சித்தகத்தி பூக்களே! ராஜகுமாரனுக்காக ராஜா கொடுத்த சூப்பர் ஹிட்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии • 76

  • @adfilmsaarathydirector373
    @adfilmsaarathydirector373 6 месяцев назад +13

    எனக்கு தெரிஞ்சு டாக்டரோட நிகழ்ச்சியை பார்க்கிற ஒவ்வொருத்தரும் ஆனந்த கண்ணீர் விடாமல் இருக்க வாய்ப்பே இல்லை...

  • @cvk4860
    @cvk4860 6 месяцев назад +7

    “கோவில் மணி ஓசை தன்னை” பாட்டை மலேசியா வாசுதேவன் மாதிரி யாரும் பாடமுடியாது…..

  • @raghavank.s1456
    @raghavank.s1456 6 месяцев назад +8

    இளையராஜா சுத்த சாவேரி ராகத்தில் இசை அமைத்துள்ள திரைப்பட பாடல்களில் உள்ள அத்தனை‌ dynamics-யும், நெளிவு சுளிவுகளையும் தேனோடு குழைத்து அருமையாக வழங்கியுள்ளீர்கள். மிகவும் அருமை.‌ இதனால்தான், இளையராஜாவின் இசையில் வெளி வந்த பாடல்கள் இன்றும் திகட்டாத தேனருவியாக பாய்கின்றன.

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 6 месяцев назад +3

    கோவில் மணி ஓசை பாடலை ஏற்கனவே மலேசியா வாசுதேவன் சார் குழைந்திருப்பார். தாங்கள் இன்னும் மெருகேற்றி அசத்தி விட்டீர்கள். வாழ்த்துகள்..

  • @adfilmsaarathydirector373
    @adfilmsaarathydirector373 6 месяцев назад +4

    நாளுக்கு நாள் உங்கள் நிகழ்ச்சி வலுப்பெறுகிறது...என்ன தவம் செய்தேன் நான்.,
    இப்படி அனுபவித்து
    பாடி காட்டும்
    டாக்டரின் அறிமுகம் கிடைப்பதற்கு...!!!...
    தொடருங்கள் உங்கள் இசை பயணத்தை...
    வாழ்த்துக்கள்...

  • @sraghunathan8613
    @sraghunathan8613 5 месяцев назад +1

    இறைவனுக்கு கற்பூர ஆரத்தி காட்டிவிட்டு ஆரத்தி தட்டு நம்மிடம் வரும் போது பரவசத்துடன் கண்மூடி தொட்டு கும்பிட்டு நிமிரும் போது நம்மை கடந்தது கற்பூர வாசனை மட்டும் நம் நாசியிலும், புத்தியிலும நிற்குமே அப்படி இருக்கிறது உங்கள் இசை. உங்கள் இசை.

  • @Bhargavi6514
    @Bhargavi6514 6 месяцев назад +6

    ஸ்வரப் பிரயோகமா? பாடலா? எல்லாமும் இனிமையே.வாழ்க என்றும் நிறைவாக! சரண்யா மடமின் அபினயத்தை திரையில் பார்க்க முடியவில்லை.

    • @kumaraswamysethuraman2285
      @kumaraswamysethuraman2285 6 месяцев назад

      நிதர்சனம்.. தெளிந்த நீரோடை போன்ற ஸ்வர பிரயோகம். அருமை சார்..

  • @bargunamvetrivel9988
    @bargunamvetrivel9988 3 месяца назад +1

    Though i dont have knowledge in basic Ragas, i feel pleasant

  • @suganthiraghavan8385
    @suganthiraghavan8385 6 месяцев назад +6

    சுத்தசாவேரி தொடர்ச்சி அருமை.ஒவ்வொரு பாடலும், பாடலின் விளக்கமும் , அதற்கான ஸ்வரங்களும் தேனில் ஊறிய பலா! டாக்டர்.திரு. நாராயணன் அவர்களின் மடை திறந்த வெள்ளம் போன்ற ஸ்வரங்களில் மயங்கிவிட்டேன். Flawless! I really wonder Doctor's extraordinary fluency of swaras & ragas in each & every episode. அவரது அபாரமான சங்கீத அறிவாற்றலையும் தாண்டி , அவரது கடின உழைப்பை நான் ஒவ்வொரு பகுதியிலும் உணர்கிறேன். சரண்யா அவர்களின் பேட்டி எடுக்கும் திறமையும் , ரசிக்கும் அழகும் சர்க்கரைப்பந்தலில் தேன் மழை! அனைவருக்கும் வாழ்த்துக்கள்🙌நன்றி🙏தொடரட்டும் உங்கள் சேவை! வளரட்டும் எங்கள் சங்கீத அறிவுப்பசியின் தேவை! 🙏

    • @veeramani3906
      @veeramani3906 6 месяцев назад +2

      மிகவும் சரியாக சொன்னீர்கள் 🎉

    • @suganthiraghavan8385
      @suganthiraghavan8385 6 месяцев назад

      @@veeramani3906 நன்றி🙏

    • @suganthiraghavan8385
      @suganthiraghavan8385 6 месяцев назад

      @@veeramani3906 நன்றி🙏

  • @ushavenkatasubramaian7915
    @ushavenkatasubramaian7915 5 месяцев назад +2

    Dr sir just crying after hearing your singing
    So blessed sir

    • @rajans2504
      @rajans2504 25 дней назад

      ruclips.net/user/clipUgkxXEFu07bZUwyAoYSkBrhI7iXIA9faVkiE?si=hYhUKJp7ZeRLcM0n
      Just interludes of IR will make one cry. Thats the beauty of IR's music. He is THE GOD OF MUSIC.

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 6 месяцев назад +1

    அலுவலகத்திற்கு செல்லும்பொழுதும் திரும்பும்பொழுதும் தங்கள் குரல் தான் உடனே பயணிக்கிறது.

  • @inralar6097
    @inralar6097 6 месяцев назад +5

    ராதா எங்கே நீ எங்கே கண்ணன் எங்கே நான் அங்கே - இந்த பாடல் கூட சுத்த சாவேரி தானே

    • @tommyshelby6161
      @tommyshelby6161 6 месяцев назад +1

      there are a lot other songs also en uyir thozhiye from kangalal kaidhu sei by ar rahman..kottungadi kummi from suriyan ..vannakiliye from kallori vasal by deva

    • @kandaswamy7207
      @kandaswamy7207 6 месяцев назад

      ஆம்
      ரொம்ப சரி

    • @balasubramanianchandraseka9764
      @balasubramanianchandraseka9764 2 месяца назад

      சந்தக்கவிகள் பாடிடும் மனத்தில் இன்பக் கனவு களே படம்( நண்டு)
      இன்னருள்தரும்
      அன்னபூரணி
      மதுரை டிஎன்.சேஷ கோபாலன்( படம் ஆத்மா)
      இவையும் சுத்தசாவேரி

  • @rajamohan4577
    @rajamohan4577 6 месяцев назад +1

    இப்படி ஒரு நிகழ்ச்சி என் பிறவிலே பார்ப்பது தெய்வத்தின் அருளால் கிடத்தனவை, அற்புதம் அய்யா அற்புதம் இதனால் எனக்கு கிளாரினெட் வாத்தியம் மிகவும் எளிதாக அமையும் என்றும் உங்களின் ஆசீர்வாதம் கிடைக்க ஆசீர்வாதம் பண்ணவும் 🎉

    • @nammaasknutritionclub
      @nammaasknutritionclub 6 месяцев назад

      நானும் அதையே தான் நினைக்கின்றேன். தெய்வ அருளன்றி வேறில்லை

  • @pramilajay7021
    @pramilajay7021 6 месяцев назад +2

    இனிமையோ இனிமை..!
    அத்தனையும் நம்
    செவிகளுக்கு விருந்து.
    நோய்களுக்கு
    அருமருந்து.!
    மிக்க நன்றி.🌹🙏

  • @santhisekhar8630
    @santhisekhar8630 6 месяцев назад +1

    ഇളയ രാജയുടെ സ൦ഗീത൦ കേട്ടാൽ പ്രകൃതിയു൦ ചലിക്കു൦ എന്നു പറയുന്നതു എത്ര അധികം ശരിയാണ് ഡോക്ടർ നാരായണൻ അത് മനസിലാക്കി തരുന്ന നിങ്ങൾക്കു൦ ദൈവം അനുഗ്രഹിക്കട്ടെ

  • @abdulrahimyaqoob105
    @abdulrahimyaqoob105 6 месяцев назад +2

    கோவில்மணி ஓசை பாடலின் bgm interlude அருமையாக இருக்கும்

    • @umamaheswari4615
      @umamaheswari4615 6 месяцев назад

      Endha idam pl?

    • @abdulrahimyaqoob105
      @abdulrahimyaqoob105 6 месяцев назад

      @@umamaheswari4615 இரண்டு சரணங்களின் bgmம் இனிமையாக இருக்கும்

  • @hemalathakannan4466
    @hemalathakannan4466 2 месяца назад

    Evalavu Asai sir esaila ungaluku wonderful sir vaazhga valamudan

  • @nikithasreeca6524
    @nikithasreeca6524 6 месяцев назад +1

    U can take any Raga, Raja Sir is the first, perfect composer's songs comes your mind. U can't neglect him. That is the power of his music

  • @JosephSylvester-ud7mc
    @JosephSylvester-ud7mc 6 месяцев назад +1

    Sir
    Where were you all these years.
    You are killing us.toooo good sir.
    Both are doing a good job. Keep it up. Regards from Sri Lanka

  • @nammaasknutritionclub
    @nammaasknutritionclub 6 месяцев назад +1

    I am forgetting to press like button as I too much involving in your graceful decoding

  • @umapathysrinivasan1330
    @umapathysrinivasan1330 4 месяца назад

    13:04 ❤❤❤

  • @rajaramanm6104
    @rajaramanm6104 6 месяцев назад

    அற்புதம் சார்

  • @kichumulu6101
    @kichumulu6101 6 месяцев назад

    ❤ Dear Dr.Narayanan neenga padara yalla pattukka lum.nal முதுக்கல.valga valarga valamudan

    • @kanchaniraman3557
      @kanchaniraman3557 6 месяцев назад

      "முதுக்கல" இல்லை
      "முத்துக்கள் "
      🤣

  • @ramjidorai8956
    @ramjidorai8956 6 месяцев назад

    அற்புதம்

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 6 месяцев назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏

  • @SmruthiG-no6hr
    @SmruthiG-no6hr 6 месяцев назад

    Just melting listening to his singing 🙏🙏

  • @rajalakshmiravichandran7630
    @rajalakshmiravichandran7630 6 месяцев назад

    Fantastic explanation, no words to describe

  • @vasuhip.9039
    @vasuhip.9039 6 месяцев назад

    Superb excellent

  • @laxmiramsharma5240
    @laxmiramsharma5240 6 месяцев назад

    பிலஹரி நாஷிகாபூசநி இந்த ராகங்கள் பாடல்கள் கேட்க்க காத்திருக்கிறோம்

    • @Justin2cu
      @Justin2cu 6 месяцев назад

      Type "keetka" to get கேட்க

    • @kanchaniraman3557
      @kanchaniraman3557 6 месяцев назад

      "நாஷிகாபூசநி" இல்லை.
      " நாஸிகா பூசணி" என்று இருக்க வேண்டும்.👍

  • @laxmiramsharma5240
    @laxmiramsharma5240 6 месяцев назад

    அருமை அற்புதம் சார்

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 6 месяцев назад +1

    இசை ராசாவின் ராஜாங்கம்..வேறு எனன சொல்ல

  • @hemasmsf1srinivasan289
    @hemasmsf1srinivasan289 6 месяцев назад +1

    Couldn t see her Abhinayanam on this episode

  • @PrakashPrakash-nr6mu
    @PrakashPrakash-nr6mu 5 месяцев назад

    அருமையான விளக்கம் 👌
    வாழ்த்துக்கள் 🌷♥️🙏

  • @suthasup5632
    @suthasup5632 5 месяцев назад

    ❤🎉

  • @hemasmsf1srinivasan289
    @hemasmsf1srinivasan289 6 месяцев назад

    Fantastic programme
    Wow wow superb swara prayogangal
    Interesting to watch other Ragas like Arabi nsama
    Eagerly awaiting Dr.

  • @venkataramaniramanathan4220
    @venkataramaniramanathan4220 6 месяцев назад

    When the same song kovil mani is asked to sing again, you can try with charanam, so that boredom is avoided. A request

  • @venky1973
    @venky1973 6 месяцев назад

    1:08

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 6 месяцев назад +1

    மேடமின் அபிநயம் எங்கே..

  • @kichumulu6101
    @kichumulu6101 6 месяцев назад

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 6 месяцев назад

    டாக்டர் சார் தங்களின் ஸ்வர இசை ரீங்காரமிட்டுக் கொண்டேயிருக்கிறது. சொல்ல வார்த்தைகளேயில்லை

  • @sivaramanganesan1271
    @sivaramanganesan1271 3 месяца назад

    சங்கீதம் அறியாதவருக்கும் ஆர்வம் ஏற்படும் வகையில் உள்ளது.

  • @govindudaya5652
    @govindudaya5652 6 месяцев назад

    What a doctor? You do not mention mastri illaiyaraja sir?

  • @SaravananViswanathan-t2i
    @SaravananViswanathan-t2i 6 месяцев назад

    why kalai arumbi song is not added in this list? is it not sudha saveri ?

  • @amutham5332
    @amutham5332 5 месяцев назад

    Paadava un paadalai ,
    En vaazhvile ore pon velai- is this the same raga?

  • @kasiramansundararaghavan1840
    @kasiramansundararaghavan1840 6 месяцев назад +1

    இவரை போன்றவர்களுக்கு ஏன் சங்கீத கலாநிதி கொடுக்கக்கூடாது

  • @neelakesij9971
    @neelakesij9971 6 месяцев назад

    பொத்தி வச்ச மல்லிகை மொட்டு என்ன ராகம்?

    • @Justin2cu
      @Justin2cu 6 месяцев назад

      பொத்தி வச்ச மல்லிக மொட்டு பாடலின் பல்லவி ”சுத்த தன்யாசி”

    • @neelakesij9971
      @neelakesij9971 6 месяцев назад

      @@Justin2cu மிக்க நன்றி!

  • @classicuppi
    @classicuppi 6 месяцев назад

    The anchor opens the episode singing the scale of Mayamalavagaula and sings Pantuvarali that too in a different pitch. I wish they did some proper editing.

    • @mythilirajagopal
      @mythilirajagopal 6 месяцев назад +1

      Female Sruthi scale and male sruthi scale are different. She just opens the show with a song that's all. It doesn't have anything to do with the raga that Dr Narayanan explains.
      Both are doing wonderful program. Congratulations. Please continue this program.

    • @classicuppi
      @classicuppi 6 месяцев назад

      @@mythilirajagopal I’m not talking about sruti sync of male and female voices. She starts mayamalava scale in a sruti and sings immediately in a slightly higher pitch, a totally different raga. Maybe people don’t notice it. Of course I love the show. That’s why I pay attention to details.

    • @ambujavallidesikachari8861
      @ambujavallidesikachari8861 3 месяца назад

      Are there any concerts performed by you Dr. Sir! Can you please upload them in RUclips so that we may enjoy your great Carnatic talent too?

  • @nandakumarvenkatesan6424
    @nandakumarvenkatesan6424 6 месяцев назад +1

    இளையராஜா தவிர வேறு இசை விண்ணப்பர்கள் இல்லையா டாக்டர்? இல்லை அவர்கள் எவரும் இவைகளைக் கையாள வில்லையா ?

    • @kanchaniraman3557
      @kanchaniraman3557 6 месяцев назад

      "விண்ணப்பர்கள்"
      இல்லை.
      "விற்பன்னர்கள்" என்று இருக்கவேண்டும்.😂

  • @K.Yogeswaran
    @K.Yogeswaran 6 месяцев назад