882 2 года назад +60

    தமிழகத்தின் தமிழின் இசையின் தலை சிறந்த பொற்காலம் என்றால் அது 1970s மற்றும் 1980s தான். இனி எக்காலமும் திரும்பவே வராது.இப்பூவுலகில் யாருமே அது போன்ற அனுபவங்களை பெற போவதில்லை. முடிந்து விட்டது. சிறந்த சகாப்தங்கள். சிறந்த காலங்கள். ஆஹா அருமை அருமை. இயற்கை கோலோச்சிய காலங்கள். இன்னும் நம்மில் இளமை ஊஞ்சலாடுகிறது என்றால் இது போன்ற பாடல்களால்தான். இந்த அருமையான பாடல்களை எல்லாம் இந்தக்காலத்தில் வரும் காலத்திலும் ரசிப்பார்களா என்பது கேள்விக்குறிதான். அதனால் தான் சிறந்தகாலங்களை இசை தமிழ் இழந்து விட்டது.

  • @radhasrinivasan3459
    @radhasrinivasan3459 2 года назад +195

    இப்போ இந்த 2021 நவம்பர் மாதம் யார் கேக்கறீங்க மனதுக்கு பிடித்த அருமையான பாடல்களை

    • @premkumar-fk2zv
      @premkumar-fk2zv 2 года назад +4

      Iam listening to it now on November 2021.Will listen to it forever.

    • @vipkarthikeyan0249
      @vipkarthikeyan0249 2 года назад +2

      என் நினைவுகளை மீட்டெடுக்க மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டு இருக்கிறேன்... I LOVE 💘

    • @ganeshkumarg7781
      @ganeshkumarg7781 2 года назад +1

      நான்

    • @arularul-ye3gz
      @arularul-ye3gz 2 года назад +1

      I am

    • @SreejasFlavours
      @SreejasFlavours 2 года назад

      Me also in Nov 2021

  • @a.s.aa.s.a5140
    @a.s.aa.s.a5140 3 года назад +78

    ஆயிரம் மலர்களே பாடலை கேட்டாலே ஒரு சோக ஆனந்தம்
    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

    • @selvinjoe
      @selvinjoe 3 года назад

      👍

    • @saradhathangavel2848
      @saradhathangavel2848 2 года назад +4

      உண்மை உண்மை நண்பர்களே என் ஒரு இனிமையான பாடல்

    • @radhasrinivasan3459
      @radhasrinivasan3459 2 года назад +2

      நம்புவீர்களா நான் என் தாத்தாவோடு பால்கனியில் போய் பார்த்த படம் சென்னையில் night show trafic இல்லாத மௌண்ட் ரோடில் நடந்து👌

    • @mbabu9948
      @mbabu9948 9 месяцев назад

      ஆனந்த சோகம் 😅

    • @user-vj6nu3is6e
      @user-vj6nu3is6e Месяц назад

      எஸ் 100@ உண்மை

  • @malathimari9659
    @malathimari9659 Год назад +42

    ஏனோ தெரியவில்லை இப்பாடலைக் கேட்கும் போது என் அம்மாவுடன் வாழ்ந்த 80s கால நினைவுகள் என்னை வாட்டுகிறது. வானொலியில் இப்பாடல்களைக் கேட்டுக்கொண்டே கிராமத்து வீட்டில் இருந்த காலம் கண் முன்னே வருகிறது

  • @logashanthini.m9125
    @logashanthini.m9125 3 года назад +71

    சிறு வயதில் நான் என் பாட்டி வீடு இருந்த திரு உத்திரகோசமங்கை எனும் சிவ ஸ்தலத்தில் என் சித்தி இலங்கை வானொலியில் மாலை நேரத்தில் இந்த பாட்டுக்களை போட்டுவிட்டு வாசல் தெளிப்பார்கள். நீங்கள் சொல்வது போல் அது மகிழ்ச்சியான நாட்கள்

    • @alpertalpert4956
      @alpertalpert4956 3 года назад +2

      sssss

    • @chithrag9929
      @chithrag9929 3 года назад

      Voor peyar evvallavu azagu

    • @kumaravelnathan199
      @kumaravelnathan199 3 года назад +6

      சகோ நான் 10 வது மாணவன் 1980 ல் ... சைக்களில் பள்ளி போகும் போது காற்றில் தவழ்ந்து வந்து காதில் விழுந்த பாடல்கள். இன்றும் என் பள்ளியை கடக்கும் போது பழைய நினைவுகள்.............
      (நான் சேலம்)

    • @chandruchandru6372
      @chandruchandru6372 2 года назад

      என் அம்மாவின் ஊர்.

    • @bjsir
      @bjsir 2 года назад

      @@kumaravelnathan199 same year. 10th.

  • @gurumoorthy151
    @gurumoorthy151 2 года назад +13

    ஒரு நல்ல நடிகர் விஜயன் ! அவர் மரணித்து 15 வருடமாகுது ! பாரதிராஜா என்ற அரிய கலைஞனின் ஆரம்ப கால படைப்பு ! நிறம்மாறாத பூக்கள் ! இளையராஜாவின் இன்னிசையில் இன்றும் இப்பாடல் அந்த கால நினைவுகளை கண் முன் காட்டுவதாக உள்ளது ! இனி என்ன விலை கொடுத்தாலும் அந்த (கவலையற்ற உல்லாச )நாட்கள் வருமா ? கவியரசின் கடைசி கால கை வண்ணம் . தொடர்ந்து வந்த பாடல்களும் சிறப்பு ! நன்றி. வாழ்க வளமுடன் !

  • @damaldumal3350
    @damaldumal3350 5 месяцев назад +7

    இந்தப் பிறவியில் இப்படி ஒரு பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்பது வீட்டுப் இன்றும் அந்த காலத்துக்கே செல்வது போன்ற ஒரு நினைவு வருகிறது

  • @rammaiahsa4956
    @rammaiahsa4956 2 года назад +21

    இளமை கால நினைவுகளை மனக்கண் முன் கொண்டுவந்து நிறுத்தும் இனிமையான பாடல்கள். பாடல்களை தொகுத்து வழங்கியவரு க்கு நன்றி.

    • @user-py2cq9pp1t
      @user-py2cq9pp1t 9 месяцев назад

      My heart 💜❤️ always 💯 love 💕 above songs,still enjoying listening old 80,90'songs😢🎉😂❤😊😅😮😢🎉😂

    • @angayaruday9638
      @angayaruday9638 5 месяцев назад

      ​@user-py2cq9pp1t oo😊oooool😊ooo0oooo9oooooo😊l😊ooooooóooooooooooóooooooooooo0ooooooooooloó😊😊l😊l😊o😊0olo😊ooo0o😊l😊😊l😊oo😊😊😊0l😊😊óo😊ooo0oploo😊o9😊ooól😊ooooóo😊ooooo😊loópooóó😊oóol😊ó😊ó😊ó😊ooo😊oooooo😊ooóoóóoo😊oóloooooooóoo😊oⁿ😊oœ9ooóooóoolo9oo9oo9oooo9oooo9op00oloo0óooooóoo0oooooóoooooooooooooooóooóoooó0ooo9o0oo9loooo900oo0oooo9o

  • @laddu756
    @laddu756 2 года назад +17

    இந்த மாதிரி பாடல்கள் இன்னும் இருநூறு வருடம் ஆனாலும் கூட வராது இசைஞானி இளையராஜா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @vasantharadhakrishnan7649
    @vasantharadhakrishnan7649 3 года назад +85

    இப்பாடல்களை கேட்டால் மனம் மயங்கி விடுகிறது

  • @nellairami3901
    @nellairami3901 3 года назад +203

    பொக்கிஷம். மனம் திரும்பி பார்க்கும். இலங்கை வானொலியில் கேட்ட நினைவுகள் மீண்டும் வருகிறது.

    • @How_is..It9
      @How_is..It9 2 года назад +2

      இலங்கை வானொலி தான் கதி ....👌👌👌

    • @sureshkumarseenithamby4685
      @sureshkumarseenithamby4685 2 года назад

      True

    • @bggaming5665
      @bggaming5665 2 года назад +1

      இலங்கை வானொலியை மறக்க முடியாது.இப்போது 50 மற்றும் 50+வயதில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களால்

    • @hussainbasha3050
      @hussainbasha3050 Год назад

      J

    • @aashigak.k.d3783
      @aashigak.k.d3783 Год назад

      உண்மை

  • @arasuv8628
    @arasuv8628 3 года назад +166

    இனி இப்படி ஒரு இசை மகான் நம் தமிழ் நாட்டில் தோன்றுவான் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. தமிழ் நாட்டில் தோன்றிய இசை தெய்வம் நம் இசை ஞானி .இன்னும் பல நூறு ஆண்டுகள் ஒலித்துக் கொண்டே இருக்கும். இப்படிக்கு இளையராஜா காதலன்.

  • @How_is..It9
    @How_is..It9 2 года назад +35

    எனது இளமை பருவத்துள்ளல்களை நினைக்கவும்; அதன் நினைவுகள் முதுமையில் கூட துள்ளத்தூண்டுகிறது...
    இனிய இளையராஜா இசையில் காணக்குயில்களின் இணையுடன் எஸ்.பி.பி மற்றும் ஜேசுதாஸ் குரலில் .....
    ஐயோ சொல்லி மாளாதே...💐💐💐💐💐

  • @nimojansanthirasekaram7912
    @nimojansanthirasekaram7912 2 года назад +35

    ஜென்சி அம்மாவின் குரல் சொல்லமுடியாத மன உணர்வுகளை அள்ளித்தருகின்றது!

    • @sanjeevi6651
      @sanjeevi6651 Год назад

      Yes குரல்இதயத்தைஉருக்குகிறது

  • @AnanthNat
    @AnanthNat 3 года назад +36

    ஆயிரம் மலர்களே
    பொன் மாலைப் பொழுது
    என் இனிய பொன் நிலாவே
    பருவமே புதிய பாடல் பாடு
    கண்மணியே காதல் என்பது
    காற்றில் எந்தன் கீதம்
    இளையநிலா பொழிகிறது
    இதெல்லாம் 80s மட்டும் இல்ல, all-time hits! Great selection!

  • @r.rajkumar2331
    @r.rajkumar2331 2 года назад +72

    ஏதோ மனதில் ஒரு அரிச்சல் எதையோ இழந்து விட்ட சோகம் திரும்ப முடியாத வாழ்க்கை சொர்க்கம் எது என்று கேட்டால் அந்த நினைவுகள் மட்டும்தான்

    • @malathir4553
      @malathir4553 2 года назад +1

      Yes

    • @ashokr2223
      @ashokr2223 2 года назад +3

      அழ மட்டும்தான் முடிகிறது.....

    • @SANTHISornam
      @SANTHISornam 11 месяцев назад +1

      அப்போது இருந்த நண்பர்கள் இப்பபோ எங்கேயோ😢

  • @JBILAL-od5yv
    @JBILAL-od5yv 2 года назад +20

    இன்றும் இந்த பாடலை கேட்கும் போது தன்னை அறியாமல் ஒரு சோகத்தையும் மகிழ்ச்சி யையும் அடைகிறேன்

  • @hemanathan3034
    @hemanathan3034 3 года назад +137

    ஜென்சி குரல் தேன்அமுது
    எத்தனை குரல் வந்தாலும்
    இந்தகுரலுக்கு இனைஇல்லை

    • @gopalakrishnan5895
      @gopalakrishnan5895 3 года назад +3

      இணை

    • @pachaiyappankariyan729
      @pachaiyappankariyan729 3 года назад +5

      Yes yes yes Yes yes Yes yes Yes yes

    • @samsbanu9604
      @samsbanu9604 3 года назад +2

      ஜானகி அம்மா குரல்

    • @ravichandranp9261
      @ravichandranp9261 2 года назад

      Nice👍👍👍

    • @SUBRAMANIAN.
      @SUBRAMANIAN. 2 года назад

      ​@@samsbanu9604 ஜானகி அம்மா குரல் இனிமைதான் ஆழ்ந்து கேட்டால் செயற்கை இழையோடும் ஆனால் ஜென்சி அவர்களின் குரல் ராஜாவின் புல்லாங்குழல் போல மனதை வருடும்.

  • @kannapiran1932
    @kannapiran1932 2 года назад +18

    இளமையான குளிர்காற்று மனதை எங்கேயோ கொண்டு செல்கிறது...! யதார்த்தமான இந்தக்காலச்சுமைகளை மறக்கச் செய்கிறது!
    இளையராஜா இசை உலகில் ஒரு அவதாரம்!

  • @srinivasanagencies2586
    @srinivasanagencies2586 3 года назад +40

    நாம் நாகரிகத்தை கொண்டு நகர்ந்து கொண்டு இருக்கிறோம்...அப்போது பாடலை கேட்க ஆர்வமும்.நேரமும் இருந்தது அனுபவிக்க...இப்போது வேகமான வாழ்க்கையில் நிறைய சந்தோஷம் இழந்து விட்டோம்... பாடலை கேட்கும் போது வானொலி பெட்டி ஞாபகம் வருகிறது அப்படி ஒரு வாழ்க்கை சொர்க்கம் தான்..விரசம் இல்லா வாழ்க்கை... அனுபவித்த அந்த நாட்கள் கிடைக்குமா?👌👌👌

  • @vannarpettaijeyaraj.6990
    @vannarpettaijeyaraj.6990 12 дней назад +1

    ஆண்டுகள் கடந்து போனாலும், நம் கனவுகளையும் கற்பனைகளையும் நம் காதலையும் சுமந்து நிற்கும் காலத்தால் அழியாத காவியப் பாடல்களை கேட்கும் போது.. இந்த தலைமுறையில் வாழ்வது உண்மையில் மகிழ்ச்சி அளிக்கிறது.

  • @murugavalavan3350
    @murugavalavan3350 2 года назад +80

    வானிலை வெண்ணிலா தேய்ந்து தேய்ந்து வளரலாம்....எத்தனை தடவை கேட்டாலும் மனதை தொட்ட இசை..

    • @rajendrant1744
      @rajendrant1744 2 года назад +1

      78

    • @mahendraperiyadanam3801
      @mahendraperiyadanam3801 2 года назад

      வானிலே வெண்ணிலா தேய்ந்து தேய்ந்து வளரலாம்...
      வானிலை = Weather
      வானிலே = In the sky

    • @jayalakshmiramadass3411
      @jayalakshmiramadass3411 Год назад

      ​@@mahendraperiyadanam3801😊p
      😊😊😊😊
      Pppp

  • @vasugisaran7567
    @vasugisaran7567 2 года назад +37

    இசை ஞானி இளையராஜாவின் பாடல்களுக்கு நான் அடிமை, எத்தனை தலைமுறை மாறினாலும்,மாறாதது அவரின் பாடல் வரிகள் தான்,,,,மனசு சரியில்லை என்றால் அவரின்
    பாடல் மட்டுமே எனக்கு மருந்து.....

  • @paranitheepaniparani8691
    @paranitheepaniparani8691 2 года назад +17

    உணர்ச்சிகளை அனுபவித்து இதமாக இதயம் வருடும் பாடல்கள்,,,
    இதையெல்லாம் கேட்டுவிட்டு சமீபத்திய 2021 to...பாடல்களை கேட்கும்போதே காதில் ரத்தம் வடிகிறதே!

    • @lavanyan8438
      @lavanyan8438 2 года назад +1

      Ohh neenga kekkureengala enna??!!!!

    • @lavanyan8438
      @lavanyan8438 2 года назад +1

      You know ippo oru music director or singer yarayume identify panna mudiyala

  • @ravichandran5431
    @ravichandran5431 2 года назад +141

    உண்மைதான்... 1964 ல் பிறந்த என் போன்றவர்களுக்கு இந்த பாடல்கள் மிகவும் சந்தோஷமாக இருந்தது...
    அந்த காலத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும்...
    இனிமை இளமை புதுமை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் மாறாதது....

  • @abdulhakkim-xn8mz
    @abdulhakkim-xn8mz 2 дня назад +1

    காதல் வழி முறை
    கற்ற காலம்
    இன்றும் புது மயக்கம்

  • @masilamaninatarajan8989
    @masilamaninatarajan8989 3 года назад +49

    இந்த பாடலை கேட்க்கும் போது மனது தானாகவே என்னுடைய இளமை காலத்தை நோக்கி பயணிக்கிறது

  • @sridharr4251
    @sridharr4251 2 месяца назад

    Master class song - pariva காலங்களில் கனவு from மூடுபனி... அய்யோ அது என்ன ஹம்மிங் ஜானகி அம்மா!
    This was way better than many contemporary western rock music of the 70s. So sad just one stanza.
    Raja sir... இந்த பாட்ட திரும்ப அப்படியே இன்னொரு இடத்தில use பண்ணிங்கனா கூட சூப்பர் ஹிட் ஆகும்.
    All this 44 years ago!!

  • @srinivasanr7865
    @srinivasanr7865 3 года назад +35

    இசை பிரம்மாவின் ராஜா வின் பாடல்கள் அனைத்தும் அருமை

  • @sudhakark7586
    @sudhakark7586 3 года назад +74

    சிறு வயது ஞாபகம் வருகிறது... ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு ஏற்படுகிறது..

  • @viswak3642
    @viswak3642 2 года назад +17

    தூரத்தில் கேட்டாலும் மனதின்
    ஓர த்தில் ஒரு பரவசம்......

  • @venkateshdec27
    @venkateshdec27 2 года назад +7

    இந்த பாடல்களை அந்த காலத்தில் வானொலியில் கேட்டோம் என்று நினைக்கும் போதே சொர்க்கத்தில் இருந்ததை போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

    • @kalai5869
      @kalai5869 2 года назад

      Wonderful beautiful happy யான இன் இசை மழை

  • @mujiferrahmanbasha3087
    @mujiferrahmanbasha3087 3 года назад +111

    நமக்கு கிடைத்த பொக்கிசம் இசை ஞானி இளயராஜா அய்யா

    • @latchouvenkat633
      @latchouvenkat633 2 года назад

      Yes

    • @vengadeshv8004
      @vengadeshv8004 2 года назад +1

      சரியாகச் சொன்னீர் இளைய ராஜாவின் இசையில் வெளியான அனைத்து பாடல்கள் அனைத்தும் சூப்பர்.

  • @subbulakshmimuthusamy5790
    @subbulakshmimuthusamy5790 2 года назад +12

    1980 பாடல்கள் இன்றைய 60 வயது தாண்டியவர்களுக்கு இன்றும் இளமையை நிலை நிறுத்தி நினைவுறுத்தும் பெல்பாட்டம் பாடல்கள் கடந்து போன கனா காலங்கள்

  • @ஜெயேந்திரன்
    @ஜெயேந்திரன் 2 года назад +38

    1980 களில் சிலோன் வானொலியில் மாலை 5 மணிக்கு பொங்கும் பூம்புணல் நிகழ்ச்சியில் கேட்ட பாடல்கள்.
    மனது வலிக்கின்றது.
    மிகவும் கணமாக உள்ளது.

    • @sampatkumar8097
      @sampatkumar8097 Год назад

      true

    • @samselrob
      @samselrob Год назад +1

      பொங்கும் பூம்புணல் நிகழ்ச்சி at Morning 7 AM.

  • @johnkennedyp8252
    @johnkennedyp8252 3 года назад +23

    கேட்க கேட்க தெவிட்டாத இனிமையின் பாடல்🌺🌺🌺🌺🌺

  • @arunarajasadukkalai7675
    @arunarajasadukkalai7675 2 года назад +21

    நாங்கள் ஒவ்வொரு நொடியும் நிதானமாய் அமைதியாய் கழித்த நினைவுகளே ஞாபகமாய் வருகிறது

  • @dhanalakshmilakshmi9843
    @dhanalakshmilakshmi9843 Год назад +1

    இந்தப் பாடல்நெஞ்சை வருடிஇதயத்தை கொள்ளை கொண்டு போகும்உயிரின் ஓசை கல்லூரி நாட்களில்பாடல் கேட்காத நாட்கள்வீணான நாட்களே என்று எனது பழைய ஞாபகம் எனக்கு 50 வயது ஆனாலும் என்றும் கண்கள்குளமாகிறது

  • @athmaraon.s.2484
    @athmaraon.s.2484 3 года назад +174

    அப்போது எனக்கு எதுவும் தெரியாது. இலங்கை வானொலியில் இது போன்ற பாடல்களை கேட்டு பாடிக்கொண்டே இருப்பேன். மீண்டும் அந்த நாட்கள் வருமா

    • @radhasrinivasan3459
      @radhasrinivasan3459 2 года назад +1

      Definitely வராது இனி கனவில்தான் அது porkaalaam 👍👏

    • @madhiyalagank7042
      @madhiyalagank7042 2 года назад +2

      என்றும் மறக்க முடியாத பாடல்

    • @meenasekar7933
      @meenasekar7933 Год назад

      Varave varathu😭😭😭😭😭😭

  • @DrDKumar-ql1fr
    @DrDKumar-ql1fr 2 года назад +16

    அருமை... அற்புதம்... என்ன ஒரு இசைகோர்வை...,
    என் பதிர் பருவத்தில்
    கேட்டு ரசித்த இசை தட்டுக்கள்.....

  • @rajavelucoc
    @rajavelucoc 4 месяца назад +1

    65ல்பிரந்து77ல்ஐந்தாம்வகுப்பைமுடித்துஆடுகலைமேய்க்கசென்றநாள்முதல் பாடல்களை ரசிக்கத் தொடங்கின நான் எண்பதுகளின் பாடல்கள் மிகவும் அருமையான பாடல்கள்இன்றும்ஆனந்தகண்ணீவருகிறதுபதிவாளருக்குநன்றி.

  • @renukadevin5181
    @renukadevin5181 3 года назад +85

    அது ஒரு அழகிய கனாக்காலம். அற்புதமான நாட்கள். மிக்க நன்றி

  • @muralidharanar9505
    @muralidharanar9505 3 года назад +30

    இழந்த அந்த நாட்களை இந்த பாடல் மூலம் மீட்டு கொடுத்து விட்டீர்கள். மனது கணக்கிறது. சரியாக 35 ,40ஆண்டு கள் கடந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஜென்சி அம்மா பாடல்மூலமும் விஜயன் சார் நடிப்பின் மூலம் இதயத்தை வெண்றுவிட்டீர்கள்

    • @astrodr.ranjani9916
      @astrodr.ranjani9916 2 года назад +1

      உண்மை

    • @mahalakmip8426
      @mahalakmip8426 Год назад +1

      Mega mega arumai athuoru kana Kalam 1970 pranthavagal illayaraka's thottathil malaruntha pookgal

  • @madboyma3333
    @madboyma3333 2 года назад +34

    "அலைகள் ஓய்வதில்லை" காலேஜ் கட் அடித்து பல முறை பார்த்த படம்.
    கார்திக், ராதாவின் முதல் படம்.
    அருமையான அமைதியான வாழ்க்கை.

  • @ConDual020
    @ConDual020 2 года назад +22

    Dedicated to all those who love these 21 songs.
    Please enjoy yourselves
    00:00 Malargaleh Malarunggal
    03:22 Aagaaya Gangai
    07:49 Poovannam Pohla Nenjam
    12:31 Ilamai Ennum Poonggatru
    16:49 Kanmaniyeh Kaathal Enbathu
    21:01 Ithu Oru Pon Maalai Poluthu
    25:13 Paruvameh Puthiya Paadal
    29:00 En Iniya Pon Nilaveh
    32:55 Kaatril Unthan Geetham
    37:05 Pehrai Sollavaa Athu
    41:26 Engehyum Eppothum
    47:49 Germaniyin Senthehn Malareh
    52:59 Sippi Iruku Muthum Iruku
    58:37 En Kanmani En Kaathali
    1:02:17 Sinorita I love you
    1:06:25 Malaivirunthu
    1:10:58 Paruvamaana
    1:13:49 Aagayam Meleh Paathalam Kileh
    1:18:12 Paranthaalum Vidamaatehn
    1:23:15 Jegameh Manthiram Sivasamboh
    1:27:26 Naaneh Naana

  • @anandhiramesh417
    @anandhiramesh417 2 года назад +10

    In 1984, preferably, we enjoyed these songs, college Interval, Motta maadi , sitting in the wall of water well..PTC bus.,While in train with friends..so...on..

  • @SivaKumar-dd3zn
    @SivaKumar-dd3zn 2 года назад +11

    ஆயிரம் மலர்கள் பாட்டு கேட்கும் போதெல்லாம் என் இளம் வயதிலேயே ஏதோ சோகம் கலந்த ஆனந்த மகிழ்ச்சி நினைவலைகள் தாக்கம் செய்கிறது. இசைஞானி இளையராஜா தமிழ் பொக்கிஷம்

  • @venkataramanramanathan4221
    @venkataramanramanathan4221 2 года назад +19

    ஒரே மன நிலையில் பல பேர்..

  • @7d2h3an9d8
    @7d2h3an9d8 2 года назад +22

    Having been born n brought up in the diaspora ( S. Africa), we , knowing precious little Thamizh , could not fully appreciate these marvellous songs. These lovely melodies of five or six decades ago failed not to enthrall us ; each time they came over the air , our ears were glued to our radio sets. In those distant times relatively few Thamizh thiray-paadakgall were distributed by local film importers . So we prized the few film songs we were lucky to hear. Listening after many decades to these well-composed n brilliant music holds us spell-bound ! What a far cry to the many raucous loud showy tunes that passes for modern day songs !

  • @user-mp4jo7sk2h
    @user-mp4jo7sk2h 5 месяцев назад +2

    கண்ணீர் சிந்தும் அந்த பொற்கால நினைவுகளை மீட்டியமைக்கு
    தொகுப்பாளருக்கு நன்றி

  • @gopalakrishnan5895
    @gopalakrishnan5895 3 года назад +189

    Selected 🎵 are 👌 (1) ஆயிரம் மலர்களே மலருங்கள் 🌲 (கவிஞர் கண்ணதாசன்) ‌- நிறம் மாறாத பூக்கள் (1979) (2) ஆகாய கங்கை🌲 (கவிஞர் M G வல்லபன்) - தர்மயுத்தம் (1979) (3) பூவண்ணம் போல நெஞ்சம் 🌲 (கவிஞர் கங்கை அமரன்) - அழியாத கோலங்கள் (1979) இசை: சலீல் செளத்ரி (4) இளமை எனும் பூங்காற்று 🌲 (கவிஞர் கண்ணதாசன்) - பகலில் ஒர் இரவு (1979) (5) கண்மணியே காதல் என்பது 🌲 (கவிஞர் பஞ்சு) - ஆறிலிருந்து அறுபது வரை (1979) (6) பொன்மாலைப் பொழுது 🌲 (கவிஞர் வைரமுத்து) - நிழல்கள் (1980) (7) பருவமே 🌲 (கவிஞர் பஞ்சு) - நெஞ்சத்தை கிள்ளாதே (1981) (8) என் இனிய பொன்நிலாவே 🌲(கவிஞர் கங்கை அமரன்) - மூடுபனி (1980) (9) காற்றில் எந்தன் கீதம் 🌲 (கவிஞர் கங்கை அமரன்) - ஜானி (1980) (10) பேரைச் சொல்லவா 🌲 (19) பறந்தாலும் விட மாட்டேன் 🌲 (கவிஞர் கண்ணதாசன்) - குரு (1980) (11) எங்கேயும் எப்போதும் 🌲 (20) சிவசம்போ 🌲(கவிஞர் கண்ணதாசன்) - நினைத்தாலே இனிக்கும் (1979) இசை: MSV (12) ஜெர்மனியின் செந்தேன் மலரே 🌲 (கவிஞர் பஞ்சு அருணாசலம்) - உல்லாசப் பறவைகள் (1980) (13) சிப்பி இருக்குது முத்துமிருக்குது 🌲 (கவிஞர் கண்ணதாசன்) - வறுமையின் நேரம் சிவப்பு (1980) MSV (14) என் கண்மணி 🌲 (கவிஞர் வாலி) - சிட்டுக்குருவி (1978) (15) Senorita 🌲 (கவிஞர் கங்கை அமரன்) - ஜானி (1980) (16) மடை திறந்து 🌲 (மணிவண்ணன் & கவிஞர் வாலி) - நிழல்கள் (1980) (17) பருவ காலங்களின் கனவு 🌲 (கவிஞர் கங்கை அமரன்) - மூடுபனி (1980)(18) ஆகாயம் மேலே 🌲 (கவிஞர் வாலி) - நான் வாழவைப்பேன் (1979) (21) நானே நானா 🌲 (கவிஞர் வாலி) - அழகே உன்னை ஆராதிக்கிறேன் (1979) All 🎵 were composed by ILAYARAJA except where noted ✅

    • @anupama.mnaidu9260
      @anupama.mnaidu9260 3 года назад +3

      SUPAR M D

    • @ramasubramaniam1419
      @ramasubramaniam1419 2 года назад +3

      Ever green

    • @elumalai6317
      @elumalai6317 2 года назад +3

      என்னைப்போல் நினைவுகள்

    • @anbazhaganvelayutham3325
      @anbazhaganvelayutham3325 2 года назад +4

      Super sir

    • @96980
      @96980 2 года назад +12

      அருமை. அழகாக வரிசைப் படுத்தி உள்ளீர்கள்..சிறப்பு

  • @mohamedrafimohamedsulthan3314
    @mohamedrafimohamedsulthan3314 2 года назад +11

    எதிர்ப்பார்ப்பு இல்லாத இளமை..!
    கனவுகளில் கண்ணீர் சிந்தும் காதல் மனம் ! ஒருத்திக்காகவே பூத்திருக்கும் உதிரம்... பணத்தை மதிக்காது பாசத்தில் விளைந்த உறவுகள் ... பரபரப்பு இருத்தும் பக்குவமாய் நகரும் நேரம்... இன்றே பக்குவமிருந்தும் பரபரப்பில் மரண பல்லாக்கு தூக்கும் மானிடம். ..✍️

  • @sivasamboonavanesan5247
    @sivasamboonavanesan5247 3 года назад +38

    1980ஆண்டின் பாடல்கள் அருமை மயிலும் அழகு

  • @abhisexports3461
    @abhisexports3461 2 года назад +6

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத.மனதை மயக்கும் அருமையான பாடல்கள்

  • @rummyroute8332
    @rummyroute8332 2 года назад +2

    உண்மையான மெலோடி சாங்
    வேறு மொழிக்காரங்க நடிச்சும்
    எப்படி கேட்க அருமையாக இருக்கு. இசை/வரிகள்....👌👌
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PathrakaliM-o1u
    @PathrakaliM-o1u 5 месяцев назад +2

    நான் பிறந்தது 1979 ஆனாலும் இந்த பாடல்கள் ௮னைத்தும் ௭னக்கு பிடித்தவை

  • @kalpna3324
    @kalpna3324 2 года назад +3

    Life la enaku iruntha orea oru sandosamana ondru but Intha padalgal evlavo sandoshthai munbu koduthatho. Ipothu migavum manam vethanai valiyaga ullathu munbu childhood memories happa irukum inam puriyatha sandosam but now amma ena vitu poitanga athuve ipo Amma vin nabagam vanthu kollukirathu mudiyala romba kastama iruku ivlo seikirama enga Ammmava kuttitu poitan intha kadavul konja nall enkuda happya enga Amma iruka vittu irukalam 😭😭😭😭😭😭 😭😭😭😭
    Amma Miss you Amma love you so much Amma

    • @anthonysamypannerseluam7835
      @anthonysamypannerseluam7835 2 года назад +1

      will pray for your mother sister...God is Wonder & Great, He loves your mother, yourself and everyone, take care, bye🙏✌️

  • @elagovanraja2893
    @elagovanraja2893 3 года назад +308

    அப்ப. எதுவும் இல்ல சந்தோசம் இருந்துச்சி இப்ப எல்லாம் இருக்கு ந்தோசம் இல்ல

    • @jayans2963
      @jayans2963 3 года назад +13

      True

    • @babumohan4549
      @babumohan4549 3 года назад +10

      மிகச் சரியாக சொன்னீர்கள்.நன்றி.

    • @gunavathania9244
      @gunavathania9244 3 года назад +2

      Santhosam ellam nam manathai
      Poruthathu thaan. Ezhikku irukkum
      Mana niraivu kodeswaranukku
      Irukkathu. Pothum enndra maname
      Pon saiyum marunthu.

    • @channel_r69
      @channel_r69 3 года назад +2

      @@babumohan4549 %q%%

    • @francisalex3842
      @francisalex3842 3 года назад +3

      Vunmai bro

  • @BL-ev5bd
    @BL-ev5bd 3 года назад +42

    ஆனந்தமும் அழுகையும் .மனசு பாரமானது

  • @sekarj.sekar.667
    @sekarj.sekar.667 3 года назад +23

    எனது இளமைப் பருவத்தில் கேட்டது.

    • @Nandhini-em5xf
      @Nandhini-em5xf 2 года назад +1

      Kalathal aziyadhavai meendum varadha kalam

  • @sksuresh4065
    @sksuresh4065 10 месяцев назад +2

    இலங்கை வானொலி அன்று ந
    ம்வாழ்வி
    ல் பிரிக்கமுடியாத அங்கம்

  • @a.s.aa.s.a5140
    @a.s.aa.s.a5140 3 года назад +27

    பூ வன்னம் பாடல் கங்கைஅமரனின்
    கவிதைக்கு சொல்ல வார்த்தை இல்லை சிறந்த பாடல் ஆசிரியர்
    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

    • @eelamtamil7621
      @eelamtamil7621 3 года назад +1

      பூ வண்ணம்

    • @tamilastro7849
      @tamilastro7849 3 года назад

      Ithu kannadasan. Gangai amaran ippadi lam kilichitalum. 😂

    • @sasikumar-gw6xb
      @sasikumar-gw6xb 3 года назад +1

      @@tamilastro7849 யோவ்... இது கங்கை அமரன் கிழிச்சது தான்யா

    • @a.s.aa.s.a5140
      @a.s.aa.s.a5140 3 года назад

      @@tamilastro7849 கங்கை அமரன் பாடல்களை கேட்டால் தெரியும்
      கிழி கிளி கிலி

  • @ezhilarasan2309
    @ezhilarasan2309 2 года назад +4

    இந்த பாடல்களில் உள்ள இனிமை எதிலும் கிடைத்ததில்லை ,நன்றி .

  • @user-qi2tl8bh5g
    @user-qi2tl8bh5g 2 года назад +4

    மனதை இதமாக கடந்த இயற்கையான 35 ஆண்டுகள் முன்னோக்கி கற்பனையில் ரசிக்க கண்ணீருடன் கொண்டு செல்கிறது இசை கடவுள் இசை ஞானி இளையராஜா அவர்களின் பாடல் பாண்டியன் மதுரை செல்லூர்

  • @paulrajmuthukrishnan3341
    @paulrajmuthukrishnan3341 3 года назад +27

    These r evergreen songs , l have enjoyed with melodious songs,by the grace of God, this period was golden Era

  • @panandan1600
    @panandan1600 3 года назад +74

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்கள்.

  • @azger3467
    @azger3467 2 месяца назад +1

    உண்மையில் இது ஓர் மலரும் நினைவு
    ஆனந்தம் ஆம் வானொலி Tv ஒலியும் ஒளியும் இரண்டிலும் இப்பாடல்கள் வலம் வந்தன பொற்காலம்.மறக்கமுடியாத குடும்பம் சுழல் படிப்பு நட்❤❤❤❤பு வட்டடம் ஆக ஒவோ ......... ........

  • @larajelisa3367
    @larajelisa3367 Год назад +3

    வசந்தமான வாழ்க்கையில் அக்கால நினைவுகளின் ஒரு பொன்னான நேரத்தை நாம் பங்கு கொண்டுள்ளோம்!!!!வாழ்த்துக்கள்

  • @hussainabegum305
    @hussainabegum305 3 года назад +17

    அழகான. மலரும். நினைவுகள்....

  • @govindanrengan6518
    @govindanrengan6518 3 года назад +11

    எம் ஜி வல்லபன் மற்றும் செல்வராஜ் ஆகியோர் ராஜா வுடன் பயணித்த வர்கள் மறக்கமடியாதவர்கள்

  • @kumaranpoliah9678
    @kumaranpoliah9678 2 года назад +7

    Really as 1965 born all these songs remaining me of students life of Madurai medical college! Studying for the exams till 300 am with these melodies Raja sir songs . Really Raja sir travelling all the way till now. Really happy days

  • @malarkodi845
    @malarkodi845 Год назад +1

    எத்தனை ஆண்டாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் உயிர் இருந்து கொண்டே இருக்கும் அப்படி ஒரு பாடல்

  • @vathsalakumari7905
    @vathsalakumari7905 2 месяца назад

    75 to 85 ,it's golden time ,those periods can't forget

  • @shanmugamk5887
    @shanmugamk5887 9 месяцев назад

    இசை மழையில் நனையும் என்றும் எந்தன் ஜீவனே!
    அந்த அன்பில் விளையும் சுவை அமுதம் என்னும் கீதமே

  • @nothingbutwind1
    @nothingbutwind1 10 месяцев назад +1

    Golden and Ever green days of 1980's. Why can't the year 1980 come again in our life. My VANA VANI SCHOOL days in IIT Campus Madras. What a great and excellent composition of Raja Sir. We need Illayaraja Sir throughout our life. This Maestro must give plenty, plenty, plenty of melodious songs like this. God Bless him with good health.

  • @sundaralingam7609
    @sundaralingam7609 4 месяца назад +1

    கண்ணில் கண்டது கடந்தது நினைவில் உள்ளவை நிலைத்து நிற்கும் நிங்காது நிற்கும் இது ஒரு நீழல் வாழ்க்கை

  • @vasanthiraviraja1315
    @vasanthiraviraja1315 Год назад +5

    இந்த பாடல்கள் பழைய நினைவுகளை திரும்பி பார்க்க வைக்கிறது 😊

  • @bhuvanap3898
    @bhuvanap3898 3 года назад +12

    80s period songs patttri sonnal puriadhu anubavitha namakku dhan theriyum adhan arumai...

  • @kumaraveld.kumaravel9922
    @kumaraveld.kumaravel9922 2 года назад +1

    எங்கேயோ தூரத்ல கல்யாணவீட்டில் டூரிங் தியேட்டர்ல. டீ கடைல கேட்டிருக்கேன் அப்போ எங்க வீட்ல ரேடியோ இல்ல. 4 இல்ல 5வகுப்பு படிக்கிற ப்ப. இப்ப அந்த இடங்கள் எல்லாம் மனக்கண்ல வருது