திரு. நாராயணன் அவர்களை வாழ்த்துவதில் பாராட்டுவதில் பெருமை அடைகிறேன் இவரை அடையாளம் கண்டு இவரின் திறமைக்கு மரியாதை தரும் விதமாக இசை அமைப்பாளர்கள் இவருக்கு பாடும் வாய்ப்பை கொடுத்தால் தமிழினம் மகிழ்ச்சி அடைவோம் வாய்ப்பு கொடுப்பவர்களுக்கு தமிழர்கள் நன்றியை செலுத்துவார்கள் நன்றியுடன் பி.ஆர்.கந்தசாமி நம்பியூர்
கேட்டோம். கிறங்கினோம். மகிழ்ந்தோம். நன்றி ❤. ஒரு 30 நிமிடங்கள் இந்த நிகழ்ச்சி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். இது எனது தனிப்பட்ட கருத்து. என்னால் பதிவிடப்பட்ட கருத்திற்கு தாங்கள் பதில் தந்தமைக்கு மிக்க நன்றி. இசைத்தாயின் அரவணைப்பில் உங்கள் குரலில் இந்த நிகழ்ச்சி வாயிலாக நாமும் மகிழ்கின்றோம்.
I have been starting my day with your videos every day for last few weeks. Now in my dreams, I hear these swarams. A beautiful first time experience! Thank you.
சரண்யா லேசுப்பட்டவர் அல்ல. என்ன ஒரு அபாரமான சங்கீத ஞானம். டாக்டர் நாராயணன் எதிரில் அமர்ந்து அவரது இசை திறமையை வெளிக்கொணர சரியானவர் தான் சரண்யா. சரண்யாவுக்கு என் பாராட்டுக்கள். ராஜ மனோகரன்
Nelambari, Shankara,Madhuvanti - Request to Dr & Sarranyaa - try this raga also which is my favourite , all ragas explanation is fantastic and rejuvenate the emotions. Thank you very much , you are doing great job , pl continue the same and keep posting. Pl take the above ragas in your possible next programme, thank you - Selvam ragothaman , Pondicherry
MAESTRO ILAYARAJA's Nalinakanthi is like royal banquet. Especially, ENDHAN NENJIL song, from Kalaignan, is RAINING cats and dogs! Others' songs are like diluted masala tea. Kandukonden, as usual, is just another product of jamming session.
Pandu reethi kolu pattu mathiri cine song yethavuthu pada mudiyuma? Yenga aged 92 yrs. old avaaloda virippam. Ple inform me which day time solla sonnargal. Unga 2 peroda parama rasigargal enga family.
It will be nice if Dr Narayanan sings solo in d prog as we wamt to listen to him more. Many places her voice is not cooperating nor is very sweet, with great reapect to her music knowledge and dancing expertise
PRINCE RAMA VARMA'S SWARAKALPANA WAS VERY GOOD. ASper the custom in our families we will perform RAM THADAK BHAJAN ON ALL SATURDAYS BY TURN and I USED TO PARTICIPATE THE PUJ WILL COME TO END AROUND MORNING !-00 and then we will depart to our homes of course with the prasadam consisting of PULIYODARAI' CHAKKARAI PONGAL, THAYIR SADHAM, SUNDAL, PLANTAIN THAT IS WHERE I WAS INITIATED INTO MUSIC AND I WAS UNAWARE ABOUT THE CARNATIC SONGS BUT LATER I UNDERSTOOD THAT MY ELDER SYSTEM WAS ALREADY INTO CARNATIC RAGAMS ANDALSO PLAYED VEENA so I HAD TRAINING WITHOUT A PARTICULAR TEACHER GIVING ME THE NUANCES OF SWARAS>WHATEVER I KNEW I LEARNT INTHE RAM THADAK BHAJANS THAT WAS WAY BACK IN !($*.
இறக்குமதியும், ஏற்றுமதியும் எந்தக் கலைக்கும் தவிர்க்க முடியாது போலும்!?? அதை மிகவும் நன்றாகச் செய்பவர்கள் வெற்றி அடைகிறார்கள்.🎉 அதிருஷ்டம் = அ+ த்ருஷ்டம். 👁️ 👁️ கண்களால் காண முடியாத இது தான் நம் வெற்றி, தோல்விகளை நிர்ணயம் செய்கிறது.👍
MSB 's music is first rank. Illayaraja 's music is 4 th rank. Rahman's music is 10 th rank ! This is correct rank basing on their knowledge and creation.!
ഇളയരാജയുടെ പാട് ആസ്വദിക്ക൯ സ൦ഗീത൦ പഠിക്കണം എന്നു പറഞ്ഞു എന്നോട് വാദിച്ചു ഞാൻ കുറച്ചു കാലം സ൦ഗീത൦ പഠിച്ചു. നിങ്ങളുടെ വിഡിയോ ഈ സവാലിന് ഈ വിഡിയോ ഉപകരിക്കുന്നു
Nalinakanti is one of my favorite ragas. Though DrN sings melodious, I feel the lyrics in kandukonden and orher films spoil the timbre and smoothness of the raga. Compare my statement with saint Tyagaraja composition!
I have a question for Dr. Narayanan. Why arent u being used by the music industry to render film songs?? I am sure this thought must be running in the minds of many
இளையராஜா தானாக வருகிறதென்கிறார். தம்பி திலீப் குமாருக்கும் அவ்வண்ணமா? ஏனென்றால், தம்பியின் தொழிலே இறக்குமதி, ஏற்றுமதிதானே. அவரொரு வெற்றுப்பாத்திரமென்பது இசையறிந்தோரின் கருத்து. யாருமே அவரின் இசையை ஆராய்வதில்லை.! இந்திய மற்றும் மேற்கத்திய இசை பற்றி இளையராஜாவின் இசையைத்தானே எல்லோரும் ஆராய்கிறார்கள்? RUclips இல் உங்களைப்போல் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இளையராஜாவின் இசையைப்பற்றியே பேசுகிறார்கள். முதன் முதலில் ரஹ்மானின் இசையில் இந்திய ராகங்களை இனம் கண்டு கொண்டோர் நீங்களிருவருமாகத்தானிருப்பீர்கள். வாழ்த்துக்கள்.
@@abusid4588 Did you fail to listen to what singers / musicians say about Arr's so-called "compositions"?! Ram Gopal Varma only spilled the truth beans!
நளினகாந்தி உதாரணமாக அமைந்துள்ள மலர்கள் கேட்டேன் supper
திரு. நாராயணன் அவர்களை வாழ்த்துவதில் பாராட்டுவதில் பெருமை அடைகிறேன்
இவரை அடையாளம் கண்டு இவரின் திறமைக்கு மரியாதை தரும் விதமாக இசை அமைப்பாளர்கள் இவருக்கு பாடும் வாய்ப்பை கொடுத்தால் தமிழினம் மகிழ்ச்சி அடைவோம்
வாய்ப்பு கொடுப்பவர்களுக்கு தமிழர்கள் நன்றியை செலுத்துவார்கள்
நன்றியுடன்
பி.ஆர்.கந்தசாமி
நம்பியூர்
அருமை! அருமை!!
இப்படியொரு இசையைக் கேட்க
நிச்சயம் பாக்யம் செய்திருக்க வேண்டும்.அளித்த உங்கள் இருவருக்கும் நன்றிகள் பல.
கேட்டோம். கிறங்கினோம். மகிழ்ந்தோம். நன்றி ❤.
ஒரு 30 நிமிடங்கள் இந்த நிகழ்ச்சி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். இது எனது தனிப்பட்ட கருத்து.
என்னால் பதிவிடப்பட்ட கருத்திற்கு தாங்கள் பதில் தந்தமைக்கு மிக்க நன்றி. இசைத்தாயின் அரவணைப்பில் உங்கள் குரலில் இந்த நிகழ்ச்சி வாயிலாக நாமும் மகிழ்கின்றோம்.
I have been starting my day with your videos every day for last few weeks. Now in my dreams, I hear these swarams. A beautiful first time experience! Thank you.
சரண்யா லேசுப்பட்டவர் அல்ல. என்ன ஒரு அபாரமான சங்கீத ஞானம். டாக்டர் நாராயணன் எதிரில் அமர்ந்து அவரது இசை திறமையை வெளிக்கொணர சரியானவர் தான் சரண்யா. சரண்யாவுக்கு என் பாராட்டுக்கள்.
ராஜ மனோகரன்
Dr நீங்கள் ஒரு தெய்வப்பிறவி
ஆஹா. அருமை.இனிமை சார். நிஜமாகவே உங்கள் குரலை கேட்காதது எங்களது துர்பாக்கியம்.. எந்தன் நெஞ்சில் பாடலை அசத்திட்டீங்க
நளினகாந்தி ராகம் சினிமா சங்கீதத்தில் உள்ளது என்பதை விளக்கிய முறை சூப்பர்.
Im dieing.... dieng....diengggg......
❤❤❤
Pl dont stop the program at any cost,we are waiting for a new episode everyday to explore raagas in detail
Dr Narayan, you are mesmerizing
இந்த இசையை கேட்டு, ரசித்து அதனில் மூழ்கி இருக்கும் போது, comment போட மறந்து விடுகிறோம்..
❤❤🙏🙏
லைக் அழுத்துவதை மறந்து விடுகிறேன்
Both you are excellent.
Highly appreciated.
From Canada.
His guru sri b rajam iyer was very great musician n deciple of legend sri ariyakudi ramanuja bagavathar
I hv enjoyed rajam iyer his concerts
நளினமான ராகம் இசைஞானி அருமையாக கையாண்டிருக்கிறார்
U both r blessed and we r now receiving the part of it.thank God.
Excellent sir . Blessed to listen to you 😊
என் கருத்து.ஆனந்த கண்ணீர்தான் மிக்கி மகிழ்ச்சி... மிக்க சிறப்பு...
Super duper
No end kettukonde edukkam so sweet
பாராட்டுகள். மனம் லேசாகிறது. தானாகவே Co relate ஆகிறது
மிகவும் நளினமாக இருவரும் நளின காந்தி ராகத்தை ரசித்து பாடியுள்ளார்கள்.பேஷ்! பேஷ்!
Dr.Narayan and saranya mam my சாவுக்கு நீங்க தான் 😂😂😂❤❤❤
ஆஹா ப்ரமாதம்❤
அற்புதம் ஐயா
Very useful for musicians
THANK GOD...Whole "DIVINE"
Beautiful.manadil ullati negizavaikkiradu🎉
Madam's Tamizh ucharippu padu suddham. Vazhga valamudan
Sir super so suuuuuuuuiper manaviyala thitagarajas rendering airline like K J yesudas sirs voice. Manaviyala expecting soon in your voice.
Just spellbound. Really talented Dr. Addicted to all the videos 🎵🎶🎧🎼
Derived from # 27 Sarasanghi. Great show.
Nelambari, Shankara,Madhuvanti - Request to Dr & Sarranyaa - try this raga also which is my favourite , all ragas explanation is fantastic and rejuvenate the emotions. Thank you very much , you are doing great job , pl continue the same and keep posting. Pl take the above ragas in your possible next programme, thank you - Selvam ragothaman , Pondicherry
Supero super rendu perum entha programmeku uear nadi. Ethai ekkaranum kondu nirthirathingo please.
Excellent knowledge in music.
MAESTRO ILAYARAJA's Nalinakanthi is like royal banquet. Especially, ENDHAN NENJIL song, from Kalaignan, is RAINING cats and dogs! Others' songs are like diluted masala tea. Kandukonden, as usual, is just another product of jamming session.
Divine voice Dr. God bless you.
அருமை அருமை ❤❤❤
Wonderful....
யேசுதாஸ் எஸ்பிபி குரல்கள் கலந்த கலவையாக டாக்டர் குரல் அமைந்துள்ளது..இவரை அதிகம் பயன் படுத்தி கொள்ள வேண்டும்..
Dr. Narayanan. Who is he? Sings so well.
When God is with you, whatelse is required, Dr. ?
I'm a proud fan to your mesmerizing voice....❤
Ungal pattu ketka ketka ketu konde irukalam Pol iruku Narayan Sir
Nalla inimaiyan ragam ippa than ketkren
Inga paatu daily ketkamal irupathu illai
Nyt dinner mudichutu 10:30 varai Kum ovaru ragam la Raja sir songs ketkaren
Thank you Sir
Enaku paatu ketundu iruntha pothum
அருமை அருமை.
Goosebumps moment .. thankyou Dr ❤❤ and sarranyaa❤❤
அருமை ஸார்
ஸார் தங்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசை ஸார் கற்று தருவீர்களா ஸார்
இனிமை நளினகாந்தி வாழ்த்துக்கள்
Supparsir
Dr you missed out Sonnaalum Kaetpadhillai Kannimanadhu from Kadhal Virus😊
Yes sir.
Super doctor. Pl release one video Daily amidst your tight schedule. My blessings to you
Homeopathy Dr ivaru...enna busy....😂😂😂
Okkandhu white sugar pellets kudukkanum..avlo dhan
1:20 The hmm from Madam is like honey.
nalinakanthi mathim Maharajapuram santhanam special comes to mind.
❤❤❤❤❤❤❤❤❤❤
Pandu reethi kolu pattu mathiri cine song yethavuthu pada mudiyuma? Yenga aged 92 yrs. old avaaloda virippam. Ple inform me which day time solla sonnargal. Unga 2 peroda parama rasigargal enga family.
It will be nice if Dr Narayanan sings solo in d prog as we wamt to listen to him more. Many places her voice is not cooperating nor is very sweet, with great reapect to her music knowledge and dancing expertise
Super sir
You can also add Madhu Pole Peidha Mazhaiye, one of the recent Nalinakanthi hits
❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉😢
PRINCE RAMA VARMA'S SWARAKALPANA WAS VERY GOOD. ASper the custom in our families we will perform RAM THADAK BHAJAN ON ALL SATURDAYS BY TURN and I USED TO PARTICIPATE THE PUJ WILL COME TO END AROUND MORNING !-00 and then we will depart to our homes of course with the prasadam consisting of PULIYODARAI' CHAKKARAI PONGAL, THAYIR SADHAM, SUNDAL, PLANTAIN THAT IS WHERE I WAS INITIATED INTO MUSIC AND I WAS UNAWARE ABOUT THE CARNATIC SONGS BUT LATER I UNDERSTOOD THAT MY ELDER SYSTEM WAS ALREADY INTO CARNATIC RAGAMS ANDALSO PLAYED VEENA so I HAD TRAINING WITHOUT A PARTICULAR TEACHER GIVING ME THE NUANCES OF SWARAS>WHATEVER I KNEW I LEARNT INTHE RAM THADAK BHAJANS THAT WAS WAY BACK IN !($*.
Please take up "kaadhalin pon veedhiyil" for analysis from the movie Pookkari -1970s
Doctor sir pl.come to ACC or Nadhàinbam and give a full carnatic concert
இறக்குமதியும், ஏற்றுமதியும் எந்தக் கலைக்கும் தவிர்க்க முடியாது போலும்!??
அதை மிகவும் நன்றாகச் செய்பவர்கள் வெற்றி அடைகிறார்கள்.🎉
அதிருஷ்டம் = அ+ த்ருஷ்டம். 👁️ 👁️
கண்களால் காண முடியாத இது தான் நம் வெற்றி, தோல்விகளை நிர்ணயம் செய்கிறது.👍
Inkem inkem inkem kavale, sung by Sid Sriram, is that song based on rag nalinakanthi?!
Inkem is a straight lift from Ilayaraja's Poove iLaya poove song! The latter is based on Shankarabharanam.
❤Tv யின் வாழ்த்துக்கள்
❤️👀💘👀💙
Carnatic ragams based songs..but why Ilayaraja tune mattume pudikathu...
Because Raja Sir thaan Isai Deivam ❤❤❤❤
It should be "Pidikkiradhu"! MAESTRO Ilayaraja knows how to touch your heart and soul!
MSB 's music is first rank. Illayaraja 's music is 4 th rank. Rahman's music is 10 th rank ! This is correct rank basing on their knowledge and creation.!
YOUR rating!
What is ur achievement in music?
Pramatham sir
ഇളയരാജയുടെ പാട് ആസ്വദിക്ക൯ സ൦ഗീത൦ പഠിക്കണം എന്നു പറഞ്ഞു എന്നോട് വാദിച്ചു ഞാൻ കുറച്ചു കാലം സ൦ഗീത൦ പഠിച്ചു. നിങ്ങളുടെ വിഡിയോ ഈ സവാലിന് ഈ വിഡിയോ ഉപകരിക്കുന്നു
Film music is created to enhance the films message and presentation.
Want to know why you are not taking songs of G Ramnathan and K V Mahadevan. They are also good Carnatic musicians
Raaja sir should take him
For his stage shows
🎉
Nalinakanti is one of my favorite ragas. Though DrN sings melodious, I feel the lyrics in kandukonden and orher films spoil the timbre and smoothness of the raga. Compare my statement with saint Tyagaraja composition!
நான் சம்மந்தம் இல்லாமல் கேட்கிறேன் என்று நினைக்க வேண்டாம் .சங்கீதத்துக்கும் ஜாதகத்துக்கும் சம்மந்தம் உண்டா !
I have a question for Dr. Narayanan. Why arent u being used by the music industry to render film songs?? I am sure this thought must be running in the minds of many
இந்த எபிசோடில் உமா ரமணன் பற்றி பேசி இருப்பது நெகிழ்ச்சிக்குரியது. அதுவும் இது அவர் மறையும் முன் ஒளிப்பதிவு செய்யப்பட்டது.
சங்கீதம் பற்றி தெரிந்து கொள்ள நல்ல தமிழ்ப் புத்தகங்கள் பெயர்கள் கூறவும்
Can i get doctor contact number madam...
உங்களின் இசை ஞானத்திற்கும் குரல்வளத்திற்கும்
இசையே தேவையில்லை
இருவரும் அபார திறம் படைத்தவர்கள்
Idhu ellam neraya peruku isai gnanam ulloruku theriyum
SreeGanthimathim sankara uvathim is Nalinaganthi raga
இளையராஜா தானாக வருகிறதென்கிறார். தம்பி திலீப் குமாருக்கும் அவ்வண்ணமா? ஏனென்றால், தம்பியின் தொழிலே இறக்குமதி, ஏற்றுமதிதானே. அவரொரு வெற்றுப்பாத்திரமென்பது இசையறிந்தோரின் கருத்து. யாருமே அவரின் இசையை ஆராய்வதில்லை.! இந்திய மற்றும் மேற்கத்திய இசை பற்றி இளையராஜாவின் இசையைத்தானே எல்லோரும் ஆராய்கிறார்கள்? RUclips இல் உங்களைப்போல் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இளையராஜாவின் இசையைப்பற்றியே பேசுகிறார்கள். முதன் முதலில் ரஹ்மானின் இசையில் இந்திய ராகங்களை இனம் கண்டு கொண்டோர் நீங்களிருவருமாகத்தானிருப்பீர்கள். வாழ்த்துக்கள்.
யார். திமுக திலீப் குமார் தானே
@@abusid4588 யாரைக்குறிப்பிடுகிறீர்கள் தம்பி?
@@abusid4588 Did you fail to listen to what singers / musicians say about Arr's so-called "compositions"?! Ram Gopal Varma only spilled the truth beans!
எதுத்துக்கோ டாக்டர் பட்டம் கொடுக்கிறார்கள். Dr narayan
எந்தன் நெஞ்சில் பாடல் காபி ராகம் அல்லவா?
Nope, its nalinagandhi
@@shaan355 tq 4 replying 😊
இந்த நளின காந்திக்கும் கதன குதூகலத்துக்கும் ஒற்றுமை இருக்கிறதா?
Yappidi sir neenga ivvalavu azagaga padugirergal.sangeetham niriya paditheergala
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
There's NO "VADA MOZHI"; SAMSKRITAM - well structured language !
மனவியாள
I beg little your voice from the Almighty not in this janma atleast in next janma
Anchor verum thalai aata mattum....😂😂😂
Padatheengo
Both Dr.and Anchor are doing good job
இடைஇடையே கேள்விகளை கேட்டு விருந்தாளியை திசைதிருப்பாமல் பேசவிடுவது நல்ல விடயம்தானே
சின்ன கண்ணன் அழைக்கின்றான்......
Reethigowlai