Sri Mahalakshmiye Varuga - JukeBox || Lakshmi Kubera Song || Nithyasree Mahadevan || Vijay Musicals

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 июл 2024
  • செல்வம் பெருகி பொருளாதாரநிலை சீர்பெறுதவற்கும், வறுமை நீங்குவதற்கும் தினசரி கேளுங்கள் பாடுங்கள்.
    Sri Mahalakshmiye Varuga - JukeBox || Bhagyada Lakshmi Baramma Tamil
    Singer : Nithyasree Mahadevan
    Music : Pradeep
    Composers : K V Sridharan, Kavi Muralikrishnan
    Produced by Vijay Musicals
    #MahalakshmisongTamil#Nithyasree#VijayMusicals#Amman
    • நவராத்ரி 4ஆம் நாள் மஹா...
    Mahalakshmi is the Hindu goddess of wealth, love, prosperity, fortune, and the embodiment of beauty. She is the wife and active energy of Vishnu.
    On Hearing the Songs Positive Energy Spreads into your house.
    Follow us on :
    Instagram - / vijaymusicals
    Facebook - / vijaymusical
    Links For Individual Song
    1. 00:00 Bakyam Thaan Lakshmi - • Bakyam Than Lakshmi Va...
    2. 05:03 Selvam Kozhikkuthu - • செல்வம் கொழிக்குது - S...
    3. 10:28 Thirumalai Kodi - • திருமலை கோடி - Thiruma...
    4. 16:29 Varuga Varuga Thirumagale - • வருக வருக திருமகளே | V...
    5. 22:33 Sri Mahalakshmi Potri - • மஹாலக்ஷ்மி போற்றி - Sr...
    6. 28:25 Sri Varalakshmi Viradhamirundhaal - • Sri Varalakshmi Virath...
    7. 34:14 Poojai Yerkavaruvaai - • பூஜை ஏற்க Poojai Yerka...
    8. 36:54 Lakshmi Vaaraai En Illame - • Lakshmi Vaaraai En Ill...
    9. 42:15 Manamathai Manaiyaai Ittu - • மனமதை மனையாய் Manamath...
    10. 47:12 Bhakyamthaan Lakshmi (Instrumental) - • பாக்யம் தான் லக்ஷ்மி B...
    Activate Callertune for your Favorite Songs
    Airtel (code) :-
    1. Bakyam Thaan Lakshmi - 5432114131904
    2. Selvam Kozhikkuthu - 5432114131908
    3. Thirumalai Kodi - 5432114131902
    4. Varuga Varuga Thirumagale - 5432114131716
    5. Sri Mahalakshmi Potri - 5432114131906
    6. Sri Varalakshmi Viradhamirundhaal - 5432114131907
    7. Poojai Yerkavaruvaai - 5432114131903
    8. Lakshmi Vaaraai En Illame - 5432114131909
    9. Manamathai Manaiyaai Ittu - 5432114131905
    Call to code or
    SMS DT(code) to 55656
    Vodafone/BSNL/IDEA (code)
    1. Bakyam Thaan Lakshmi - 5039153
    2. Selvam Kozhikkuthu - 5039154
    3. Thirumalai Kodi - 5039155
    4. Varuga Varuga Thirumagale - 5039156
    5. Sri Mahalakshmi Potri - 5039157
    6. Sri Varalakshmi Viradhamirundhaal - 5039158
    7. Poojai Yerkavaruvaai - 5039159
    8. Lakshmi Vaaraai En Illame - 5039160
    9. Manamathai Manaiyaai Ittu - 5039161
    10.Bhakyamthaan Lakshmi (Instrumental) - 5039162
    Vodafone : SMS CT(code) to 56789
    BSNL : SMS BT(code) to 56700
    IDEA : SMS DT(code) to 55456
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 2,8 тыс.

  • @lakshmial7062
    @lakshmial7062 2 месяца назад +6

    தாயே உன் சக்தியினால் எனக்கு நன்மை உண்டாகட்டும் பனக்கஷ்டம் மனக்கஷ்டம் தொழில் அபிவிருத்தி பிள்ளைகளுக்கு நல்ல அரசுவேளை கிடைக்க உதவியா இருக்க விடுகிறேன் தாயே. போற்றி 🙏 போற்றி 🙏 போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramswamybamaswamy5885
    @ramswamybamaswamy5885 5 месяцев назад +23

    மாசி வெள்ளிக்கிழமை புஜையின்போதுமஹாலெக்ஷ்மி பாடல்கேட்டதில்கண்கள் குளமாக தாங்கள் பாடல் கேட்டதில் பரவசநிலை வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு ஜெய் ஸ்ரீராம் சந்தோஷம்

  • @laxminagaswmilaxmi4021
    @laxminagaswmilaxmi4021 7 месяцев назад +8

    ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இந்த பாடல் கேட்டுதான் பூஜை செய்வேன்🙏🙏🙏

  • @subramaniana4626
    @subramaniana4626 2 года назад +140

    அம்மா வே எனது இல்லம் வந்து அமர்ந்து அருள் புரிகிறாள் என்று உணர வைக்கும் அளவிற்கு அருமை யான பாடல் அருமையான குரல் நன்றி கள் கோடி

  • @user-px4fy3fx5p
    @user-px4fy3fx5p 2 месяца назад +26

    அம்மாதாயேஎ ன்கவலைகளைதீர்துவையம்மா

    • @ramdassuriya6303
      @ramdassuriya6303 26 дней назад +4

      இனி எந்நாளும்
      நல்லதே நடக்கும் .

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g Год назад +48

    நித்தியம் பெற்று வாழ்வாய்!!
    நித்திய ஸ்ரீ தாயே! அழகே!😊

  • @user-ts7qx8ze5d
    @user-ts7qx8ze5d Год назад +25

    தங்களது பாடலை கேட்கும் போது மகாலட்சுமி வீட்டிற்கு வருவது போல உணர்வு ஏற்படுகிறது. அருமையான குரல் வளம் தங்களுக்கு. வாழ்க வளமுடன்.

  • @rajeshgopirajeshgopi742
    @rajeshgopirajeshgopi742 2 года назад +13

    அம்மா தாயே மகாலட்சுமி வாசம் செய்யும் மகாலட்சுமி தாயே போற்றி போற்றி

    • @suga9314
      @suga9314 Год назад

      ஓம் மகாலட்சுமி தாயே போற்றி போற்றி

  • @antny8155
    @antny8155 4 года назад +13

    ஓம் மகாலெட்சுமி தாயே போற்றி போற்றி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி ஜெயம் ஜெயம்

  • @taravindan222
    @taravindan222 3 года назад +20

    Om Mahalakshmi Amma ellarum rompa nalla irukanum Amma 🙏🙏🙏

  • @MathivaniVani-sw4xq
    @MathivaniVani-sw4xq Месяц назад +1

    அருள் மிகு மகாலட்சுமி அம்மா பாதம் போற்றி போற்றி வீட்டுக்கு வருக வருக வருக தாயே போற்றி போற்றி ஓம்🌿🌹🌹🙏🙏🙏🌹🌹🌿❤️

  • @kamarajraj3332
    @kamarajraj3332 4 месяца назад +29

    அம்மா மகாலட்சுமி தாயே என் இல்லம் வருக எங்களுடைய கஷ்டங்களை தீர்த்து வைம்மா

    • @RASHOKk1985
      @RASHOKk1985 3 месяца назад

      Yw2qu fr 🎉d3🎉

    • @janakijanaki124
      @janakijanaki124 3 месяца назад +1

      amma thayey

    • @Saratha.p2007
      @Saratha.p2007 3 месяца назад

      ❤itho vanthu viten en thangame..un kastam theera valamudan vala un illathil kudi vanthuyen en magale❤

  • @BrightShine3357
    @BrightShine3357 2 года назад +15

    ஓம் மகாலட்சுமியே போற்றி போற்றி 🙏🏻🙏🏻🕉🕉

  • @mahilammahilan5004
    @mahilammahilan5004 9 месяцев назад +36

    தேவி எங்களுக்கு பணகஸ்டம் தீரனும் மன கஷ்டம் தீர நீயே அருள் புரிவார் தாயே 😢😢😢😢😢

  • @revanthkumar9734
    @revanthkumar9734 Месяц назад +2

    அருள்மிகு மகாலட்சுமி தாயே பாதம் போற்றி🙏🙏

  • @purushothamang6925
    @purushothamang6925 8 месяцев назад +18

    அம்மா உனக்கு நான் எப்படி பூஜை செய்வது என தெரியாதவன் தாயே நீ யே எனக்கு வழிகாட்டி அருள் தாருமம்மா🙏🙏🙏

  • @ravichandran-jw5ri
    @ravichandran-jw5ri 3 года назад +14

    அழகான பாடல் தெய்வீக குரலில் கேட்பதற்கு மிக இனிமை.
    மாகாலட்சுமி எங்கள் இல்லம்வந்தாள். நன்றி

    • @vasanthakumari4106
      @vasanthakumari4106 2 года назад

      சூப்பர் சூப்பர்

    • @raguls364
      @raguls364 2 года назад

      அழகான பாடல் தெய்வீகக் குரலில் கேட்பதற்கு மிக இனிமை. மகாலட்சுமி எங்கள் இல்லம் வந்தாள் நன்றி.

    • @smartmanish2.079
      @smartmanish2.079 Год назад +1

      Ranganatha

  • @durgaanbu1395
    @durgaanbu1395 3 года назад +11

    Om Namo Varalakshmi Namaha 🍏🍏🍏

  • @senjulamohan9062
    @senjulamohan9062 Месяц назад +2

    ஓம் ஶ்ரீ மஹா லக்ஷ்மி தேவி சரணம் ❤❤❤❤

  • @subramanianmanian5011
    @subramanianmanian5011 3 месяца назад +3

    அம்மா தாயே என் கஷ்டம்தீர வேண்டும் தாயேபோற்றி

  • @chandravhn3234
    @chandravhn3234 2 года назад +10

    ஓம் மஹாலக்ஷ்மியே போற்றி போற்றி... ஓம் அண்ணலக்ஷ்மியே போற்றி போற்றி... ஓம் அஷ்ட லக்ஷ்மியே போற்றி போற்றி.. ஓம் குபேர லட்சுமியே போற்றி போற்றி... ஓம் நாராயணி போற்றி போற்றி.. ஓம் ஜெயம் ஜெயம்..

  • @nakkeeranb4628
    @nakkeeranb4628 3 года назад +24

    ஓம் ஸ்ரீ மஹா லக்ஷ்மி தேவி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @malathimala5018
      @malathimala5018 2 года назад

      KartjygwjhygrgyvejgsygwjyygdhgdyjwjbygjagshveisgywbkwhygdjsvshvdyevishsgshushsgsviagsggsjavsgvakahhsvusbajhahbavheubeusgywjwkgyvsjabysvsjvwuwbwubhhabwgavuagauhajwyuajwjahyabsnVuanajshkajsbudhdundkdhdjnsjshudndnsuajunskabishsjdnusjkshdjjsnsjsokshjsmjzjusnsjshjejjdushksjdbndhsmsljsjsknsbksksnnsjsjsjnsjejkmsnsknsjsmskksjsjjsisbnenajbauabuahsubsjbsihsiahuaha

    • @hareyasriharini1744
      @hareyasriharini1744 Год назад

      @@malathimala5018 pl

  • @janakisanmugalingham1568
    @janakisanmugalingham1568 Год назад +2

    அம்மா தாயே என் மகனுக்கு விரைவில் திருமணம் பாக்கியத்தை அருள்பாலிக்க தயகூர்ந்து வேண்டுகிறேன் ❤
    அம்மா தாயே போற்றி 🙏
    அம்மா தாயே போற்றி 🙏
    அம்மா தாயே போற்றி 🙏
    🙏🌷🌺🌻💐🌿🍁🌼🌷🇨🇦🙏

  • @vanithas5658
    @vanithas5658 9 месяцев назад +2

    🌹🌹🌹இப் பாடலுக்கு என்றும் நான் அடிமை தாயே வாழ்க வளமுடன் 👌👌👌

  • @arunkumars247
    @arunkumars247 2 года назад +9

    ஓம் மகாலட்சுமி போற்றி ஓம் மகாலட்சுமி போற்றி

  • @ramasamyappavu2305
    @ramasamyappavu2305 3 года назад +24

    Om Sri Vara Lakshmidevi vara vendum en illam.

  • @praveenja8034
    @praveenja8034 Год назад +3

    அம்மா ஸ்ரீ மகாலட்சுமியே வருக எங்கள் வீட்டுக்கு ❤🤲🙏என் தம்பிக்கு இருப்பதற்கு ஒரு அறை எடுத்து கொடுத்து கொள்ள லட்சுமி அம்மா ❤❤❤❤❤🤲🙏

  • @LakshmiprabaLakshmi-gu1is
    @LakshmiprabaLakshmi-gu1is Месяц назад +1

    அம்மா தாய்யே நீங்க எப்பவும்
    என்கூடவே இருக்க அது
    போதும்.

  • @ramasamyappavu2305
    @ramasamyappavu2305 3 года назад +9

    Om Sri Bhagyahlakshmiye varanum en illam.

  • @sakthijothi9342
    @sakthijothi9342 Год назад +11

    அருமையான குரல் நன்றி கள் கோடி

  • @VijayaLakshmi-jx4gu
    @VijayaLakshmi-jx4gu 2 года назад +3

    Poomakale Srimahalekhsmiyey Kannparkku Deyayillayo Amma Narayaneeye ......Adiyanane Marrathanayo .....

  • @arumugamramachandran8626
    @arumugamramachandran8626 Год назад +1

    என் மகனுக்கு திருமணம் நடக்க விரைவில் அருள் புரியவேண்டும் தாயே

  • @GoldenQueen-sh2ud
    @GoldenQueen-sh2ud 3 года назад +20

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👏👏👏👏👏💐💐💐💐💐🌹🌷🌹🌷🌹🌷🌹💓❤️💛❤️💗💛❤️💖👌👌👌👍👍👍எங்கள் வீட்டில் குலவிளக்கு மகாலட்சுமி தாயேன் அம்மா வருக வருக வருக என்று இருகரம் கை ஏந்தி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙌👏👏👏👏👏🙌🙌🙌🙌🙌❤️💛💓💗💛💖🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️நன்றிம் மணதாற வாழ்த்தி 🙏🏼🙏🏼🙏🏼வணக்கம் தமிழ் நல்வாழ்த்துகள் வாழ்க வலமுடன் வாழ்க வாழ்க வாழ்கவே எல்லாம்வல்ல இறைவன் அருளால் சகள நலத்துடன் வணக்கம்

    • @amsavenithangavel5546
      @amsavenithangavel5546 3 года назад

      Supper

    • @mohanamohanasubramani7383
      @mohanamohanasubramani7383 2 года назад

      H

    • @hariraajan6025
      @hariraajan6025 Год назад +1

      Super song en elathil varalakshmi pooja entha padal kettuthan nan nombu eduthen 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @rathnagirividhyanathan647
      @rathnagirividhyanathan647 8 месяцев назад

      J inn

    • @SaisupermarketManampathi
      @SaisupermarketManampathi 7 месяцев назад

      🎉

  • @selvianbu2712
    @selvianbu2712 5 лет назад +10

    Enna oru uhcharipu. Keakaila uerea urukuthu. Instrument song at end is very excellent. God bless you mam.

    • @vijaymusicalsdevotionalsongs
      @vijaymusicalsdevotionalsongs  5 лет назад +1

      Thank you very much Selvi anbu

    • @omsakthi8979
      @omsakthi8979 4 года назад +2

      I like this😇😇😇 😇😇😇😇😇😇😇😇😇

    • @SankarSankar-zt6zq
      @SankarSankar-zt6zq 4 года назад +1

      👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

    • @winmeen7688
      @winmeen7688 4 года назад

      மஹாலக்ஷ்மி வழிபாட்டு கோலம் ruclips.net/video/-dlrVh4ZxA4/видео.html

  • @Vijay-mz2gp
    @Vijay-mz2gp 2 года назад +4

    பாக்யம்தான் செளபாக்கயம் லக்ஷ்மியே வருக

  • @RamyaV-dm1dl
    @RamyaV-dm1dl 8 месяцев назад +1

    Amma thayeee en paiyen nalla padiyaga padikkanum nalla pesa vendum en Mahal padikka vendum Amma thayeeeeee❤😊

  • @BrightShine3357
    @BrightShine3357 Год назад +6

    ஓம் ஸ்ரீ மகாலட்சுமியே வருக 🙏🏻🙏🏻🕉🕉

  • @vadalirajasonsrsvt3214
    @vadalirajasonsrsvt3214 2 года назад +12

    மிக மிக அருமையான பாடல்

  • @saravanavel8066
    @saravanavel8066 5 месяцев назад +1

    அம்மா மன நிம்மதி சந்தோஷம் ஆரோக்கியம் கொடு தாயே எனக்கு 🙏🙏🙏🙏

  • @BittuzzzMoon
    @BittuzzzMoon 3 месяца назад +4

    Super song as well as super voice 🎉🎉🎉

  • @nakkeeranb4628
    @nakkeeranb4628 3 года назад +10

    ஓம் ஸ்ரீ மகாலட்சுமி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SureshSuresh-mb8yy
    @SureshSuresh-mb8yy 2 года назад +6

    ஆஹா அற்புதம். அம்மா.😍😍😍🤩🤩😘😍😍🤟🤟👍👍

  • @nallusamy3563
    @nallusamy3563 Год назад +1

    லட்சுமி தாயே எங்களுக்கு சொந்த வீடு வேண்டும் தாயே

  • @arumugamramachandran8626
    @arumugamramachandran8626 Год назад

    தாயே என் மகனுக்கு நல்ல படியாக திருமண ம் நடக்க நீதான் மனது வைக்க வேண்டும் அம்மா
    ஜி

  • @taravindan222
    @taravindan222 3 года назад +4

    Om Sri Maha Lakshmi Amma ellarum rompa nalla irukanum Amma 🙏🙏🙏

  • @sreyassrirangam1721
    @sreyassrirangam1721 3 года назад +31

    Great Singer. A example for Ladies who face hardship in life and bounce back.

    • @jayanthijay6933
      @jayanthijay6933 2 года назад +2

      🙏🙏🙏🙏🙏🙏✨✨✨👍👍👍👍👍👍👍

  • @vijayakumarpriya6309
    @vijayakumarpriya6309 3 месяца назад +2

    Voice and music are mmmmmmm......
    இனிமையான video
    Mahalakshmi varuga

  • @andisamy.c9334
    @andisamy.c9334 2 года назад +1

    என் குலதெய்வம் ஆண்டிச்சாமி துணை ஓம் சக்தி ஓம் ‌ஆதிசக்தி ஓம் மகா சக்தி ஓம் மாசாணி சக்தி ஓம் மகா லட்சுமி தாயே போற்றி

  • @aradhanasanjana6639
    @aradhanasanjana6639 4 года назад +52

    Dear Ma'am.. Daily I'm hearing ur songs.. feel blessed.. stay blessed as always

    • @k.chitra3876
      @k.chitra3876 4 года назад +1

      80song

    • @premapadmini1915
      @premapadmini1915 2 года назад +1

      @@k.chitra3876 q1

    • @kirthygahgobi2990
      @kirthygahgobi2990 Год назад

      @@k.chitra3876 llllllllllllllllllllllllllllllllllll"llllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll"llllllllll0>9p"llllllllllllllllllllĺp>ppp8ppp>08

  • @subramaniyansubramaniyan1061
    @subramaniyansubramaniyan1061 4 года назад +6

    good day start with lakshmi songs

  • @suganthig2006
    @suganthig2006 2 года назад +1

    Maha Laksmiye varuga varuga engal kulam vilanga kungumme tharuga thana peruga peruga mangalangal tharuga tharuga kuraiya selvaththai tharuga tharuga thrumagale varuga varuga.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gowryov6783
    @gowryov6783 2 года назад +7

    Amma I love the song when I listen my tears coming out.

  • @letchumysokalingam6129
    @letchumysokalingam6129 2 года назад +10

    அருமையான இந்த பாடலுக்கு 10M views கிடைப்பதில் ஆச்சரியமில்லை...அருமையான குரல் வளம் உங்களுக்கு நித்யஸ்ரீ மகாதேவன் அவர்களே...வெள்ளிக்கிழமை என்றாலே எங்கள் வீட்டில் இந்த பாடல்தான் ஒலிக்கும்....

  • @fiersoftamizhascenario5824
    @fiersoftamizhascenario5824 Год назад +3

    தனலக்ஷ்மி தாண்ணிய லக்ஷ்மி வருக வருக

  • @sownthariyarajkumar9546
    @sownthariyarajkumar9546 2 года назад +26

    This song gives positive vibes

  • @RajKumar-dx4zo
    @RajKumar-dx4zo 8 месяцев назад +7

    குழந்தை வரம் தந்து அருள்வாய் தாயே....... 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @g.krishnan493
      @g.krishnan493 3 месяца назад

      Kandipa kidaikum

    • @andhratotamilnaduchannel4499
      @andhratotamilnaduchannel4499 2 месяца назад

      கூடிய சீக்கிரம் தங்கள் வீட்டில் குழந்தை சத்தம் கேக்கும் மகளே 🌹❤️🌹

  • @mekalasekarsekar6608
    @mekalasekarsekar6608 2 года назад +12

    Every Friday I play this song... Really very happy and peaceful to mind... very beautiful voice mam... God bless...
    ..

  • @devithirumurugan6542
    @devithirumurugan6542 5 месяцев назад +13

    அம்மா எனக்கு பணம் கஷ்டம் தீரணும் அருள் புரிவாய் தாயே செல்வம் செழிக்க அருள் புரி மகாலட்சுமி தாயே என் இல்லம் வருக ‌🙏🙏🙏

  • @ravinratnarajah3576
    @ravinratnarajah3576 Год назад +2

    Mahaletchumi give abundance of wealth please amma. I ❤

  • @FncThugRampage
    @FncThugRampage 6 лет назад +31

    ஸ்ரீ மகாலட்சுமியே வருக

  • @meenakshin504
    @meenakshin504 6 лет назад +48

    நித்யஸ்ரீ மகாதேவன் அவர்களே நீங்கள் உங்கள் குரல் வளத்துடன் வாழ்க பல்லாண்டு

  • @taravindan222
    @taravindan222 3 года назад +2

    Om Mahalakshmi Amma nalla wife amaya vendum Amma 🙏🙏🙏

  • @pavia2690
    @pavia2690 2 года назад

    Endha song ketta en manasu nimmadhiya erukum,

  • @arumugamar8809
    @arumugamar8809 3 года назад +16

    Thanks...SRI MAHALAXMIYE POTRI....POTRI..

  • @muruganpandi453
    @muruganpandi453 5 лет назад +75

    பாடல்....அருமை சகோதரி குரல் வளம் அழகு... ....

  • @kamalamperumal1961
    @kamalamperumal1961 2 года назад +4

    thank you very much in vijay musical

  • @maranmaran7230
    @maranmaran7230 Год назад +1

    Unga padal maakalakshmiye varga album songkil ulla aanaaithu songkusum pidikkum nitya sree madam
    Jothi ramalingam songs siluthu vitathu nitiya sree madam

  • @krishnakanthan3412
    @krishnakanthan3412 4 года назад +36

    Sweet melodious songs, very nice, calm and peaceful

  • @arnabhai3629
    @arnabhai3629 5 лет назад +46

    Nithyasree voice amazing
    நித்யஶ்ரீ குரல் மிக மிக அருமை
    குறித்து சொல்ல வேண்டும் என்றால் ( லக்ஷ்மி வா நான் வாழ்ந்திடும் வீடு சூரியன் ஆயிரம் சுடர் முடியோடு ) மகிழ்ச்சி🙏

    • @winmeen7688
      @winmeen7688 4 года назад

      மஹாலக்ஷ்மி வழிபாட்டு கோலம் ruclips.net/video/-dlrVh4ZxA4/видео.html

  • @thangamnarayanan747
    @thangamnarayanan747 6 месяцев назад

    அம்மா லட்சுமி தாயே செல்வம் கொடு தாயே. எங்களுக்கு உள்ள அணைத்து தடைகள் கலைவாய் amma

  • @sneha_kaushal
    @sneha_kaushal 8 месяцев назад +1

    He mataraaani mere dukaan pr apni kripa drishti barsa do aaj maaa ❤❤❤sun lo meri maaaa jor se bolo jai ho mahalakshmi maiyaaa ki jaai dil se bolo mahalakshmi maiyaaa ki jai

  • @TP-fr7sv
    @TP-fr7sv 2 года назад +23

    சர்வ ஐஸ்வர்யம் தரும் தெய்வீக இசை. ஓம் மஹாலக்‌ஷ்மியே போற்றி போற்றி

  • @tsiddharthan6621
    @tsiddharthan6621 2 года назад +6

    அக்கா உங்கள் பாடல்கள் அனைத்தும் ரொம்ப ரொம்ப பிடிக்கும் நன்றி அக்கா

  • @varathanvarathanvarathan9933
    @varathanvarathanvarathan9933 8 месяцев назад +1

    What a voice unga kural kettal Lakshmi oodi varuval

  • @kalaikaruna5319
    @kalaikaruna5319 Месяц назад +1

    Om Potri Potri Potri Potri 🙇🏻‍♀️ ✨️ 🌟 🌺 🙏

  • @shakthisachin4534
    @shakthisachin4534 5 лет назад +56

    அருமையான பக்தி பாடல்கள் மற்றும் இனிமையான குரல் நம் சகோதரி நித்யஸ்ரீ😍😍😍😍😍😍😍😍😍😍😍🌟🌟🌟🌟⭐⭐✨✨✨💓💓💓💓💓

  • @jothig9204
    @jothig9204 4 года назад +6

    பணமஸ்து பணமஸ்து பணமஸ்து தாயை போற்றி போற்றி போற்றி நற்பவி நற்பவி நற்பவி ஜெயம் ஜெயம் ஜெயம் நன்றி நன்றி நன்றி பணமஸ்து

  • @durgadhanapal836
    @durgadhanapal836 2 года назад +3

    Nithyasri mam voice super 👌😍, and nice songs to hear, mahalakshmi ye veetuku Vanda madiri iruku ma

  • @user-qi8po1zs2c
    @user-qi8po1zs2c 5 месяцев назад

    அம்மா ❤️❤️❤️வருக வருக சுபம் மங்களங்கள் தருக வாழ்க வளமுடன் நல்லது நடக்கட்டும் ❤️❤️❤️😊😊😊😊❤️❤️❤️😊😊❤❤❤❤😊😊😊

  • @Kanna1527
    @Kanna1527 5 лет назад +32

    மகாலட்சுமி தாயே நீன் திருவடியே போற்றி

  • @satheeshsumana3198
    @satheeshsumana3198 3 года назад +6

    ஓம் லட்சுமி தாயே சரணம்

  • @lagnakumarkumar7065
    @lagnakumarkumar7065 4 месяца назад

    அம்மா மகாலட்சுமி தாயே என் கடன் பிரச்சினை தீர்த்து வை தாயே....

  • @rajarajeswarisailapan9595
    @rajarajeswarisailapan9595 Год назад +3

    அருமையான பாடல் அழகான அருமையான குரலில் 👏👏👏

  • @Suresh-hv4ji
    @Suresh-hv4ji 2 года назад +6

    OM MAHALAKSMI THAYE NAMO NAMAHA , THANK YOU SO VERY MUCH , SUPER SONG

  • @anirudhsep15
    @anirudhsep15 2 года назад +16

    Brought out tears..Wonderful song and performance. Om Sri Mahalakshmiye Namaha!!!

  • @lakshmilakshu1455
    @lakshmilakshu1455 3 года назад +1

    அம்மா மகாலட்சுமி பூஜை வருக

  • @JancyraniJancyrani-ov3ni
    @JancyraniJancyrani-ov3ni Год назад

    அம்மா தாயே ஏனக்கு சொந்த வீடு வேண்டுகிறேன் தாயே அருள்புரிய வேண்டும்

  • @mythreyanlkgc7760
    @mythreyanlkgc7760 2 года назад +12

    My favourite song and voice.

  • @ravirajathi9922
    @ravirajathi9922 6 лет назад +14

    Goddess Mahalakshmi's Great collection, all the Lakshmi's songs are very very rare collection and Nithyasree's voice is very pretty

  • @ManiMegalai-he6zv
    @ManiMegalai-he6zv 2 года назад +2

    ஓம் லக்ஷ்மி வாராய் என் இல்லமே 😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arivunilayamchannel2423
    @arivunilayamchannel2423 2 года назад +3

    ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @kalaimathisupramaniam6927
    @kalaimathisupramaniam6927 3 года назад +26

    Nithyashree mahadevan im telling from bottom of the heart your voice mesmerizing.. basically I won't listen too slow songs..but your voice pull up me to listen this jukebox.. sathyama veraevel..what aaaaa divine voice..every song in this album awesome..mgbu nithyashree..

  • @hemavanimunnangi6768
    @hemavanimunnangi6768 2 года назад +14

    Very cute voice mam, happy to hear your voice. God bless your family.

  • @krishnaaishwariya9767
    @krishnaaishwariya9767 Год назад +3

    Super songs very nice collection

  • @revanthkumar9734
    @revanthkumar9734 4 месяца назад

    அருள்மிகு மகாலட்சுமி தாயே பாதம் போற்றி🙏🙏 ஞ

  • @AMTOYS
    @AMTOYS 2 года назад +21

    Heart and mind are very relax when we listen this songs. Thank you.🥰🙏

  • @mathesh4776
    @mathesh4776 3 года назад +5

    ஓம் மகாலெஷ்மியை போற்றி போற்றி.

    • @raguls364
      @raguls364 2 года назад

      ஓம் மகாலட்சுமி போற்றி போற்றி.

    • @kavithapattamal2935
      @kavithapattamal2935 Год назад

      ஓம், ஸ்ரீ, லட்சுமி, மஹாலக்ஷ்மி போற்றி

    • @kavithapattamal2935
      @kavithapattamal2935 Год назад

      ஓம், ஸ்ரீ, லட்சமி, நாராயண, போற்றி

  • @devichitra6028
    @devichitra6028 2 года назад +2

    Super songs ,,mahalaxmi Narayana

  • @jayanthimohanchandar5170
    @jayanthimohanchandar5170 2 года назад +1

    Mahalaxmi thayye varuga varauga Arokyam subitcham tharuga

  • @isaignaniselvamuthukumaran7504
    @isaignaniselvamuthukumaran7504 4 года назад +44

    This songs give so energies and positive vibration in my home