1960,70களில் விரசமில்லாமல்,எந்த நல்ல உள்ளத்தையும் புண்படுத்தாமல் தமிழ் மொழியாம் இன்ப தேன் மொழிக்கு பெருமை சேர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இப்பாடலை மெய்மறந்து கேட்டேன் கேட்கிறேன் கேட்டுக்கொண்டே இருப்பேன்.மேலும் மேலும் வளரட்டும் எம் தமிழ் மொழி.
இதில் கவிஞர் குறிப்பிடும் ஒரே ஒரு வரிகள் தான் என் மனதை தொட்டது சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை நீதான் என் காதலை நீ தான் என் மனைவி என்பதை ஆணித்தரமாக குறிப்பிட்டுள்ளார் இந்த வரியை எந்த காலத்திலும் எந்த கவிஞனும் எழுத முடியாது
இந்த மாயா ஜால பாடலை கேட்டு மயங்காத பேர்களுண்டோ ... காலத்தால் அழியாத காவியப்பாடல் ... மெல்லிசை மன்னரின் அற்புத படைப்பு... கவியரசரின் பொன் வரிகள்... TMS மற்றும் P சுசீலா இருவரின் உணர்வுபூர்வமான காதல் பாடல்.💕💕...50 வருடங்கள் கடந்தும் நம்மை ஈர்த்துக்கொண்டிருக்கும் , மயங்க வைக்கும் இசையமைப்பு...👌👌 இசை ஜாம்பவான்கள் .. மேதைகள்..🙏🙏🙏🙏 சந்தோஷ் மற்றும் சுந்தரி அன்னாயாசமகவும் உணர்வுபூர்வமாகவும் அருமையாக பாடினார்கள்.. வீணை, fluit, tabla, guitar, keyboard play அனைத்தும் அபாரம்... மயங்கித்தான் போனேன் ..💃 நன்றி QFR..🙏
சத்தியமா இந்த பாட்டெல்லாம் கேட்டபிறகு இந்த காதால் இப்போது வரும் பாட்டை கேட்காமல் இருப்பதே வரம். என்ன அழகான வாத்தியக் கருவிகளின் வாசிப்பும் இருவரின் குரல் வளமும். நிஜமாகவே சொர்க்கம்
ஐய்யோ... என்ன ஒரு voice உங்க ரெண்டுபேருக்கும்? எத்தனை முறை இந்த பாடலை கேட்க வைப்பீங்க? original பாடல் கூட இந்த அளவுக்கு impress பண்ணல .. Excellent job...All the best to the team
கடவுளே படைத்தவர் உங்கள் இருவரின் குரலில் தனது சக்தியை வெளிபடித்தியுள்ளார் என்று கூறிக்கொண்டு இப்படியான இசைக்கலைஞர்கள் இப்பவும் தமிழ்நாட்டில் உண்டு என்பதை நினைக்கும் போது ஆனந்தகண்ணீர் பெருகுகின்றது.நன்றிகள் கோடி இறைவனுக்கு.
இது, என் தந்தைக்கு மிகவும் பிடித்த பாடல். இரு மாதங்களுக்கு முன் QFR ல் இப்பாடல் வெளியானபோது, அதைக் கேட்டு மிகவும் சிலாகித்து ரசித்த அவர், இன்று உயிருடன் இல்லை. இப்போது, இப்பாடலை எங்கு கேட்டாலும் அவர் நினைவு வந்து மனதை மிகவும் வாட்டுகிறது.
Excellent song. Excellent music by MSV. The orchestra team has done exceedingly well. My appreciation to them. Singers have also performed well. Nice hearing.
சந்தோஷ் சுந்தரி இருவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள். It's really out of the world effect even better than the original. So wonderfully recreated. 👍🏼
மண்ணில் வாழும் காலத்திலேயே விண் சொர்கத்தை அனுபவிக்க வைத்தவர் ஈடு இணையற்ற மெல்லிசை மாமேதை மறைந்த திரு எம்.எஸ் வி அவர்கள். கவிதை நயம் கொண்ட உங்கள் வர்ணனை அதை முழுமையாக அந்த அனுபவத்திற்குள் கொண்டு சேர்க்கிறது. நன்றியுடன் கூடிய வாழ்த்துக்கள் சகோதரி. 🌹🌹🌹
இந்தப் பாடலை குறைந்தது நூறு முறையாவது கேட்டிருப்பேன். இருந்தாலும் அலுக்கவில்லை. மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது. உங்கள் படைப்பும் அபாரம். குழந்தைகள் அற்புதமாக தந்திருக்கிறார்கள். வாழ்க பல்லாண்டு வளமுடன்.
God of Music late MSV has given many such immortal melodies which can never be heard ever after . A fabulous treat once again from QFR to d current new generation.
ஆம். இருவரும் மிக நன்றாக பாடினார்கள். எனினும் TMS என்றொரு மாபெரும் பாடகரின் பாடல்களில் அவர் குரலில் பொழிந்த ரசங்களை எவராலும் இட்டு நிரப்ப இயலவில்லை என்பதை அவர் பாடிய பாடல்களை பிற கலைஞர்கள் பாடும்போது மிகவும் தெளிவாக உணர முடியும். இந்த பாடலுக்கும் அது பொருந்துகிறது.
Santhosh expression super. Sundari also did well. Veenai and venlat,s rhythm super. Shiyam's invvolvememt and Sivas photography super. Your narration exemplary. ஷ்யாமின் 'பாலில் ஊறிய' 'விருந்து கேட்பதென்ன' தொடங்கும் முன் ஒரு ஹார்மோனிய Upward travel ஐ கரெக்டாக வாசித்துள்ளார்.
ஆஹாா கவலைகளைை கொஞ்ச நேரம் மறந்து மனசு இளைப்பாறிய உணர்வு. எப்படி எல்லாம் பாடல் எழுதி இசை அமைத்து பாடலை பாடி மனசை கிறங்கடித்து உள்ளனர். முதுமையில் இருக்கும் எங்கள் போன்றோரின் இளமைக்காலம் அருமை. நாங்கள் கொடுத்து வைத்தவர்கள். அருமை வாழ்த்துக்கள்.
இந்த பிரபஞ்சம் இருக்கும் வரை இந்த பாடல் மயக்கி கொண்டேயிருக்கும்... None to beat the combo of M/s.Sridhar ; Kannadasan & MSV... எப்படி இந்த பாடலை conceive செய்தார்கள் என்ற ஆச்சரியம் , இன்றல்ல , பல வருடங்களாக இருந்து கொண்டே இருக்கிறது... எல்லாவற்றையும் தாண்டி சிவாஜி அவர்கள் உடல் மொழி... ரசனையை தாண்டி குபுக்கென்று ஒரு சொட்டு கண்ணீர் எப்படியோ வந்து விடுகிறது... நன்றி Team QFR...
What a master composition from Legend MSV and both singers singing are wooooowww.... Just like tasting honey..... Golden Era of amazing music, singing and lyrics.... My hearty Congratulations to both the singers for excellent singing.....
First our pranams to the legendary kaviarasar and the great MS.V sir. Junior TM.S Santhosh superb performance. Sundari nice singing. Venkat soft smiling Shiyam (Boost is the secret of my)energetic boy.All musicians do their best. . Your intro as usual excellent Shiva 's editing eye catching. Thanks QFR for your efforts.
When Director Sridhar wanted kaviyarasar to write the love in 2 lines. When he told the first line there was face expression from Sridhar and Madurai Mani Iyer. When he told the second line Mani Iyer fell on kaviyarasar legs. Such a great song. From the first line to the last line. Also a very good music composition by the great MSV& TKR duo.
அருமையாக சுபஷ்ரீ மேடம் பாடலை புனைந்த கவியரசர் கண்ணதாசன் அவர்களின் எண்ண ஓட்டங்களையும், மெல்லிசை மன்னரின் ராக வினோதங்களையும், ஈடிணையற்ற பாடல் மாமேதைகளையும், நடிப்பில் இமயம் போன்று விளங்கிய திருவாளர்கள் ஸ்ரீ சிவாஜி கணேசன், கே.ஆர். விஜயா அம்மையாரையும், சினிமா இயக்கத்தில் தனிமுத்திரைப் பதித்த ஸ்ரீ ஸ்ரீதர் அவர்களையும் பாராட்டிய விதம் வியக்க வைக்கிறது. அசல் எது நகல் எது எனச் சொல்ல முடியாத அளவுக்கு மிக அற்புதமாகப் பாடி அசர வைத்துவிட்டனர் பாடகர்கள் சந்தோஷ் மற்றும் சுந்தரி அவர்களும். மனமார்ந்தப் பாராட்டுகள் ஒட்டுமொத்த இசைக் குழுவினருக்கும். நன்றி! நன்றி!
Tears running down from my both eyes. Rendition by both santhosh & sundri are excellent. Whom to appreciate MSV, TMS, Susilamma, Kaviarasar, evergreen CVS, mesmerizing acting by Nadigar thilagam, punnagai Arasi. I saw the movie when I was 10 years old. Now I'm 65 years. Still the song is fresh and a good sleeping pill to me. Salute to QFR team.
It is not as simple as it looks. It is a complicated composition based on Hindustani ragas. Only when we attempt to sing it will we know the complexity
This is what is called immortal composition this precious jem is equal to 1000 songs of other composers our greatest legend MSV always stands out like an inferno
என்ன ஒரு அழகான முன்னோட்டவிளக்கம்!நான் நினைப்பதுபோல் யார் நினைக்கப்போகிறார்கள் என்று நினைப்பதுண்டு. எனக்கும் ஒரு துணையுள்ளது.மிக்க மகிழ்ச்சி மகளே நீடு வாழி!!
I am fan of our great team QFR.I am one of music lover from my childhood days.Now i am 57 years old and Headmater in a Govt.Hr.Sec .School.Kanchipurm.I appreciate your comments regarding the songs.May God Bless all your team members.
முத்துக்களே பாடல் தித்திப்பதே செய்தி சிந்தித்திடாததை தந்திடும் *சுபஸ்ரீயின்* *QFR* மிக அருமை! *ஷ்யாம்* இசை கோர்ப்பு *வெங்கட்* பொறுப்பு *செல்வா* வெகுசிறப்பு *ரஞ்சனி* இசைப்பு *சுந்தரி* இணைப்பு *சந்தோஷ்* அரவணைப்பு QFR நிகழ்ச்சி தன்னை ரசிக்கும் ரசிகர் கூட்டமென்ன 400 ஐத் தாண்டி மேலும் மேலும் போகப் போவதென்ன!
நான் இசை நிகழ்ச்சி 37 வருடங்களாக நடத்திக் கொண்டிருக்கின்றேன் ...என் இசைக் குழுவில் இந்தப் பாடல்கள் எல்லாமே.கண்டிப்பாக இருக்கும் ....ஆனால் எங்களுக்கே தெரியாத ஒவ்வொரு பாடுகளின் சூட்சுமங்களும் ..அருமை சகோதரி விளக்கிச் சொல்லும் பொழுது ....அடடா எத்தனை பெரிய நிகழ்ச்சி இது ....அன்பின் வாழ்த்துக்கள் சகோதரி ....தொடரட்டும் உங்கள் பணி
The Great Legends MSV Sir Kannadasan Sir Sreethar Sir TMS Sir and Suseella Mam Great Combo 🙏🙏Golden memories Back to 50 Years Thank you Subhasree Mam and QFR Team Members and Shyam Benjamin Siva Santhosh and female Singer voice very very nice 👍👍🎉 Congrats 🎉
முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம் சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்துவிட்டேன் என்னை கவியரசர் செய்ததை உணர்ந்து எழுதியுள்ளார் இந்தப் பாடலை பெண்களை கவிதை வரிகளின் மூலமாக வர்ணிப்பதில் அவருக்கு நிகர் அவரே அந்தக்காலத்து பாடலை இந்தக் காலத்து இளைஞர்கள் வலிமை சேர்த்திருக்கிறார் இந்த இளைஞர்களின் சங்கீத தென்றலில் தாலாட்டும் எங்களை 👏👌👍
இந்த பாடல் எவ்வளவோ நாட்களுக்கு பின்பு கேட்கும் போது ரொம்பவும் இன்பமாக இருக்கிறது QFRTeam அனைவரும் நன்றி🙏💕 சந்தோஷம் சுப்பிரமணி& சுந்தரி பாடிய மிகவும் அருமை வாழ்த்துக்கள்👍
இருவரின் குரல் வளமும் தேன் அமுது. குறிப்பாக பாடகி சுந்தரியின் குரல் அப்பப்பா என்ன இனிமை. மெய் சிலிர்த்து போனேன். பாடகர் சந்தோஷ் ஒன்றும் குறைந்தவர் அல்லர். Originslai விட மிகவும் நன்றாக இருந்தது. நன்றி.
What a recreation…You guys have hit it out of the park. Santosh and Sundari’s voice was so serene. Thanks for serenading us with a great orchestra &, visual. Done a great justice to the late Mr. MSV
எம் எஸ் விஸ்வநாதன் இசையமைத்த இந்தப் பாடல் எத்தனை முறை கேட்டாலும் இனிப்பானமனநிறைவு மன நிறைவு மட்டுமே இருக்கும். திகட்டாது. எம் எஸ் வி இசை தேன். இனிப்பு இனிப்பு இனிப்பு.
Master piece from MSV-Kavi-TMS-PS combination...Right song on the memorial day of Kaviyarasar...Santhosh and Sundari have sung so excellently..Sundari's voice is so fine and mesmerising. Shyam, Venkat, Selva, Ranjani and Laxman done very well...enjoyed to the core...
முத்துக் குவியல் இந்தப் பாடல் 💞 what a prelude... செல்லக் குழல் fabulous playing that little bit and no looking back. Both interludes lovely o lovely... The core of the tune within the குழல் and it was very sweet. Ranjanis smile is the first attraction. That shows the ease in playing and her mastery over the instrument. அவ்வளவு சந்தோசம் that shows up on the playing and that சந்தோசம் sticks on to us digitally! And Sami sir வலது விரல்கள் மெலிதாய் தட்ட, இடது உள்ளங்கை support பண்ண, that prelude soft playing amazing. ஒவ்வொரு முறை பல்லவி ending ஒரு spark, திருப்புதல் முத்துக்களோ சொன்னதும் ஒரு stroke வைத்து... Ohh. Exemplary playing! Congos ஐ பார்ப்பதா... Tabla வை யா? As Siva arranges both on either side, one time for congos one time for tabla,... இல்லை இல்லை.. எதையோ miss பண்ணிட்டேன்..so I will be a repeat audience என்று சொல்லும் அளவுக்கு that magical framing. Shyam brother i don't know what to say... Prelude had your midas touch number 1, number 2 as sundari sings பார்க்கும் பார்வை என்ன... ஒரு tototoon ஒண்ணு போடீங்களே... அய்யயோ out of the world சிலிர்ப்பு! Then the accordion and backing chords...then both charanam before the landing line.. midas touch in big numbers one of the other.. scintillating. Lakshman super playing.... Very controlled and composed playing it is. Santhosh giving 100% சந்தோசம்... முதல் முத்துக்களோ ஒரு அழகு, ரெண்டாவது அத விட அழகு... And they அழகு கூடிக் கொண்டே போனது! Expressions Keep coming and the romance in the voice spoke volumes. Charanam and all out of the world! Second charanam அருகில் line you came closer to the camera... அருகில் வந்து... நடிப்பு, பாட்டு, BHAவம்... How you sang பூமுடிப்பாள் from the same movie and how you sing this pearl song... Aha what a pearl of a song! Sundari voice super sundari... Feel like singing உங்கள் குரல் super *4 sundari ( the பரம் சுந்தரி pattern) your opening was too good.. that பாலில் ஊறிய finish line...yes total soaking in milk! Shahi tukda. Then கடலின் அலைகள் line you looked at the waves lightly... As beautiful as your rendition. நெஞ்சிருக்கும் வரை, நினைவில் இருக்கும் இந்த QFR version. அதை குடுத்த உங்கள் அனைவருக்கும் 🙏🙏🙏🙏
1960,70களில் விரசமில்லாமல்,எந்த நல்ல உள்ளத்தையும் புண்படுத்தாமல் தமிழ் மொழியாம் இன்ப தேன் மொழிக்கு பெருமை சேர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இப்பாடலை மெய்மறந்து கேட்டேன் கேட்கிறேன் கேட்டுக்கொண்டே இருப்பேன்.மேலும் மேலும் வளரட்டும் எம் தமிழ் மொழி.
இதில் கவிஞர் குறிப்பிடும் ஒரே ஒரு வரிகள் தான் என் மனதை தொட்டது சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை நீதான் என் காதலை நீ தான் என் மனைவி என்பதை ஆணித்தரமாக குறிப்பிட்டுள்ளார் இந்த வரியை எந்த காலத்திலும் எந்த கவிஞனும் எழுத முடியாது
இந்த மாயா ஜால பாடலை கேட்டு மயங்காத பேர்களுண்டோ ... காலத்தால் அழியாத காவியப்பாடல் ... மெல்லிசை மன்னரின் அற்புத படைப்பு... கவியரசரின் பொன் வரிகள்... TMS மற்றும் P சுசீலா இருவரின் உணர்வுபூர்வமான காதல் பாடல்.💕💕...50 வருடங்கள் கடந்தும் நம்மை ஈர்த்துக்கொண்டிருக்கும் , மயங்க வைக்கும் இசையமைப்பு...👌👌
இசை ஜாம்பவான்கள் .. மேதைகள்..🙏🙏🙏🙏
சந்தோஷ் மற்றும் சுந்தரி அன்னாயாசமகவும் உணர்வுபூர்வமாகவும் அருமையாக பாடினார்கள்.. வீணை, fluit, tabla, guitar, keyboard play அனைத்தும் அபாரம்... மயங்கித்தான் போனேன் ..💃
நன்றி QFR..🙏
மயங்காதவர்களும் உண்டோ....
(வாக்கியம் வார்த்தை திருத்தம்)
Unmai
Excellent song,virgin voice both,splendid music by MSV
சத்தியமா இந்த பாட்டெல்லாம் கேட்டபிறகு இந்த காதால் இப்போது வரும் பாட்டை கேட்காமல் இருப்பதே வரம். என்ன அழகான வாத்தியக் கருவிகளின் வாசிப்பும் இருவரின் குரல் வளமும். நிஜமாகவே சொர்க்கம்
❤
ஐய்யோ... என்ன ஒரு voice உங்க ரெண்டுபேருக்கும்? எத்தனை முறை இந்த பாடலை கேட்க வைப்பீங்க? original பாடல் கூட இந்த அளவுக்கு impress பண்ணல .. Excellent job...All the best to the team
P
Yes yes yes yes yes yes yes yes yes yes amaaaaa by nellai Town muthusamy thanks
Of course
மிகவும் அருமை
அதே....
கடவுளே படைத்தவர் உங்கள் இருவரின் குரலில் தனது சக்தியை வெளிபடித்தியுள்ளார் என்று கூறிக்கொண்டு இப்படியான இசைக்கலைஞர்கள் இப்பவும் தமிழ்நாட்டில் உண்டு என்பதை நினைக்கும் போது ஆனந்தகண்ணீர் பெருகுகின்றது.நன்றிகள் கோடி இறைவனுக்கு.
இதற்கு மயங்காத மனித பிறவி! பிறவியே அல்ல!
இது, என் தந்தைக்கு மிகவும் பிடித்த பாடல். இரு மாதங்களுக்கு முன் QFR ல் இப்பாடல் வெளியானபோது, அதைக் கேட்டு மிகவும் சிலாகித்து ரசித்த அவர், இன்று உயிருடன் இல்லை. இப்போது, இப்பாடலை எங்கு கேட்டாலும் அவர் நினைவு வந்து மனதை மிகவும் வாட்டுகிறது.
So nice of you. God bless you
இந்த பாடலை ஒரு நாள் கூட என்னால் கேக்காமல் இருக்க முடிய வில்லை
எத்தனை முறை இப்பாடலை கேட்பது..... போங்க பா......
அருமையான பாடல் பதிவு...
அருமையாக பாடுகிறார்கள்....வாழ்க வளமுடன்
தினமும் இந்த காணொலியை குறைந்தது 5 முறையாவது கேட்பேன் என்ன இனிமை
👍👍
எத்தனை தடவை கேட்டாலும் சலிப்பு தோன்றாத பாடல். நீங்கள் அனைவரும் இறைவன் அருளால் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்
உயிர் பிரியும் போது இந்த பாடலை கேட்டால் மிகவும் திருப்தியாக பிரியும்... அப்படி ஒரு பாடலை கொடுத்த மெல்லிசை மன்னருக்கு கோடானு கோடி நமஸ்காரங்கள்...
உயிர் பிரியும் நிலையில் உள்ள ஒருவர் இந்த பாடலை கேட்டால் எழுந்து விடுவார்.
இந்த பாடலை கேட்டு விட்டு , மெய் மறந்து தந்து விட்டேன் என்னை! Well done QFR team. Special kudos to Santosh & Sundari and Veenai Ranjani.👏👏👏👏
Marakka mudiyathu...
Pp
Ccncn
F go Kun gç FC
@@ramraoramasamy4494 to their website to check post marriage
Oh my goodness. Great singing by you guys.❤
அய்யயோ ஆனந்தமே
எப்படி இப்படி எல்லாம் பாடுறீங்கப்பா.
Mesmerising performance
Kudos QFR team💐💐
Well said
Santhosh done justice to the song. Sundari honey like voice. Very soft &sweet voice for her .MY BLESSINGS.
நான் இந்த பாட்டை பலமுறை கேட்டுவட்டேன் ஆனாலும் மீண்டும் கேட்க தோன்றும்
Excellent song. Excellent music by MSV.
The orchestra team has done exceedingly well. My appreciation to them.
Singers have also performed well. Nice hearing.
SANTHOSH SUBRAMANIAN நன்றாகப் பாடுவதுடன் பாடலுக்கான அழகான பாவனையும் மிகவும் ரசிக்கும்படியாக மிகவும் சிறப்பாக இருக்கிறது.பாராட்டுக்கள்!
Yes
@@amuthajayabal8941 0
@@amuthajayabal8941 🙌🙌
YES YES. U R on the Dot ! Really a treat to watch & listen to this Video.
Super
சந்தோஷ் சுந்தரி இருவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள். It's really out of the world effect even better than the original. So wonderfully recreated. 👍🏼
ஆயிரம் தடவை கேட்டாலும் அலுக்காத அற்புதமான பாடல். சந்தோஷ் சுந்தரி பாடும் அழகே தனி. அருமையான மறு உருவாக்கம். மொத்த QFR Team - க்கு வாழ்த்துக்கள்.
இந்த பாடல்களின் தொடர் இப்ப எங்கு தேடுவது?
QFR team's performance is marvelous. கடவுளின் பரிபூரண அருள் கிடைக்க ஆசிர்வாதங்கள்
சந்தித்த வேளையில் சிந்திக்கவேயில்லை....
விருந்து கேட்பதென்ன அதையும் விரைந்து..
விரசம் இல்லாத, இலக்கண சுவையுள்ள வரிகள்....
கண்ணதாசா பிறந்து வாய்யா...
Supsr
இந்த பாடலை சந்தோஷ் பாடும் போது மிக மிக இனிமையாக உள்ளது. மெய்சிலிர்க்க வைக்கிறது. வாழ்த்துக்கள்.
Of course
சந்தோஷின் அலட்டல் இல்லாமல் இயல்பான நடிப்பு அருமை
மண்ணில் வாழும் காலத்திலேயே விண் சொர்கத்தை அனுபவிக்க வைத்தவர் ஈடு இணையற்ற மெல்லிசை மாமேதை மறைந்த திரு எம்.எஸ் வி அவர்கள். கவிதை நயம் கொண்ட உங்கள் வர்ணனை அதை முழுமையாக அந்த அனுபவத்திற்குள் கொண்டு சேர்க்கிறது. நன்றியுடன் கூடிய வாழ்த்துக்கள் சகோதரி. 🌹🌹🌹
மெல்லிசை மன்னர்
கவியரசர்
டி எம்எஸ் சுசீலாம்மா
இவர்கள் இந்த
பாடலில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்!
Wat a super composing!
Thank you mom !
சந்தோஷ் - உண்மையாகவே மெய் மறந்துவிட்டேன் உங்கள் குரல் இனிமையில்.....
அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.......
அவரோட பாவனையும் அருமையா இருக்குங்க
சந்தோஷ் மிகவும் அருமை உங்கள் குரல் 🌹
God bless you Two
Ella vatraiyum Vida ungal vivarippu very, very rich.uncomparable Subhasree mam.great salute.
இந்தப் பாடலை குறைந்தது நூறு முறையாவது கேட்டிருப்பேன். இருந்தாலும் அலுக்கவில்லை. மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது. உங்கள் படைப்பும் அபாரம். குழந்தைகள் அற்புதமாக தந்திருக்கிறார்கள். வாழ்க பல்லாண்டு வளமுடன்.
Sundari Ramji's voice mesmerizing ❤❤❤❤❤❤both sang beautifully ❤❤❤
God of Music late MSV has given many such immortal melodies which can never be heard ever after . A fabulous treat once again from QFR to d current new generation.
ஆம். இருவரும் மிக நன்றாக பாடினார்கள். எனினும் TMS என்றொரு மாபெரும் பாடகரின் பாடல்களில் அவர் குரலில் பொழிந்த ரசங்களை எவராலும் இட்டு நிரப்ப இயலவில்லை என்பதை அவர் பாடிய பாடல்களை பிற கலைஞர்கள் பாடும்போது மிகவும் தெளிவாக உணர முடியும். இந்த பாடலுக்கும் அது பொருந்துகிறது.
இருவரும் மிக அழகாக பாடினர். இசையை மீட்டியவர்கள் அபாரம். தொகுப்பாளினி மிகமிக அருமை 👌👍
தொகுப்பாளனி அவர்கள் பாடிய ஆயிரம் நிலவே வா பாடல் போடவும்
Santhosh expression super. Sundari also did well. Veenai and venlat,s rhythm super.
Shiyam's invvolvememt and Sivas photography super. Your narration exemplary.
ஷ்யாமின் 'பாலில் ஊறிய' 'விருந்து கேட்பதென்ன' தொடங்கும் முன் ஒரு ஹார்மோனிய Upward travel ஐ கரெக்டாக வாசித்துள்ளார்.
Nandrigal 🙏🏾
இருவருக்கும் அருமையான குரல்வளம். அத்தோடு இந்த பாடலுக்கு இசைத்த அனைவருக்குமே என் வாழ்த்துக்கள்.🙏🏻
What a feel!❤
God bless the singers and the musicians
அருமையான பாடல். அற்புதமான இசை. இனிமையான குரல் வளம் கொண்ட இரு பாடகர்களின் துணைகொண்டு பாடலை அற்புதமாக மெருகேற்றிவிட்டீர்கள் சுபாஜி. சபாஷ்!
ஆஹாா கவலைகளைை கொஞ்ச நேரம் மறந்து மனசு இளைப்பாறிய உணர்வு. எப்படி எல்லாம் பாடல் எழுதி இசை அமைத்து பாடலை பாடி மனசை கிறங்கடித்து உள்ளனர். முதுமையில் இருக்கும் எங்கள் போன்றோரின் இளமைக்காலம் அருமை. நாங்கள் கொடுத்து வைத்தவர்கள். அருமை வாழ்த்துக்கள்.
Evergreen Song. Only MSV can give this type of melodies.No one is equivalent to Mellisai Manner. Kaviyarasar and Mannar combination no one can beat.
True
Absolutely.
@@Gendernill yeah
Very true!!! Well said!!!
Well said 👏
Wow..!!
Crossing 1M ...
Probably the first song to do so.
Congratulations 🎉🎉
Oh my God.
Superb singing. Both singers.
Lovely.
Thank you QFR.
Musical Falooda. So Sweet. So Delicious. ❤❤❤❤❤
பாடுவர்கள் , பாடல் , நன்றாக அமைந்தால் இசை வாசிப்பவர்கள் ஆர்வத்தோடு இசை வாசிப்பதை இந்த கானொலியில் உணரதோன்றுகிறது , அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🙏
எத்தனை முறை கேட்டாலும்,சந்தோஷ்,சுந்தரியின் குரல்களில் மிகமிக இனிமையாக உள்ளது.
சந்தோஷ் குரல் TMS அவர்களின் குரல் போல் தெளிவு கம்பீரம்.மிகவும் அருமை.
இந்த பிரபஞ்சம் இருக்கும் வரை இந்த பாடல் மயக்கி கொண்டேயிருக்கும்...
None to beat the combo of M/s.Sridhar ; Kannadasan & MSV...
எப்படி இந்த பாடலை conceive செய்தார்கள் என்ற ஆச்சரியம் , இன்றல்ல , பல வருடங்களாக இருந்து கொண்டே இருக்கிறது... எல்லாவற்றையும் தாண்டி சிவாஜி அவர்கள் உடல் மொழி... ரசனையை தாண்டி குபுக்கென்று ஒரு சொட்டு கண்ணீர் எப்படியோ வந்து விடுகிறது... நன்றி Team QFR...
Super
Fantastic composing msv.sir
What a master composition from Legend MSV and both singers singing are wooooowww....
Just like tasting honey..... Golden Era of amazing music, singing and lyrics....
My hearty Congratulations to both the singers for excellent singing.....
First our pranams to the legendary kaviarasar and the great MS.V sir. Junior TM.S
Santhosh superb performance. Sundari nice singing. Venkat soft smiling
Shiyam (Boost is the secret of my)energetic boy.All musicians do their best.
. Your intro as usual excellent
Shiva 's editing eye catching.
Thanks QFR for your efforts.
When Director Sridhar wanted kaviyarasar to write the love in 2 lines. When he told the first line there was face expression from Sridhar and Madurai Mani Iyer. When he told the second line Mani Iyer fell on kaviyarasar legs. Such a great song. From the first line to the last line. Also a very good music composition by the great MSV& TKR duo.
Wonderful performance! The melodious sweet voice of both Male and female are very amazing and fascinating .
அருமையாக சுபஷ்ரீ மேடம் பாடலை புனைந்த கவியரசர் கண்ணதாசன் அவர்களின் எண்ண ஓட்டங்களையும், மெல்லிசை மன்னரின் ராக வினோதங்களையும், ஈடிணையற்ற பாடல் மாமேதைகளையும், நடிப்பில் இமயம் போன்று விளங்கிய திருவாளர்கள் ஸ்ரீ சிவாஜி கணேசன், கே.ஆர். விஜயா அம்மையாரையும், சினிமா இயக்கத்தில் தனிமுத்திரைப் பதித்த ஸ்ரீ ஸ்ரீதர் அவர்களையும் பாராட்டிய விதம் வியக்க வைக்கிறது. அசல் எது நகல் எது எனச் சொல்ல முடியாத அளவுக்கு மிக அற்புதமாகப் பாடி அசர வைத்துவிட்டனர் பாடகர்கள் சந்தோஷ் மற்றும் சுந்தரி அவர்களும். மனமார்ந்தப் பாராட்டுகள் ஒட்டுமொத்த இசைக் குழுவினருக்கும். நன்றி! நன்றி!
இருவரும் இனிமையாக பாடியுள்ளார்கள். இசைக் கலைஞர்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள்.🙏🏻
Nadigar thilgam,qfr,santhosh,sundari,tms,p sushila long live.
Beautiful composition of mellisai mannar kaviyarasar, tms n susheelamma .thank u qfr to choose this song.
Santosh - TMS Bava ( that’s how we call him in Madurai ) kannu munnadi theriyuraar , sundari complemented well. Awesome 👏🎶😎👌
Magical _Even after 54 years still green in my memory_ Thank you Madam
Tears running down from my both eyes. Rendition by both santhosh & sundri are excellent. Whom to appreciate MSV, TMS, Susilamma, Kaviarasar, evergreen CVS, mesmerizing acting by Nadigar thilagam, punnagai Arasi. I saw the movie when I was 10 years old. Now I'm 65 years. Still the song is fresh and a good sleeping pill to me. Salute to QFR team.
So thoughtful of Sundari to picturise in the beach,matching the lyrics in the first charanam
But why stand in the beach with a backdrop of Cross? Music is too good
Dr. You are not giving any comments, recently, why? Everything is fine. Please reply
Santhosh sir, Miracle person
மிகவும் அருமை . நன்றி.சுசிலா அம்மாவின் குரல் இனிமை இந்த பெண் பாடகரின் குரலிலும் இருக்கின்றது .
அருமையான evergreen melody
MSV Masterpiece☑️☑️☑️☑️☑️
A simple tune that stood the test of time. Highlight is both the singers sang with ease. Another precious gem in the QFR collection
Apparently simple tune... listen again to ST wondering at the amazing flow of tune - it is an inimitable tune, unimaginable from any other composer !
@@venkatesanchakrapani2055 we are not disagreeing. There is always beauty in simplicity !
ஆஹா ஹா ஆ ஹ ஹா..அது தானாக கண்களைமூடியேதான் பாடல்களைரசிக்கமுடிகிறது.எப்பவுமே.. பாடலின் அத்தனை அம்சங்களும்...நீங்க வேற...நாங்களே...சற்று ரசனையைக்கூடவே..ஏத்தறோம்னா...விசிலடிக்க வைக்கறேளே.. கலைஞர்கள் அனைவருமே....அட அட அட அட அடானாதான்....போங்க..ம்மாஃநற்பவிசரணம்அபிராமி
It is not as simple as it looks. It is a complicated composition based on Hindustani ragas. Only when we attempt to sing it will we know the complexity
@@mohanparthasarathy7862 Sure, there is beauty in simplicity. But the point relevant here is that this is not a simple tune !
இரண்டு பாடகர்களுமே இனியத் தென்றலோடு தென்றலாக சிறகடித்து பாடும் பறவைகளாக பயணித்து உலாவும் கீதமே இனிமையிலும் இனிமை தொடரட்டுமே சிந்தனை சித்தார்த்தன் ஓவியக்கலை லட்சுமணன் ,கோவை நன்றி ❤❤வணக்கம்❤
கிரங்கிதான் போனேன். சலிக்கவில்லை.
I love both singers ❤️❤️❤️❤️❤️
Best for ever
This is what is called immortal composition this precious jem is equal to 1000 songs of other composers our greatest legend MSV always stands out like an inferno
Well well said , mam !
Singers மிகவும் அருமையாக பாடினார்கள் இசை மற்றும் கலைஞர்கள் திறமையை வெளிப்படுத்தினார்கள் வாழ்த்துக்கள்QFR
This is a beautiful song, no doubt, but saying it as equivalent to 1000 other songs of other composers is very funny.
100% true
@@vasudevancv8470 There are some people sometimes assume themselves to be Experts and compare like this.
என்ன ஒரு அழகான முன்னோட்டவிளக்கம்!நான் நினைப்பதுபோல் யார் நினைக்கப்போகிறார்கள் என்று நினைப்பதுண்டு. எனக்கும் ஒரு துணையுள்ளது.மிக்க மகிழ்ச்சி மகளே நீடு வாழி!!
This composition can be discussed for days.
I am fan of our great team QFR.I am one of music lover from my childhood days.Now i am 57 years old and Headmater in a Govt.Hr.Sec .School.Kanchipurm.I appreciate your comments regarding the songs.May God Bless all your team members.
I still listen to Sundari and Sibi's "Kadhal Rajyam enadhu" every week. Glad to see her back, along with Santosh the Great.
ஆகண் வாசிப்பவரின் பாவனை அழகாக இருக்கு
I was in std 10th when this song came.whole TN was singing or humming only this. Thank you for taking me to my young age
Sundari favorite singer ❤❤❤❤❤
Oh! What a soulful performance!
Goosebumps Goosebumps Goosepumps........
முத்துக்களே பாடல்
தித்திப்பதே செய்தி
சிந்தித்திடாததை
தந்திடும் *சுபஸ்ரீயின்*
*QFR* மிக அருமை!
*ஷ்யாம்* இசை கோர்ப்பு
*வெங்கட்* பொறுப்பு
*செல்வா* வெகுசிறப்பு
*ரஞ்சனி* இசைப்பு
*சுந்தரி* இணைப்பு
*சந்தோஷ்* அரவணைப்பு
QFR நிகழ்ச்சி தன்னை
ரசிக்கும் ரசிகர் கூட்டமென்ன
400 ஐத் தாண்டி மேலும் மேலும்
போகப் போவதென்ன!
Arumai 👌
நான் இசை நிகழ்ச்சி 37 வருடங்களாக நடத்திக் கொண்டிருக்கின்றேன் ...என் இசைக் குழுவில் இந்தப் பாடல்கள் எல்லாமே.கண்டிப்பாக இருக்கும் ....ஆனால் எங்களுக்கே தெரியாத ஒவ்வொரு பாடுகளின் சூட்சுமங்களும் ..அருமை சகோதரி விளக்கிச் சொல்லும் பொழுது ....அடடா எத்தனை பெரிய நிகழ்ச்சி இது ....அன்பின் வாழ்த்துக்கள் சகோதரி ....தொடரட்டும் உங்கள் பணி
Sweet song very nicely sung by Santhosh and Sundari.flute by Selva ha ha Total music by Shyam team lovely God bless you all
அற்புதம்!! ஆண் அற்புதமாப் பாடறார்!!எம்எஸ்வீப் பாடல்களை இத்தனை அழகாகப் பாடி இருப்பது சந்தோஷமாக இருக்கு!!!! நன்றீ 👸 🙏
7
9
The Great Legends MSV Sir Kannadasan Sir Sreethar Sir TMS Sir and Suseella Mam Great Combo 🙏🙏Golden memories Back to 50 Years Thank you Subhasree Mam and QFR Team Members and Shyam Benjamin Siva Santhosh and female Singer voice very very nice 👍👍🎉 Congrats 🎉
முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம் சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்துவிட்டேன் என்னை
கவியரசர் செய்ததை உணர்ந்து எழுதியுள்ளார் இந்தப் பாடலை பெண்களை கவிதை வரிகளின் மூலமாக வர்ணிப்பதில் அவருக்கு நிகர் அவரே அந்தக்காலத்து பாடலை இந்தக் காலத்து இளைஞர்கள் வலிமை சேர்த்திருக்கிறார் இந்த இளைஞர்களின் சங்கீத தென்றலில் தாலாட்டும் எங்களை 👏👌👍
Amazing performance. Melodious, mesmerizing voice Sundari. Male singer has also done well. All the best.
இந்த பாடல் எவ்வளவோ நாட்களுக்கு பின்பு கேட்கும் போது ரொம்பவும் இன்பமாக இருக்கிறது QFRTeam அனைவரும் நன்றி🙏💕 சந்தோஷம் சுப்பிரமணி& சுந்தரி பாடிய மிகவும் அருமை வாழ்த்துக்கள்👍
Super.
Magic of the original song brought back by QFR really well.
இருவரின் குரல் வளமும் தேன் அமுது. குறிப்பாக பாடகி சுந்தரியின் குரல் அப்பப்பா என்ன இனிமை. மெய் சிலிர்த்து போனேன். பாடகர் சந்தோஷ் ஒன்றும் குறைந்தவர் அல்லர். Originslai விட மிகவும் நன்றாக இருந்தது. நன்றி.
Happy to see santosh again, the qfr TMS.
Awesome recreation. Superb performance by Santosh and Sundari. This is my most favorite QFR song. Listening to it every day!
What a recreation…You guys have hit it out of the park. Santosh and Sundari’s voice was so serene. Thanks for serenading us with a great orchestra &, visual. Done a great justice to the late Mr. MSV
P
எம் எஸ் விஸ்வநாதன் இசையமைத்த இந்தப்
பாடல் எத்தனை முறை
கேட்டாலும் இனிப்பானமனநிறைவு
மன நிறைவு மட்டுமே இருக்கும். திகட்டாது.
எம் எஸ் வி இசை தேன். இனிப்பு இனிப்பு இனிப்பு.
Master piece from MSV-Kavi-TMS-PS combination...Right song on the memorial day of Kaviyarasar...Santhosh and Sundari have sung so excellently..Sundari's voice is so fine and mesmerising. Shyam, Venkat, Selva, Ranjani and Laxman done very well...enjoyed to the core...
👍
En valvil marka mudiytha padal.arumai.meka arumai elorugum valthugal
Wow, what a song. Beautifully performed.
மனதை வருடும் இனிமையான குரல்கள், இதமான இசை !அருமையான படைப்பு ! நன்றி QFR !
இந்த பாடலில் இவர்கள் இருவரின் குரலும் என்ன அருமை தேன் வந்து பாயும் இனிமை. இருவரின் வாழ்க்கை சிறக்க வாழ்த்துக்கள் 👌👌
விருந்து கேட்பதென்ன
அதை Qfr தருவதென்ன
கடலின் அலைகள் MSV
வந்து நம் நினைவில் நீராட்டு...
Arumai.padal.kuzhuvirku.nandri.anupavithu.padinargall...yennai.yeppozhuthum.paravasappaduththum.padal.mikka.nandri.
கவியரசின் காலத்தால் அழியாத பாடல்! ஸ்ரீதர் அவர்கள்இசை
.பாடல், பாடகர்களை திறமையாக பயன்படுத்தியதில் பெருமைக்குரியவர் என்பதில் இருவேறு கருத்துக்களுக்கு இடமேயில்லை! நீண்ட நாட்களுக்கு பின் சந்தோஷ்! பாராட்டுக்கள்! சுந்தரி வாவ்! சூப்பர்! சிவாவும் பாராட்டுக்குரியவர் தான்! QFR பிள்ளைகளுக்கு வாழ்த்துக்கள்!
Somehow in old songs everything - lyrics, music & action - was legendary & so it sounds great even after decades - hats off to young singers.
முத்துக் குவியல் இந்தப் பாடல் 💞 what a prelude... செல்லக் குழல் fabulous playing that little bit and no looking back. Both interludes lovely o lovely... The core of the tune within the குழல் and it was very sweet. Ranjanis smile is the first attraction. That shows the ease in playing and her mastery over the instrument. அவ்வளவு சந்தோசம் that shows up on the playing and that சந்தோசம் sticks on to us digitally! And Sami sir வலது விரல்கள் மெலிதாய் தட்ட, இடது உள்ளங்கை support பண்ண, that prelude soft playing amazing. ஒவ்வொரு முறை பல்லவி ending ஒரு spark, திருப்புதல் முத்துக்களோ சொன்னதும் ஒரு stroke வைத்து... Ohh. Exemplary playing! Congos ஐ பார்ப்பதா... Tabla வை யா? As Siva arranges both on either side, one time for congos one time for tabla,... இல்லை இல்லை.. எதையோ miss பண்ணிட்டேன்..so I will be a repeat audience என்று சொல்லும் அளவுக்கு that magical framing. Shyam brother i don't know what to say... Prelude had your midas touch number 1, number 2 as sundari sings பார்க்கும் பார்வை என்ன... ஒரு tototoon ஒண்ணு போடீங்களே... அய்யயோ out of the world சிலிர்ப்பு! Then the accordion and backing chords...then both charanam before the landing line.. midas touch in big numbers one of the other.. scintillating. Lakshman super playing.... Very controlled and composed playing it is. Santhosh giving 100% சந்தோசம்... முதல் முத்துக்களோ ஒரு அழகு, ரெண்டாவது அத விட அழகு... And they அழகு கூடிக் கொண்டே போனது! Expressions Keep coming and the romance in the voice spoke volumes. Charanam and all out of the world! Second charanam அருகில் line you came closer to the camera... அருகில் வந்து... நடிப்பு, பாட்டு, BHAவம்... How you sang பூமுடிப்பாள் from the same movie and how you sing this pearl song... Aha what a pearl of a song! Sundari voice super sundari... Feel like singing உங்கள் குரல் super *4 sundari ( the பரம் சுந்தரி pattern) your opening was too good.. that பாலில் ஊறிய finish line...yes total soaking in milk! Shahi tukda. Then கடலின் அலைகள் line you looked at the waves lightly... As beautiful as your rendition. நெஞ்சிருக்கும் வரை, நினைவில் இருக்கும் இந்த QFR version. அதை குடுத்த உங்கள் அனைவருக்கும் 🙏🙏🙏🙏
என்றும் போல் இன்றும் ..உங்களுக்கே உரித்தான நடையில் சிறப்பான விமர்சனம்
@@kpp1950 haha thank you so much sir 🙏
@@kpp1950 Vidhya Aiyer exactly described what I wanted to say. Amazing rendition and recreation. And Selva's flute piece is great
Super Santhosh, Super Sundhari, Super Selva , Veena , Shyam , guitar , and Venkat.
This is an immortal composition
Of the legendary M.s.v sir&
Extraordinary lyrics by kavinzher
This is one of the Prominent
Creation of qfr team
அருமை அருமை மிகவும் அற்புதம் பாடியவர்களுக்கு நன்றிகள் QFR TEAM முக்கு நள்றிகள் பல பல வாழ்க வாழ்க👌👌👌
Magnificent performance. Hats off to the QFR team. Beautifully re-produced combined with old and modern musical instruments. Again, Well Done!