All songs are excellent 🎶🎶👌👌 1. ஆயிரம் மலர்களே மலருங்கள் (நிறம் மாறாத பூக்கள், இசைஞானி ✍️ பஞ்சு அருணாச்சலம்) 2. வான் மேகங்களே (புதிய வார்ப்புகள், இசைஞானி, ✍️கண்ணதாசன்) 3. கவிதை அரங்கேறும் நேரம் (அந்த ஏழு நாட்கள், M.S.V, ✍️குருவிக்கரம்பை சண்முகம்) 4. ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் (நீயா, சங்கர் கணேஷ், ✍️கண்ணதாசன்) 5. மேடையில் ஆடிடும் மெல்லிய (வண்டிக்காரன்மகன், M.S.V, ✍️ வாலி) எல்லாப் பாடல்களும் மிக அருமை மற்றும் இனிமை ❤ As usual, a different and a beautiful cover art (The sun rising over the ocean🌅) is excellent 👌👌👌 Accurate audio of the all songs is crystal clear 🎧🎶👌 Many thanks to வள்ளுவர் இசை for giving us this nice collection 👍 TQ 🙏🙏🙏💖💖💖💐💐💐
இனிய வணக்கம் அன்பு சகோ! என்ன குழப்பம் ஏற்பட்டது உமக்கு. முதலில் போட்ட பதிவை ஏன் அழித்து விட்டீர்கள். அதில் வந்த பாடல்கள் (நான் கேட்டது வரை) எதுவும் நான் இதுவரை கேட்டது இல்லை."வானமே எல்லை"படத்தின் பாடல்-"நீ ஆண்டவனா தாய் தந்தை தான் உனக்கில்லையே" சூப்பர் பாடல். அடுத்த கடைசி பாடல் கேட்பதற்கு முன்பு you have deleted the songs. "வானமே எல்லை"படத்தில் எல்லாப்பாடல்களும் சூப்பராக இருக்கும். அதில் "கம்பங்காடு கம்பங்காடு காளை இருக்கு பசியோடு", "நாடோடி மன்னர்களே வணக்கம் வணக்கம்" இரண்டும் சூப்பரோ சூப்பர் பாடல்கள். என்னவாயிற்று தம்பிக்கு! தூக்க கலக்கமா?😂😂😂😂😂 இப்போதைய பதிவு பாடல்கள் ஐந்தும் மிகவும் இனிதானவை. எனக்கு மிகவும் பிடித்தவை. மிக்க மகிழ்ச்சி. நன்றிகள் பல. என்றென்றும் வாழ்க வளமுடன்!❤❤❤💐💐💐🙏🙏🙏🙏🙏
@@jayanthisethumadhavan4575 இனிய காலை வணக்கம் 🙏🙏😬 இல்லை ஜெயாம்மா காலையில் ஏன் சோக பாடல்களை போட்டு உங்கள் அனைவரையும் சங்கடத்தில் ஆழ்த்த வேண்டாம் என்று நினைத்து அழித்து விட்டேன்😂😂மிக்க நன்றிகள்❤️
@@jayanthisethumadhavan4575 ஐயையோ ஒரு போதையும் இல்லை😂😂😂 இப்போ தான் பணி முடிந்து வீடு வந்தேன் இந்த பாடல்கள் என் தொகுப்பில் இருந்து எடுத்தேன் பதிவேற்றம் செய்த பிறகு தான் கேட்டேன் பாடல்கள் சோகம் அழித்து விட்டேன்😂😂😂
@@Valluvarisaiநான் எப்போதுமே பாடல்கள் அனைத்தையும் முழுவதும் கேட்டு விட்டு தான் comment போடுவேன். எல்லாமே கேட்பதற்கு இனிமையாக தான் இருந்தது. அப்படியே விட்டிருக்கலாமே அன்பு நிலவன்.அதில் கடைசி பாட்டு என்ன அன்பு சகோ? 😂😂😂😂😂ச்சும்மா ஒரு நகைச்சுவைக்காக எழுதினேன். தவறாக நினைக்க வேண்டாம் சகோ. இந்த5 பாடல்களும் என் most favourites.😊❤❤️❤️💐💐💐💞💞💞🌹🌹🌹🍇🍇🍇👌👍🙏🙏🙏🙏🙏
All songs are excellent 🎶🎶👌👌
1. ஆயிரம் மலர்களே மலருங்கள் (நிறம் மாறாத பூக்கள், இசைஞானி ✍️ பஞ்சு அருணாச்சலம்)
2. வான் மேகங்களே (புதிய வார்ப்புகள், இசைஞானி, ✍️கண்ணதாசன்)
3. கவிதை அரங்கேறும் நேரம் (அந்த ஏழு நாட்கள், M.S.V, ✍️குருவிக்கரம்பை சண்முகம்)
4. ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் (நீயா, சங்கர் கணேஷ், ✍️கண்ணதாசன்)
5. மேடையில் ஆடிடும் மெல்லிய (வண்டிக்காரன்மகன், M.S.V,
✍️ வாலி)
எல்லாப் பாடல்களும் மிக அருமை மற்றும் இனிமை ❤
As usual, a different and a beautiful cover art (The sun rising over the ocean🌅) is excellent 👌👌👌
Accurate audio of the all songs is crystal clear 🎧🎶👌
Many thanks to வள்ளுவர் இசை for giving us this nice collection 👍
TQ 🙏🙏🙏💖💖💖💐💐💐
அருமை 🙏🙏❤️மிக்க நன்றிகள்❤️
@@Valluvarisai மிக்க நன்றிகள் 🙏💖
அனைத்து பாடல்கள் மிகவும் அருமை சூப்பர் நன்றி 👌👌👌💐
Golden times songs 👌👌👌👍👍
1980s அது ஒரு பொற்காலம் ..
ஆரம்பமே காவியப்பாடல் ❤
அருமையான பதிவு
Excellent songs,
Thank you ❤
அருமை 🎉🎉❤
Very good nicely songs thanks for valluvar isai
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
All songs very super
Valluvar isaiel varum ella padalkalum thirumba thirumba ketka vaikum padalkal. Thanks bro
@@johnraj2713 🙏❤️
*Selected all the 🎵 are 👌* (1) ஆயிரம்🌲(கவிஞர் கண்ணதாசன் -Jency, Sailaja SP & MVDVN) - *நிறம் மாறாத பூக்கள்* (1979) (2) வான்🌲(As above - MVDN & Janaki S) - *புதிய* *வார்ப்புகள்* (1979) (3) கவிதை🌲(கவிஞர் குருவிக்கரம்பை சண்முகம் - PJC & Janaki S) - *அந்த 7 நாட்கள்* (1981) MSV (4) ஒரே🌲(கவிஞர் கண்ணதாசன் - SPB & Vani Jeyaran) - *நீயா* (1979) Sankar-Ganesh (5) மேடையில்🌲(கவிஞர் - SPB & Vani Jeyaran) - வண்டிக்காரன் மகன் (1978) MSV
Super super super song ❤
அழகான 5 இனிமையான 🎶🎶 பாடல்கள் இதில் ஒரே ஜீவன் பாடல் ரொம்ப பிடித்த பாடல்🌹👌
மிக்க நன்றிகள்❤️ பாத்திமா 🙏
@@ValluvarisaiGood morning ❤ nilavan sir
👌🏿👌🏿👌🏿
Super
Thanks
😊 mi
😊
❤❤
🙏❤️
ஏதோ குழப்பம் ஏற்பட்டது
போல் தெரிகிறது. 😂
எல்லாம் தெளிவாகதான் இருந்தது நீங்கள் எழுதும் வரை இப்போது தான் அப்படி தோன்றுகின்றது😂😂😂😂
ஹஹஹஹா
@@kesavanr4309இனிய காலை வணக்கம் 🙏🙏❤️ நான் தூங்க போகின்றேன் 😂 🙏
@@Valluvarisaiவேறு ஒரு
தொகுப்பு
வந்தது. பிறகு
காணவில்லை. ஓ கே
Good night🌃
@@kesavanr4309😂 காலை சோக பாடல்கள் போட்டு என் சொந்தங்களை கவலைக்கு உள்ளாக்குவதில் இஷ்டம் இல்லை அதுதான் 😀 வேறு குழப்பம் இல்லை😬
இனிய வணக்கம் அன்பு சகோ! என்ன குழப்பம் ஏற்பட்டது உமக்கு. முதலில் போட்ட பதிவை ஏன் அழித்து விட்டீர்கள். அதில் வந்த பாடல்கள் (நான் கேட்டது வரை) எதுவும் நான் இதுவரை கேட்டது இல்லை."வானமே எல்லை"படத்தின் பாடல்-"நீ ஆண்டவனா தாய் தந்தை தான் உனக்கில்லையே" சூப்பர் பாடல். அடுத்த கடைசி பாடல் கேட்பதற்கு முன்பு you have deleted the songs. "வானமே எல்லை"படத்தில் எல்லாப்பாடல்களும் சூப்பராக இருக்கும். அதில் "கம்பங்காடு கம்பங்காடு காளை இருக்கு பசியோடு", "நாடோடி மன்னர்களே வணக்கம் வணக்கம்" இரண்டும் சூப்பரோ சூப்பர் பாடல்கள். என்னவாயிற்று தம்பிக்கு! தூக்க கலக்கமா?😂😂😂😂😂 இப்போதைய பதிவு பாடல்கள் ஐந்தும் மிகவும் இனிதானவை. எனக்கு மிகவும் பிடித்தவை. மிக்க மகிழ்ச்சி. நன்றிகள் பல. என்றென்றும் வாழ்க வளமுடன்!❤❤❤💐💐💐🙏🙏🙏🙏🙏
"காதல் போதை கண்ணில் ஏற காயும் வெண்ணிலா" அதுதானே உமக்கு 😂😂😂😂😂
@@jayanthisethumadhavan4575 இனிய காலை வணக்கம் 🙏🙏😬 இல்லை ஜெயாம்மா காலையில் ஏன் சோக பாடல்களை போட்டு உங்கள் அனைவரையும் சங்கடத்தில் ஆழ்த்த வேண்டாம் என்று நினைத்து அழித்து விட்டேன்😂😂மிக்க நன்றிகள்❤️
@@jayanthisethumadhavan4575 ஐயையோ ஒரு போதையும் இல்லை😂😂😂 இப்போ தான் பணி முடிந்து வீடு வந்தேன் இந்த பாடல்கள் என் தொகுப்பில் இருந்து எடுத்தேன் பதிவேற்றம் செய்த பிறகு தான் கேட்டேன் பாடல்கள் சோகம் அழித்து விட்டேன்😂😂😂
@@Valluvarisaiநான் எப்போதுமே பாடல்கள் அனைத்தையும் முழுவதும் கேட்டு விட்டு தான் comment போடுவேன். எல்லாமே கேட்பதற்கு இனிமையாக தான் இருந்தது. அப்படியே விட்டிருக்கலாமே அன்பு நிலவன்.அதில் கடைசி பாட்டு என்ன அன்பு சகோ? 😂😂😂😂😂ச்சும்மா ஒரு நகைச்சுவைக்காக எழுதினேன். தவறாக நினைக்க வேண்டாம் சகோ. இந்த5 பாடல்களும் என் most favourites.😊❤❤️❤️💐💐💐💞💞💞🌹🌹🌹🍇🍇🍇👌👍🙏🙏🙏🙏🙏
@@jayanthisethumadhavan4575 அது குறித்து
நான் கேட்டேன்.
நான் தூங்க
போகிறேன்
என்று
சொல்லி விட்டார்👏 🙏