கோ.இராதாகிருஷ்ணன்.தருமபுரி. எத்தனை யுகங்கள் மாறினாலும் காலங்கள் மாறினாலும் என்றும் அழியாத தேன் தமிழ் முத்துப்பாடல்கள் (சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடல்கள்.) நன்றி வணக்கம்.
கேட்க கேட்க அனைத்து பாடல்களும் தேன்மலை புலி என்றது பாடல்களைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல் உள்ளது நேரம் பற்றாக்குறையினால் சென்று விடுகின்றோம் பொறுப்பாளருக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன் என்றும் அன்புடன் நாதன்
நான் இவரின் கச்சேரியை கேட்கும் பாக்கியம் பெற்றேன்.இவரைபோலவே நானும் பாடுவேன்.இவரின் குரலுக்கு நான் ரசிகை.முருகன் பாட்டுக்கு நான் என்னையே மறந்து விடுவேன்.மெய்மறக்க செய்யும்.
வெண்கல மணி ஓசை குரலுக்கு சொந்தக்காரர் அய்யா சீர்காழி அவர்கள் மறைந்தாலும் அவர் விட்டுச் சென்ற பாடல்கள் மூலம் அவர் நம் மனதில் என்றும் இருப்பார் என்றும்,,,,,,,❤😊❤
வணக்கம் ப்ரோ சீர்காழி ஐயா பாட்டுல இன்பம் எங்கே இன்பம் எங்கே அந்தப் பாட்டை கேட்கும் போது கண்களை கிட்டயே இருபது வருஷமா குவைத்தில் வேலை பார்த்துட்டு இருக்கேன் அந்த இன்பம் பாட்டை கேட்கும் போது தன்னை அறியாமை கண்கள் கலங்குது
.sirkali Mr Mr Govindarajan. Soul devine songs all people same Universel activities thanks 🙏 erthare birth aaevery thinking about voice thanksgiving you say thanks for your feedback thanks 🙏🙏
அருமை அருமையான பாடல் பதிவு செய்து இந்த யூடியூப் வாயிலாக அனைவருக்கும் சிம்ம குரலோனின்பாடல்களை வழங்கிய அன்பு சகோதரர் அவர்களுக்கு வணக்கம் 🙏 இவன்,க.தணிகைமலை-அமுதா கூடுவாஞ்சேரி.🙏👏🙏🌹🪷🍫👌👌👌👌👌
இந்த 2023இனிவரும்2050ஆண்டுகள் ஆனாலும் சரி இந்த காவிய காலத்தால் அழியாத காவியம் ஓர் அரிய பொக்கிஷம் இந்த பாடல் என்று சொல்ல முடியாது இந்த பாடல் வரிகள் அனைத்துக்கும் குரலோவியம் கொடுத்து ஒவ்வொரு எழுத்துக்கும் உயிர் குடுத்த ஐயா சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் மட்டுமே நிலை நாட்ட இந்த வரிகள் அனைத்துக்கும் குரலோவியம் கொடுத்து உயிர் குடுத்த மா மணிதர் இருந்தாலும் இந்த மாதிரி காவிய பாடல் வரிகள் இப்போது யாரும் செவி சாய்ப்பது இல்லை காரணம் அன்றைய நாளில் தந்தி தபால் வழி ஆனால் இன்று நான் சொல்லி உங்களுக்கு அறியாது என்று நான் சொல்ல வேண்டாம் என்று நினைக்கிறேன் அது தான் உங்கள் கையில் என் கையிலும் உள்ளது இந்த சாதனம்
உலகம் சம நிலை பெறவேவண்டும் உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும் நிறைவே கானும் நிலை வேண்டும் இறைவா அதை நீ தரவேண்டும் உலகம் சம நிலை பெறவேண்டும் இமயம் குமரியும் இனைந்திடவே எங்கும் இன்பம் விளைந்திடவே சமயம் யாவும் தழைத்திடவே சத்தியம் என்றும் நிலைத்திடவே உலகம் சம அறிவும் அன்பும் கலந்திடவே அழகில் வையம் மலர்ந்திடவே நெறியில் மனிதன் வளர்ந்திடவே நேர்மை நெஞ்சில் நிறைந்திடவே
Every telling me thanks Geetha Upanishads is mind thanksgiving you feeling memorable moments and musical instruments in always every time passes thanks .❤
கோ.இராதாகிருஷ்ணன்.தருமபுரி.
எத்தனை யுகங்கள் மாறினாலும் காலங்கள் மாறினாலும் என்றும் அழியாத தேன் தமிழ் முத்துப்பாடல்கள் (சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடல்கள்.)
நன்றி வணக்கம்.
இறைவன் இவர் பாடிய பாடல்களை கேட்க வைத்ததற்க்கு கோடானு கோடி நன்றிகள்... அதிலும் ""தேவன் கோவில் மணியோசை "" பாடல் அப்பா......
😅😅
😢p Ç_
1:11:35
🎉
🥰🤣🥰🥰❤️❤️🥰❤️🤣.🥰ே😂கோ👌விர🙏விந்👌த😂👌😂👌😂😂ராஜன்😂😂👌🙏👌😂😂👌😂👌🙏🙏😂👌👌👌😂😂😂😂😂😂😂🤔🤔🌹🤔😄🌹🌹😄🤔🌹😄😍🫂🫂🫂🫂🤔🫂😄🫂🫂🫂🤔🫂🫂.🫂🫂.🤔😡சி🫂ர்🤔🤔🤔😡🤔😄😡🤔க🫂கா😄காழி🤔🫂🤔🫂🫂🫂
என் அன்னை தமிழ்மொழியில் சீர்காழி சிறப்பு பாடல் கேட்க நான் என்னதவம் செய்தேன நன்றி இறைவா
இறைவனுக்கு நன்றி சொல்லும் பக்குவம் எல்லோருக்கும் வராது....
ஏக இறைவனை வணங்குகிறேன். நன்றி 🙏
ஓம்குமார் மதுரை.
1:29
பாடல்கள் அனைத்துமே அருமையான பாடல்கள் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
பாடலை கேட்டதற்க்கு இடையூறாக இல்லாமல் விளம்பரமும் குறைவாக இருந்தது மேலும் சந்தோஷம் 🙏🙏🙏🙏🙏🙏
சில நேரங்களில் இந்த மாதிரியான பாடல்கள் கேட்பேன்
கத்தாரில் இருந்து
பட்டுக்கோட்டை சேர்ந்த துறவிக்காடு
X
1:03:50
5:23 @@ThilasidashDash
@@ThilasidashDash8:01 8:43 8:43
இந்த மனிதரோடுதான் நானும் அதே பெயர் தாங்கி வாழ்ந்தேன் என்று எண்ணும் போது அளவில்லா மகிழ்ச்சி
9llpko
😊
P9😊o😊o0😅😊oo oo po
@@MuthuramalingamV-qo3orக்க்க்க்4 நி
இன் ஒன் இன்😅😅😊
வெண்கல குரலோசையில் சீர்காழி அவர்களின் இன்னிசை
பாடல்கள் தொகுப்பு மிக அருமை
நன்றி நண்பரே வாழ்க வளமுடன்🎉🎉🎉
😊😊😊😊
Vo vindharajane rumnamulathai ituakalatha arnanenethaithai itu.aravaatanavarenajailnilaniruthikolvanavrjkuthalpanidhuvanGuukiran
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
இன்று இரவு என்னை தாலாட்டி பாடி உறங்கவைக்கும் நல்லருமை இனிமையான பாடல்கள் நன்றி.
கேட்க கேட்க அனைத்து பாடல்களும் தேன்மலை புலி என்றது பாடல்களைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல் உள்ளது நேரம் பற்றாக்குறையினால் சென்று விடுகின்றோம் பொறுப்பாளருக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன் என்றும் அன்புடன் நாதன்
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
😊சிம்ம குரலுக்கு இணையாக இனி யாரும் இல்லை,நன்றி❤❤❤❤❤❤❤❤❤
F mo😮😢🎉 of😊😂❤
L😂😂🎉😢😮😊😊
@@RamarSundar-k5p❤ ki ko ko mo
😊
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊q😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊@@RamarSundar-k5p
இவர் குரலில் இந்த பாட்டு கேட்க
காதுகள் வேண்டும் நன்றி.... பாடல்களை வழங்பிய நல் உள்ளங்கள் நலம் பெற வாழ்த்துக்கள் பிரார்த்தனைகள்.....
L.wa
in
மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும்தந்து துயரம் நீங்கி கேட்கக் கூடிய அருமையான பாடல் வாழ்த்துக்கள்
நான் இவரின் கச்சேரியை கேட்கும் பாக்கியம் பெற்றேன்.இவரைபோலவே நானும் பாடுவேன்.இவரின் குரலுக்கு நான் ரசிகை.முருகன் பாட்டுக்கு நான் என்னையே மறந்து விடுவேன்.மெய்மறக்க செய்யும்.
Vazhga valamudan. 😅
பதிவும் இனிமை பாடல் செலக்சன் அருமை அருமை வாழ்த்துக்கள் நண்பா
நல்ல.ஒரு.கர்ப்பனை.
அருமையான.பாடல்.வரிகள்
என்றும்.கேட்கலாம்.
பல.தலைமுறகல்.
கெட்கலாம் .அனைவருக்கும்.
வணக்கம்
தவறாக நினைக்க வேண்டாம் தமிழை பிழையில்லாமல் டைப் செய்யவும்
வாழ்க்கை தத்துவம் கொண்ட அருமையான பாடல்கள்,,,,,, காலத்தினாலும் அழிக்க முடியாத பாடல்கள்,,,,,
❤வெண்கல குரலோனே காலத்தால் அழியாத அறுசுவை, பாடலை பாடிய வேந்தன் நின் புகழ் வாழ்க வாழ்க வாழியவே ❤❤
2:21 2:21
வெண்கல மணி ஓசை குரலுக்கு சொந்தக்காரர் அய்யா சீர்காழி அவர்கள் மறைந்தாலும் அவர் விட்டுச் சென்ற பாடல்கள் மூலம் அவர் நம் மனதில் என்றும் இருப்பார் என்றும்,,,,,,,❤😊❤
ஐயா சீர்காழியாரின் குரலில் பாடல்களை தந்தமைக்கு நன்றி.
40 years ago lgot the oppertunity to be inthe consert in my friends marriage .God is great.
எத்தனை நூறு ஆண்டுகள் ஆனாலும் காலத்தால் அழியாத வைர வரி பாடல்கள்
வாழ்ந்து
வாழ்துக்கொண்டிருக்கும்
வையகம்வாழ்த்துபவர்
வெண்கல குரலில் சீர்காழி அவர்களின் இன்னிசை விருந்து
அன்பு நண்பரே தங்களுக்கு மிக்க நன்றி ❤❤❤
அருமையான பாடல்கள் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துகள் 🎉🎉❤❤❤
20:03 20:07
பழைய பாடலுக்கு நிகர் எதுவும் இல்லை. கேட்க கேட்க மனதிற்கு ஏற்படும்இன்பத்திற்கு எதுவும் நிகரில்லை 🙏👍❤️
Aam
@@vivekandamvivekandam2446 m
@@vivekandamvivekandam2446a
😊
Hearing the songs my heart filled with joy.I shed tears
நான.
. என் நிலைதடுமாறு
ம் போதுமான நேரத்தில் இந்த
பாட்டை கேட்டன்
மனம் நிம் தி ஆகி
விடுவேன்
வணக்கம் ப்ரோ சீர்காழி ஐயா பாட்டுல இன்பம் எங்கே இன்பம் எங்கே அந்தப் பாட்டை கேட்கும் போது கண்களை கிட்டயே இருபது வருஷமா குவைத்தில் வேலை பார்த்துட்டு இருக்கேன் அந்த இன்பம் பாட்டை கேட்கும் போது தன்னை அறியாமை கண்கள் கலங்குது
Super 👍👍👍❤❤❤
❤
😢😅😅😅😅😮😮😢
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤@@PANDIPANDI-ty9ny
❤😢😂
சூப்பரா இருக்கு வேற லெவல் நன்பா 👌💪🪔❤
❤ அருமையான பாடல் கள் அழகான குரல்கள் யூட்டிப் பாடல் தந்தவர் நன்றி 🎉🎉❤❤❤❤❤
பதின் வயதுகளில் தொடங்கியது எண்பதிலும் எனக்குள் இழைகின்ற இணையிலா குரலிசை!
வெண்கலக் குரலோன் சீர்காழி கோவிந்தராஜன் ஐயா அவர்கள் பாடிய பாடல்கள் அருமையாக இருக்கும்.
வெங்கலக்குரலோன் பாடலை விரும்பாதவன் ரசிகனே இல்லை
நன்றி... ரொம்ப நாள் கழிச்சு சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் பாடல்கள் கேட்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்...
😅🎉good
lolap❤
Qlqpaap❤ll❤l
Apne a
A0a
We need ears to listen to these songs in his voice. Good wishes to the good souls who gave the songs.❤
ஆழ்மனதில் இருக்கும் தெய்வீககுரல் சோகத்திற்கு அருமருந்தானது அவரது வெங்கலகுரல்
No words
Semaaa
சீர்காழி கோவிந்தராஜன் பாடல்களை விரும்பி கேட்பதில் நானும் ஒருனாக இருப்பதில் மகிழ்ச்சி!
Good sangs
Pppp
Alappp pm ppppppppp0pp0000000p0pppppp0
,
P
ஐயர.சீர்காழி.கோவிந்தராசன்.மீண்டும்.உயிர்.பெற்று.வரவேண்டும்.என.மனதில்.ஆசை.எழகிறது.ஆனால்.இயற்கை..தன்னை.மாற்றிக்கொள்ளுமா.ஏக்கத்துடன்.நான்.......
❤ர
எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு தட்டாத தெய்வீக குரல்
சாகா வரம் பெற்ற மிகவும் பிடிக்கும் பாடல்கள்.
எவையெல்லாம் இன்பம் என்பதை உணர்த்தும் அருமையான பாடல்
பக்தி ரசம் சொட்டும் குரல் வளம் கூட்டும் மனநலம்
பாடல்கள் தேனினும் இனிமை ❤🎉
அனைத்தும் பாடல்கள் அருமை👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
சீர்காழி யின்
சிறப்பான குறளில்
சிறப்பான பாடல் கள்
பாடல்களை வழங்பிய நல் உள்ளங்கள் நலம் பெற வாழ்த்துக்கள்
ThankyouBrother Mr Rajasegaran
சாகதோன்ரும்.மனிதனும்
இப்படி.பாடல்கள்.கேட்டால்
சாகமாட்டான்.
நானும்.அப்படிதான்
வாழ்ந்துவருகின்றேன்.
வாழ்த்துக்கள் வணக்கம் ஐய்யா
காலத்தால் அழியாத பாடல்கள், குறிப்பாக பாடிய வெங்கல குரலுக்கு செவி சாய்க்காத மனிதன் யாரும் இல்லை.
பாட்டுஎழுதியவனுமில்லைஅதைபாடியவனுமில்லைஅதற்க்குஇசையமைத்தவனுமில்லைஅதைபதிவுசெய்தவனுமில்லைபாட்டுமட்டும்இன்றுநாளையும்இனிவருகாலமும்இருக்குமடபாட்டு.நீயும்நானும்அதைகேட்டுபுரிந்துகொள்ளதானேஇந்தபாட்டு!!
அருமையான குரல் வளம் .
சீர்காழி அய்யா அவர்கள் குரல் என்றும் தனி ரகம் ❤❤🎉🎉🎉🎉❤
கவலை மறக்க வேண்டும் இவர் பாடல்கள் கேட்க வேண்டும் அனுபவம் தந்த உண்மை
Wha
ThankyouBrother Mr Ganagaraj
இப்படி ஒருவர்இனிபிறந்துதான்வரவேண்டும்.
சூப்பரா இருக்கு வேற லெவல்
ThankyouBrother Mr
Thankyou Brother Rajasegran
Mr Sirkazhigovindarajan sir is asking for God sake of peaceful life thanks 🙏
.sirkali Mr Mr Govindarajan. Soul devine songs all people same Universel activities thanks 🙏 erthare birth aaevery thinking about voice thanksgiving you say thanks for your feedback thanks 🙏🙏
I am very much thankful for your kind submission of gold songs
1:57
பாடல் கள் எழுதிய வர்களின் இசையமைத்தவர்களின் பெயரையும் தெரிவித்திருக்களாம்
சிம்ம குரலுக்கு அடிமை நான்.....
அனைத்துப் பாடல்களும் அருமை
Whenever MGR undertakes long journey by car, he used to listen seerkazhi's songs to overcome the tiredness. Also MGR is his fan.
அருமை அருமையான பாடல் பதிவு செய்து இந்த யூடியூப் வாயிலாக அனைவருக்கும் சிம்ம குரலோனின்பாடல்களை வழங்கிய அன்பு சகோதரர் அவர்களுக்கு வணக்கம் 🙏 இவன்,க.தணிகைமலை-அமுதா கூடுவாஞ்சேரி.🙏👏🙏🌹🪷🍫👌👌👌👌👌
இசை மாமணி. ஐயா புகழ் என்றும் வாழ்க
காலத்தால் அழியாத பாடல் வரிகள்
2hV🎉🎉🎉😮4😂😅
Kalathinal azhikkamudiyatha karuthosai kaviyankal. Parpottrum paravasa Padalgal.
உன் கலை கூற்றை எனக்கு புரிய வைத்து விட்டாய் என் நிலை கூற்றை உனக்கு எப்படி புரிய வைப்பது
❤நலவர்
என்றும்மறக்கமுடித*பாடல்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
No body in our film cinema world had such a commanding tone .l had 😊an opportunity to meet the revered S Govind😊arajan in my life.God is great.
தெரியாம விளம்பர சேனல் பாத்துட்டேன் மச்சான் சாரி எதுக்கு நல்ல நல்ல விளம்பரமா வருது நல்லா பொதுவா
ThankyouBrother Mr Rajasegaran
இவரின் பாடல்கள் தான் எனக்கு தூக்கம் 🎉
அருமை.... அபாரம்..... அற்புதம்......
மரியபாபு நான் ரசிகன்
இறைவன்கொடுத்த வரம் ஐயாவிற்கு
என்னொரு கம்பீரக்குரல்
இந்த 2023இனிவரும்2050ஆண்டுகள் ஆனாலும் சரி இந்த காவிய காலத்தால் அழியாத காவியம் ஓர் அரிய பொக்கிஷம் இந்த பாடல் என்று சொல்ல முடியாது இந்த பாடல் வரிகள் அனைத்துக்கும் குரலோவியம் கொடுத்து ஒவ்வொரு எழுத்துக்கும் உயிர் குடுத்த ஐயா சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் மட்டுமே நிலை நாட்ட இந்த வரிகள் அனைத்துக்கும் குரலோவியம் கொடுத்து உயிர் குடுத்த மா மணிதர் இருந்தாலும் இந்த மாதிரி காவிய பாடல் வரிகள் இப்போது யாரும் செவி சாய்ப்பது இல்லை காரணம் அன்றைய நாளில் தந்தி தபால் வழி ஆனால் இன்று நான் சொல்லி உங்களுக்கு அறியாது என்று நான் சொல்ல வேண்டாம் என்று நினைக்கிறேன் அது தான் உங்கள் கையில் என் கையிலும் உள்ளது இந்த சாதனம்
👍 ❤❤❤❤❤❤❤❤vanaja Om.vanaja 👍 👌 👍 👍 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤vanaja Om.vanaja 👍 ❤❤❤ 6:31
ஐயா பாடல்கள் அனைத்தும் பிடிக்கும் 🌹
😮uyg5u8😮😮
31:42 😂😂😂😢
இந்த paadalkalaivida இன்பத்ிற்காக எங்கே என்று தேடுவது,?
❤ arumai 🌹 🌹🌹🌹🌹
Venkala kuralon Sirkazhi Iyya songs are great
நல்ல தத்துவம் பாடல் சூப்பர் 🎉
கலைஞர்களிடம் கடவுள் இருப்பது உண்மை தான்
உலகம் சம நிலை பெறவேவண்டும் உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும் நிறைவே கானும் நிலை வேண்டும் இறைவா அதை நீ தரவேண்டும் உலகம் சம நிலை பெறவேண்டும் இமயம் குமரியும் இனைந்திடவே எங்கும் இன்பம் விளைந்திடவே சமயம் யாவும் தழைத்திடவே சத்தியம் என்றும் நிலைத்திடவே உலகம் சம அறிவும் அன்பும் கலந்திடவே அழகில் வையம் மலர்ந்திடவே நெறியில் மனிதன் வளர்ந்திடவே நேர்மை நெஞ்சில் நிறைந்திடவே
❤
Love you 😍 💗 💓 💛 ♥️ 😘 😍 💗 💓 💛 ♥️ 😘 😍 💗 💓 💛 ♥️ vanaja vanaja 👍 ❤❤❤❤❤❤❤❤❤ 14:14 14:14 14:15 14:15 14:15
Muthirvínnelai mudivil puriyum old is good
வெண்கல குரல் ஜயா 😊
அனைத்தும்ப....பாடல்அருமை
🌴🌴வெங்கலகுரல். பணக்காரர்கள்கேட்கவேன்டியபாடல். முதல்பாடல்
Palaiya.anaithum.super
ThankyouBrother Mr Jayaraman
இவரைப் போன்ற பாடகர் இனிமேல் பிறக்கபோவதில்லைசிறந்தஞானிகுரல்வெங்கலமணிஇவர்வாழ்ந்தகாலம்மறக்கமுடியாது🎉
g00ds0ngs
No 👎 👎 👎 👎 👎 👎 👎 👎 👎 👎 👎 👎 👎 ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉vanaja konas ok 👍 ❤ 7:31 7:31 7:31 7:31 7:32 7:32 7:33 7:33
😊😮😮😮😢😢🎉😂😂😢😢😮😅😅😊😊😊😊😊
Lpp0😊😊.😊😅
⁰
.
L9 0:09 😊
Thankyou Mr jayaraman
என் இளமை பருவம் முதல் வெங்கலகுரலோன் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களது பாட்டுக்கு நான் அடிமை
0 6:42
Cergazi,goventharajan,ketss 19:04
❤
2024 முடிவில் வரிகளை உணர்கிறேன்
அருமை அய்யா
Seerkaali. Iyyaa. Meendum. Indhamannil. Pirakka. En. Piraarthanai
Every telling me thanks Geetha Upanishads is mind thanksgiving you feeling memorable moments and musical instruments in always every time passes thanks .❤
❤❤Great
Singer,Seerkali
Govindan,voice
Sweet,iLikevery
Much,
Ellam arumaiana padalgal
அருமை குரல்
அருமை யான பாடல் ❤❤