கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் இசைக்கந்தனே, ஞானியே உனை மறவேன். அப்பப்பா மனுசனா நீங்கள்?. டாக்டர் நாராயணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். யாழ் தமிழன். 🇨🇦
ஐயா முதலில் ரொம்ப எதிர்பார்திருந்த ஹிந்த்தோலம் ராகம் எடுத்ததிற்கு நன்றி 🙏மிகவும் பிடிக்கும். இந்த ராகத்தில் நிறைய எபிசொடு எதிர்பார்க்கிறேன். மேலும் இந்த ராக தோடு தொடர்புடைய இந்துஸ்தானி அலாபனைகளையும் மிகவும் எதிர்பார்க்கிறேன் நன்றி நாராயணன் சார் மற்றும் மேடம் 🙏🙏🙏
அருமை அனைத்தும் அருமை ஒரு சிறு திருத்தம் (தங்களுக்கு உரிய மதிப்புடன் )இதழோடு இதழ் சேரும் நேரம் பாடலுக்கு இசை தேவேந்திரன் (இசைஞானி இளையராஜா அல்ல). மண்ணுக்குள் வைரம் படம்தான் தேவேந்திரனின் முதல் படம்.
அழைக்காதே நினைக்காதே அவைதனிலே என்னையே ராஜா நானாக நானில்லை -தூங்காதே தம்பி தூங்காதே - இளையராஜா ஆனந்தத் தேன்காற்று - மணிப்பூர் மாமியார் - இளையராஜா கண்ணா உன்னைத் தேடுகிறேன் - உனக்காகவே வாழ்கிறேன் ராஜசேகரா என்மேல் மோடி செய்யலாகுமா தரிசனம் கிடைகாத - அலைகள் ஓய்வத்திலை எல்லாருக்கும் - என்ன பெத்த ராசா என் வீட்டு ஜன்னல் - ராமன் அப்துல்லா குப்பம்மா பேத ராசா - அலை ஓசை நான் தேடும் - தர்மபத்தினி (சந்திரகோன்ஸின் நி3 கலவை) நிலவே நீ வர வேண்டும் - என் அருகில் நீ இருந்தாள் ஓ ஜனனி என் சுரம் நீ - புதிய ராகம் ஓம் நமசிவாய - சலங்கை ஒலி ஊரடுங்கும் சாமத்திலே - புதுப்பட்டி பொன்னுத்தாயி ரங்குலலோ கலவோ - அபிநந்தனா (தெலுங்கு) சாகரசங்கமமே - சீதகோக சிலகா (தெலுங்கு) ஸ்ரீதேவி என் வாழ்வில் - இல்லமை கோலம் சொல்ல சொல்ல என்ன பெருமை - எல்லாம் இன்ப மாயம் உன்னால் முடியும் - உன்னால் முடியும் தம்பி யாரோடு யார் - தங்க தாமரைகள் (சந்திரகோன்களை கலக்கிற மார்கழி பூவே (மே மாதம்) ஏஆர் ரஹ்மான் யாக்கை திரி ஆய்த எழுத்து இன்னிசை அழபாடியே வரலாறு யாக்கை திரி ஆய்த எழுத்து
Sruti should be sa ma sa (madhyamam). But few sing with panchama sruti also. Is it right coz there's no 'Pa' in the swara construction of hondolam. Pl clarify doctor.
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் இசைக்கந்தனே, ஞானியே உனை மறவேன்.
அப்பப்பா மனுசனா நீங்கள்?.
டாக்டர் நாராயணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
யாழ் தமிழன். 🇨🇦
சாமானியனுக்கும் புரியவைப்பது தான் அழகு. டாக்டர் அவர்களுக்கு நன்றி.
ஐயா முதலில் ரொம்ப எதிர்பார்திருந்த ஹிந்த்தோலம் ராகம் எடுத்ததிற்கு நன்றி 🙏மிகவும் பிடிக்கும். இந்த ராகத்தில் நிறைய எபிசொடு எதிர்பார்க்கிறேன். மேலும் இந்த ராக தோடு தொடர்புடைய இந்துஸ்தானி அலாபனைகளையும் மிகவும் எதிர்பார்க்கிறேன் நன்றி நாராயணன் சார் மற்றும் மேடம் 🙏🙏🙏
ஹிந்தோளம்
ஹிந்த்தோலம் அல்ல
ராக தோடு அல்ல
ராகத்தோடு
அலாபனை அல்ல
ஆலாபனை
@@kandaswamy7207ஆம்.
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு. 👌🇨🇦
Hindolam is a very good ragam.mr.Narayanan padumbotha athan azhagu tharigirathu tq❤
அருமை அனைத்தும் அருமை
ஒரு சிறு திருத்தம் (தங்களுக்கு உரிய மதிப்புடன் )இதழோடு இதழ் சேரும் நேரம் பாடலுக்கு இசை தேவேந்திரன் (இசைஞானி இளையராஜா அல்ல). மண்ணுக்குள் வைரம் படம்தான் தேவேந்திரனின் முதல் படம்.
⁰
⁰⁰000⁰0
000000000⁰0
ஆம் நீங்கள் சொல்வது 100 க்கு 100 உண்மை இந்த பாடலின் புகழ் தேவேந்திரனையேசேரும்
அழைக்காதே நினைக்காதே அவைதனிலே என்னையே ராஜா
நானாக நானில்லை -தூங்காதே தம்பி தூங்காதே - இளையராஜா
ஆனந்தத் தேன்காற்று - மணிப்பூர் மாமியார் - இளையராஜா
கண்ணா உன்னைத் தேடுகிறேன் - உனக்காகவே வாழ்கிறேன்
ராஜசேகரா என்மேல் மோடி செய்யலாகுமா
தரிசனம் கிடைகாத - அலைகள் ஓய்வத்திலை
எல்லாருக்கும் - என்ன பெத்த ராசா
என் வீட்டு ஜன்னல் - ராமன் அப்துல்லா
குப்பம்மா பேத ராசா - அலை ஓசை
நான் தேடும் - தர்மபத்தினி (சந்திரகோன்ஸின் நி3 கலவை)
நிலவே நீ வர வேண்டும் - என் அருகில் நீ இருந்தாள்
ஓ ஜனனி என் சுரம் நீ - புதிய ராகம்
ஓம் நமசிவாய - சலங்கை ஒலி
ஊரடுங்கும் சாமத்திலே - புதுப்பட்டி பொன்னுத்தாயி
ரங்குலலோ கலவோ - அபிநந்தனா (தெலுங்கு)
சாகரசங்கமமே - சீதகோக சிலகா (தெலுங்கு)
ஸ்ரீதேவி என் வாழ்வில் - இல்லமை கோலம்
சொல்ல சொல்ல என்ன பெருமை - எல்லாம் இன்ப மாயம்
உன்னால் முடியும் - உன்னால் முடியும் தம்பி
யாரோடு யார் - தங்க தாமரைகள் (சந்திரகோன்களை கலக்கிற
மார்கழி பூவே (மே மாதம்) ஏஆர் ரஹ்மான்
யாக்கை திரி ஆய்த எழுத்து
இன்னிசை அழபாடியே வரலாறு
யாக்கை திரி ஆய்த எழுத்து
கல்யாண வசந்தம். ஆவலுடன் இருக்கிறேன் ஐயா. விரைவில்.
எனக்கு மிகவும் பிடித்த ராகம் ❤
கற்பனை என்றாலும். அருமை. தெய்வீகம்..
Enaku pidicha raham
Intha song vaali sir spl😊😊
Arumai Arumai Dr.Bhavan murugan ungalukku niriya arul pozhilayattum.with my deep blessings to u ❤❤❤❤🎉🎉🎉🎉😂😂😂😂
'ஓர் ஆயிரம் பார்வையிலே'
வல்லவனுக்கு வல்லவன்
'தரிசனம் கிடையாதா
அலைகள் ஓய்வதில்லை'
கலைவாணி அருள் பெற்றவரே, வணங்குகின்றேன் ஐயா,மிகவும் நன்றி ஐயா
Excellent Dr! You sound a lot like spb! God bless!
எனக்கு மிகவும் பிடித்த இராகம் sir 24 மணிநேரமும் உங்களுடைய இந்த குரலை கேட்டாலும் சலிக்காது சேர்.நன்றி சேர்
சேர் அல்ல
சார்
அருமை சார். இசைக்கு ஒரு கோவில் என்கிற படத்தில் வரும் என்றுமே நல்ல ராசி என்ற பாடலின் ராகம் பற்றி அறிய மிக ஆவல்.அதற்கு காணொளி போடுங்கள் ஐயா.
சமாஜ வர கமனா
ஹிந்தோளம் என்றதும் இந்த கீர்த்தனைதான் நினைவுக்கு வரும்!
All time hit நீயே உனக்கு என்றும் நிகரானவ from bale pandiya
Madi meethi thali vaithu kanna unnodu Nan kadhai solavendum once more song konji konji olikkirathu.manathu rombavum kanna unnodu Nan kadhi...❤
எனக்கு பிடித்த ராகம்
கருணாலயநிதியே தினமும் உன்.
Awsome sir
Eagerly waited for hindolam.Thankyou.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Your singing touched my heart sir.I want to meet you
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் வாலி ஐயா பாடல்( Lyrics)
❤️❤️❤️❤️i love lot
Thank you sir for the melodious hindolam. God bless you. Can we have kalyana vasantham in futre? Pl
இந்தோளமே மால்கோஷ் ஹிந்துஸ்தானியில் right Dr.
நிறைய பாடல்கள் both hindustan n karnatic music's எதிர்பார்க்கிறேன் Dr. Narayananji
Keep Rocking ஐயா
மார்கழி பூவே பாடலில் ஆரம்ப இசை காப்பி ராகம்
மார்கழி பூவே பல்லவி யிலிருந்து இந்தோளம்...
End ஆலாபனை மிக அருமையா இருக்கும்..
ஓ கே
ஓம் நமச்சிவாய....
Fentastic
'அழைக்காதே' மணாளனே மங்கையின் பாக்கியம்!
Super Great Hindholam👏👏👏👌🌹
Excellent hindolam
கண்களும் கவி பாடுதே .... அடுத்த வீட்டுப் பெண்.
'மழை கொடுக்கும் கொடையும் ஒரு இரண்டு மாதம்'
(கர்ணன் 1964)
Very super sir Thank you
Good arumai
Brilliant sir.awesome👌
அருமை
மயிலே மயிலே.... உன் தோகை எங்கே...
ஹம்சத்வனி
01) ராமனுக்கு மன்னன் முடி தரித்தானே
02) அன்னமைய பாடல் "நிகமா நிகமாந்த"
Idhazhodu idhazh serum song composed by devandran🙏
A R ரஹ்மானின் இன்னிசை ( வரலாறு)
மார்கழிப்பூவே (மே மாதம்)
Eagerly waiting for Madhyamavathi
நானாக நானில்லை
நான் தேடும் செவ்வந்தி பூ
பூவரசம்பூ பூத்தாச்சு
ஓம் நமசிவாய
Dr sir while expressing swaras pl mention the names of the swarasthanas also. I.e shadja, suddha rishab anthara gandhar like wise
Sri Devi En Vaazhvil apdi indra song ah konjam decode pannunga saami😊😅adhuvum Hindolam Raagam dhaan
Super songs
ராமனுக்கு மன்னன் முடி தரித்தானே
❤❤❤
Deva devam bhaje- annamayya krti by the one and only MS amma.
Hindolam is just similar to suddha dhanyasi.
Great
நான் தேடும் செவ்வந்திப்பூ இது
அருமை.மார்கஹிந்தோளப் பாடல்கள் திரை இசையில் உள்ளனவா?
Vasantha ragam pls❤
நான் தேடும் செவ்வந்திப்பூ இது….
டாக்டர் அய்யர தேவேந்திரன் இசை ராஜா சார் இல்லை(இதழோடு...
ஜகதலப் பிரதாபனில் சிவசங்கரி... பாடலும் ஹிந்தோளம் தானே?
Doctor saar neenga music direction panni irukkeengalaa. ?
இதழோடு......இசை : தேவேந்திரன்
Whether there is any video on Vakulabatanam ragam
Yes, if I am not wrong, in the channel ragasurabhi
Sruti should be sa ma sa (madhyamam). But few sing with panchama sruti also. Is it right coz there's no 'Pa' in the swara construction of hondolam. Pl clarify doctor.
Etholodu ethal cerun composer Ravindran sir
1:55
சாமஜ வரகமனா by GNB
Supern
Superb
Arlumai
Just read as good rendering in my previous msg.
Sir I want to learn from you pls update the no
நான் தேடும் செவ்வந்தி பூவிது.
தரிசனம் கிடையாதா
Idhu dhaan Hindusthani la Malkauns raagam ji. Hindolathaivida Malkauns innum azaghu.
Samaja vara gama na
❤❤❤
❤❤
❤
❤